தூக்கம் வராமலும் சோம்பல் வராமலும் மிக அருமையாக ஜோதிடத்தைப்பற்றி விளக்கமளிப்பதில் தங்களுக்கு நிகர் தாங்கள் தான் நன்றி குருவை பற்றியும் குரு சுக்ரனை பற்றியும் குரு சனி பற்றியும் குரு புதன் பற்றியும் மிக மிக அருமையாக விளக்கம் கொடுத்த எங்கள் சின்ன ராஜாவுக்கு நிகர் சின்ன ராஜதான் நன்றிகள் பல பல
வணக்கம் நண்பரே உங்களுக்கு கணபதி யின் பரிபூரண ஆசீர்வாதம் முழுவதும் உண்டு இவரின் ஆசீர்வாதம் இருந்தால் பஞ்சபூத சக்தி முழுவதும் உங்களுக்கு துணை நிற்கும் ஜாதகம் உங்களுக்கு சாதகம் நீங்க சொல்லும் நன்மைஆன சொற்களும் மிகவும் வலிமை பெரும் வாழ்த்துக்கள் எல்லாம் தெய்வங்கள் ஆசீர்வாதம் உண்டு வாழ்த்துக்கள் 👍👌❤️😍😮
ஐயா சிறந்த பதிவு. எனக்கு தனித்த குரு மிதுனம் ராசியில் இருக்கிறார். எனக்கு குரு திசை நடக்கிறது இந்த பத்து வருடத்தில் எனக்கு Divorce ஆயிடுச்சு, உடல் நிலையும் சரியில்லை, சரியான வேலையும் அமையவில்லை. பிறந்த தேதி 13.09.1989, Chennai, நேரம் 6.45 AM
🙏 Sir YOU ARE OUR GURU. Guru + raagu in simmam 2nd house, guru in kethu nakshathra magam. Abroad luxury life and spiritual 💯 tru sir.But a bachelor life.😁 due to other planets..Thanks for all astro video🙏 Big fan of your video past 10 yrs watching from foreign.. 🎉
20:17 ஐயா நான் தனுசு லக்னம் சிம்மராசி லக்கினத்திற்கு பத்தில் கன்னியில் கேதுவும் குருவும் ஒன்றைப் பாகை வித்தியாசத்தில் அமர்ந்து உள்ளதால் எனக்கு எந்த மாதிரியான பலன் அமையும் என்பதை எனக்கு தெரியப்படுத்தவும் நன்றி
ஒரு ஜாதகத்தில் எப்படி எல்லாம் பலன் கண்டுபிடித்து சொல்ல வேண்டும் என்பதற்கு........... இந்த காணொளி மிகச் சிறந்த ஒரு வழி (காட்சி)காட்டி. நல்ல பரந்த குணம் கொண்ட குரு. மறக்கமுடியாது. பாடமும் தங்கள் பண்பும் . வாழ்க ஜோதிட வையகம்.
ஐயா எனக்கும் குரு கேது சேர்க்கை இருக்கிறது... நான் தற்போது தியானம் ,ஜோதிடம் மற்றும் யோகாவில் ஆர்வமாக உள்ளேன். ஜோதிடம் அறிவியலுக்கு அப்பாற்பட்டது🤩.அது மனதை வருடுகிறது .✨ நான் ஒரு மருத்துவர் .😊
சார் வணக்கம். குரு பகவான் பற்றிய விளக்கம் அருமை எனக்கு இரண்டு கேள்விகள் உள்ளது. அதற்கு தாங்கள் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். குரு பகவான் நீசம் பற்றியும் அவர் வாங்கிய சாரம் பற்றியும் விளக்க வேண்டுகிறேன். கேள்வி 1: உதாரணமாக துலாம் லக்னம் 4ல் குரு பகவான் நீசம் குரு திசை எப்படி இருக்கும். 2ம் கேள்வி துலாம் லக்னம் 4ல் குரு பகவான் சந்திரன் சாரம் திருவோணம் நட்சத்திரம் சந்திரன் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் உச்சம் இப்போது குரு திசை எப்படி இருக்கும் சந்திரன் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் நீசம். இப்போது குரு திசை எப்படி இருக்கும். நன்றி சார் இளையராஜா
ஐயா வணக்கம். குருவை பற்றிய விளக்கம் அருமை. நன்றிகள் பல. மிதுன லக்னத்திற்க்கு இண்டில் குரு உச்சம் பெற்று அதனுடன் கேதுவும் இணைந்து குரு தசை நடக்கு போது.இல்லற வாழ்வில் பிரிவுகள் உண்டாகி சன்னியாசம் செல்வார்களா.அல்லது கேள யேகத்தின் நன்மைகளை அடைவார்களா.பலன் கணிப்பது எவ்வாறு.
ஐயா வணக்கம் எனக்கு விருச்சக லக்கினம், 7ல் குரு ராகு சேர்க்கை. குரு திசை யோகமாக இருந்தது. வீடு கட்டினேன். குழந்தைகள் நல்ல படியாக பிறந்தது. - வனமூர்த்தி -- ஜோதிடம் பயில்பவர் , கோவில்பட்டி.
அண்ணா,🎉 9 ஆம் எடத்தில் குரு இருந்தாள் ஓடி போய் கல்யாணம் பண்ணுவா சொல்றாங்க அந்த மாதிரி ஒண்ணும் நடக்கல அண்ணா, குரு சுக்ரன் சாரம் சுக்ரன் துலாம் வீடு , தனுஷ் லக்னம் அண்ணா கொஞ்சம் சொல்லுங்க 9th place interesting irukum anna, guru sitting alone
சார்கேதுகூடகுருசேர்க்கைஆன்மீகம்வரும்ஓ கே ஆனா கேது நட்சத்திரத்துல சுக்ரன்நின்றாலும்பக்திமயமாத்தான்ஆகுது என்மனைவிக்கு சுக்ரன்மூலம்நட்சத்திரத்துல உள்ளது ஒரேகோயிலும்மந்திரஜெபங்கள்தான்கேது சேரணும்னுஇல்ல சாரமும்ஆன்மீகத்திலதான்ஈடுபடவைக்குது கிரகங்கள்அற்புதம்சார் உண்மை
Sir guru, sukran and sooryan in 3rd bhava and allthe three are in swathi 4th bhava in almost same degree. Chimma lagnam. Guru dasa eppadi irukkum. മകം nakshathra. Chimma lagnam. Plz reply in the commend
Question: meena langa guru in 9th house all alone and mars in cancer retrograde. How will guru dasha be ? Will alone guru cause trouble in 9th house or 10th house or 1st house ?
Danasu rasi Mithuna langam pooradam natchatram 4th padam lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic eleventh house angarakan fifth house Budhan six suriyan no improvement in life and peace of mind please answer
Sir , please see this senerio..For gemini ascendant jupiter and sun in libra and venus in Sagitarius ,After parivarthanai we should take predictions ? Is this yogam or dosham ? what about its aspect (good or bad) ? other planets placements are moon(ashwini) and mars(vakram)(bharani) in aries and ketu(hastha),rahu in 10th house,saturn in 2nd and mercury in 6th(vakram).
Good evening sir. Fabulous explanation.Thanks for it. My question is that, Guru dasa is for Mithunam& kanni laknam unpredictable always.When Guru dasa will be good for these two upaya laknam?.Thank you sir
Namaskaram sir, Thank you for your detail astrology videos. This is a question regarding Guru on the context of Parivarthana Yoga. If Guru is alone in one house but when considering parivarthana yoga it has few other planets with it, will it still do the negative effects ? Please advise
Sir, for Virgo ascendant if Jupiter is in 5th house and aspect lagna, is that aspect good? Asking because of debilitated Jupiter and patagathipathi aspecting lagna
Sir, DOB 4-4-2011, TOB 9.43 am and POB Mumbai. Lagnam is Taurus. Five planets in Pisces. Sun,Moon,Guru,Mars, Mercury. Guru is combust. All MO, Ma, Me, Ju are combust. How will education be.?
கிருஷ்ணன் விருச்சிக லக்கினம் ரிசப த்தில் குரு,செவ்வாய்,புதன்,சூரியன் மந்தி இப்போது குரு திசை பலன் எப்படி இருக்கும் விலக்கி பகிர்ந்தால் நன்று ஐயா நன்றிகள் பல பல
Good day sir. Can you please tell me if Jupiter in 2nd house with Raghu saram for Rishaba lagnam behaves like Raghu dasa in his current guru dasa as well. Pls clarify sir. Thanks
Vanakkam sir. If the lagnam is clean . There’s no planets in it, and no planets are looking at lagnam. Is it considered good or bad for the lagnam strength? Thank you sir
Sir I earned 22 lakhs in one year of Jupiter Dasa Rahu Bhukthi 😊 Altered Home and bought my first car ❤ They are just in Kendra to each other 10 and 4. Nan Thulam Lagnam 😂
தூக்கம் வராமலும் சோம்பல் வராமலும் மிக அருமையாக ஜோதிடத்தைப்பற்றி விளக்கமளிப்பதில் தங்களுக்கு நிகர் தாங்கள் தான் நன்றி குருவை பற்றியும் குரு சுக்ரனை பற்றியும் குரு சனி பற்றியும் குரு புதன் பற்றியும் மிக மிக அருமையாக விளக்கம் கொடுத்த எங்கள் சின்ன ராஜாவுக்கு நிகர் சின்ன ராஜதான் நன்றிகள் பல பல
வணக்கம் நண்பரே உங்களுக்கு கணபதி யின் பரிபூரண ஆசீர்வாதம் முழுவதும் உண்டு இவரின் ஆசீர்வாதம் இருந்தால் பஞ்சபூத சக்தி முழுவதும் உங்களுக்கு துணை நிற்கும் ஜாதகம் உங்களுக்கு சாதகம் நீங்க சொல்லும் நன்மைஆன சொற்களும் மிகவும் வலிமை பெரும் வாழ்த்துக்கள் எல்லாம் தெய்வங்கள் ஆசீர்வாதம் உண்டு வாழ்த்துக்கள் 👍👌❤️😍😮
அருமையாக பேசி சோதிடத்தை தெளிவடையச்செய்கிறீர்கள்.அருமை
தொழிலும் மொழியிலும் புலமை பெற்ற புலவரே வாழ்க பல்லாண்டு. குரு வின் புலமை புகழ் படும்படி இருந்தது. மகிழ்ச்சி அய்யா ❤❤❤❤❤
ஐயா சிறந்த பதிவு. எனக்கு தனித்த குரு மிதுனம் ராசியில் இருக்கிறார். எனக்கு குரு திசை நடக்கிறது இந்த பத்து வருடத்தில் எனக்கு Divorce ஆயிடுச்சு, உடல் நிலையும் சரியில்லை, சரியான வேலையும் அமையவில்லை. பிறந்த தேதி 13.09.1989, Chennai, நேரம் 6.45 AM
🙏 Sir YOU ARE OUR GURU.
Guru + raagu in simmam 2nd house, guru in kethu nakshathra magam.
Abroad luxury life and spiritual 💯 tru sir.But a bachelor life.😁 due to other planets..Thanks for all astro video🙏 Big fan of your video past 10 yrs watching from foreign.. 🎉
புத்தர் மனைவிக்கு சப்போட்டு பண்ணி பேசி அந்த பெண்ணின் உள்ளத்தை சொன்னமைக்கு நன்றி சாமி
சூப்பர் விளக்கம் 👏👌🙏
தமிழ் புலவரே உங்களது ஜாதகப் புலமையை விட நீங்கள் பேசும் வார்த்தைகள் அனைத்துமே ஆனந்தமாக இருக்கிறது
😊
20:17 ஐயா நான் தனுசு லக்னம் சிம்மராசி லக்கினத்திற்கு பத்தில் கன்னியில் கேதுவும் குருவும் ஒன்றைப் பாகை வித்தியாசத்தில் அமர்ந்து உள்ளதால் எனக்கு எந்த மாதிரியான பலன் அமையும் என்பதை எனக்கு தெரியப்படுத்தவும் நன்றி
ஒரு மணி நேரம் ஐந்து நிமடமாகிப் போனதேன் சப்ஜக்ட்சார்.வாழ்க ஐய்யா.ஒளிவு மறைவு அற்றப்பதிவு
Very Good Narration thank You very Much Viswanath From Bangalore
Hi sir neega Romba Azhaga happy ya pesurinnga super excellent 😂😂😂
True…guru plus sukran…..may son in law in top position in the USA….in thula rasi….good person too….
மிக தெள்ளிய விளக்கம்.
அய்யா சோதிடம் பார்க்க தொகை எவ்வளவு
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉
Sir 1hr ponathae theriyala. What an interesting astrology professor you are ❤🎉
Thank you sir,very good explanation
சின்ன ராஜா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை எனக்கு குரு சனி சேர்க்கை கிடைத்ததை ஏற்றுக் கொள்ளும் மனம் எனக்கு
Sir vanakam enmahanulukumba laknatil sadayasani3ilsantharankedu 4ilsevay 6 ilsunbudan7ilsukran9ilgururaguauilillamall tarkolaiseidu2monthpleasereplythankyou
ஒரு ஜாதகத்தில்
எப்படி எல்லாம்
பலன் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்
என்பதற்கு...........
இந்த காணொளி
மிகச் சிறந்த ஒரு வழி
(காட்சி)காட்டி.
நல்ல பரந்த குணம் கொண்ட
குரு.
மறக்கமுடியாது.
பாடமும்
தங்கள் பண்பும் .
வாழ்க ஜோதிட வையகம்.
Thankyou 🙏🙏🙏 .Excellent and Fabulous 👌👌👌👌👌
YOUR SPEAKING, EXPLANATION, GIVING EXAMPLES, YOUR KEERTHANAS ARE VERY GOOD. THANKS🙏 SIR.
ஐயா எனக்கும் குரு கேது சேர்க்கை இருக்கிறது... நான் தற்போது தியானம் ,ஜோதிடம் மற்றும் யோகாவில் ஆர்வமாக உள்ளேன். ஜோதிடம் அறிவியலுக்கு அப்பாற்பட்டது🤩.அது மனதை வருடுகிறது .✨
நான் ஒரு மருத்துவர் .😊
ஐயா நானும் குரு கேது இணைவை பெற்ற ஜாதகத்தை பெற்றுள்ளேன் தாங்கலை போலவே அதே நிலையில் இருக்கின்ற நன்றி
தங்கள் விளக்கம் அருமைங்க நன்றி.
15/8/1968, 5.20காலை..சேலம் தமிழ்நாடு..
Great experience homly speech
Super analysis,good rational
தனித்த ( உச்ச) குரு சார பலன் பற்றிய பதிவு போடவும்.
சார் வணக்கம். குரு பகவான் பற்றிய விளக்கம் அருமை
எனக்கு இரண்டு கேள்விகள் உள்ளது. அதற்கு தாங்கள் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
குரு பகவான் நீசம் பற்றியும் அவர் வாங்கிய சாரம் பற்றியும் விளக்க வேண்டுகிறேன்.
கேள்வி 1:
உதாரணமாக துலாம் லக்னம் 4ல் குரு பகவான் நீசம் குரு திசை எப்படி இருக்கும்.
2ம் கேள்வி
துலாம் லக்னம் 4ல் குரு பகவான் சந்திரன் சாரம் திருவோணம் நட்சத்திரம்
சந்திரன் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் உச்சம் இப்போது குரு திசை எப்படி இருக்கும்
சந்திரன் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் நீசம். இப்போது குரு திசை எப்படி இருக்கும்.
நன்றி சார்
இளையராஜா
வணக்கம் சார். அருமையான விளக்கம் சார்
ஐயா வணக்கம். குருவை பற்றிய விளக்கம் அருமை. நன்றிகள் பல.
மிதுன லக்னத்திற்க்கு இண்டில் குரு உச்சம் பெற்று அதனுடன் கேதுவும் இணைந்து குரு தசை நடக்கு போது.இல்லற வாழ்வில் பிரிவுகள் உண்டாகி சன்னியாசம் செல்வார்களா.அல்லது கேள யேகத்தின் நன்மைகளை அடைவார்களா.பலன் கணிப்பது எவ்வாறு.
வெளிநாடு சென்றால் சரியாகி விடும்
சூப்பர் சார் 👏👌👍🙏
ஐயா வணக்கம் எனக்கு விருச்சக லக்கினம், 7ல் குரு ராகு சேர்க்கை. குரு திசை யோகமாக இருந்தது. வீடு கட்டினேன். குழந்தைகள் நல்ல படியாக பிறந்தது.
-
வனமூர்த்தி -- ஜோதிடம் பயில்பவர் , கோவில்பட்டி.
Superb explanation sir
ஐயா மிகவும் சிறப்பு
Sir,
Neenga sema super ah vilakam tharinga ,Guru sukran chandran serkai pathi konjam viriva sollunga
Whst a beautiful explanation anout Jupiter Superb sir
நல்ல பதிவு சார் குரு புதன் கசூரியன்சுக்கிரன்இணைவுபலன்ஈப்படி
நிறைந்த புத்தகங்கள அனைத்தையும் நீங்கள படித்தவையா! வாழ்க
செம.சார்.குற்றம். சொல்லுவதற்து.எனக்கு.ஜோதிடம்.தெரியாது.புத்தர்.பற்றி.சொன்னது.செம
அண்ணா,🎉 9 ஆம் எடத்தில் குரு இருந்தாள் ஓடி போய் கல்யாணம் பண்ணுவா சொல்றாங்க அந்த மாதிரி ஒண்ணும் நடக்கல அண்ணா, குரு சுக்ரன் சாரம் சுக்ரன் துலாம் வீடு , தனுஷ் லக்னம் அண்ணா கொஞ்சம் சொல்லுங்க 9th place interesting irukum anna, guru sitting alone
Enna oru analysation Your knowledge in astrology is vast
Sir, What if both GURU & SHANI both are in conjunction & vakra? Prediction?
my daughter 10-11-2012 10:58pm Salem kadaga lagnam 11th house Guru + Kethu Guru vakram
ஐயா வணக்கம் அருமை👌🙏🙏🌹🌹
Atchi Guru asthagam with ragu 6 th house .thula lakanmwhat about ragu and Guru in dhasa?
அருமை அருவை
அருமையான பதிவு 🙏🙏🙏
சார்கேதுகூடகுருசேர்க்கைஆன்மீகம்வரும்ஓ கே ஆனா கேது நட்சத்திரத்துல சுக்ரன்நின்றாலும்பக்திமயமாத்தான்ஆகுது என்மனைவிக்கு சுக்ரன்மூலம்நட்சத்திரத்துல உள்ளது ஒரேகோயிலும்மந்திரஜெபங்கள்தான்கேது சேரணும்னுஇல்ல சாரமும்ஆன்மீகத்திலதான்ஈடுபடவைக்குது கிரகங்கள்அற்புதம்சார் உண்மை
Meena lagna,12th house guru and kujan.Sani and kujan parivarthanai.sani 9th position vrichikam,How is the guru dasa and sani dasa,
அருமை அண்ணா
நன்றி ஐயா கருத்துகளுக்கு
Sir guru, sukran and sooryan in 3rd bhava and allthe three are in swathi 4th bhava in almost same degree. Chimma lagnam. Guru dasa eppadi irukkum. മകം nakshathra. Chimma lagnam. Plz reply in the commend
Kumbha lagnam,hastha star,Guru in 9 th,Kanya rasi,dob 29.8.46,how will be rest of the period?
வணக்கம் சார் 🙏
சிரிப்புதிரு.சின்ராஜ்.சார்.5.வருடமாக்உங்களை பார்க்கிறேன்..அதே.சிரிப்பு😊😊😊😊😊
Ayya vanakkam asthangamahi irukkumbodhu sooriyane veru oru grahathudan parivardhanai aahi irundhal guru asthanga dhoshathil irundhu vidupaduma dhayvu seydhu vilakkungalen pl
By santhana Krishnan
Correct .mithuna lagnam. Guru in kumbam . Iam little selfish.
சின்ன ராஜா ஐயா வணக்கம் குருவுடன் இரண்டு சுபர்கள் இரண்டு பாவர்கள் சேர்ந்தால் பார்க்கும் இடம் எப்படி இருக்கும் இருக்குமிடம் எப்படி ஐயா
தெளிவான விளக்கம் ஐயா.
How about Guru+bhudhan(retro)+ moon(debilitated) in Lagna. How will the constellation be?
Guru thulam vakean amd parvathnai with sukran and ragu at meenam whete sukran and guru oaravarthnai wjat will happen in guuru desa
Question: meena langa guru in 9th house all alone and mars in cancer retrograde. How will guru dasha be ? Will alone guru cause trouble in 9th house or 10th house or 1st house ?
புத்தர் சூப்பர் சார்
Guru with sevvai in kumbam and mithuna lakinam palan sollungal sir
Danasu rasi Mithuna langam pooradam natchatram 4th padam lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic eleventh house angarakan fifth house Budhan six suriyan no improvement in life and peace of mind please answer
Vanakkam Guruve, Sani paarvai petra tanitha Guru desai enna seiyum,
Sir , please see this senerio..For gemini ascendant jupiter and sun in libra and venus in Sagitarius ,After parivarthanai we should take predictions ?
Is this yogam or dosham ?
what about its aspect (good or bad) ?
other planets placements are moon(ashwini) and mars(vakram)(bharani) in aries and ketu(hastha),rahu in 10th house,saturn in 2nd and mercury in 6th(vakram).
Rishabam lakanam.virzgam guru explain
Guru + kethu 16:05
Ayya vanakam suba sundari may 25 1990 3.40 am Perambalur en vazhkai palan sollungal
Good morning sir how is the Guru desa if Vakra guru and vakra sani together in Dhanusu rasi for the mesha rasi and mesha lagna .
Thank you sir.
Good evening sir. Fabulous explanation.Thanks for it. My question is that, Guru dasa is for Mithunam& kanni laknam unpredictable always.When Guru dasa will be good for these two upaya laknam?.Thank you sir
Namaskaram sir, Thank you for your detail astrology videos. This is a question regarding Guru on the context of Parivarthana Yoga. If Guru is alone in one house but when considering parivarthana yoga it has few other planets with it, will it still do the negative effects ? Please advise
ஐயா வணக்கம்,
தனித்த குரு இருந்து பரிவர்த்தனை ஆகியிருந்தால்- அதைப்பற்றிக் கூறவும்.
Sir, for Virgo ascendant if Jupiter is in 5th house and aspect lagna, is that aspect good? Asking because of debilitated Jupiter and patagathipathi aspecting lagna
Sir unga pech❤
Vanakkam ayya
Puthan ,guru,sukran,santhiran sernthu 10 il irunthal...... enna palan sollunga sir 🙏
Romba nandri Sir, very clear & excellent explaination & knowledge 🙏🙏🙏
Sir, If Guru, Suriyan & Buthan are togather, what is your view ?
குரு தனிச் நின்ன அவயோகம் எனக்கு டனாசிலே குர மூலத்தில் எனக்கு அனா குரு டாஸ் வே பத் யா sir
Meenalagnam- kadagathil chevai,guru,sukiran ,palan sir
Alaga...irupa
எட்டாம் அதிபதி திரிகோணம் ஏறக் கூடாது
Sir, if 6 lord guru vakram in 12th house alone (rahu nachatiram). Finance will be good or bad in guru Dasa? For kadagam Lagnam
Good speech
Like the way he explains..pleasant
Sir,,Guru,,Puthen,,Compinetion,,Techers,,kalloori,,Palkalai,,galegem,,Chullavillai,,Sir,,
Guru rahu 7 il ,guru pathagathipathi kanni lakanam guru enna sevar sir..
Guru vakram petra kolin Kalil ninral palan enna sir.
Sir please put more examples on jamakkol Prasannam
Super speech sir ❤
Sir, DOB 4-4-2011, TOB 9.43 am and POB Mumbai. Lagnam is Taurus. Five planets in Pisces. Sun,Moon,Guru,Mars, Mercury. Guru is combust. All MO, Ma, Me, Ju are combust. How will education be.?
ஐயா..மகரலக்னம்..மிதுனத்திலVakra.guru&kethu.Palan..குரு.புனர்பூசம்...கேது.திருவாதிரை...ப்ளீஸ்.
கிருஷ்ணன்
விருச்சிக லக்கினம் ரிசப த்தில் குரு,செவ்வாய்,புதன்,சூரியன் மந்தி இப்போது குரு திசை பலன் எப்படி இருக்கும் விலக்கி பகிர்ந்தால் நன்று ஐயா நன்றிகள் பல பல
Iyya mappillai pirantha kizhamaiyanru thirumanam vaikkalama dhayavu seithu sollungal
Sir ,Guru koda sureyan,buthan,sevai,sukren yellam viruchigam la sentha,yepadi irikkum ,sir
Super C. R sir
Good day sir. Can you please tell me if Jupiter in 2nd house with Raghu saram for Rishaba lagnam behaves like Raghu dasa in his current guru dasa as well. Pls clarify sir. Thanks
Thank you
Vanakkam sir. If the lagnam is clean . There’s no planets in it, and no planets are looking at lagnam. Is it considered good or bad for the lagnam strength? Thank you sir
Sir I earned 22 lakhs in one year of Jupiter Dasa Rahu Bhukthi 😊 Altered Home and bought my first car ❤ They are just in Kendra to each other 10 and 4. Nan Thulam Lagnam 😂
Cadaha lagnaThil cethu 5.6.guruvum sevaum parimatram ivarhal enna palanai seyvarhal sir vanakkam