வெற்றிகளை குவிக்கும் திருப்புகழ் பாடல் | JSK Gopi | Murugar Miracles

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #jskgopi #murugar #thirupuzhal #happiness #bakthiinfinity #சுகமே #சூழ்க
    வெற்றிகளை குவிக்கும் திருப்புகழ் பாடல் | JSK Gopi | Murugar Miracles
    ............................................................................................................................................................
    Whatsapp Channel Link : whatsapp.com/c...
    Facebook Link : www.facebook.c...
    Instagram Link : www.instagram....
    .............................................................................................................................................................
    அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன்
    அபயம் புகுவ தென்று ...... நிலைகாண
    இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி
    இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே
    எதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும்
    இறைவன் தனது பங்கி ...... லுமைபாலா
    பதியெங் கிலுமி ருந்து ...... விளையாடிப்
    பலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    அதிருங் கழல்ப ணிந்து உன் அடியேன் ... ஒலிக்கும் வீரக்
    கழல்களை அணிந்த உன் திருவடிகளை வணங்கும் நினது
    அடிமையாகிய யான்
    உன் அபயம் புகுவ தென்று ... நீயே புகலிடம் என்று
    நிலைகாண ... மெய்ந் நிலையை யான் காணுமாறு
    இதயந் தனிலி ருந்து க்ருபையாகி ... எனது உள்ளத்தில்
    வீற்றிருந்து கருணை புரிந்து
    இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே ... துன்பங்களும்
    சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக.
    எதிர் அங்கொருவர் இன்றி ... தமக்கு சமானம் ஒருவருமில்லாமல்
    நடமாடும் இறைவன் தனது ... ஆனந்தத் தாண்டவம் செய்யும்
    சிவபெருமானுடைய
    பங்கில் உமை பாலா ... இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின்
    திருக்குமாரனே,
    பதியெங்கிலுமிருந்து விளையாடி ... திருத்தலங்கள் எங்கிலும்
    இருந்து திருவிளையாடல்கள் புரிந்து,
    பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே. ... பல மலைகளிலும்
    எழுந்தருளிய பெருமாளே
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 294

  • @ilangovaneilango2146
    @ilangovaneilango2146 17 дней назад +4

    ஐயா தங்களின் வாக்கு உள் வைத்து வெளி பேச்சு இல்லை தனக்கு தெரிந்த அனைத்து மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்ற உயரிய எண்ணம் உள்ளது வாழ்க தங்களின் பணி

  • @user-lp2rf9hl9w
    @user-lp2rf9hl9w 22 дня назад +11

    செந்தில் அண்ணா நேர்காணல் புது முயற்சி எழுத்து வடிவமாக எங்களுக்கு வழங்கியதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். இதேபோன்று நீங்கள் பேட்டி எடுக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இதுபோன்று எழுத்துக்கள் போடவும் சுகமே சூழ்க. முருகர் அருள் அனைவருக்கும் கிடைக்கும் அரோகரா அரோகரா அரோகரா....,.🙏🙏🙏

  • @pravinkumarchakkaravarthy9291
    @pravinkumarchakkaravarthy9291 10 дней назад +2

    ஓம் சரவணபவ. திருவிடைக்கழி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழக்கு எதிர்வரும் 15/09/2024 ஞாயிறு காலை 8.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடக்கவிருக்கிறது, பக்தர்கள் அனைவரும் வருக முருகனின் அருள் பெறுக.

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 22 дня назад +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤ முருகர் யுகம் ஆரம்பம். அய்யா கோபி sir. சொல்வது திருப்புகழ் பாடல் வரிகள் அருமை 🎉🎉🎉🎉🎉🎉.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  21 день назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @preethalal81
    @preethalal81 16 дней назад +1

    Anchors anchoring is fantastic. Very calm, listens with interest, receptive, and questions are going smoothly with the flow.

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 16 дней назад +1

    ஓம் உலகின் முதல் கடவுள்... முதல் தமிழன்... எங்கள் முருகா போற்றி.... தமிழர்களின் அடையாளமே.....உன் திருவிளையாடல்களுக்கு அளவே இல்லை.... உன்னை இல்லையென்று சொன்னவர்களையும் அரோகரா போடவைத்த எங்கள் அப்பனே .. உன்னைக் காண கண்கள் கோடி கோடி வேண்டும் ஐயா .. ஓம் முருகா... வெற்றி வேல் முருகா......

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 21 день назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @rathna.a8100
    @rathna.a8100 22 дня назад +6

    நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் குமரேசன் இருக்கையில்

  • @SWAMI.sk69
    @SWAMI.sk69 22 дня назад +4

    எல்லாம் முருகன் செயல்
    என் மனமே நீ தானே முருகா

  • @user-bo6kl4ow3u
    @user-bo6kl4ow3u 22 дня назад +23

    எங்கள் குலதெய்வமே எங்கள் சக்தி தெய்வமே உங்களுக்கு கோடி நமஸ்காரம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад +2

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ
      @ராஜராஜன்.ஓம்_சரவணபவ 22 дня назад +1

      ​@@BAKTHIINFINITY joined @6th member (Gifted). ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

    • @user-op5wm8iu4w
      @user-op5wm8iu4w 22 дня назад

      Bakthi infinity ... This channel very useful for us thank you very much anna ...
      வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @kavithakavithakavi5771
      @kavithakavithakavi5771 21 день назад

  • @shanmugalakshmi2832
    @shanmugalakshmi2832 18 дней назад +1

    எல்லாம் இறைவன் செயல் 🎉🎉🎉கோடான கோடி நன்றிகள் ❤❤❤ வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @suthamurali1825
    @suthamurali1825 22 дня назад +3

    எங்கள் குலதெய்வம் எங்கள் சக்தி தெய்வங்களும் கோடிக்கணக்கான நமஸ்காரம்.

  • @milonraja3771
    @milonraja3771 22 дня назад +8

    பழனி முருகனுக்கு நன்றி ❤❤ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤

  • @saisree270
    @saisree270 22 дня назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகருக்குஅரோகரா🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  21 день назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @Itachigod_tn_63
    @Itachigod_tn_63 22 дня назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா பழநி முருகனுக்கு அரோகரா பால தண்டாயுதபாணிக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  21 день назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @gowthamg2642
    @gowthamg2642 22 дня назад +2

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @F2P372
    @F2P372 22 дня назад +8

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙌🙌🙌
    ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @இரணியன்பூங்குன்றனார்

    ஓம் முருகா..
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  20 дней назад +1

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @vanitk5078
    @vanitk5078 22 дня назад +1

    It has been taught by our school music teacher in our music periods during my school days.Till now during festival days our family sing these songs in chorus during Pooja hours sir.

  • @Sivasiva_888
    @Sivasiva_888 22 дня назад +4

    ஓம் முருகா போற்றி
    ஓம் சரவண பவ ஓம்
    ஓம் கந்தா சரணம்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv 22 дня назад +3

    🙏எல்லா புகழும்
    🙏முருகனுக்கே🙏
    🙏ஆறுமுகம் அருளிடும்!
    🙏அனுதினமும் ஏறுமுகமே!!

  • @sudhasridhar6876
    @sudhasridhar6876 22 дня назад +3

    எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  21 день назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @SundarR-l8g
    @SundarR-l8g 15 дней назад

    🦚 ஓம் முருகா சரணம் என் மகன் ஶ்ரீ அஜின்க்கு நல்ல ஞாபக சக்தி நல்ல தெளிவு‌ வேண்டும் முருகா 🦚🦚🦚🙏🙏🙏

  • @rrassia8803
    @rrassia8803 22 дня назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 22 дня назад +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  21 день назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @kamarajraj3332
    @kamarajraj3332 17 дней назад +1

    வெற்றி வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா கார்த்திகேயா ஆறுமுகா தண்டபாணி தெய்வமே ஆறுமுகா வேலவா மயிலோனே திருத்தணி முருகா முத்து மலை முருகா

  • @181revathi.p2
    @181revathi.p2 22 дня назад +3

    முருகா குடும்பமாக சேர்ந்து வாழ வேண்டும் ஓம் சரவண பவ🦚

  • @user-bb7fz9lg8t
    @user-bb7fz9lg8t 22 дня назад +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நன்றி அண்ணா 🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  21 день назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @KumarKumar-mz1co
    @KumarKumar-mz1co 22 дня назад +3

    திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன்

  • @jayanthanm9710
    @jayanthanm9710 22 дня назад +3

    ஓம் முருகா ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏♥️🕎🕉️🔱

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 22 дня назад

    🙏 அன்பு சகோதரா உங்கள் பணி தொடர எம்பெருமான் முருகன் அருள் புரிவாராக, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

  • @vinothkannan1618
    @vinothkannan1618 22 дня назад +1

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா சரணம் ஓம் முருகா துணை ஓம் வடபழனி ஆண்டவர் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  21 день назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @vijivijay5390
    @vijivijay5390 20 дней назад +2

    முருகா 👑🦚🙇🏻‍♂️🙏🏻

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  20 дней назад

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @JagadeeshP-kn6cb
    @JagadeeshP-kn6cb 22 дня назад +3

    ஓம் மருதமலை முருகா போற்றி

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  21 день назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @GowthamGowtham-c9l
    @GowthamGowtham-c9l 9 дней назад

    ஆறுபடை முருகனுக்கு அரோகரா

  • @sethubala5789
    @sethubala5789 22 дня назад +1

    ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balaharismart1998
    @balaharismart1998 22 дня назад +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக்கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு🦚🦚🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp:
      whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @soundhrrajan7771
    @soundhrrajan7771 22 дня назад +3

    சுகமே சூழ்க🙏 செந்தில் sir கோபி sir ❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  21 день назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @DhivyaHaridoss
    @DhivyaHaridoss 22 дня назад +2

    Yes.... Nanum recent days la than jeshta devi swami pathi therinjikiten..... Namma rishabanandar iyya than first time sonanga.... Athukana credits senthil sir ungaluku than❤❤❤😊😊🎉🎉🎉

  • @kowsalyavenkatesh7067
    @kowsalyavenkatesh7067 22 дня назад +3

    அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன்
    அபயம் புகுவ தென்று ...... நிலைகாண
    இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி
    இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே
    எதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும்
    இறைவன் தனது பங்கி ...... லுமைபாலா
    பதியெங் கிலுமி ருந்து ...... விளையாடிப்
    பலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே. 2:00

    • @nithyak938
      @nithyak938 22 дня назад

      👏🏻👏🏻👏🏻 nice கர்மா நீங்க பதிகம் சொல்லுங்க சகோ pl🙏🏻

    • @kowsalyavenkatesh7067
      @kowsalyavenkatesh7067 22 дня назад

      ​முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
      சந்தமொடு நீடு பாடிப் பாடி
      முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதே
      முந்தைவினை யேவ ராமற் போக
      மங்கையர்கள் காதல் தூரத் தேக
      முந்தடிமை யேனை யாளத் தானு ...... முனைமீதே
      திந்திதிமி தோதி தீதித் தீதி
      தந்ததன தான தானத் தான
      செஞ்செணகு சேகு தாளத் தோடு ...... நடமாடுஞ்
      செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
      துங்கஅநு கூல பார்வைத் தீர
      செம்பொன்மயில் மீதி லேயெப் போது ...... வருவாயே
      அந்தண்மறை வேள்வி காவற் கார
      செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
      அண்டருப கார சேவற் கார ...... முடிமேலே
      அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
      குன்றுருவ ஏவும் வேலைக் கார
      அந்தம்வெகு வான ரூபக் கார ...... எழிலான
      சிந்துரமின் மேவு போகக் கார
      விந்தைகுற மாது வேளைக் கார
      செஞ்சொலடி யார்கள் வாரக் கார ...... எதிரான
      செஞ்சமரை மாயு மாயக் கார
      துங்கரண சூர சூறைக் கார
      செந்தினகர் வாழு மாண்மைக் கார ...... பெருமாளே

    • @ssr7222
      @ssr7222 15 дней назад

      🙏🙏🙏🌹🌹🌹

  • @kaleeswaric1196
    @kaleeswaric1196 20 дней назад

    Bhakthi infinity channel மேலும் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்கள் ஆன்மீக பணி தொடர முருகன் அருள் முன்னின்று காக்கட்டும் என் தாய் காளி, என்னை ஆட் கொண்ட அன்னை பிரித்தியங்கராவின் அருளும் தங்களை காத்து நிற்கட்டும்🙏🙏🙏🙏🙏ஆன்மீக பணி தொடரஃமீண்டும் வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🙏❤நன்றி👌

  • @roshithteenu437
    @roshithteenu437 22 дня назад +1

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @omsairam4785
    @omsairam4785 22 дня назад +5

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @maniz1
    @maniz1 22 дня назад +3

    இருவருக்கும் சுகமே சூழ்க

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @chitraselvakumar
    @chitraselvakumar 22 дня назад +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @GANESHPerumal-tb5yl
    @GANESHPerumal-tb5yl 22 дня назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🦚🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @raghinisanthosh57
    @raghinisanthosh57 22 дня назад +3

    அப்பனே முருகா 🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @user-op5wm8iu4w
    @user-op5wm8iu4w 22 дня назад

    This interview very usefull... Thank you for writing mode மிக்க நன்றி அண்ணா... எழுத்து வடிவம் மூலம் நேர்காணல் வந்ததற்கு...🙏🙏🙏🙏🙏

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r8706 22 дня назад +3

    எங்கள் குரு வெங்கட்ராமன் சித்தர் நான்கு வருடங்களுக்கு முன்பே ஜேஷ்டா தேவி வழிபாடு பற்றி கூறியுள்ளார் நாங்கள் ஜேஸ்டா தேவி வழிபாடு செய்த பிறகுதான் லஷ்மி வழிபாடு செய்வோம் ஜேஷ்டா ஜேஷ்டா தேவியின் ஜேஷ்டா தேவியின் தேவிஉத்தாதலகர்ரின் பத்தினி ஆவார் காஞ்சிபுரம் அருகே பெருநகர் என்ற ஊரில் கோயிலில் குடிகொண்டுள்ளார் புதுக்கோட்டை அருகே எட்டியதலி கோவிலிலும் உள்ளார் திருவண்ணாமலை பவானி கோவில் அவிநாசி கோவிலிலும் உள்ளார்

  • @vijiviji9875
    @vijiviji9875 22 дня назад

    மிகவும் நன்றி சார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 22 дня назад +2

    Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri ❤❤❤❤❤❤❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  21 день назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @F2P372
    @F2P372 22 дня назад +2

    அண்ணா உங்களுக்கு கண்ணீரோடு நன்றி சொல்கிறேன் 🙏🙏🙏
    இன்று மாலை தான் முருகன்கிட்ட ஏன் இவ்வளவு தடை யா இருக்கு 32 வயது ஆகியும் திருமண தள்ளி போகுது சமூகத்தில் வயது சொல்லி காயபடுத்துராங்க மாப்பிள்ளையை தடையில்லாமல் நீதான் கொடுக்கனு என் வாழ்க்கை னு கேட்ட அதற்கு பதில் உங்கள் ரூபத்தில் முருகன் அளித்தார்🙏🙏🙏

  • @gokilavani1559
    @gokilavani1559 22 дня назад

    ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்

  • @gomathi8176
    @gomathi8176 22 дня назад +1

    முருகன் துணை ⚜🦚🐓💫🔯🛕

  • @suryar5400
    @suryar5400 22 дня назад +2

    om muruga appa

  • @yummyfoods2676
    @yummyfoods2676 22 дня назад

    ஓம் முருகா போற்றி ஓம் ஓதிமலை ஆண்டவா போற்றி

  • @pina2463
    @pina2463 22 дня назад +1

    Let the anchor speak his information too. Mr gopi interrupted him 3 times which is sad.
    Pannivu is the real power here n the anchor has it. God bless

  • @gowthamg2642
    @gowthamg2642 22 дня назад

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @GowthamGowtham-c9l
    @GowthamGowtham-c9l 9 дней назад

    வெற்றிவேல் அரோகரா

  • @kirishbhavanbrothers2146
    @kirishbhavanbrothers2146 22 дня назад

    நன்றி கோபி அண்ணா, நன்றி செந்தில் அண்ணா

  • @ramasrinivasan-s1v
    @ramasrinivasan-s1v 22 дня назад

    Varahi Amman was worshipped by Rajaraja Cholan in ancient Chola period itself. He built a temple for Varahi in the Big temple and worshiped her. She was protecting him always and was behind all his victory ! Recently many people have started worshipping Varahi 🙏

  • @MalarVizhi-ry8ms
    @MalarVizhi-ry8ms 22 дня назад +2

    ஓம் முருகா சரவண பவ🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @vasudevan2693
    @vasudevan2693 22 дня назад +27

    முருகா வாட்ஸ்அப் இல் நானும் மெசேஜ் பண்ணி இருந்த முருகா நான் ஒரு கடை ஆரம்பிக்கிறதா கேட்டிருந்தேன் உன்கிட்ட பதில் வரும் என்று இன்று வரை காத்திட்டு இருக்கேன் முருகா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад +5

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @kalaivanis4880
      @kalaivanis4880 22 дня назад +1

      Anna WhatsApp numbernu soningale anna enakkum andha number kodunga anna please 🙏

    • @sangeethamurugan1142
      @sangeethamurugan1142 22 дня назад

      Anna Gopi anna number kuduga anna

    • @ThePrabhavathi
      @ThePrabhavathi 22 дня назад

      ​@@sangeethamurugan1142video la Gopi Anna soli irrukanga atha eduthu try panunga

    • @sujathamohan219
      @sujathamohan219 21 день назад

      Arummai arummai gopi sir ella pugallum murugarruke

  • @gowrithoondisaravanan2909
    @gowrithoondisaravanan2909 22 дня назад

    Om saravana bhava muruga vetrivel vel muruga vetrivel vel muruga🌹👌

  • @shankarskitchen1884
    @shankarskitchen1884 16 дней назад

    முருகா முருகா முருகா

  • @karthickm2931
    @karthickm2931 20 дней назад

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @Shreemurugarthunai
    @Shreemurugarthunai 22 дня назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏽

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @SudhaSelvam-vo3rl
    @SudhaSelvam-vo3rl 22 дня назад

    முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sindhuramesh3360
    @sindhuramesh3360 19 дней назад

    Anna vanakam good god bless you both with good health wealth and prosperity for Life time Bangalore sindhu

  • @Shanthini27397
    @Shanthini27397 22 дня назад +4

    முருகர் திருவடி சரனம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад +1

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @yuvatherock7794
    @yuvatherock7794 21 день назад

    ஓம் சரவண பவாய நமஹ 🕉️🦚🙏

  • @manimangalam8890
    @manimangalam8890 22 дня назад

    ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 22 дня назад +1

    Om saravanabava 🙏🙏💐🙏🙏❤️❤️

  • @vasudevant4132
    @vasudevant4132 22 дня назад

    Kamashiamma Malar Padam Potri Potri ❤❤

  • @KanagaValli-sr1zu
    @KanagaValli-sr1zu 22 дня назад +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @balakrishnansubramaniam6485
    @balakrishnansubramaniam6485 22 дня назад

    முருகா🙏

  • @RadikaKotak-db7ld
    @RadikaKotak-db7ld 15 дней назад

    Sir really murugan is great

  • @radhiramadorai4030
    @radhiramadorai4030 22 дня назад +2

    Muruga Muruga Muruga 🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад +1

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @Kathiravan10121
    @Kathiravan10121 22 дня назад

    எல்லாம் முருகர் ❤

  • @punithanitha8594
    @punithanitha8594 19 дней назад

    Om kumara guru dhasa gurubyo namaha..muruga

  • @vasudevant4132
    @vasudevant4132 22 дня назад

    Kandha Perumane thunai ❤❤

  • @kavisvlog1576
    @kavisvlog1576 21 день назад

    Murugan thunai🙏

  • @KavithaSundaram-ej2zh
    @KavithaSundaram-ej2zh 22 дня назад

    🙏 ஓம் சரவணபவ 🕉️

  • @mnagaraja576
    @mnagaraja576 19 дней назад

    Vanakam ayya from andra🙏🙏🙏🙏🙏 all videos super sendil sir

  • @manivannangurunathan3595
    @manivannangurunathan3595 22 дня назад

    Nallathu Muruga.
    Nandri. Muruga.

  • @ariprasad8834
    @ariprasad8834 22 дня назад +3

    Om Saravana bava❤🙏🏻🦚

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @gowthamg2642
    @gowthamg2642 22 дня назад

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @Saritha-qu2ib
    @Saritha-qu2ib 16 дней назад

    Ommurukapotri👏👏👏

  • @vetriselvi5145
    @vetriselvi5145 22 дня назад

    நன்றி அண்ணா இருவருக்கும்

  • @anbupackiaraj
    @anbupackiaraj 22 дня назад +1

    ❤ முருகா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 22 дня назад +2

    Thank you gopi sir for giving your number. I had a very good experience while visiting thirutani and vadapazhni temple. I have messaged Mr Sai senthil sir. Thank you gopiji.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @vinchiru
      @vinchiru 22 дня назад +1

      Bro can u share the number

    • @SujiSuji-rd7gl
      @SujiSuji-rd7gl 22 дня назад +1

      Hii number kudukarigala

    • @shrividhya6861
      @shrividhya6861 22 дня назад +1

      Sir pls give Gopi Anna number

    • @nithyak938
      @nithyak938 22 дня назад

      இந்த காணொளி நல்லா பாருங்க.. கோபி அண்ணா நம்பர் போட்டு இருக்கார்

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 22 дня назад

    Om murugaa vetrivel murugaa

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 22 дня назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @Admin_murugan
    @Admin_murugan 22 дня назад +1

    Thanks muruga ❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @Admin_murugan
      @Admin_murugan 22 дня назад

      @@BAKTHIINFINITY 🙏

  • @user-fn5hm6qs4j
    @user-fn5hm6qs4j 22 дня назад +2

    Name. Arun timing. 1:40am birthday. 27/6/1998 thiruvallur நான் கடக ராசி ராசி பூசம் நட்சத்திரம் ஒன்பது வருடம் போராட்டமா இருக்கு இப்பதான் முடியும் இந்த போராட்டம் நோய் நொடி எப்ப முடியும் இரண்டு வருடம்

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 22 дня назад +2

    Om Saravanabava

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 To get more updates about powerful mantras and spiritual growth please join our WhatsApp channel
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp:
      whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @vasudevant4132
    @vasudevant4132 22 дня назад

    Muruga Peruman Kappatruvar ❤❤

  • @baludurai6498
    @baludurai6498 22 дня назад

    🙏om muruga 🙏

  • @keerthiraja9151
    @keerthiraja9151 14 дней назад

    சார் நான் முருகன் நினைத்தால் இருந்து. வெளியே செல்லும் வழியில் பாம்பு வருகிறது காலுக்கு அடியில் வருகிறது முருகா எனக்கு பயமாக இருக்கிறது

  • @Kali-v2w
    @Kali-v2w 18 дней назад

    ❤Muruga❤