அளவற்ற யோகம் செய்யும் 6 ஆம் இடத்தின் அற்புதங்கள் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 738

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Год назад +11

    Sir உங்களுடைய பதிவைப் பார்க்கும் போது காயம் பட்ட நெஞ்சிற்கு மருந்து போட்டது போல் இருக்கிறது🙏🙏🙏🙏

  • @sureshkannan.g9892
    @sureshkannan.g9892 2 года назад +84

    உண்மை அய்யா. எனக்கு 6 ஆம் இடத்தில் அமர்ந்திருந்த சனி திசை கடந்த ஆண்டு முடிந்தது. சாதாரணமான எனக்கு பெரிய தொழிலையும் சொத்தையும் வண்டி வாகனங்களையும் மற்றும் 500 பேருக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும் owner சிப்பும் கொடுத்து மற்றும் கடனையும் கொடுத்து சென்றது.

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom Год назад +4

      தாங்கள் என்ன லக்னம், ராசி ஐயா ..

    • @valiapanrammaya4915
      @valiapanrammaya4915 Год назад

      Yes

    • @chinnathambi4749
      @chinnathambi4749 Год назад +1

      நண்பரே எனக்கு கன்னி லக்கனம் ஆறில் ஆட்சி கும்ப சனி திசை வரபோகுது தாங்களுக்கு எப்படி என்று சொல்லுங்க

    • @rajap114
      @rajap114 Год назад

      Ok sir

    • @Music-gt8tc
      @Music-gt8tc Год назад +2

      உங்களுடைய லக்னம் என்ன மற்றும் ஆறாமிடம் எந்த கட்டத்தில் அமைந்துள்ளது

  • @KanchiSingapore
    @KanchiSingapore 2 года назад +17

    நீங்கள் சொல்வது 100℅ உண்மை. விருச்சிக லக்னம் 6ல் செவ்வாய். 2ல் குரு. செவ்வாய் தசை மட்டுமே எனக்கு இதுவரை நல்லா இருக்கு. நன்றி ஐயா. 🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Год назад +16

    தைரியம் தரும் பலன்கள் ! 👍 மாறுபட்ட மறைதிரு கருத்துகள் !🙏 பயம் காட்டா(த) பவ்ய ஜோதிடம் ! 💥 நன்றி 🙏 வாழ்க வளமுடன் !

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 года назад +24

    ஆறாமிடத்தின் சிறப்பு பற்றி அருமையான பாடல்கள் கொண்டு விளக்கம் அளித்தது மிக அருமை சார் 🙏🏻

  • @astro_jb
    @astro_jb 2 года назад +21

    🙏💐💐💐 வணக்கம் சார் ஆறாம் இடத்தைப் பற்றி ஜோதிட பாடல்கள் மூலம் மிக அருமையான விளக்கங்களை கொடுத்து மெய்சிலிர்க்க வைத்து விட்டீர்கள் நன்றி சார் அருமை அருமை சார்,,,🙏💐💐 இதுபோன்ற ஜோதிட பாடல்களும் விளக்கங்களையும் ஒவ்வொரு பாவத்திற்கும் தங்களிடமிருந்து மிகவும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம் (நேரம் கிடைக்கும் பொழுது மாதத்திற்கு ஒரு முறையாவது இதுபோன்று விளக்கங்களை தந்தால் சிறப்பாக இருக்கும்) நன்றி ஐயா 🙏🙏🙏💐💐💐💐🙏

    • @cpraviparthasarathy605
      @cpraviparthasarathy605 2 года назад +1

      S

    • @anbuelango4565
      @anbuelango4565 3 месяца назад

      பால ஜோதிடம் இரண்டாயிரத்தில் இருந்து படித்து வருகிறேன்

  • @rajannannappan140
    @rajannannappan140 2 года назад +12

    இயற்கையாகவும் நகைச்சுவையாகவும்
    சொல்லவந்த விடயத்தை தெளிவாக கூறி புரியவைக்கும் விதம் அருமை.நன்றி அய்யா 🙏

  • @ganeshsv8009
    @ganeshsv8009 11 месяцев назад +2

    From my heart you are talking sweetly and enjoy your speech, is not boring and I like your sense of humour

  • @dhandapanip2486
    @dhandapanip2486 Год назад +5

    ஆறாம் அதிபதியும் 6-ஆம் இடத்தையும் தெளிவாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு நன்றி ஐயா வாழ்க

  • @r.s4379
    @r.s4379 Год назад +4

    குருவே.....நீங்க ...சினிமாவில் நடித்தால்...மிகவும் அருமயாயிருக்கும்......நான் உண்மையை சொல்கிறேன்....

  • @kathiravankathiravan6562
    @kathiravankathiravan6562 2 года назад +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி எனக்கு இப்போது 6ம் இடது திசை நடந்து கொண்டிருக்கிறது 6ல் புதன்
    இந்த பதிவை கேட்டபிறக நிம்மதியாக உள்ளது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @thulasiraja1800
    @thulasiraja1800 2 года назад +1

    ஜோதிட ஜாம்பவான் நீங்க அருமையாக சொன்னீங்க எனக்கு எட்டாம் அதிபதி திசை 5ஆம் அதிபதி திசை ஆட்சி பெற்ற குரு திசை தொழிலை காலிபண்ணியாச்சு நீங்க வேற வேற வேற லெவல் சார் அதுவும் அந்த காமெடி சென்ஸ் சூப்பர்

  • @astrologanathan.m4681
    @astrologanathan.m4681 2 года назад +22

    ஆறாம் இடத்து திசை நடக்கும் போது வீடு கட்டினேன் சொந்த தொழில் செய்கிறேன் எதிரிக்கும் என் தொழிலில் உள்ள ரகசியத்தையும் சொல்லிக் கொடுக்கிறேன்
    ஆறாம் இடத்தின் விளக்கம் சிறப்பாக இருந்தது சார் 🙏🙏🙏

    • @SureshKumar-rg6hk
      @SureshKumar-rg6hk 2 года назад

      Sit loganthan sir enakkum sollunga sorry 27.03.2001 06.38am sivakasi how will be my life no job lazy person no licence taken not interested in anything interested in investing money but for investing iam having no money pls sir with tears iam asking pls pls pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @akashrajkumar7923
      @akashrajkumar7923 2 года назад

      Good ❤️❤️

    • @ARMGamingTamilan
      @ARMGamingTamilan Год назад +1

      Ungalukku first Avan than aapu vaikka poran... Careful bro...

    • @astrologanathan.m4681
      @astrologanathan.m4681 Год назад

      @@ARMGamingTamilan 👍

    • @harikrishnan9547
      @harikrishnan9547 9 месяцев назад +1

      அருமை

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 9 дней назад

    Your video giving confidence 6th house viz guru dasa (started 5 years back ) makara lagnam guru and budhan are parivardanai . Hoping for best.

  • @Vasanth-V
    @Vasanth-V Год назад +3

    எனக்கு மிக சரி்யாக பெ௫ந்துகிறது, கும்ப லக்னம் 6ம் இடத்தில் சந்திரன் வீட்டில் சூரியன், சந்திரன் 2ம் வீட்டில், சூரிய திசையில் நல்ல சம்பளம் கூடிய வேலை, திருமணம் குழந்தைகள் என வாழ்க்கையே மாற்றியது.

  • @hariharan-xb7xe
    @hariharan-xb7xe 2 года назад +2

    ஆறாமிடம் அருமையான விளக்கம் பாவம் இந்த ஜாதகர் 12/02/1991 காலை 6.46 ஆறில் இரண்டாம் அதிபதி குரு மற்றும் கேது ஆறாமிடத்து அதிபதி குருவின் வீட்டில் ஆனால் தசா புக்தி சரியாக இல்லை வருங்காலம் சரியாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @sundarnarayanan3891
    @sundarnarayanan3891 2 года назад +16

    அண்ணா வணக்கம் ஆறாம் இடத்தை பற்றி அரை மணி நேரம் சிறப்பாக உரையாற்றினீர்கள் மிகவும் அருமை ஜாதக கட்டம் போட்டு விலக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kurumurthi
    @kurumurthi 2 года назад +3

    ஆறாம் இடத்தில் விளக்கம் அருமை.அண்ணாபாடல்கள்விளக்கம்சுப்பர்நன்றி.ஐய்யா

  • @manokaranthangam5
    @manokaranthangam5 Год назад +1

    🌹 தேங்க்யூ அருமையான பதிவு ஒன்று மட்டும் புரியவில்லை எனக்கு சிம்ம ராசி மக நட்சத்திரம் தனுசு லக்னத்தில் இருந்து ஆறாம் இடத்தில் ராகுவும் குருவும் அமர்ந்துள்ளனர் இப்பொழுது எனக்கு ராகு திசை நடந்து கொண்டிருக்கிறது மிகவும் கடினமான நிலை வேலை வெட்டி இல்லை உடல் நிலையும் அப்பப்போது மாறுகிறது எப்பொழுது ஒரு நிலையான வாழ்க்கை கிடைக்கும் 🌹

  • @sridharps1102
    @sridharps1102 Год назад +5

    ஐயா உங்கள் வார்த்தைகள் நாமும் வாழ்வோம் என்ற நம்பிக்கை வருகிறது, நன்றிகள் பற்பல

  • @chitrasrinivasan4374
    @chitrasrinivasan4374 2 года назад +5

    உங்களின் தமிழ் ஆஹா😃👍
    அருமை அருமை.....
    கேட்டுக்கொண்டே இருக்கலாம்...... 👌

  • @svenkatesh1518
    @svenkatesh1518 Год назад +1

    புரிஞ்சக்க முடியலன்னாலும் உங்க பேச்சு கேட்க இனிமையாக இருக்கு வாழ்த்துகள்

  • @rkswami2988
    @rkswami2988 2 года назад +2

    குருவே........ தாங்கள் சொல்வது 100% உண்மை...... யானைமீது அமர்ந்தவன் பாறைமீது வீழ்ந்த கதைதான் எனது கதை......! ஆம்..... ராகு மகா திசையில் அரசனைப்போல் வாழ்ந்தேன்..... ஆனால்......, தற்போது குருமகாதிசை நடப்பு...... மாரகாதிபதி திசை......! ஆண்டியைவிடக் கேவலமான வாழ்க்கையை அனுபவிக்கிறேன்.......! போதாதென்று அஷ்டமச்சனி வேறு......!
    மிதுன லக்னம் சிம்மராசி......!
    (மறைந்த முதல்வர் J.J அம்மா ஜாதகம் மாதிரி)
    செவ்வாய் கிரகம்பற்றி தாங்கள் சொன்னதும் உண்மையே......! அனுபவித்து சொல்கிறேன்..... சந்திரமங்களயோக அமைப்புகொண்ட ஜாதகம்.....! செவ்வாய் மகாதிசை பிற்பாதியில்தான் என்னோட Flight takeoff ...... தொடர்ந்து 28 வருட வெளிநாட்டு ராஜவாழ்க்கை......! தாங்கள் குறிப்பிட்ட அனைத்து விஷயங்களும் உண்மை.....!
    அடியேனும் சாதக அலங்காரம் புத்தகம் படித்துதான் சோதிடம் கற்றுக்கொண்டேன்..... இடையில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துவைத்தது தங்களின் சோதிடக் காணொளியே.... அதனால்தான் தங்களை குரு எனக் குறிப்பிட்டேன்...... ஏகலைவன் மாதிரி துரோணரே......! இறையருள் கிடைக்கும்போது தங்களை நேரில் சந்திக்கிறேன்...... மிக்க நன்றி குருவே.......!

  • @sasirekha564
    @sasirekha564 Год назад +1

    உண்மை,என் கணவர் ராகு திசையில் நல்ல முன்னேற்றம், ஆனால்,குரு தசையில் கடன் பிரச்சினை,வீண்விரயம்

  • @theivanais
    @theivanais 2 года назад +4

    Sir,
    Please explain ஆறாமிடத்து அதிபதி திரிகோணத்தில் இருப்பது சிறப்பா என்பது பற்றி வீடியோ ப்ளீஸ்

  • @dhandapanip2486
    @dhandapanip2486 2 года назад +3

    சரியாக சொன்னீர்கள் அனுபவத்தில் உண்மை ஐயா

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 2 года назад +3

    Mikka nanri iyya ..8 aam idam patriyum podungal iyya..

  • @Saiprahladk
    @Saiprahladk 2 года назад +9

    Sir my chart Rahu in 6th. In 1 year I became international chess player less than 3 to 4 years 40th in Asian Level. Many prizes in tournaments. Travelled across India.
    In Guru dasha 180 degrees couldn't play tournaments, life took a different turn. Facing challenging guru dasha.

    • @shankarp07799
      @shankarp07799 Год назад +2

      Dob , tob, pob pls.

    • @Filmguru5
      @Filmguru5 Год назад +1

      Intelligent is based on buthan or mercury or guru you must tell which place these two

    • @sowmiyaganeshmoorthi5319
      @sowmiyaganeshmoorthi5319 Год назад

      ​@@Filmguru5sszsszzzz😂zszzzssszzszzzzsszzzzszzszszszzsszsz😂zsssszzzszzszszzszzzszzszzzzsszszzzsszszsszsszszsszsszssszwsz😂zsszzsszzz,zzsszzsszzszzzszszz😂sszszzzsssszzssszzzZ

  • @lakhveerkaur9577
    @lakhveerkaur9577 2 года назад +6

    Thank you for this video… you made it so clear. I heard another astrologer made 6th house dasa so so scary. Stay blessed Chinaraj sir

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation5087 2 года назад +6

    கடைசியில் ஒரு வார்த்தை சிறப்பாக சொன்னீர்கள் நாம்தான் எதிரியாக என்னக்கூடது என்று

  • @astrobaranibalan3850
    @astrobaranibalan3850 2 года назад +1

    இந்த நிகழ்ச்சி
    புரட்சி தலைவர் M G R படம்
    பார்த்த தைரியம் கிடைத்தது
    எனக்கு இனி யாரும் எதிரி இல்லை
    மிக்க நன்றி

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад +2

    பலன் சொல்வதில்
    நேர்த்தி.
    நிதானமான புன்சிரிப்புடன் கூடிய
    வார்த்தைகள்.
    நேரம் போவது
    தெரியாமல்.
    நல்ல வாய்ப்பு
    ஜோதிட மாணவர்களுக்கு.
    நன்றி நற்பவி.

  • @KanchiSingapore
    @KanchiSingapore Год назад +5

    குழப்பி விடும் ஆறாமிடத்தைப் பற்றிய தங்களின் தெளிவான விளக்கம் அருமை. நன்றி

    • @guhaanandan
      @guhaanandan Год назад

      Mr. Astrologer, if you claim strong support from the old poems and try to pacify the viewers , then, you are wrong absolutely. There are people who are drastically affected by the 6th lord's mahadasha and planets that are positioned in 6th house when they run their Mahadasha. Mere explaining the poems won't support either you or the viewers in any way. Don't misguide your
      viewers.

  • @narmadhad8712
    @narmadhad8712 Год назад

    16 mins la soninga paarunga oru msg.. super sir.. unmaiya romba bayapudrom adhum jaadhagam nenachu.
    Thank u for your msg & the way u express gives a guts feeling to face any difficulty👍👌👌

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 года назад +1

    வணக்கம் குரு. தங்கள் கானொலி சேவை மேலும் தொடர வேண்டும். நன்றி குருவே. 🙏

  • @deviv7318
    @deviv7318 2 года назад +7

    அருமையான பாடல்கள் and விளக்கங்கள் அருமை அண்ணா 💐🙏 தங்கள் பொன்னான சேவைக்கு மிக்க நன்றி அண்ணா 🙏

  • @prabhudhas9186
    @prabhudhas9186 2 года назад +6

    அருமை...! ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டு ஜாதகம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ...!!

  • @sankargopal5000
    @sankargopal5000 Год назад

    Very clear lesson to listen. As a beginner I simply understood. Thanks for positive points..

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Год назад +2

    அருமையான பதிவு..! நல்வாழ்த்துகள்.

  • @hariramanh3771
    @hariramanh3771 2 года назад +2

    மிகவும் பயனுள்ள பதிவு உண்மை ஐயா வாழ்த்துக்கள் வணக்கம்

  • @jayakanniappan8115
    @jayakanniappan8115 Год назад

    I am listening from Malaysia...I like your explanation..very good.Thank you Sir😊

  • @balusamy3502
    @balusamy3502 2 года назад +2

    I have 6th lord guru at 2nd house. 14 years gone out of 16 years. Overall all right

  • @mangalamjayaraman1876
    @mangalamjayaraman1876 Год назад

    Neengal valgaendrum valamudan Nalla jyodhidam alavukadandhu paditha Arivali Pillaiyarin parama panther.

  • @subasharavind4185
    @subasharavind4185 9 месяцев назад

    100 சதவீதம் எனக்கு இந்த காணொளியில் தாங்கள் சொல்லிய பலன்கள் நடக்கிறது...நடந்துள்ளது... நன்றி ஐயா....

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 года назад +2

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @gmthiyagarajan549
    @gmthiyagarajan549 2 года назад +2

    நல்லா போயிட்டு இருக்கு சார் நன்றி சார்

  • @SriKalalagar-od6lf
    @SriKalalagar-od6lf Год назад

    நல்ல தகவல்களைகூறியமைக்கு நன்றி

  • @muralirajkr2566
    @muralirajkr2566 2 года назад +2

    நீங்க 6ம் இடம் சிறப்பாக சொன்னது...... சரி இதில் செய்யும் வேலையும் அடக்கம் 6.. ம் அதிபர் 12ல் இருந்தால் பலன்
    இதேபோல்...8ம் பாவம் முழுமையாக விளக்கவும்

    • @muralirajkr2566
      @muralirajkr2566 2 года назад

      12. ராசிக்கு (12. லக்கணம் )
      இதில் ஒரு ஓரு. பாவத்திற்கும்.. தனித்தனியா.. எந்த பாவகம் வளர்க்கும்.... எந்த பாவகம் கெடுக்கும் விளக்கம் தேவை
      அதாவது 1ம் பாவத்திற்கு
      கெடுக்கும் பாவகம்.. வளர்க்கும் பாவங்கள் எது இதுபோல் 12. பாவத்திற்கும் விளக்கம்

  • @esakki379
    @esakki379 2 года назад +1

    ஐயா சரியான ஜோதிஷ தகவலுக்கு தலை வணக்கம் நன்றி

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Год назад

    Amazing ji 🙏💐🤩,aaramidam patriya vilakkam excellent video sir.mikka nantri,,🙏💐. Ranjani shanmugam.

  • @soundariragav8479
    @soundariragav8479 5 месяцев назад

    Super sir! Yes enaku job kedachathu 6th house dasa
    And marrage, chilld ellam amanjuthu

  • @gunasekaran3116
    @gunasekaran3116 2 года назад +4

    மிக அருமையான பதிவு ஐயா அற்புதம் நன்றி வாழ்க வளமுடன்

  • @vanianand6429
    @vanianand6429 Год назад +1

    Ok sir..pl continue

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Год назад +1

    அருமையான எளிமையான விளக்கம்

  • @shunmugham2023
    @shunmugham2023 8 месяцев назад

    அருமை ஐயா வணங்குகின்றேன்

  • @ashokanoman752
    @ashokanoman752 2 года назад +2

    மிகவும் அற்புதமான பதிவு.

  • @sankargopal5000
    @sankargopal5000 Год назад

    My partner Kanya lagnam/ Mars in 6 th place.. Got Govt. Postings in Mars Dhasa.. (for example)

  • @palanikumarperumal5996
    @palanikumarperumal5996 6 месяцев назад +1

    super good advice sir thanks

  • @kalaiartofkalai4205
    @kalaiartofkalai4205 2 года назад +1

    Chinaraj sir love you yapavum unga blessing iruntha pothum thank you

  • @selvarajvenkatesan509
    @selvarajvenkatesan509 Год назад +1

    6th place sani in my chart sir
    Now I am in abroad..
    Dhanusu .pooradam

  • @aparumugham532
    @aparumugham532 2 года назад

    தங்கள் கருத்து அனைத்தும் உண்மை ஐயா
    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @SkalaParvathi
    @SkalaParvathi Год назад

    உண்மை சிறப்பு. நன்றி

  • @ThiruMurthi-gv3mc
    @ThiruMurthi-gv3mc Год назад +1

    ஐயா வணக்கம்
    தாங்கள் எப்போதும் உதாரண ஜாதகத்தோடு ஒரு பலனை எடுத்துச் சொல்வீர்கள் அதேபோல ஆறாம் அதிபதியின் தசையில் நன்றாக இருப்பவர்களின் உதாரண ஜாதகங்களோடு எங்களுக்கு விவரித்து
    ஒரு காணொளி பதிவு செய்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா..!!!🙏

  • @karnanshanmugam5602
    @karnanshanmugam5602 2 месяца назад

    நன்றி குழப்பம் தெளிந்தது

  • @krishnavenivelusamy691
    @krishnavenivelusamy691 Год назад +3

    Sure ,you will be blessed 🙌 sir for this service

  • @ramachandranvenkatraman449
    @ramachandranvenkatraman449 2 года назад

    My Laguna is Kumbam and Krishnapakaksha Chandara is there alone Any Yogam Jup is in Magaram Sat /Mar in Soman

  • @umamaheswarirajagopalan2168
    @umamaheswarirajagopalan2168 2 года назад +2

    Ragu, suriyan 6th place, simma laknam, ipo Ragu tisai yepadi irukkum, sir

  • @bellisvista2975
    @bellisvista2975 2 года назад +3

    Semay Sir... Super Top.... After long time I'm getting positive energy my self...... Only because of your speach........

  • @ammanRgopal
    @ammanRgopal 2 года назад +1

    அருமை அருமை சின்ராசு ஐயா அருமை

  • @vvkentertainment435
    @vvkentertainment435 2 года назад +9

    Thank you so much sir. May you be blessed with more and more abundance, prosperity, great health, immense wealth and happiness

    • @chandramouliv7585
      @chandramouliv7585 Год назад

      Thank you. Lord of third and sixth housrs ls in sixth hoise (own house and uchcham).Will this do good or bad?Thanking you again

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 года назад +2

    அருமையான விளக்கம் என் நண்பர் ஒருவருக்கு ஆறில் குரு யோக தசை யாக இருந்தது

    • @vijayaprathap4293
      @vijayaprathap4293 2 года назад

      தங்களின் நண்பரின் லக்னம் என்ன?!

    • @Azhaku5
      @Azhaku5 2 года назад

      துலாம் லக்கினமா??

  • @kuzhandaivellic4017
    @kuzhandaivellic4017 Год назад

    உண்மைங்க தம்பி ஆறாம் இடத்து அதிபதி சனி பகவான் 3ல் உச்சம் பெற்று ராகு சாரம் ஏறி அந்த ராகுவை 3ம் பார்வையாக பார்த்து ராகு நின்ற வீட்டின் அதிபதி குரு சம்பந்தம் பார்வையாக தன் வீட்டையும் பார்த்து 5ம் பார்வையாக உச்சம் பெற்ற சனியையும் பார்த்து.பேர் சொல்லும்படியாக உயர் வாழ்வை தந்துள்ளார்.நன்றிங்க தம்பி.வாழ்க வளர்க வானவியல் சாஸ்திரம்....

  • @swamypr1
    @swamypr1 4 месяца назад

    ஐயா எனக்கு கன்னி ராசி விருச்சிக லக்கனம். நடப்பு திசை சனி திசையில் ராகு புத்தி. சனி கும்பத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் செவ்வாய் (ஆறு உடையவன் எட்டாம் இடத்தில் மிதுனத்தில் சூரியன் கேதுவுடன் பிறந்த ஜாதகத்தில் இருக்கிறார்).
    கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி 6:10 இக்கு பைக் ஆக்சிடென்ட் ஆகி எனது வலது கை முறிந்துவிட்டது. சோ ஆக்சிடென்ட் happened.
    அதாவது சூரியன் மீனத்திற்கு சென்ற சில நாட்களில், ராசி அதிபதி புதன் நீச்சம் அடைந்த போது , சனியுடன் செவ்வாய் சுக்கிரன் கோச்சாரப்படி இருக்கும் பொழுது எனக்கு ஆக்சிடென்ட் நடந்தது.
    அந்த சமயத்தில் ராகு மீனதிலும்,கேது கன்னி ராசியிலும், குரு மேசத்தில் இருந்தது. 21.3.2024 காலை 6.10, accident நடந்தது. பிறந்தது 26.6.1955 at 5.30pm பிறந்த தேதி. என்னுடைய கேஸ் உங்களுக்கு அருமையான ஒரு உதாரணம் கிடைக்கும்.
    உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @saradharamachandran9378
    @saradharamachandran9378 Год назад

    விருச்சிக லக்னம் 6ல்செவ்வாய் சூரியன் புதன் செவ்வாய் புதன் பரனி நட்சத்திரம் சூரியன் கிருத்திகை 1ம்பாதம்

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 2 года назад +1

    Wonderful Vedio presentation 👌 very rare and relevant information you have given 👍 Excellent 🙏

  • @narayananmanoj4070
    @narayananmanoj4070 2 года назад +2

    அற்புதம் குருவே

  • @Thebuddyff
    @Thebuddyff 2 года назад +3

    வண்ணகம் அண்ணா. உங்கள் பதிவு அருமையாக இருந்தது. என் பெயர் மேகலா தனபால் . எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். எனது மூத்த மகன் சந்தோஷ் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவ்வளவு நாளாக நன்றாகத் தான் படித்து வந்தார். ஆனால் இப்பொழுது கடந்த ஆறு மாதங்களாக சரியாக படிப்பில் ஆர்வம் குறைந்து கொண்டே இருக்கிறது. அவர் எதிர்காலம் குறித்து கவலையாக உள்ளது அண்ணா. அவர் எந்த படிப்பு படிக்க வைக்கலாம் என்று கூறுங்கள் அண்ணா. அவர் Dob 05/12/2008. Place rasipuram. Time 6.20 pm. உங்கள் பதிலுக்கு காத்திருக்கும் தங்கை அண்ணா. நன்றி அண்ணா.

  • @anujans3330
    @anujans3330 2 года назад +2

    Sir,well explained .&nice poem too thank you.

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 2 года назад +3

    தெய்வமே இன்னும் ஒருமணி நேரம் பேசவேண்டும் என்று மிக ஆவலாய் எதிர்பார்க்கிறேன் என்னை ஏமாற்றி விடாதே தங்கள் பாதங்களை என் கண்ணீரால் கழுவவேண்டும் தெய்வமே.🙏🙏🙏மகர லக்னம் ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் சனி ஆறில் இருந்து சனி மகா தசை நடதிதிக்கொண்டு இருக்கின்றார்

  • @adhiraja2872
    @adhiraja2872 Год назад

    Super sir my astrology Saturn 6th place now Sani thisai good job & income

  • @jegansethupathy121
    @jegansethupathy121 2 года назад

    ஆறாம் இடத்தில் ராகு. பள்ளி பருவத்திலே தசை முடிந்துவிட்டது ஐயா. எண்ணிய எண்ணங்கள் யாவும் நடைபெறவில்லை. பிறந்த கடமைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்போது குரு தசை, சுக்கிர புத்தி நடந்து கொண்டிருக்கிறது ஐயா. வயது 30 ஆகிறது. மகர ராசி, கடக லக்னம்.

  • @Top1.black.crow.gaming
    @Top1.black.crow.gaming 2 года назад +2

    ஐயா வணக்கம்.... ஜோதிடத்தில் அளித்த விளக்கம் அற்புதம்.. நான் ஆற்காடு பஞ்சாங்கம் பயன்படுத்தி வருகிறேன்.ஜோதிடதிற்கு பயன்படுத்த மொபைல் போனில் எந்த ஆஃப் பயன்படுத்துவது நல்லது என்று தெரியபடுத்தவும்

  • @Pkabilan
    @Pkabilan 2 года назад +1

    8 குரு ராகு பகவான் துலாம் வீடு
    மீனம் லக்கினம் ராகு திசை குரு திசை பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @soundariragav8479
    @soundariragav8479 5 месяцев назад

    Great sir! Thank you !

  • @amirthalingam66
    @amirthalingam66 Месяц назад

    நல்லா போகுது

  • @PaarStudio
    @PaarStudio 2 года назад

    அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @jayakanniappan8115
    @jayakanniappan8115 Год назад

    Video is ok Sir..continue your good job❤

  • @P.S.BarathKamalesh
    @P.S.BarathKamalesh 11 месяцев назад

    Ennodaiyadhu magara lagnam 1 bavam 8th house parivardhanai,
    6 bavam 12 th house udan parivardhanai
    4th house 7th parivardhanai in my jadhagam sir

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 2 года назад

    Ayya miha arumai nanri

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 2 года назад +1

    தமிழ் அ௫மை, வணங்கியே வாழ்த்துகின்றோம். நன்றி

  • @SanjaySanju-b8u
    @SanjaySanju-b8u 2 месяца назад

    5.6.2008.midhuna rasi simma laknam thiruvathirai star 🌟 2 patham

  • @sridharanvaradhan2129
    @sridharanvaradhan2129 Год назад +1

    Sir, Thulalagnam guru in 6 th house Chandran ( Deiprai) & Saturn in 12 th house Bhudan in 5 th house ( Saturn and Bhudan parivarthanai

  • @anthonisamy4289
    @anthonisamy4289 Год назад +1

    ஐயா உங்க பதிவுக்கு மிக்க நன்றி ஆறாம் அதிபதி இரண்டில் இருக்கிறது வாக்குபலிதம் ஆகிறது வம்பு வழக்கு அடிதடி வழக்கில் வெற்றியும் கொடுக்கிறது தனுசு லக்கனம் ஆறாம் அதிபதி சுக்கிரன் முதல் ஆதிபத்தியம் முடிந்தது இரண்டாம் ஆதி பத்தியம் எப்படி இருக்கும் பதிவிடுங்கள் தேங்க்யூ

  • @venkateshsanthanakrishnan9863
    @venkateshsanthanakrishnan9863 2 года назад +4

    Sir , please have more videos like
    What if 6th lord sits on 1 to 12 places. And also for each planets. I think this will go for 4 to 5 parts in case of 30 minute . Pl suggest .

  • @sivasankar6721
    @sivasankar6721 Год назад

    My astrology 6 , 8, 12 house all plants my life is good ..

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Год назад

    என்னால் சிரிக்க முடியவில்லை அய்யா நன்றி அய்யா

  • @meow_sat_sat1750
    @meow_sat_sat1750 7 месяцев назад

    வணக்கம் வாழ்க வளமுடன் அன்புடன்

  • @sanmugamsanmugam2830
    @sanmugamsanmugam2830 2 года назад +2

    சரி யாக உள்ளது

  • @nshivashankar7359
    @nshivashankar7359 Год назад

    Sir, this is true for me , super sir 🙏

  • @vaithikaranthai7584
    @vaithikaranthai7584 2 месяца назад

    Super ahh pogudhu sir