சினிமா பிரபலங்கள் முருகனை வழிப்பட இதுதான் காரணம் | J.S.K.கோபி சினிமாதயாரிப்பாளர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 112

  • @valasaivarun111
    @valasaivarun111 Год назад +109

    உண்மை. மந்திரம் கூட சொல்லாமல்' முருகன் படத்தை பார்த்து கொண்டு இருங்கள். கஷ்டம்/வருத்தம் எதையும் கூறாமல் பார்த்து கொண்டு இருந்தாலே - முருகன் நம்மிடம் பேசுவான்-நம்பி ஒரு தடவை செய்து பாருங்கள்-முருக பக்தர்களுக்கு உரிய விசயம் கலை ஞானம்-கலைகளில் சிறந்து விளங்குவார்கள்

  • @crafts4fans421
    @crafts4fans421 9 месяцев назад +4

    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனதுளத்தில் உறை கருத்தன்மயில்
    நடத்துகுகன் வேலே🙏🙏🙏🙏🙏🙏

  • @sasirekha11
    @sasirekha11 Год назад +8

    துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும் ❤🦃

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 Год назад +28

    முருகனை வழிபட்டால்அனைத்தும்நம் வாழ்க்கையில் நடக்கும்சார் சொல்வதுமுருகர் சொல்வது போல்🙏🙏🙏

  • @salajam8319
    @salajam8319 Год назад +3

    உண்மை அண்ணா நீங்க சொன்னமாதிரி முருகனை கண்ணார காணும் பொழுதே கண்ணீர் பெருக்கெடுக்கும்🎉❤❤

  • @rockingtamizha548
    @rockingtamizha548 7 месяцев назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤ மிகவும் அழகாக இருந்தது நீங்கள் பகிர்ந்துகொண்ட அனுபவம் ❤ வாழ்க வளமுடன்

  • @RameshRamesh-ee7dr
    @RameshRamesh-ee7dr Год назад +15

    நம்பினார் கெடுவதில்லை தாங்கள் சொல்வது உண்மை முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🌹🌺🌼🌸💐

  • @gayathrimuniandy7748
    @gayathrimuniandy7748 Год назад +4

    True 💯 % changed my life...murugan.... my house vel pooja doing...100% changed my life.

  • @gowrigexy9204
    @gowrigexy9204 Год назад +8

    Definitely! I felt e same in thiruchandur ❤❤❤ his such a sweetheart

  • @suganyasathishsuganyasathi9345
    @suganyasathishsuganyasathi9345 Год назад +5

    🙏🏻❤️முருகன் அடிமை முருகனே துணை 🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @madhurasairam7476
    @madhurasairam7476 Год назад +5

    Last 5 days munnadiye indha vedio upload panniga night time la, appove indha vedio full.a na pathutten, then next day morning delete pannitinga, marubadium ippo upload pannirkinga.....
    JSK gobi sir murugar pathi solra interview ellam very interesting and divine full......
    Vetri vel murugarukku arogara.....🙏🏻🙏🏻

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 Год назад +11

    With the blessings of Lord Murugan, I had the darshan of important six temples of Lord Murugan (Tirupuragundram, Thiruchendur, Swami Malai, Palani, Paza mudhir cholai and Thiruthani) without any hurdles in one trip.

  • @vivekananth635
    @vivekananth635 Год назад +12

    அவரவர் கர்மாவிற்கேற்ப பலன்கள் அமையும், கர்மபலன்களை குறைத்து நமக்கு பெரும்தீங்கு வராமல் தடுக்கும் தெய்வங்களில் முருகனே முதல்.... ஓம் சரவணபவ.....வேலும் மயிலும் துணை... பக்தியும் ஞானமும் பரவிடும் மார்க்கம் எத்தனையோ வகை இருப்பினும் இகத்தில் முக்தி முக்திதந்து அனுதினமும் முழுப்பலன் நல்க சத்தியமாவது சரவணபவவே....... ஓம் ஸ்ரீசத்குரு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாசசுவாமிகள்(எ) பாம்பன் சுவாமிகள், திருவான்மியூர்,சென்னை திருவருளோடு குருவருளையும் தேடு..... ஓம் சரவணபவ....

  • @santoshdarsh5580
    @santoshdarsh5580 11 месяцев назад +2

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️♥️❤️♥️❤️♥️

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i 4 месяца назад

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @gowthamg2642
    @gowthamg2642 Год назад +2

    இன்று இரவு சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு செல்கிறேன். செவ்வாய் கிழமைகளில் தரிசனம் செய்வதற்காக

  • @MBOOPATHI1997
    @MBOOPATHI1997 Год назад +1

    super 15:40 vera level muruganai eppadi parthalum nanmaithan

  • @karunaikadal8035
    @karunaikadal8035 Год назад +1

    Om muruga potri
    Om shanmuga potri
    Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️

  • @elamurugurathiga2215
    @elamurugurathiga2215 Год назад +1

    Om Murugan Thunai.
    Murugan Bless Us🙏🙏🙏

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 Год назад +1

    முருகர் பெயரால் உங்கள் சேனலுக்கு நல்ல வருமானம்

  • @nilavan123
    @nilavan123 Год назад +4

    Kousalya from thanjavur sir Nega atgati petti kutunga sir kettukittea irukkanum pola irukkum Murugarai pattri innun peasunga please

  • @ammumalar
    @ammumalar Год назад +7

    All he is telling is 100% true ….VETRIVEL MURUGA

  • @anbuanbu6029
    @anbuanbu6029 Год назад +5

    ஓம்முருகா வீரவேல் வெற்றிவேல் முருகா

  • @sowmynarayananbadrinarayan6092
    @sowmynarayananbadrinarayan6092 Год назад +2

    ❤❤❤❤❤
    Om muruga
    Om muruga
    Om muruga
    ❤❤❤❤❤

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Год назад

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Год назад +1

    Unmai om muruga saranam gurumurugasaranam nanri muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад +5

    தமிழ் கடவுள் முருகன் நன்றி

  • @suryayogesh8725
    @suryayogesh8725 6 месяцев назад

    ஓம் முருகா போற்றி

  • @akrampashaakrampasha5893
    @akrampashaakrampasha5893 Год назад +1

    🙏🙏 appaaa thiruchenthur murugaraaa thuniu appaaa. ❤️❤️. 💫🦚🦚❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 8 месяцев назад +1

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் பாதரட்சை அணிந்துள்ளார்

    • @jdeepi3898
      @jdeepi3898 4 месяца назад

      Yes... Kumbakonam someswarar temple Murugar Paadarakshai anindullar. Please correct your speech gopi sir

    • @jdeepi3898
      @jdeepi3898 4 месяца назад +1

      Kumbakonam Someswarar temple Murugar Paadarakshai anindullar. Please correct your speech gopi sir..

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl Год назад +8

    Murugan pakthares Attendance 💥

  • @mahalakshmi8243
    @mahalakshmi8243 Год назад

    Murugan thunai en padha erichel sariyaga vendum arul puruvai muruga

  • @jdeepi3898
    @jdeepi3898 4 месяца назад +1

    No... Kumbakonam someswarar temple Murugar Paadarakshai anindullar. Please correct your speech gopi sir ...

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад +1

    Universal hero thank u

  • @HariHaran-uc8qk
    @HariHaran-uc8qk Год назад +1

    ஓம் சரவணா பவா

  • @RaviRavi-ez7ec
    @RaviRavi-ez7ec Год назад

    முருகா நீண்டகாலமாக என் கணவரை வெளிநாட்டு அனுப்பி வைக்க போராடுகின்றேன்.என் குடும்பத்தினர் நல்ல நிலையில் வாழவேண்டும்.அருள்புரிய ஆண்டவா.

  • @saivimal3461
    @saivimal3461 Год назад +5

    🙏🙏🙏

  • @Dhachu816
    @Dhachu816 Год назад +1

    True ellame..

  • @shivanithoughts
    @shivanithoughts Год назад

    Thiruchendur kovil malai taan ..enga ooru .... thiruchendur kadala kulikkum pothu parthu kulikanum paarai irukkum

  • @muruga-6
    @muruga-6 Год назад +5

    Jsk gopi avargalai vittu vidatheergal... Melum murugar magimai kanoli pathividunga🙏

  • @ayyapanr3794
    @ayyapanr3794 Год назад +1

    On Muraka saranam🙏

  • @elumalaimala4304
    @elumalaimala4304 Год назад +1

    Murugaaa .....

  • @Trendtamilan007
    @Trendtamilan007 Год назад

    அடிக்கும் அவன் கை அணைக்கும் புவி அனைத்தும் தலைவன் இயக்கம் ⚜️🦚🛐

  • @Navin-o7g
    @Navin-o7g Месяц назад

    Super allam murgan than❤

  • @dharshinijsd3002
    @dharshinijsd3002 Год назад +1

    Sir nanum perungalathur ta ..enaku murugan a romba pudikum ..unga videos pathutu na ipo continues ah 3weeks Tuesday vadapalani la poi avara pathutu vanduta... Pls inum naria videos podunga🙏enaku kuda poitu vanthadula irundu job offer naria varudu sir ..

  • @rudayakumar6574
    @rudayakumar6574 Год назад +1

    Om Muruga 🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnanramu6617
    @ramakrishnanramu6617 Год назад +1

    Om muruha 🎉🎉🎉❤

  • @aathikrishna3825
    @aathikrishna3825 Год назад +1

    Enakum same incident nadanthuruku sir tirupati la samy pathutu nan aluthan enaku aen apady achinae puriyala apa

  • @sridevi-rv2ct
    @sridevi-rv2ct Год назад +2

    Vadapalani murugan photo share pannuga thambi

  • @suganyakumari3711
    @suganyakumari3711 Год назад +1

    True

  • @bitcoinoyasis971
    @bitcoinoyasis971 10 месяцев назад

    Etho solranka but murugana kumpita sarva nasam than lastla roadla pitchai than edukanum

  • @santoshdarsh5580
    @santoshdarsh5580 11 месяцев назад

    Aiya mouna viradham irukkumbodhu unavu sappidalama dhayauseidhu badhil sollunga please 🙏

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 Год назад

    எல்லாம் முருகனே

  • @umasteelworks2024
    @umasteelworks2024 Год назад

    Nice

  • @indiraindira8188
    @indiraindira8188 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @suthauma04s25
    @suthauma04s25 Год назад +1

    Na yavalu interview pathu eruka but
    evaru pesura varithai oru nambikai varuthu
    Marubadim avara interview yadunga pls ethu yannotaya vendukol pls

  • @sriganesh8398
    @sriganesh8398 11 месяцев назад

    ஐயா நான் சிறுவயதில் இருந்து விநாயகரை உருகி வேண்டினேன் இப்பொது முருகரை வேண்டுகிறேன் எனக்கு என்ன அறிவுரை சொல்விர்கள்

  • @menakhadevi3806
    @menakhadevi3806 Год назад +1

    Om muuga

  • @PULIGANDLASIVARAMAKRISHN-yn5qf

    Sir , can u produce a biopic on His Holiness Thirumuruga Kripananda Variar Swamigal ?

  • @sridevi-rv2ct
    @sridevi-rv2ct Год назад +2

    Thambi neenga sollurathu ennakku 💯 percent unmaiya theriyuthu

  • @visashun
    @visashun Год назад +2

    Tiruchendur murugan kovil kattiya moondru siththargalil Arumuga swami siththarin kudumba vaarisugal than naanga

  • @sangeethasathish9709
    @sangeethasathish9709 10 месяцев назад

    Sir kovilku pathai yatharai porapa vepathula irthara yen.enthunal murugat pakaporanu sathothula avaruku maranam enthunala intha keliveya neeka kopi sirda keluku

  • @Deeptykeekee
    @Deeptykeekee Год назад

    Anna unga gurunathar yaruga anna

  • @daviha2411
    @daviha2411 Год назад

    அய்யா உங்கள் அலைபேசி எண் வேண்டும்

  • @LathabaiBai-vd7rl
    @LathabaiBai-vd7rl Год назад +2

    😅muruganlove😅😅😅

  • @hosannaqueen
    @hosannaqueen Год назад

    Na kekum bothea kannir vathuruchu

  • @suriamurthy4486
    @suriamurthy4486 Год назад +9

    அப்பாவிகள் கொல்லபபடும்போதும்,
    பெண்கள் கற்பழிக்கப்படும்போதும், அநீதிகள் நடக்கும்போதும் தடுக்க முடியாத சக்திவாய்ந்தவர்தான் கடவுள்

    • @harisudhan967
      @harisudhan967 Год назад +1

      Seri aana kelvi

    • @mangaysivam2813
      @mangaysivam2813 Год назад +2

      WE CAN'T EXPLAIN ABOUT THE GOD LIKE YOU PERSON

    • @Ruban47469
      @Ruban47469 Год назад

      உம்பு ல

    • @kumarathalk1474
      @kumarathalk1474 Год назад +1

      That is their Karma

    • @arunarun-xz9ze
      @arunarun-xz9ze Год назад +1

      அந்த இடத்துல நீங்க இல்ல ல அது தான் கர்மா கடவுள் இப்போ இங்க வந்து msg பண்ற அளவுக்கு உங்கள வச்சிருக்காரு இல்ல அது தான் கடவுள் 🙏🙏முருகா துணை 🙏🙏🙏தவறாக இருந்த மன்னிக்கவும் 🙏

  • @dileeppandiya585
    @dileeppandiya585 Год назад +3

    தலவரே நீங்கள் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும் சும்மா சும்மா முருகா முருகா சொல்லிட்டு இருக்க...எங்களுடைய குல தெய்வமே முருகன் தான்...முருகன் என்றால் என்னுடைய நாடி நரம்பு வெறித்தனமான மனம் உருகி சுத்தமாக வழிபடுவேன்...ஆனால் என்னுடைய வாழ்வில் எந்த வித நல்ல பலனும் கொடுக்கவில்லை...2021 கொரோனா நோய் எதிர்பாராத விதமாக...என்னுடைய தந்தைக்கும் வந்தது....முருகனிடம் கெஞ்சி அழுதேன் இறுதியில் என்னுடைய அப்பா மரணம்...மரணம் அடைந்த 30 நாளில் எனது தங்கை காதல் கல்யாணம் பன்னிவிட்டு சென்றால் இறுதியில் நானும் எனது அம்மாவும் மீள முடியாத கடன்..நான் நாட்டிற்காக இராணுவத்தில் பணி செய்ய விரும்பினேன் முருகன் கொடுக்கவில்லை இறுதியில் இப்போது பிச்சை எடுக்கிறேன்...முருகன் இருந்திருந்தால் இப்படி ஒரு நல்ல பக்தனை பிச்சை எடுக்க செய்துருப்பாரா...

    • @shivanithoughts
      @shivanithoughts Год назад +2

      Palani kku ponga.... thiruchendur kkum vaanga .....avar kita sanda podunga

    • @shivanithoughts
      @shivanithoughts Год назад +2

      Palanukku first ponga...rendaavathu thiruchendur vaanga maatram varum

    • @Thishafashion2019
      @Thishafashion2019 Год назад +3

      Bro முருகன் கிட்டயே பேசுங்க.கஷ்டத்தை சொல்லி உரிமையோட சண்டைப் போட்டு கேளுங்க.நல்லதே நடக்கும்

    • @bharathimurugan2796
      @bharathimurugan2796 11 месяцев назад

      Yes

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Год назад

    Palani Aandi kolathil parpadhu romba vishesham nan twenty yrs munnadi parthen nalla irukken niraya property vangi irukken.

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Год назад

    SIR BEFORE I MARRIED EVERY FRIDAY I FAST FOR MURUKAN AFTER I MARRIED I SHOW A DREAM ABOUT MURUGAN AFTER I WAS VERY RICH WHEN I SAID ABOUT THE DREAM TO SOMEBODY AFTER I HAD HARD LIFE, I KNOW HE IS WATCHING ME, STILL I PRAY TO HIM BUT I PEAL NOT ENOUGH. I NEED SOME HELP.

  • @Vino2005-m5x
    @Vino2005-m5x Год назад

    நாண் இந்த வருடம் விரதம் இருக்கிறேன் ஆனால் எண்ணல் சாப்பிடாம இருக்க முடியல இன்று சாமி முண் அமரந்தால் அழுகை வருது

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 Год назад +2

    En thambi monthly monthly theruchenthur poittu varuvan

  • @thavakmr7350
    @thavakmr7350 Год назад +2

    திருச்செந்தூர் முருகன் கோயில் 3 அல்ல 5 சாதுக்களால் உருவானது 3 பேர் ஜீவ சமாதி மட்டும் கோயில் எதிரில் கடற்கரையில் அமைந்துள்ளது மூவர் சாதுக்கள் சமாதி மீதம் 2 பேர் ஒருவர் சமாதி தேரடி வீதியிலும் மற்றவருக்கு வீரபாண்டிய பட்டணத்திலும் சமாதி அமைந்து உள்ளன எதையாவது உருட்ட கூடாது முருகப்பெருமான் பெயரை சொல்லி எந்த ஆலயத்திலும் உள்ள எந்த இறைவனையும் உள்ளம் உருகி வணங்கும் போது கண்ணீர் நிச்சயம் வரும் அது ஆணந்த கண்ணீரோ அல்லது ஆற்றாமையினால் வெளிப்படும் கண்ணீரோ அப்பறம் எந்த கடவுள் மற்றும் ஆலயத்தோடும் நம் கர்மா அல்லது நம் ஆத்மாவிற்கு தொடர்பு இருந்தால் மட்டுமே செல்லவும் முடியும் வழிபடவும் முடியும்

  • @mahisvloggers2927
    @mahisvloggers2927 Год назад

    ஐயா என் கணவர் பெயர் பிரகாஷ் தனுசு ராசி, சிம்ம லக்கனம், அவர், கையுள் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். அப்படி செய்யலாமா??

  • @vahinigeetha3850
    @vahinigeetha3850 Год назад +1

    என் பணத்த ஏமாதுணவங்க எல்லாரும் முருகன் பெயர்தான் செந்தில். சரவணன்.மகேசன்

  • @sksurya9425
    @sksurya9425 Год назад +1

    Kanda sasti 36 murai chanting

  • @adamcell5325
    @adamcell5325 Год назад

    Muruga pottri pottri

  • @varahithayesaranam
    @varahithayesaranam Год назад

    Yen yepapaaru indha anchor nakalaavey question kekudhu, there is a limit. Swamy vishayathla vilaiyaadaadheergal madam. Avar anubavathula pesraar. These are all experiences , only if you feel them you can know that essence.

  • @varahithayesaranam
    @varahithayesaranam Год назад +1

    Please change the anchor..... No dedication towards god

  • @manikandanv1811
    @manikandanv1811 Год назад +3

    நீங்க பாக்க சாதாரணமா இருக்கீங்க ஆன நீங்க சாதாரண மனிதர் இல்லை ஒரு பெரிய மகா ஜானியின் அறிவு பக்தி
    வேலுண்டு வினை இல்லை மயில் உண்டு பயமில்லை

  • @g.kaladevig.kaladevi2484
    @g.kaladevig.kaladevi2484 Год назад +2

    உங்களுடைய வீடியோக்களை நான் தேர்ந்தெடுத்து பார்க்கின்றேன் தயவுசெய்து இந்த மாதிரி பேட்டி எடுக்க தெரியாத பொம்பளையோ ஆம்பளையோ போடாதீர்கள்

    • @varahithayesaranam
      @varahithayesaranam Год назад

      Super yen manasula thondradha neenga soliteenga ma... enakum apdadi dhaan iruku indha lady ah pathy

  • @Damodamo26
    @Damodamo26 Год назад

    நல்லா பேசுறீங்க,கடைசியில bjp ல போய் சேர்ந்துடாதீங்க 🙄🤓

  • @FindGod-withme
    @FindGod-withme Год назад +1

    Old video

  • @bkbala8772
    @bkbala8772 Год назад +3

    🙏🙏🙏