முருகர் மந்திரத்தை சொல்லுங்கள் பொருளாதாரத்தில் முன்னேறுங்கள்||Pirugu Prabhakaran| Kandar Alangaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 277

  • @kiruthuaarav7475
    @kiruthuaarav7475 5 месяцев назад +82

    1.சேந்தனை,
    2.கந்தனை, 3.செங்கோட்டுவெப்பனை
    4.சென்சுடர் வேல்வேந்தனை,
    5.செந்தமிழ் நூல் விரிதோனை,
    6.விளங்கு வள்ளி காந்தனை,
    7.கந்த கடம்பனை,
    8.கார் மயில் வாகனனை,
    சாந்துணை போதும் மறவாதவர்க்கு ஓர் தாழ்வில்லையே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    முருகா சரணம்.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @tazanalee865
      @tazanalee865 4 месяца назад +2

      Thank you 👍

    • @muthuelectricals6790
      @muthuelectricals6790 4 месяца назад +1

      நன்றி நண்பரே

    • @balajikavidhaii9245
      @balajikavidhaii9245 3 месяца назад

      @@kiruthuaarav7475 3.. செங்கோட்டு வெற்பனை

    • @muruguMuruga
      @muruguMuruga 3 месяца назад

      முருகன் துணை❤

    • @ragasundaram1774
      @ragasundaram1774 3 месяца назад

      நன்றி. நன்றி. நன்றி.

  • @kavibharathi3274
    @kavibharathi3274 5 месяцев назад +165

    இந்த நிமிடம் நான் ஜீரோ ஆனால் அடுத்த நொடி முதல் என் அப்பன் முருகன் இருக்கிறார். சேந்தனை கந்தனை செங்கோட்டு வெப்ப... சென் சுடர் வேல் வேந்தனை செந்தமிழ் விரி தோனை விலங்கு வள்ளி கந்தனை கந்தக் கடம்பனை கார் மயில் வாகனனை சார்ந்தோருக்கு மறவாதவர் தாழ்வும் இல்லையே முருகா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад +10

      சுகமே சூழ்க 🙏

    • @V.vsagar
      @V.vsagar 5 месяцев назад

      😊😊😊😊😊😊😊

    • @V.vsagar
      @V.vsagar 5 месяцев назад

      😊😊😊😊😊😊😊

    • @senthilvelan611
      @senthilvelan611 5 месяцев назад +9

      சேந்தனை கந்தனை செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர்வேல் வேந்தனை செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்குவள்ளி காந்தனை
      கந்தக்கடம்பனை கார்மயில் வாகனனை சாந்துணைப்போதும் மறவாதவர்க்கொரு தாழ் வில்லையே🙏🙏🙏🙏🙏🙏🙏 முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏

    • @vanya.R
      @vanya.R 5 месяцев назад

      🙏🙏🙏👉👉📽️🤵👈👈👉👏👏👏🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ramesheswaran7593
    @ramesheswaran7593 5 месяцев назад +127

    பாடல் 72 ... சேந்தனைக் கந்தனை
    சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
    வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
    காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
    சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
    ......... சொற்பிரிவு .........
    சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
    வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
    காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில்வாகனனைச்
    சாம்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.
    ......... பதவுரை .........
    சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை,
    திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த
    வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும்படி செய்பவரை,
    விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த
    கடப்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப்
    பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக
    உடையவரை, உயிர் பிரியும்வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு
    குறையும் உண்டாகாது.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад +3

      சுகமே சூழ்க 🙏

    • @shanthiraja7901
      @shanthiraja7901 5 месяцев назад

    • @maheswari9937
      @maheswari9937 5 месяцев назад

      ❤❤👌

    • @Skr7222
      @Skr7222 5 месяцев назад

      நன்றி நன்றி நன்றி ❤❤❤🙏🙏🙏

    • @narutolegameuroff6818
      @narutolegameuroff6818 5 месяцев назад

      வாழ்த்துக்கள் நன்றி

  • @ALJS5656
    @ALJS5656 5 месяцев назад +26

    அட அட அடஎன்ன அற்புதமான உரையாடல், முருகனும் அருணகிரிநாதனின் இந்த உரையாடலை கேட்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும், இந்த நிகழ்ச்சியை கேட்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் மெய் சிலிர்த்தது,இந்த உரையாடலை பார்க்க கேட்க செய்த தங்கள் இருவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @harishr6399
    @harishr6399 5 месяцев назад +8

    உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி ஐயா முருகப்பெருமானுக்கும் நன்றி இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி. உங்கள் வீடியோவை பார்க்க வைத்த அந்த இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻 முருகப்பெருமானே நேரில் வந்து கூறியது போல் இருந்தது

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 5 месяцев назад +17

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. கண் கண்ட தெய்வம் கலியுக தெய்வம் முருகர் யுகம் ஆரம்பம்.❤❤❤❤❤❤ அய்யா அவர்களின் குறிப்பு அருமை🎉🎉🎉🎉🎉🎉 அருணகிரி நாதரின் பெருமை அருமை😊😊😊😊😊😊. கந்தர் அலங்காரம். அழகான தெளிவு.

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 9 дней назад

    அருமை இந்த ஐயாவுக்கு ஞானம் இருக்கு . பக்குவ நிலையும் இருக்கு. முருகனின் அருள் இருக்கு.!

  • @CrownGanesh
    @CrownGanesh 5 месяцев назад +27

    பிருகு பிரபாகரன் ஐயா அவர்களுக்கு நன்றி, தாங்கள் கூறியது போல் பழனியில் உள்ள பெரியாவுடையார் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில்,, லக்ஷ்மி நாராயணன் கோயில், ஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி மற்றும் மலைமேல் தண்டாயுதபாணியை தரிசித்து வந்தோம் மனநிறைவுடன், சாய் செந்தில் ஐயா உங்களுக்கும் நன்றி 🙏🏻

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад +3

      சுகமே சூழ்க 🙏

    • @bala4515
      @bala4515 5 месяцев назад +3

      Naangalum ponaom arpudham

    • @bala4515
      @bala4515 5 месяцев назад +3

      Naanagalum indha kovil ellam video paryhuttu ponom miga arpudham

    • @manokaranannai6872
      @manokaranannai6872 5 месяцев назад +3

      அருமையான காணொளி.நன்றி

    • @CrownGanesh
      @CrownGanesh 5 месяцев назад

      ​​@@bala4515சுகமே சூழ்க 🙏🏻

  • @seetharamasarmac.v1966
    @seetharamasarmac.v1966 5 месяцев назад +24

    சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை,
    திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த
    வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும்படி செய்பவரை,
    விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த
    கடப்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப்
    பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக
    உடையவரை, உயிர் பிரியும்வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு
    குறையும் உண்டாகாது

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад +1

      சுகமே சூழ்க 🙏

  • @balajikavidhaii9245
    @balajikavidhaii9245 5 месяцев назад +6

    வினை ஒட விடும் கதிர்வேல் என்றதும் என் மெய்சிலிர்தது அண்ணா ..நன்றி❤

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 5 месяцев назад +12

    ஐயா
    இருவரும் நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன்🦋🦚🦋🦚🦋🦚 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚

  • @govindarajangovindarajan8641
    @govindarajangovindarajan8641 5 месяцев назад +7

    குருவே சரணம். வணக்கம் ஐயா. அற்புதம் அற்புதமான அருணகிரிநாதர் முருகன் பெருமானின் பெருமையை பற்றிய தகவல்கள் அற்புதம் ஐயா🙏 நன்றி வணக்கம் ஐயா🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @sankarisankari2771
    @sankarisankari2771 4 месяца назад +2

    முருக பெருமான் பற்றிய சொல்கிற உங்கள் வார்த்தைகள் அழகு ஐயா 🙏

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 4 месяца назад +2

    ஓம் முருகா நின் திருவடி சரணம் எப்பொழுதும் மறவாமல் இருக்க உங்களின் அருள் ஒன்றே போதும் அப்பனே எங்கள் முருகா சரணம் சரணம் சரணம்

  • @kalaitex5271
    @kalaitex5271 5 месяцев назад +19

    இந்த நேர் காணல் முழுமையும் ஒரு மன அமைதி பெரும் ஆன்மிக உரையாடல் 🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @yuvarajabalakrishnan7863
    @yuvarajabalakrishnan7863 5 месяцев назад +11

    சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
    வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
    காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
    சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.

  • @prabhaprabha1248
    @prabhaprabha1248 5 месяцев назад +3

    Tamil thalaiva 1000 kodi vanakkam sir thank thank very much muruga muruga potri

  • @anandaraj3366
    @anandaraj3366 5 месяцев назад +8

    ஒவ்வொரு கிரகத்திற்கும் கடவுள் உண்டு. செவ்வாய் பலம் பெற்றோருக்கு முந்தி வந்து செய்வான் செவ்வாய் லக்கின ராசிங்களுக்கு உடன் இருப்பார் எல்லோருக்கும் உதவும் கடவுள் ஆன்ம சக்தி அது நம்முள்ளே இருக்கும் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்

  • @singarajasingaraja
    @singarajasingaraja 5 месяцев назад +3

    அற்புதம் நிறைந்த நிறைவான மனம் ஒன்றிய உரையாடல், ஐயா அவர்களின் வார்த்தை பிறவாகம் பேரானந்தம் 🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @Allwayinmymind777
    @Allwayinmymind777 5 месяцев назад +35

    இன்று வருத்தத்துடன் வந்தேன் இதுக்குமேல நான் சாகத்தான் வேண்டும் என்று வந்தேன் இந்த வீடியோ ஒரு ஆறுதல்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад +3

      சுகமே சூழ்க 🙏

    • @nathiloki6644
      @nathiloki6644 5 месяцев назад +8

      வேல் மாறல் மந்திரம் படிக்க எல்லாம் சரியாகிவிடும்

    • @bkbala8772
      @bkbala8772 5 месяцев назад +2

      Muruga ❤❤❤❤❤

    • @amarnathkrishnamurthy7099
      @amarnathkrishnamurthy7099 5 месяцев назад

      எல்லாம் சரியாகும். மனம் தளர வேண்டாம். சிந்தையில் கந்தன் இருக்கையில் தண்டனை நமக்கெதற்கு😊

    • @shanthinidatta4505
      @shanthinidatta4505 5 месяцев назад

      Thiruchendur murugan irukka naama eduku irakanum

  • @RaghaviPriya-tw3ys
    @RaghaviPriya-tw3ys 5 месяцев назад +5

    ஐய்யா இதை போன்று அனைத்து அலங்கார பாடல்களுக்கும் அநுபூதி பாடல்களுக்கும் விளக்கவுரை பதிவு போடுங்கள் அய்யா 🙏🏽

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 5 месяцев назад +6

    🙏சிவாய நமஹ🙏
    🙏சரவணபவாய நமஹ🙏
    🙏குமரகுருதாச குருப்யோ நமஹ🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 4 месяца назад

    நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம் 🙏👍

  • @srivarshni4849
    @srivarshni4849 5 месяцев назад +2

    அருமையான அமைதி தரும் வேல் விளக்கம் ❤ நன்றி ஐயா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @Shivamaruna
    @Shivamaruna 5 месяцев назад +1

    ஓம் முருகா சரணம் 🙏 பிருகு ஐயா பேசுவது இனிமையே,

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @KandanS-gp4gz
    @KandanS-gp4gz 4 месяца назад +1

    முருகன் வள்ளி தெய்வானையுடன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @rajalakshmivelayutham1212
    @rajalakshmivelayutham1212 5 месяцев назад +1

    Om saravana bava iam also blessed to hear this speech, vettei vel muruganukku haro hara🙏🙏🙏

  • @sakthivelmasanam7057
    @sakthivelmasanam7057 2 месяца назад

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் 🙏மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் 🙏கருவாய் உயிராய் கதியாய் விதியாய் 🙏குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 5 месяцев назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @priyasugathan7874
    @priyasugathan7874 5 месяцев назад +1

    Ayya mikka Nandri ippadhivirku, kandhar anuboothi, alangaram explanation is excellent, I got anuboothi by hearing your speech

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 5 месяцев назад +1

    Ayyavoda speech arumai kodana kodi nandri ayya rendu perukum 🙏🙏🙏

  • @kickeesamayal9458
    @kickeesamayal9458 Месяц назад

    நன்றி சார் தங்களுக்கு.🙏🙏🙏🙏

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 5 месяцев назад +2

    மெய் சிலிர்க்கிரது ஐயா கோடானகோடி நன்றிஐயா🙏🙏🙏🙏🙏

  • @vinithakumar865
    @vinithakumar865 5 месяцев назад

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் சரவண பவ போற்றி போற்றி🙏🙏🙏

  • @shanthikamalesh7075
    @shanthikamalesh7075 5 месяцев назад

    மிக அருமையான பதிவு. முருகா

  • @chithraashok5377
    @chithraashok5377 5 месяцев назад

    அற்புதமான பதிவு அருமை

  • @sathyabala7616
    @sathyabala7616 5 месяцев назад +1

    Nandri ayya.nandri. 😢😢😢😢velum mayilum thunai. 🙏🙏🙏🙏🙏🙏

  • @AnguSrini
    @AnguSrini 11 дней назад

    My native palani thankyou so much sir both of to you🎉🎉🎉🎉🎉

  • @subbusubramanian1490
    @subbusubramanian1490 24 дня назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @KSP87
    @KSP87 5 месяцев назад +1

    அறமே வாழ்க❤சுகமே சூழ்க🎉

  • @DJROCKGAMER-d7v
    @DJROCKGAMER-d7v 5 месяцев назад

    அருமை முருகா முருகா முருகா

  • @nevergiveupmanims1885
    @nevergiveupmanims1885 4 месяца назад

    சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
    காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
    சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே
    - கந்தர் அலங்காரம், அருணகிரிநாதர்
    பொருள்:
    சிவந்த மேனியையுடைய கந்தனை, திருச்செங்கோடனை, சிவந்த ஒளிபொருந்திய வேல் வேந்தனை, செந்தமிழ் நூல் (உதாரணம்: கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராண அரங்கேற்றத்தின் பொருட்டு) விளக்கியவனை, வள்ளிக் கணவனை, கடம்ப மலர் மாலை அணிந்தவனை, மழைமேகம் போன்ற மயிலை வாகனமாக உடையவனை மறவாதவர்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை.
    Aum Saravana bhawa ❤❤❤

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 5 месяцев назад

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @ramalinghamppm3538
    @ramalinghamppm3538 3 месяца назад

    அருமை ஐயா🎉

  • @manikamvlog3709
    @manikamvlog3709 5 месяцев назад +1

    ஓம் முருகா ❤ நன்றி

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 5 месяцев назад

    Sir, daily i wanna watch your spiritual video,.know more about Lord Murugan.❤🙏

  • @Mohan-q7l
    @Mohan-q7l 18 дней назад

    Unga.video.partha.pirgu.intha.pathigam.padithu.varukiren.

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 5 месяцев назад

    அற்புதம் அற்புதம் அய்யா

  • @shivsambhavi7015
    @shivsambhavi7015 5 месяцев назад

    அருமை!! கேட்க, கேட்க இனிமை!!

  • @k.subashini
    @k.subashini 5 месяцев назад

    முருகா...முருகா....முருகா....நன்றி ..நன்றி...நன்றி......

  • @pandimeenakshit849
    @pandimeenakshit849 5 месяцев назад +4

    Avan அருளாலே அவன் தாள் வணங்கி.
    மிக்க நன்றி ஐயா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @RajamanipallniyappnRajam-uu9is
    @RajamanipallniyappnRajam-uu9is 5 месяцев назад +2

    பிருகு பிரபாகரன் ஐய்யா நன்றி

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @gokilavani1559
    @gokilavani1559 5 месяцев назад +3

    நன்றி பல கோடிகள் அண்ணா எங்களுக்கு பாடல் பாடி அருமையாக சொல்லி புரியவைக்கிறர் அயா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @vidyamohan1351
    @vidyamohan1351 5 месяцев назад +2

    Thank you Senthil Sir
    Best video wth Sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @sathyanarayanan7232
    @sathyanarayanan7232 5 месяцев назад +15

    சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
    வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
    காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில்வாகனனைச்
    சாம்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад +1

      சுகமே சூழ்க 🙏

  • @nithyayogesh2962
    @nithyayogesh2962 5 месяцев назад

    முருகர் நம் அனைவரையும் கண்டிபாக காப்பார். ஓம் சரவணபவ ❤❤❤.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 5 месяцев назад

    வேல் முருகன் துணை 🙏

  • @KumaranSc
    @KumaranSc 3 месяца назад

    Super explanation

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr 5 месяцев назад

    Unmai ayya keka evlo irunthalum avan parka kan evlo vendumo therila avan peralagan❤

  • @sathya3500
    @sathya3500 21 день назад

    ரொம்ப நன்றிங்க அய்யா போன், விலாசம் கிடைக்குமா. கிடைத்தால் நலமாக இருக்கும்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 5 месяцев назад

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 5 месяцев назад +4

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி,கந்த வேலை மறவாதே மனமே...

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

    • @manonmani5226
      @manonmani5226 3 месяца назад

      ​@@BAKTHIINFINITY😊😊

  • @mnagaraja576
    @mnagaraja576 5 месяцев назад +2

    Vanakam ayya from andra 🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @kvkadhir
    @kvkadhir 5 месяцев назад

    Very Very Emotional Interview..❤

  • @sathyakala955
    @sathyakala955 5 месяцев назад

    Superb senthil sir.

  • @narayanraja7802
    @narayanraja7802 5 месяцев назад +13

    அவன் அருளால் அவன் தாள் வணங்கி தங்களை வணங்கி கொள்கிறேன்!

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @S.SureshSelvaraj
    @S.SureshSelvaraj 8 дней назад

    வேந்தனை கந்தனை செங்கோட்டை விற்பனை என் சுடர் வேல் வேந்தனை செந்தமிழ் நூல் விரித்தவனே விலங்குவல்லி காந்தனை கந்தக் கடம்பனை கார் மயில் வாகனனே சாந்தனை போதும் மறவாதவருக்கு ஒரு தாழ்வில்லையே

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 4 месяца назад

    நன்றி🙏💕

  • @senthilraja1306
    @senthilraja1306 5 месяцев назад

    thank you sir, om saravanapava 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamsubaiah9012
    @shanmugamsubaiah9012 5 месяцев назад +2

    குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад +1

      சுகமே சூழ்க 🙏

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 5 месяцев назад +1

    Nandre thiru piragu parbakaran ayyavuku nandre.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @sivasan4399
    @sivasan4399 9 дней назад

    Ella piniyum endhanai kandal nilladhoda ne enakarulvai ....

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 5 месяцев назад +3

    முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய் பொருபுங் கவரும் புவியும் பரவும் குருபுங் கவ எண் குண பஞ்சரனே இது 15 கந்தர் அனுபூதி பாடல் மிகவும் சிறப்பு🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

    • @Amutha.26
      @Amutha.26 5 месяцев назад

      Valga valamudan

  • @VijayaMS-u3s
    @VijayaMS-u3s 5 месяцев назад

    நன்றிகள் இருவர்க்கும்

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux 4 месяца назад

    ❤❤❤ஓம் முருகா

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 4 месяца назад +2

    ஐயா சொல்வது சத்தியமான வார்த்தைகள் கிருபானந்த வாரியார் வள்ளிமலையில் எவ்வளவோ செய்திருக்கின்றார் அவர் திருத்தணியில் பறக்கும் போது அவர் சிவபதம் அடைந்தது நூற்றுக்கு உண்மை

  • @relaxcooking7585
    @relaxcooking7585 5 месяцев назад

    Yaru sir nenga ivlo azhaga pesuringa ❤

  • @kirishbhavanbrothers2146
    @kirishbhavanbrothers2146 5 месяцев назад +1

    நன்றி முருகா❤

  • @nachammainarayanan9572
    @nachammainarayanan9572 4 месяца назад

    Arumai ,OM Saravanabava

  • @vkrish1949
    @vkrish1949 5 месяцев назад

    Thank you very much
    Sir.
    God bless you sir.

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 5 месяцев назад

    Muruga Saranam 🙏🏻 🙏🏻🙇🏻‍♂️

  • @kasthuri5281
    @kasthuri5281 5 месяцев назад +1

    Nantrkal kodi Aiyaa

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 5 месяцев назад

    Om Saravana pava potri potri potri potri potri potri potri potri potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kds2707
    @kds2707 5 месяцев назад +3

    Om Chennimalai Muruganukku Araharohara

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 5 месяцев назад +1

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @kavithasenthilvel8448
    @kavithasenthilvel8448 5 месяцев назад +1

    ஐயா தங்களை நேரில் பார்க்க ஆசை , நான் பொள்ளாச்சி மகனுக்கு ஜாதகம் பார்க்கனும் பழனியில் எங்கே இருக்கீங்க please 🙏

  • @bkbala8772
    @bkbala8772 5 месяцев назад

    Thank u muruga ❤🎉

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 5 месяцев назад

    ஐயா கிருபானந்த வாரியார் திருவடி வணங்குகிறேன் 🙏

  • @Dhanu2013
    @Dhanu2013 5 месяцев назад

    Awesome sir speech next part kaga waiting sir

  • @suganyasugu4676
    @suganyasugu4676 5 месяцев назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Skr7222
    @Skr7222 5 месяцев назад

    ஓம் சரவண பவ❤❤❤🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 5 месяцев назад +3

    ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏
    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்🙏
    வேலும் மயிலும் துணை🐓

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @suganyasugu4676
    @suganyasugu4676 4 месяца назад

    முருகனுக்கு அரோகரா

  • @maniz1
    @maniz1 5 месяцев назад +4

    செந்தில் & பிரபாகரன் ஐயா வாழ்க வளமுடன்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @RamyThirupughazh
    @RamyThirupughazh 5 месяцев назад

    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 5 месяцев назад

    முருகா முருகா சரணம்!

  • @maheswari9937
    @maheswari9937 5 месяцев назад +2

    rompa nantri ayya velum mayilum sevalum thunai senthil anna kum nantri

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @SathishKumar-no5zr
    @SathishKumar-no5zr 2 месяца назад

    Senthil Ji,
    Wishing you happy Diwali

  • @Sabhanayagam-hp3bg
    @Sabhanayagam-hp3bg 4 месяца назад

    ஐயா நான் தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் அதற்கு தங்களின் அலைபேசி எண்ணை உள்ளிடவும்

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 5 месяцев назад

    Ithu enna thirupaadalil varukirathu iya ❤❤