I am police. Nan Police. varathukka munnadi thiruchendur ponaen sami kumpida moolasthanathuiku quvil pokumpothu oru police en kaiya pidithu illuthu sami kumpida thadithu veliya anupitainga . Migavoom varuithathoda velliya vanthean .athu oru sasti time. But. Nest sasti time enaiku police job kidaichu athe edam moolastanam duty . Police pratical traning thiruchendur thaluk police station . Om muruga thanku ❤ itha pol murugana kumpidra anavarukum murugan god arul purivar
தாமரை மேடம் சொல்றது நீங்க எப்படி பார்கிறேங்க என்று தெரியவில்லை ஆனா நா எனக்கு நடந்து சொல்றேன் கடவுளை முழுவதும் மனதலவில் நம்ப வேண்டும் நான் நம்பினேன் இப்பவும் நம்புகிறேன் தயவு செய்து சொல்றேன் எல்லோரும் சஷ்டி விரதம் கண்டிப்பாக இருங்க ஒரு வேலை மட்டும் பச்சை அரிசி சாதம் உப்பு இல்லாமல் தேங்காய் தொவையல் மற்ற இரு வேலைகளில் பால் மற்றும் பழம் சாப்பிடவும் காலை, மாலை இரு வேலைகளில் கந்தசஷ்டி கவசம் கண்டிப்பாக நாம் படிக்க வேண்டும் இன்னும் 18நாள் தான் இருக்கு சஷ்டி விரதம் வர போகிறது அனைவரும் இருங்க அனைவரும் நலம் பெருக நன்றி 🙏🏾
என் பையனுக்கு ஆபரேஷன் செய்வதற்கு முன்பு திருச்செந்தூர் போகணும் என்று என் கணவர் இடம் சொன்னேன் ஆனால் அதற்கு முன்பு ஆஸ்பிட்டல் ஆபரேஷனுக்கு கூப்பிட்டாக நாங்கள் கேரளா போய்ட்டோம் ஆனால் ஓணம் பண்டிகை என்பதால் அடுத்த வாரம் வாங்க என்று சொல்லி யாச்சு திரும்ப நாகர்கோவிலில் மதுரை பஸ்ஸில் உட்கார்ந்து இருக்கோம் திருச்செந்தூர் பஸ் நிற்கிறது அப்போது தான் என் கணவரிடம் சொல் றேன் அன்னைக்கு மறுநாள் திருச்செந்தூர் கிளம்பி போய்ட்டோம் தூத்துக்குடி போய்ட்டு இருக்கும் போது கேரளா வில் இருந்து போன் பண்ணியாச்சு நாளைக்கு 10மணிக்கு வந்து இருக்கணும் என்று அப்புறம் சாமி கும்பிட்டு இரவு 9மணிக்கு வந்தோம் திரும்ப 11மணிக்கு கேரளா கிளம்பி ஆபரேஷன் நல்ல படியாக முடிந்தது 48நாள் கந்த சஷ்டி கவசம் படித்தேன் அக்டோபர் 20தான் கொடுத்தாங்க ஆனால் கவசம் படித்ததால் செப்டம்பர் 1ஆபரேஷன் முடிந்தது இப்போது நல்லா இருக்கான் எனக்கு உயிர் மூச்சு இருக்கும் வரை என் அப்பன் முருகன் துணை என் பையன் துறுதுறு குழந்தை அப்போது கவசம் படிக்கும்போது கட்டி போட்டு தான் படிப்பேன் இப்போது ஆபரேஷன் முடிந்த பிறகு கவசம் டிவியில் போட்டு விட்டால் அமைதி ஆக பார்ப்பான் கந்த குரு கவசம் கந்த சஷ்டி கவசம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
நான் பழனி அக்கா நீங்கள் சொல்வது உண்மை உங்கள் வாழ்வில் மட்டும் அல்ல எல்லார் வாழ்விலும் நம்பியவரைக் கை விட மாட்டார் நம்பினார் கெடுவதில்லை முருகன் இருக்க பயம் இல்லை விரதம் இருக்கும் முறை அவர் அவர் விருப்பப்படி இருக்கலாம் முடியாதவர்கள் உங்கள் விருப்பம் தான் அப்போதும் அவர் அருள் கிடைக்கும் நாம்பிக்கை தான் எல்லாம் விரதம் என்பது உங்கள் உடல் நலம் பொறுத்தது நம்பிக்கை என்பது உங்கள் மனநலம் பொறுத்தது மனம் உருகி கேளுங்கள் கட்டாயம் உதவுவார் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ சரணம்
Same .. நான் எங்க பயணம் போனாலும் என் முன்னால போற வாகனத்தில் கொஞ்சம் தூரம் பயணம் செய்ற மாதிரி காட்சி தருவார் என் அப்பன் முருகன்.. செந்தூர் முருகன் துணை..
யார் ஒருவர் திருச்செந்தூர் மண்ணை மிதிக்கிறார்களோ அவர்கள் வாழ்வில் அனைத்து விதமான நன்மைகளை அடைகிறார்கள். இது சத்தியமான உண்மை 🙏🙏
❤❤❤❤🎉🎉🎉🎉
🙏🙏🕉️🙏🙏
Vetri vel Muruga
❤❤❤❤❤
Muruganuku arohara
என் அப்பன் முருகனை நம்பினோர் எப்போதும் கைவிட படுவதில்லை ஓம் சரவணபவ முருகா சரணம் நன்றி முருகா
❤❤🎉
Yes.. Thiruchendhur is a life changing place. Murugan is a supreme power who stood and saved me in many demands. Mainly Krithigai fasting...
😊
தாமரை செல்வி யின் தன்னம்பிக்கை விடாமுயற்ச்சிக்கு என்றும் ஆண்டவன் துணை இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்ளுகிறேன் வாழ்த்துகள் பாப்பா💐❤💐❤💐
எப்போது முருகன் என்னை திருச்செந்தூர் வர வைப்பார் என்றிருக்கிறது
Panam erunthal eppoluthu vendumanalum pogalam.
Enakum
I am police. Nan Police. varathukka munnadi thiruchendur ponaen sami kumpida moolasthanathuiku quvil pokumpothu oru police en kaiya pidithu illuthu sami kumpida thadithu veliya anupitainga . Migavoom varuithathoda velliya vanthean .athu oru sasti time. But. Nest sasti time enaiku police job kidaichu athe edam moolastanam duty . Police pratical traning thiruchendur thaluk police station . Om muruga thanku ❤ itha pol murugana kumpidra anavarukum murugan god arul purivar
Om muruga potri❤
super bro
தாமரை மேடம் சொல்றது நீங்க எப்படி பார்கிறேங்க என்று தெரியவில்லை ஆனா நா எனக்கு நடந்து சொல்றேன் கடவுளை முழுவதும் மனதலவில் நம்ப வேண்டும் நான் நம்பினேன் இப்பவும் நம்புகிறேன் தயவு செய்து சொல்றேன் எல்லோரும் சஷ்டி விரதம் கண்டிப்பாக இருங்க ஒரு வேலை மட்டும் பச்சை அரிசி சாதம் உப்பு இல்லாமல் தேங்காய் தொவையல் மற்ற இரு வேலைகளில் பால் மற்றும் பழம் சாப்பிடவும் காலை, மாலை இரு வேலைகளில் கந்தசஷ்டி கவசம் கண்டிப்பாக நாம் படிக்க வேண்டும் இன்னும் 18நாள் தான் இருக்கு சஷ்டி விரதம் வர போகிறது அனைவரும் இருங்க அனைவரும் நலம் பெருக நன்றி 🙏🏾
என் முருகன்... என் அப்பன்... என் உயிர்... என் குல சாமி 🙏🙏🙏
ஓம் முருகா 🙏🔥🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🔥🙏🦚 திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா 🙏🔥🦚வந்தாரை வாழவைக்கும் வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா 🙏🔥🦚
ஷீஷ்டி விரதம் இருந்தேன் நான் இப்போ 3மாதம் உள்ளேன்.. முருகன் இருக்க பயம் ஏன் 🍫
Oh
சுக்குக்கு மிச்சிய மருந்தும் இல்லை சுப்ரமணிய ருக்கு மிச்சிய தெய்வமும் இல்லை❤❤❤
Sis sasti viratham eppallam irukanum monthly ah enaku na nenachathu natakanum na na enna pannanum
திருத்தணி முருகன் அருளால் உங்களுக்கு அழகான குழந்தைகள் பிறப்பார்கள்... நீங்கள் அனைவரும் புகழுடன் வாழ்வாங்கு வாழ்வீர்கள்...!
திருச்செந்தூர் முருகனை நம்பி சரண் அடைந்தால் வாழ்வில் பயமில்லை தாமரை கருத்துகளும் பேச்சும் மிகவும் வெள்ளந்தியாக இருக்கிறது வாழ்த்துக்கள்🎉🎉
மிகவும் நன்றி தாமரை.எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி
ஓம் அப்பனே திருச்செந்தூர் முருகனே போற்றி போற்றி ஓம்..... 🙏🙏🙏
என் பையனுக்கு ஆபரேஷன் செய்வதற்கு முன்பு திருச்செந்தூர் போகணும் என்று என் கணவர் இடம் சொன்னேன் ஆனால் அதற்கு முன்பு ஆஸ்பிட்டல் ஆபரேஷனுக்கு கூப்பிட்டாக நாங்கள் கேரளா போய்ட்டோம் ஆனால் ஓணம் பண்டிகை என்பதால் அடுத்த வாரம் வாங்க என்று சொல்லி யாச்சு திரும்ப நாகர்கோவிலில் மதுரை பஸ்ஸில் உட்கார்ந்து இருக்கோம் திருச்செந்தூர் பஸ் நிற்கிறது அப்போது தான் என் கணவரிடம் சொல் றேன் அன்னைக்கு மறுநாள் திருச்செந்தூர் கிளம்பி போய்ட்டோம் தூத்துக்குடி போய்ட்டு இருக்கும் போது கேரளா வில் இருந்து போன் பண்ணியாச்சு நாளைக்கு 10மணிக்கு வந்து இருக்கணும் என்று அப்புறம் சாமி கும்பிட்டு இரவு 9மணிக்கு வந்தோம் திரும்ப 11மணிக்கு கேரளா கிளம்பி ஆபரேஷன் நல்ல படியாக முடிந்தது 48நாள் கந்த சஷ்டி கவசம் படித்தேன் அக்டோபர் 20தான் கொடுத்தாங்க ஆனால் கவசம் படித்ததால் செப்டம்பர் 1ஆபரேஷன் முடிந்தது இப்போது நல்லா இருக்கான் எனக்கு உயிர் மூச்சு இருக்கும் வரை என் அப்பன் முருகன் துணை என் பையன் துறுதுறு குழந்தை அப்போது கவசம் படிக்கும்போது கட்டி போட்டு தான் படிப்பேன் இப்போது ஆபரேஷன் முடிந்த பிறகு கவசம் டிவியில் போட்டு விட்டால் அமைதி ஆக பார்ப்பான் கந்த குரு கவசம் கந்த சஷ்டி கவசம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
கந்தா என்றால் இந்தா என்று கையில் தருவார் வேண்டிய வரத்தை🙏முருகாம முருகா 🙏
என் அப்பன் முருகன் யாரையும் கைவிடமாட்டார்
முருகா போற்றி🙏🏻
கந்தா போற்றி🙏🏻
கடம்பா போற்றி🙏🏻
முருகன் அடிமை என் உயிர் 🙏🏻🙏🏻🙏🏻❤️என் அய்யன் என் அப்பன் 🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
😊
@@vigneshrathinasabapathi4084😮
@@vigneshrathinasabapathi4084😮
@@vigneshrathinasabapathi4084😮
நான் பழனி அக்கா நீங்கள் சொல்வது உண்மை உங்கள் வாழ்வில் மட்டும் அல்ல எல்லார் வாழ்விலும் நம்பியவரைக் கை விட மாட்டார் நம்பினார் கெடுவதில்லை முருகன் இருக்க பயம் இல்லை விரதம் இருக்கும் முறை அவர் அவர் விருப்பப்படி இருக்கலாம் முடியாதவர்கள் உங்கள் விருப்பம் தான் அப்போதும் அவர் அருள் கிடைக்கும் நாம்பிக்கை தான் எல்லாம் விரதம் என்பது உங்கள் உடல் நலம் பொறுத்தது நம்பிக்கை என்பது உங்கள் மனநலம் பொறுத்தது மனம் உருகி கேளுங்கள் கட்டாயம் உதவுவார் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ சரணம்
எனக்கு பிடித்த கடவுள் முருகன் தான் வடிவேல் முருகனுக்கு ஆரோகரா
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
அது உண்மையே. என் கனவில் முருகன் முன் அசைவம் நெய்வேதயம் வைப்பது போல் கனவு. தீவிர பக்தர்கள் உணவை பக்தியோடு கொடுத்தால் ஏற்றுகொள்வான். என் அப்பன் முருகன்.
Unmaiya ennoda anupavam murugara valipadravangala nalla Vazhavaithu Kondurukirar Idhu sathiyama ennoda life la niraya miracle Nadakkudhu Vetrivel Muruganukku arogara
முருகன் உண்மை தெய்வம்
ஓம்சரவணபவ
Om karunai kadale Kanda potri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️
என் அப்பனே முருகா துணை ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vetrivel Muruganuku Haro Hara
ஓம் கந்தா கடம்பா கதிர் வேலா போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏
ஓம் சரவண பவன்
அருமையான. தகவல் !! எம் பெருமான் ஸ்ரீமுருகனின் பெருமை உண்மை சகோதரி!!.
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி.
என் அப்பன் முருகனுக்கு ஆரோகரா ஆரோகரா ஆரோகரா🙏
Same .. நான் எங்க பயணம் போனாலும் என் முன்னால போற வாகனத்தில் கொஞ்சம் தூரம் பயணம் செய்ற மாதிரி காட்சி தருவார் என் அப்பன் முருகன்.. செந்தூர் முருகன் துணை..
❤❤❤❤❤🎉🎉🎉🎉
உண்மை
Unmai❤
For me also
ஓம் சரவணபவ
என் குலதெய்வமே வெற்றி வேல் சாஸ்தா தான் 🙏 முருகா 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரோ
Name romba Puthimaiya Different AAA irukku, Vaalthukkal,Nalla Thagaval,Ohm Murugan Potri Potri! Murugan Apayam Apayam Apayam, Saranam Saranam Saranam 🎉
வெற்றி வேல் முருகா
முயற்சிகள் வெற்றியை தரும் வாழ்த்துகள் பாப்பா💐❤💐❤💐
Om Muruga Saranam
Om murugan thunai❤❤❤
நம்பினோர் கெடுவதில்லை 🙏
Muruga Vetrivel Muruga ❤
Thanks
ஓம் முருகா
Thamarai good.god always bless you keep rocking
ஓம் சரவணபவ ஓம் 🙏🏻🌺🙏🏻
Muruga saranam
❤❤❤ you are very holy akak. Your heart very good akak. God Murungan always bless u.
Muruga saranam🙌🙌🙌
ஓம் சரவணபவ
Om muruga case success panni kodungappa
ஓம் சரவணா பவா 🙏
Muruga om muruga ❤
Om sri muruga appa saranam Saranam Saranam saranam saranam🙏🙏🙏🙏 om sri sarguru appa saranam saranam saranam🙏🙏🙏🙏
Subramanian knows when to give and when not . 10:07
என் அப்பான் முருக வழிபாடும் அனைவரும் நல்லதே நடக்கும்
The God for braves.
👍👍
முருகா❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
Ohm saravanabava 🙏🙏🙏
Vetrivel muruganuku harogara
Om saravanabava 🙏🙏🙏
OM SARAVANA PAVAYA NAMAHA 🙏🙏🙏
Thirucenthur murugan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you
Vazlthukkal Baby I Loveu uvarani
எனக்கு அப்டிதக்க நான் நினைக்கும் போது முருகன் நிப்பாரு
Om Sharavanabhava 🙏
THAMARAI SISTER IS A SELF-CONFIDENT PERSON
Ungaloda thoughts um enoda thoughts um coincide aaguthu sooper akka
Om muruga potri🙏🙏🙏🙏🙏
எனக்கு அப்பா அம்மா எல்லாமே முருகான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் அப்பன் ஆறுமுகனுக்கு
மந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு ஓம் சரவணபவ
ஓம் சரவண பவ 🙏🙏🙏
Karunai kadale kandha potri potri🙏
முருகா
ஓம் முருகா வெற்றிவேல் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
தப்பு தப்பாக கமெண்ட் பன்னும் முட்டாள்களை பற்றி கவலை வேண்டாம் தாமரை செல்வி யின் தன்னம்பிக்கை விடாமுயற்ச்சிக்கு வாழ்த்துகள் பாப்பா💐❤💐❤💐❤💐
Neenga mattum than correct a comment panringala ,neethan first muttal ,eppo pathalum vida muyarchi nu,comment adichittu thiriyara,loosu
@@vijayalakshmiv5460நீ மூடிட்டு போடீ .எப்ப பாரு விரிச்சுட்டே திரியுற
Vidamuyarchi mattum illai yarukkum adhistam and Andha kadauvel Atul konjam irukanum appo tha vettri kedaikum
Super Thamarai as always 🥰 nice.
Super ❤
God Jesus blessing
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
Valthukkal Sister 🎉🎉
சிவ சண்முக கோத்திரம் சேனைத்தலைவர் கந்த குலம்.... முருகன் ❤
❤❤❤❤🎉🎉🎉🎉
Om muruga
Om saravana bava ❤❤❤❤
Nanum murugaaaar pithu than murugaaaa neengale thunai murugaaaa neengale thunai pazhani andavare
Thiruchendhur vibuthi enakkum anuppungale thamaray
Om Muruga❤
True good
My dream is to pray in Kathirgramam.
Semma thirudii ivaa
Song 🎉 super sister 🎉
Om muruga
Muruga❤
Super
ஓம் சரவண பவ❤🙏🙏🙏📱🙏
Super super super 🥰🥰🥰🥰
Unmai dha
Ennakum nadakum adikadi murugar ❤
Enakum murugan than esta thaivam
Om muruga potriii