சகல சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி | Pirugu Prabhakaran| sangadahara sathurthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #arunagirinathar#piruguprabhakaran#kandaralangaram #bakthiinfinity #thiruavinankudi #murugantemple #panavaravu #murugan #vangapanampannalam #moneyearningtips
    ---------------------------------------------------------------------------
    சகல சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி | Pirugu Prabhakaran| sangadahara sathurthi
    ---------------------------------------------------------------------------
    சுகமே சூழ்க 🙏
    Dr. பிருகு . பிரபாகரன் ஐயா அவர்கள் அருணகிரிநாதரும் முருகரும் என்ற தலைப்பில் நமது Bhakthi Infinity youtube வலைதளத்தில் நேர்காணல் கொடுத்து வருகிறார் அவ்வழியில் இன்று இந்த காணொளியில் மனிதர்களாகிய நமக்கு எப்பேர்பட்ட பணக்கஷ்டம் இருந்தாலும் பண கஷ்டத்தை பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்ட திதிகளை பயன்படுத்தி எவ்வாறு நம் வாழ்க்கையில் பெரும் செல்வத்தை சேர்க்கலாம் என்று கூறியுள்ளார், அதுமட்டுமின்றி முருகரின் வேலுக்கு எவ்வளவு சிறப்பு இருக்கிறது என்றும், முருகரின் வேலை வழங்கினால் நம் வாழ்வு எப்படி உயரும் என்பதையும் அருமையாக கூறியுள்ளார்,
    நமது நேயர்கள் இந்த காணொளியை பார்த்து உங்கள் கருத்துக்களை Comment Boxல் தெரிவியுங்கள்
    ---------------------------------------------------------------------------
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 230

  • @kavibharathi3274
    @kavibharathi3274 Месяц назад +46

    அருமை அருமை சொல்லப் வார்த்தைகளே இல்லை தோண்டத் தோண்ட புதையல் கிடைத்தது போன்ற உணர்வு நன்றி பக்தி இன்ஃபினிட்டி சேனலுக்கும் சாய் செந்தில் அண்ணாவிற்கும் ஐயா அவர்களுக்கும் கோடான கோடி நன்றி சுகமே சூழ்க

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Месяц назад +23

    ஆலும் வேலும் பல்லுக்குறுதி
    நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
    தேனும் பாலும் உடலுக்குறுதி
    வேலும் மயிலும் உயிர்க்குறுதி
    ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏

  • @krt0069
    @krt0069 Месяц назад +7

    பிருகு பிரபாகரன் ஐயா. நீங்களே உங்களுக்கு என்றும் நிகரானவர்

    • @krt0069
      @krt0069 Месяц назад

      🎉🎉🎉🎉🎉

  • @pandimeenakshit849
    @pandimeenakshit849 Месяц назад +14

    செவ்வாய் கிழமையில் முருகனின் பெருமையை அருமையாக விளக்கிய ஐயாவுக்கு நன்றிகள் கோடி.

  • @AnnamalaiRaaj
    @AnnamalaiRaaj Месяц назад +16

    எமது குரு டாக்டர் பிருகு பிரபாகரன் ஐயா, ஐயாவின் மாணவர் என்பதில் பெருமையிலும் பெருமை, சிறப்பிலும் சிறப்பு ❤ குருவடி சரணம்

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Месяц назад +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @omsairam4785
    @omsairam4785 Месяц назад +17

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @_shaleni_0182
    @_shaleni_0182 Месяц назад +3

    ஐயா நான் ஐந்து மாதம்மாகத
    திருவிளக்கு
    பூஜை செய்து வருகின்றேன் பல மாற்றங்கள் நடந்து வருகிறது நன்றி நன்றிகள் கோடி ஐயா

  • @KSP87
    @KSP87 Месяц назад +6

    ஐயா நீங்கள் இருவரும் நீடூழி வாழ்க❤🎉வாழ்க வளமுடன் ❤ மிகவும் அறிய பதவு❤அறமே வாழ்க 🎉🎉🎉

  • @madhansaravanan1704
    @madhansaravanan1704 Месяц назад +11

    நீங்கள் சொல்லுவதை கேக்கும் போது கண் கலங்குது அய்யா நான் இன்று தான் வேல் வாங்கி வந்தேன் அய்யா

  • @PremaA-cf3pu
    @PremaA-cf3pu 23 дня назад +1

    Murugan ❤

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Месяц назад +6

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Месяц назад +3

    வேலும் மயிலும் துணை🔱🐓
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    கந்தனுன்டு கவலையில்லை
    குகனுன்டு குறையில்லை

  • @MarimuthuA-uf7nt
    @MarimuthuA-uf7nt Месяц назад +9

    வெற்றிவேல் வீரவேல் ஞானவேல் சக்திவேல் எல்லா புகழும் முருகனுக்கு கே

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 Месяц назад +2

    நண்பர்கள் திரு. சாய் செந்தில் மற்றும் பிருகு ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றி. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்

  • @bavani1439
    @bavani1439 Месяц назад +2

    Today prugu sir ah palani
    thiruaavinankudi temple ah afternoon parthu pesunen rompa happy enku avara meet panathu but expect panave ela meet panuvenu nandri muruga nerlayum arumaiyaga pesinar

  • @SriniVasan-uv6ep
    @SriniVasan-uv6ep Месяц назад +2

    பெரு நிதிக்கு இறை வன் நாக வாழ வேண்டும். ❤❤❤

  • @gokilavani1559
    @gokilavani1559 Месяц назад +2

    ஓம் முருகப்பெருமான் போற்றி போற்றி ஓம் சரவணபவாய நமஹ

  • @govindpvr6648
    @govindpvr6648 Месяц назад +2

    Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @vijayalakshmiravi4090
    @vijayalakshmiravi4090 11 дней назад

    Pirugu prabaharan avargaludaya inimayana iraivan sourpolivu arumai continue aga ketkkasiyngal namaste 🙏

  • @sakthignanam4490
    @sakthignanam4490 Месяц назад +4

    ஓம் ஶ்ரீ சரவணபவ
    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்🙏🙏

  • @saravsarav614
    @saravsarav614 Месяц назад +4

    செந்தில் சார் அருமையான பதிவு 🎉

  • @sivasankaran.b4269
    @sivasankaran.b4269 Месяц назад +5

    ஓம்! சரவணபவாய நம!" "திருச்சிற்றம்பலம் "🙏💐

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha Месяц назад +1

    Om Saravana pava potri potri potri potri potri potri potri potri potri potri 🙏🏻 Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻

  • @lakshmidivya90
    @lakshmidivya90 Месяц назад +3

    நல்ல அருமையான தகவல் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @thirupathis5949
    @thirupathis5949 Месяц назад +4

    நன்றி ஐயா
    எல்லாபுகழும் முருகனுக்கே

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 Месяц назад +3

    நன்றி சார் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகருக்கு அரோகரா வீரவேல் முருகருக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 14 дней назад

    நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம் 🙏

  • @babubharathi2225
    @babubharathi2225 28 дней назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @CrownGanesh
    @CrownGanesh Месяц назад +5

    அற்புதமான பதிவு👌🏻 அருமையான தகவல்கள் நன்றி ஐயா🙏🏻

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Месяц назад

      சுகமே சூழ்க 🙏

    • @ravikumaresan4825
      @ravikumaresan4825 22 дня назад

      ஐயா நம்பர் கிடைக்குமா

  • @sivasankarisankari2187
    @sivasankarisankari2187 Месяц назад +3

    ரொம்ப நன்றி. ரொம்ப நன்றி. முருகா சரணம்

  • @ShanmugamP-sv9uv
    @ShanmugamP-sv9uv Месяц назад +3

    மிகவும் சிறப்பானசெய்தி. நன்றி. ஐயா

  • @Amutha.26
    @Amutha.26 26 дней назад +1

    4:42 veera vel❤

  • @sujathas6822
    @sujathas6822 Месяц назад +2

    முருகா சரணம்❤வணக்கம் ஐயா...நாங்கள் காஞ்சியில் பணம் கட்டி நவாவரண பூஜையில் கலந்துக்கொண்டோம்❤❤

    • @sujathas6822
      @sujathas6822 Месяц назад +1

      அன்றே தங்கத் தேர் இழுக்கும் பாக்கியமும் கிடைத்தது

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Месяц назад

      சுகமே சூழ்க 🙏

    • @ambighaaa170
      @ambighaaa170 Месяц назад

      எப்படிபணம்கட்டுவதுதொடர்புகொள்வது

    • @sujathas6822
      @sujathas6822 Месяц назад

      @@ambighaaa170 தெரிஞ்ச குருக்கள் மாமா மூலமாக சென்றோம்...ஆனால் அங்குள்ளவாளுக்கு பணம் கொடுத்தாலே போறும் ,பணம்தாங்க எல்லாமே....இங்க பாருங்கோ, மனசார அம்பாளை நெனச்சிண்டு ஒரு ஓரமாக அமைதியாக அமர்ந்து த்யானம் பண்ணுங்கோ...அவள் நாமத்தைச் சொல்லுங்கோ...லலிதா சஹஸ்ரநாமம் படிங்கோ....அவளே நிச்சயமாக தரிசனம் கொடுப்போ...இது யாம் கண்ட அனுபவ உண்மை.அவள் ஸ்ரீமாதா....தாய் தன் பிள்ளைகளை தேடி வருவா, வந்தாள் எங்களுக்கு...அதெல்லாம் பெரிய அற்புதங்கள்

    • @sujathas6822
      @sujathas6822 Месяц назад

      @@ambighaaa170 அங்க எல்லாமே பணம்தான்...அங்க போய் கேட்டாலே பணம் வாங்கிண்டு உள்ள அனுமதிக்கறா

  • @maniz1
    @maniz1 Месяц назад +4

    அண்ணா இருவருக்கும் சுகமே சூழ்க

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 Месяц назад +2

    Vanakkam Ayya last Tuesday I went Palani and worshipped as you told ayya that day Dhashami Thithi i am also in birth Dhashami Thithi Vishagam star karnam Thaithulai on that day my birth karnam is also Thaithulai then i bought one Vel at Thiruvavinankudi temple what a miracle i am so much blessed

  • @kalyaniayyappan
    @kalyaniayyappan Месяц назад +2

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏

  • @vidyamohan1351
    @vidyamohan1351 Месяц назад +3

    Thank you Senthil Sir
    As always best explanation from Sir

  • @F_8_F_8
    @F_8_F_8 Месяц назад +2

    ஓம் குருவே துணை
    இந்த பதிவுக்கு மிகுந்த நன்றிங்க அய்யா ❤💐💐

  • @trends3366
    @trends3366 Месяц назад +2

    சுகமே சூழ்க வேலும்மயிலும் துணை

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Месяц назад +2

    நன்றி ஐயா அருமை மிகவும் மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @logeshwaria9789
    @logeshwaria9789 Месяц назад +3

    ஓம் முருகே

  • @abiramiraj8297
    @abiramiraj8297 Месяц назад +2

    Wowwwww , really iam blessed to here this .

  • @rubaruba7399
    @rubaruba7399 Месяц назад +3

    ஓம்சரவணபவ

  • @ravii4598
    @ravii4598 Месяц назад +2

    Pournami vilakku poojai patri sollungal pls pls

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 Месяц назад +3

    நன்றி குருஜி🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Месяц назад

      சுகமே சூழ்க சார் 🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Месяц назад +2

    சிறப்பான தகவல் அண்ணா நன்றிகள் 🙌🙌🙌

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Месяц назад

      சுகமே சூழ்க🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Месяц назад +1

      சுகமே சூழ்க🙏

    • @vinayagaselviselvi401
      @vinayagaselviselvi401 Месяц назад

      @@BAKTHIINFINITY சுகமே சூழ்க நன்றி நன்றிகள் 🙌

  • @maneeshraji805
    @maneeshraji805 Месяц назад +3

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫

  • @MuthuS-uc7ks
    @MuthuS-uc7ks Месяц назад +3

    Mika arumai sir

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 Месяц назад +3

    ஓம் சரவணபவ ஓம்

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 Месяц назад +2

    Migavum porumaiyagavum alagaga solgirigal ayya

  • @senthikumar6967
    @senthikumar6967 Месяц назад +2

    ❤Om muruga potre potre potre

  • @333narpavi5
    @333narpavi5 Месяц назад +1

    Best answer best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @esakkimalliga3777
    @esakkimalliga3777 Месяц назад +3

    வெற்றி வேல் வீரவேல்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Месяц назад +2

    Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @kirishbhavanbrothers2146
    @kirishbhavanbrothers2146 Месяц назад +2

    நன்றி ஐயா

  • @CKANBHAZHAGANokgood
    @CKANBHAZHAGANokgood 28 дней назад

    Very good your speech I am. Try

  • @Dhanu2013
    @Dhanu2013 Месяц назад +1

    Sir unga speech awesome sir

  • @ssr7222
    @ssr7222 Месяц назад

    அருமை அற்புதம் ஆனந்தம்🙏🙏🙏❤❤❤

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Месяц назад

    🙏 மிக மிக அற்புதமான பதிவு நன்றிகள் ஐயா.

  • @IlakyaPrabakaran
    @IlakyaPrabakaran Месяц назад +1

    Really amazing work senthil anna...murugan ungluku ella selvangalaium arulattum...

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 Месяц назад +1

    Om muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 21 день назад

    Description la vel padal podunga please

  • @ABCABC-ey9mz
    @ABCABC-ey9mz Месяц назад +1

    அருமை.. 🎉

  • @vasugisubramaniam8295
    @vasugisubramaniam8295 Месяц назад +1

    ஐயாவணக்கம்.சுகமேசூழ்க

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 Месяц назад +2

    Mikka nandri

  • @mnagaraja576
    @mnagaraja576 Месяц назад +1

    Vanakam ayya from andra 🙏🙏🙏🙏🙏

  • @keerthikeerthi3901
    @keerthikeerthi3901 Месяц назад +1

    Sir video part 1 &2 comment la share paningana useful ah irukum
    Thank you sir

  • @sakthignanam4490
    @sakthignanam4490 Месяц назад +1

    தெளிவான வேல் வழிபாடு முறை பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @sundersabhapathy2703
    @sundersabhapathy2703 Месяц назад +1

    🙏 Arumai Ayya 🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi Месяц назад

    Thanks for ur Information 🙏🏻

  • @sivasankaran.b4269
    @sivasankaran.b4269 Месяц назад +3

    👌🙏🙏🙏🙏🙏🙏💐

  • @vishnumaya8802
    @vishnumaya8802 Месяц назад

    Thank you Sir

  • @santhij5030
    @santhij5030 Месяц назад +1

    சுகமே சூழ்க

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 23 дня назад

    வெற்றி வேல்வீரவேல்சக்திவேல்🦚🦚🦚🦚🦚🦚

  • @BALLAJIIANNA
    @BALLAJIIANNA Месяц назад +1

    Thank you ji 🙏

  • @kuppus1000
    @kuppus1000 Месяц назад +1

    சிறப்பு❤

  • @subhaharmitha9292
    @subhaharmitha9292 Месяц назад

    Om saravana bhava om

  • @maduraivaanalai3682
    @maduraivaanalai3682 Месяц назад +2

    Nice information from this channel 🙏 positive vibes 🙏🌈 Madurai Vaanavil youtube Channel 🙏🌈

  • @ravichandran8086
    @ravichandran8086 Месяц назад +7

    ஆன்மீக சொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் சாய்செந்தில் சார் ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Месяц назад +2

    🙏

  • @premachandru3486
    @premachandru3486 Месяц назад

    Aiyya
    Inimai Aiyya
    Ketutte irukalam Aiyya
    Inum nerya tagavalgal solunga Aiyya

  • @prabudeva3256
    @prabudeva3256 Месяц назад +3

    மன அழுத்தம் உண்டு

  • @sanjay2685
    @sanjay2685 Месяц назад

    Nandri narpavi iyya

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 21 день назад

    🙏🌹🌳🍎

  • @vijinaveen
    @vijinaveen Месяц назад +1

    வேல் பூஜை செய்யும் முறையை பற்றி விளக்கமாக கூறவும் ஐயா

  • @suthany5801
    @suthany5801 Месяц назад +2

    What we do born on Navami Thithi ?

  • @kannanmala832
    @kannanmala832 Месяц назад +2

    Arumai arumai nanri

  • @sakunthalas7608
    @sakunthalas7608 Месяц назад +2

    நவகிரகம் சந்திரன் ஜாதகத்தில் பலம் பெற என்ன செய்யனும்னு சொல்லுங்கள் சார

  • @saraswathygopal9195
    @saraswathygopal9195 Месяц назад

    Sir engal elloraiyum navavarna poojaiku kooti selungal please

  • @ManikandanManikandan-jy6qk
    @ManikandanManikandan-jy6qk Месяц назад

    கேந்திரம் தோசம் பரிகாரம் சொல்லுங்க சார்

  • @NarpaviRaja
    @NarpaviRaja Месяц назад +4

    சகோதரர் செந்திலு, அய்யா எங்களையெல்லாம் எங்கோ சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

  • @RamjanKhan-we2wj
    @RamjanKhan-we2wj Месяц назад +1

    Kanni ashthaim kadain uirey poitum pola irgu ga

  • @seetharam8097
    @seetharam8097 Месяц назад +1

    👌🙏

  • @vidyamohan1351
    @vidyamohan1351 Месяц назад +1

    Sugame Suzgha

  • @saradhasaby6168
    @saradhasaby6168 Месяц назад +1

    லக்ஷ்மி நரசிம்மர் கோயிலுக்கு போலாமா sir

  • @user-rs5ub1jz4p
    @user-rs5ub1jz4p Месяц назад

    ஐயா நாங்கள் இருக்கும். இடத்தில் துர்க்கை அம்மன் தான் இருக்கு இங்கு இந்தமுத்திரை பரிகாரம் செய்யலாமா. வெளிநாட்டில் இருக்கின்றோம் இங்கு இப்படியான கோயில்இல்லை அம்மன் கோயில்கள் நிறைய இருக்கின்றது

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 Месяц назад +1

    சுகமே சூழ்க ❤😊

  • @Vidhyanandhu
    @Vidhyanandhu Месяц назад

    When is the Next manthira theechai session from Pirugu Prabhakaran sir??

  • @Vijayalashmi25
    @Vijayalashmi25 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌