தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமி | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | கதறி அழும் கிராமம் | Ra Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025
  • புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் உள்ள லெக்கணாப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆவாரம் குடிபட்டி கிராமத்தில் தாயை இழந்து தவிக்கும் மெய்யாத்தாளின் கண்ணீர் வாழ்க்கை
    கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை தனி ஆளாக 3 தங்கைகளை வளர்க்கும் மெய்யாத்தாள் கதறி அழும் கிராமம்
    முகவரி :- ஆவாரம் குடிபட்டி ,
    லெக்கணப்பட்டி ரோடு ,
    ஓடுக்கூர் போஸ்ட் ,
    கீரனூர் அருகில் ,
    புதுக்கோட்டை மாவட்டம்
    மெய்த்தாளுக்கு உதவ - GPay - 97 88 20 91 92 { Ra Media }
    ===============================================================================
    #Tamil Actress #Tamil movie Star #Lekkanapatti High school. #government school in tamilnadu #government school teacher
    #beast movie review #Vijay Tv #Pandiyan Stores #disney+ hotstar tamil #tamilum saraswathiyum #vijay television #suntv
    #Ra Media Completely Entertainment Channel :
    To More Videos Subscribe our Ra Media Channel
    / ramedia
    / ramediaexposh
    / ramedia9
    Ra Media other videos :
    சிறந்த தமிழ் நடிகையின் தற்போதைய பரிதாப நிலை | Old Tamil Actress | Valli Thirumanam Marikannu : • சிறந்த தமிழ் நடிகையின்...
    பிக் பாஸ் தாமரை வீடு | கடன் தொல்லையால் கதறி அழுத தாமரை அம்மா | Bigg Boss Thamarai House | Vijay Tv : • பிக் பாஸ் தாமரை வீடு |...
    வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை | வறுமையில் வாடும் BIGG BOSS தாமரை குடும்பம் | கதறி அழுத அம்மா :
    • வறுமையில் வாடும் BIGG ...
    நல்ல அரிசி சாதம் சாப்பிட்டதே இல்லை : தாமரை அம்மா கண்ணீர் BIGG BOSS Thamarai Mother & Brother Tears : • தாமரை அம்மா கண்ணீர் : ...
    டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
    குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
    வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
    நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
    நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
    கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
    கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...

Комментарии • 2,3 тыс.

  • @ramedia
    @ramedia  2 года назад +878

    உதவி செய்ய விரும்பும் நல்ல உள்ளங்களுக்காக - முகவரி :-
    ஆவாரம் குடிபட்டி ,
    லெக்கணப்பட்டி ரோடு ,
    ஓடுக்கூர் போஸ்ட் ,
    கீரனூர் அருகில் ,
    புதுக்கோட்டை மாவட்டம் - 622504

    • @sarojaarumugam4441
      @sarojaarumugam4441 2 года назад +33

      Vera details iruka bro ac number

    • @ashokarashokar9540
      @ashokarashokar9540 2 года назад +28

      Gpay நம்பர் கொடுத்த இருக்காங்க சகோதரர்

    • @r.harini2ndanm763
      @r.harini2ndanm763 2 года назад +49

      வணக்கம் ஐயா...அந்த குழந்தைகளின் வீட்டு எண்ணை பகிருங்கள் ஐயா.. எங்களால் முடிந்த உதவிகளை செய்து தருகிறோம்.🙏 மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா வீட்டு எண்ணை பகிருங்கள்.🙏🙏🙏

    • @ibrahimhasan8857
      @ibrahimhasan8857 2 года назад +18

      அந்த ஊர் தெறியுங்க சார் மதர் தெரசா மேட்டுச்சாலை இலுப்பூர் பக்கம் சார் லெக்கனா
      பட்டி ல இருந்து கீரனூர் 10கீமீ

    • @jayaramsampathkumar3994
      @jayaramsampathkumar3994 2 года назад

      Eeeeeeeeeeeeeeeeee zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

  • @sachinjayam6069
    @sachinjayam6069 2 года назад +1153

    இப்படிப்பட்ட வாழ்க்கை எல்லாம் வெளியில கொண்டு வந்த உங்களுக்கு நன்றி அண்ணா 🙏🙏🥦🥦

    • @MaheshWaran-ei3gn
      @MaheshWaran-ei3gn 2 года назад +1

      🙏🙏

    • @malarkodimanoharan4638
      @malarkodimanoharan4638 2 года назад +9

      ரொம்ப நல்ல காரியம் பண்ணிருக்கீங்க‌ தம்பி ஆனா பெண் குழந்தைகளை தயவு செய்து தொடாமல் பேசினால் மற்றவர்களும் தங்கள் பண்பை ‌பின்பற்றுவார்கள் தம்பி நன்றி

    • @ragupathiragupathi6381
      @ragupathiragupathi6381 2 года назад +1

      🙏🙏🙏🙏

    • @idlithosaivadai5492
      @idlithosaivadai5492 2 года назад +2

      Pennadam viruthachalsm vallalar school 3rdstd to 12thstd hostel school all free

    • @swethaswetha5778
      @swethaswetha5778 2 года назад

      🥺🥺💯💯

  • @N-rn5zn
    @N-rn5zn 2 года назад +213

    என் தேவனாகிய கர்த்தாவே இந்த குழந்தைகளை காப்பாற்றும் அப்பா 😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭✝️

    • @arunasharma795
      @arunasharma795 2 года назад

      Naamkooda ethaavathu seyya vendum

    • @subhasuba4645
      @subhasuba4645 2 года назад +3

      Jesus never fails

    • @praisyrubanc
      @praisyrubanc 2 года назад

      Amen!

    • @Pirabhu-lm5ti
      @Pirabhu-lm5ti 9 месяцев назад

      Kulanthai aluthu karthar pathukuvaram epti tha enka appava sadisinka karthara solliyea eskape uthavi pannuka karthar varamattar

    • @PeriyaswamiPeriyaswamy
      @PeriyaswamiPeriyaswamy 2 месяца назад

      தே வன் கா ப் பா ற் ற மாட் டா ன் மனிதன் தான் கா ப் பா ர் ர னு ம்

  • @mohankayalananthi456
    @mohankayalananthi456 2 года назад +42

    தங்கமே நீ ரொம்ப பெரிய ஆள வருவடா உன் தைரியம் உன்னை உயர்த்தும் டா எங்கேயும் எப்போதும் உன் கண்ணிரை காட்டி மனம் இளகி விடாதே செல்லம்... நீ உலகம் போற்ற வாழ்க வளமுடன்....♥️ Love you daa baby

  • @santhivadivel7264
    @santhivadivel7264 2 года назад +253

    என் கணவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். நான்இதுவரை அவரை நினைத்து அழுதுக் கொண்டே இருப்பேன். இன்று இந்த வீடியோவை பார்த்த பிறகு தான் இனி மேல்என் குழந்தைகளுக்கு நானாவது இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். கடவுளே எந்த குழந்தைக்கும் இந்த நிலை வரவே கூடாது.

    • @Sakthivel-rq9xe
      @Sakthivel-rq9xe 2 года назад

      சுப்பர்

    • @Sakthivel-rq9xe
      @Sakthivel-rq9xe 2 года назад +1

      சாந்தியா

    • @mvmselvam8779
      @mvmselvam8779 2 года назад

      😭😭😭😭😭😭😭🙏🙏🙏

    • @murugasamy6127
      @murugasamy6127 2 года назад +5

      வாழ்க்கையே ஒரு போர்க்களம் நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் வாழ்க வளமுடன்

    • @santhivadivel7264
      @santhivadivel7264 2 года назад +3

      @@murugasamy6127 நன்றி சார். கோவிட் பலருடைய வாழ்க்கையை திசை திருப்பி விட்டது. அதில் என் வாழ்க்கையும் ஒன்று. தற்போது வரை என்னால் என் கணவரின் இழப்பை நம்ப முடியவில்லை. வேறு வழியே இல்லாமல் என் பிள்ளைகளுக்காக வாழ்ந்து வருகிறேன்.

  • @shanmugam2959
    @shanmugam2959 2 года назад +16

    இதை வெளி உலகுகக்குக்கொண்டு வந்த தோழர் அவர்களுக்கு மணமார்ந்த நன்றி தொடரட்டும் உங்கள் நற்ப்பணி. கடவுள் இவர்களை நன்றாக வைத்திருப்பார்

  • @crajesh389
    @crajesh389 2 года назад +766

    மிகவும் திறமையான குழந்தை பாப்பா.... நீ வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை அடைவாய் பாப்பா

    • @vanajaranganathan8450
      @vanajaranganathan8450 2 года назад +1

      Thank-you very much bless you God

    • @Pacco3002
      @Pacco3002 2 года назад

      என்னமோ ஒரு கோடி ரூபாய் குடுத்து உதவி செய்த மாதிரி இதுக்கு இவ்ளோ likes.

    • @Krishnakrishna-gr6lx
      @Krishnakrishna-gr6lx 2 года назад

      😞😞😞😞kunam erukkavanga kitta panam illa pannam erukkavanga kitta gunam illa unna pola palar erunthalum neenga padum kastam konjam illa 😞ennala varuthapada tha mudium ippo kandippa unakku oru naal nalla nalaa amaum

    • @suthasutha8578
      @suthasutha8578 2 года назад

      Unga.lapola.silaper.eirutha.pothum.anna.thanks

    • @chandramohan8487
      @chandramohan8487 2 года назад

      😭😭😭😭😭😭😭😭

  • @chandranc85
    @chandranc85 2 года назад +225

    தலைவர் முதல்வர் அய்யா ஸ்டாலின் ஐயா அவர்கள் இந்தா 3 பெண்கள் க்கு உதவி செய்யா வேண்டும் இது எனது தாழ்மையான வேண்டுகெரள்

  • @jothijothisurya6930
    @jothijothisurya6930 2 года назад +679

    வீடியோவை பார்க்க பார்க்க என் கண்ணில் கண்ணீர் மட்டுமே வழிகிறது 😭😭😭😭😭 என் தங்கமே 😭😭

  • @ragupathy8799
    @ragupathy8799 2 года назад +35

    என் கண்களில் நீர் வரவைத்தது இந்த குழந்தைகளின் வாழ்க்கை.

  • @nivethikaa16
    @nivethikaa16 2 года назад +13

    இந்த video va பார்க்கும் போது தான் கடவுள் நம்மை எவ்வளவு நல்ல நிலைமை இல் வைத்திருக்கிறான் என்று புரிகிறது.

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 года назад +351

    இந்த மாதிரி மக்களை தேடி தேடி இப்படி வெளிய கொண்டு வரும் இந்த சகோதரருக்கு வாழ்த்துக்கள், இன்னும் நிறைய பேரை இப்படி உலகிற்கு எடுத்து காட்டுங்க நன்றி சகோதரா 👌

  • @ajithkumarmykerala6987
    @ajithkumarmykerala6987 2 года назад +443

    கண்டிப்பாக கடவுள் இந்த குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார்👍👍👍👍

  • @dumilstar8526
    @dumilstar8526 2 года назад +623

    தமிழ் நாட்டில் இப்படி ஒரு நிலைமையா ஐயா தமிழ் நாட்டு முதல் அமைச்சர் அவர்களே. இந்த குடும்பத்திற்கு உதவி செய்யங்க சார் உங்க குடும்பம் நல்லா இருக்கும்

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 2 года назад +52

    அம்மா இல்லாத வாழ்க்கை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது.😥😢😭😭

  • @andisamianti9463
    @andisamianti9463 2 года назад +3

    அண்ணா இந்த குழந்தைகளின் நிலை அறிந்து அவர்கலுக்கு உதவ முன்வந்த நீங்கள் இறைவனுக்கு சமம். உங்களின் சேவை மேலும் தொடற வாழ்துக்கள் கூறும் உங்களில் ஒறுவறான. நத்தம் வட்டார முத்தறையர் சங்கம் நண்பர்கள்

  • @sivakavin8932
    @sivakavin8932 2 года назад +138

    அனைத்து அன்பர்களும்
    அரசு கவனத்திற்கு போகும் வரை, அரசுக்கு கோரிக்கை
    வைத்த வன்னம் இருங்கள்
    இதுவே பெரும் முயற்ச்சிதான்.
    முதல்வர் அவர்கள் தேவையான உதவிகளை செய்வார் என்று நம்புவோம் .

  • @pakkerolipakkeroli7216
    @pakkerolipakkeroli7216 2 года назад +81

    செல்வந்தர்களே தயவு செய்து உதவுங்கள்.... நானும் என்னால் முடிந்த உதவி செய்கிறேன்!

  • @savithrim946
    @savithrim946 2 года назад +330

    தமிழக முதலமைச்சர் அவர்களே...இந்த சின்னஞ்சிறு வயதில் இவ்வளவு கஷ்டப்படும் இந்த சிறுமிக்கும், அவளது தங்கைகளுக்கும் நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க தங்களை பாதம் தொட்டு வணங்கி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். தங்கள் நிர்வாகத்தில் பெண்கள் கண்கலங்க கூடாது ஐயா. இந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு கருணை காட்டுங்கள் ஐயா. 🙏🙏

    • @NandhuBoss786
      @NandhuBoss786 2 года назад +4

      Cm alathan antha ponnuku intha nilaiamainu ungaluku ellam epo puriyutho apothan tamil nadu munnerum....

    • @yoyo7345
      @yoyo7345 2 года назад +3

      S.bro

    • @kalpsrithik7107
      @kalpsrithik7107 2 года назад +3

      ketukettaa cm ithuku ena vali

    • @NandhuBoss786
      @NandhuBoss786 2 года назад +3

      @@kalpsrithik7107 youths politics ku varanum bro apothan konjam namma naata kapatha mudiyum..

    • @shafina8164
      @shafina8164 2 года назад +1

      Yes

  • @ANUJILLUANUJILLU
    @ANUJILLUANUJILLU 10 месяцев назад +3

    இந்த குழந்தைகளுக்கு உதவிய உங்களுக்கு கோடி நன்றி அண்ணா

  • @pathimasamvel3981
    @pathimasamvel3981 2 года назад +1

    இந்த நேரத்தில் என் அப்பாவை நன்றி யோடுநினைக்கிறேன்என்அம்மாவைநான்பார்த்ததேகிடையாதுஎனக்குஉடன்பிறந்தவர்கள்நான்குபேர்என்னையும்சேர்த்துஐந்துபேர்என்தகப்பனார்ஒருஉனமுற்றவரர்சரியாகநடக்கமுடியாதுஅந்தகாலைவைத்துபனைமமரம்ஏறுவார்கள்என்அம்மாஇறந்துவிட்டார்கள்ஆனாலும்என்அப்பாமறுமனமும்செய்யவில்லைஎங்கள்எல்லோருக்கும்திருமணமும்நடத்திவைத்தார்கள்எனக்கும்திருமணம்முடிந்துபனிரன்டுஆண்டுகள்ஆகிறதுஎன்அப்பாவைபோல்யாராலும்இருக்கமமுடியாதுகன்டிப்பூஅன்புகாட்டுவதுஎல்லலாம்என்அப்பாவுக்குநிகர்என்அப்பாதான்அப்பாஇருந்தும்இந்தபிள்ளைகள்நநிலமையைநினைக்கும்போதுவறுத்தமாகயிருக்கிறதுஎன்அப்பாவேலைக்குசென்றால்என்அண்ணன்தான்எங்களைபார்பான்என்றுஎங்கள்ஊரில்சொல்வார்கள்என்மூத்தசகோததரியும்எங்களைஅரவனைத்தாள்ஏல்லோருக்கும்திருமணம்முடிந்தபின்எல்லாம்மாறிவிட்டதுஎன்அப்பாவின்அன்புமமட்டும்இன்றும்மாறவில்லை

  • @pooranimapooranima2516
    @pooranimapooranima2516 2 года назад +125

    கடவுலுக்கு கண்ணே இல்லையா பபாவம் அந்த பொண்ணு அரசாங்கம் கண்டிப்பாஉதவ முன் வர வேண்டும்

  • @dharungaming5843
    @dharungaming5843 2 года назад +239

    நல்ல உள்ளம் கொண்ட இந்த குழந்தைகள் கண்ணீர் துடைக்க உதவ வேண்டும் 😭😭😭

  • @muneeshr1845
    @muneeshr1845 2 года назад +107

    இந்த ஒரு வீடியோ பார்த்து கண்ணீரே வருகிறது 😭😭😭 இறைவன் உங்களை காப்பாற்றுவார் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தான் கடவுள் உங்களுக்கு நல்ல வாழ்க்கை உண்டாகும் 🙏🙏

    • @veluvji7053
      @veluvji7053 2 года назад

      😂😂😂😂😅

    • @m0hanasundari113
      @m0hanasundari113 2 года назад

      தங்கங்கலைகவலைவேண்டாம்விரைவில்ஆண்ணாசூரியாவருவார்காப்பகத்தில்சேர்பார்
      நீங்கள்படிக்கலாம்

    • @travellingwithsanthosh9393
      @travellingwithsanthosh9393 2 года назад

      @@veluvji7053 yennadra srikara 😡😡😡

  • @Kasimuniyan
    @Kasimuniyan 10 месяцев назад +1

    அண்ணா உங்க பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் அண்ணா

  • @jayaseelanjayaraj9951
    @jayaseelanjayaraj9951 2 года назад

    Thanks

  • @jjcreators4589
    @jjcreators4589 2 года назад +44

    ஏசுவே இந்தப் பிள்ளைகளை நீர் பொறுப்பெடும் தேவைகளை சந்தியும். கண்ணீரைத் துடையும்

  • @bharathiyarteam
    @bharathiyarteam 2 года назад +52

    தாய் இல்லை என்றால் இந்த உலகில் எதுவும் இல்லை 😭😭😭😭

  • @babyma7695
    @babyma7695 2 года назад +320

    கடவுளே இந்த குழந்தைகளை காப்பாத்துக 🙏🙏🙏🙏😔😔😔😔😔

    • @ganeshssakthi2032
      @ganeshssakthi2032 2 года назад +3

      நம்மை போல் நபர்கள் உதவியாக இருக்க வேண்டும்...
      அரசும் பெரும் பங்களிப்பு செய்ய எதிர்பார்க்க வேண்டும்....

    • @Ethens_world
      @Ethens_world 2 года назад

      Pls send phone no

    • @shanthitk9130
      @shanthitk9130 2 года назад +1

      Sai appa en tha kulanthai kappattngal appa

  • @mvmselvam8779
    @mvmselvam8779 2 года назад +1

    உலகின் கண்ணீர் தான் மிகவும் வேதனையானது 😭😭😭😭 தெய்வமே இவர் களை காப்பாத்து 🙏🙏🙏🙏🙏🙏 உனக்கு கேடி நன்றி 🙏🙏🙏🙏

  • @agrimaran5391
    @agrimaran5391 2 года назад +3

    சிங்கப் பெண்ணே உன் வாழ்க்கை மாறும் ...விதியின் விளையாட்டில் நீ அனுபவிக்கும் துயரம் மிகக் கொடியது.

  • @raji820
    @raji820 2 года назад +273

    😭😭😭😭 இல்லாமல் கூட இருக்க முடியும் அம்மா இல்லை என்றால் வாழும் வாழ்கை நரகம் என்பதற்கு இந்த குழந்தைகள் வாழ்கை ஒரு பாடம் மனசு ரொம்ப வலிக்குது 😭😭😭😭😭😭😭

  • @deepthi.......1558
    @deepthi.......1558 2 года назад +249

    இந்த காணொளியை காணும் பொழுது எனது கண்களில் கண்ணீர் பொல பொல பொலவென கொட்டியது 😭😭

    • @rejireji2168
      @rejireji2168 2 года назад +2

      மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இவங்களுக்கு யாராவது ஹெல்ப் பண்ணனும்

    • @lathachristopher4887
      @lathachristopher4887 2 года назад +2

      Really....

  • @karnanpermaal8595
    @karnanpermaal8595 2 года назад +151

    அப்பா இல்லாமல் வாழாம் அனால் அம்மா இல்லாமால் எதுவும் இல்லை

    • @smrraja
      @smrraja 2 года назад

      🙏🙏😭😭😭

  • @profvijaya8232
    @profvijaya8232 10 месяцев назад +2

    கடவுளே இந்த குழந்தைகளை காப்பாற்று அய்யா

  • @dailyfun392
    @dailyfun392 2 года назад +5

    இந்த செய்தியை பார்த்தவுடன் எனக்கு கண்ணீர் வந்து விட்டது
    இந்த வீடியோவை நம்மால் முடிந்தவரை மக்கள் அனைவரும் பார்க்கும் வரை பகிர வேண்டும் 🙏அந்த குழந்தைகளுக்கு நம்மால் செய்யவேண்டிய சிறு உதவியாக செய்ய வேண்டும் 🙏

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai 2 года назад +88

    இறைவனின் இந்த ஊடகத்தால்உங்கள்
    துக்கத்தை தீர்ப்பார்
    ஊடக கத்தை வாழ்த்த எனக்கு
    வயதில்லை
    வேதனை யிலும் வேதனை
    எல்லா ஈரநெஞ்சம்உதவும்
    ஊங்கள்சேனல்வாழ்கவளமதுடன்🙏🙏🙏🙏🙏🙏

  • @nivethaamutha2754
    @nivethaamutha2754 2 года назад +38

    இந்த video வை பார்க்க பார்க்க என் இரு விழிகளிலும் கண்ணீர் ததும்புகிறது...😭😭😭

  • @santhis3427
    @santhis3427 2 года назад +117

    இந்த குழந்தைகளின் அப்பாவுக்கு இன்னுமா ஆறிவுவரல இவ்வளவு குழந்தைகள் பெத்துக்கதெரிஞ்ச ஆளுக்கு பாவம் அந்த பெண் குழந்தைகள் எனக்கு மிகவும் அழுகைவருது

    • @praveenalisha3211
      @praveenalisha3211 2 года назад +3

      nijamave.......ippadi oru porupattravvarukku edukku kalyanam,???edukku itthanai kulandaigal??????and ponnukkku iruukra porupunarvula konjam kuda ivarukku illa.......

  • @thalapathyvijay2418
    @thalapathyvijay2418 2 года назад +11

    கடவுள் இருக்கிறார் கண் கலங்க வேண்டாம் ....உன் வாழ்க்கை நல்லபடியாக அமையும்❤️ கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம் ❤️🙏

  • @joselladurai821
    @joselladurai821 2 года назад +14

    உன்னுடைய கஷ்டம் நானும் அனுபவித்திருக்கிறேன் தங்கையே கடவுள் உன்னக்கு கண்டிப்பாக அருள் புரிவார் 🙏🙏🙏🙏

  • @LIFECHANGINGGALLERYTamil
    @LIFECHANGINGGALLERYTamil 2 года назад +25

    காப்பகத்தில் சேர்க்க உதவுங்கள் RA Media🙏🙏 இந்த சிறு வயதில் இவ்வளவு வேலை செய்து இந்த குழந்தைகள் படும் பாடு பெரிது ஐயா🙏🙏

  • @எனக்குதெரிந்தசமையல்ஒன்று

    கண்டிப்பாக முதல்வர் ‌அவர்கள் பார்க்க வேண்டும் இந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பும் கல்வியும் தங்க வீடும் அமைத்து தரவேண்டும் 🙏🙏🙏

    • @premaganesan5671
      @premaganesan5671 2 года назад

      நீங்கள் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை.
      தாய் இல்லை, தகப்பன் நன்றாகவே இருக்கிறார்.ஆனால் வேலைக்குப் போக மாட்டாராம். ஆனால் அரசு வீடு, சாப்பாடு எல்லாம் கொடுக்க வேண்டும் என்றால் என்ன சொல்வது.
      வெளியில் சென்று விசாரியுங்கள் மக்கள் பணம் சம்பாதிக்க எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்று.
      கல்வி உதவி கட்டாயம் செய்யலாம். இப்போது அரசு கல்விக்காக நிறைய உதவிகளைச் செய்து வருகிறது.

    • @vaseekaran1243
      @vaseekaran1243 2 года назад +2

      Yes

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 2 года назад +142

    அந்த பிள்ளைகளை விடுதியில் சேர்த்து படிக்க வைக்க உதவுங்க பிரதர். பாட்டியை ஏதாவதொரு இல்லத்தில் சேர்க்கமுடியுமா எனப் பாருங்க. உங்கள் சேவை மகத்தானது.

    • @Kuttiescute1128
      @Kuttiescute1128 2 года назад +4

      ஆமாம் ஒரு நல்ல விடுதியில் சேர்த்து விடுங்கள். அந்த குழந்தைகளுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை.anthaப் பெண்ணின் அப்பாவிர்க்கு குழந்தை பெத்துக்கொள்ள மட்டுமே தெரிந்திருக்கிறது.அப்படிப்பட்ட காமுகனிடம் பெண் குழந்தைகள் எப்படி பாதுகாப்பாக இருக்கமுடியும்?

    • @sasikalasrikanth5822
      @sasikalasrikanth5822 2 года назад

      Yes

    • @dheepanscreativity9059
      @dheepanscreativity9059 2 года назад

      Yes

    • @monamona-wr7ez
      @monamona-wr7ez 9 месяцев назад

      Yes

  • @telmaa1228
    @telmaa1228 2 года назад +9

    ஏழைகள் என்றும் கடவுள் காப்பார்.எதிர்காலம் சிறப்பாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @thanigaivelm4281
    @thanigaivelm4281 2 года назад

    உங்கள் நல்ல மனசுக்கு கடவுள் என்றென்றும் துணை நிற்பார் அண்ணா வாழ்த்துக்கள்

  • @srilakshanika9862
    @srilakshanika9862 2 года назад +580

    பெண் பிள்ளைகளுக்கு கல்வி என்பது அவசியமான ஒன்று. நடிகர் சூர்யா அவர்கள் இதுபோன்ற குழந்தைகளுக்காக நடத்தி வரும் Agaram Foundation கல்வி அறக்கட்டளை அமைப்பை அணுகி உதவி கோருங்கள். நல்லதே நடக்கும். All is well that Ends is well!!

    • @saravananmoorthi8204
      @saravananmoorthi8204 2 года назад +4

      .

    • @ravimarieswari3600
      @ravimarieswari3600 2 года назад +23

      உண்மை அவர் நிச்சயம் நல்லது பண்னுவார் குழந்தைகள் படிப்புக்கு அவரை அனுகவும்🙏🙏

    • @sivasuganthini3223
      @sivasuganthini3223 2 года назад +14

      அண்ணா நீங்கள் கடவுள் போல இந்த குழந்தைகள் மீது அக்கறை கொண்டு அவர்கள் படிப்பு சாப்பாட்டிற்கு உதவுங்கள்.... குழந்தைகள் கொஸ்ரேலில் சேருங்கள். அவர்கள் வாழ்க்கை படிப்பு உணவு எல்லாம் அங்கே கிடைக்கும். கடவுளை வேண்டுகிறேன் அவர்கள் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்து கொடுங்கள்

    • @france08
      @france08 2 года назад +15

      சூரியா அண்ணனிடம்
      சொல்லுங்க அண்ணன்
      உதவுவார்

    • @mahalakshmimahalakshmi830
      @mahalakshmimahalakshmi830 2 года назад

      👍

  • @rammoorthi6644
    @rammoorthi6644 2 года назад +49

    தமிழக. முதலமைச்சர் அவர்களே இந்த குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி செய்யுங்கள் இவர்கள் வாழ்வாதாரம் மேம்படுத்த உதவுங்கள் ஐயா.

    • @SS-fq5vf
      @SS-fq5vf 2 года назад +1

      It has become a tendency to look forward to the higher ups in the government for all helps. We can make some self help groups to take interest to provide the solace.

  • @johnbabu7508
    @johnbabu7508 2 года назад +48

    ஸ்டாலின் ஐயா அவர்களே ஒரு உதவி செய்யுங்க உங்களால் முடியும்❤️🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @mr.senior420
    @mr.senior420 2 года назад +10

    கல் நெஞ்சும் கரையும் இவர்களின் சோகங்களை பார்க்கும் பொழுது..☹️ இன்னும் பல கிராமங்களில் இந்த இந்நிலை இருந்து கொண்டு தான் இருக்கிறது..😔 பல பெற்றோர்களும் இப்படி தான் உள்ளனர்..

  • @manjue9628
    @manjue9628 2 года назад +10

    சாமியே சரணம் ஐயப்பா குழந்தைகள் நல்லா காப்பாற்றும்

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 2 года назад +32

    ஊரோடு அழுகிறாங்க சொல்ராங்க வீட்டுகொரு
    உதவி செய்தாலே முன்னேற்றி விடலாமே

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 года назад +58

    இதயம் ஒ என்று அழுதுவிட்டது அம்மா இல்லாமல் இந்த குழந்தைகள் படும் துயரத்தை பார்க்க முடியாமல் கண்களில் நீர் தாரை தாரையாக கடவுளே இவர்களுக்கு மூன்று வேளை நல்ல சாப்பாடு இவர்களை நல்லவிதமாக பார்த்துக்ககோன்க🙏🙏

  • @brosister90
    @brosister90 2 года назад +104

    இதனை பார்த்து எவ்ளோ நல்ல பெரியமனசு கொண்டவர்கள் இருக்குகூறார்கள் கண்டிப்பா உதவ முன்வரவேண்டும் 🙏🙏🙏

  • @atozvediomade9
    @atozvediomade9 2 года назад +18

    மத்தவங்களுக்குகாக கண்ணீர் வீடுற மனசு தான் கடவுள்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    👑👑👑👑👑👑👑மெய்யாத்தாள் REALLY GREAT CONGRATULATIONS JESUS BLESS YOU மெய்யத்தாள்👑👑👑👑👑👑👑

  • @rpdisa4359
    @rpdisa4359 2 года назад +379

    குடித்துவிட்டு கும்மாளம் போடும் மாணவர்களுக்கு அடிக்கும் சலுகைகளை இந்தக் குழந்தைகளுக்கு கொடுங்கள்

  • @ஜெபிக்கலாம்வாங்க

    கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் மகளை கவலைபடாதை இயேசு தாய் தகப்பான உன்னை ஆதரிப்பார்🙏🙏🙏🙏😭

    • @vivedhaamos8735
      @vivedhaamos8735 2 года назад +4

      Unudaiya kastathai jesus oruvar arinthirukirar avaraale unaku nanmai undagum...unakaga naa prayer panuren papa don't cry😭😭

    • @yaakgopuyaakgopu7393
      @yaakgopuyaakgopu7393 2 года назад

      CM sir please help me

    • @ஜெபிக்கலாம்வாங்க
      @ஜெபிக்கலாம்வாங்க 2 года назад

      @@yaakgopuyaakgopu7393 y

    • @தமிழ்தேசியம்-ச9ர
      @தமிழ்தேசியம்-ச9ர 2 года назад

      ஏன்டா உங்களை போன்ற போலி கிறுஸ்துவர்களால் அனைத்து கிருஸ்துவர்களுக்கும் கெட்ட பெயர் உங்களை போன்ற ஆட்களால் தான் சங்கி நாய்களும் ஆட்டம் போடுறானுங்க அந்த பெண் குழந்தை மேல் உண்மையா அக்கரை இருந்தால் உன்னால் முடிந்த உதவியை செய் கர்த்தர் ஆசிர்வதிப்பார் என ஊளையிடாதே குள்ள நரியை போல் அடுத்தவர் கஷ்டத்தை பயன்படுத்தி மதம் மாற்றாதே அவர்களாகவே விரும்பி இஸ்லாம் கிருஸ்தவம் என மார்க்கம் ஏற்க வேண்டும் நீ சம்பாதிப்பதற்காக மதம் பிறரை மதம் மாற்றாதே

    • @ஜெபிக்கலாம்வாங்க
      @ஜெபிக்கலாம்வாங்க 2 года назад

      @@தமிழ்தேசியம்-ச9ர தேவையில்லாம பேசாதிங்க எல்லாரும் இப்படி இருக்க மாட்டாங்க ஒவ்வொருத்தங்க பணத்துக் காண்டி தேவனை ஆசிங்கபடுத்துறாங்க நாங்கள் மதம் மாற்ற வில்லை நிங்கலா உருவாகிடைங்க ஒன்று ஆண் ஜாதி இரண்டாவது பெண் ஜாதி OK va anna நாங்கள் எவ்வளவு உதவி செய்தாலும் அவர்களுக்கு தேவை ஒரு ஆறுதல் அதை யாராலும் தரமுடியாது தேவனால் எல்லாம் கூடும் அவர் ஒருவரை தாய் போல தேற்றி கர்த்தர் அவர்களுடைய தேவைகளை சந்திப்பார் நாங்களும் ஏழை தான் எங்களால் முடிந்தது அவர்களுக்காக ஜெபம் பண்ணுவோம் 🙏🙏

  • @Mysongs1748
    @Mysongs1748 2 года назад +108

    அய்யா முதல்வர் அவர்கள் இந்த சிறுமியின் குடும்பத்திற்கு தயவு செய்து உதவி செய்யணும்.இவர்களுக்கு கடவுள் கருணை காட்டணும்

  • @sameerabegam3088
    @sameerabegam3088 2 года назад

    Mehavum thiramaiyana kulanthai ni super ni kadasila nalla iruppa nium un munu thangachium nalla irupinga ma god blees you

  • @aryavardhan3083
    @aryavardhan3083 2 года назад +3

    இந்த பொண்ணோட அப்பாவை பார்க்கும் போது கோவமாக வருது

  • @abusali1250
    @abusali1250 2 года назад +25

    😭நான் 13 வயதாக இருக்கும் போது என் தாய் என்னை விட்டு சென்றாள் எனக்கு இப்போது 25 வயது எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர் நான் நானே அதிகமாக கடவுளிடம் கேட்பது என் நிலைமையை என் குழந்தைகளுக்கும் கொடுத்து விடாதே இந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது மனது மிகவும் வலிக்கிறது என் எதிரிக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது இறைவா...🙏😭😭😭🙏

    • @its_me_Dr
      @its_me_Dr 2 года назад

      Sister be positive don't worry god bless you and your family

    • @ashvikavarnika8108
      @ashvikavarnika8108 2 года назад

      Same.but en amma sagum pothu enaku 3 vayasu.avanga face yappadi erukum kuda nan parthathu ella.

    • @lillymary6342
      @lillymary6342 2 года назад

      Yes same my life 😭

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 года назад +20

    மிகவும் வேதனை அளிக்கிறது தயவுசெய்து வசதி உள்ளவர்கள் உதவி செய்யுங்கள்..

  • @bavanishvarma3034
    @bavanishvarma3034 2 года назад +49

    தமிழக அரசுக்கு கவனத்திற்கு இந்த குழந்தைகளின் நிலைமையை எடுத்துச்செல்லவேண்டும்.

    • @rajarajes6411
      @rajarajes6411 2 года назад

      Chief minister ku intha pillagal theriumpadi saiyuga sir

    • @manthiramnarayanan4283
      @manthiramnarayanan4283 2 года назад

      தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் கண்டிப்பாக

  • @kesavant9883
    @kesavant9883 2 года назад

    அன்பு..நண்பர்க்கு.நன்றி.வெளிஉலகத்க்கு..கொண்டு.வந்ததற்க்கு
    உதவி.செய்வோம்..

  • @ammutips9074
    @ammutips9074 2 года назад

    இந்த கஷ்டத்தை வெளியில் கொண்டு வந்தது உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @KumarKumar-jm8bb
    @KumarKumar-jm8bb 2 года назад +35

    அனைத்தும் பெண் பிள்ளைகள் , அவர்களின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் கடவுள் தான் நல்ல மனிதர்கள் மூலம் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்

  • @udhayasiva1873
    @udhayasiva1873 2 года назад +187

    மெயியத்தாள் அப்பா இறந்து அம்மா இருந்து இருக்கலாம் 😭😭😭

  • @josephjoseph2108
    @josephjoseph2108 2 года назад +40

    அண்ணா உங்க நல்ல மனசு யாருக்கும் வர அது.இதை முதலமைச்சர் பார்வை க்கு எடுத்து செல்லுங்க அண்ணா

  • @kuttythiviravathi7957
    @kuttythiviravathi7957 2 года назад +1

    Thanks anna atha ponnu Nala irrukum 👍👍👍👍

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 2 месяца назад +1

    ஐயா உங்களுக்கு எங்களது பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்

  • @srinivasanselvaraj8505
    @srinivasanselvaraj8505 2 года назад +73

    😭😭😭😭😭😭பாவம் இந்த குழந்தைங்களுக்கு கடவுள் துணையாக இருக்கனும் எப்பவும்மே

  • @maheswarimanohar6789
    @maheswarimanohar6789 2 года назад +12

    கடவுளே நெஞ்சே வெடித்துவிடும் போல் உள்ளது.இந்த குழந்தைகளின் துயரம் நீங்கி நன்றாக இருக்க வேண்டும்.இதற்கான உதவியை செய்யுமாறு அரசுக்கு இச்செய்தியை கொண்டு செல்ல வேண்டும்.

    • @rajeshwari8391
      @rajeshwari8391 2 года назад

      Kannula raththam thaan vrum ada kadavule eppadiyum oru sogama kaapathuda saami

  • @udayasooriyan191
    @udayasooriyan191 2 года назад +41

    நான் இலங்கை இப்ப உள்ள நிலை உங்கள் அனைவருக்கும் தெரியும் ஒரு வேளை சாப்பிட மற்ற நாட்டை கையேந்தும் நிலை ஆனால் என்னால் உதவ முடியவில்லை அதை நினைக்கும் போது வெட்க படுகிறேன் இந்த நாடு அப்படி

    • @rajiniarjun9280
      @rajiniarjun9280 2 года назад +1

      உங்களுக்கு கடவுள் அருள் பண்ணுவார் வருந்தாதீர்கள்

    • @maliksaaba4619
      @maliksaaba4619 2 года назад +1

      Eraivan ungal ullaththai parkirar. Ungalukku arul puriyattum

    • @udayasooriyan191
      @udayasooriyan191 2 года назад

      @@maliksaaba4619 நன்றி

    • @udayasooriyan191
      @udayasooriyan191 2 года назад

      @@rajiniarjun9280 நன்றி

    • @maliksaaba4619
      @maliksaaba4619 2 года назад +1

      @@udayasooriyan191 unkalal mattullavarku uthava mudiyavittalum uthavuhira manasu erunthale uthaviyarhalukku samam. Eraivan ungal ullaththai alahakki mattullavarku uthavum manasai eraivan thantharula pirarthanailu Muhammad niyas.

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN 2 года назад +13

    பிள்ளைகளை சரியாக வளர்க்க கையாலாகாதவனுக்கு எதற்கு இவ்வளவு குழந்தைகள் பாவம் குழந்தைகள்

  • @bavisdiary6780
    @bavisdiary6780 2 года назад +1

    அம்மா இல்லன்னா எதும் இல்ல 😭😭😭😭😭
    இதுபோன்ற பதிவுகளை பதிவிட்டதற்கு நன்றி..... அண்ணா 🙏🏻
    அரசு உதவிட வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @shaliniped8688
    @shaliniped8688 2 года назад +107

    தண்ணீர் எடுக்கும் பொது அந்த குழந்தைக்கு பாதுகாப்பு இல்லை 😥😥😭😭😭😭

  • @annaalbuilders742
    @annaalbuilders742 2 года назад +45

    அதிக குழந்தை பெற்றுக்கொள்வதும் அதிக வறுமைக்கு காரணம்
    தினமும் கண்ணீருடன் தான்

  • @sachinjayam6069
    @sachinjayam6069 2 года назад +5

    ஐயா மு க ஸ்டாலின் அவர்களே உங்களை நான் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் இந்தப் பிஞ்சு குழந்தைகளை நல்ல முறையில் படிக்க ஏற்பாடு செய்து அந்த குழந்தைகள் எல்லா வசதி செய்து கொடுங்கள் மீண்டும் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் மனசு வலிக்கிறது

    • @gopalgopal9698
      @gopalgopal9698 2 года назад +1

      😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏💯🙋🙋

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 18 часов назад

    அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வேண்டும்
    செல்லும் பாதை பெண் குழந்தைக்கு பாதுகாப்பானதாக இல்லை
    அய்யா நீங்கள் தெய்வம்

  • @WingelliJohnBritto
    @WingelliJohnBritto 10 дней назад

    கவலை வேண்டாம் மகளே குடும்பத்தை ஏந்தும் தெய்வம் நீ நிச்சயம் சுகமாய் வாழும் காலம் வரும்

  • @rakshanasri9844
    @rakshanasri9844 2 года назад +50

    சாமி என்கிற சிலைகிட்ட போய் பணத்த கொட்டுறிங்க உயிரோடு இருக்குற இந்த சாமிங்களுக்கு உதவி செய்யுங்க உங்களுக்கு ஆயுள் வரைக்கும் நல்லா இருப்பாங்க

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 2 года назад +41

    தமிழ் நாடு திரு முதல்வர் இந்த குடும்பத்திற்கு உதவி செய்யவும்

  • @lakshmananlakshmanan9394
    @lakshmananlakshmanan9394 2 года назад +9

    என்னாளை விடீயோவை பார்க்க முடியளை மனம் மிகவும் வருத்துகிறது பெண் பிள்ளைகளுக்கு தாய் ரொப்ப முக்கியம்

  • @thilroopa2440
    @thilroopa2440 2 года назад +33

    என் தேவனே இந்த குழந்தைகளை காப்பாத்துங்க அப்பா 🙏🙏😭😭

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 9 месяцев назад

    👌👍❤️🙏🌹💞 ஐயா தெய்வ குழந்தைகளை நல்லபடியா எதிர்காலம் சூப்பராக இருக்க வேண்டும் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்

  • @BTS--WORLD--6042
    @BTS--WORLD--6042 2 года назад +12

    கண்ணீரை நிறுத்தவே முடியவில்லைசார் இந்த குழந்தைகள் நிலை முதலமைச்சரிடம் செல்லும்வரை அனைவரும் பகிருங்கள் நணபர்களே நம்மலால முடிந்த உதவியை செய்வோம் கடவுள் கைவிட மாட்டார் வேண்டிக்கொள்வோம்

  • @sugunasaravanan6350
    @sugunasaravanan6350 2 года назад +10

    , அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா இந்த பிஞ்சு குழைந்தைகளுக்கு நம்மாளும் நமக்கு தெரிந்தவர்கள் மூலமாக உதவி செய்ய முன் வேண்டும் அனைவரின் பாதங்களை தொட்டு வேண்டுகிறேன்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +27

    நிச்சயமாக நல்ல கருணை உள்ளங்கள் இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்வார்கள் நானும் இறைவனை வேண்டுகிறேன்

  • @UENAABINAYA
    @UENAABINAYA 2 года назад +1

    Nee life long yeppayum happaya iruka orunal unna life maarum so God bless you

  • @sssultan2642
    @sssultan2642 2 года назад +1

    யா அல்லாஹ் இவர்கள் வாழ்க்கையில் முன்னேற அருள்புரிவாய்.ஆமீன்

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 2 года назад +56

    நல்ல தகப்பன் போங்க வரிசையாக பிள்ளைகள் பெற்றதை தவிர அந்த மனிதன் வேற வேலை எதுவும் செய்யறது இல்லை போல தாயையையும் குழந்தையையும் பார்த்து கொள்ள வேண்டாமா பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டாமா

  • @hariharanm6229
    @hariharanm6229 2 года назад +33

    Ungalukku rompa nanri anna😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @gopir7908
    @gopir7908 2 года назад +11

    முதலமைச்சர்.ஐயா நிங்க உதவி. பன்னுங்க.ஐயா.பாவம். ஐயா

  • @jse907
    @jse907 2 года назад

    நான் தினமும் உங்களுடைய நிகழ்ச்சி பார்க்கிறேன் அண்ணா இப்படி உங்களுடைய சேவைக்கு எங்களுடைய ஒத்தாசை உங்களுக்கு எப்போதும் உண்டு தங்களால் முடிந்த அளவு உதவி செய்வேன் இது அவர்களை நன்றாக படிக்க வைக்கவும் முன்னேற்றம் முடிந்த அளவு உங்கள் முயற்சி கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @sundaramunientertainment
    @sundaramunientertainment Месяц назад

    இனிமேல் இந்த மாதிரி குழந்தைகளுக்கு ஏதாவது உதவிசெய்யவேண்டும் என்று தோன்றுகிறது

  • @drumsbala7823
    @drumsbala7823 2 года назад +17

    கடவுளே இந்த பிள்ளைகளுக்கு இந்த சின்ன வயதில் எத்தனை கஷ்டம் இறைவா என்ன சோதனை அரசாங்கம் தான் இந்த பிள்ளைகள் முன்னேற வழிவகுக்கனும். இறைவா

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 года назад +109

    தண்ணீர் ஊருக்குள்ள கொண்டு வர குழாய் போடுங்க . அரசு போக்குவரத்து விடுங்க . பாவம் இந்த சின்ன வயசில் இவ்வளவு பாடு...... பார்க்கிற நமக்கே அழுகை வருதே அந்த ஊர் மக்களுக்கு ஏன் அழுகாம இருப்பாங்க

    • @jayaraman1237
      @jayaraman1237 2 года назад +1

      Please helping to tamilnadu gorverment my request l hope you.

  • @sironmanisamuelsam7031
    @sironmanisamuelsam7031 2 года назад +15

    Please CM sir take steps for buses & water.GOD BLESS U ALL CHILDREN, Your future will be bright

  • @saraswathig6766
    @saraswathig6766 2 года назад +3

    என்னோட பிள்ளைங்களுக்கும் அப்பா இல்ல இறந்துடாங்க இதுவே அவங்க அப்பா இருந்து (அம்மா) நா இறந்திருந்தா என்னுடைய பிள்ளைகளுக்கும் இது தான் நிலை ஒரு அம்மா ஆயிரம் அப்பாக்களுக்கு சமம் அம்மா always great

    • @MrVairamuthu
      @MrVairamuthu 9 месяцев назад

      மறுமணம் செய்து கொள்ளுங்கள்

    • @saraswathig6766
      @saraswathig6766 9 месяцев назад

      @@MrVairamuthu nega sonnaduku romba nanri

    • @MrVairamuthu
      @MrVairamuthu 9 месяцев назад

      @@saraswathig6766 நன்றி

    • @MrVairamuthu
      @MrVairamuthu 9 месяцев назад

      @@saraswathig6766 தங்களின் நிலை கடினமாக உள்ளதா

    • @saraswathig6766
      @saraswathig6766 9 месяцев назад

      @@MrVairamuthu sir na ipdi sonnaduku nega enna thappa ninaika venda