15 வயதில் தோளில் ஏறிய குடும்ப பாரம்.. மூட்டை தூக்கியே வகுப்பில் முதலிடம்-2K கிட்ஸ்களின் ரோல்மாடல்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2023
  • 15 வயதில் தோளில் ஏறிய குடும்ப பாரம்.. மூட்டை தூக்கியே வகுப்பில் முதலிடம்-2K கிட்ஸ்களின் ரோல்மாடல்..!
    #2kkids | #youngster | #collegestudent | #specialstory | #thanthitv
    Uploaded On 24/01/2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 1,8 тыс.

  • @gurunathan8471
    @gurunathan8471 Год назад +2349

    சினிமா பார்ப்பதற்கு இரவு 10 மணி முதல் நிற்க்கும் முட்டாள் இளைஞர் மத்தியில் இது ஒரு எடுத்துக் காட்டு,,,

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 Год назад +2429

    வகுப்பறையில் மட்டும் முதல் இடம் இல்லை வாழ்க்கையிலும் முதல் இடம் தான் தம்பி தளர்ச்சி அடையாதே வாழ்த்துக்கள்

  • @s.b9710
    @s.b9710 Год назад +34

    இப்படிப்பட்ட நிலையில் உள்ள இந்த மாணவனுக்கு உதவி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.

  • @saravece84
    @saravece84 Год назад +97

    வாழ்த்துக்கள் வினேத்... வலியை என்னால் புரிந்து கொள்ள முடியும்... நானும் 10 வயதிலே வேலைக்கு சென்று விட்டேன். 1995ம் ஆண்டு முதல் பள்ளி நேரம் போக அனைத்து நாட்களிலும் காலை 6-8 மாலை 5-9 வேலை செய்வேன்.. 13 வயதில் 8ம் வகுப்புடன் முற்றிலும் படிப்பை நிறுத்தி விட்டேன் வறுமை காரணமாக.... பின் 23ம் வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சி 26ம் வயதில் டிப்ளமோ தேர்ச்சி 30வயதில் டிகிரி பட்டம்.. பின் 32 வயதிலிருந்து IT கம்பெனியில் வேலை செய்து வருகிறேன்..
    உன் முயற்சியும் வெற்றி அடையும்.
    வாழ்த்துக்கள் வினேத்... என்னை மீண்டும் பார்க்க வைத்தது இருக்கிறாய்

  • @user-raja792
    @user-raja792 Год назад +516

    Ttf ,போன்ற தற்குறிக்கு fan இருக்குறத விட இவர மாதிரி இருக்கலாம்

    • @sandeeepr2935
      @sandeeepr2935 Год назад +8

      Ttf sethuta nalla irrukum

    • @selvisankar9747
      @selvisankar9747 Год назад +10

      @Rhino's Vault nee avanuku sombu thukitu iru

    • @selvisankar9747
      @selvisankar9747 Год назад +4

      @Rhino's Vault epo avana la indha society ku enna kidachudhu avan pandra vela nala pasanga future than vena pogudhu

    • @varatharajuk5843
      @varatharajuk5843 Год назад

      @Rhino's Vault urutu poda

    • @adilmohamed6923
      @adilmohamed6923 Год назад

      @Rhino's Vault una madiri sangi thevdiya pasanga savanum

  • @meenakshimeenakshi4572
    @meenakshimeenakshi4572 Год назад +834

    தன்னம்பிக்கை நாயகனாய் திகழும் வினோத் சகோதரருக்கு அவரின் சிஏ கனவு இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் 💐

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Год назад +1

      Naanum dan Kastapaduren... Ennoda Sunniya Oomba yaarum varala 😓

    • @sjthuglife1016
      @sjthuglife1016 Год назад

      Nanba namma channali konjam subscribe panni udhavi pannungalen🥺

  • @karthikraja2464
    @karthikraja2464 Год назад +22

    வங்கியில் எத்தனையோ நபர்களுக்கு கடனுதவி அளித்து அதை வசூலிக்க முடியாமல் நிலையில் இருக்கும் இந்த அரசாங்கம் இதுபோன்ற நபர்களுக்கு சிறிய உதவிகளை அளித்தால் போதும் இது போன்ற நபர்களின் வாழ்க்கை தரமும் உயர்வதற்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளது தம்பி முடிந்தால் வங்கிகளில் கல்விக்கடன் உதவி கேட்டுப்பாருங்கள் கண்டிப்பா உங்கள் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்வதற்கு அது ஒரு வாய்ப்பாக இருக்கும் கண்டிப்பாக நீங்க வெற்றி பெற்று வாழ்க்கையில் முன்னேறி தான் என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் இந்த அரசாங்கம் முடிந்தவரை உதவிகள் செய்து தரப்பட வேண்டும் என்று என்னுடைய வேண்டுகோள்

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 Год назад +12

    கல்வியில் முதலிடம் மட்டும் அல்ல வாழ்க்கையிலும் நீ முதலிடம் தான் தம்பி அரசாங்கம் இந்த மாணவனுக்கு கல்விக் கடன் வழங்கவும் வாழ்க இந்த மாணவன்

  • @Tamizhan1969
    @Tamizhan1969 Год назад +254

    இங்கு நீதான் உண்மையான ஹிரோ, நீ நல்ல நிலைமைக்கு வருவ செல்லம், கடவுள் உனக்கு அருள்புரியட்டும்.

    • @veluvelu1414
      @veluvelu1414 Год назад +3

      Manithargal arul purinchaale pothum

  • @meenakshimeenakshi4572
    @meenakshimeenakshi4572 Год назад +444

    தந்தி டிவி செய்தால் இந்த வினோத் சகோதரருக்கு பல உதவிகள் கிடைக்க வேண்டும்🙏

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Год назад +1

      Naanum dan Kastapaduren... Ennoda Sunniya Oomba yaarum varala 😓

    • @ramesh2313
      @ramesh2313 Год назад +5

      Unimai

    • @KarthiKeyan-xv9py
      @KarthiKeyan-xv9py Год назад +3

      இந்தப் பையன் கூட பிறந்த அக்கா தங்கச்சி பஸ்ட் வேலை செஞ்சு அந்தப் பையனுக்கு உதவ சொல்லுங்க.

  • @ragragul6102
    @ragragul6102 3 месяца назад +7

    இந்த பிள்ளையின் வாழ்க்கை மற்ற பிள்ளைகளுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 2 месяца назад +2

    முதல்வர் கண்டிப்பாக உதவி செய்வார். அவரின் கவனத்திற்க்கு கொண்டு செல்லுங்கள்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Год назад +207

    இவரை போல் பிள்ளைகளை. இந்த காலத்தில் பார்ப்பது மிகவும் அரிது இந்த பிள்ளைக்கு சிறந்த எதிர்காலம் தர இறைவன் அருள் புரிவார் ஓம் நமசிவாய

  • @rockers4703
    @rockers4703 Год назад +654

    Real க்கும் Reel க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.சில பேர் நம்மை வைத்து உழைக்காமல் யூடிப்பில் பணம் சம்பாதிக்கிறார்கள் அவர்களுக்கு சப்போர்ட் பண்ணுவதை விட , இந்த மாதிரி அயராது உழைத்து தன் குடும்பத்திற்காக பாடுபடும் ஒவ்வொருவருக்கும் நாம் தோள் தட்டி கொடுப்போம்

  • @thiruselvi721
    @thiruselvi721 Год назад +142

    தம்பி‌ உன் எதிர்காலம் பலமாக‌ அமையும் கவலை வேண்டாம்❤️...

  • @janakarthikk9408
    @janakarthikk9408 Год назад +312

    தம்பி நீ நல்லா இருக்கணும் கண்டிப்பாக உன் கஷ்டம் கூடிய சீக்கிரம் சரியாகிவிடும் வாழ்த்துக்கள் தம்பி

    • @veluvelu1414
      @veluvelu1414 Год назад

      Kashtamnu vantha mattum ellorum oodidunga,😀😀

  • @nandhinisree6329
    @nandhinisree6329 Год назад +7

    வாழ்த்துகள் தம்பி....உன் கடின உழைப்பு என்றுமே வீண்போகாது...வாழ்வில் நீ நல்ல நிலமைக்கு வருவாய்....கடவுள் என்றும் உனக்கு துணை இருப்பார்...👍

  • @rsk4thmathsandtamil881
    @rsk4thmathsandtamil881 Год назад +12

    வாழ்த்துகள் தம்பி..engal அனைவரின் ஆசியும் உனக்கு உண்டு..நம்பிக்கையுடன் முன்நேறு..இந்த ப்ர்பஞ்சம் உனக்கு உதவும்

  • @vinothja
    @vinothja Год назад +110

    அற்புதம் ...நீ தான் வருங்கால இந்தியா ❤❤❤

  • @padmasrinivasan1120
    @padmasrinivasan1120 Год назад +88

    நீ சாதிக்கப் பிறந்தவன். வாழ்த்துக்கள்.

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Год назад +3

    உழைப்பே உயர்வு தரும் என்ற தன்நம்பிக்கை
    ஆனித்தரமாக இருப்பதால் தான் இவர் இந்த சின்ன வயதில் சவால்களை
    எதிர்நீச்சல் போட்டு வெற்றி
    வாகை சூடிக்கொள்கிறார்...
    வாழ்த்துக்கள் பா
    🙏வாழ்க வளமுடன்🌷🙏
    மூட்டையே பாரமாக
    நினைக்காத உனக்கு அன்பான குடும்பபாரம்
    சுகமானது தான்...🤝👌👍🙏🌷🎁🇮🇳🙋‍♂️🌷🙏🎉

  • @villupuramvirunthombal9170
    @villupuramvirunthombal9170 Год назад +3

    உன்னை கண்டு இந்த உலகமே வியக்கிறது...உன் உழைப்பிற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் !!! வாழ்த்துக்கள் தம்பி வினோத்!!!

  • @ganapathyviswanathan3947
    @ganapathyviswanathan3947 Год назад +278

    வாழ்க்கை கற்றுதரும் ,இந்த பாடம் நம்பிக் கையை வழங்கிக் கொண்டிருக்கிறது.நாளை அவனுடையதே..... வாழ்த்துக்கள்...... விசு.

  • @malarvizhi3475
    @malarvizhi3475 Год назад +50

    இந்த காலத்து பிள்ளைகளுக்கு எது சொன்னாலும் மன உளைச்சல் ன்னு சொல்லி ரொம்ப வருத்தம் தெரிவிக்றாங்க ஆனா பாருங்க உழைச்சி படிக்கீறிங்க தம்பி ரொம்ப சந்தோஷம்

  • @saroprabu
    @saroprabu Год назад +4

    நீங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த உதாரணம்... உங்கள் எண்ணம் கண்டிப்பாக நிறைவேறும் தம்பி... 🙏🏼🙏🏼💐

  • @tamil6285
    @tamil6285 Год назад +26

    உண்மையிலே அழுத்துட்டேன் 😥😭

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 Год назад +85

    தன்னைத்தானே செதுக்கும் சிற்பியே நீயே ரோல்மாடல் எல்லா தம்பிகளுக்கும்👍👍👍

  • @SudhakarSudhakar-yz5ol
    @SudhakarSudhakar-yz5ol Год назад +95

    நிச்சயம் நீங்கள் பெரிய மனிதர் போல சாதிக்க வாழ்த்துக்கள்

  • @Balakrishnan-wt4wr
    @Balakrishnan-wt4wr Год назад +5

    என்னை அறியாமல்
    கண்ணுல கண்ணீர் வருது
    நீ நல்லா வரணும் சாமி

  • @prasannasfamily567
    @prasannasfamily567 Год назад +11

    Finding 10+ this kind story based students in 90's and early 2000 but find this kind of gem in this 2k generation is a special...

    • @prasannasfamily567
      @prasannasfamily567 Год назад

      @S Vijaya sorry I only have 2 daughter's. But even though I'll ask her to start from the scratch

  • @sathya9075
    @sathya9075 Год назад +3

    இவர்தான் சூப்பர் ஸ்டார் மத்தவங்களுக்கு உதாரணமாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது நடிகர்களை பார்த்து தமிழ்நாடு அளிக்கிறது இவர்களைப் பார்த்து திருத்தி விடுங்கள் இளைஞர்களே

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Год назад +130

    வேதனையை சாதனை ஆக்கும் அதிசய பிறவி.வளரவேண்டும்.வாழ்த்துக்கள்.

  • @chandrams5561
    @chandrams5561 Год назад +13

    நிறைை கிராமப்புற இளைஞர்கள் இப்படியான சூழலில்தான் படிக்கிறாங்க..
    வாழ்த்துக்கள்.

  • @loorthuraja2437
    @loorthuraja2437 Год назад +29

    இவரே ரோல்மாடல் டிடிஎப் போன்றவர்களை பின்தொடரும் இளைஞர்களே இவரை பின்பற்றுங்கள் வாழ்வு சிறக்கும்

  • @kichafreefirekicha1039
    @kichafreefirekicha1039 Год назад +5

    2k kids ku example illa 90 kids Kum example thalivaaaaa 🔥🔥🔥🔥🔥

  • @stalinrosy5124
    @stalinrosy5124 4 месяца назад +1

    2Kkids பசங்க,பொண்ணுங்க அனைவருக்கும் இந்த நண்பர் ஒரு ரியல் ரோல் மாடல் Salute Brother🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @ravitvya1808
    @ravitvya1808 Год назад +133

    முயற்ச்சியின் எல்லை நி .. எல்லை கடந்து நடப்பவனே சிகரம் அடைவார்.. 🙏🙏🙏🙏
    வாழ்த்துக்கள்....நான் தேடிய தலைவன்...

  • @vijayavijaya237
    @vijayavijaya237 Год назад +90

    மகன் உங்களின் உழைப்பும் விடா முயற்ச்சியும் மிகப்பெரிய வெற்றியை உங்களுக்கு கொடுக்கும் வாழ்த்துக்கள்

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 4 месяца назад +1

    60 வயதுக்கு மேல இருந்தாலும் நாம் முன்னேற இவரைப் போன்றவர்கள் உதாரணம்... 10/20/40/60 நாம நினைச்சா முன்னேறலாம் ‌..

  • @narendiranramalingam2474
    @narendiranramalingam2474 3 месяца назад +2

    வாழ்க்கை ஒரு போராட்டம்
    கல்வியை இலவசமாக கொடுங்கள் இந்த போராளி தன் லட்சியம் அடைய

  • @gnaneswarikc2274
    @gnaneswarikc2274 Год назад +35

    உனது சி. ஏ. கனவு நிறைவேறவும். வாழ்க்கையில் முன்னேறவும் எனது மனமார்ந்த. வாழ்த்துக்கள் தம்பி. உன்னுடைய இந்த செய்யல்பாடு மற்ற மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.👌🏻👍🏻💐🙂

  • @kavithakandasamy94
    @kavithakandasamy94 Год назад +466

    கண்ணு க்கலங்குதுடா தங்கபுள்ள.

  • @Akalya17TNPSC
    @Akalya17TNPSC Год назад +1

    உன்னோட கனவு மெய்ப்பட வேண்டும் தம்பி...
    உனக்கு நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் கிடைக்க வேண்டுகிறேன்...

  • @indirakrishnan3582
    @indirakrishnan3582 Год назад +2

    இந்த மாணவனுக்கு கல்விபயல அரசு உதவி செய்ய வேண்டும்வாழ்த்து க்கள்

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Год назад +59

    தம்பி நீ நல்லா வருவப்பா.உன் கனவுகளெல்லாம் முருகன் அருளால் சீக்கிரம் நிறைவேறும்.வாழ்க வளமுடன்.

  • @jayakumari6555
    @jayakumari6555 Год назад +18

    வாழ்த்துகள் தம்பி உன்னைப் பெற்ற தாயும் உடன்பிறந்தோறும் கொடுத்து வைத்தவர்கள் உன்னைப் போலவே எனக்கு இரு தம்பிகள் எனது அப்பா இறந்தபொழுது ஏழாம் வகுப்பு படித்தார்கள் படிப்பை தொடராமல் வேலைக்கு சென்று எனக்கும் அக்காவுக்கும் திருமணம் ஊரே வியக்கும்படி செய்து வைத்தார் கள் பெரிய தம்பி இப்போது உயிருடன் இல்லை அவரைப்போல நான் உன்னை பார்கிறேன் கடவுளின் ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் இருக்கும் நானும் உன்னை மனதார ஆசீர்வதிக்கிக்கிக்றேன் என்னுடைய ஜெபங்களில் உன்னை நினைக்கிக்கிகறேன்

  • @samuelthiyagarajan3342
    @samuelthiyagarajan3342 Год назад +1

    இந்த மாணவர் தாம் விரும்பியபடி சி.ஏ.படித்து முடித்து வாழ்க்கையில் முன்னேற இறைவன் அருள் புரியட்டும்.

  • @anush1912
    @anush1912 Год назад +2

    தம்பி நீ வாழ்வில் நிச்சயம் வெற்றி அடைவாய்...
    வாரிசு இல்ல துணிவு ஜெயிப்பது முக்கியம் இல்லை

  • @nareshm6018
    @nareshm6018 Год назад +25

    எதிர்காலத்தில் நீ உனது லட்சியத்தை அடைய இந்த அண்ணனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி விடா முயற்சி விசுவருப ✨⚡❤😍💯💥🔥👍👊🏆✨

  • @gunalsubramaniyan2176
    @gunalsubramaniyan2176 Год назад +158

    உமக்காக நான் இயேசுவிடம் ஜெபித்துக் கொள்கிறேன். 👍

  • @aqaq8573
    @aqaq8573 Год назад +2

    உன் எண்ணம் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்

  • @afsalrashith1983
    @afsalrashith1983 Год назад +3

    😘😘😘நிச்சயம் உனக்கு வெற்றி தான் தம்பி.சாதிக்க பிறந்தவன்.

  • @jayanthiig5034
    @jayanthiig5034 Год назад +21

    சூர்யா அகரம் குழுமம் உதவி கரம் நீட்டவேண்டுகிறேன்

  • @rmahendran4242
    @rmahendran4242 Год назад +46

    இதற்க்குக்கெல்லாம் அரசு திட்டம் போடாதே!

  • @ragragul6102
    @ragragul6102 3 месяца назад +1

    வங்கியில் கடன் செத்து இருக்கா வேலை இருக்கா ரெக்கமண்டுக்கு ஆள் இருக்கான்னு நல்லவர்களை பார்த்து கேட்பார்கள். ஆனால் பெரிய பெரிய பணக்காரர்களுக்கு பல கட்டுரைகள் லைன் கொடுப்பார்கள். நாங்கள் இன்று வரை எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டுதான் வாழ்த்துக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் சாதிச்சிருக்கோம். நாங்கள் கஷ்டப்பட்டு எங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறோம்

  • @abdulribhakeem2594
    @abdulribhakeem2594 Год назад +1

    இறைவனின் அருளால் தம்பியின் உழைப்பு நிச்சயம் மீன் போகாது இறைவன் அருள் செய்வானாக சகோதரனுக்கு அவன் விரும்பிய துறையில் சாதிக்கக் கூடிய பாக்கியத்தை வல்ல இறைவன் தந்தருள்வானாக

  • @sekarsampathkumar692
    @sekarsampathkumar692 Год назад +51

    தம்பி உன்னுடைய இந்த நம்பிக்கை கண்டிப்பாக செயல்படும் வேளை மிக அருகில் உள்ளது. உன்னுடைய தன்னம்பிக்கையை தளரவிடாதே. நன்றி வாழ்க.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +29

    "உழைப்பே உயர்வு தரும்" சூப்பர் வினோத் தம்பி. நேர்மை, நாணயம் இரண்டையும் தவற விடாதே.உழைத்து படிக்கின்றாய்.இதற்கான பரிசு தன்னாலே வரும்.நம்பிக்கையுடன் இரு.வளர்ந்து ஆளான பிறகு இதே TV உன்னை பேட்டி எடுக்க வேண்டும்.(24.1.23)

  • @JayaLakshmi-dw6lb
    @JayaLakshmi-dw6lb Год назад +9

    தந்தி டிவி நிர்வாகிகளே. தயவு செய்து அந்தப் பிள்ளையின் தொடர்பு எண் கொடுங்கள். நிறைய மனித நேயம் கொண்ட நல்ல உள்ளங்கள் உதவ தயாராக உள்ளார்கள்.

    • @pshunmugapriya5201
      @pshunmugapriya5201 Год назад

      இந்த பையன் முழு interview behindwood channel ah irukku. கண்ணீர் வரும். Koyembedu vinodh story in behindwood la பாருங்க mam. அதுல உதவி எண் உள்ளது

    • @JayaLakshmi-dw6lb
      @JayaLakshmi-dw6lb Год назад

      @@pshunmugapriya5201 thank u.

  • @BB_creation1976
    @BB_creation1976 Год назад +36

    God bless you pa... Hardwork எப்பவும் வீணாகாது...கண்டிப்பா நீ வாழ்கையில வெற்றி பெறுவாய்... வாழ்த்துகள்....

  • @aqaq8573
    @aqaq8573 Год назад +1

    மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் பாராட்ட வார்த்தை இல்லை வாழ்க வளமுடன் சிறப்புடன் நீண்ட ஆயுளுடன்

  • @nanmaran8080
    @nanmaran8080 Год назад +1

    இதை மோடியை பாக்கசொல்லுங்க.கல்வி எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.சபாஷ் 🙏🙏🙏🙏🙏

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +11

    நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் இவருக்கு உதவ வேண்டும்...🙏🙏🙏

  • @pushkala2259
    @pushkala2259 Год назад +21

    வாழ்கையில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பாய். உன் முயர்ச்சி வெற்றியடையும். வாழ்த்துக்கள்

  • @helenhelenrani1870
    @helenhelenrani1870 Год назад

    தம்பி உன் நல்ல மனசுக்கு உனக்கு கடவுள் எல்லா உதவியும் கிடைக்க செய்வார், நீ நல்லா இருப்ப, God bless you ba

  • @banumarichamy5962
    @banumarichamy5962 Год назад

    வாழ்த்துக்கள் தம்பி உன்னை போல ஒரு பிள்ளை கிடைப்பது என்பது ஒரு அபூர்வம் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் நீடோடி வாழ்ந்து உன் லட்சியத்தை நிறைவேற்றி எல்லோருக்கும் ஒரு உதாரணமாக வாழ வாழ்த்துகிறேன்

  • @mpechimuthu3182
    @mpechimuthu3182 Год назад +10

    தம்பி உன்னோட முயற்சி மாபெரும் வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @nagarajk3955
    @nagarajk3955 Год назад +24

    வாழ்த்துக்கள் 💐 உங்கள் நிலைமையில் தான் நானும் உள்ளேன். தற்போது முதுநிலை பட்டப்படிப்பு பயின்றுவருகிறேன்.

  • @farookumer9260
    @farookumer9260 4 месяца назад +1

    Your great vinoth 🎉anna😢...neenga future la nalla varuvinga anna..congratulations anna❤🎉...unga vida muyarchi ku kandipa palan kedaikum anna..neenga dha anna real hero 😇

  • @balajiarumugam691
    @balajiarumugam691 Год назад +8

    உங்கள் உழைப்பை மூலதனமாக வைத்து முன்னேறி இன்றைய மாணவ சமூகதிற்க்கு நீங்கள் ஒரு முன் உதாரணம் உங்களுக்கான உதவிகள் அனைத்தும் உங்களை வந்து சேரும் அதை பற்றி கவலைப்பட வேண்டாம் தம்பி தொடர்ந்து முன்னேறுங்கள் வாழ்த்துக்கள்

  • @arunachalamaruna1204
    @arunachalamaruna1204 Год назад +13

    நான் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் என்னைக்குமே கவலைப்பட வேண்டாம் நீங்க பெரிய ஆளா வருவீங்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @World11116
    @World11116 Год назад

    இவர் போன்ற மாணவர்கள் தான் எதிர்கால இந்தியா. இன்றைய அரசியல் வாதிகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்.

  • @m.nathiyam.nathiya2341
    @m.nathiyam.nathiya2341 Год назад +1

    உங்களின் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் தோழரே

  • @Dream__world39
    @Dream__world39 Год назад +80

    உங்களுக்கு கண்டிப்பா எல்லாம் கிடைக்கும் நம்பிக்கையாக இருங்க தம்பி...all the best💐

    • @sjthuglife1016
      @sjthuglife1016 Год назад

      Nanba nmma channalai konjam subscribe pannungalen🥺

  • @smuthu9051
    @smuthu9051 Год назад +17

    தம்பி நீ நல்லா வருவ நிறைய சாதிப்பாய் என்னுடைய வாழ்த்துக்கள் 👍🙏

  • @ponnuvijiparthiban8824
    @ponnuvijiparthiban8824 Год назад

    வேற லெவல் தம்பி. கடனைத் திருப்பி தரும் எண்ணம் உன்னை முன்னேற்றி விடுமடா. வாழ்க வளமுடன்.

  • @OnlineAnand
    @OnlineAnand Год назад

    உண்மையான ஹிரோ

  • @ASPvoice
    @ASPvoice Год назад +8

    வருமை இருட்டில் வாடும் உன் கண்களுக்கு கூறு இரவு நேரம் வந்தால் தான் நட்சத்திரங்கள் கூட ஜலிக்கிரது.பிரகாசம் உன் வாழ்வில் ஏற்படும் வாழ்த்துகள் இப்படிக்கு உன்னைப் பேன்ற உழைப்பாளி

  • @mithusings4750
    @mithusings4750 Год назад

    உன் விடா முயற்சிக்கும் அயராது உழைத்து குடும்ப பாரத்தை குறைக்க நினைக்கும் மனதையும் வெகுவாக பாராட்டுகிரேன். உன் இலக்கை CA அடைய அண்ணனின் வாழ்த்துக்கள். நிச்சயம் இன்றைய தலைமுறைக்கு நீ ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. 👏👏👏👏👏💐💐💐💐💐👍👍

  • @radhakannan104
    @radhakannan104 Год назад +2

    Happy to see boys like this......😇😭

  • @josephraj902
    @josephraj902 Год назад +21

    முன் மாதிரியான இளைஞன்..💐💐💐💐

  • @sharmisharmila4714
    @sharmisharmila4714 Год назад +12

    நீங்கா எப்பவும் சாந்தோஸ்சமா இருக்கவும் நீங்கா நல்லா படியா இருக்கவும் முருகா காப்பத்து முருகா🙏🙏🙏❤❤ 🥰🥰🥰🥰😍😍😍

  • @Saravanan-1430
    @Saravanan-1430 Год назад +3

    He is great role model for 2k kids 🥰❤

  • @sowrirajhot7840
    @sowrirajhot7840 Год назад

    அம்மா அப்பா உழைத்து வரும் பணத்தைக் கொண்டு சினிமா நடிகர்களின் படத்தைப் பார்ப்பதற்கு இரவு இரவு முழுதும் விழித்து இருக்கும் பொறுப்பற்ற பிள்ளைகளைவிட பொறுப்பான படிக்கும் இந்த மாணவனுக்கு நம்மாளுங்க உதவி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் அந்த மாணவனின் கூகுள் பே இருந்தால் தெரியப்படுத்துங்கள் அனைவரும் சிறு சிறு தொகையாக கொடுத்தாலே பெரிய தொகையாக வளர்ந்துவிடும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @sorubaskitchen
    @sorubaskitchen Год назад +31

    உண்மையில் கண்கலங்கியது. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரா👍🏻

  • @gnanambalt164
    @gnanambalt164 Год назад

    இந்த பிள்ளையை பார்க்கும் போது பெறுமையாக இருக்கிறது . பிறந்தால் இந்த மாதிரி பிள்ளைகள் பிறக்க வேண்டும்.

  • @jjs8050
    @jjs8050 Год назад

    தம்பி உன் பெற்றோர்க்கு நன்றி நீ பொறுப்பான பையனாக இருப்பதற்கு
    உன் கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 Год назад +77

    Living in poor family is a big curse!!! That too he studies and works to make a living is simply amazing!!! He's a big role model for all students, he'll definitely come up in life. By God's grace everything will workout and he finds a good job.👍👍👍👍👍.

    • @Sixthsensesecular99928
      @Sixthsensesecular99928 Год назад

      In Mother india🇮🇳 Treasure one more Dr Kalam, Dr Radha Krishnan identified🙏
      Happy 🇮🇳 Republica Day

  • @sakthi3481
    @sakthi3481 Год назад +13

    Super Thanthii...👌👌👌
    அவர் சாதிப்பார்....👍👍👍

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv Год назад +3

    Should make this as a motivational short film for all 1st year students during their day one entry to college...
    This guy will be the shining 🌟 in future.
    Good Luck....

  • @syedalifathima7601
    @syedalifathima7601 Год назад

    உன்னை பார்க்க வியப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் தம்பி உயர்ந்த நிலையை இறைவனின் அருளால் பெறு. உன் உடல் நலனும் முக்கியம் குறைந்தது 3(அ)4 மணி நேரமாவது தூங்கு சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்

  • @niths7407
    @niths7407 Год назад +59

    ஏன்? பெற்றோர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த குழந்தையின் பாரத்தை கொஞ்சமாவது பகிர்ந்து கொள்ள முடியாதா??

    • @dharaniganesh8882
      @dharaniganesh8882 Год назад +11

      Sila veetla parents aged ah irupanga ,

    • @anburaj7283
      @anburaj7283 Год назад +6

      He lost his dad

    • @pshunmugapriya5201
      @pshunmugapriya5201 Год назад +2

      @@dharaniganesh8882his boy full interview in behindwoods. When I hear his story, tears rolls. Koyembedu vinodh in behindwoods la paarunga.paavam intha paiyan

  • @madhanmanivasagam6703
    @madhanmanivasagam6703 Год назад +18

    Unga kashtam kandipa veen aagathu pa... Life la nee kandipa periya aala varuva aa... God bless you

  • @NagaRajan-re1xr
    @NagaRajan-re1xr Год назад

    இது போன்ற மன தைரியம் அணைத்து மாணவ மாணவிகளுக்கும் இது போன்ற எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள் தீய செயலுக்கு போகாதீர்கள் நல்லதை நினையுங்கள் நல்லதே செய்யுங்கள் உழைத்து வாழ பழகி கொள்ளுங்கள் கடவுள் கைவிட பட மாட்டார் இன்றய இளைஞர்களுக்கு இது ஒரு எடுத்து காட்டு நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும் வாழ்த்துக்கள் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ்க வளமுடன். 👍👍👍👍👍.

  • @swathiselvaswathiselva714
    @swathiselvaswathiselva714 Год назад +1

    Super very good thambi un life menmelum sirakka ennudauya vazhthukkal

  • @marimuthunagarajan4337
    @marimuthunagarajan4337 Год назад +9

    உங்களது கணவு நணவாக எங்கலுடைய வாழ்த்துகள் நண்பா💐💐💐💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️♥️♥️👏👏👏👏👏👏

  • @sutha7128
    @sutha7128 3 месяца назад

    மகனே உன் கனவு நிச்சயம் நிறைவேறும் வாழ்த்துக்கள் தங்கம் ❤❤

  • @Thangam90
    @Thangam90 Год назад

    தெரிந்த இவர் மட்டுமல்ல .... தெரியாத பல 90s. Kids நிலைமையும் உண்டு.....

  • @baharudeen690
    @baharudeen690 Год назад +14

    உனது வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி

  • @karthikeyanks5436
    @karthikeyanks5436 Год назад +8

    சகோதரரே, உங்கள் வாழ்க்கை முன்பே தொடங்கிவிட்டது. ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் மிகவும் வேதனையான சூழ்நிலையை எதிர்கொள்கிறீர்கள்.வாழ்க்கை ஒரு முறை உண்மையில் எந்த நேரத்திலும் மாறும். உங்கள் அணுகுமுறையை தொடருங்கள்.. உண்மையாகவே நீங்கள் வெற்றி பாதையை பார்க்கிறீர்கள்👌👌👌👌👌

    • @sjthuglife1016
      @sjthuglife1016 Год назад

      Nanba namma channalaiyum konjam subscribe panni udhavungalen🥺