49:19 இது உங்களுக்கு தா sir பொருந்தும் , ஒரு 4 நாளைக்கு முன்னாடி தற்செயலா ஒரு shorts பார்த்தேன்,இப்ப வரைக்கும் உங்க சேன்னல் videos தா பார்த்திட்டு இருக்கேன் , எதார்த்தமான பேச்சு 😅 போர் அடிக்காம பேசுறீங்க sir,easy யா புரியுது ரொம்ப நன்றி sir
Sir vanakkam nan jathakathil unga theevira rasigai en peranaku kumba lakkanam lakkanathil Sani sep 2024 5.57 pm birth nalla colour sir neengal sollurarhu true
You are correct நான் கும்ப லக்னம் கடகத்தில் சனி தனித்து . நகைதொழில் தாலி வகைகள் செய்கிறேன். நான் செய்த தாலிகளை பார்ப்பவர்கள் நான்தான் செய்தேன் என்று சொல்லி விடுவார்கள். Finishing king என்று பெயர் உண்டு.
அண்ணாவணக்கம்! ஆயுள் காரகன், தொழில் காரகன் கூட்டுத் தொழிலோன் எனப்படும் சனி கும்பத்தில் வக்ரமடைந்து மீதை தில் சனி காலில் கேது இருந்தால் பலன கூறுங்கள் அண்ணா! குரு (லக்) க கு 2ல் பூராடம் காலில்
Mithuna lagnam, puthan and sukran in 2nd house, sun in simha,guru,raghu in thulam sani in vrichigam, chandran in dhanus, mangal,ketu in mesham,please comment about sani desai in brief
Super sir. That sleeping and pillow and lagna pulli. Perfect. Give more tips like this and also make videos explaining karahathuva. If you explain we can learn easily. Guruji rocks
Sir kanni lagnam 8th house sevai, 4th house sani,5th house rahu, 11th house sukran, kethu, Guru,chanthiran,12th house suriyan,puthan Sir this time sukra dhasa ragu puththi My marriage time please D.o.birth 19.8.1990 Time.9.10am
ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிகவும் அருமையாக இருக்கிறது என் கணவருக்கு மேஷ லக்னம் சிம்மத்தில் சூரியன் ஆட்சி சனி அஸ்தமன தொழிலில் பல பிரச்சினைகள் ஏமாற்றங்கள் அடைந்து கொண்டே இருக்கிறார்கள் பிறந்த தேதி 30. 8.1978 நேரம் 9.42 இரவு இவருக்கு தொழில் பிரச்சனை அதிகமாகவே உள்ளது உடல் பிரச்சினையும் அதிகமாகவே உள்ளது ஒரு நல்ல பதிலை சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோ எல்லாமே பார்ப்பேன்.உங்கள் தமிழ் அருமை. நான் 15.04.1983 , 3:15pm. பரணி 4ம் பாதம்.சிம்ம லக்னம்.jaffna Sri-Lanka வில் பிறந்தேன்.கிட்டதட்ட 20 வருட காலமாக எனக்கு விரும்பிய தொழிலும் கிடைக்கவில்லை.கல்வியும் கற்க முடியவில்லை.இரண்டிலும் தடை.மற்றபடி வீடு,கார்,குழந்தைகள் எல்லாமே இருக்கிறது.நான் இப்பொழுது சுவிற்சர்லாந்தில் வசிக்கிறேன்.தயவுசெய்து பதில் கூறவும். நன்றி அண்ணா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். அன்புடன் வாணி
Super master Example thula லக்னோ லக்னத்தில் சனி நல்ல பலன் லக்னத்தில் சனி வக்ரம் அசுப பலன் சனி வக்ரம் ராகு கேது தொடர்பு நல்ல பலன் இப்போது வீடு கொடுத்தவன் பற்றி அதாவது துலா லக்கினத்திற்கு உரிய சுக்கிரன் பற்றி சொல்லவே இல்லையே துலாம் லக்கினத்தில் சனி வக்ரம் சுக்கிரன் உச்சம் அப்போது பலன் நல்ல பலன் என்று சொல்லலாமா சார் சனி பற்றி நீங்கள் பேசுகிற இந்த பேச்சில் ஒரே ஒரு துலா லக்னம் எ ன்று நாம் எடுத்துக் கொண்டு, அவற்றில் உள்ள எல்லா கம்பினேஷன்னும் சனிக்கு வீடு கொடுத்தவன் கால் கொடுத்தவன் இன்று இந்த கட்டத்தில் உள்ள அனைத்து பாஸிபிலிடியும் சொன்னால் விளங்கிக் கொள்ள இன்னும் எளிமையாக இருக்கும் அல்லவா. இந்த சூத்திரத்தை அடிப்படையாக வைத்து மற்ற கிரகங்களின் தன்மைகளையும் புரிந்து கொள்ள மத்த மத்த கட்டங்களில் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையுமே ஒரு வீடியோ ப்ளீஸ்
வணக்கம் ஐயா! கடகத்தில் செவ்வாய் ராகு. பூசம் காலில் மகரத்தில் சனி கேது. திருவோணம் காலில். சனி தசை குருபுத்தி. கன்னியில் சந்திரன் புதன் அஸ்தம் காலில். சுக்கிரன். விருச்சிகம் அனுஷம் காலில். குரு வக்ரம் சத்யம் காலில். சூரியன் சுவாதி காலில். ஜாதகி. கிருத்திகை கடைசி மூன்று டிகிரி லக்னசந்தி. மேஷலக்னமாக இருந்தால் குரு புத்தி பலன் அல்லது ரிஷபலக்னமாக இருந்தால் என்ன பலன்?சொல்லுங்கள் ஐயா!
பி.நாள்.27.7.50. மதியம் 1.25. துலாம் லக்னம் சனி 11ல் சனி திசை ஆரம்பித்து 2.30 ஆண்டுகள் ஆகிவிட்டது.கட்ந்தாண்ட் ஒரு விபத்து ஏற்பட்டது.தற்பொழுது 27.9.2024 அன்று விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கிறேன்,மரணவேதணை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.இன்னும் விபத்து ஏற்படுமா?அய்யா த.செ.பதில் தரவும்
தனுசு வீட்டில் சனி தற்போது சனி திசை நடப்பில் மகர லக்கனம் சனி புக்தி கடன் சுமை அதிகம் தொழில் அமையவில்லை அதனால் வெளிநாடு போகலாம் .நினைக்கிறேன். ஆன்மிகம் மட்டும் தான் நன்றாக உள்ளது.
ஐயா வணக்கம் மிதுனம் சந்திரன் குரு தனுசு வீட்டில் சனி மகர லக்கனம் குரு திசையில் எந்த முன்னேற்றம் இல்லை. தற்போது சனி திசை சனி புக்தி அதுவும் கடன் தொல்லைகள் அதிகம் .இதற்கு தீர்வு வெளிநாடு போனால் முன்னேற்றம் கிடைக்குமா ?srilanka உங்கள் videos கடந்த 7 வருடங்களாக பார்த்து வருகிறேன். நீங்கள் சொல்லுகின்ற விடயம் என் வாழ்வில் 90% ஒத்துப் போகிறது
ஐயா வணக்கம் நான் மகர லக்னம் துலாம் ராசி சனி 12ல் தனுசு வீட்டில் சுக்கிரன் உடன் சேர்க்கை ரிஷபத்தில் 5ல் குரு பரிவர்த்தனை சனி தசை எப்படி இருக்கும் சனி பூராடம் நட்சத்திர சாரம் பெற்று இருக்கிறார்
கன்னி லக்னம் 7இல் சுக்ரன் செவ்வாய் கேது 9இல் சூரியன் குரு 11இல் சந்திரன் சனி ஐயா என் கேள்வி உடல் நலத்தில் வயிறு மற்றும் மூச்சு திணறல் உள்ளது இது சரியாகுமா..சுக்ர தசை ராகு புத்தி நடக்கிறது
18 09 1968 7pm தயவுசெய்து இந்த ஜாதகத்தை தயவுசெய்து போட்டுப் பாருங்கள் மிகவும் தொழிலோடு கஷ்டப்படுகிறேன் வாழ்க்கையில் சிறு முன்னேற்றமாக கிடைக்குமா கிடைக்காதா
Hi Vanakkam Sir. I am 62 yes old. I am mesha rasi and Meena lakna. My Sani maha dasha now. My Sani is sitting at makara rasi at 11th HSE with Surya and ketchup. I need job
மதிப்புக்குரிய ஐயா ஒருவர் சிம்ம லக்னம் மாஹி லக்கனாதிபதி உடன் சூரியன் மற்றும் சனி இனைவுடன் இந்து எட்டாம் இடத்தில் குருவம் புதனும் நினைவு ஏற்பட்டு அதே போல் பத்தாம் அதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்
ராசி கட்டத்தை வைத்துக்கொண்டு அது அப்படி இருக்கிறது இது இப்படி இருக்கிறது என உளறிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊரை மட்டும் சொல்லி உங்களது கேள்வியை கேட்டால், ஒருவேளை உங்களுக்கு பதில் கிடைக்கலாம்.
49:19 இது உங்களுக்கு தா sir பொருந்தும் , ஒரு 4 நாளைக்கு முன்னாடி தற்செயலா ஒரு shorts பார்த்தேன்,இப்ப வரைக்கும் உங்க சேன்னல் videos தா பார்த்திட்டு இருக்கேன் , எதார்த்தமான பேச்சு 😅 போர் அடிக்காம பேசுறீங்க sir,easy யா புரியுது ரொம்ப நன்றி sir
43:37 - sani suriyan serkai.
What you said about pillow is 100% correct.
நீங்கள் ஒரு நல்ல தமிழாசிரியர் ஐயா...
Very good and clear
ஐயா...
அருமையான விளக்கம்...
நல்ல பேச்சாற்றலுடன் கூடிய அனுபவ பதிவு...
சிறப்பு... மகிழ்ச்சி...
நன்றி..❤
Supero super topic
Thank you very much for your message
27:40-27:48 correct Sir 100%✓.நானும் இதை கவனித்திருக்கிறேன்.
Sir vanakkam nan jathakathil unga theevira rasigai en peranaku kumba lakkanam lakkanathil Sani sep 2024 5.57 pm birth nalla colour sir neengal sollurarhu true
You are correct நான் கும்ப லக்னம் கடகத்தில் சனி தனித்து . நகைதொழில் தாலி வகைகள் செய்கிறேன். நான் செய்த தாலிகளை பார்ப்பவர்கள் நான்தான் செய்தேன் என்று சொல்லி விடுவார்கள். Finishing king என்று பெயர் உண்டு.
ஆனால் வாழ்க்கை நல்லா இருக்கா நண்பா...
@raja.kraja.k9786 yes very good life
சவுண்ட் நார்மல் sir 👍👍
அண்ணாவணக்கம்! ஆயுள் காரகன், தொழில் காரகன் கூட்டுத் தொழிலோன் எனப்படும் சனி கும்பத்தில் வக்ரமடைந்து மீதை தில் சனி காலில் கேது இருந்தால் பலன கூறுங்கள் அண்ணா! குரு (லக்) க கு 2ல் பூராடம் காலில்
Mithuna lagnam, puthan and sukran in 2nd house, sun in simha,guru,raghu in thulam sani in vrichigam, chandran in dhanus, mangal,ketu in mesham,please comment about sani desai in brief
Yes sir entha nimidam correct sir sonathu guidence
1997 born peoples ku sani and guru parivarthana sir and ketu will be in meeenam what kind of yogas we will expect
சரியாக உள்ளது,அய்யா
Super sir. That sleeping and pillow and lagna pulli. Perfect. Give more tips like this and also make videos explaining karahathuva. If you explain we can learn easily. Guruji rocks
சரியாக உள்ளது ஐயா
Chinraj sir ithulkuthan Nan romba waiting magara lagnam sani thulatthula vakram Nan bayandhutte irundhen aana kooda ragu irukkunumnu sonninga paarunga angathanga neenga supernnu kaattitti ga
Sir rahu /ketu , depositor retrograde . Is it beneficial ?
Iam always a humble person.but I only know myself.
Thank you for your vedio.
Happy Onam sir.
Kumba laknam -laknam thil guru+kethu - 2 sani vakarma - guru thasai puthan pukthi eppadi erukum
வணக்கம் ஐய்யா நீங்கள. சொன்ன கருத்துகள் சிறப்பாய இருந்தது நீங்கள் புத்தம் வெளியிட வேண்டும் என்பது என் ஆசை
Please tell me sani (r) with moon and ketu in 3rd meena house
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் ❤
புதனுடன் சேர்ந்த கிரககங்கள் part2 போடுங்க ஐயா 🙏🙏🙏
Sir, in my daughter's horoscope, kumba laknam, but sani is in 12th place with guru, both are in retrograde position. Guru is neesam and sani is atchi.
Arumai
குருவே வணக்கம்... நன்றி....
Sir kanni lagnam 8th house sevai, 4th house sani,5th house rahu, 11th house sukran, kethu, Guru,chanthiran,12th house suriyan,puthan
Sir this time sukra dhasa ragu puththi
My marriage time please
D.o.birth 19.8.1990
Time.9.10am
Sir waiting for the next one Sani and Mars combo in Kadagam in poosam saram what will happen in Sani dasa
தனுசு1ல்ராகு , மகரம்2ல்சனி மேஷம்5ல்புதன் , ரிசபம்6ல்சூரியன் ,மிதுனம்7ல்சுக்கிரன் கேது , கடகம்8ல்குரு செவ்வாய் ,செவ்வாய்12ல்சந்திரன் ,சுக்கிரதிசை ராகு புத்திநடப்புதிசை ,வாழ்க்கை எப்படி இருக்கும் சார்
ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிகவும் அருமையாக இருக்கிறது என் கணவருக்கு மேஷ லக்னம் சிம்மத்தில் சூரியன் ஆட்சி சனி அஸ்தமன தொழிலில் பல பிரச்சினைகள் ஏமாற்றங்கள் அடைந்து கொண்டே இருக்கிறார்கள் பிறந்த தேதி 30. 8.1978 நேரம் 9.42 இரவு இவருக்கு தொழில் பிரச்சனை அதிகமாகவே உள்ளது உடல் பிரச்சினையும் அதிகமாகவே உள்ளது ஒரு நல்ல பதிலை சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா
Naa Meena laghanam enku sani thulamla naa astham sanila than business arambithan neenga sonuthu 100% yellam correct
🙏🙏🙏🙏🙏👍👍
Sound is ok.
சூரியன் (புதன் வக்ரம்) ராகு கும்ப ராசியில் உள்ளது . சூரியன் தசை எப்படி இருக்கும்.. மிதுனம் லக்னம்...
Kadagam lagnam la Sani & Mars in poosam saram Sani dasa running how it will be?
சர்வணக்கம் கன்னி லக்னம் 11-ல் கடகத்தில் சூரியன் சனி புதன் சேர்க்கை பன்னிரண்டாம் இடத்தில் சுக்கிரன் சுக்கிர திசை குரு புத்தி தொழில் செய்யலாமா சார்
தனுசு லக்கனம் 11-ஆம் இடத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை சனி திசை தொழில் எப்படி அமையும் எப்படி இருக்கும்
Sound super irukku sir
அதெல்லாம் குழம்பவில்லை' குழப்பவும் இல்லை நன்றி!
சனி கேது மீன ராசியில் வீடு குடுத்த குரு , தனுசில் தனித்து வக்ரம்
Since ketu connected with retrograde planet will the dasha be good sir?
If Saturn is in it's own star, then it is strong.
வணக்கம் அண்ணா
உங்கள் வீடியோ எல்லாமே பார்ப்பேன்.உங்கள் தமிழ் அருமை.
நான் 15.04.1983 , 3:15pm. பரணி 4ம் பாதம்.சிம்ம லக்னம்.jaffna Sri-Lanka வில் பிறந்தேன்.கிட்டதட்ட 20 வருட காலமாக எனக்கு விரும்பிய தொழிலும் கிடைக்கவில்லை.கல்வியும் கற்க முடியவில்லை.இரண்டிலும் தடை.மற்றபடி வீடு,கார்,குழந்தைகள் எல்லாமே இருக்கிறது.நான் இப்பொழுது சுவிற்சர்லாந்தில் வசிக்கிறேன்.தயவுசெய்து பதில் கூறவும். நன்றி அண்ணா.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். அன்புடன் வாணி
28.9.1973sep. 9.53pm ரிஷப லக்னம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் எப்படி இருக்கும் சொல்லுங்க
Sani (Laginathipathi for Makaram) + Kethu in Meenam, Guru is Aatchi and Vakram in Dhanusu, how will it be??
May 1996 my birth same place
Super master
Example thula லக்னோ
லக்னத்தில் சனி
நல்ல பலன்
லக்னத்தில் சனி வக்ரம் அசுப பலன்
சனி வக்ரம் ராகு கேது தொடர்பு
நல்ல பலன்
இப்போது வீடு கொடுத்தவன் பற்றி அதாவது துலா லக்கினத்திற்கு உரிய சுக்கிரன் பற்றி சொல்லவே இல்லையே
துலாம் லக்கினத்தில் சனி வக்ரம் சுக்கிரன் உச்சம்
அப்போது பலன் நல்ல பலன் என்று சொல்லலாமா சார்
சனி பற்றி நீங்கள் பேசுகிற இந்த பேச்சில் ஒரே ஒரு துலா லக்னம் எ ன்று நாம் எடுத்துக் கொண்டு, அவற்றில் உள்ள எல்லா கம்பினேஷன்னும்
சனிக்கு வீடு கொடுத்தவன் கால் கொடுத்தவன் இன்று இந்த கட்டத்தில் உள்ள அனைத்து பாஸிபிலிடியும் சொன்னால் விளங்கிக் கொள்ள இன்னும் எளிமையாக இருக்கும் அல்லவா. இந்த சூத்திரத்தை அடிப்படையாக வைத்து மற்ற கிரகங்களின் தன்மைகளையும் புரிந்து கொள்ள மத்த மத்த கட்டங்களில் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையுமே
ஒரு வீடியோ ப்ளீஸ்
Kadagalagnam la Sani irundha..100% ketadhudhana?
வணக்கம் ஐயா! கடகத்தில் செவ்வாய் ராகு. பூசம் காலில் மகரத்தில் சனி கேது. திருவோணம் காலில். சனி தசை குருபுத்தி. கன்னியில் சந்திரன் புதன் அஸ்தம் காலில். சுக்கிரன். விருச்சிகம் அனுஷம் காலில். குரு வக்ரம் சத்யம் காலில். சூரியன் சுவாதி காலில். ஜாதகி. கிருத்திகை கடைசி மூன்று டிகிரி லக்னசந்தி. மேஷலக்னமாக இருந்தால் குரு புத்தி பலன் அல்லது ரிஷபலக்னமாக இருந்தால் என்ன பலன்?சொல்லுங்கள் ஐயா!
குரு நீச்சம் +வக்ரம் எப்படி பலன் தரும் ஐயா (7ம் இடத்தில் )
சார் மகரம் கும்பத்தில் சனி இருப்பது பற்றி குறவில்லை,தயவு செய்து கூறவும்
நல்லா இருக்கு
ஐயாவுக்கு, வணக்கம் துலாம் லக்னம் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் 2ம் பாதம் மகரத்தில் சனி வக்கிரம், குரு வக்கிரம் பலன் கூறுங்களேன். 🙏🏻 🙏🏻 🙏🏻
Magrarasi magralongnam sani suyacharm atmeena sanithasa ragubuthi guru at kadagem ragu in mashamwithsun and mercuri how ragu buthi sir 🙏
பி.நாள்.27.7.50. மதியம் 1.25. துலாம் லக்னம் சனி 11ல் சனி திசை ஆரம்பித்து 2.30 ஆண்டுகள் ஆகிவிட்டது.கட்ந்தாண்ட் ஒரு விபத்து ஏற்பட்டது.தற்பொழுது 27.9.2024 அன்று விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கிறேன்,மரணவேதணை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.இன்னும் விபத்து ஏற்படுமா?அய்யா த.செ.பதில் தரவும்
Thankyou🙏🙏
லக்னத்தில் சனி அம்சத்தில் சனி குரு சேர்க்கை கடகத்தில் பலன் சொல்லுங்க சார்
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்
வழுவூர்,மயிலாடுதுறை அருகிலா ஐயா?
@@Deebdremers ஆமாம் ஐயா அட்டவீரட்டானம் யானை உரித்த தலம் கர்வம் நீங்கியதலம் மர்மம்
காலை 9:00
ஶ்ரீ
தெளிவாக கேட்கிறது ஐயா.
தொடருங்கள்.
இப்போது மணி காலை 51/2.ஐயா
Namaste sir
Viruchaga laknam Sani in 2nd house and guru in 8th house right now Sani Dada going. Please tell me what to do 🙏
தனுசு வீட்டில் சனி தற்போது சனி திசை நடப்பில் மகர லக்கனம் சனி புக்தி கடன் சுமை அதிகம் தொழில் அமையவில்லை அதனால் வெளிநாடு போகலாம் .நினைக்கிறேன். ஆன்மிகம் மட்டும் தான் நன்றாக உள்ளது.
ஐயா வணக்கம் மிதுனம் சந்திரன் குரு தனுசு வீட்டில் சனி மகர லக்கனம் குரு திசையில் எந்த முன்னேற்றம் இல்லை. தற்போது சனி திசை சனி புக்தி அதுவும் கடன் தொல்லைகள் அதிகம் .இதற்கு தீர்வு வெளிநாடு போனால் முன்னேற்றம் கிடைக்குமா ?srilanka உங்கள் videos கடந்த 7 வருடங்களாக பார்த்து வருகிறேன். நீங்கள் சொல்லுகின்ற விடயம் என் வாழ்வில் 90% ஒத்துப் போகிறது
Sound Oerfect Sir
N A Ganesh
ஐய்யா 8ல் சனியும் சுக்கரனும். இரண்டும். சுவாதி 4ம் பாதம்
Sir Rahuku beedu koduthavan Kaali koduthvan sernthu ninu, oruthar vakramum aki, rahuku 6 la laknamku 11 irunthu. Avanga rent Peruku veedukoduthar rahuku 12 il iruntha rahu dasa vachi seyuma?. 28.04.1997 10.39 am Tirunelveli... rahu work akalana
Sir if sani is in parivarthanai please reply.
ஜயா எனக்கு 11 ல் ரிசபத்தில் கேது வீடு கொடுத்த சுக்கிரன் 12 இடமான மிதுன த்தில் ராசி நாதன் சனியுடன் கடக்க லக்னம்கும்பராசிகொடு
ஐயா இந்த சனி சுக்கிரன் பரிவர்த்தனை பற்றி கேட்டோம் 4:11
Sir sani (v) in 5th house with kedhu.. guru in second house.. viruchaga lagnam.. how will my business sir in sani desa
ஐயா வணக்கம் நான் மகர லக்னம் துலாம் ராசி சனி 12ல் தனுசு வீட்டில் சுக்கிரன் உடன் சேர்க்கை
ரிஷபத்தில் 5ல் குரு பரிவர்த்தனை சனி தசை எப்படி இருக்கும் சனி பூராடம் நட்சத்திர சாரம் பெற்று இருக்கிறார்
Sound fine sir
கன்னி லக்கனம் விருட்சகம் ராசி கும்பத்தில் கேது மிதுனத்தில் செவ்வாய் சிம்மத்தில் சுக்கரன் சூரிபன் குரு புதன் சனி ராகு பிறந்த தேதி 31/08/1979
சார் பத்தில் சனி 11லில் குரு புதன் சூரியன் செவ்வாய் எல்லாம் பூசம் நட்சத்திரத்தில் உள்ளது. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்.
சனி,ராகு,சந்,பு துலாம் லக்னத்தில் உள்ளது.....7.10.2013,7.12am, udumalaippettai, how to study my son sir .....வாழ்வாதார நன்றாக இருக்குமா சார்?
சந்திக்கவரலாமாசார்
தனுசு லக்கனம் 11-ஆம் இடத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை
SOUND IS OK
Super sir so😮und
ராசி மற்றும் அம்சம் கடகத்தில் சனி....சனி தசை பலன் என்ன சார்??
வணக்கம் ஐயா 5,9க்கு அதிபதி சுபர் பாவர் ஆகின்னும் மிஞ்சும் பலன் செய்வார் என்று சொல்லிருக்கீங்க ஐயா!கன்னி லக்கினம் 5,6க்கு அதிபதி சனி 7ல் இருந்தால் ஐயா!
அய்யா வணக்கம்... தங்கள் பதிவுகள் தொடர்ந்து பார்த்து வருகிறேன்... நன்றி அய்யா... சிதம்பரம்.. திண்டுக்கல்...
சவுண்ட் சரியாக இருக்கிறது அய்யா.
கன்னி லக்னம் 7இல் சுக்ரன் செவ்வாய் கேது 9இல் சூரியன் குரு 11இல் சந்திரன் சனி
ஐயா என் கேள்வி உடல் நலத்தில் வயிறு மற்றும் மூச்சு திணறல் உள்ளது இது சரியாகுமா..சுக்ர தசை ராகு புத்தி நடக்கிறது
Sukran is on what star ?
Ok clear
18 09 1968 7pm தயவுசெய்து இந்த ஜாதகத்தை தயவுசெய்து போட்டுப் பாருங்கள் மிகவும் தொழிலோடு கஷ்டப்படுகிறேன் வாழ்க்கையில் சிறு முன்னேற்றமாக கிடைக்குமா கிடைக்காதா
Sound correct
Voice ok Sir
சரி என் பையனுக்கு சனி வக்கரத்துல இருக்கு கடக லக்னம் கல்யாணம் லேட் ஆகுது நல்லா இருக்குமா ஏழாம் இடத்தில் சனி
Hi Vanakkam Sir. I am 62 yes old. I am mesha rasi and Meena lakna. My Sani maha dasha now. My Sani is sitting at makara rasi at 11th HSE with Surya and ketchup. I need job
சார்..சனி மகாதசை நான்காவது தசையாக வந்தால் ஆபத்து வரும் என்று சொல்றாங்கலே அது உண்மையா சார்... இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்...
வணக்கம் அண்ணா
11 இல் ஆட்சி பெற்ற சூரியனோடு உள்ள சனிதசை பற்றிக் கூறுங்கள் அண்ணா
என் பெயர் வீரலட்சுமி பிறந்தநேரம்: மாலை 7.53 பிறந்ததேதி:21.05.1985 பிறந்த இடம்: ஸ்ரீமுஷ்ணம் தமிழ்நாடு
சனி மகரத்தில் வக்கிரம் எப்படி இருக்கும்
மதிப்புக்குரிய ஐயா ஒருவர் சிம்ம லக்னம் மாஹி லக்கனாதிபதி உடன் சூரியன் மற்றும் சனி இனைவுடன் இந்து எட்டாம் இடத்தில் குருவம் புதனும் நினைவு ஏற்பட்டு அதே போல் பத்தாம் அதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்
Yes
Ok sir
மேஷ லக்னம் கும்பராசி பூரட்டாதி.10 ல்சனிஆட்சி அஸ்தங்கம் 4 ல்குரு வக்ரம் கேது பூசம்.இரண்டாம் திருமணம் உண்டா ஐயா
@vanavil123-m9q 20.1.91/12:32 pm.Covai.son.16.3.96./11:15 am.Erode.Daughterinlaw.3.11.2019. Marriage date
Mass speech
Yes okay
Iyya enakku 5veetil sani resabarasi ?
மினலக்னம் ரேவதி 4.(ப) மிதுனராசிமிருகசீரிடம்4(ப). சனி திசை எப்படி இருக்கும். 8ல் சனி விசகம் 3(ப ). 10ல் குரு பூராடம் 3( ப). 10ல் புதன் வக்ரம் முலம் 2(ப).11ல் செவ்வாய் அவிட்டம்1(ப). 11ல் சுக்ரன் உத்ராடம் 4( ப). 9ல் கேது விசாகம் 4(ப). 9ல் சூரியன் கேட்டை 3(ப). விவசாயம்செய்யலாமா .
ராசி கட்டத்தை வைத்துக்கொண்டு அது அப்படி இருக்கிறது இது இப்படி இருக்கிறது என உளறிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊரை மட்டும் சொல்லி உங்களது கேள்வியை கேட்டால், ஒருவேளை உங்களுக்கு பதில் கிடைக்கலாம்.
இது Sunday Live இல்லைங்கசார்!.@@jothimanijeyavel9893