திருவண்ணாமலைக்கு போனால் கண்டிப்பாக முருகனை பார்க்கலாம் | J.S.K. கோபி சினிமா தயாரிப்பாளர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 авг 2023
  • #vadapalanimurugantemple #murugan #pazhanitemple #thiruvannamalai #jskgopi
    For Advertisement Enquiries : +91 86670 52845
    திருவண்ணாமலைக்கு போனால் கண்டிப்பாக முருகனை பார்க்கலாம் | J.S.K. கோபி சினிமா தயாரிப்பாளர் #murugan
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 243

  • @manikandanv1811
    @manikandanv1811 11 месяцев назад +186

    ஐயா உயிர் களை கொன்று தின்ன வேண்டாம் என சொன்ன உங்களுக்கு நான் அடி பண்ணிகிறேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @shri_Dhan....
    @shri_Dhan.... 9 месяцев назад +38

    அண்ணன் சொன்னது 100% உண்மை...நான் 2 மாதங்களுக்கு முன்பு இந்த காணொளியை பார்த்த பொழுது என்ன இவர் அசைவத்தை விட சொல்றாங்க இதில் என்ன அப்படி இருக்கு அப்படின்னு பார்த்திட்டு விட்டுட்டேன்....இதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தகவல் எனக்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக எடுக்கவில்லை...அனால் இந்த காணொளி என் மனதில் ஓடிட்டே இருந்தது அந்த எண்ணம்...ஒரு நாள் என் கனவில் முருகன் வந்து அசைவம் சாப்பிட வேண்டாம் என்று உணர்த்தி விட்டார்...எனக்கு அசைவம் மிகவும் பிடித்தமான உணவு தான் ஆனால் இப்பொழுது அதை நினைத்தால் கூட எனக்கு வாந்தி வருகிறது...புரட்டாசி 1 ல் இருந்து முழுவதுமாக நிறுத்திவிட்டேன்...இந்த செயலுக்காக என் முருகன் உங்கள் காணொளியை ஒரு கருவியாக எனக்கு காட்டியுள்ளார் நன்றி கோபி அண்ணா..இன்னும் சொல்ல போனால் முருகன் எங்கள் குலதெய்வம்..நான் ஒரு முருகன் அடிமையே...நல்லதே நடக்கும்😇🙌😍

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r 11 месяцев назад +60

    அண்ணாவின் பேச்சு யதர்த்தமான உண்மை ,இறைவனை உணரவே முடியும்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 7 месяцев назад +11

    Unmai 💯 nanum Murugappa kumiduven. Life la neriya changes🙏🏽 neriya fights um, ana manasu pakkuva pattuchu , nanum husband um nalla understanding vandruchu 🙏🏽 manasara Murugappa va kumdunga, neriya nalla changes varum🙏🏽 yen friends kitae solli, friends kum changes therinju eruku 🙏🏽 Murugappa thunai 🔱🦚🙏🏽

  • @Balacreation1990
    @Balacreation1990 9 месяцев назад +9

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடி முருகன் கோவிலும், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும் அதிசயமும் ஆச்சர்யம் நிறைந்தவை. குழந்தை பாக்கியம் வேண்டுமெனில் எட்டுக்குடி முருகனுக்கு விருதம் இருந்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். ❣️
    அறுபடை வீடு பற்றியே நிறைய தகவல் சொல்றிங்க எட்டுக்குடி, சிக்கல் சிங்காரவேலன் முருகனைப்பற்றி வீடியோ போடுங்க
    ஓம் முருகா வேலும் மயிலும் துணை...

  • @masamasa7064
    @masamasa7064 11 месяцев назад +23

    என் நீண்ட நாள் ஆசை திருவண்ணாமலை போகனும் னு .

    • @kadhambam456
      @kadhambam456 11 месяцев назад

      கண்டிப்பாக செல்வீர்கள்.

    • @krishnamoorthy5790
      @krishnamoorthy5790 11 месяцев назад

      நினைத்தாலே முக்தி

    • @6VEL6
      @6VEL6 11 месяцев назад +1

      Dont plan..simply board a bus and go..

    • @Munusami-pm8il
      @Munusami-pm8il 4 месяца назад

      எனக்கும் தாங்க😔😔

    • @niranjana-rp9pr
      @niranjana-rp9pr 2 месяца назад

      Ennakkum thanga

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 11 месяцев назад +44

    🦚🔥என் ஊர் அக்னி ஸ்தலம்🔥
    🦚திருவண்ணாமலையில்
    🔥27 ஆம் தேதியில் பிறந்தேன் 🔥
    🔥 கார்த்திகை தமிழ் மாதம்
    🔥விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தேன் நான் என் மனசுக்கு பிடித்த தமிழ் கடவுள் முருகபெருமான்
    🦚என் மனை ; தென்கிழக்கு கார்னர் மனை
    🦚தலை வாசல் ; தெற்கு பார்த்து தலைவாசல்🔥
    🔥என் ஜாதகத்தில் : செவ்வாய் ஆதிக்கம் உள்ளது
    சில பிரச்சினைகள் இருந்து என்னை காப்பாற்றகிறார் என் அப்பன் கலியுக கடவுள் 🔥🦚முருகபெருமான் 🔥😎🙏🙏🙏🙏🙏😁 🔥🦚100/100

    • @shibukumard3687
      @shibukumard3687 11 месяцев назад +1

      My son also panguni, english date 18, uthram, chevvai uchcham, north facing house, so many problems but lord muruga is taking care of everything..

    • @dhivagartaker9279
      @dhivagartaker9279 11 месяцев назад

      ​@@shibukumard3687 இந்த comes tamil typing பன்னுங்க

    • @nandhinis8914
      @nandhinis8914 11 месяцев назад

      8898

    • @nandhinis8914
      @nandhinis8914 11 месяцев назад

      Q

    • @kannammam919
      @kannammam919 6 месяцев назад

      Neengal koduthu vaithavar

  • @ravananraju1436
    @ravananraju1436 11 месяцев назад +11

    ஓம் முருகா..
    ஓம் முருகா..
    ஓம் முருகா..
    ஓம் முருகா..
    ஓம் முருகா..
    ஓம் முருகா..

  • @sibinp1237
    @sibinp1237 10 месяцев назад +1

    கந்தா போற்றி
    கடம்பா போற்றி
    தாண்டாயுதாபாணி போற்றி
    சேவர் கொடியனே போற்றி
    திருச்செந்தூர் முருகா போற்றி
    கருணை வள்ளலே போற்றி
    வெற்றியைதருவோனே போற்றி
    முருகா முருகா 🙏🌺🙏🌺
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @nachalarun6597
    @nachalarun6597 11 месяцев назад +4

    Waiting patiently for Lord murugas blessings.

  • @durgaumar7781
    @durgaumar7781 11 месяцев назад +3

    உங்க vidio பார்த்த பிறகு திருவண்ணாமலை 2டைம்ஸ் போயிட்டு வந்துட்டேன் சார் முருகரையும் பார்த்தேன் நன்றி சார்

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 11 месяцев назад +7

    வடிவேலும் மயிலும் துணை நன்றி நன்றி நன்றி

  • @gopigsd3001
    @gopigsd3001 10 месяцев назад +4

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 11 месяцев назад +5

    Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️

  • @dhinagaran9594
    @dhinagaran9594 11 месяцев назад +2

    🙏🙏en life 'la nadantha vishaiyam appadiye soldringa ayya romba nandri Om saravanabava 🙏🙏🙏

  • @kanchana1319
    @kanchana1319 11 месяцев назад +3

    Anna ungal valiyaga murugar pathi ketpathu santhosamaga ullathu...neegal murugar valipadu patri pesikondayaaa irrukanum anna... thanks...Om Muruga saranam...

  • @parathidassan800
    @parathidassan800 11 месяцев назад +23

    ஓம் சரவணபவ...

  • @kv6502
    @kv6502 11 месяцев назад +8

    அண்ணன் சொன்னது அனைத்தும் உண்மையே...

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 11 месяцев назад +10

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @krishnahem1134
    @krishnahem1134 11 месяцев назад +1

    Good talk valarga ungal thondu

  • @user-kb1rq2kq6w
    @user-kb1rq2kq6w 11 месяцев назад +12

    Om nama shivaya
    Sir thanx a lot for sharing ur experience in girivalam I felt Santhanam smell in 3different places I felt so postive sir thanx a lot for this channel om nama shivaya

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 11 месяцев назад +7

    ஓம் முருகா சரணம்

  • @preethiv71216
    @preethiv71216 8 месяцев назад +8

    I too felt my biggest miracle in vadapalani murugar temple 😊 just 2 months Back. Epozhuthum murugar adimai 🙏🙏🙏🙏🙏

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 11 месяцев назад +2

    Om Muruga Saravana Bhava Shanmuga Sthothiram Sthothiram Sthothiram 🙏🕎🌷
    Velundu Vinayillai 🌷
    Mayilundu Payamillai 🌷 Guganundu kuraiyillai 🌷
    Kandhanundu Kavalaiyillai 🌷

  • @shanthishanthi4073
    @shanthishanthi4073 9 месяцев назад +1

    மிக்க நன்றி 🙏💕உங்கள் காணொளியைப் பார்த்தப் பிறகு என் மனதில் தோன்றிய கேள்விக்குச் சரியான பதில் கிடைத்துவிட்டது … நன்றி நன்றி🙏❤️

  • @valasaivarun111
    @valasaivarun111 11 месяцев назад +11

    Unmai muruganai nerunka nerunka naam non vegai vittu villakuvom, muruganai kumpiduvor yaar puthyia manithargal parthalum, positive /negative vibes unarvargal

  • @dhivakars4777
    @dhivakars4777 11 месяцев назад +11

    ஓம் சரவண பவ❤️🦚

  • @muruga-6
    @muruga-6 11 месяцев назад +2

    Muruga kadavul epadi vazhipadanum nu solliyatharku mikka nanri

  • @sakilasaravanan1671
    @sakilasaravanan1671 10 месяцев назад +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @sampathraj6149
    @sampathraj6149 9 месяцев назад +2

    நன்றி முருகா

  • @Cvenkateshwaran826
    @Cvenkateshwaran826 8 месяцев назад +1

    நன்றி நன்றி நன்றி முருகா 🦚🦚🦚❤️❤️❤️🙏

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 11 месяцев назад +2

    Nice to hear Sir.

  • @user-dx9eg6bp7q
    @user-dx9eg6bp7q 11 месяцев назад +9

    முருகா சரணம் முருகா துணை 🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @rajagopalsanjeev2390
    @rajagopalsanjeev2390 10 месяцев назад +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அருள் முருகா அன்பு முருகா கருணைமுருகா

  • @s.karthick137
    @s.karthick137 11 месяцев назад +3

    முருகன் துணை

  • @sowmynarayananbadrinarayan6092
    @sowmynarayananbadrinarayan6092 11 месяцев назад +2

    Thanks
    Muruga
    Muruga
    Muruga
    Thanks

  • @vinnodv
    @vinnodv 11 месяцев назад +1

    Ommmm Murugaaaa Ommmm Nama Shivaya 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏 Ommm Shakthi Amma Ommmm Vinayaga 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐

  • @saikarthik6566
    @saikarthik6566 11 месяцев назад +2

    அப்பா தாயுமானவா முருகா 🙏

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 11 месяцев назад +2

    Om soum saravanabava sreem kreem kleem klowm soum namaga vetri vel muruganukku aroga aroga aroga aroga aroga aroga 🙏🙏🙏🤲 🤲🤲

  • @mahalakshmi8243
    @mahalakshmi8243 11 месяцев назад +1

    Om saravanabava potri potri potri potri potri potri murugan thunai ❤

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 11 месяцев назад +1

    Vunmai ayya nanum one and half year ponumnu nenachi kaneer viten pogamudila ipothan karunai kedachathu kadavulai nambinor kaividapadar thiruvanamalai povathu bakkiyam appan muruganai kanden om arunachaleeswaraya namaha 🙏,om saravanabavvaya namaha 🙏🙏

  • @nkavitha2143
    @nkavitha2143 11 месяцев назад

    ஓம் சரஹண பவ அரஹரஅரஹரமுருகா போற்றி

  • @varahithayesaranam
    @varahithayesaranam 10 месяцев назад +1

    Sir neenga sonadhu sathyamaana vaarthai, non veg naanum vituten 🙏 enaku kula deivamey murugar dhaan.
    Enaku saivam follow pananum nu apo theriyaadhu , ipo out of self realisation i left non veg sir. Elamey muruganin sitham , swamy vallalaarin sitham 🙏

  • @deepaanand4283
    @deepaanand4283 11 месяцев назад +8

    வணக்கம் சார் நான் 4 வருடங்களாக செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து வருகிறேன், சஷ்டி விரதம் இருக்கிறேன், ஆனால் என்ன தவறு செய்கின்றேன் என்று தெரியவில்லை.ஆனால் என் நம்பிக்கை குறைய வில்லை என் கந்தன் காலை விடுவதாக இல்லை.என் கணவருக்கு உழைப்பு ஏற்ற வேலை வேண்டி. நான் ஆந்திர வசிக்கிறேன்.
    ஓம் சரவணபவ.

    • @gaythrigayu9322
      @gaythrigayu9322 11 месяцев назад +1

      Sis nanum Tuesday saivam edupen sasathi virutham eduthen 6 month only nan ninetha kariyam nadatachu.nalla mapilai amaithathu.anal nan ennai varudiku entha kariyamu seiyara.normal poojai seiythen 48 Nal saivam edduthu murugan poojai seithe.nalla matthran.unggalaku kandipa nadukum ..

  • @gayathrik8658
    @gayathrik8658 11 месяцев назад +1

    Om muruga appa thunai

  • @95NK23
    @95NK23 11 месяцев назад +2

    🕉️🦚🛐🧘🙏👤🙏OM Muruga Saranam 🛐

  • @Mohanraj-eq7bw
    @Mohanraj-eq7bw 10 месяцев назад +1

    ஓம் சரவணபவ போற்றி 🙏

  • @durgaumar7781
    @durgaumar7781 11 месяцев назад +3

    ஓம் சரவணபவ

  • @hosannaqueen
    @hosannaqueen 11 месяцев назад +11

    Thank you so much... after seeing your videos I went vadapalai temple... today I went thiruthani murugan temple...thank you lots.... Sooper darisanam....❤

  • @kamaraj8931
    @kamaraj8931 8 месяцев назад +1

    ஓம் முருகா போற்றி

  • @karunaikadal8035
    @karunaikadal8035 11 месяцев назад +1

    Om muruga potri
    Om shanmuga potri
    Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @suthauma04s25
    @suthauma04s25 11 месяцев назад +2

    Sir ninga pesurathu kekkum pothu antha murugar vanthu pesura mathiri eruku
    Unga video pakkum pothu yanaku azhuka varuthu yannannu theriyala sir
    Na muruga r romba miss pandra

  • @fev3694
    @fev3694 11 месяцев назад +2

    Nantri nantri nantri brother

  • @ragubbm1239
    @ragubbm1239 11 месяцев назад +9

    Sir muruhar irukaru sar.unga words crt tha . Muruhar irukaru .kaliyuga kadavaul avaru 💯💯💯

  • @manikamvlog3709
    @manikamvlog3709 11 месяцев назад +1

    முருகா 🙏

  • @saravana6434
    @saravana6434 7 месяцев назад +1

    வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா

  • @rohinisabarish9980
    @rohinisabarish9980 11 месяцев назад +1

    அப்பா முருகா 🙏

  • @sathiyasrini4039
    @sathiyasrini4039 10 месяцев назад +1

    Really true bro .all are true

  • @gowtham-xg3me
    @gowtham-xg3me 11 месяцев назад +1

    ஓம் சரவணபவ ஓம்

  • @jayanthiramesh6164
    @jayanthiramesh6164 11 месяцев назад +1

    🙏👪ஓம் சரவண பவாய நமஹ👪🙏

  • @muruga-6
    @muruga-6 11 месяцев назад +1

    Superb sir

  • @sivaprakashelumalai7646
    @sivaprakashelumalai7646 11 месяцев назад +1

    Neengalam super worldu... Manda ganamaiduchi Muruga...

  • @pothumani1071
    @pothumani1071 10 месяцев назад

    ஓம் சரவண முருகா

  • @sathyavetri7927
    @sathyavetri7927 11 месяцев назад

    ஓம் கந்தா போற்றி

  • @akrampashaakrampasha5893
    @akrampashaakrampasha5893 11 месяцев назад +1

    I love murugaraa vetri vel murugaraaa thuni mrurgaraaa. 🦚🦚. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anithapriyan7766
    @anithapriyan7766 21 день назад

    Vetri vel muruganuku arogara

  • @sanjay2685
    @sanjay2685 11 месяцев назад +1

    Om Saravana bhavaa
    Narpavi

  • @brinthasaravanan471
    @brinthasaravanan471 11 месяцев назад +2

    Om saravana bava

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 11 месяцев назад +2

    Thank you Gopi Thambi🙏

  • @subramanian1322
    @subramanian1322 11 месяцев назад +2

    Om saravanapava 🙏💝💖

  • @F2P372
    @F2P372 11 месяцев назад +1

    Om saravana bhava 🙏🙏🙏🙏🙏

  • @gopiappu5138
    @gopiappu5138 11 месяцев назад +3

    True 🙏🙏

  • @gowthamivarshgowthamivarsh4268
    @gowthamivarshgowthamivarsh4268 11 месяцев назад +1

    Om shanmuga potri potri

  • @sathishpandian4214
    @sathishpandian4214 11 месяцев назад

    ஓம் சரவண பவ

  • @vidhyaa.m5944
    @vidhyaa.m5944 9 месяцев назад

    Om Namaha Shivaya

  • @Prasitha-vv4pk
    @Prasitha-vv4pk 8 месяцев назад +1

    ஓம் நமோ குமாராயநமஓம்
    ஓம் சரவணபவாயநமஓம்
    ஓம் நமசிவாயநமஓம்

  • @jeni690
    @jeni690 10 месяцев назад +1

    Ohm muruga 🙏 🙏

  • @logusindhuja5433
    @logusindhuja5433 11 месяцев назад +1

    Om mruga om muruga

  • @menakhadevi3806
    @menakhadevi3806 11 месяцев назад

    Om Saravana bava

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 9 месяцев назад +2

    👍💯நிஜம்

  • @dharshinijsd3002
    @dharshinijsd3002 11 месяцев назад +4

    Weekly weekly enaku vara sandhegam la nega terinjo teriyamalo inta video moolama answer pandringa sir 🙏romba santhosham .. I wish this series continues

  • @vinothkumar-ok9rz
    @vinothkumar-ok9rz 11 месяцев назад +1

    Om saravana pava

  • @KumarKumar-wq7on
    @KumarKumar-wq7on 11 месяцев назад

    Om saravana bhavaya namaga

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 11 месяцев назад

    Om muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kannigabharathi
    @Kannigabharathi 10 месяцев назад +1

    உணமை

  • @dhanalakshmim3720
    @dhanalakshmim3720 10 месяцев назад +1

    today am watching 6 video sir,unga video

  • @R_Square_Times
    @R_Square_Times 11 месяцев назад +2

    True sir

  • @maheshwarik6590
    @maheshwarik6590 11 месяцев назад +1

    Unmai sir

  • @lengaram2179
    @lengaram2179 11 месяцев назад

    ஓம்.சரவன.பவ

  • @selvirajan06
    @selvirajan06 11 месяцев назад

    OM SARAVANABAVA.

  • @diviyau9450
    @diviyau9450 9 месяцев назад

    ANNA Niga muruganapathi pasurathu migavum santhosama Erukku

  • @kanchana1319
    @kanchana1319 11 месяцев назад +2

    Om namo kumaraya nama

  • @lavanyashalu2652
    @lavanyashalu2652 10 месяцев назад

    Sir na 8month Munnati vadapalani temple 1st time ponea sir. My native trichy so 1 St time Chennai vathyn Chennai polam nu plan pannum pothy vadapalani temple ponumnu. Na temple poituvathu 2days LA conceive confirm pannea. Na temple poitu 2daysla good news neajama power full temple... My personal experience ethu

  • @suthauma04s25
    @suthauma04s25 11 месяцев назад +1

    Ninga pesurathu romba nalla eruku nantri muruga

  • @suryasurya-dh4fm
    @suryasurya-dh4fm 11 месяцев назад +3

    Muruga 🙏🙏🙏

  • @ai77716
    @ai77716 11 месяцев назад +2

    Subramanya swamy is deva senapthi, commander in chief of devas, protector of the wise and those who abide by dharma... Means vegetarian

  • @prasadkav2345
    @prasadkav2345 11 месяцев назад +1

    Super Super

  • @kavithatanu8645
    @kavithatanu8645 7 месяцев назад +1

    Muraganamaha❤🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugapriya9699
    @shanmugapriya9699 9 месяцев назад

    Superb annan

  • @balasekaran9537
    @balasekaran9537 10 месяцев назад +1

    Hi bro u rocks🎉