16 வயது மகளை வேலைக்கு அனுப்பிய தந்தை : மெய்யாத்தாள் அக்காவுக்கு ஏற்பட்ட வேதனை வாழ்க்கை | Ra Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 459

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 года назад +182

    தோழர் உண்மையிலேயே உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது எங்கள் தமிழ்நாட்டின் மக்களின் சார்பாக உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்கள் கையில் இருக்கும் அந்த குட்டி தேவதைக்கும் வாழ்த்துக்கள் நன்றி நல்லது

    • @vijayakumar4213
      @vijayakumar4213 2 года назад +7

      அற்புதமான உதவி இவர்களை போன்றவர்களுக்கு இதேபோல் உதவிகள் செய்யுங்கள் உங்கள் குடும்பத்தில் அனைவரும் நீடூழி வாழ்வார்கள்

    • @arulmozhi5476
      @arulmozhi5476 2 года назад +1

      Congraslation sir god bless you

    • @VILLAN_OFFICIAL_999
      @VILLAN_OFFICIAL_999 2 года назад

      பி

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 года назад +189

    மனிதநேயமுள்ள சகோதருக்கு தலைவணங்கி நன்றி செலுத்துகின்றோம்🙏🙏🙏

  • @dhilipvarman9131
    @dhilipvarman9131 2 года назад +71

    நான் பார்த்ததிலேயே மனித உருவில் நடமாடும் தெய்வம் ஐயா நீங்கள்.தங்களால் முடிந்த உதவி செய்த அனைத்து நெஞ்சகளுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்🙏🙏🙏🙏

  • @udayasooriyan191
    @udayasooriyan191 2 года назад +7

    உங்களுக்கு இந்த குடும்பத்தை முதல்ல காட்டினார் பாருங்க அவர் தான் ஐயா உண்மையான தெய்வம்

  • @valarmathi6172
    @valarmathi6172 2 года назад +67

    உங்க மாதிரி நல்ல உள்ளங்கள் இருப்பதினால் தான் நாட்டிலே மழைபெய்து வருகிறது வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ வேண்டும் உங்க சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @godsson701
    @godsson701 2 года назад +40

    ஒரு தகப்பனை போல உதவிய உங்கள் குடும்பத்தை கடவுள் அபரிமிதமாக ஆசீர்வதிப்பார் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohank2901
    @mohank2901 2 года назад +59

    உங்கள் சேவை தொடரட்டும்
    அருமை ஒரு குடும்பத்திர்க்கு
    பல குடும்பங்களில் இருந்து உதவி செய்ய வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 2 года назад +32

    அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இறைவன் துணையாக இருக்க வேண்டிக்கொள்கிறேன் அண்ணா

  • @pooranisamita6073
    @pooranisamita6073 2 года назад +8

    மிகவும் வேதனையாக இருக்கிறது... நம் எதிரிக்கும் இந்த நிலைமை வரக்கூடாது 😭😭 பாவம் அந்த குழந்தைகள்

  • @sivasankari3647
    @sivasankari3647 2 года назад +61

    Super Sir கடவுள் உங்களுக்கு எல்லாம் . நலங்களையும் தர வேண்டுகிறேன்

  • @udayasooriyan191
    @udayasooriyan191 2 года назад +13

    அண்ணா இந்த குடும்பத்தை தொடர்ந்து கவனித்து கொண்டு தான் இருக்கிங்களா ரொம்ப நன்றி அண்ணா அந்த குழந்தைகள் முகத்துல உள்ள சந்தோஷம் இது உங்களால் கிடைத்தது

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 9 месяцев назад +1

    அற்புதம் தம்பி ஏழையின் முகத்தில் இறைவனை காணலாம் பரம் பொருளே நாராயணா உன் கருணையால் இந்த குழந்தை கள் சிறப்பா வாழ்வார்கள்

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA 2 года назад +5

    நண்பரே இந்த குடும்பம் உங்கள் கண்காணிப்பில் இருப்பது நல்லது. நீங்கள் நேரில் சென்று இந்த குடும்பத்தை கவனித்து கொள்வதற்கு மிக்க நன்றி. இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பல மடங்கு ஆசிர் வழங்கி சீரும் சிறப்புமாக வாழ பிரார்த்திக்கிறேன்.

  • @nanagappan1960
    @nanagappan1960 2 года назад +37

    உங்கள் உயர்ந்த உள்ளத்துக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ஆலவயல் ஸ்ரீ வேட்டைக்காரன் சுவாமியின் ஆசீர்வாதமும் எப்போதும் இருக்கும் உங்களுக்கு

  • @suriya-qh2iy
    @suriya-qh2iy 8 месяцев назад +1

    அண்ணா உங்களின் கடவுள் உள்ளத்தை பார்க்கும் போது கடவுளையே நேரில் பார்க்கிறேன். உங்கள் பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள் அண்ணா

  • @sararosyrosy7755
    @sararosyrosy7755 2 года назад +14

    குடி தான் இங்கு பல வீடுகளிலின் கண்ணீருக்கு காரணமாக அமைக்கிறது. கருணை உள்ளம் கொண்ட உங்களுக்கு நன்றி

  • @vjeeva123
    @vjeeva123 2 года назад +3

    அப்பங்காரன் ஒழுங்கா இருந்தா ஏன் சார் இந்த குழந்தையை இவ்வளவு கஷ்டப்பட போகுது அரசாங்கம் டாஸ்மாக்கை திறந்து வைத்து எத்தனை குடும்பங்களை சீரழிக்கிறது. உங்கள் சேவை மிகவும் பாராட்டத்தக்கது 👍💐🙏

  • @selvinrajkumar9422
    @selvinrajkumar9422 2 года назад +49

    நல்ல உள்ளம் அண்ணா உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @poornimax9596
    @poornimax9596 2 года назад +65

    எங்க அப்பாவும் இப்படி ஒரு குடிகாரரா தான் இருந்தாரு நாங்க மூன்று பெண் குழந்தைகள் அப்ப எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்ல அதையும் தாண்டி நாங்க இப்ப முன்னுக்கு வந்து இருக்கோம் ஆனா அக்கம் பக்கத்துல ரொம்ப உதவி செஞ்சாங்க ஆனா எங்க அப்பா எங்க கிட்ட கடைசியா ஒன்னு கேட்டுக்கிட்டார் நான் உங்களுக்கு ஒன்னும் செய்யல என்றதுக்காக என்னைய பொது காசுல தூக்கி போட்டுடாதீங்க நான் செத்ததுக்கு அப்புறம் என்று கேட்டுக்கிட்டாரு எங்க அம்மாவும் எங்க அப்பா செத்ததுக்கு வரலைன்னு சொல்லிட்டாங்க நாங்க மூணு பொண்ணுங்களும் சேர்ந்து எங்க அப்பாவ எங்க சொந்த காசுல தூக்கி போட்டோ அந்த காசு செலவு அதனால பட்ட கடன் எங்க கடைசி தங்கச்சி வேலைக்கு போய் கடன் அடைச்சா நாங்க நானும் எங்க பெரிய அக்காவும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டேன் எங்கள நல்லா பார்த்துக்கிறாங்க என் தங்கச்சிக்கும் திருமண ஆயிருச்சு கொஞ்ச நல்லா இருக்கேன் நீ எல்லாரும் பேச ஆரம்பிச்சாங்க எங்க சொந்த வந்தார்கள் எங்க அக்காவுக்கு ரெண்டு பெண் குழந்தையை எனக்கும் ரெண்டு பெண் குழந்தைகள் அதனால இடையில் வந்த சொந்தம் முழுசா போயிருச்சு இப்பயும் எப்பயும் எங்களுக்கு நாங்க மூணு பேரு தான் அவளுக்கு ஏதாவது ஒன்னுனா நான் போய் பார்ப்பேன் எனக்கு ஏதாவது ஒன்னுனா அவங்க வந்து தான் பார்த்தார்கள் அதனால ஆனா உறுதியோடு இருங்க யார பத்தியும் எதைப்பற்றியும் கவலைப்படாதீங்க உங்களுக்கு உதவி செய்ய இந்த யூடியூப் சேனல் இருந்து வந்த இந்த அண்ணனுக்கு ரொம்ப நன்றி எங்க அக்கா தங்கச்சி மூணு பேர் சார்பாக நான் சொல்லிக்கிறேன்

    • @SivamSatha-lm2pr
      @SivamSatha-lm2pr 4 месяца назад

      நான் ஒரு மாற்றுத்திறனாளி எனக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா

  • @n.karthikanatarajan4473
    @n.karthikanatarajan4473 2 года назад +22

    அண்ணா மனித நேயத்துடன் உதவிய அனைவருக்கும் நன்றி

  • @AlagarsamyVellaichamy
    @AlagarsamyVellaichamy 9 месяцев назад +1

    தோழர் உங்க யூதவிக்கு மிக்க நன்றி மனித கடவுள் சார் நீங்க

  • @muthuramalingam8787
    @muthuramalingam8787 2 года назад +1

    அநாதம் நாலு குழந்தைகளுக்கும் நீங்க உங்க மனநிறையோட எல்லாரிடத்திலும் உதவி கேட்டு செஞ்ச உங்களுடைய உள்ளம் உங்க குடும்பம் உங்க பிள்ளைங்க தலைமுறை தலைமுறையும் நல்லா இருக்கணும்னா ஒரு கோடி கோடி நன்றியை சொல்லி நாங்க மதுரையிலிருந்து வாழ்த்துகிறோம்

  • @Atchayaartandcraft
    @Atchayaartandcraft 2 года назад +7

    சிறப்பான செயல். கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்ப த்திற்கும் கிடைக்கும்.

  • @daisyrani4615
    @daisyrani4615 2 года назад +24

    தந்தை இல்லை என்றாலும் தாய் பிள்ளைகளை வளர்த்து விடுவார்

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 года назад +17

    நல்ல மணம் வாழ்க உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் என்றென்றும் எல்லாருடைய ஆசியுடன் இருக்கும் 🙏🙏🙏🙏

  • @murugasamy6127
    @murugasamy6127 2 года назад +19

    அமெரிக்காவில் வசிக்கும் அந்தக் கடவுள் உள்ளத்துக்கு மனமார்ந்த நன்றி இந்த உதவிகளை நம் ஸ்டாலின் ஏன் செய்ய முன் வரவில்லை

  • @lakshmisundaram1694
    @lakshmisundaram1694 2 года назад +27

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 2 года назад +17

    உதவும் மனம் கொண்ட உத்தமருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் இருகரம் கூப்பி வணக்கத்தையும் அவரது பொற்பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்

  • @smrafismrafi3
    @smrafismrafi3 2 года назад +9

    சகோதரருக்கு வாழ்த்துக்கள்.

  • @ambethkaru8787
    @ambethkaru8787 2 года назад +1

    நண்பரே வாழ்த்துக்கள் இது மாதிரி குழந்தைகளே குடும்பமா நாட்டில் உலகத்திலேயே இருக்கு ஆனா உங்கள மாதிரி ஒரு சிலர் தான் கடவுள் புண்ணியத்துல இருக்கீங்க நீங்க நீடூடி வாழனும் எந்த குறையும் இல்லாமல் வாழ்த்துக்கு

  • @mohammedalijinnah7087
    @mohammedalijinnah7087 2 года назад +6

    மிக்க நன்றி அண்ணா அவங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி🙏🙏🙏🙏🙏

  • @Vijayalakshmi-kp7np
    @Vijayalakshmi-kp7np 2 года назад +4

    கடவுள் மாதிரி வந்து காப்பாத்தறீங்க உங்கள மாதிரி இருக்கிற நல்ல உள்ளங்கள் எங்கேயும் நல்லா இருக்கணும் இந்த மாதிரி ஒரு ஏழை குடும்பத்துக்கும் அந்த ஏழை பெண்களுக்கும் ஒரு கடவுளா இருந்து கை கொடுத்து காப்பாத்துறீங்க நீங்க என்றென்றும் நல்லா இருக்கணும் குழந்தை குட்டி கூட சந்தோஷமா இருக்கணும்

  • @aruragu2783
    @aruragu2783 2 года назад +43

    இவர்களுடைய தந்தையை கடுமையாக கவனித்து ,குடும்ப பொறுப்பை உணர வைக்கவேண்டும்.

  • @venuvenu9942
    @venuvenu9942 2 года назад +5

    குழந்தைக்கு உதவி செய்த அத்தனை பேரும் கடவுளுக்கு சமமானவர்கள்

  • @rajasa2423
    @rajasa2423 2 года назад +7

    நன்றி ‌ஐயா உங்கள் பணியை செய்து கொண்டு வாருகிறதை பாடைத்தாவன் உங்களை கைவிடமாட்டார்

  • @divaindian4135
    @divaindian4135 2 года назад +9

    😓🙏🙏🙏🙏🙏🙏🙏தந்தைக்கு புத்திமதி கூறிபாதுகாப்பாக பார்த்துக்கொள்ளசொல்லவும்😭🙏நன்றி அண்ணா.

  • @venuvenu9942
    @venuvenu9942 2 года назад +2

    உங்கள் சேவை கடவுளுக்கு சமம்

  • @v.mkalyanibsnl6327
    @v.mkalyanibsnl6327 2 года назад +5

    Praise the Lord brother, you are doing good service . May God bless you

  • @sivagnanam3502
    @sivagnanam3502 2 года назад +5

    உதவி செய்ய வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
    8

  • @sharmisharmila4714
    @sharmisharmila4714 2 года назад +5

    நல்லா படியா இருக்கவும் முருகா காப்பத்து முருகா😭😭🙏🙏🙏

  • @SkSamy-ug3tb
    @SkSamy-ug3tb 2 года назад +8

    மனித. கடவுள்.அந்த.குடும்பத்திற்க்கு.உதவும்.அண்ணன்.தங்கள். பல்லாண்டுகாலம். வாழவேண்டும்

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 2 года назад +5

    மனிதபிமானம் உள்ள மனித கடவுள்கள் வாழ்க.....

  • @joellinson3508
    @joellinson3508 2 года назад +2

    சூப்பர் வாழ்த்துக்கள் ஜி

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 7 месяцев назад

    Thanks
    God bless you and your family ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @s.pcreationpravin6617
    @s.pcreationpravin6617 2 года назад

    அன்பு உள்ளம் கொண்ட உங்களுக்கு மனமாரந்த வாழ்த்துக்கள்

  • @sbabu2983
    @sbabu2983 2 года назад +1

    இவர்களுக்கு உதவ முன்வந்த உங்களுக்கும் உங்கள் குடும்பம் சிறக்க கடவுள் அருள் என்றும் இருக்கும்.

  • @shobashoba8360
    @shobashoba8360 2 года назад +2

    No words sir....still humanity is alive.May God bless you with abundant health and wellness sir.🙏🙏

  • @bairathymani
    @bairathymani 7 месяцев назад

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @aruviphotography9400
    @aruviphotography9400 2 года назад +2

    RA MEDIA... அண்ணா...தாங்கள் எண்ணிலடங்கா வயது வாழ வேண்டும்...இது போன்ற குழந்தைகளை கண்டெடுத்து வாழ்வளிக்க தங்களை பிரார்த்திக்கிறேன்...கடவுள்(?) உங்க ரூபத்தில் வந்திருப்பதால்...நன்றி அண்ணா!

  • @geomurali2854
    @geomurali2854 Год назад

    உங்கள் சேவை தொடர்ந்து செயல் பட வாழ்த்துக்கள்

  • @sgeetha4632
    @sgeetha4632 2 года назад +1

    நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்

  • @rameshkumar3622
    @rameshkumar3622 2 года назад +4

    08.34 அண்ணா நீங்க உண்மையாலுமே சூப்பர். 😢👌👌👌👌

  • @patchirajanthevar5803
    @patchirajanthevar5803 2 года назад +2

    மனித நேயத்திற்க்குஉதவிசெய்தவருபர்களுக்கு நன்றி சகோதரர் .

  • @akilanniroja6660
    @akilanniroja6660 2 года назад

    உங்களுக்கு கோடி நன்றிகள் ஜயா.. ,

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 8 дней назад

    Thank you sir,,, very of you to all poorest people

  • @marysam2192
    @marysam2192 2 года назад +1

    Super help. God will reward you... God will bless your family ever and ever

  • @f.shanthamargaret647
    @f.shanthamargaret647 2 года назад +3

    Humanitarian concern brother.God bless you and your family.

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Год назад +1

    Very good sir

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 2 года назад +4

    நீங்கள் செய்த உதவிக்கு... இறைவன் கொடுத்த வரம் சார் நீங்கள்.... மாமனிதர் சார் நீங்கள்....

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 года назад +4

    நான்கு பெண் குழந்தைகள் அவர்கள்களை கண்ணில் மணிபோல் பார்த்துக்கோங்க அவங்களுக்கு உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு 🙏🙏🙏🙏

  • @kalpanabalu9400
    @kalpanabalu9400 2 года назад

    கடவுள் உங்களுக்கு என்றும் துணை இருப்பார் சார்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +11

    நல்ல மனீதர் நீங்க! நூறாண்டு வாழணும்!குழந்தைங்களைப்பாக்க கஷ்டமாருக்கூ! சரி!அந்த ரோஜாப்பூக்குழந்தை அழகு ! நல்ல உள்ளம் கொண்ட நீங்க இந்தக்குழந்தைகளை அடிக்கடிப்போயீப்பாத்துக்கிடுங்க! 👸 🙏

  • @murugans9017
    @murugans9017 2 года назад

    ஐயா இந்த மாதிரி செய்து ரொம்ப நன்றி அந்த மாதிரி பாவங்களுக்கு நம்மளால கொடுக்க அதுக்கு வழி இல்லைன்னு உங்களவர் யூடியூப் சேனல் தான் சார் பார்க்க முடிவு

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord9121 2 года назад

    அன்பு தோழரே மனித உருவில் வந்த கடவுள் நீங்க.ககருணை உள்ளம் கடவுள் உள்ளம்

  • @josephjesus3178
    @josephjesus3178 2 года назад

    இயேசு உங்களை நேசிக்கிறார் பிரதர் இயேசுவே மெய்யான தேவன் ஆமென்

  • @priya-lx1to
    @priya-lx1to 2 года назад +2

    No words to appreciate your work brother... please watch over them and guide them. May God bless you and keep you safe 🙏

  • @M-ig5eg
    @M-ig5eg 9 месяцев назад

    உங்களுக்கு நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathyperumal64
    @saraswathyperumal64 2 года назад +4

    Happy to see the chn again.
    God bless you and yr family for helping them.

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 10 месяцев назад

    👌👍❤️🌹🙏 சூப்பர் ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 2 года назад +2

    ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 ஐயா.
    உங்களுக்கு என்ன சொல்ல தெரியாது.
    இவனுங்க போல குடிகார அப்பன் இருக்கும் வரை குழந்தைகள் இப்படி தான்.

  • @thilagavathikumar82
    @thilagavathikumar82 2 года назад +3

    அண்ணா எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. ஆனா அந்த குடும்பத்துக்கு நீங்க இருக்கீங்க 🙏🏻

    • @SivamSatha-lm2pr
      @SivamSatha-lm2pr 4 месяца назад

      உங்களுக்கு என்ன ஆச்சு

  • @malathibrundha4754
    @malathibrundha4754 2 года назад +3

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @vanathipushpa835
    @vanathipushpa835 2 года назад +4

    Hats off RA media, great soul

  • @sabarivasuki1731
    @sabarivasuki1731 Год назад +1

    Nallathu seithulleerkal

  • @santhosh.psanthosh5816
    @santhosh.psanthosh5816 2 года назад +18

    Super Anna👌👌👌👌👌

  • @dhanamk5453
    @dhanamk5453 2 года назад

    தொடர்ந்து அந்த தேவதைகளை கண்காணித்து கொண்டு இருப்பதற்கு நன்றி

  • @joeselva7950
    @joeselva7950 Год назад

    காலைல இந்த வீடியோ பார்க்கிறது ரொம்ப மனநிறைவா இருக்கு...

  • @durgasenthil4666
    @durgasenthil4666 2 года назад

    Great job Anna ungal pani thodara valthukkal💐💐💐

  • @isas1854
    @isas1854 2 года назад

    தாய் தந்தை இருவரும் இல்லாத நிலையில் படும் துயரத்தை நான் பட்டு இருக்கிறேன் . என்னால் முடிந்த உதவி செய்கிறேன் .அன்ணா . எனக்கு அவர்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் போல் இருக்கிறது அன்ணா .

  • @prabhudhasivanson7110
    @prabhudhasivanson7110 Год назад

    Great work, very commendable. Keep it up.

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 10 месяцев назад

    👌👍❤️🌹🙏 அவர்களுக்கு உதவி அனைத்து நண்பர்களுக்கும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம் ஐயா

  • @christinalmercy338
    @christinalmercy338 2 года назад

    நன்றி சகோதரா 🙏

  • @PerumalManikandan-pu1rv
    @PerumalManikandan-pu1rv Год назад

    Ok thank you for your wonderful✨😍 help. Sir

  • @kavistudiokavistudio6327
    @kavistudiokavistudio6327 2 года назад

    உன்மையாகவே உங்களை நடமாடும் கடவுளாக தான் பார்க்கிறேன்

  • @minklynn1925
    @minklynn1925 2 года назад +1

    உங்களைப் போல உதவும் நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் இன்னும் நிலைத்து நிற்கின்றது.

  • @abianutwins3908
    @abianutwins3908 2 года назад

    தொடர்ந்து அந்ந குடும்பத்திற்க்கு தேவையாண அனைத்து உதவிகளையும் செய்து வரும் உங்களை வணங்குகிறேன்....சொந்தங்கள் கூட செய்யதயங்கும் உதவிகள்...உதவிய அனைத்து உள்ளங்களும் நன்றிகள்...நிரந்தரமாக அவங்க கஷ்டபடாமல் இருக்க மாடு வாங்கி தந்தீங்க..எவ்வளவு பெரிய உதவி , அவங்க குடும்பத்திற்க்கும் பால் பிரச்சனை இல்லை , அதிலிருந்து வருமானம் , அதை வைத்து பிழைத்து கொள்ளலாம் , இந்த நிலமையிலும் குடிக்கும் அந்ந அப்பன நெனச்சாத்தான் கோவமா வருது..

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 2 года назад +4

    God bless your fa🙏🙏🙏🙏mily sir

  • @Surya-ue2yt
    @Surya-ue2yt 2 года назад

    நன்றி சகோதரரே

  • @deivanaip3443
    @deivanaip3443 2 года назад +2

    மனித நேயம் வாழ்க வளர்க

  • @savithrim946
    @savithrim946 2 года назад +1

    தம்பி....தாங்கள் அந்த " பிஞ்சு உள்ளங்களுக்கு " செய்த அளப்பரிய உதவிகளுக்கு தங்களுடைய பாதம் தொட்டு தலைவணங்கி நன்றி கூறுகிறேன். தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் நீடூழி " வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் " 🙂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugan341
    @murugan341 Месяц назад

    Supper sir unglai pola nallavargal iru karanga anru ninaikum pothu magizchi yaga iru sir thank you sir

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 2 года назад +1

    Nandri brother 🙏God gives you all to help poor and needy 🙇🙇🙏

  • @karuppaiya9489
    @karuppaiya9489 2 года назад

    சகோ கடவுளே நேரில் பார்த்தது இல்ல ஆனா நீங்க இந்த நிமிடம் கடவுளாக தெரிகிறீர்கள் உங்கள் குடும்பம் ஆண்டவன் அருளால் வாழ்க வளமுடன் உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @malasankar6078
    @malasankar6078 2 года назад +1

    அருமை அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 2 года назад +2

    எங்க அப்பா தெய்வம்....

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 2 года назад

    ❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏உங்களுக்காக தலை வணங்குகிறேன் அண்ணா

  • @sivaeswaran7579
    @sivaeswaran7579 2 года назад

    Your Great Gentle men brother..

  • @pandishwarisanmugam673
    @pandishwarisanmugam673 2 года назад +1

    SuperAnna👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarvadivel36
    @kumarvadivel36 2 года назад

    அண்ணா உங்கள் பணி சிறக்க எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்அண்ணா

  • @govindraju5021
    @govindraju5021 2 года назад +1

    🙏🙏🙏🙏SIR thangal padhangalukku nandri.