எனக்கு முதல் யாசகம் கொடுத்தது குட்டி முருகர்தான் - JSK Gopi | Palani Murugan Miracles

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #jskgopi #palanimurugantemple #bakthiinfinity #சுகமே #சூழ்க
    சிறு வயது முருகன்தான் எனக்கு முதல் யாசகம் கொடுத்தார் - JSK Gopi | Palani Murugan Miracles
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 340

  • @M.dharani-iw7hr
    @M.dharani-iw7hr 3 месяца назад +94

    முருகா என் ஐயனே வேண்டியவர்க்கு வேண்டிய வரத்தை அருளும் கருணை கடலே திருச்செந்தூர் முருகா உன் பக்தர்கள் அனைவரையும் நீ தான் காத்தருள் வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

    • @user-pv4rq4jv4u
      @user-pv4rq4jv4u 3 месяца назад +6

      உண்மை திருச்செந்தூர் முருகன் ராஜா அவர் அள்ளி கொடுக்கும் கருணை கடல்

  • @Barath-nj2pt
    @Barath-nj2pt 3 месяца назад +46

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வடபழனி ஆண்டவருக்கு அரோகரா

  • @roshithteenu437
    @roshithteenu437 3 месяца назад +34

    உங்கள் கணோலியை காணும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது மேன்மேலும் தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @dhineshraja7884
    @dhineshraja7884 3 месяца назад +28

    இந்த வாழ்க்கை தந்த என் அப்பா உனக்கு நன்றி ❤

  • @ravananraju1436
    @ravananraju1436 2 месяца назад +2

    ஓம் முருகா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. ஓம் பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா.. ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @maheswari9937
    @maheswari9937 3 месяца назад +23

    🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🦚♥️♥️♥️♥️எல்லா புகழும் முருகனுக்கே வேலும் மயிலும் சேவலும் துணை.....அடுத்த பதிவிற்கு வெயிட் பண்றோம்

  • @omsairam4785
    @omsairam4785 3 месяца назад +14

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @bhuvaneswarig2102
    @bhuvaneswarig2102 3 месяца назад +14

    கோபி ஐயா இனிய மாலை வணக்கம்
    உலக நன்மைக்காக முருகனின் ஆசிர்வாதம் பெற்றவர் நீங்கள்.

  • @saraswathivs2584
    @saraswathivs2584 3 месяца назад +13

    கோபி சார் உங்கள் பதிவுகளை போன கார்த்திகை முதல் பார்த்து வருகிறேன் சார்......
    என்னுடைய வாழ்க்கையில் கார்த்திகையிலிருந்து கந்தன் வந்துவிட்டான்...... இதுவரை முருகனின் உத்தரவின் படி தைபூசத்தன்று மாலை போட்டேன்...... கோவை ரத்தினகிரி முருகன் கோவில் மிகசிறப்பு வாய்ந்த முருகன் கோவில் அங்குமாலை போட்டு பழனி சென்று வந்தேன்.... அன்றிலிருந்து அற்புதங்களை நடத்துகிறார் கனவில் அசிரீரியாக பூம்பாறை வரசொன்னார் சென்று வந்தேன், செண்பக மலர் கேட்டார் வாங்கிச் சென்றேன் பிறகு முக்கூட்டு முருகன் என ஒரு அசிரீரி அந்தக்கனவிலே சிவலிங்கமும் சிவனையும் பார்த்தேன் அர்த்தநாரீஸ்வரன் என்றும் சொன்னார் கனவில் கண்ட காட்சிகளை சொல்ல வார்த்தைகளில்லை.... இவை அனைத்தையும் கூகிலில் பார்த்து திருச்செங்கோடு சென்று மலைமீது முக்கூட்டு விநாயகர், செங்கோட்டு வேலனையும், அர்தநாரீஸ்வரராக என் அம்மை, அப்பனைக் கண்டேன்.
    பெருமாளையும் சென்ற ஞாயிறு தரிசித்து லந்தேன் இன்னும் அவரின் அடுத்த உத்தரவுக்காக காத்திருக்கிறேன்
    . உண்மையிலே இது கலியுக ம் அல்ல கந்த யுகம் சொல்லப்போனால் நான் ஒரு சிவ பக்தை..... ஓம் நமசிவாய என அனுதினமும் சொன்னவள் நான்.
    காத்திகை மாதத்திலிருந்து கந்தன் என்வாழ்வில் வந்து விட்டார் சிவன் தான் முருகன் முருகனையும் அவர் என் வாழ்க்கையில் அதிசயங்களையும் நான் உணர்கிறேன். இன்னும் நிறைய அதிசயங்களை சொல்லவில்லை..... முருகன் என் வாழ்வில் வந்த பிறகுதான் என் மொபைலில் கோபி சாரின் பதிவுகளும் என் கண்களில் பட்டது...... சாரின் பதிவுகள் அனைத்தையும் பார்த்தும் கேட்டும் வருகிறேன்.... 🙏🙏🙏

  • @b.vikram2301
    @b.vikram2301 3 месяца назад +23

    நல்ல ஆரோக்கியமான உரையாடல்.பழனி ஆண்டவன் மகிமை

  • @GANESHPerumal-tb5yl
    @GANESHPerumal-tb5yl 3 месяца назад +13

    எல்லா புகழும் முருகனுக்கே ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 3 месяца назад +10

    எனக்கும் விவரிக்க வார்த்தைகளே வரவில்லை கோபி சார். அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன். தாமதமின்றி விரைவில் வழங்குங்கள் சாய் செந்தில் சகோ🙏🙏🙏🙏 உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி🙏🙏🙏🙏

  • @snehaarumugam3811
    @snehaarumugam3811 3 месяца назад +7

    உங்கள் பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது அண்ணா...❤உங்கள் கண்களின் பொலிவு கூடிக்கொண்டே போகிறது🙏🙏🙏

  • @rocksatish9176
    @rocksatish9176 3 месяца назад +4

    என்னுடைய குருநாதரிடம் யாசகம் கொடுப்பதற்கு பழனி வந்தேன் இந்த பாக்கியம் தந்த முருகனுக்கு நன்றி 🙏🙏🙏

  • @trilokeshelangeswaran4587
    @trilokeshelangeswaran4587 3 месяца назад +3

    கோபி அண்ணா தங்களின் இந்த video பார்க்கும் போது உங்களின் எல்லா கர்மவினையும் முடிந்து வாழ்வின் அடுத்த நிலைக்கு முருகன் தங்களை அழைத்துச் செல்கின்றார் என்பது உண்மை.... தங்களோடு சேர்ந்து நாங்களும் பயணிக்கிறோம்...முருகன் அருளால் தங்களின் வெற்றிப்பயணம் தொடரட்டும்...🙏🙏🙏

  • @Itachigod_tn_63
    @Itachigod_tn_63 3 месяца назад +9

    நீங்கள் இருவரும் பேச பேச என் உடல் முழுவதும் சிலிர்த்தது அண்ணா

  • @narmathaumarani3704
    @narmathaumarani3704 3 месяца назад +1

    கண் கலங்குது சார் 🙏குமரனுக்கு அரோகரா 🙏

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 3 месяца назад +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @VasanthiVijayakumar-rk5rc
    @VasanthiVijayakumar-rk5rc 3 месяца назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா❤❤❤❤❤

  • @anuanusha4939
    @anuanusha4939 3 месяца назад +2

    கார்த்திக் சுவாமி கோவில் பத்தி முதல் முறையாக கேள்வி படுகிறேன்..
    யாசம் வாங்கும் பொழுது உங்களுக்கு நடந்த அதிசயம் பார்த்து வியக்கிறேன். அதை மட்டுமே பல முறை பார்த்தேன்🙏

  • @malathik777
    @malathik777 3 месяца назад +8

    முருகனுக்கு நன்றி வாழ்க வளமுடன்❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞

  • @AUMDHAAUMDHA
    @AUMDHAAUMDHA 3 месяца назад +4

    ஆறுமுகம் அறுளிடும்‌ அனுதினமும் ஏறுமுகம்.முருகா உன் கருணை எல்லாருக்கும் கிடைக்க அருள் புரியவேண்டும். கோபி சார் நீங்கள் இந்த பிறவி பயன் அடைந்து விட்டிர்கள்.மிகவும் மகிழ்ச்சி

  • @kishorekumars812
    @kishorekumars812 3 месяца назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 3 месяца назад +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் சுகமே சூழ்க. ஓம் சரவணபவனே போற்றி போற்றி போற்றி. என் குல தெய்வமே முருகா... உலக மக்கள் அனைவரும் நல்வாழ்வு வாழ அருள்புரிய வேண்டுகிறோம். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்

  • @tamiltholan3848
    @tamiltholan3848 3 месяца назад +3

    அதிசயம்.....முருகா....
    அன்பு என்றும் பெருகட்டும்... முருகன் அதிசயம் சுற்றி சுற்றி நடக்கிறது. அனைத்தும் அவன் அருளே. வடபழனியில் உங்களை சந்தித்தேன். நீண்ட பேச்சு பேச இயலவில்லை. உங்கள் மெய்ப்பொருள் பேசியது. அன்பே முருகன்.

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 3 месяца назад +4

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா கோபி அண்ணா ஆன்மீகம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் அப்பன் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhineshraja7884
    @dhineshraja7884 3 месяца назад +5

    இயற்கை அது ஒரு நாள் வாழ்ந்து காட்டும் ❤

  • @darshinik6575
    @darshinik6575 3 месяца назад +2

    சார் முருகனோட அறுபங்களையும் அதிசயங்களும் கேட்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு சார் மிக்க நன்றி சார்

  • @SirumbayeePannerselvam-gu6db
    @SirumbayeePannerselvam-gu6db 3 месяца назад +2

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அவளிடம் அனுதினமும் ஏறு முகமே முருகா போற்றி

  • @ganesanmuthiah4036
    @ganesanmuthiah4036 3 месяца назад +3

    Vanakkam muruga, intha video paakkum pozthu enakku romba santhosama irukku. Engum murugan puzhal malarattum

  • @sivakamisiva7629
    @sivakamisiva7629 3 месяца назад +3

    Om murugaa 🙏🙏 yenaku oru velai venum en valkaiyela romba kasda patden appa kuda en manasu nimmathi erunthuchi hana eppo en pilanga yellam varthu velaiki poranga hana naa kasda patda appo velaiki naa ponen eppo velaiki pogala vitdula eruken hana en manasula nimmathi ella naa nimmathiya erukanum oru vela kadaicha en manasu konjam nimathi kadaikum naa thinamum en murugara vanagi varukiren en murugaruku teriyum en prblm yennanu muruga enaku nimmathi vendum murugaa 😭😭😭😭😭😭😭😭😭😭 murugaa
    Murugaa
    Murugaa
    Murugaa
    Murugaa
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @milonraja3771
    @milonraja3771 3 месяца назад +4

    ஓம் முருகா சரவணபவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤

  • @mahalkshmim7204
    @mahalkshmim7204 3 месяца назад +1

    முருகா கடன் பிரச்சனையிலிருந்து என்னை காப்பாற்ற வேண்டும்

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 3 месяца назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. கோபி sir எங்க களால் போக முடியாத இடத்தை எல்லாம் உங்கள்முலம் என் அப்பன் முருகன் கோயில் பெருமை தெரிகிறது. நன்றி ❤❤❤❤❤❤

  • @KarthisanKarthisan-eb9vp
    @KarthisanKarthisan-eb9vp 3 месяца назад +9

    அவன்.இவன்.என்ன.நினைப்பான்.என்று.நினைக்க.குடாது.❤❤❤❤❤❤

  • @gowthamivarshgowthamivarsh4268
    @gowthamivarshgowthamivarsh4268 3 месяца назад

    ஓம் சரவணபவ ஓம்
    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்
    கோபி அண்ணா முருகன் அருளால் நான் உங்களைப் பார்ப்பேன் பேசுவேன் ஓம் ஓம் முருகா வெற்றி வேல் முருகா ஞானவேல் முருகா வீரவேல் முருகா திருச்செந்தூர் முருகா பழனி முருகா உன் புகழை கேட்க கேட்க மனம் மகிழ்ச்சியில் திளைக்கின்றது அப்பனே முருகா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...

  • @chandragnanasekaran4066
    @chandragnanasekaran4066 3 месяца назад +1

    அன்னாபழனி யாசகம் இமயமலைபயணம் பேட்டிஅருமையாக இருந்தது மெய்சிலிர்த்தது.நான்முருகர்பக்தை.

  • @alliswell5873
    @alliswell5873 3 месяца назад +2

    மனமும் செவியும் மிகவும் குளிர்ந்தது ஐய்யா மிக்க நன்றி❤

  • @VasanthiVijayakumar-rk5rc
    @VasanthiVijayakumar-rk5rc 3 месяца назад +3

    பழனி முருகா நீயே துணை அரோகரா அரோகரா அரோகரா ஓம் சரவண பாவா முருகா என் உயிரே நீதான் உன்ன பாக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடு முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @senthilkumar-jf3cx
    @senthilkumar-jf3cx 3 месяца назад +2

    Gopi anna unga pecha kettu kettuthan naan murugarmela rombha nambhigai valerthukiten neenga engalluku kedacha ennoru arunagirinaathar yella pugzhalum muruganuke aaru mugam arulidum anudhinamum yerumugam

  • @vijivijay5390
    @vijivijay5390 3 месяца назад +3

    முருகா கை விடுத முருகா 🦚🙇🏻‍♂️🙏

  • @paravallipuram5628
    @paravallipuram5628 3 месяца назад +2

    ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் அப்பனே முருகா🙏🦚🪷🌹🙏🦚🙏

  • @thandapani26
    @thandapani26 3 месяца назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சென்னிமலை ஆண்டவர் துணை

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 3 месяца назад +3

    வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @Allwayinmymind777
    @Allwayinmymind777 3 месяца назад +1

    வாழ்க வளர்க சுகமே சூழ்க அண்ணா எல்லா புகழும் அப்பன் முருகனுக்கே

  • @mkmagnificenttuber4262
    @mkmagnificenttuber4262 3 месяца назад +6

    திருச்செந்தில் ஆண்டவன் துணை

  • @dekasri.k3057
    @dekasri.k3057 3 месяца назад +1

    வெற்றிவேல் வீராவேல் சக்திவேல் ஞானவேல் தணிகைவேல் முருகனுக்கு அரோகரா எல்லா புகழும் முருகனுக்குகே 🙏🦋🦚🐍🙏

  • @Ghost12472
    @Ghost12472 3 месяца назад +1

    Magical god 🙏😍 appan murugan

  • @balaharismart1998
    @balaharismart1998 3 месяца назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ கருணைக்கடலை கந்தா போற்றி 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 3 месяца назад +1

    இந்த பூ பழனி ல நெறைய கெடைக்கும்
    நாங்க கிரிவலம் போகும் போது தலைலா வெச்சுக்குவோம்❤
    ஓம் சரவண பவ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Ramyaanandthan-cr7ps
    @Ramyaanandthan-cr7ps 25 дней назад

    முருகா துணையாக இருந்து காப்பாற்ற வேண்டும் முருகா என் கணவருக்கு அரசு வேலை கிடைக்கும் முருகா ஓம் திருச்செந்தூர் முருகன் முருகா காப்பாற்ற முருகா முருகா முருகா முருகா முருகா

  • @SakthiVel-ve5vk
    @SakthiVel-ve5vk 3 месяца назад +3

    Om muruga Sakthivel muruga

  • @ganesankala1376
    @ganesankala1376 3 месяца назад +1

    வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா❤❤❤

  • @gokilavani1559
    @gokilavani1559 3 месяца назад +1

    ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்

  • @m.shreevarsha6360
    @m.shreevarsha6360 3 месяца назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கோபி அண்ணா உங்களால் நாங்கள் முருகன் மீது அதீதபக்தியாக மாறிவிட்டோம் எல்லா புகழும் முருகனுக்கே வேலும் மயிலும் துணை

  • @AsBuCjDaEy
    @AsBuCjDaEy 3 месяца назад +1

    ரொம்ப அருமையான பதிவு மெய் சிலுக்க வைத்தது எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @subaprakash8603
    @subaprakash8603 3 месяца назад +2

    Gopi sir ..
    You are veryyyy blessed....

  • @jayachitrav2298
    @jayachitrav2298 3 месяца назад +1

    கோபி அண்ணா, உங்களை நான் பார்க்க வேண்டும் அல்லது உங்களிடம் பேசவேண்டும், என்னால் முடிந்த உதவி காது கேளாத்தவர் களுக்கு உதவி செய்யணும் ஆசைப்படுகிறேன் அண்ணா

  • @mravi8328
    @mravi8328 3 месяца назад +1

    ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @porselvidhayalan2385
    @porselvidhayalan2385 3 месяца назад +3

    Universe blessing us Thank you universe ❤️

  • @Itachigod_tn_63
    @Itachigod_tn_63 3 месяца назад +1

    பழநி முருகனுக்கு அரோகரா பால தண்டாயுதபாணிக்கு அரோகரா முருகா சரணம் கந்தா சரணம் குமரா சரணம் குகனே சரணம்

  • @s.madhan6255
    @s.madhan6255 3 месяца назад +1

    ஓம் சரவண பவ ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🚩🚩🚩🙏🙏🙏

  • @om7666
    @om7666 2 месяца назад

    Muruga ethanai kuraigal ethanai pilaigal ethanai adiyen ethanai seithal petravan nee Guru poruppathu un kadan murugaaa🙏🙏🙏🙏🙏🙏

  • @chitraselvakumar
    @chitraselvakumar 3 месяца назад +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @divyanataraj5951
    @divyanataraj5951 2 месяца назад

    En கனவில் சிவன் முகம் உருவமும் முருகர் ஓம் டாலர் ஒன்று என் கையில் கிடைத்தது போல ஒரு காட்சி கனவில் வந்தது

  • @user-hw5im5rk8c
    @user-hw5im5rk8c 3 месяца назад +1

    எல்லா புகழும் muruganekke🙏🏻

  • @F2P372
    @F2P372 3 месяца назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
    ஏராளம் எண்ணிக்கை என்னுள்ளே வந்தேரும் 🙏🙏🙏

  • @manikandanp9080
    @manikandanp9080 3 месяца назад +1

    ❤எல்லா புகழும் முருகனுக்கே❤

  • @shalinimurugan2049
    @shalinimurugan2049 3 месяца назад

    Interview pathathula onuu puriyuthu anna .... muzhu nambikaiyum, Unmaiyana bhakthi iruntha poothu nu❤😊 murugan yalamae pathuparunu
    I don't know anna but I'm feeling blessed now

  • @jeyabal5206
    @jeyabal5206 3 месяца назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏jsk gopi Anna menmelum valara valthukkal எல்லாம் முருகன்👑 செயல் ௐசரவணபவ 🙏🙇🙇🦚🐓 எனக்கு எப்போது கர்மா முடிந்து நல்ல வழி பிறக்கும் முருகா😢🙏🙇🦚🐓ௐமுருகா🦚🐓🙏🙇

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 3 месяца назад +1

    Kandhan in thiruvilayadal
    Om Saravana Bhava Excellent interest interview sir thank you Ellam Pugalum Muruganukku

  • @k.gowrikavi9191
    @k.gowrikavi9191 3 месяца назад +1

    கோபி ஐய்யா ஒரு முறை ஊதியூர் உத்தண்ட வேலாயுத சாமி முருகனை வந்து தரிசித்து செல்லுங்கள். முருகா சரணம்

  • @srideviraj64
    @srideviraj64 3 месяца назад +3

    நான் செய்வாய் கிழமை பிறந்தேன், பிறந்த தேதி 6. இப்போ தோன்றுகிறது இது முருகனை சார்ந்தது என்று. ஆனால் என் வாழ்கையில் நான் படாத துன்பங்கள் இல்லை. குழந்தை இல்லை, வேலை இல்லை, புருஷன் சரி இல்லை, உடம்பில் அவ்ளோ நோய். முருகன் என்னை எப்பொழுது இதிலிருந்து மீட்பான் என்று தெரியவில்லை.

    • @PaviPradhiksha
      @PaviPradhiksha 3 месяца назад +3

      கவலை பட வேண்டாம் அக்கா. முருகன் கூடிய விரைவில் உங்களுக்கு நல்வழி காட்டுவான் அவனை மனதார வணங்குங்கள். எல்லாம் சரி ஆகும் 🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @vijayalakshmis6633
    @vijayalakshmis6633 3 месяца назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    வெற்றிவேல் முருகனுக்கு
    அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothkannan1618
    @vinothkannan1618 2 месяца назад

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா துணை ஓம் முருகா சரணம் ஓம் முருகா துணை ஓம் முருகா

  • @sivamithra7243
    @sivamithra7243 3 месяца назад +4

    Om saravana bava❤

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi6 3 месяца назад

    Jsk sir... unga pazhani trip patri solvinga nu edirparthu kaathu irunthen..sir... arumai...nandri...பேட்டி எடுக்கும் சார்... உங்க conversation அறுமை

  • @gowthamg2642
    @gowthamg2642 3 месяца назад +1

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @diya3487
    @diya3487 3 месяца назад

    வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா நன்றி முருகா

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 месяца назад

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara & Sagothara 🙏👍❤️ 🐓🦚

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 3 месяца назад

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @sangeetha.p3670
    @sangeetha.p3670 3 месяца назад +1

    வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா 🙏❤️

  • @sudhasridhar6876
    @sudhasridhar6876 3 месяца назад

    ஆறுமுகம் அருளும் அனுதினமும் ஏழுமுகம் எல்லா புகலும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 3 месяца назад

    ஓம் சரஹண பவ . கோடாண கோடி நன்றிகள் முருகா.🦚🦚🦚🦚🦚🦚

  • @OmSenthilmuruga-sm6xl
    @OmSenthilmuruga-sm6xl 3 месяца назад

    ஓம் முருகா
    ஓம் சரவணபவ
    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கு.. முருகா அண்ணா இமயமலை கார்த்திகேயன் முருகா சாமி போன்ற பல புதிய தகவல்கள் எங்களுக்கு தெரிவிக்கவும்.மற்றும் பகத்தி இன்புனிட்டி யூடுப் சேனலுக்கு மிகவும் நன்றி.இன்னும் பல புதிய தகவல்கள் எங்களுக்கு தெரிவிக்கவும் . முருகா

  • @sasirekha4304
    @sasirekha4304 3 месяца назад +2

    அண்ணா நீங்கள் சென்னிமலை முருகர் தரிசனத்திற்கு வந்தால் சிறப்பு

  • @sujathamohan219
    @sujathamohan219 3 месяца назад

    Aarumugam arulidum anuthinamum earumugam gopi sir unga vidious paathu paathu happyaa iruken naan enna engalala entha piravila pogga mudiummanu theriyala aana neengalum unga bakthi teammu karthi kovil immayamalai photo shoot super super super koddanna Kodi nantrkkal bu sujatha mohan from trichy

  • @sreejakrishnan4497
    @sreejakrishnan4497 3 месяца назад

    Gobi anna vin nar pani thodara valthukal ....Appan murugan arul ya pothum ungaluku undu anna

  • @m.s.keshini7031
    @m.s.keshini7031 3 месяца назад

    அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் முருகன் அருளால்

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 3 месяца назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sivamanikarthiban5015
    @sivamanikarthiban5015 3 месяца назад

    சர்வ வல்லமை கொண்ட வல்லக்கோட்டை 7 அடி முருகன் கோயில் பற்றி ஒரு பதிவு போடவும் அண்ணா. ஓம் சரவணபவாய ஹரிம்🙏

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 3 месяца назад

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @murugammurugan7436
    @murugammurugan7436 3 месяца назад

    கோபி சாருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤❤❤

  • @sathiyagopal5324
    @sathiyagopal5324 3 месяца назад +3

    முருகன் துணை

    • @selvarajshanmugam3767
      @selvarajshanmugam3767 3 месяца назад +1

      அண்ணா என்னால் என் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு முருகன் கொண்டு போக அருள்பாலிக்கிறார்

  • @priyakarthic1406
    @priyakarthic1406 3 месяца назад +1

    Murugan thunai irupar frm palani 🙏🙏🙏

  • @sundarraj6534
    @sundarraj6534 3 месяца назад

    அனைத்தும் முருகனே நிகழ்த்துகிறார்........❤❤❤❤

  • @babybaby9567
    @babybaby9567 2 месяца назад

    முருகா முருகா முருகா 🙏🙏🙏

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 3 месяца назад +1

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🐓🙏

  • @user-gb8zj8kz7s
    @user-gb8zj8kz7s 3 месяца назад +1

    Adikkadi murugana pathina video podunga plz ❤❤

  • @ramarsithairamarsithai8281
    @ramarsithairamarsithai8281 3 месяца назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..... 🙏 வடபழனி முருகனுக்கு அரோகரா.... 🙏 கோபி அண்ணா நா காது கேளாதவர்களுக்கு காது கருவி வாங்கி தர ஆசை படுறன் அண்ணா அதை ஏர்த்துக்கொள்ளுங்கள் அண்ணா நா விழுப்புரம் அண்ணா... 🙏