5 ஆம் இடத்தின் அற்புத பலன்கள் ! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 17

  • @sribharathitextilessbt7804
    @sribharathitextilessbt7804 11 минут назад

    சிவாயநம மிகவும் உண்மை
    எனக்கு ரிஷப லக்னம் ஐந்தாம் அதிபதி புதன் திசை புதன் ஏழில் சூரியனோடு வீடுகொடுத்த செவ்வாய் ஒன்பதில் உச்சம் கால்கொடுத்த சனி பதினொன்றில் வக்ரம் தொழில் மிகவும் கஷ்டப்படுகறேன்.பணம் மிகவும் தட்டுபாடு உள்ளது .மனைவி உடல் நலம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டு உள்ளார்.மகன் இருவர் . நீங்கள் சொல்வது மிகவும் உண்மை 7.12.1967
    மாலை 5.40திருப்பூர்பிறந்த இடம்

  • @JAMMY_08
    @JAMMY_08 4 часа назад +3

    ஐயா, கன்னி லக்கினம் 5,6க்கு அதிபதி சனி ஆகி 7 இல் இருந்து, வீடு குடுத்த குரு ஆட்சி வக்கிரம்! 5க்கு அதிபதி யோகமா இருக்க ஐயா? நன்றி❣️

  • @renganathanvenkatesan1051
    @renganathanvenkatesan1051 3 часа назад +1

    மிதுனம் லக்னம் துலாத்தில். சனி(வக்ரம்) ராகு கும்பத்தில் சூரியன் சந்திரன் புதன்( வக்ரம் )சுக்கிரன்.
    மீனத்தில் செவ்வாய் ரிஷபத்தில் குரு

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 2 часа назад

    Thank you sir

  • @GOKULKUMAR01
    @GOKULKUMAR01 4 часа назад +1

    வணக்கம் சார் மேஷ லக்னம் 5ஆம் அதிபதி லக்னத்தில் சூரியன் புதன் சேர்க்கை எப்படி இருக்கும் சார்

  • @srinivasanvittalrao1791
    @srinivasanvittalrao1791 4 часа назад

    Sir even my daughters horoscope 5th house Lord is in 5th place ruling . I.e. kanni lagnam. In dhanusu mercury. saturn,raghu,venus and sun is in Magaram and in moon is in meenam and in riahvam Mars and in kadagam Jupiter varanasi and kethu.

  • @jacktamil6973
    @jacktamil6973 3 часа назад

    ஐந்தாம் இடத்தில் ராகு சுக்கிரன் தற்பொழுது சுக்கிர திசை எப்படி இருக்கும்

  • @premar9333
    @premar9333 4 часа назад

    Hi sir, magara lagnam 7th house lord in 8th house with rahu both are in suriyan natchathiram .now Rahul dhesai is happening. I am already is full of depression. Always having negative thought with mother health issue . I am fraid about my life, why? 10.7.1997 time 8.01pm Chennai

  • @premar9333
    @premar9333 4 часа назад

    Hi sir, in my horoscope 5th house with 9th house lord then 9th lord in lagnam lord natchathiram and lagna lord in 9th house lord ,whether this is a thirikonam conjunction or not ? 10.7.1997 time 8.01pm Chennai.

  • @makkalnalapaniyalarsirumal7205
    @makkalnalapaniyalarsirumal7205 5 часов назад

    Sir vanakkam.

  • @mageswaris2980
    @mageswaris2980 4 часа назад

    ஐயா.வணக்கம்.இந்தஜதகர்.தோல்நோய்க்குமருந்து.இருக்கிறது.....என்ஜாதகத்தில்.5ம்அதிபதி..திசை.கஷ்டம்.அதிகம்பட்டேன்..அதைமறக்க

  • @KanyaJayabalan-rg3pf
    @KanyaJayabalan-rg3pf 4 часа назад +1

    OK

  • @anandanarayananrajasekar9542
    @anandanarayananrajasekar9542 3 часа назад

    எனக்கு 5'il சனி, எப்பொழுது வேலை செய்துகொண்டே இருக்கிறேன். வேர்க்கொஹோலிக்'ஆக இருக்கிறேன். சனி திசை 36 வயது, திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருக்கிறேன். வாழ்க்கை வேற்புணர்வாக இருக்கிறது.

  • @jothisundaram5847
    @jothisundaram5847 4 часа назад

    தனுஷ் லக்னத்தில் சுக்கிரன் தனியாக நிற்கிறார் ஐந்தாம் இடத்தில் குரு மேலையும் சனி கீழேயும் ஒரே கட்டத்தில் ஷார்ட்டா கொஞ்சம் டீடைல் பதில் சொல்லுங்களேன்

  • @ganeshmani85
    @ganeshmani85 4 часа назад +1

    Kalavi

  • @GOKULKUMAR01
    @GOKULKUMAR01 4 часа назад +1

    வணக்கம் சார் மேஷ லக்னம் 5ஆம் அதிபதி லக்னத்தில் சூரியன் புதன் சேர்க்கை எப்படி இருக்கும் சார்