Thamarai Selvi Full Speech - Biggboss Tamil Season 5

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 248

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 3 месяца назад +12

    பிரியங்காவின் உண்மையான தோற்றம் இந்த bb தான். ஆனவத்தின் உச்சம்.

  • @sahanajshaik3128
    @sahanajshaik3128 2 года назад +25

    தாமரைச்செல்வி உங்களுடைய அழுகையும் குமரலும் அந்தப் பிஞ்சு மனசு விதைக்கலாங்கஉங்களுடைய நல்ல மனசுக்கு அவனுடைய பையன் எங்க இருந்தாலும் நல்லா இருப்பான் கடவுள் இருக்கிறான் நம்மளை காப்பாத்த நான் ஒரு முஸ்லிம் நான் எல்லா மக்களுக்கும் ஆக தான் நான் பிரார்த்திக்கிறேன் உங்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்

  • @saranyaraguragu159
    @saranyaraguragu159 3 года назад +6

    Thamarai selvi akka vetripara anathu valthugal

  • @vanathipushpa835
    @vanathipushpa835 3 года назад +31

    Poor innocent village girl ,this is how majority of tamilnadu village girls are suffering,be bold thamarai you have a bright future

  • @kamaraj8120
    @kamaraj8120 3 года назад +29

    மக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் பெரும்பாலும் அவர்களின் நிஜவாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை என்பது தான் உண்மை

    • @kumarr2831
      @kumarr2831 2 года назад +1

      தான்கஸ்டப்பட்டாலும்பிறறைமகிழ்விக்கவேண்டும்என்பதேகலைஞர்களின்விருப்பம்

  • @mretmre5803
    @mretmre5803 3 года назад +95

    உன் கஷ்டம் ஆண்டவனுக்கு
    கேட்டு விட்டது. நீ வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள் .

  • @rajesrajes5169
    @rajesrajes5169 11 месяцев назад +2

    ❤ Thamarai akak

  • @marlynmargret1538
    @marlynmargret1538 3 года назад +8

    Thamaraie god bless you all family's your are the best great and great love you beta ✌🙏

  • @kamaluthirapathi5842
    @kamaluthirapathi5842 3 года назад +95

    வாழ்த்துக்கள் பிக் பாஸ் அன்பு விஜய் டிவி முதலில் தாமரைச்செல்வி வாய்ப்பு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி இது போன்ற ஏழைகள் தங்களின் சேனலில் வெற்றியாளராக உண்மை உள்ளவரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஜெய்ஹிந்த்

    • @arulvasantharulvasanth4994
      @arulvasantharulvasanth4994 3 года назад +1

      Uuu777j7u7uu77uu7u777777uju777uj7u77u7uj7uj7u7j77u7u7u777uj7jj7jju77jjjj7u7uuu7777jj77jjjjj7u77jjjj77jju77ujjjjjjjjjj7jj7uuju7jjjuj7ju7ujujjjj7ujju7ujjjjjj7j7uuuuuuujj7juu7juj7jjuuj7ju7u7jjujjjj7j7j7jjj7jjjjuujujjjju7jujjjjjjjjjjjujjjjjjujjjuj7jjjujuujjjjjujjjujjjuu7jjuujujjjjjjujj7jjjjjjjjjjjjjujjjjjjuujjujujjjjjjjjujjjjji pa

    • @mathiyalagansannasi2805
      @mathiyalagansannasi2805 3 года назад

      😭❤️❤️❤️❤️🙄🙄❤️❤️❤️🙄❤️

    • @ramalingamrajesh6230
      @ramalingamrajesh6230 2 года назад +1

      Thamari good. Papa

    • @saraswathisaraswathi1171
      @saraswathisaraswathi1171 2 года назад

      1

  • @Mysongs1748
    @Mysongs1748 3 года назад +20

    ஆண்டவன் உங்கள் கஷ்டத்திற்காவது உதவட்டும் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்

  • @ranjith1176
    @ranjith1176 Год назад +3

    God Bless You 👏👏🙏👍👍👍

  • @kaliamoorthy3926
    @kaliamoorthy3926 3 года назад +57

    தாமரை வெற்றி வாழ்த்துக்கள் விஜய் டிவி மக்கள் உதவி செய்ய வேண்டும் அது தான் தர்ம

  • @ranjith1176
    @ranjith1176 Год назад +1

    Thamarai akka unga kastatha ketta ,enakke romba kastama iruku akka neega nall level ku varuvinga ,don't cry .akka

  • @lakshmananswamy5321
    @lakshmananswamy5321 3 года назад +12

    Your a very great THAMARAI
    God bless you 💐💐🙏🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 3 года назад +37

    இறைவன் எல்லோர் வாழ்விலும் ஏதாவது ஒரு தருணத்தில் ஒரு மாற்றத்தை நிகழ்த்துவர். அது தாமரைச் செல்வி வாழ்வில் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர் வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.

    • @louisalouisa9290
      @louisalouisa9290 3 года назад +1

      அவருக்கு ஓட்டு போடுங்க ப்ளீஸ்

  • @rugmonis7292
    @rugmonis7292 3 года назад +14

    Thaamarai God bless you☺😌😍😘💕💯😌☺✌✌⚽⚽⚽⚽⚽

  • @YuvarajN-uw9cq
    @YuvarajN-uw9cq 3 года назад +13

    Thamarai akka your really great ..... 😎😎👈✅

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 2 года назад +8

    ஏம்மா, யூ ட்யூப் பார்க்கும் நாங்களும் கண்ணீர் சிந்துகிறோம். வறுமையின் கோரப்பிடியில் உள்ள பெண்ணுக்கு , நாடகக்கலையைக் காக்கவேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை! தமிழக அரசு அவருக்கு உதவ வேண்டும்.

  • @marrylucia3336
    @marrylucia3336 3 года назад +44

    எல்லரும் சேர்ந்து தாமரைக்கு உதவுங்கள் இதற்கு விஜய் டிவிக்கு கமல் சாருக்கும் மிக்க நன்றி இப்படி பட்ட ஏழைகளுக்கு உதவுங்கள் எல்லா உள்ளங்களுக்கும் நன்றி அடியான் கூறுகிறேன்

  • @velumanimanisha4495
    @velumanimanisha4495 3 года назад +173

    தாமரை வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்,✌️♥️

  • @Ruby-bx3ih
    @Ruby-bx3ih 3 года назад +50

    அக்கா, நீங்க பல லேடீஸ்க்கு inspiration ❤️

  • @marlynmargret1538
    @marlynmargret1538 3 года назад +2

    I'm from new Delhi we àre visit from chennai last year soooòh beautiful chennai

  • @mcdurai8653
    @mcdurai8653 3 года назад +2

    தாமரை தியாகி யா ஒருவனோடு நீபோனம்மா உனக்கு தியாகி யா ஒருத்தன்வந்தாம்மா‌ ஆனாநடந்தது என்னம்மா எல்லாமே துரோகம்தானம்மா மிச்சம்என்னம்மா இரண்டுபிள்ளையை பெத்துபோட்டதுதானம்மா?இனி நீவாழ்வது பெரியசவால்ம்மா இதுஉனக்கு சாத்தியமா???வாழ்க நலமுடன்.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 года назад +32

    தாமரைசெல்வி சூப்பர் பேரட்டம் வாழ்க வளர்ச்சி புகழ்🌞✋🌹🌹👌🎈🎁🎁🌺

  • @vidhindia15
    @vidhindia15 2 года назад +2

    Best wishes to you akka. Love you..

  • @palanikumars2037
    @palanikumars2037 3 года назад +62

    மக்களே தாமரை செல்விக்கு ஓட்டு போடுங்கள்

  • @visagamvisagam6478
    @visagamvisagam6478 2 года назад

    சோதனையில்ஒன்றி
    வாழ்ந்த அன்புசகோதரியே
    தாங்கள் சாதனையாளர்
    வாழ்க...வளர்க...

  • @marrylucia3336
    @marrylucia3336 3 года назад +58

    தாமரை வெற்றி பெற வேண்டுகிறேன்

  • @jayakumar3675
    @jayakumar3675 3 года назад +50

    We support thamarai🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @palanikumars2037
    @palanikumars2037 3 года назад +149

    தாமரைசெல்வி அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @kamarajpasupathi3385
      @kamarajpasupathi3385 3 года назад +7

      வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ தரி

    • @udayammalr7441
      @udayammalr7441 3 года назад +5

      வாழ்த்துக்கள் சகோதரி

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 3 года назад +29

    தாமரை உன்பேச்சில் உண்மை உள்ளது

  • @therumakanvelu249
    @therumakanvelu249 3 года назад +48

    தாமரை செல்வி கஷ்டம் தீர என்வாழ்த்துக்கள்

  • @shrie56
    @shrie56 3 года назад +13

    All the best Thamarai sis, you are so kind. We all love you so much. ❤❤

  • @prakashg.p5902
    @prakashg.p5902 3 года назад +33

    கடவுளை வேண்டி கேட்கிறேன் தாமரை வெற்றி பெற வேண்டும் என்று

  • @RameshRamesh-xj6gz
    @RameshRamesh-xj6gz 3 года назад +114

    தாமரை அக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @meerabaiekambaram2230
      @meerabaiekambaram2230 3 года назад +3

      தாமரை!கடவுள்
      உன்னுடன் இருந்து வழிநடத்த
      வேண்டுகிறேன்.

    • @judianand7435
      @judianand7435 3 года назад

      @@meerabaiekambaram2230 quran qQQqAa1A

    • @vijayalakshmiammal3325
      @vijayalakshmiammal3325 3 года назад +1

      @@meerabaiekambaram2230 hjjju b

    • @jkpowercontrol577
      @jkpowercontrol577 2 года назад

      @@meerabaiekambaram2230 ) lv

  • @louisalouisa9290
    @louisalouisa9290 3 года назад +6

    தயவுசெய்து நீங்களும் தாமரை க்கு ஓட்டு போடுங்க உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் சொல்லி தாமரைக்கு ஓட்டு போடச்சொல்லுங்கள்

  • @yora9668
    @yora9668 3 года назад +4

    தாமரைச்செல்வியின் தொலைபேசி இலக்கத்தை தெரியப்படுத்தினால் பலர் உதவி செய்ய வாய்பிருக்கு

  • @vimalkeerthi8008
    @vimalkeerthi8008 3 года назад +18

    Super Akka god bless you feel panathinga Congratulations🎉🎊👍👍👍

  • @velupalaniyammal9894
    @velupalaniyammal9894 3 года назад +21

    தாமரை வெற்றி பெறனும் வாழ்த்துக்கள்

  • @sarathamanigunarathinam7975
    @sarathamanigunarathinam7975 3 года назад +37

    தாமரைச் செல்வியின் கஸ்ரத்தை கேட்க கவலையா இருக்கு பாவம் வோட்டு போடுங்க

  • @eshuragu1584
    @eshuragu1584 3 года назад +21

    Thamarai....♥️

  • @manimekalaimurugesan4471
    @manimekalaimurugesan4471 3 года назад +8

    Nee final ku vaa thamarai

  • @ambikaambika4338
    @ambikaambika4338 2 месяца назад

    Great akka

  • @skavithasubramani5880
    @skavithasubramani5880 3 года назад +6

    Thamarai akka nenga vetri peranum aantavanitam prathikiren all the best 👍 👍 👍 👍 👍 👍 👏👏👏👏👏👏👏👏😍😍😍😍😍😍😍

  • @RajKumar-mk4sc
    @RajKumar-mk4sc 3 года назад +40

    Thamarai Amma great ❤️

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 года назад +14

    இன்னும் வளர வாழ்த்துக்கள் தாமரை செல்வி👍👌🔥🔥

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 года назад +10

    Super super super super s 💋uper akka 💋 my life 💋

  • @janaram4664
    @janaram4664 2 года назад +1

    Akka🔥🔥🔥

  • @sarathamanigunarathinam7975
    @sarathamanigunarathinam7975 2 года назад +1

    கவலைப்படாத தாமரை மக்கள் இருக்கிறோம்

  • @nobody2379
    @nobody2379 3 года назад +18

    Thamarai akka va win panna vaippom❤️❤️❤️❤️

  • @lakshmial7062
    @lakshmial7062 3 года назад +47

    தாமரை அக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @udayammalr7441
    @udayammalr7441 3 года назад +37

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @shunmugaiahshunmugaiah1993
    @shunmugaiahshunmugaiah1993 3 года назад +3

    தாமரை வெற்றி பெர வேண்டும்

  • @thuraithurai6738
    @thuraithurai6738 3 года назад +4

    தாமரை செல்வி உங்களுக்கு ஆண்டவன்
    இருக்கான்

  • @paulrajs4682
    @paulrajs4682 3 года назад +1

    வாழ்க்கையில் எத்தனையோ ரசிகர்களை சிரித்து மகிழ வைத்த உங்கள் வாழ்க்கையில் எத்தனை சோகங்கள் நல்ல நேரம் உங்களுக்கு வரும்

  • @yora9668
    @yora9668 3 года назад +4

    தாமரைச்செல்வி வெற்றிபெற வாழ்த்துகிறோம்

    • @yora9668
      @yora9668 3 года назад

      💖💖💖💖🌷🌷🌷🌷🌷💖💖💖💖💖

  • @kanimozhikanimozhi179
    @kanimozhikanimozhi179 3 года назад +4

    நீங்க நல்லா வருவீங்க

  • @skavithasubramani5880
    @skavithasubramani5880 3 года назад +6

    Thamarai akka really good

  • @shanthit1694
    @shanthit1694 3 года назад +52

    People please vote her....She should win this game

  • @sahayamrani2093
    @sahayamrani2093 3 года назад +1

    Akka all the best nanu Pudukkottai tha akka

  • @thanabalm8174
    @thanabalm8174 3 года назад +36

    Don't worry thamarai god blss u ma

  • @selvarajaaist9310
    @selvarajaaist9310 3 года назад +5

    Thamarai vin pannavaendum

  • @v.manishavijii7185
    @v.manishavijii7185 3 года назад +12

    தாமரை அக்கா நீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @johnpeterpeter3877
    @johnpeterpeter3877 3 года назад +10

    Tamarai Akka BestofBlock

  • @Saiznm
    @Saiznm 3 года назад +8

    Correctana speech... Really unmayana speech

  • @gunasegarajrg1177
    @gunasegarajrg1177 3 года назад +27

    Thamarai All the Best and God Bless you ma . Unoda Manasu Nalla Manasu ma 👍

  • @sureshsubramanian7732
    @sureshsubramanian7732 3 года назад +14

    Thamarai akka super

  • @marrylucia3336
    @marrylucia3336 3 года назад +8

    அமிஷேக்தம்பி சென்னது சரி தான்

  • @beautywithhealth
    @beautywithhealth 3 года назад +1

    Thamarai innocent...

  • @redchilly398
    @redchilly398 3 года назад +5

    Ivungalkku cinema la chance kidaikanum

  • @vijayalakshmig662
    @vijayalakshmig662 3 года назад +5

    Thamarai daan title winner

  • @Kavithag30
    @Kavithag30 3 года назад +1

    Ippo first husband payan freeze task varavay illa..indha alugai yenga pochi..avan varala but thamarai took as easy.

  • @musicismypassion5443
    @musicismypassion5443 3 года назад +22

    Please support tamarai .I proud of you akka .God always with you

  • @KMM5
    @KMM5 3 года назад +21

    இவர்களுக்கு ஒருநாள் சம்பளம் 7000+ இது உன்மை

    • @mrs4987
      @mrs4987 3 года назад +2

      Apadiya

    • @lakshmi4086
      @lakshmi4086 3 года назад +5

      அந்த விட அதிகம் பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் சம்பளம்

    • @lakshmi4086
      @lakshmi4086 3 года назад +5

      @@mrs4987 அனைத்து கண்டஸ்டண்ட் சம்பளம் வாங்குராங்க இவங்க மட்டுமே சம்பளம் வாங்கல. குறைவு தான் தாமரை வாங்குராங்க. லட்சக்கனக்காண சம்பளம் மத்த கண்டஸ்டண்ட் வாங்குராங்க.

    • @lakshmi4086
      @lakshmi4086 3 года назад +6

      😫😫😫😫 ஏன் இவங்கள மட்டுமே சொல்ரீங்க 😫😫😫😫 அனைத்து கண்டஸ்டண்ட் சம்பளம் வாங்கரது பத்தி சொல்ங்க 😫😫😫😫😫 எல்லோரின் சம்பளம் பத்தி சொல்ங்க தாமரை சம்பளம் மட்டுமே ஏன் சொல்ரீங்க

    • @lakshmi4086
      @lakshmi4086 3 года назад +3

      மத்த கண்டஸ்டண்ட் சம்பளம் பத்தி சொல்ங்க 😫😫😫😫

  • @verginjesu7509
    @verginjesu7509 3 года назад +6

    மிகவும் கஷ்டமாக இருக்கிறது கடவுள் உங்களை வழி நடத்துவார் 🙏

  • @saraspartha4192
    @saraspartha4192 3 года назад +13

    அபிஷேக் இப்பவும் தாமரை மேல்தான் கரிசனமா இருக்கான்

  • @muralic6265
    @muralic6265 3 года назад +2

    Akka. super.Akka.

  • @SivaSiva-sr8ts
    @SivaSiva-sr8ts 3 года назад +4

    Super thangam

  • @kavithasivanandham2828
    @kavithasivanandham2828 2 года назад +1

    தாமரை ஜெயிக்க னும் தங்கத்தாமரை வாழ்க வளமுடன்

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 3 года назад +5

    Thamarai great

  • @kjvsatar0150
    @kjvsatar0150 3 года назад +1

    😓😓super 😓😓

  • @srividhyasrinivasan6706
    @srividhyasrinivasan6706 3 года назад +2

    U r best thamarai

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 2 года назад +1

    Tamilnadu puraana nadaga kalai sezhikka anaivarum paadupada vendum. Madhurai naadaga nadigar sangam, Sunnambu kaara theru, Madhurai miga mosamaana nilayil ulladhu. Adhai suththam seidhu pudhuppiththu nadigargalukku utkaara naarkkaligal, vandhavargalai varaverkka sila aatkalai niyamiththu, pazhaya naadaga nadigargal 1970 to 1980 varai nadiththa maraindha cinema naadaga nadigar Valliththirumanam special S.M.Kumaresan, T.R.Mahalingam, UDAYAPPA, ivargalin PHOTOkkalai meendum nadigar sangaththil maatti indrulla kalaignargal ivargalin naadaga thiramaigalai arivadhe nalladhu ! ! ! Pazhaya valliththirumanam nadigargalin padaththai kaanom ingu miga VEDHANAI ?

  • @marlynmargret1538
    @marlynmargret1538 3 года назад +2

    You are one of the best great and great love you maa god bless you

  • @wg_cdr_siddhanc4538
    @wg_cdr_siddhanc4538 3 года назад +17

    You do game yourself
    Be quite and be good with every one In the house
    God will look after you
    Do not request any one for help

  • @jaya5372
    @jaya5372 2 года назад +2

    Has entered BB house to eat & roll in bed talking to bala

  • @ammaappa8638
    @ammaappa8638 2 года назад +1

    She admitted that she been forced to use double meaning dialogues. Then why Suruti still pointing it.

  • @maryleo4771
    @maryleo4771 3 месяца назад

    தாமரை பழசமறந்திட்டே
    இப்ப ஆணவத்தின்
    உச்சிக் போயிட்டே
    திரும்ப பழைய நிலம வர
    அதிக நாள் ஆகாது
    வெய்ட்அன்சீ

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 3 года назад +4

    பணத்தோட வெளில போய்ருக்கலாம்

  • @wg_cdr_siddhanc4538
    @wg_cdr_siddhanc4538 3 года назад +23

    For Thamaraiselvi

  • @reenashreekingsley3701
    @reenashreekingsley3701 3 года назад +10

    Thamarai winner Aaganum

  • @abiramiabi5300
    @abiramiabi5300 3 года назад +6

    Thamary is true

  • @srividhyasrinivasan6706
    @srividhyasrinivasan6706 3 года назад +1

    I want to meet u atleast once in my life 🙏

  • @ramanisivalogam2456
    @ramanisivalogam2456 3 года назад +2

    Superwoman

  • @saisakthikvel4956
    @saisakthikvel4956 3 года назад +7

    Athan un paiyan unna vittu poitan

  • @veerakaruppu778
    @veerakaruppu778 3 года назад +14

    Thamaraiselvi Akka nadaga ulagil best dancer veattripeara vaalthukkal

  • @sureshvasanthi5070
    @sureshvasanthi5070 3 года назад +14

    THAMARAI AKKA ALL THE BEST GOD PLASE YOU AND WIN AND GET PRIESE

  • @prabuprabha2454
    @prabuprabha2454 3 года назад +11

    Thamaraselvi vetri pera vaalththukkal sister

  • @Fatimah-gi1ro
    @Fatimah-gi1ro 3 месяца назад

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @rafedeenrrafedeenr3320
    @rafedeenrrafedeenr3320 10 месяцев назад

    ❤❤