முருக பக்தர்களுக்கு செவ்வாய் கிழமையில் ஏன் ? சோதனைகள் வருகிறது தெரியுமா |JSK Gopi | Murugan Miracles

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 399

  • @jeevidhinesh4145
    @jeevidhinesh4145 2 месяца назад +27

    திருச்செந்தூர் முருகனை போற்றி எண் கணவன் நீண்ட ஆயீல் யுடன் இருக்க வேண்டும் முருகா ஓம் முருகா ஓம் சரவண பவ

  • @lovelybala3075
    @lovelybala3075 2 месяца назад +41

    யார்‌ மூலமாக நல்லத நம்ம கேக்குறோமோ யார் மூலமா நல்லது நம்ம காதுக்கு வருதோ அவரு உங்க குரு....கோபி அண்ணேன் இந்த வீடியோல சொல்லிருப்பாங்க..அப்புடி பாத்தா இந்த வீடியோ பாக்குற எல்லாருக்குமே கோபி அண்ணே தான் குரு......குருவே சரணம் கோபி அண்ணே❣️

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад +1

      சுகமே சூழ்க 🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 2 месяца назад +7

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

  • @swathichidipothuhare6117
    @swathichidipothuhare6117 2 месяца назад +5

    It's very true without sai baba I would have died.. its baba only...he is my guru.. because of my guru now I am praying murugar , valai and varahi.. I am considering murugar as my brother, valai as my daughter and varahi as my mom.. thanks

  • @seenuvenu5493
    @seenuvenu5493 Месяц назад +4

    திரு செந்தூர் முருகா போற்றிலம்
    குருவாய் அருள்வாய்
    குகனே போற்றி ஓம்🎉

  • @venkatraju577
    @venkatraju577 24 дня назад +1

    Sir, We love you & Your Speech.
    Lord Muruga will give more health & long life❤

  • @goodidea7482
    @goodidea7482 2 месяца назад +8

    Bakthi infinity chennal மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் செந்தில் சார் சுகமேசூழ்க

  • @தாய்மாமன்--7
    @தாய்மாமன்--7 2 месяца назад +5

    மதிப்பிற்குரிய கோபி அண்ணா ‌...உங்கள் பேட்டியை பார்க்க பார்க்க மனதில் மாபெறும் தன்னம்பிக்கை வந்துவிட்டது..🙏❤️

  • @Agneepoo2003
    @Agneepoo2003 2 месяца назад +11

    எனக்கும் முருக கடவுள் ரொம்ப பிடிக்கும் 🎉🎉🎉🎉.

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 2 месяца назад +33

    அனைத்து குழந்தைகளுக்கும் நல்லா இருக்கனும் ஆயுள் படிப்பு நல்ல குணம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் முருகா முருகா வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад +3

      சுகமே சூழ்க 🙏

    • @g.s.prabhavathy6635
      @g.s.prabhavathy6635 2 месяца назад

      @@padmanabanv.1394 ஓம் முருகா போற்றி🙏🙏

  • @VijayaLakshmi-gw4rq
    @VijayaLakshmi-gw4rq 2 месяца назад +5

    அண்ணா நான் வெள்ளிமலை முருகன் கோயில் அருகில்தான் இருக்கிறேன்.என்ன ரொம்ப நாளாக போகவே முடியவில்லை. ஆனால் வேல மாறல் படிக்க தொடங்கிய 3வது நாள் என்னை கோவிலுக்கு அழைத்து காட்சி கொடுத்தது மிகவும் அருமையாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.அண்ணா வெள்ளிமலை முருகன் கோயிலுக்கு நீங்க ஒருநாள் வரனும் please.

  • @thangamanis9471
    @thangamanis9471 2 месяца назад +13

    முருகனே துணை

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf 2 месяца назад +5

    ஓம் முருகா போற்றி. உண்மை தான் சார் .

  • @sangeethashalini4348
    @sangeethashalini4348 2 месяца назад +4

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏 ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🙏🦚 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🦚🦚🦚

  • @gokulkannanvijayakannan6662
    @gokulkannanvijayakannan6662 2 месяца назад +9

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚 திருப்பரங்குன்றம் முருகன் துணை 🦚🙏🙇‍♂️

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 2 месяца назад +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா ❤❤❤❤❤❤பெருமானுக்கு. அய்யா அவர்களின் குறிப்பு உண்மை🎉🎉🎉🎉🎉🎉

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl 2 месяца назад +8

    சுகமே சுழ்க...சாய் செந்தில் அண்ணா உங்க பாசிட்டிவ் சிரிப்பு 🎉.... நீங்களும் கோபி அண்ணா நேர்காணல்❤️🦚

  • @KavithaPeriyathambi-b6w
    @KavithaPeriyathambi-b6w 16 дней назад

    Murugane thunai 🙏🙏

  • @balaharismart1998
    @balaharismart1998 2 месяца назад +51

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🙏🙏🦚🦚🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад +2

      சுகமே சூழ்க 🙏

  • @anuva2022
    @anuva2022 2 месяца назад +2

    பெரும்பேர் முருகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். அக்கோவில் என் வீட்டில் அருகில் உள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! ❤

  • @rkrklover33
    @rkrklover33 2 месяца назад +19

    அள்ளி கொடுப்பதில் வள்ளமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் ❤❤❤🙏🙏

  • @to10gaming90
    @to10gaming90 2 месяца назад +14

    அண்ணா உங்க பேட்டி பார்த்து முருகர் கும்பிட ஆரம்பிச்சேன் நீங்க சொல்லி அசைவம் விட்டுட்டேன் இப்ப சந்தோசமா முருகர் தினமும் காலைல நாலு மணிக்கு எழுந்து வழிபடுறேன் முருகர் என் கூடவே இரேக்கார்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @malarvizhi7777
    @malarvizhi7777 2 месяца назад +4

    கோபினா சொல்லற ஒவ்வொரு வார்த்தையும் முத்து போன்றது பக்குவமான பேச்சு கேட்டுட்டே இருக்கலாம் என்ன தெளிவு, ஞானம் அண்ணா நானும் என் குணத்தை சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டே இருக்கிறேன் நன்றி கோபினா. செந்தில் அண்ணா உங்களுக்கும் நன்றி சுகமே சூழ்க❤❤❤❤❤❤

  • @gokulnath5509
    @gokulnath5509 2 месяца назад +3

    ஓம் முருகா சரவணபவ 🕉️🦚⚜️🙏🏻❤️

  • @nithyak938
    @nithyak938 2 месяца назад +7

    நான் நினைவு தெரிந்து, உனக்கு பிடித்த கடவுள் யார் என்று கேட்டபோது நான் சொன்னது முருகர் தான்,,, பின்பு என் அப்பா அண்ணாமலையர் 🙏🏻 என் உயிர்.. தங்கள் காணொளி மூலம் முருகரை பிடித்து கொண்டேன், அவரின் அற்புதம் தெரிந்து கொண்டேன் உங்களுக்கு கோடி நன்றிகள் கோபி அண்ணா மற்றும் செந்தில் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🦚 உங்களை பார்க்கும் நாள் என்றோ?தெரியவில்லை

  • @ManikandanEganathan
    @ManikandanEganathan 2 месяца назад +33

    ஒருவர் ஏமாற்றிவிட்டால் மீண்டும் அவரிடம் பழகுவதற்கு மனிதனுக்கு "பக்குவம்" நிறைய வேண்டும் அது எல்லோராலும் முடியாது...... ஓம் முருகா........அவர் ஞானியாக வேண்டும்.........

  • @shivagopi5323
    @shivagopi5323 2 месяца назад +4

    நன்றி முருகா❤

  • @kalavathim60
    @kalavathim60 2 месяца назад +1

    Gopi Sir 8.8.2024 I went to Vada Palani Murugar temple I am very happy I think Gopi Sir is in temple thanku Yellam Pugazhal Murugarukke

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ

    அம்பகவ, 🙏
    சுகமே சூழ்க, 🙏
    ஆறுமுகம் அருளிடும் அணு தினமும் ஏறு முகம். 🙏

  • @dharshandharshandharshan8577
    @dharshandharshandharshan8577 2 месяца назад +1

    Yellam puglam murugarke
    Om Saravana bhava om
    Murgar alikerar true speach Anna

  • @vsaranya7187
    @vsaranya7187 2 месяца назад +1

    அண்ணா நீங்க சொல்வது உண்மை ❤

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 2 месяца назад +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @kalavathys260
    @kalavathys260 2 месяца назад +1

    அருமையான தெளிவான பேட்டி முருகா🪷🙏🙏🙏🙏🙏🙏🪷

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 2 месяца назад +3

    Very heart warming episode. I started reciting vel maaral. I only speak tamil, but my reading is bad, even then i managed.
    When i was feeling uncomfortable about myself. I saw a murugan photo on an auto. I was overwhelmed with joy. It has happened twice. God bless you senthil sir and my respect to mr gopi sir.
    He cleared my doubt on siridi sai. So happy. Thanks sai senthil sir.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @Raja-n4l3t
    @Raja-n4l3t 2 месяца назад +1

    அருமையான அனுபவரிதியான பதிவு.🚩ஓம் முருகா ஓம்.🚩

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 2 месяца назад +8

    ஓம் முருகா ❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @HariDev-gs6xc
    @HariDev-gs6xc 2 месяца назад +1

    Sai anna entha comment neega padijengalana enaku romba santhosham...gopi annaku enga manasula yavalow pidikumo anna ungalaium engaluku pidikuthu...unga kittaium murugar velipadur anna ethu sathayamana unnamai...nadrigal ...eppadiku kalai..... thank you so much anna..

  • @nandhiniannamalai443
    @nandhiniannamalai443 2 месяца назад +1

    நன்றி நன்றி நன்றி முருகா 🙏🙏🙏🙏

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 Месяц назад

    நன்றி கோபி சார்

  • @yogeswaryvalsyanandan9610
    @yogeswaryvalsyanandan9610 2 месяца назад +1

    Tq for the info to both of u n murugar,Sai baba n kanakampatti Saint, ennai kedhal ithu namakoru vimochana kaalam karma kalinthathu ni tandanai kaalathil irunthu meendu aduthe levelkunadi eduthu vaika pogirainena iraivan solvathage unargiren..nandrigal Pala Kodi....

  • @sashmithag8139
    @sashmithag8139 2 месяца назад +1

    நன்றி! நன்றி! முருகா சரணம் 🙏

  • @krishnamathan4610
    @krishnamathan4610 2 месяца назад +3

    வெற்றி வேல் முருகருக்கு அரோகரா🙏🙏🙏

  • @kiruthikrajan8616
    @kiruthikrajan8616 2 месяца назад +2

    ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @viveesuvi9428
    @viveesuvi9428 Месяц назад

    நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை எனக்கு சோதனை நடந்தது

  • @jayanthanm6666
    @jayanthanm6666 2 месяца назад +1

    ஓம் முருகா ஓம் 🙏💕

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 2 месяца назад

    உங்கள் கருத்து அனைத்தும் உண்மை .

  • @sujisuji1483
    @sujisuji1483 2 месяца назад +1

    Appane Muruga🙏Neeya thunai🙏
    VetriVel Muruganukku arogara 🙏🙏

  • @sathyaathena7
    @sathyaathena7 2 месяца назад +2

    Hello senthil sir hello gopi Sir epollam unga interview pakkarano appollam goosebumps moment ah than irukku neraiya vishayam murugar pathi neenga pesum podhullam mei silirthu poguthu ellam pughazhum murugarukke 🦜🦚💜🙏முருகா சரணம் குருவே சரணம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @shanmugalakshmi2832
    @shanmugalakshmi2832 2 месяца назад

    Kodana kodi nandrikal Nengal Nala irrukanum 🙏 ❤🎉

  • @fhjifgi822
    @fhjifgi822 Месяц назад +1

    கோபி என் அண்ணன் என்பதில் பெருமை ❤

  • @saravanankanakasabai7223
    @saravanankanakasabai7223 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @KavithaM-g4x
    @KavithaM-g4x 2 месяца назад +1

    Nandri Anna neenga solla oru oru vision

  • @bavanipaulraj2928
    @bavanipaulraj2928 2 месяца назад +4

    அண்ணா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை நேற்று எனக்கு சோதனை நடந்தது என்அப்பன் முருகரை பார்க்க போனேன் கோவிலில் வைத்து முருகனைப் பார்க்கிறது முன்னாடியே பிரச்சினை வந்தது முருகா உன் னை காண ஆசை ஆசையாய் ஓடி வந்தா இப்படியா சரி இந்த பிரச்சினை பெரியதாக மாறுவதற்கு முன்னாடி எனக்கு எச்சரிக்கை செய்த மாதிரி இருந்தது திரும்பி வீட்டுக்கு வந்தா மனசு ரொம்ப கவலையாக இருந்தது முருகா என்னுடைய பிரச்சினை முடித்து கொடு என்று முருகா நீதான் இருக்க சொல்லிட்டு இருக்கும் போது தான் உங்க வீடியோ
    பார்த்தேன் உண்மையில் முருகர் எனக்காக கொடுத்த மாதிரி இருந்தது அண்ணா

  • @RadhikaKarpagam
    @RadhikaKarpagam 2 месяца назад +2

    Murugan thunai 🦚 om Saravana bhava 🦚 anna super anna l want to contact you anna.l am murugan bakthan your speech is true anna.

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 2 месяца назад

    வேலும் மயிலும் சேவளும் துணை...🙏👣🙏

  • @samu.k5293
    @samu.k5293 2 месяца назад +4

    Nandri ❤❤❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @AarthiGokul-l8r
    @AarthiGokul-l8r 2 месяца назад +1

    அப்படி பார்த்தால் எங்களுக்கு நீங்கள் தான் குரு. ஓம் சரவண பவ 🙏

  • @SivaRanjani-c8g
    @SivaRanjani-c8g 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏romba romba romba nandri anna romba arumaiyana padhivu 🙏🙏🙏🙏🙏

  • @subhashinivenu7587
    @subhashinivenu7587 28 дней назад

    முருகா சரணம்

  • @abuka83
    @abuka83 2 месяца назад +2

    ஓம் சரவண பவா

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 2 месяца назад

    அருமையான பதிவு🙏 மிக்க நன்றி🙏

  • @invulnerable2005
    @invulnerable2005 Месяц назад +2

    Om muruga potri

  • @jayanthisuresh1112
    @jayanthisuresh1112 Месяц назад

    அருமையான வார்த்தைகள்

  • @dhineshraja2393
    @dhineshraja2393 2 месяца назад +2

    அருமையான பதிவு

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @srinivaasan6495
    @srinivaasan6495 2 месяца назад +2

    Om Murugaperuman thiruvadigal potri🙏

  • @g.s.prabhavathy6635
    @g.s.prabhavathy6635 2 месяца назад +3

    ஓம் முருகா போற்றி🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад +1

      சுகமே சூழ்க 🙏

  • @dhanasekarmanidhanasekarma1783
    @dhanasekarmanidhanasekarma1783 Месяц назад

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ

  • @vlogwithkirubha8945
    @vlogwithkirubha8945 2 месяца назад

    அருமையான பதிவு அண்ணா மிக்க நன்றி

  • @Mahajothi-j2y
    @Mahajothi-j2y 2 месяца назад

    நான் உங்களை பார்த்திருக்கேன் வயலூர் முருகன் கோவிலில் உங்களுடன் பேசி இருக்கேன் நீங்கள் சொன்னீர்கள் நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க எனக்கு ரொம்ப சந்தோஷம்

  • @karthickm2931
    @karthickm2931 2 месяца назад +1

    Good 🤝🙏🙏🙏

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ

    Same to me,
    ஒரு ஓம் னு வேல் போட்ட mothiram வைக்கும் அளவிற்கு கஷ்டம் வந்துச்சி இன்னும் இருக்கு பட் அத vidudrathaa இல்ல என் உடலின் ஒரு அங்கமாக நினைத்து விட்டேன். எல்லாம் முருகன் செயல்.
    முருகன் துணை 🙏

  • @ananthajothi.ajothi.a4829
    @ananthajothi.ajothi.a4829 2 месяца назад +1

    ஓம் சரவண பவ 🙏

  • @saisindhan5041
    @saisindhan5041 2 месяца назад +1

    Muruganappa thunai❤🙏🙏🙏

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 2 месяца назад +2

    Thank you Very Much SiR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @jeevithajeevi9378
    @jeevithajeevi9378 2 месяца назад +2

    Appa murugan thunai🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 2 месяца назад +10

    என் மனதில் காமம் காதல் கல்யாணம் இருந்தாலும் இதே மனதில் முருகர் இருக்கிறார் அவர் தீர்மானிக்கிறார் என் வாழ்க்கை❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

    • @தாய்மாமன்--7
      @தாய்மாமன்--7 2 месяца назад

      உங்கள் மூலமாக எனக்கு முருகர் பதில் கொடுத்துவிட்டார்...🙏 திருச்செந்தூர் முருகருக்கு அரோகரா 💞

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 2 месяца назад +14

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி காண வேண்டும் முருகா முருகா வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @priyashanmugam_85
    @priyashanmugam_85 2 месяца назад

    நன்றி முருகா முருகா முருகா 🎉🎉🎉

  • @sathyaathena7
    @sathyaathena7 2 месяца назад +5

    முருகா❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @funtime3362
    @funtime3362 2 месяца назад +2

    Muruga saranam

  • @jayanthanm6666
    @jayanthanm6666 2 месяца назад +1

    எல்லாம் புகழும் முருகனுக்கு ♾️🕉️🕎🔱🫂♥️🙏

  • @jeevithajeevi9378
    @jeevithajeevi9378 2 месяца назад +2

    ,💯 percentage correct annnaa arumugam arulidum anuthinamum yerumugam

  • @sujiartsragupathi7830
    @sujiartsragupathi7830 2 месяца назад

    ஓம் முருகா🙏🙏🙏

  • @mnagaraja576
    @mnagaraja576 2 месяца назад +1

    Vanakam ayya from andra 🙏🙏🙏🙏🙏

  • @nivimohan8362
    @nivimohan8362 2 месяца назад

    அப்பன் ‌முருகனுக்கு அரோகரா 🙏

  • @gomathi8176
    @gomathi8176 2 месяца назад +4

    முருகன் என் நண்பன்🛕⚜🦚🐓🔯💫💫💫💫

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @RadhaAlagar
    @RadhaAlagar 2 месяца назад

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @Dhrxzz._
    @Dhrxzz._ 2 месяца назад +3

    முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @SathyadeviV-jr7fh
    @SathyadeviV-jr7fh 2 месяца назад

    🙏🙏🙏 super sir

  • @chinnaathambbi5018
    @chinnaathambbi5018 2 месяца назад +1

    முருகா❤

  • @rahulgowda-kv6xc
    @rahulgowda-kv6xc 2 месяца назад

    Om sai ram supersonengaanna

  • @navindravijayakumar
    @navindravijayakumar 2 месяца назад +3

    ஓம் சாய் ராம் ❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 2 месяца назад +2

    எது இருப்பினும் என்னுள் எனக்குள் என்றேன்றும் எப்போதும் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🐓🚩⚜️🦚🪔🙏🏻

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 2 месяца назад

    Arumai😊😊😊

  • @naveenmuthukumar6324
    @naveenmuthukumar6324 2 месяца назад

    நன்றி அண்ணா

  • @vijivijay5390
    @vijivijay5390 2 месяца назад

    முருகா 👑🦚🙇🏻‍♂️🙏🏻

  • @anandannatarajan6382
    @anandannatarajan6382 2 месяца назад

    ஓம் முருகா. ..

  • @priyadarshinipriyadarshini1717
    @priyadarshinipriyadarshini1717 2 месяца назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ போற்றி ஓம் முருகா போற்றி ஓம் கருணை கடலே கந்தா போற்றி

  • @anuanusha4939
    @anuanusha4939 2 месяца назад +2

    முருகர் துணை

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 2 месяца назад +1

    Om murugaa vetrivel murugaa