அருணகிரிநாதர் வீரபாகு அவ்வையார் இவர்களை வழிபட்டு முருகரை வழிபடுங்கள்-Jayam SK Gopi|Murugan Vazhipadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 мар 2024
  • #murugantemple #muruganthunai #muruganvazhipadu #jskgopi #vadapalanimurugantemple #vadapalanitemple #bhakthiinfinity #சுகமே #சூழ்க
    அருணகிரிநாதர் வீரபாகு அவ்வையார் இவர்களை வழிபட்டு முருகரை வழிபடுங்கள்-Jayam SK Gopi|Murugan Vazhipadu
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 392

  • @user-mn7ie2fv3t
    @user-mn7ie2fv3t 3 месяца назад +142

    கோபி தம்பி உண்மதான்முருகன் கண்டிப்பா எந்த சூழ்நிலையில் கைவிடாமல் காப்பாற்றுவார்என் வாழ்வில் நடந்த உண்மைகள்உண்மைகள்வேல்மாறல் படித்ததால்நடந்த அற்புதம்இந்த வீடியோ பார்ப்பவர்கள் அத்தனை பேரும்வேல்மாறல் மகா சக்தி மந்திரத்தை படிங்க

  • @omsairam4785
    @omsairam4785 3 месяца назад +55

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @user-nu4ex5te5j
    @user-nu4ex5te5j 3 месяца назад +48

    முருகா என் மனைவி மாசமாக இருக்காங்க நீதான் முருகா வயி ற்றில் உள்ள குழந்தையும் என் மனைவியும் பாதுகாப்பு ஆக இருக்க னும் முருகா நீதான் துணை முருகா

    • @Krishnaworld01
      @Krishnaworld01 3 месяца назад

      Ninachathu nadakum

    • @parmithaav.s1999
      @parmithaav.s1999 3 месяца назад

      Kandippaga murugan kaaapaathuvar

    • @santhisubramanian8595
      @santhisubramanian8595 3 месяца назад +1

      நினைத்தது கட்டாயம் நடத்தி கொடுப்பார் நம்ம முருகன் 🎉❤🎉

    • @priyankapriyu2219
      @priyankapriyu2219 3 месяца назад +1

      Murugaaaa🙏

    • @palanichamyt8528
      @palanichamyt8528 3 месяца назад +1

      நல்லதே நடக்கும் ஓம் முருகா அரோகரா அரோகரா

  • @DhivyaHaridoss
    @DhivyaHaridoss 3 месяца назад +16

    அண்ணா ஒன்றா இரண்டா முருகரின் அற்புதங்கள்..... இன்றும் அவரின் கருணை கிடைத்தது ❤❤❤❤❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @parathidassan800
    @parathidassan800 3 месяца назад +14

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... எல்லா பிணியும் எந்தனை கண்டால் நில்லாதோட நீ எனக்கு அருள்வாய்

  • @sasikalaramesh7812
    @sasikalaramesh7812 3 месяца назад +6

    வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻
    எல்லா புகழும் முருகனுக்கே🙏🏻🌺🌺

  • @user-nu4ex5te5j
    @user-nu4ex5te5j 3 месяца назад +11

    முருகா என் உயிரே முருகா என் உயிரே நீ இல்லாமல் இந்த உலகம் இயங்காது
    முருகா என்

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 3 месяца назад +5

    தாழ்த்தப்பட்டவர் உயர்த்தப்படுவர் நீங்கள் உயர்த்தப்பட்டு இருக்கிறீர் முருகனால் கவலை கொள்ளாதீர்கள் கற்றது கையளவு கல்லாதது உலகளவு முருகன் உணர்த்தியது இருக்கிறார் கைகளில் இரு பக்கம் போல் மனிதனுக்கு இரு பக்கம் முருகன் அருள் கேட்டு உத்தரவு குழந்தை பாக்கியம் வாங்கி தந்திருக்கிறேன் தூய்மையான ஆத்மார்த்தமான பத்தியும் இறைவனின் முழுமையாக உணர்தல் வேண்டும்

  • @diya3487
    @diya3487 3 месяца назад +9

    வணக்கம் கோபி சார் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா அருள்புரி முருகா நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன் நன்றி முருகா

  • @pandiselvi5354
    @pandiselvi5354 3 месяца назад +6

    அண்ணா உங்க வீடியோவில் எனக்கான பதில் இருந்து விடும் ❤என் உயிர் முருகன் நான் கத்தாரில் உள்ளேன் ❤முருகன்தான் என் குடும்மத்திக்கே உயிர்❤நான் உங்க விடியோ பாத்ததிலிருந்து உங்களிடம் ஒரு முறையாவது பேச வேண்டும் என்று என் ஐயனிடம் கேட்டுள்ளேன் அவர் கண்டிப்பா நிறைவேத்தித்தித்துவார் என்று காத்துக்கொண்டுஇருக்கிறேன்❤அண்ணா❤நிறைய நாள் முருகர் அற்புத்த்தை கேட்டு அழுது இருக்கேன் என் பிள்ளைகள் யாரும் இந்த அங்கிள் இவங்ளோடதயே பாக்குறீங்கனு கேப்பாங்க அண்ணா❤நான் சாதாரன ஒரு ஏழைவீட்டு பெண்ணாக பிறந்தேன்❤ஆனால் என் ஐயன் இன்று என்னை மிகவும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துள்ளார் அண்ணா ❤அவருக்கு நன்றி சொல்லவே இன்னொரு ஜென்மம் எடுக்க வேண்டும் அண்ணா❤என் கணவர் பெயர் முத்துக்குமார் ❤ இத விட என்னவேண்டும் அண்ணா ❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤இந்த மாகா மந்திரத்தை என் மகள் கையால் வடிவமைத்து தந்து உள்ளால் அண்ணா❤LOVE YOU அண்ணா❤

  • @muruguraghav5366
    @muruguraghav5366 3 месяца назад +3

    இன்று சென்னை கந்தகோட்டம் சென்று வந்தேன்.குமர குருபரதாசர்,வள்ளலார், அருணகிரிநாதர் மூவரையும் வணங்கிவிட்டு அப்பன் முத்துக்குமாரசுவாமியை தொழுதுவிட்டு வந்தேன். இரவு இந்த காணொளியைப் பார்க்கின்றேன்.மிக்க நன்றி சார்

  • @RajaRaja-fr8vv
    @RajaRaja-fr8vv 3 месяца назад +4

    கோபி அண்ணா நீங்கள் தெய்வத்திற்கு சமம் தெய்வமே 🙏🙏🙏

  • @bluestar7868
    @bluestar7868 3 месяца назад +6

    கோபி அண்ணா உங்களை பார்க்க வேண்டும் ❤

  • @rmeditor299
    @rmeditor299 3 месяца назад +14

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 3 месяца назад +4

    முருகா என் அண்ணன் நல்ல இருக்க வேண்டும் மன நிம்மதியை தா முருகா முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @kshacuny9508
    @kshacuny9508 3 месяца назад +6

    உங்கள் பயனம் இனிதே அருமையாக தொடரட்டும் அண்ணா நான் முருகனை வேண்டிக்கொல்கிரேன் நல்ல நல்ல முருகனை பற்றிய பதிவுகலை வெலியிடுங்கள் அண்ணா

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 3 месяца назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை. ❤❤❤❤❤❤.அய்யா அவர்களுக்கு நன்றி. என்னுடைய கேள்விக்கு பதில் கிடைத்தது.🎉🎉🎉🎉🎉🎉

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 3 месяца назад

    அருமை அருமை அருமை அருமையான பதிவு 🙏🙏🙏🙏

  • @user-nz4tv9or5w
    @user-nz4tv9or5w 3 месяца назад +4

    ஓம் சரவண பவா ஓம் ❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ❤❤❤❤ எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏🙏🙏🙏🙏

  • @Chandrakala-dd2zb
    @Chandrakala-dd2zb 3 месяца назад +3

    நீங்க போட்ட முதல் வீடியோ பார்த்து அந்த வாரமே வடபழனி கோயில்ல பார் தேன். செந்தில் சார் முருகேசன் ஜோதிடர் கிட்ட முதல் முறை வரும்போது அவருக்கு எதிரில் நான் அமர்ந்து இருந்தேன்.கோபி சாரை பார்த்து பேச முருகன் அனுமதி வேண்டும். அதுக்காக காத்து கொண்டு இருக்கிறேன்.

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 3 месяца назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 மிக்க நன்றி கோபி சார்🙏 பணிவான வணக்கங்கள்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @thangamtamil2441
    @thangamtamil2441 3 месяца назад +3

    எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🙏🙏

  • @JAYADHANYAJD
    @JAYADHANYAJD 3 месяца назад +5

    எல்லாப் புகழும் முருகனுக்கே❤❤❤❤

  • @KumarKumar-mz1co
    @KumarKumar-mz1co 3 месяца назад +3

    திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 3 месяца назад

    Excellent analysis. God bless both of you. 🙏🙏🙏

  • @KSBInfo
    @KSBInfo 3 месяца назад +3

    வணக்கம் ஐயா எங்களுக்கு செண்பகப்பூ முருகனுக்கு கொடுக்கும் பாக்யத்தை கொடுத்துள்ளார் மிக்க நன்றி முருகா🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @nachammainarayanan9572
    @nachammainarayanan9572 3 месяца назад

    Arumai GSKGopi Annan

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q 3 месяца назад +3

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
    "முருகா"எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கியவாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...

  • @akrampashaakrampasha5893
    @akrampashaakrampasha5893 3 месяца назад

    🙏 qa Gopi Anna super 🙏 udaiya Anna interview super Anna 🙏 appaaa thiruchenthur murugaraaa thuni 🙏

  • @ananyaselvam4097
    @ananyaselvam4097 3 месяца назад +2

    எல்லா புகழும் முருகனுக்கே❤

  • @muralidaranbala
    @muralidaranbala 3 месяца назад

    அருமை அருமை

  • @vasudevan2693
    @vasudevan2693 3 месяца назад +2

    கோபி ஐயா நீங்கள்தான் என்னோட குரு....

  • @makesansivalingam807
    @makesansivalingam807 3 месяца назад +5

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @kannanabi4029
    @kannanabi4029 3 месяца назад +4

    வணக்கம் ஐயா. 11:37 என்னை பற்றி தங்களின் நேர்க்காணலில் கூறியமைக்கு நன்றி ஐயா. முருகனை பற்றி எழுதுவது அவன் எனக்குத் தந்த பாக்கியம். நன்றி ஐயா - கண்ணன் (எழுத்தாளர்).
    ஓம் சரவணபவ 🦚🦚🦚

  • @vedavathit9012
    @vedavathit9012 3 месяца назад

    🙏🙏🙏 Informative. Thank you.

  • @rithinbb
    @rithinbb 3 месяца назад +4

    Sathiyamana dheivam murugan😢.kandha kadamba kadhirvela .enakum appakum nimmadhi koduthadharku nandri appa❤❤❤❤❤❤❤❤❤

  • @vijivijay5390
    @vijivijay5390 3 месяца назад +1

    முருகா நன்றி 🦚🙇🏻‍♂️🙏

  • @Vishalakshi884
    @Vishalakshi884 3 месяца назад

    Romba nandri ayya❤❤❤

  • @alliswell5873
    @alliswell5873 3 месяца назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐய்யா

  • @manokaranannai6872
    @manokaranannai6872 3 месяца назад

    நன்றி தங்கள் இருவருக்கும்.

  • @DhivyaHaridoss
    @DhivyaHaridoss 3 месяца назад

    அண்ணா வணக்கம் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen 3 месяца назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகர 🙏🙏🙏

  • @manimani6-nv3tv
    @manimani6-nv3tv 3 дня назад +1

    ஓம்சரவணபவஓம்❤️❤️❤️❤️❤️❤️

  • @srikanthkanth6463
    @srikanthkanth6463 3 месяца назад

    வேலும் மயிலும் சேவலும் துணை❤

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 3 месяца назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @thenmozhimohan2919
    @thenmozhimohan2919 3 месяца назад +1

    Anna unga videokkaga dha wait pannittu irundhan

  • @sfhussain5971
    @sfhussain5971 3 месяца назад

    Excellent sir

  • @dhivyasaimaan1461
    @dhivyasaimaan1461 3 месяца назад

    Nandri gopi anna senthil anna .. gopi anna unga mulayama nanga neraya kathukarom therinjikirom anna .. romba nandri anna murugar arul ungaluku eppothum irukum anna 🙏 muruga 🙏🙏🙏🙏🙏

  • @gokilavani1559
    @gokilavani1559 3 месяца назад +3

    ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் சரவணபவாய நமஹ

  • @gowthamg2642
    @gowthamg2642 3 месяца назад

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @Bairavi-j5z
    @Bairavi-j5z 3 месяца назад +4

    Kovil velila erukura street dogs ellam patniya thaan eruku romba kashtama eruku om murugan kapathanum antha dogs

  • @sugunac9060
    @sugunac9060 3 месяца назад

    உண்மை தான் அய்யா 🙏🏻

  • @user-vq9sr7kf6o
    @user-vq9sr7kf6o 3 месяца назад

    நன்றி முருகா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-db1sq4kq3f
    @user-db1sq4kq3f 3 месяца назад

    Mikka nandri muruga ❤

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 месяца назад

    Nandrigal Kodi Sagothara & Sagothara 🙏👍❤️Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga .. ..ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏👍❤️🐓🦚

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... 3 месяца назад

    எல்லா புகழும் முருகனுக்கே
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 3 месяца назад

    நன்றி எனக்கும் எங்கள்என்பிள்ளைகள்வாழ்வும்எங்கள் குடும்பமும் நல்லா இருக்க வேண்டும் நன்றி சார் நீங்க ஆசிர்வாதம் தாங்கள்

  • @sathishrevathi8039
    @sathishrevathi8039 3 месяца назад

    Ohmmm muruga potri ❤

  • @vijayvijayvijay6836
    @vijayvijayvijay6836 3 месяца назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srideviofficial7755
    @srideviofficial7755 3 месяца назад

    Super🎉

  • @BabyGirl-dd5ld
    @BabyGirl-dd5ld 3 месяца назад

    முருகன் அடிமை...🙏🏻

  • @user-pw2mn3ic7x
    @user-pw2mn3ic7x 3 месяца назад

    ❤❤❤❤❤ super bro

  • @nirmalamadhu9920
    @nirmalamadhu9920 3 месяца назад

    Thank you sir 🙏🏻

  • @DeepaSanjay-sl7jv
    @DeepaSanjay-sl7jv 3 месяца назад

    ❤❤❤❤❤ Om muruka porti porti thanks 🙏🙏🙏🙏🙏🙏 sir

  • @gowthamg2642
    @gowthamg2642 3 месяца назад +1

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 3 месяца назад

    முருகா சரணம் ❤🙏🏻

  • @GANESHPerumal-tb5yl
    @GANESHPerumal-tb5yl 3 месяца назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @easparyyagan4976
    @easparyyagan4976 3 месяца назад

    Vel muruga.....🙏 thunai 🙏

  • @SumanAnith
    @SumanAnith 3 месяца назад

    ஓம் முருகா போற்றி

  • @dineshkhanna6405
    @dineshkhanna6405 3 месяца назад +6

    வணக்கம் நான் நினைத்தேன் இடும்பன் பற்றி தெரிந்த நம் முருக பக்த்தர்களுக்கு விராபாகு பற்றி தெரியவில்லை என்று நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருந்தன் வீடியோ போட்டதுக்கு நன்றி

    • @jskgopi-tamilfilmindustry6025
      @jskgopi-tamilfilmindustry6025 3 месяца назад +1

      முருகர் உத்தரவு படி சொன்னேன்

    • @dineshkhanna6405
      @dineshkhanna6405 3 месяца назад

      @@jskgopi-tamilfilmindustry6025 முருகன் திருவடி சரணம் அண்ணா செந்தில் அண்ணன் அவர்களிடம் சொல்லி உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் அக்குறையும் என் முருகன் எனக்கு வைக்க வில்லை அண்ணா நன்றி முருகன் புகழ் ஓங்குக

  • @rajajega8716
    @rajajega8716 3 месяца назад

    Yes. That's so true. Me love them all. Muruga❤

  • @munisha1071
    @munisha1071 3 месяца назад +3

    ஐயா எனக்கு முருகன் பாடல் கேட்கும்போது கண்ணிர் வருது ஐயா ஏன் "ௐஶ்ரீமத் பாம்பன் சுவாமி போற்றி போற்றி

  • @user-vq9sr7kf6o
    @user-vq9sr7kf6o 3 месяца назад

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @vijayakanthkaarniya7993
    @vijayakanthkaarniya7993 3 месяца назад +14

    உங்கள் visiting card பதிவிபன்னுக.

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 3 месяца назад

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa

  • @p.r.manosri1773
    @p.r.manosri1773 3 месяца назад +1

    மிகச்சரியா சொன்னீர்கள்.நான்15ஆண்டுகளுக்கு முன்தனியார் பள்ளி ஆசிரியராக இருக்கும் போது கோழீகளை ஏற்றி வரும் வண்டியை கண்டால் மூக்கை மூடி ஒதுங்கியே செல்வேன். ஆனால் திருமணத்திற்குப்பின்
    இப்போது13ஆண்டுகளாக
    கோழிப்பண்ணையுடன் கூடிய வீட்டில் தான் வாழ்கிறேன்.கணவர் குடும்பத்தின் 3தலைமூறையே
    இறைச்சி வியாபாரமாகவே செய்துவருகிறார்கள்

  • @saisree270
    @saisree270 3 месяца назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்🙏🙏

  • @murugammurugan7439
    @murugammurugan7439 3 месяца назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @meena3297
    @meena3297 3 месяца назад

    முருகா 💞🙏

  • @taanandtaanand8308
    @taanandtaanand8308 Месяц назад

    எல்லாப் புகழும் முருகனுக்கு வெற்றிவேல் வீரவேல்

  • @om7666
    @om7666 3 месяца назад +13

    Muruga enga appaku udambu sariyaakkuppa muruga neetha thunai muruga unnavitta yanaku yaarumilla pls pa😭😭😭

    • @rithinbb
      @rithinbb 3 месяца назад +1

      Siruvaburi murugar Kovil ponga .

    • @om7666
      @om7666 3 месяца назад

      @@rithinbb enakum aasa tha ayya aana na tamilnadu la thenkodi district la eruken Anga erunthu siruvarpuri pogra alavuku vasathi la illa sir murugan ennaiki koooituraaro annaiki tha poganum muruga udal patriya Pini neeeku paaa murugaaaaaa 🙏🙏🥺🥺

    • @rohinikaruppusamy8887
      @rohinikaruppusamy8887 3 месяца назад

      Appa sari aavaar. Om muruga

    • @om7666
      @om7666 3 месяца назад

      @@rohinikaruppusamy8887 🙏🙏🙏😭

    • @om7666
      @om7666 3 месяца назад

      @@rohinikaruppusamy8887 🙏🙏🙏😭

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 месяца назад

    Veera vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @ambigabalakrishnan3702
    @ambigabalakrishnan3702 3 месяца назад +1

    ஐயாஉண்மைதான் முருகனை நம்பியும் கைவிட மாட்டார் என் வாழ்க்கையில் நடந்த உண்மை மாடிப்படியில் இருந்து படிப்படியாக விழுந்தேன் இப்போது அங்கு யாரும் இல்லை விழும் போது கந்தா என்று அழைத்தேன் அந்த நிமிடமே என் பின்னால் இருந்து வெறும் இனித் தாங்கி பிடித்தது பிறந்தது எனது படி இந்த படிப்படியாக வழக்கு விழுந்ததனால் கீழே வந்து நின்றது போல் இன்று இருந்தது இந்த நிமிடத்தில் என்னை யாரும் காப்பாற்றினார் அந்த நிமிடம் முருகனுடைய அருள் நான் உணர்ந்தேன்

  • @gowthamg2642
    @gowthamg2642 3 месяца назад

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @murugammurugan7439
    @murugammurugan7439 3 месяца назад

    கோபி சாருக்கு வாழ்த்துக்கள்

  • @Kavippuyal
    @Kavippuyal 3 месяца назад

    ஓம் சரவணபவ 🙏

  • @kandhan_drawing
    @kandhan_drawing 3 месяца назад

    முருகா❤

  • @jayaganeeshaltamilselvam547
    @jayaganeeshaltamilselvam547 3 месяца назад

    ஓம் முருகா 🧎🏼‍♂️🙏🏼

  • @sangeektvm
    @sangeektvm 3 месяца назад +1

    JSK Gopi sir, I also felt the same way when someone helped me, their name will be in form of murugan name

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 3 месяца назад

    ஓம் சரவண பவ ஓம்......❤

  • @ravichendranattapadi577
    @ravichendranattapadi577 3 месяца назад

    ஓம் முருகா

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 3 месяца назад

    கோபி அண்ணா நல்ல வர்களின் உள்ளத்தை யாரும் புரிந்து கொள்வதில்லை😢

  • @user-np3lq1xt3o
    @user-np3lq1xt3o 3 месяца назад +1

    Om muruga potri

  • @thamizharasan.a143
    @thamizharasan.a143 3 месяца назад

    🙏🦚🐓❤️எல்லா புகழும் முருகனுக்கே ❤️🐓🦚🙏

  • @sangeethashalini4348
    @sangeethashalini4348 3 месяца назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 . குருவாய் வருவாய் அருள்வாய் குகனே....

  • @parthipanm4110
    @parthipanm4110 3 месяца назад +5

    Gopi anna udaiya interview na pathathunala tha uiroda irruka 😭😭😭Ellamaye murugan sail …….Muruga Muruga Muruga

  • @thavamanyj8145
    @thavamanyj8145 3 месяца назад +4

    🙏ஓம் சரவணபவ🙏
    🙏ஓம் ரவணபவச🙏
    🙏ஓம் வணபவசர🙏
    🙏ஓம் ணபவசரவ🙏
    🙏ஓம் பவசரவண🙏
    🙏ஓம் வசரவணப🙏

  • @JoJo-jt9xs
    @JoJo-jt9xs 3 месяца назад

    Unmai thn anna

  • @F2P372
    @F2P372 3 месяца назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan4822 3 месяца назад

    PadmaRathinavel tiruppur ungalai parkka murugan arulvan 🕉🌷🌷🙏🙏