குரு ஸ்ரீ பிருகு பிரபாகரன் அவர்களுக்கு நன்றி! கண்டாந்த நக்ஷத்திர பரிகார கோவில் விவரம் அஸ்வினி 1 (1) பாதம்- பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில் ஆயில்யம் 4 (36 ) பாதம்-காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் மகம் 1 (37) பாதம்- திண்டுக்கல் நத்தம் ஒடுக்கம் தவசி மேடை மகாலிங்கேஸ்வரர் கோவில் கேட்டை 4 (72) பாதம்- மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில், மூலம் 1 (73) பாதம்- சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் ரேவதி 4 (108) பாதம்- தேவிப்பட்டினம் கடலடைத்த பெருமாள் கோயில் ஸர்வ ஜந சுகி பவ!
மிக்க நன்றி ஐயா. கண்டாந்த நட்சத்திர பாதங்கள் குறித்தும் அவற்றின் பரிகார ஸ்தலங்கள் குறித்தும் அற்பதமாக விளக்கம் அளத்தீர்கள். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🎉🎉🎉
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் சிறந்த முறையிலே கண்டந்த நட்சத்திரத்தைப் பற்றி அற்புதமான விளக்கம் கொடுத்த ஸ்ரீ மான் பிரகு பிரபாகரன் ஐயா அவர்களுக்கு நமஸ்காரங்கள்
Sir, Explain song by song about KUMARASAMIYAM, useful for You as contribution to society,- gives soul satisfaction. Useful for astrologers... Jointly Astrologers can divide and do that work in a meeting..🙏🙏❤️❤️
ஐயா வணக்கம் 🙏 கண்டந்திர நட்சத்திரதின் பாதிப்புகளை தெளிவாகவும் மனதில் நிற்கும்படி உரையாற்றிநீர் மிக்க நன்றி🙏 இந்த பதிவை எங்களுக்கு கொடுத்த தர்ம சாஸ்தா வித்திலயத்திற்கு nanri🙏🙏
Very nice explanation.i never miss any of your videos in your channel or other channels. For kethu kandanthara stars,temples were very relevant to the sabhangal you were mentioning..for revathi all female curses,all Vishnu temples 🙏.Any reason sir?
வணக்கம் கால புருஷன் தத்துவம் படி அஸ்வினி 1ம் பாதம் தெய்வ சாபத்தை குறிக்கும் என்று சொன்னீர்கள் அதனை நமது லக்ன புள்ளியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினீர்கள். இதன் அடிப்படையில் அனைவருக்கும் தெய்வ சாபம் உள்ளதா என்று அடியேனுக்கு சிறு சந்தேகம் உதயமாகியுள்ளது தயவுசெய்து இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
என் தகப்பனாருக்கு 21 வயதில் திருமணம் 1947.ல் அவருடைய மூன்று மகன்களுக்கு A. 36 & B. 36 & / C. 37 ல் கடைசி தம்பிக்கு முதல் திருமணம் (தகப்பனார் இல்லை). முடிந்த அடுத்த நாளே டைவர்ஸ். அதன் பிறகு மூன்று வருடங்களுக்கு பிறகே எளிய திருமணம். நான் மூத்தவன் என் மகனுக்கு. 35 வயது.ஆகிறது... அவருக்கு மணப் பெண்ணை (எதிர்) பார்த்துக் கொண்டிருக்கி றோம். அவர் ஜாதகத்தில்... 23:49 மீன லக்கணம் ரேவதி 4ல். (கண்டாந்தக பாதம).( வர்கோத்தமமா னாலும். லக்கணம் அந்த வீட்டில் நீச சாரம்.பாதகாதிபதியின் சாரம். பாதகாதிபதி புதன் 6ல் திதி சூனிய சிம்மத்தில் மகம் 3ல் மறைவு. இது எவ்வளவு சரியாக இருக்கிறது..... ஜோதிடம் நிதர்சனம்..
உங்கள் ஜாதகத்தில் லக்ன புள்ளி நின்ற நட்சத்திர பாதம் 1வது பாதம் முதல் கடைசி பாதம் வரை எடுக்க வேண்டும்.அதில் லக்னம் நின்ற நட்சத்திர 1வது பாதம் 36வது பாதம்,37வது பாதம்,72வது பாதம்,73வது பாதம்,108வது பாதம் கவனிக்க வேண்டும்
அதே போல லக்ன புள்ளி தவிர்த்து வேறு கிரகம் அந்த 1,36,37, 72,73, 108 ஆம் நட்சத்திரத்தில் இருந்தால் தான் பொருந்துமா ஐயா? ஏன் என்றால் லக்ன புள்ளி 1 பாதம் அனைவருக்கும் 1 பாதகமாக வரும்
லக்னம் விருச்சிகம் அனுசம்ஒன்றாம்பாதம் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் நான்காம் பாதம் உபயநீர்பெண்சாபம்இருக்காசார்நான்தேவிபட்டினத்தில்உள்ளகடற்காத்தபெருமாள்சென்றுவருனுமாசார்பதில்கூறுங்கள்
குரு ஸ்ரீ பிருகு பிரபாகரன் அவர்களுக்கு நன்றி!
கண்டாந்த நக்ஷத்திர பரிகார கோவில் விவரம்
அஸ்வினி 1 (1) பாதம்- பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்
ஆயில்யம் 4 (36 ) பாதம்-காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்
மகம் 1 (37) பாதம்- திண்டுக்கல் நத்தம் ஒடுக்கம் தவசி மேடை மகாலிங்கேஸ்வரர் கோவில்
கேட்டை 4 (72) பாதம்- மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில்,
மூலம் 1 (73) பாதம்- சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்
திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்
ரேவதி 4 (108) பாதம்- தேவிப்பட்டினம் கடலடைத்த பெருமாள் கோயில்
ஸர்வ ஜந சுகி பவ!
🎉🎉🎉🎉🌹💕💕💕🙏🙏🙏
🙏🙏🙏
❤❤❤🙏
❤வாழ்க வளமுடன்
இந்த மாதிரியான ஜோதிட பாடத்தை கூர்ந்து கவனிக்கும் அனைவரும் ஜோதிடராகலாம்.
தெளிவாக விளக்கிய ஐயாவிற்கு நன்றிகள் பல.
மிக்க நன்றி ஐயா. கண்டாந்த நட்சத்திர பாதங்கள் குறித்தும் அவற்றின் பரிகார ஸ்தலங்கள் குறித்தும் அற்பதமாக விளக்கம் அளத்தீர்கள். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🎉🎉🎉
உங்கள் வாக்குகள் உளியால் செதுக்கப்பட்ட து போல் மனதில் பதியுதீன் சரியான முறையில் பல்வேறு வகையான தகவல்கள் சொல்லி தெளிவாக இருக்கிறது 🌷🙏
Just Two hours before, I read this song in KUMARASAMIYAM,
Your YT video appeared ..
Prapanjam works..🙏🙏❤️❤️
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் சிறந்த முறையிலே கண்டந்த நட்சத்திரத்தைப் பற்றி அற்புதமான விளக்கம் கொடுத்த ஸ்ரீ மான் பிரகு பிரபாகரன் ஐயா அவர்களுக்கு நமஸ்காரங்கள்
Sir, Explain song by song about KUMARASAMIYAM, useful for You as contribution to society,- gives soul satisfaction.
Useful for astrologers...
Jointly Astrologers can divide and do that work in a meeting..🙏🙏❤️❤️
Awesome, what problem will this system cause to the astrologer?
அருமை ஐயா அற்புதமான பதிவு அனைவருக்கும் பயன்படக்கூடிய அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய அற்புதமாக விளக்கியதற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.
குரு வாழ்க குருவே சரணம் 🙏🙏🙏
ஐயா வணக்கம் 🙏
கண்டந்திர நட்சத்திரதின் பாதிப்புகளை தெளிவாகவும் மனதில் நிற்கும்படி உரையாற்றிநீர் மிக்க நன்றி🙏
இந்த பதிவை எங்களுக்கு கொடுத்த தர்ம சாஸ்தா வித்திலயத்திற்கு nanri🙏🙏
Thank you so much Sir very good information Sir 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குரு அருமையான விளக்கம் ஐயா தெய்வ கடாட்சம்
பெண்ணாடம் எங்கே இருக்கிறது
நல்ல விளக்கம் ஐயா வணக்கம் வணக்கம் வணக்கம்
ஓம் சற்குருவே சரணம் 🙏🙏
Panivudan vanakam sir
நன்றி குருவே
Excellent speech sir🎉
குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் 🙏🙏🙏
Very useful video sir
Thank you sir
நன்றி சார் அருமை வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
Arpudham Nanri Sir!
ஜயாவுக்கு பல கோடிகள் நன்றி
Excelent Explanation sir, Thank you
Thank you sir 🙏🏻🙏🏻
Super
நன்றி ஐயா குருவே சரணம்
Very nice explanation.i never miss any of your videos in your channel or other channels.
For kethu kandanthara stars,temples were very relevant to the sabhangal you were mentioning..for revathi all female curses,all Vishnu temples 🙏.Any reason sir?
Excellent information sir ..
மிக்க நன்றி ஐயா
நன்றி 🙏
வயது 110 ஆ hahaha super guruji ivar nalla humer sense irukaravar .ivar pesai kettukittay irukalam
Universe should permit me to c u to attend ur sessions in short future sirrr
பாலம் கட்ட, கடல் அலை தொல்லை யை தந்ததால், நவகிரகம் அமைத்து வணங்கினாராம், பெருமாளை, அலை நின்றது.
Super guruji
Vanakkkkam iyyya
😍☯️🪷🌺♓🕉️🙏amazing
வணக்கம் கால புருஷன் தத்துவம் படி அஸ்வினி 1ம் பாதம் தெய்வ சாபத்தை குறிக்கும் என்று சொன்னீர்கள் அதனை நமது லக்ன புள்ளியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினீர்கள். இதன் அடிப்படையில் அனைவருக்கும் தெய்வ சாபம் உள்ளதா என்று அடியேனுக்கு சிறு சந்தேகம் உதயமாகியுள்ளது தயவுசெய்து இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
சரியான கேள்வி
மகம் பித்ருக்கள் என்றல் லக்னம் புள்ளியின் 37 பாதம் எப்படி மகம் வரும்?
வணக்கம் லக்கின புள்ளி 1ம் பாதம் வருபவர்களுக்கு மட்டும் வரும்.
என் தகப்பனாருக்கு
21 வயதில் திருமணம் 1947.ல்
அவருடைய மூன்று
மகன்களுக்கு
A. 36 & B. 36 & / C. 37 ல் கடைசி தம்பிக்கு
முதல் திருமணம் (தகப்பனார் இல்லை). முடிந்த
அடுத்த நாளே டைவர்ஸ். அதன் பிறகு மூன்று வருடங்களுக்கு பிறகே எளிய திருமணம்.
நான் மூத்தவன்
என் மகனுக்கு.
35 வயது.ஆகிறது... அவருக்கு மணப் பெண்ணை (எதிர்) பார்த்துக் கொண்டிருக்கி றோம். அவர் ஜாதகத்தில்... 23:49
மீன லக்கணம் ரேவதி 4ல். (கண்டாந்தக பாதம).( வர்கோத்தமமா
னாலும். லக்கணம்
அந்த வீட்டில் நீச சாரம்.பாதகாதிபதியின் சாரம்.
பாதகாதிபதி புதன் 6ல் திதி சூனிய சிம்மத்தில் மகம் 3ல் மறைவு. இது எவ்வளவு சரியாக
இருக்கிறது.....
ஜோதிடம் நிதர்சனம்..
உங்கள் ஜாதகத்தில் லக்ன புள்ளி நின்ற நட்சத்திர பாதம் 1வது பாதம் முதல் கடைசி பாதம் வரை எடுக்க வேண்டும்.அதில் லக்னம் நின்ற நட்சத்திர 1வது பாதம் 36வது பாதம்,37வது பாதம்,72வது பாதம்,73வது பாதம்,108வது பாதம் கவனிக்க வேண்டும்
Namaskaram ayya.
Some thing is we believed as everything
🎉nice
லக்னம் ரேவதி 4 என்ன பரிகாரம் அய்யா
குரு ஜு
ரேவதி - 4ம் பாதம்
ராமநாதபுரம் கீழக்கரை
ஊரில் இருக்கும் பெருமாள்
கோயில் பெருமாள் சயண
கோயிலில் கடலை பார்த்த
படி சயணம்.
Please speak about namami thithi and paregaram
இந்த அமைப்பு ஜாதகருக்கு என்ன பிரச்சினையை கொடுக்கும்
முற்றும் உணர்ந்தவர் இல்லை.முழுவதுஊம்
கற்றனம் என்று களியற்க.
இந்த பாடல் வரிகளின் பொருள் உணர்ந்தோர்க்கு
கற்கும் எதுவும் எளிதில் விளங்கும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanabathrakali in mettupalayam?
அதே போல லக்ன புள்ளி தவிர்த்து வேறு கிரகம் அந்த 1,36,37, 72,73, 108 ஆம் நட்சத்திரத்தில் இருந்தால் தான் பொருந்துமா ஐயா? ஏன் என்றால் லக்ன புள்ளி 1 பாதம் அனைவருக்கும் 1 பாதகமாக வரும்
ஐயா அப்ப அணைவருக்கும் ல புள்ளி கண்டக நட். மா
அப்படி என்றால் எல்லாருக்கும் அவர் லக்ன புள்ளி 1 ஆம் பாதம் என்றால் அனைவருக்கும் தெய்வ சாபம் இருக்குமா ஐயா?
எனக்கும் அங்கு சந்தேகம் 😴
ஔவையார் இல்லை அதிவீர ராம பாண்டியர்
ஐயா எனக்கு தெரிந்த நபர் ஒருவருக்கு குரு மகம் ஒன்றில்... குரு தசையில் மிக பெரிய கோடிஸ்வரர்... திருமணம்... குழந்தைகள்.... பல தொழில்
@@thiyagu8004 முதல்1 கடைசி 29 ஒருடிகிரிதான்
சாவித்திரி அல்ல காயத்ரீ
நீர் இராசி நெருப்பு இராசி சந்திக்கும் இடம்.
கண்டாந்தர நட்சத்திர பாதம் கேது 0 to 1 degree. புதன் 29 to 30 degree.
சரி
ஒரு பாதம் 03.20 டிகிரி தான் சரி
@@pazhakurajar7740 ஒருபாதம் சரிசார் கண்டாந்திரம் முன் பின் ஒரு டிகிரிதான்
லக்னம் விருச்சிகம் அனுசம்ஒன்றாம்பாதம் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் நான்காம் பாதம் உபயநீர்பெண்சாபம்இருக்காசார்நான்தேவிபட்டினத்தில்உள்ளகடற்காத்தபெருமாள்சென்றுவருனுமாசார்பதில்கூறுங்கள்
Sugarmam karnam illa yogam..
TN tamilan mostly appadithana 60 vayasula thirunduvanga bad
ஐயா ஆனவமாக பேசுவது தொணியில் தெரிகிறது. அவள் அவன் சுபன் சரியல்ல...திருத்திக்கொண்டால் சரி
ஆணவம் அல்ல அது தமிழின்பேச்சு வழக்கு தாங்க
@TCS-sv4jm நல்லது.
பரிகாரம் என்பது கிடையவே கிடையாது
ஏன் கிடையாது தோழரே...
கடவுள் வழிபாடு விருப்பமில்லை என்றால் எவ்வாறு சரி செய்வது?
நோய் வந்தால் இறந்து விட வேண்டும். மருந்து ஒன்று இல்லவே இல்லை 🤣 அப்படி தானே நீங்க சொல்ல வரீங்க
பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, ஸ்வாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி 12 ம் தானே கண்டந்த்ர நட்சத்திரங்கள் வரும் அய்யா
Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏
Super sir 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏