திருமணம் ஆகி பத்து வருடம் ஆகியும் குழந்தை இல்லை.... இரண்டு முறை abortion ஆனது... ஒரு முறை ஐந்து மாதம் குழந்தை வயிற்றில் இறந்தது.... ஆனாலும் முருகனை மறக்கவே யில்லை.... இன்று முருகன் போன்று அழகான ஆண் குழந்தை அதுவும் ஆறு விரல் உடன் பிறந்த துள்ளது.....
Jsk gopi sir பேட்டிய பார்த்துட்டு நான் முதன் முதல்லில் சஷ்டி அன்று முருகனை வணங்கி திருப்புகள் படித்தேன்...அன்று ஒரு வேலை விசயமாக நான் அன்று வடபழனி வந்தேன்...வேலை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது வடபழனி முருகர் நினைவுக்கு வந்தார்.அப்போது முருகர் கோவிலுக்கு உள்ளே செல்லும்போது கோபி நினைவுக்கு வந்தார்...அப்போது நான் முகனிடம் கோபி sir பார்க்க ஆவலாக உள்ளது முருகா என்று அவரிடம் வேண்டினேன்...அப்போது நான் முருகனை தரிசிக்க வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது கோபி அவர்கள் கருவறைக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார் எனக்கு அவரை பார்த்தும் ஆட்சர்யமாக இருந்தது...டைம் ஏன் வாழ்க்கையில் கடவுளிடம் வேண்டி உடனடியாக நடந்த அதிசயம் இதுமட்டும்தான். ...நான் அவரை பார்கமட்டும்தான் முடிந்தது பேசமுடியவில்லை...நான் அருகில் செல்லும்போது அவர் சென்றுவிட்டார்...இருந்தாலும் பரவாயில்லை நான் அவரை பார்த்த சந்தோஷத்தில் வீடு திரும்பினேன்...எனக்கு நான் நெனைச்சா மாதிரி ஒரு நல்ல வேலை கிடைக்கவேண்டும் முருகா...
எல்லா புகழும் முருகனுக்கே அண்ணன் செந்தில் அவர்களுக்கும் கோபி அண்ணன் அவர்களுக்கும் நன்றி நான் பார்த்த பிறகு என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளது தாங்கள் ஆயுள் முழுவதும் இருவரும் சேர்ந்து முருகன் பற்றி புகழை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என் ஊரில் நான் முருகன் ஆலயம் கட்ட ஆசையாக உள்ளது முருகன் எனக்கு வழி காட்ட வேண்டும் எல்லா புகழும் முருகனே போற்றி
Thank you very much sir and Sai Senthil sir hats off your hard work உங்கள் கருத்துக்கள் எல்லோருக்கும் சென்றடைய்வேண்டும் என சிறு வயது முதல் முறுகனின் அருளை மனதார உணர்திருக்கறேன் என் அப்பா காவடி பாட்டுக்கள் நறைய பாடுவார் சில வரிகள் மட்டும் ஞாபகத்தில் உள்ளது அதை கீழே தருகிறேன் தொடர்ச்சி யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள் மனதார பாடினால் வேண்டியது கண்டிப்பாக நிறைவேறும் அந்தபனபாடல். நாட்டமுடன் உன்பத்தில் அன்பு வைத்து நானழைத்தால் வருவதற்கு நாயேன்முன்னே கோட்டையண்டொ பாடி உண்டோ வழி தோணதோ கூப்பிட்டால் தமிலோசை செவிகேளாதோ வாட்டமுற்று நான்மய ங்கலாமோ ஏழைமனிறங்கிஇதுவேளை அருளும் கூர்ந்து வாட்டமுற்ற என்பத்த்தில் ஐயா வாவா சிவ சிவ செந்தில் வளர் சிவனே போற்றி
திருத்தனி திருக்கல்யாணம் மற்றும் கோபி அண்ணன் விரதம் பற்றிய நிகழ்வுகளை அண்ணன்கள் பேசுவதை கேட்கும் போது என்னை அறியாமல் உடல் சிலிர்த்து கண் கலங்கியது. எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
அனைவருக்கும் மகிழ்ச்சி, செல்வம், ஆரோக்கியம், வெற்றி, நிம்மதியை தந்து கொண்டிருக்கும் முருகப் பெருமானுக்கு நன்றி! நன்றி! நன்றி! எல்லா புகழும் முருகனுக்கே.
இன்று காலை முதல் முருக. சித்தர்களைப்பற்றி youtupeல் தேடிக்கொண்டிருந்தேன். இப்பொழுது போட்டோ மற்றும் திரு. கோபி சார் வாயிலாக தெளிவாக தெரிந்து கொள்ளப் போகிறோம். இதுவும் முருகன் நடத்திய அற்புதம் தான். நன்றி சகோதர்கள் இருவருக்கும்.
நீங்கள் முருகன் சினிமா படம் எடுப்பதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. முருகன் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். சிறு வேண்டுகோள் படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் மருதமலை மாமனியே முருகையா என்ற பாடல் போல் மிகச்சிறந்த இசையமைப்பு அர்த்தமுள்ள வரிகளாக எல்லோர் மனதினைபும் ஊடுறுவி பாயக்கூடியதாக உயிரோட்டம் மிக்கதாக தேர்ந்து எடுங்கள். வேறு கோயில்கள் அதில் இடம்பெறுமாயின் அந்த தலப்பெருமைகூறுவதாக பாடல்களை தெரிவு செய்ய முருகன் வழிகாட்டுவாராக. நன்றி.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம... ஓம் சரவணபவனே போற்றி... போற்றி... போற்றி... திரு. சாய் செந்தில் அவர்களே மிக்க நன்றி... என் குல தெய்வமே..செல்வகுமாரசுவாமி ( முத்தூர்) ஈரோடு மாவட்டம்
அண்ணா நான் சிறய வயது முதல் முருகன் அடிம்மை தான் எனக்கு இப்போ 40 வயது ஆனால் கஷ்டம் குறையவில்லை ஆனால் முருகனை நினைத்து நினைத்து என் வால்நாள் முழுவதும் முருகனுக்குகே 🙏🏻🙏🏻🙏🏻அறிமுகம் அருலிடும் அனு தீனமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா முருகனோட அனுபவங்களை நானும் உங்க கூட பகிர்ந்துக்கிறேன் ரெண்டு நாள் முன்னாடி நடந்த விஷயங்கள் நாங்க திருச்செந்தூர் போகணும் அப்படின்னு சொல்லிட்டு கிளம்பி கோவிலுக்கு போகணும் போறப்ப வெயில் அதிகமா இருந்தது திருப்பரங்குன்றம் போயிட்டு போலாம்னு இருந்தேன் ஆனா அங்க போகும் போகணும் நினைக்கிறேன் போ வெயில் அதிகமா இருந்தது அதனால நான் முருகன் கிட்ட வேண்டிக்கிட்டேன் வெயில் அதிகமா இருக்கு வெயில் கொஞ்சம் குறை இப்படியே நான் இருந்தா என்னால தாங்கிக்க முடியாது அப்படின்னு கேட்டேன். உடனே மழையை எங்கிருந்துதான் கொண்டு வந்தாரோ . நல்ல வெயில் அடிச்சுக்கிட்டு இருந்தது.உடனே மழை. மேஜிக் தான் நாங்க திருச்செந்தூர் போயிட்டு பார்த்துட்டு தரிசனம் பண்ணிட்டு வர வரைக்கும் வீட்டுக்கு வர வரைக்கும் மழை தான். முருகனோட கருணையே வேற லெவல் முருகனுக்கு அரோகரா
சேலத்தில் கந்தாஸ்ரம்மம் இருக்கு ஐயா. கோவிலை உருவாக்கியவர் சாந்தாநந்த சுவாமிகள். அவர்கள் தான் கந்தக குரு கவஷத்தை எழுதியவர். அவரை பற்றியும் பதிவிடுங்கள்... ஐயா.
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் வந்தவரை வெறுங்கையுடன் விடுவதில்லை வடபழனி ஆண்டவன் வந்தாரை வாழவைக்கும் சென்னையில் வடபழனியில் வீற்றிருக்கும் வாலிபனை வணஙகிச்சென்றால் வந்த வினையும் வருகின்ற வினையும் வந்த இடம் தெரியாமல் சென்றிடுமே வல்வினை கள் தீர்ப்பவனே வட பழனி ஆண்டவனே என் வினையை தீர்ப்பதற்கு துணை புரிவாய் ஆண்டவனே வடபழனி ஆண்டவனே 🙏🏿
நீங்கள் சொல்வது உண்மை தான் அண்ணா நான் சென்னையில் வேலை செய்யும் போது எனது இருப்பிடம் அருகே ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவில் ஒரு முருகன் கோவில் உள்ளது நானும் பலமுறை முயற்சி செய்தும் அந்த கோவிலுக்கு செல்ல முடியவில்லை இப்பொழுது நான் கோவையில் வேலை பார்த்து வருகிறேன் எனக்கு மருதமலை செல்ல வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு தடங்கல் எங்கள் அப்பா வழி உறவினர் ஒருவர் இறந்தார் பிறகு எனது அண்ணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் இப்படி பல தடங்கள் கடைசியாக ஆயுதபூஜை அன்று மருதமலை முருகரை தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது
முருகனை நம்பினால் எந்தக்கவலையும் இல்லை நீங்கள் சொன்னமாதிரி நிறையநிகழ்ச்சிகள்என்வாழ்க்கையில்நடந்ததுநம்முடைய நியாயமான கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேறும் க நிகழ்வு என்வாழ்க்கையில்நடந்தது
திருமணம் ஆகி பத்து வருடம் ஆகியும் குழந்தை இல்லை.... இரண்டு முறை abortion ஆனது... ஒரு முறை ஐந்து மாதம் குழந்தை வயிற்றில் இறந்தது.... ஆனாலும் முருகனை மறக்கவே யில்லை.... இன்று முருகன் போன்று அழகான ஆண் குழந்தை அதுவும் ஆறு விரல் உடன் பிறந்த துள்ளது.....
முருகா
ஓம் சரவண பவ🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஓம் சரவண பவ
முருகா...என்றலே வினை தீர்ப்பவன்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏♥️
Jsk gopi sir பேட்டிய பார்த்துட்டு நான் முதன் முதல்லில் சஷ்டி அன்று முருகனை வணங்கி திருப்புகள் படித்தேன்...அன்று ஒரு வேலை விசயமாக நான் அன்று வடபழனி வந்தேன்...வேலை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது வடபழனி முருகர் நினைவுக்கு வந்தார்.அப்போது முருகர் கோவிலுக்கு உள்ளே செல்லும்போது கோபி நினைவுக்கு வந்தார்...அப்போது நான் முகனிடம் கோபி sir பார்க்க ஆவலாக உள்ளது முருகா என்று அவரிடம் வேண்டினேன்...அப்போது நான் முருகனை தரிசிக்க வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது கோபி அவர்கள் கருவறைக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார் எனக்கு அவரை பார்த்தும் ஆட்சர்யமாக இருந்தது...டைம் ஏன் வாழ்க்கையில் கடவுளிடம் வேண்டி உடனடியாக நடந்த அதிசயம் இதுமட்டும்தான். ...நான் அவரை பார்கமட்டும்தான் முடிந்தது பேசமுடியவில்லை...நான் அருகில் செல்லும்போது அவர் சென்றுவிட்டார்...இருந்தாலும் பரவாயில்லை நான் அவரை பார்த்த சந்தோஷத்தில் வீடு திரும்பினேன்...எனக்கு நான் நெனைச்சா மாதிரி ஒரு நல்ல வேலை கிடைக்கவேண்டும் முருகா...
🍁ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்🍁முருகன் துணை 🍁🙏
நான் வடபழனி முருகன் கோயிலுக்கு போய் சொந்தவீடு வாங்குட்டேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✨✨✨
ஆறுமுகம் ஆருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்🙏🙏
ஆறுமுகம் அருளிடு "அனுதினமும் ஏருமுகம் எல்லா புகழும் முருகனுகே❤❤❤❤❤
எல்லாம் புகழும் முருகனுக்கே....
ஓம் சிறுவாபுரி பாலசுப்ரமணியா போற்றி......
எல்லா புகழும் முருகனுக்கே அண்ணன் செந்தில் அவர்களுக்கும் கோபி அண்ணன் அவர்களுக்கும் நன்றி நான் பார்த்த பிறகு என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளது தாங்கள் ஆயுள் முழுவதும் இருவரும் சேர்ந்து முருகன் பற்றி புகழை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என் ஊரில் நான் முருகன் ஆலயம் கட்ட ஆசையாக உள்ளது முருகன் எனக்கு வழி காட்ட வேண்டும் எல்லா புகழும் முருகனே போற்றி
எல்லாப் புகழும் முருகனுக்கே❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கு
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் சரவணபவ
ஓம் சண்முகா போற்றி
எல்லா புகழும் முருகனுக்கே
எனக்கு ஜெயம் படத்தில் வர வெற்றி வேலடா ஷார்ட் பாடல் பிடிக்கும்😊
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் சாய் செந்தில் அவர்களுக்கு மிக்க நன்றி,🙏🙏🙏
🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏முருகன் துணை 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏 திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கே உங்கள் இருவருக்கும் நன்றி
முருகா என் குழந்தைகள் இருவரும் ,என் கணவர் உடல் ஆரோக்கியம், நீள் ஆயுள், கிடைக்க பெற்று வாழ நீ அருள் புரிவாயாக தண்டாயுதபாணி 🙏🙏🙏🙏🌺
அவனிருக்க பயமேன்.. ஓம் முருகா போற்றி..
Thank you very much sir and Sai Senthil sir hats off your hard work உங்கள் கருத்துக்கள் எல்லோருக்கும் சென்றடைய்வேண்டும் என சிறு வயது முதல் முறுகனின் அருளை மனதார உணர்திருக்கறேன் என் அப்பா காவடி பாட்டுக்கள் நறைய பாடுவார் சில வரிகள் மட்டும் ஞாபகத்தில் உள்ளது அதை கீழே தருகிறேன் தொடர்ச்சி யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள் மனதார பாடினால் வேண்டியது கண்டிப்பாக நிறைவேறும் அந்தபனபாடல். நாட்டமுடன் உன்பத்தில் அன்பு வைத்து நானழைத்தால் வருவதற்கு நாயேன்முன்னே கோட்டையண்டொ பாடி உண்டோ வழி தோணதோ கூப்பிட்டால் தமிலோசை செவிகேளாதோ வாட்டமுற்று நான்மய
ங்கலாமோ ஏழைமனிறங்கிஇதுவேளை அருளும் கூர்ந்து வாட்டமுற்ற என்பத்த்தில் ஐயா வாவா சிவ சிவ செந்தில் வளர் சிவனே போற்றி
திருத்தனி திருக்கல்யாணம் மற்றும் கோபி அண்ணன் விரதம் பற்றிய நிகழ்வுகளை அண்ணன்கள் பேசுவதை கேட்கும் போது என்னை அறியாமல் உடல் சிலிர்த்து கண் கலங்கியது.
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் ஓம் முருகா போற்றி எல்லா புகழும் முருகனுக்கே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி
தங்களின் அன்பையும் அனுபவத்தையும் பகிர்ந்த கொண்டதற்கு மிக்க நன்றி❤❤❤
சாய் செந்தில் சர் மிக்க நன்றி....❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🎉
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏
ஆறுமுகம் மாறிடும் அனுதினமும் ஏறுமுகம் நன்றி நன்றி நன்றி முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் சரவண பவாய நமக .....
எல்லா புகழும் முருகனுகே
ஓம் சரவண பவ🙇🙏
சரவணா பவன்
, முருகனுக்கு அரோகரா உங்க பக்தர் தான் கேட்கிறேன் நானு முருகர் பக்தி
Muruga , enaku pidicha Muruga, en mama kooda Nan serntha piragu odane nenga vanthu pirakkanum enaku Muruga. Plsssss.
Anna neenga pesa enakku thaara,thaaraya kottum na,❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🕉️ ஓம் சரவண பவ ❤️🕉️🙏
Thanks Gopi anna & Senthil anna. Murugan always withus❤
அனைவருக்கும் மகிழ்ச்சி, செல்வம், ஆரோக்கியம், வெற்றி, நிம்மதியை தந்து கொண்டிருக்கும் முருகப் பெருமானுக்கு நன்றி! நன்றி! நன்றி! எல்லா புகழும் முருகனுக்கே.
ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம்❤
ஐயா நன்றி🙏💕 அதிசயம் நிகழும் கலியுக வரதன் முருகர் துணை
எல்லா புகழும் முருகனுக்கே சார் எனக்கு நல்ல வேலை கிடைக்கனும் நீண்டநாள் ஆசை சொந்தவீடு கட்டணும் முருகன் அருளால் சீக்கிரம் நடக்கணும்
முருகா எல்லா புகழும் முருகனுக்கு முருகனுக்கே
Om muruga Vela Vadivela Shanmuga Potri neeye thunai appa enaku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ella pugazhum MURUGANUKE🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nan ennudaya thevaya Murugankite sollite veliya kelambuven yaravadhu enake oothavi seyya vantruvange tq my dear muruga ❤❤
இன்று காலை முதல் முருக. சித்தர்களைப்பற்றி youtupeல் தேடிக்கொண்டிருந்தேன். இப்பொழுது போட்டோ மற்றும் திரு. கோபி சார் வாயிலாக தெளிவாக தெரிந்து கொள்ளப் போகிறோம். இதுவும் முருகன் நடத்திய அற்புதம் தான். நன்றி சகோதர்கள் இருவருக்கும்.
நீங்கள் முருகன் சினிமா படம் எடுப்பதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. முருகன் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.
சிறு வேண்டுகோள் படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் மருதமலை மாமனியே முருகையா என்ற பாடல் போல் மிகச்சிறந்த இசையமைப்பு அர்த்தமுள்ள வரிகளாக எல்லோர் மனதினைபும் ஊடுறுவி பாயக்கூடியதாக உயிரோட்டம் மிக்கதாக தேர்ந்து எடுங்கள். வேறு கோயில்கள் அதில் இடம்பெறுமாயின் அந்த தலப்பெருமைகூறுவதாக பாடல்களை தெரிவு செய்ய முருகன் வழிகாட்டுவாராக. நன்றி.
உருவாய் அருவாய் உலதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவால் வருவாய் அருள்வாய் குகனே
சாய் செந்தில் அவர்களுக்கு நன்றி
எல்லா புகழும் முருகனுக்கே ..நன்றி
Ellam pugalum muruganukke 🦚🙇🏻♂️🙏
எல்லா புகழும் முருகனுக்கு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம... ஓம் சரவணபவனே போற்றி... போற்றி... போற்றி... திரு. சாய் செந்தில் அவர்களே மிக்க நன்றி... என் குல தெய்வமே..செல்வகுமாரசுவாமி ( முத்தூர்) ஈரோடு மாவட்டம்
Enake kalu operation panni Rompe thooram ennale nadakkamudiyadhu morning enge Veetle irukara Murugan kite Sonnen muruga eapdi nadanthu office ke nadanthu pokaporen ninachu pona oru Annan Scotty le vanthar varaya ma kettu officiale kondu vitutu ponange ennudaya murugane vanthitaru Enna kuttitupoka😢❤
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
எல்லோருக்கும் நோயற்ற வாழ்வுகொடுங்கள் முருகப்பா வைத்தியநாதரே."எல்லாப்புகழும் முருகனுக்கே"
அண்ணா நான் சிறய வயது முதல் முருகன் அடிம்மை தான் எனக்கு இப்போ 40 வயது ஆனால் கஷ்டம் குறையவில்லை ஆனால் முருகனை நினைத்து நினைத்து என் வால்நாள் முழுவதும் முருகனுக்குகே 🙏🏻🙏🏻🙏🏻அறிமுகம் அருலிடும் அனு தீனமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻
என் கனவில் முருகன் வந்து 15திருப்புகழ் படிக்க சொன்னாங்க எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
anna murugan thana kumdrean.plz na. en vtukaruk veela poirchu.anna plz
anna gopi anna plz...rpl panuga
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ 🙏🙏🙏
முருகன் அடிமை 🙏🦚🦚🦚🙏
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்🙏🙏அருமையானசுலோகம்
ரொம்பநன்றிதம்பி
இருவரும் நலமாக இருக்க முருகா அருள் செய்க 🙏 ஓம் முருகா 🙏
அண்ணா முருகனோட அனுபவங்களை நானும் உங்க கூட பகிர்ந்துக்கிறேன் ரெண்டு நாள் முன்னாடி நடந்த விஷயங்கள் நாங்க திருச்செந்தூர் போகணும் அப்படின்னு சொல்லிட்டு கிளம்பி கோவிலுக்கு போகணும் போறப்ப வெயில் அதிகமா இருந்தது திருப்பரங்குன்றம் போயிட்டு போலாம்னு இருந்தேன் ஆனா அங்க போகும் போகணும் நினைக்கிறேன் போ வெயில் அதிகமா இருந்தது அதனால நான் முருகன் கிட்ட வேண்டிக்கிட்டேன் வெயில் அதிகமா இருக்கு வெயில் கொஞ்சம் குறை இப்படியே நான் இருந்தா என்னால தாங்கிக்க முடியாது அப்படின்னு கேட்டேன். உடனே மழையை எங்கிருந்துதான் கொண்டு வந்தாரோ . நல்ல வெயில் அடிச்சுக்கிட்டு இருந்தது.உடனே மழை. மேஜிக் தான் நாங்க திருச்செந்தூர் போயிட்டு பார்த்துட்டு தரிசனம் பண்ணிட்டு வர வரைக்கும் வீட்டுக்கு வர வரைக்கும் மழை தான். முருகனோட கருணையே வேற லெவல் முருகனுக்கு அரோகரா
நல்ல விளக்கம்.தலைமை சித்தன் முருகன்.நம் நாட்டின் முற்கால 18 சைண்டிஸ்ட் பற்றி கூற ப்போகிரீர்கள் வாழ்த்துக்கள்
வடபழனி முருகனுக்கு அரோகரா அரோகரா கந்தனுக்கு அரோகரா
செந்தில் நகர் சேவக போற்றி!!! முருகா சரணம்!!!
Aum murugah devotee for over 50 years nallur Murugan great god us
Sabesan Canada 🇨🇦
ஓம் பாலசுப்ரமணிய மஹா தேவி புத்ரா சுவாமி வர வர சுவாஹா
எல்லா புகழும் முருகனுக்கே முருகா முருகா முருகா
சகிப்புத்தன்மை இருக்கணும்
Om saravana bava 🙏 🙏🙏
சேலத்தில் கந்தாஸ்ரம்மம் இருக்கு ஐயா. கோவிலை உருவாக்கியவர் சாந்தாநந்த சுவாமிகள். அவர்கள் தான் கந்தக குரு கவஷத்தை எழுதியவர். அவரை பற்றியும் பதிவிடுங்கள்... ஐயா.
அண்ணன்கள் இருவருக்கும் மிக்க நன்றிகள் பல 🙏🙏
சகோதரா சித்தர்கள் பற்றிய தகவல்கள் கேட்க ஆவளாக உள்ளேன் நன்றி ஃ🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆருமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம். ஓம் முருகா ஓம் முருகா.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
Yella pugalum murugarkae 🙏🙏🙏🙏
முருகா❤❤❤❤
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
வந்தவரை வெறுங்கையுடன் விடுவதில்லை வடபழனி
ஆண்டவன்
வந்தாரை வாழவைக்கும்
சென்னையில் வடபழனியில் வீற்றிருக்கும் வாலிபனை
வணஙகிச்சென்றால்
வந்த வினையும் வருகின்ற வினையும் வந்த இடம் தெரியாமல்
சென்றிடுமே
வல்வினை கள் தீர்ப்பவனே வட பழனி ஆண்டவனே என் வினையை தீர்ப்பதற்கு துணை புரிவாய் ஆண்டவனே வடபழனி
ஆண்டவனே 🙏🏿
நானும் இப்படித்தான் வேண்டிக்கொண்டேன் நடந்தது நான்கு வருடங்கள் ஆகின்றன ஓம் முருகா
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
Naa kuda 2 years ku mela Ella Tuesday vum murugarukkaaga saptama viratham irunthu enakku therinja alavukku abishegam panni vazhibadu
panren enakkum en husband Kum govt job kedaikkanunu , nanga life la nalla irukkanunu.enakku murugar mela muzhumaiyana nambikkai irukku ,murugar eppothum en kooda irunthu enna munnetra pathaila azhaichittu povarunnu , Sk gopi sir solra mathiri neraiya mura murugar en kooda irukkaarunu Naa unarnthu irukken. vetri vel murugarukku arooogaraaa🙏🌺🙏
உண்மைகள் உரக்க பிரபஞ்சம் கூற ஆரம்பித்து விட்டது
கருணை கடலே கந்தா போற்றி ❤
Thank you sir
We are very much excited to listen your videos thanks for both of you
Aarumugam arulidum anuthinamum yaerumugam🙏
മുരുക .......🙏🏻🦚🐓❤
வீர வேல் தாரை வேல் வின்னோர் சிறை மீட்ட தீர வேல் செவ்வேல் திருக்கை வேல் வாரி குளித்த வேல் கொற்ற வேல் சூர் மார்பும் குன்றும் துளைத்த வேல் உண்டே துணை 🙏🙏🙏
இது திருப்புகழா எந்த பாட்டுல வருவது
ரொம்ப நன்றிகள் ஐயா 🙏 எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வது உண்மை தான் அண்ணா நான் சென்னையில் வேலை செய்யும் போது எனது இருப்பிடம் அருகே ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவில் ஒரு முருகன் கோவில் உள்ளது நானும் பலமுறை முயற்சி செய்தும் அந்த கோவிலுக்கு செல்ல முடியவில்லை இப்பொழுது நான் கோவையில் வேலை பார்த்து வருகிறேன் எனக்கு மருதமலை செல்ல வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு தடங்கல் எங்கள் அப்பா வழி உறவினர் ஒருவர் இறந்தார் பிறகு எனது அண்ணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் இப்படி பல தடங்கள் கடைசியாக ஆயுதபூஜை அன்று மருதமலை முருகரை தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது
முருகா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 வடபழனி ஆண்டவருக்கு அரோகரா🙏 சிரம் தாழ்ந்த வணக்கங்கள் கோபி சார்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
எல்லா புகழும் முருகனுக்கே
சுகமே சூழ்க 🙏🙏🙏
Ella pugazum muruganuke en uyire muruganuku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முருகா போற்றி போற்றி எல்லா புகழும்முருகனுக்கே ஓம்சரவணபவா
Aarumugam Arulidum Anuthinamum Erumugam💚💙💜🙏🙏🙏🙏🙏🦶
Romba thanks sir murugar video potathuku.
முருகனை நம்பினால் எந்தக்கவலையும் இல்லை
நீங்கள் சொன்னமாதிரி நிறையநிகழ்ச்சிகள்என்வாழ்க்கையில்நடந்ததுநம்முடைய
நியாயமான கோரிக்கைகளை
கண்டிப்பாக நிறைவேறும்
க
நிகழ்வு என்வாழ்க்கையில்நடந்தது
நன்றி நன்றி அப்பா முருகா முருகா நன்றி நன்றி நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி
ஞானமே வடிவானவயலூர் வள்ளல் பெருமானை போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏
எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ🙏🙏
என் தங்கமே முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
சித்தர்கள் பற்றிய தகவல்கள் தர நினைப்பது அருமை அருமை நன்றி 🙏
ஓம் சண்முகரே சரணம் 🙏🙏🙏
Thank you sai senthil sir and JSK gopi sir...