Saturn Maha Thisai | சனி மகா திசை | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 175

  • @thangamabimanyu5153
    @thangamabimanyu5153 9 месяцев назад +29

    சார் பேசுறத கேட்கவே வீடியோ பாக்கிறோம் 🤩

  • @thirukg656
    @thirukg656 2 месяца назад +1

    He is always optimistic astrologer 🎉🎉🎉❤❤❤
    Keep it up

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz 9 месяцев назад +3

    சின்ராஜ் அவர்களுக்கு வணக்கம் உங்களிடம் பிடித்த விசயங்கள் பல உள்ளன அதிலும் எடுத்துக்காட்டு மிகவம் அருமை

  • @sridharps1102
    @sridharps1102 9 месяцев назад +4

    உங்கள் பேச்சை கேட்க மிகவும் பிடிக்கும், சொல் நயம், மிகவும் அருமை, தமிழ் விளையாடும், அனைத்து vedious லயும் , josiyam கர்ப்பத்தை விடுத்து தமிழ் பாடல் , திருக்குறள், செய்யுள், திருப்புகழ், கற்க தொடங்கி விட்டேன்

  • @dineshkumargdk5000
    @dineshkumargdk5000 9 месяцев назад +1

    Jothidatha ivalo nagaisuvaiya nalla purira mari supera solringa sir...orey siripu daily unga video pathu thaan sir rombha happya aguren ur speech🎉🎉🎉🎉❤❤❤❤ super

  • @janarthanamr4753
    @janarthanamr4753 9 месяцев назад

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்லி தரும் ஜோதிட பாடம் நன்றாக புரியும் படி உள்ளது உங்கள் நகைசுவை ,செய்யுள்,உதாரணம்,குறள்,பாடல்,தமிழ், அனைத்தும் மிக மிக சிறப்பாக உள்ளது ஜோதிட ஆசான் அவர்களுக்கு எனது வணக்கங்கள் நன்றி ஐயா நீங்கள் நீடுழி வாழ என் ஆசீர்வாதங்கள்

  • @padmalatha_
    @padmalatha_ 9 месяцев назад +1

    Sir vanakkam. Video nallavea ooduthu no problem

  • @Priyamshan
    @Priyamshan 9 месяцев назад

    True Sir, Me Simha lagna , sani dasa started at the age of 23 & got married. Now nearing 50s . Had some hurdles in married life but not that bad . My sani in 12th house retrograde. Thankyou Sir 🙏

  • @rajeshwarit9071
    @rajeshwarit9071 9 месяцев назад

    தங்கள் விளக்கம் அருமை
    எனக்கு சிம்ம லக்னம் நடப்பு திசை சனி தசை .11.11.1985
    2.20 காலை , ஈரோடு. எனக்கும் தங்களது பதிவு கலக்கத்தை ஏற்படுத்துகிறது

  • @27bykarthi
    @27bykarthi 9 месяцев назад

    Extraordinary Knowledge you have sir ❤❤❤❤

  • @Satya-g5t
    @Satya-g5t 10 дней назад

    astrology not easy, so many things to take into consideration, your videos prove that😀.

  • @MaliniBaskaran58
    @MaliniBaskaran58 9 месяцев назад +1

    ஐயா வணக்கம்:-
    சிம்மம் + கடகலக்னதுக்கு சனி 7ல் நின்று திசை நடத்துவது பற்றிய தங்கள் விளக்கம் மிக அருமை. மிக மிக நன்றாக தெளிவாக புரிந்தது ஐயா . அதே சனியின் சாரம் எந்த லக்னம் என்றாலும் உபயலக்னமே ஆனாலும் [6,8,12] மறைவு ஸ்தானத்தில் சனிநின்று பாதகாதிபதி சாரம் பெற்று 1, 5, 9ல் இருந்தாலோ அந்த பாதகாதிபதியின் சாரம் சனியுடன் இனைந்து இருந்தாலோ அந்த சனியின் திசை எப்படி இருக்கும் என்று தயவு செய்து கூறுங்கள் ஐயா. நன்றி. வணக்கம்.

  • @bhaksarr6356
    @bhaksarr6356 9 месяцев назад +2

    Video is perfect sir

  • @kaviganga5571
    @kaviganga5571 9 месяцев назад +3

    Thank you for your words time between 4mins to 6mins of this video sir. Thank you so much Sir for sharing this video but why you didn't start with vinayagar thuthi aanai mugathonee sir

  • @panneerselvam4682
    @panneerselvam4682 9 месяцев назад

    Thank you sir very good explanation

  • @PunithavalliSivakumar
    @PunithavalliSivakumar 9 месяцев назад

    சார் வணக்கம் நல்ல விளக்கம் சார்🎉

  • @eaglebalu7714
    @eaglebalu7714 9 месяцев назад +1

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @SekarSekar-nt1fx
    @SekarSekar-nt1fx 9 месяцев назад

    Excellent explanation sir superb

  • @vivekanandan.s1795
    @vivekanandan.s1795 6 месяцев назад

    Going excellent

  • @vedhanisha5385
    @vedhanisha5385 9 месяцев назад +1

    லக்கினத்திற்கு 12 ம் இடத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை .(விருச்சிக லக்னம்) அடுத்து சனி திசை ஆரம்பிக்கிறது பலன் எப்படி இருக்கும் . லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் குரு செவ்வாய் சேர்க்கை லக்கினத்தில் கேது

  • @selvapalani5840
    @selvapalani5840 6 месяцев назад

    Vérybeyutifulspeach thank you

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 9 месяцев назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @selviselvi4199
    @selviselvi4199 9 месяцев назад

    அய்யா வணக்கம் எங்க கேள்விக்கு எப்பொழுதுமே பதில் சொல்ல மாட்டிக்கிறிங்க...... உங்கள் பதிவு சூப்பர் சூப்பர் சார் ஆசியா புரியுது

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 9 месяцев назад

    வணக்கம் குருஜி, விருச்சிக லக்னம், மகரத்தில் குரு, சனி, கும்பா ராசி, சந்திரன் சூரியன் புதன் மற்றும் கேது, ஐந்து விட்டில் சுக்கிரன், எட்டில் செவ்வாய், பத்தில் ராகு. நான் எப்படி இறப்பேன் குரு.

  • @kamalas7118
    @kamalas7118 9 месяцев назад

    கமலா ரிஷப லக்னத்திற்கு 10ம் இடத்தில் சனி வக்ரம் பெற்று ஆட்சி ஆகி சதய நட்சத்திர காலில் உள்ளார் சதய நட்சத்திரம் ராகுவின் நட்சத்திரம் ராகு ரிஷப ராசியில் குரு சந்திரன் உடன் இணைந்து உள்ளார் இப்போது எனக்கு சனி திசை நடப்பு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் உங்கள் வீடியோ எல்லாமே தவறாமல் பார்ப்பேன் திரும்ப திரும்ப கேட்பேன் அருமை அருமை ஐயா

  • @hemastructural
    @hemastructural 9 месяцев назад +2

    வணக்கம் அண்ணா, கடக லக்னத்திற்கு 7ல் சனி செவ்வாய் இருந்தால் 75% நல்லது என்று சொன்னீர்கள் 7ல் சனி, சந்திரன்,செவ்வாய், சுக்கிரன், ராகு இவர்கள் ஐவரும் இருந்தால் பலன் எவ்வாறு மாறுபடும் அண்ணா. சுக்கிரன் சனி 7ல் இருந்தால் அன்பான தம்பதிகளாக இருப்பார்கள் என்று வேறு ஒரு பதிவில் பார்த்தேன் ஆனால் இவ்வாறு கூட்ட கிரகங்களை கணிப்பது சிரமமாக உள்ளது நீங்கள் தெளிவு படுத்துங்கள். நன்றி

  • @Vasu54
    @Vasu54 9 месяцев назад

    ஐயா, சனி இரண்டாம் இடம் (தனுசில்) வக்கிரம் குரு 12 ல் ராகு சாரம், ராகு கடகத்தில் சூரியன் புதன் உடன் இணைந்து உள்ளது, 3 ல் செவ்வாய் கேது, 4 ல் சந்திரன், விருச்சிக லக்னம்

  • @meenatchi333
    @meenatchi333 9 месяцев назад

    அய்யா வணக்கம் சனிநிசபங்கம்பரணிசாரம்சுக்கிரன்பரணிசாரம்ராகுசதயம்அடுத்துவரும்சனிதசைஎப்படிஇருக்கும்சுரியன்அஸ்வினிதயவுசெய்துகுருங்கள்

  • @naturelover797
    @naturelover797 9 месяцев назад

    Kanni laknam...
    Sani bagawan in 2nd house
    Suffer alot sir since asthama sani..
    Lost all my savings 😢

  • @anbualagan6048
    @anbualagan6048 9 месяцев назад

    நன்றி ஐயா

  • @gangaraju7219
    @gangaraju7219 9 месяцев назад

    கடக லக்னம் மூன்றில் சனி பகவான் வக்கிரம், எட்டில் புதன் பரிவர்த்தனை புதனோடு கேது சூரியன் சந்திரன்.
    சனி திசை பலமா பலவீனமா

  • @jayap3522
    @jayap3522 9 месяцев назад

    Simma lagnam, sani in kumbam 7th place, digbalam, sani dasa ends in May 2028. Sani vargothamam . Please explain sir.

  • @rakshayajagan3885
    @rakshayajagan3885 9 месяцев назад

    கடக லக்னம் விருச்சிகத்தில் அனுஷ நட்சத்திரத்தில் சனி வர்கோத்தமம், மகரத்தில் சந்திரன் செவ்வாய் இரண்டு ம் சுயசாரம்.பிறந்த நாள் 8/11/86 இரவு 11.36.சனிதசை எப்படி இருக்கும்

  • @saminathanpalani-fr2mu
    @saminathanpalani-fr2mu 2 месяца назад

    Video is ok

  • @vijaysubramanium2810
    @vijaysubramanium2810 5 месяцев назад

    Sir... Enakku aduthu sani desai... Viruchiga laknam... 11 il kanni veetil sani.. Thaniyaga irukkiraar.. Sani desai.. Positivaa, negative.. Pls suggest

  • @srini135
    @srini135 9 месяцев назад

    All OK Sir

  • @jeyachandran7120
    @jeyachandran7120 9 месяцев назад

    Vanakkam sir

  • @shanro5564
    @shanro5564 7 месяцев назад

    Streaming is good

  • @Loosu1
    @Loosu1 9 месяцев назад

    சனி திசை, புதன் புத்தி, ராசியும் லக்னமும் மகரம், ராகு, குரு, சனி மூனு பேரும் 8 ஐக்கியம் .... என்னங்க பண்ணும்.....

  • @Rajkumar-xu6dg
    @Rajkumar-xu6dg 9 месяцев назад

    Rmb thanks sir nice video ❤

  • @boopathyponnusamy8504
    @boopathyponnusamy8504 9 месяцев назад +1

    குருவே சரணம்

  • @amutham5332
    @amutham5332 9 месяцев назад +1

    Sir, .For simha lagna, will the saturn dasha be responsible for their employment and marriage? How would it be if the saturn is placed in 8th house of pisces and the jupiter is placed in saggitarius(5th house)?
    And what if the saturn is in pushkara navamsa in 8th house?
    What will happen to sani dasha, uf the saturn is in graha yudham with mars and ketu?

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 9 месяцев назад

    வணக்கம் குருஜி 🙏

  • @karpagamk6713
    @karpagamk6713 9 месяцев назад

    Vanakkam anna

  • @Vasu54
    @Vasu54 9 месяцев назад

    ஐயா, கடக லக்னம் 7ல் சனி வக்கிரம் உடன் குரு, சந்திரன் உள்ளது ஐயா இப்போது எப்படி இருக்கும்? சூரியன் மேஷசத்தில், சுக்கிரன் புதன் ரிஷபத்தில், செவ்வாய் 8ல் , மிதுனத்தில் ராகுவும், தனுசில் கேது ஐயா என் மகள் வாழ்க்கை பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்

  • @ravichandran1796
    @ravichandran1796 9 месяцев назад

    வணக்கம் குரு..

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 9 месяцев назад

    அருமை சார் நான் சிம்ம லக்னம் தான் தற்போது நானும் என் கணவரும் பிரிந்து தான் இருக்கிறோம் அவரின் எண்ணங்கள் குழப்பம் நிறைந்ததாக உள்ளது அவர் நினைப்பது தான் சரி என்றும் நினைக்கிறார் அவர் பேசுவதற்கும் நடந்து கொள்வதற்கும் சிறிதும் சம்பந்தம் இருக்காது எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது எனக்கு இப்போது ராகு திசை நடந்து கொண்டு இருக்கிறது அதன் பின்பு குரு சனி என்று இரண்டாம் இடத்தில் உள்ள கிரகங்களின் திசை நடக்கும் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று தெரிகிறது அது நல்ல மாற்றமா தீய மாற்றமா என்று புரியவில்லை இரண்டுமே உத்தரம் சாரம் லக்னாதிபதி அதே இடத்தில் சித்திரையில் வர்கோத்தமம்16/10/2024 கோவை 3.10am குழந்தைகளை நினைத்தால் கவலையாக உள்ளது அவர் dob 16/5/1972 Tiruppur 7.32pm

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 6 месяцев назад

      10/03/2003.....கார்த்திகை 2 இப்போது மார்ச் 4 லிருந்து ஓரே வீட்டில் தான் இருக்கிறோம்

  • @kavitha1921
    @kavitha1921 9 месяцев назад +1

    Sir eanaku sani thisai kavitha kn 8.10.82 7.45 am Oddanchatram

  • @Clarachannel76
    @Clarachannel76 9 месяцев назад

    என் கணவருக்கு கடக லக்கினம் கும்ப ராசி. செவ்வாய் சுக்கிரன் 7 இல், சனி சந்திரன் 8இல்,12 இல் குரு வக்ரம், சனி திசை சுக்கிர புத்தியில் திருமணம் நடந்தது. இப்போது 5 இல் இருக்கும் கேது திசையில் மன கசப்போடு வாழ்கிறேன்

    • @sahullhameed1817
      @sahullhameed1817 8 месяцев назад

      உங்கள் மகன் ஜாதகத்தில் சனி குரு பரிவார்த்தனை அக்கா

  • @karuppasamias4665
    @karuppasamias4665 9 месяцев назад

    Thank you sir

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 9 месяцев назад

    ஐயா நான்சோதிடம்கற்றதுதேனியியைதலமையிடமாககொன்டது அடுத்து அவருடைய ஆசிரியர் பிறகு ஐயாசின்னராசு அவர்களிடம்மானசீக குருவாக ,ஐயாதானசொதிடத்தில்விடியொமுலம் என்னை செம்மைபடுத்தியவர் நன்றி ஐயாநிங்கபேசுனா கேட்டுகிட்டே இருக்கலாம்

  • @lalligyanshekar794
    @lalligyanshekar794 9 месяцев назад

    ஐயா வணக்கம் மகர லக்கனம் தனுசு ராசி கடகத்தில் வக்கரபுதன் சூரியன் ராகு சேர்க்கை ராகு திசையில் எப்படி இருக்கும் ஒரு பதிவு போடுங்கள் ஐயா please

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 9 месяцев назад

    குருவை வணங்குகிறேன🙏 பெண்ஜாதகம். துலாம் லக்னத்திற்கு 7யில் மேஷம் ராசியில் சனி அஸ்வினி நட்சத்திரம், 5 யில் கும்பம் ராசியில் கேது சதயம் நடசத்திரம், 9யில் மிதுனம் ராசியில் செவ்வாய் திருவாதிரை நட்சத்திரம்.
    ராகு 11 யில் சிம்மம் ராசியில் மகம் நட்சத்திரம். பெண்ணுக்கு தன்னை விட குறைந்த வயதுள்ள கணவன் அமையுமா ? பதில் தாருங்கள் ஐயா.
    நன்றி ஐயா.

  • @k.yazhini8326
    @k.yazhini8326 9 месяцев назад

    மிதுனம் லக்னத்திற்கு 9ல் சனி வக்கரம்+சந்திரன் அப்படி இருக்க சனி திசை எப்படி இருக்கும் ஐயா வர்ஷினி 1.9.2023 சேலம் 2.40 A. M

  • @samrajsamraj2999
    @samrajsamraj2999 9 месяцев назад

    கடக லக்கனத்திற்கு எடடில் ராகு வீடு கொடுத்த சனி இரண்டில் சிம்மத்தில் ராகுவிற்கு சுபபாா்வை கிடையாது. இந்நஅமைப்பிற்கு ஒரு வீடியோ போடுங்களேன் ஐயா.

  • @dddddasssss
    @dddddasssss 9 месяцев назад

    11-May-2008, 1.46pm, Chennai. எனது மகன் படிப்பு, உடல் நிலை பற்றிய கூறுங்கள். சமாளிக்க முடியவில்லை..எப்போது படிப்பில் ஆர்வம் காட்டுவார்?

  • @SudhaSudha-d4x
    @SudhaSudha-d4x 4 месяца назад

    Already marriage aagi poituchu... Eppo Maru manam seiya sonthathil varan amaiuma .... Sani thisai sukran puthi...கும்ப laknam laknathil kethu..2 il Sani..

  • @sibihussain3113
    @sibihussain3113 9 месяцев назад

    அண்ணா வணக்கம் கடக லக்னம் மிதுன இராசி சனி தசா நடக்கிறது சனி புக்தி. 22:08:1984 அதி காலை 3:45 சென்னை . நன்றி!💐

  • @purushothamanv79
    @purushothamanv79 9 месяцев назад

    ஐயா, சனி தசை எப்படி இருக்கும் ஐயா தயவு கூர்ந்து பதிவு அளிக்கவும். 19/11/1984 9.10pm cheyyar purushothaman v சனி 8,9 இடம். ஒரு பதிவு ஏறறவம். guru dasa lot of struggle not at all join with father and mother. garako pava nasthi already done perfectly only nuclear family. sani dasa what happen sir, job relevent kindly upload one video all are usefull.

  • @ramaganesh9055
    @ramaganesh9055 9 месяцев назад +1

    ஐயா அடுத்த தசை சனி தசை..தான் ஐயா நிம்மதியா இருக்க முடியல... எப்படி இருக்கும்...14.8.82.....12.38....pm.....rajapalayam.....

    • @SambathSambath-mg1tc
      @SambathSambath-mg1tc 5 месяцев назад +1

      சனி திசை ரொம்ப மோசம் 19ஆண்டு

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 9 месяцев назад

    1. அண்ணா அவர்கள் வணக்கம். பிறந்த ஜாதகத்தில் வக்கிர குரு 7ம் பார்வை கேது பார்த்தால். கேது திசை என்ன பலன் இருக்கும்.
    2. அண்ணா அவர்கள் வணக்கம். 6ம் அதிபதி 8ம் அதிபதி 12ல் இருந்தால் ராஜயோகம். அதுவே ராஜ யோகம் படிக்கின்ற வயதில் என்ன பலன். ராஜ யோகத்தில் சுக்கிரன் போல எல்ல கிரகங்கள் வந்த என்ன பலன்.
    3. சார பரிவர்த்தனை (கேது நட்சத்திரம்) பற்றி கேள்வி. கடகம் லக்கனம் 12ல் சுக்கிரன் (மிதுனம் வீடு) நட்சத்திரம் மிருச்சிகம் நட்சத்திரம். 12 அதிபதி புதன். அவர் 10ம் வீட்டில் புதன் அவர் கேது நட்சத்திரம் (அஸ்வினி).. 2ல்( ராகு வக்கிர சனி , செவ்வாய் மற்றும் குரு .இவை அனைத்தும் கிரகங்கள் கேது வின் நட்சத்திரம். மேலும் செவ்வாய்யும் & கேது சார பரிவர்த்தனை பெற்றது. சுக்கிரன் திசை அடுத்து புத்தி கேதுவின் நட்சத்திரம் தொடர்ந்து வருகிறது அடுத்து புத்தி வக்கிர சனி புத்தி (வக்கிர சனி +கேது வக்கிரம்) எங்கு நல்ல பலன் தருவர்.
    4. கடகம் லக்கனம் 4அம் அதிபதி 12ல் மறைந்தால் சொந்த வீடு அமையும் அதுவும் சுக்கிரன் திசை. ?. வேர் எந்த வீடு பார்க்க வேண்டும்.

  • @vasanthakumarmani8920
    @vasanthakumarmani8920 9 месяцев назад

    ஐயா
    கடக லக்னம், சனி தசா நடப்பு. 3ல் குரு சனி இணைவு மற்றும் வீடு கொடுத்த புதன் 12ல்-வக்ரம்+சூரியன் இணைவு.
    பலன் எப்படி எடுப்பது.
    பிறந்த நாள் 30/06/1981 08.30 காலை, பிறந்த ஊர், சென்னை.

  • @Raman55948
    @Raman55948 9 месяцев назад

    ஐயா வணக்கம், என் மகன் a venkataramanan சனி dasa kumbam ராசி, மகர லக்னம் சனி சந்திரன் சேர்க்கை. சதயம் சாரம். ராகு in virchigam, vakram guru in tulam.. எப்போ திருமணம் அமையும். When Financial status will improve?

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 9 месяцев назад

    Guruve saranam🙏🏻🙏🏻🙏🏻

  • @abarnagayathripanchapakesa4729
    @abarnagayathripanchapakesa4729 9 месяцев назад +1

    ஐயா, என் மகனுக்கு retrograde mercury உள்ளது. இது ஏதேனும் பேச்சு அல்லது வளர்ச்சி தாமதத்தை ஏற்படுத்துமா? அவரது dob 19 நவம்பர் 2019 12.02 முற்பகல் RESTON,VIRGINIA, USA. அவர் பேசுவதோ இல்லை.🙏

  • @rubiezhil2593
    @rubiezhil2593 9 месяцев назад

    Mesha laknam , 9th House Sani , how is sani desai at suriya puthi

  • @SR.RAMASAMY
    @SR.RAMASAMY 9 месяцев назад

    அண்ணா எனக்கு சிம்ம லக்கணம் சனி ராகு குரு மூன்றில் சூரியன் சுக்கிரன் புதன் எழில் கேது பன்னிரண்டு என்னோட எனக்கு சனி திசை ஆரம்பம் ஆகிறது நன்றாக இருக்குமா சொல்லுங்கள் அண்ணா

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 9 месяцев назад

    Sir How will be Sani dasa for Kadaha lagnam Sani in kadaham with suyasaram and Guruparvai from Meenam?

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 9 месяцев назад

    வணக்கம் ஐயா சிவக்குமார் 3:8:1973 காலை 530 விருத்தாசலம் சனி தசை எப்படி இருக்கும் ஐயா

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 9 месяцев назад

    Eanakku gadaga laknam kumbarasi sani 9il guruveetil 2004 to 2023 sanithisai udambum uire mattumthan micham karma purinthathu ayya

  • @akshayaelumalai1402
    @akshayaelumalai1402 9 месяцев назад

    ரிஷப லக்னம் 3ல் சனி 9 பதில் சந்திரன் . சனி திசை எப்படி இருக்கும் ஐயா

  • @valarmathybabu9113
    @valarmathybabu9113 9 месяцев назад

    வணக்கம் ! தனுசு லக்னத்திற்கு மூன்றில் சனி ஆட்சி ஆகி வக்ரம் ஆகி , அதற்கு கால் கொடுத்த குரு உச்சமாகி…சனி தசை நடந்தால் எப்படி இருக்கும் ஐயா? குரு நிற்ப்பது சனி கால்.விளக்கினால் நன்றி ஐயா🙏🏻

  • @meenaramanathan1400
    @meenaramanathan1400 9 месяцев назад

    வணக்கம் அய்யா அஸ்த்தம் நட்சத்திரம் ரிஷபம் லக்னம் லக்னத்தில் சனி வக்ரம் சனி திசை நடப்பு எப்படி இருக்கும்

  • @Dhivya88
    @Dhivya88 9 месяцев назад

    கிரகணம் தெரியாத நாட்டில் குழந்தை பிறந்தால் எப்படி பலன் கணிப்பது. இது குழந்தையின் அப்பா/அம்மாவை பாதிக்குமா?ஏனென்றால் சூரியன், புதன் ,சந்திரன் போன்ற கிரகங்களுக்கு அருகில் ராகு இருப்பதால் எப்படி கணிப்பது.மார்ச் 25 (சந்திர கிரஹன்) முதல் ஏப்ரல் 08 (சூர்ய கிரஹன்) வரை குழந்தை பிறந்தால் கணிப்பு சொல்லுங்கள்

  • @ajithkumarajithkumar5458
    @ajithkumarajithkumar5458 9 месяцев назад

    அண்ணா எனக்கு ஒரு டவுட் கடக லக்னம் சனி மீனத்தில் இருந்து உத்திரட்டாதி நட்சத்திரம். குரு மகரத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் இருந்து ரெண்டில் வக்ரம் பெற்ற செவ்வ பார்த்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @deepikaaadhira4529
    @deepikaaadhira4529 9 месяцев назад

    Sir.. நீங்கள் ஏற்கனவே 1 வீடியோவில் கூறியது போல் சனி திசை சனி புத்தியில் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது. மீதமுள்ள காலமும் இப்படியே தான் இருக்குமா? மாற்றம் உண்டா? சகோதரி உறவு எப்படி இருக்கும்? கணவர் ஜாதகம் 27/06/85 3.30pm karur

  • @Filmguru5
    @Filmguru5 9 месяцев назад

    13:40 vakram na reverse gear illa enthiran padathula rajini robo ku red chip eduthutu nalla blue chip pota mathiri suppose nalla irrukuna blue chip eduthutu red pota mathiri

  • @dhanush25-g1m
    @dhanush25-g1m 9 месяцев назад

    vanakkam ayya ,
    enakku Shani dhasai,sukra bukthi, rishaba lagnam thulam rasi 10 years over inimea studies and life epdi irukkum ayya
    (note : sani neesham plus guru both in 12 th place )

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 9 месяцев назад

    Good morning sir my Head circle ⭕️ How I remain my head anyway Have a good day 👍🫡👏🇨🇦🇨🇦🇨🇦

  • @Sai-mt5rf
    @Sai-mt5rf 9 месяцев назад

    சிம்ம லக்னம் ,சனி துலாத்தில் இருக்கு கூட சுக்கிரன் +குரு ,இப்ப சனி தசை எப்படி இருக்கும் குருநாதா

  • @Sankarps1982
    @Sankarps1982 9 месяцев назад

    சார் தனுசு லக்னம் 2 ம் இடத்துல[ சுக்கிரன் வக்ரம் பெற்று புதன் சேர்க்கை]10ம் இடத்துல சனி செவ்வாய் சேர்க்கை சனி தசை முன்னேற்றம் தருமா அல்லது வியாதி வருமா சார் ???

  • @AjayShaw99-v8k
    @AjayShaw99-v8k 9 месяцев назад

    ஐயா கடக லக்னம் 10ம் இடத்தில் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன பலன்

  • @RajendranM-b7t
    @RajendranM-b7t 9 месяцев назад

    வணக்கம் ஐயா

  • @thinknew8388
    @thinknew8388 9 месяцев назад

    Sir, How about Saturn, Mars and Jupiter conjunction in Magaram for Kadaga lagam and also moon in 5th house and sun & mercury in 9th house and venus in 11th whereas rahu and kedu in 12th & 6th house. How would be the marriage Life. Gopalakrishna

  • @MrJazz24292
    @MrJazz24292 9 месяцев назад

    Ayya kadaga lagnam ettil sani guru parvaiyil sani dasai epdi irukkum ayya

  • @indiraindira6532
    @indiraindira6532 9 месяцев назад

    சனி கடகத்தில் இருந்து கால் கொடுத்ததும் பூசம் நட்சத்திரம் ஆக இருந்தால் குடும்ப வாழ்க்கையில் பிரச்னை வருமா

  • @tseducation382
    @tseducation382 9 месяцев назад

    Hi sir Theeyagarajaa. Date09/10/1983 Time.8.29am Chennai When is progress in life?
    பனிரெண்டில் பனிரெண்டாம் அதிபதி ஆட்சி உச்சம் இருந்தும் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் போராட்டமாகவே உள்ளது முடிந்தால் பதில் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் 😊

  • @PunithavalliSivakumar
    @PunithavalliSivakumar 9 месяцев назад

    சார் கன்னி லக்னம் 7ல்சனி வக்ரம் சனி திசை நடக்கிறது இதன் முந்தைய திசையான குரு திசையில் கணவன் மனைவி வேலை‌யின் காரணமாக பிரிந்து இருந்தோம் ஆனால் இப்போது ஒரே இடத்தில் இருக்கலாம்‌ என்றால்‌ வேலை‌அமையமாட்டேன் என்கிறது என்னசொல்வது

  • @ssuganthi2537
    @ssuganthi2537 9 месяцев назад

    வணக்கம் சார் 🙏

  • @sutham2797
    @sutham2797 9 месяцев назад

    அய்யா கடக லக்னதுக்கு சனி நீசமாகி திசை நடத்தினால் குடும்பத்தில் பிரிவு வர வாய்ப்பு இருக்கா.... சனி கேதுவின் சாரத்தில்.. லக்னாதிபதி சந்திரன் செவ்வாய் சுக்ரன் மிதுனத்தில் ராகுவின் சாரத்தில்..... சூரியன் கடகத்தில் சனியின் சாரத்தில்..... ராகு சிம்மத்தில் கேதுவின் சாரத்தில்... கேது சிம்மத்தில் ராகுவின் சாரத்தில்.. குரு வக்ரமாகி மீனத்தில் சனியின் சாரத்தில்.. புதன் சிம்மத்தில் ராகுவுடன் இணைந்து கேது சாரத்தில் இருக்கின்றன ..சனிதிசை புதன் புத்தி நடக்கிறது...திருமணம் இன்னும் ஆகவில்லை ..காதல் திருமணம் நடக்க வாய்ப்புண்டா

  • @ksatprabu
    @ksatprabu 9 месяцев назад +1

    சார், topic சனி மகா தசை ஆனால் video முழுவதும் சனி 7ல் இருந்தால் என்ன பலன் என்பதைப்பற்றி உள்ளது. Also, all videos talk only about உச்சம், ஆட்சி, வக்ரம் only. ஆட்சி, உச்சம், வக்ரம் இல்லாத ஜாதகங்களையும் உதாரணமாகக் கொண்டால் நன்றாக இருக்கும் சார். கருத்தில் தவமிருந்து மன்னிக்கவும்.

  • @sudhakarkaranam4859
    @sudhakarkaranam4859 9 месяцев назад

    Live running well

  • @ushapremkumar9271
    @ushapremkumar9271 9 месяцев назад

    ஐயா வணக்கம் என் கணவர் ஜாதகத்தில் கடக லக்கணம் கன்னி ராசி
    29.7.1979 5.48am சென்னை
    குடும்ப சனத்தில் சனி ராகு சேர்க்கை சனி திசை நடக்கும்போது மனைவிக்கு கண்டம் என்று கூறுகிறார்கள் விளக்கம் தாருங்கள் ஐயா

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 9 месяцев назад

    அண்ணா k,பிரகாஷ் 21,4,1988,,,9,45, am. முத்துப்பேட்டை நடப்பு தசை சனி வக்ரம் மிதுனலக்னம் மிதுன ராசி

  • @RamalingamB-jd9sf
    @RamalingamB-jd9sf 9 месяцев назад

    Good sir

  • @radhikar9632
    @radhikar9632 9 месяцев назад

    Sir yeanaku Sani sevvai thulam rasila irukku 3 am idathula iruku simma lagnam makara rasi ippa Sani dasa nadakkudhu yeapdi irukum soallungga sir please 2.2.1984, time 8.10pm Thanjavur

  • @Lak349
    @Lak349 9 месяцев назад

    Sir thanusu lagnam mithunam rasi sani thasai chandra puthi 12 sani vakram... Eppadi erukum

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 9 месяцев назад

    நான் இரண்டு மாதமாக உங்களை தொடர்பு கொள்ள முயற்சிகிறேன் ஆனால் பதில் இல்லை அதுக்கும் பதில் சொல்லுங்க ஐயா

  • @deliamita5788
    @deliamita5788 9 месяцев назад

    Mine is simham Lagnam. Shani Dasha was superb. I earn so much money. Budhan dasha I became a bankrupt 🤦🏾🤦🏾. 22Feb73 8.10 pm, seremban Malaysia. Why Budhan is doing this sir? Will I come out of bankrupt?

  • @senthilkanthappan6720
    @senthilkanthappan6720 9 месяцев назад

    வணக்கம் சார். சிம்ம லக்கினம் - 9 ல் சனியும் செவ்வாயும் இருந்தால் பாதிப்பு இல்லையா?