Wow excellent nothing to say about your clarity and jenuine revealness First time seeing a great generous josyar Your comments like something conversation between friends
FANTASTIC EXPLANATION. Have to be seen by each and every astrology lovers around the world. You just broke all those misunderstanding myths. thank you so much guru sir. Hope you remember me.
One great thing about Chinnaraj sir - Most astrologers either talk or focus on the rules whereas Chinnaraj sir focuses on the exceptions. Though the rules are the foundations it is the exceptions that decide the final outcome. If we consider Sani dasha will be bad for Katagam or Simmam lagnam then all Katagam or Simmam lagnam persons would have faced their worst planetary effects but in reality that is not the case. Many persons born in Katagam or Simmam lagnam would have had stellar period during Sani dasha.
குருவே வணக்கம். எனது சொந்த அனுபவ சனி திசை பலன்களைச் சொல்கிறேன். என் ஆறு வயதில் சனி திசை தொடங்கியது. சனி என் சாதகத்தில் சனி பதினொன்று பன்னெண்டாம் அதிபதியாகி குரு சாரம் பெற்று சந்திரன் கேதுவுடன் இணைந்து எட்டில் மறைந்து ஜென்ம ராசியிலேயே உச்சமாகி விட்டார். முற்பாதி சுமூகமாகத்தான் சென்றது. ஆனால் பிற்பகுதியான அவரது பகை கிரகங்களின் புத்திகளில் பாடாய் படுத்திவிட்டது. முக்கியமாக வித்தியாசமான ஒரு கண் நோயை உண்டாக்கி எட்டு வருசமாக மிகவும் கஷ்டப்பட்டேன். வேலைக்காக நிறைய அலைந்தேன்.
Sir, Thanks for the prediction on my horoscope which you have made in my Dream through Jamakkol. I wish the prediction in dream will be happened in real life by the grace from lord Muruga... .thanks again sir. .
Sir, Very very excellent analysis of Sani Dasa. All the astrologers told Sani Dasa period not good for Kadagam and Simmam Laguna persons. What is your suggestion , explanation and exception. Please clarify very simply.
SIR:::THULA LAGNAM. THIRD PLACE SANI BAGWAN GURUVIN VEETIL. AT PRESENT SANI DESA. .......... AND ALSO WHAT IS THITHI SOONYAM.. ??? (THITHI SOONYAM - magaram.
Guru sir Thank u so much. I consider this as your kind response/reply to this student. its a great honour. thanks a lot again. my question was "வணக்கம் குரு சார்🙏எல்லாமே நாகரீகமாக மாறி போய்விட்ட இந்த காலத்தில் விமர்சிப்பதும் புரிந்து கொள்ளாமல் இருப்பதும் மிகவும் வளர்ந்துவிட்டது. அவ்வாறே சனீஸ் வர பகவானையும் சிலர் எப்பொழுதுமே மிக கடுமையாக விமர்சிப்பதும் ஆகிவிட்டது (துரதிர்ஷ்ட வசமாக வருந்த தக்க வகையில் இப்புநிதமான ஜோதிட துறையிலும் கூட) இவ்வாறு சிலர் கூறுவது தாங்கள் எவ்வாறு எடுத்து கொள்கிறீர்கள் அல்லது கருதுகிறீர்கள். மாணவர்கள், அன்பர்கள் எங்களுக்கெல்லாம் இதனை பற்றி தங்களின் மேலான கருத்து, அறிவுரை என்ன ?! தயவு கூர்ந்து ஒரு சிறு பதிவாவது செய்ய வேண்டுகிறோம்🙏
அருமையான விளக்கம் தந்தீர்கள் எனக்கு தறபோது சனிதிசை 2/6 /2022 இல்"ஆரம்பம் பிறக்கும்போது(சிம்மலக்னம்) 6 இல் சனி" கேது"வோடு இணைவு தற்போது" கோச்சாரத்தில் மகரத்தில்"சனி (மேஷராசி பரணி நட்சத்திரம்) சனிதிசை நல்லபலன் தர என்ன செய்ய வேண்டும்்
Sir. Vanakkam. Sani dasa is going to start by October 24, Makara lagnam sani at 3rd place, guru 8th place. Mesha rasi. Guru dasa suffered like anything. Now my doubt is sani dasa and 7.5sani together is going to happen. How this period is going to be. I am afraid.
சின்னராஜ் ஐயா, காலை வணக்கம்! சனி மகாதாசாவுக்கான எடுத்துக்காட்டுகளுடன் மிக அருமையான விளக்கம். Simmathil எனக்கு Shani இருக்கிறார், பூரம் 1 paadam நட்சத்திரத்தில் உள்ளது (vargottamam!); புதன், சந்திரன் மற்றும் ராகுவுடன் கண்ணியில் சூரியன் !!!!. நான் மேஷா லக்னம் ... Shukran thulathil with Sevvai...அடுத்த ஆண்டு ஷனி தசா தொடங்குகிறது !!!!? ஐயா .... தயவுசெய்து அது எப்படி இருக்கும் என்று ஆலோசனை கூறுங்கள். முன்கூட்டியே நன்றி !!!
ஜயா சனி பகவான் திசையில் யோகமா பாதகமா என்ற விளக்கம் ஜோதிடமே தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கம் எடுத்துக்காட்டுன் விளக்கம் கொடுத்த உங்களுக்கு என் சிறம் தாழ்ந்த நன்றி குறுகிய காலமாக த்தான் தங்கள் ஜோதிட விளக்கங்களை பார்த்து வருகிறேன் ஓவ்வென்றம் சர் வெடிதான் மீண்டும் தங்கள் சர் வெடி எப்போது தங்கள் இதையத்தில் இடம் கேட்கும் ஒரு L K G ஜோதிடர் சுந்தரம் ராசிபுரம் ஆழ் போல்தலை தலைத்து அருகு போல் வேர் ஊன்றி மூங்கில் போல் கிலை கிலைத்து முக்காலமும் முதிராமல் வாழ வேண்டும் என்று வாழ்துகிறேன்
வணக்கம் அண்ணா.என் கேள்வி க்கு பதில் அனுப்பியதற்கு என்றும் நன்றி மறவேன்.என்ஜாதகத்தில் திருமணம் நடக்காததற்கு காரணத்தை அவ்வளவு அருமையாக கூறியிருந்தீர்கள்.கடைசியாக குரு தனுசு ராசியில் வரும்போது திருமணம் நடக்கும் என்று எழுதியிருந்தீர்கள்.ஆனால் இன்றவரை நடக்க வில்லை.வரும் வாழ்க்கை துணை பற்றி எதுவும் கூறவில்லை. கேட்பதற்கும் சங்கடமாகதான் உள்ளது.வேறுவழி தெரியவில்லை. பிரச்சனை என்றால் தெய்வத்திடம்தானே முறையிடமுடியும்.நானும் அப்படிநினைத்துதான் மீண்டும் கேட்கிறேன்.தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.என் ஜாதகத்தில் என்தான்உள்ளது.திருமணம் எப்போது நடக்கும்.எப்படிபட்ட வாழ்க்கை துணைஅமையும்.இரண்டாம்தாரமாக அமையுமா? நேரம்கிடைக்கும்போது பதில் சொல்லுங்கள் 06-09-1978 இரவு10-46 தருமபுரி.நன்றி அண்ணா.
நகைச்சுவை+யதார்த்தம் ரெண்டும் கலந்து சிறப்பாக சொல்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா
மிக்க நன்றி மிகவும் இயல்பாக நகைச்சுவையாக தெளிவான விளக்கம் சனி பகவான் மகா திசையின் முக்கியத்துவம் குறித்து பாராட்டுகள்
உங்களின் நகைச்சுவை நிரம்பிய பேச்சு மிகவும் அருமை....
சனி திசை பற்றிய விளக்கம் மிகவும் அற்புதமான explanation வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் 👍🙏💐
You are making Saturn very light Sir. Thank you.
சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா என்ன ஓரு விளக்கம் மெய் சிலிர்க்கிறது கோடி நன்றிகள் 👌👍👏🌹🙏 சென்னை உமாமகேஷ்ரி
Magararasikku sani dasaieppadi
Makararasikku sanimahadisai varuthu eppadi irukkum pariharam sollunga sir please
சிறப்பாக உள்ளது உங்கள்
விளக்கம் அருமை நன்றி ஐயா🙏🙏
True. We bought a house at Chennai. I gave birth to a girl child, during my ezharai sani. That too after 12 years of marriage. Thanks
Wow excellent nothing to say about your clarity and jenuine revealness
First time seeing a great generous josyar
Your comments like something conversation between friends
Super video sir.. If possible as you said pls put each rasi explanations for sani. Thank you very much for your services 🙏
நகைசுவைபேச்சு எளிமையானவிளக்கம்
நன்றகவிளக்கம்
வாழ்த்துக்கள்.
Anna you have removed the fear of saturn dasa. Thank🙏 you
Sir Thank you so much for your motivational speech 💐
After a long time 50+ mins video. Thank you Sir !!
அருமை...தெளிவான விளக்கம்... நன்றி... 🙏
மிக அருமையான என்னே தெளிவான விளக்கங்கள். தங்களை குருவாக பெற்றது எங்கள் பாக்கியம்.🙏🙏🙏🙏
Unga thamiz adhai vida azagu
உங்களுடைய விளக்கங்கள் ஒவ்வொன்றும் தெளிவாகவும் அருமையாகவும் இருக்கிறது மிக்க நன்றி
வணக்கம் சின்னராசா சார் 🙏 நல்ல பதிவு மிகவும் அருமை சார் மகிழ்ச்சி நன்றி சார் 🙏
Very good explanations. Great Ayya 👍
வணக்கம் ஐயா!உங்கள் விளக்கங்கள் தெளிவாக உள்ளது. உங்கள் மகத்தான சேவைக்கு நன்றி.வணக்கம்
🔥
ஐயா நன்றி சனி திசை நிங்கள் சொன்னது ஆறுதலா இருக்கு உங்கள் பதிவு அருமை விடியோ
Very Good explanation sir … very clear explanation… no doubt…
சின்ன ராஜ் சார் மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
Super sir... Vazgha valamudan
அருமை ஐயா உங்கள் பதிவுகள் சனி திசை பற்றி பயத்தை தெளிவு படுத்த முடிந்தது மிக்க நன்றி ஐயா
FANTASTIC EXPLANATION. Have to be seen by each and every astrology lovers around the world. You just broke all those misunderstanding myths. thank you so much guru sir. Hope you remember me.
அண்ணா சனி நீச்சம் வக்கிரம் கேது சாரம் செவ்வாயுடன் பரிவர்த்தனை கும்ப வீட்டில் செவ்வாய் இப்போது சனி நல்லது செய்வாரா பரிவர்த்தனை பற்றி கூறவும் அண்ணா
தெளிவாக விளக்கம் ஐயா நன்றி
சார்.சூப்பர்.பதிவு.
வாழ்க வளமுடன்
I really enjoyed viewing and hearing you speak 😊
Very clear explanation
Arumai anna.good explaination
அண்ணா உங்களின் நகைசுவை பேச்சு அருமையோ அருமை.....😆😆😆
வணக்கம் ஐயா மிகத்தெளிவாகவும், பொறுமையாகவும் விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா,
Sir very clear explanation thankyou very much 🙏
Super excellent sir👌👌👌
Your explanation is excellent, everyone can understand the situation and difficulties to read jathakam . Thanks 👌👍
Pulipani paatu la ellam.cover agirathu. Ur tamil is great...
One great thing about Chinnaraj sir - Most astrologers either talk or focus on the rules whereas Chinnaraj sir focuses on the exceptions. Though the rules are the foundations it is the exceptions that decide the final outcome. If we consider Sani dasha will be bad for Katagam or Simmam lagnam then all Katagam or Simmam lagnam persons would have faced their worst planetary effects but in reality that is not the case. Many persons born in Katagam or Simmam lagnam would have had stellar period during Sani dasha.
குருவே வணக்கம். எனது சொந்த அனுபவ சனி திசை பலன்களைச் சொல்கிறேன். என் ஆறு வயதில் சனி திசை தொடங்கியது. சனி என் சாதகத்தில் சனி பதினொன்று பன்னெண்டாம் அதிபதியாகி குரு சாரம் பெற்று சந்திரன் கேதுவுடன் இணைந்து எட்டில் மறைந்து ஜென்ம ராசியிலேயே உச்சமாகி விட்டார். முற்பாதி சுமூகமாகத்தான் சென்றது. ஆனால் பிற்பகுதியான அவரது பகை கிரகங்களின் புத்திகளில் பாடாய் படுத்திவிட்டது. முக்கியமாக வித்தியாசமான ஒரு கண் நோயை உண்டாக்கி எட்டு வருசமாக மிகவும் கஷ்டப்பட்டேன். வேலைக்காக நிறைய அலைந்தேன்.
Sir, Thanks for the prediction on my horoscope which you have made in my Dream through Jamakkol. I wish the prediction in dream will be happened in real life by the grace from lord Muruga...
.thanks again sir. .
Interesting
Sir,
Very very excellent analysis of Sani Dasa.
All the astrologers told Sani Dasa period not good for Kadagam and Simmam Laguna persons.
What is your suggestion , explanation and exception.
Please clarify very simply.
Ur ascendant?
Mine simma lagnam.
Lagnathuku saturn enda vitla erukaru
Saturn which house sit in to ur ascendant
Mine simma lagnam, 7- il Sani, Saneeswaran in Sathayam Natchathiram.
Raghu in 10th place (Rohini, Risabam).
என்னுடைய சனி தசையில் நான் வீடு வாசல், வண்டி வாகனம் திருமணம் எல்லாம் கிடைக்க பெற்றேன்
How is sani putei first 3 years?
ஆசானே!சனி தசை சிறபான விளக்கம்!ஜீ.ராஜ்மோகன்.
Super explanations sir Thanks sirs 🙏
Thanks very much Sir God bless you always
கவிதை/பாட்டு விளக்க உரை நன்றாக உள்ளது. ஆனால் அவை யாரால்/ எந்த நூலில்.. என்றும் குறிப்பிட்டால் மேலும் நல்லது.
Very interesting sir, thank u
HOLLO SIR
NAMASKAM.
VERY GOOD
EXPLAINING VIDEO.
THANK SIR.
Sri very nice Explain thank you sir
Very well explanation sir
4வதாக வரும் சனி திச பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்
வணக்கம் . மிக்க நன்றி .
நல்ல ஒரு உபயோக வீடியோ சார்.
Video starts at 16:36
😂😂😂
Arputham nalla astrologer super🙏
நன்றி நன்றி நன்றி மீண்டும் வருக வளர்க
SIR:::THULA LAGNAM. THIRD PLACE SANI BAGWAN GURUVIN VEETIL. AT PRESENT SANI DESA. .......... AND ALSO WHAT IS THITHI SOONYAM.. ??? (THITHI SOONYAM - magaram.
Explanation superb sir.
இது மாதிரி புதன் திசைக்கு சொல்லுங்க சார் Viedio போடுஙங்க. நன்றி சார்
Super sir very useful
Guru sir Thank u so much. I consider this as your kind response/reply to this student. its a great honour. thanks a lot again. my question was "வணக்கம் குரு சார்🙏எல்லாமே நாகரீகமாக மாறி போய்விட்ட இந்த காலத்தில் விமர்சிப்பதும் புரிந்து கொள்ளாமல் இருப்பதும் மிகவும் வளர்ந்துவிட்டது. அவ்வாறே சனீஸ் வர பகவானையும் சிலர் எப்பொழுதுமே மிக கடுமையாக விமர்சிப்பதும் ஆகிவிட்டது (துரதிர்ஷ்ட வசமாக வருந்த தக்க வகையில் இப்புநிதமான ஜோதிட துறையிலும் கூட)
இவ்வாறு சிலர் கூறுவது தாங்கள் எவ்வாறு எடுத்து கொள்கிறீர்கள் அல்லது கருதுகிறீர்கள். மாணவர்கள், அன்பர்கள் எங்களுக்கெல்லாம் இதனை பற்றி தங்களின் மேலான கருத்து, அறிவுரை என்ன ?! தயவு கூர்ந்து ஒரு சிறு பதிவாவது செய்ய வேண்டுகிறோம்🙏
அருமையான விளக்கம் தந்தீர்கள் எனக்கு தறபோது சனிதிசை 2/6 /2022 இல்"ஆரம்பம் பிறக்கும்போது(சிம்மலக்னம்) 6 இல் சனி" கேது"வோடு இணைவு தற்போது" கோச்சாரத்தில் மகரத்தில்"சனி (மேஷராசி பரணி நட்சத்திரம்) சனிதிசை நல்லபலன் தர என்ன செய்ய வேண்டும்்
இந்த 47 நிமிட கானொளியின் சாராம்சத்தை "பிரச்சனை நமது கர்மாவில் உள்ளது" ஒரு வரியில் சொல்லிவிட்டீர்கள் ஐயா.
மிக மிக அருமையான பதிவு.
Thank you Sir for your detailed information.
சார் அருமை சின்ன மாமியாராக இருந்தால் சந்தோஷம் மிகவும் சந்தோசம்
நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
Thank you
nice explanation...
மிகவும் நன்றி ஐயா 🙏 அவர்கள் இடம் தெரிவித்து விடுகிறேன் ஐயா...அந்த அக்கா RUclips நன்பர் 🙏
Sir-n பதிலைப் பார்த்து இதயம் கனத்தது.thanks to your helping mind.
Thank you
@@astrochinnaraj நன்றி
@@RaniRani-rw7dv நன்றி
@@RaniRani-rw7dv de der_
Good Speech are Superb
தெய்வத்திற்கு நன்றி ஐயா
you r a grt teacher sir
Neenga Eppome nagative layum positive thedi correct a namramaari positive vibes tharrenga sir
explain super sir👌🙏
M.Ramasamy.salem
Sani in kumbam rasi rahu natchathiram la eruntha ena palan sir
மிக மிக அருமையான பதிவு நன்றி ஐயா
ஐயா நல்ல விளக்கம். எனக்கு 4ல் சனி. துலா லக்னம். சனி தசை.சுக்ர புத்தி. லக்ன சுக்ர ஆட்சி. படாத பாடு. கடன் தொல்லை. 16/10/63. காலை 6.45. தஞ்சாவூர்.
Naan d/b 9/8/1976 enaku eppathan nalla kalam pirakum ennudaia varumanathila oru laktsam kooda parthathu kidaiathu.intha magara rasi ippadithana..solluga sir
மிக அருமையான விளக்கங்கள் சார்,நன்றி,நன்றி 👌👍🙏🏻
Kadaga laknam kumbam la suriyan chevai sani asthangam sir but vakra guru parvai eruku what is the prediction sir pls tell
Sir. Vanakkam. Sani dasa is going to start by October 24, Makara lagnam sani at 3rd place, guru 8th place. Mesha rasi. Guru dasa suffered like anything. Now my doubt is sani dasa and 7.5sani together is going to happen. How this period is going to be. I am afraid.
ஐயா விளக்கம் அருமை
நன்றி அண்ணா. விரைவில் சந்திப்போம்
Corona adhichathukkappuram...
சின்னராஜ் ஐயா, காலை வணக்கம்! சனி மகாதாசாவுக்கான எடுத்துக்காட்டுகளுடன் மிக அருமையான விளக்கம். Simmathil எனக்கு Shani இருக்கிறார், பூரம் 1 paadam நட்சத்திரத்தில் உள்ளது (vargottamam!); புதன், சந்திரன் மற்றும் ராகுவுடன் கண்ணியில் சூரியன் !!!!. நான் மேஷா லக்னம் ... Shukran thulathil with Sevvai...அடுத்த ஆண்டு ஷனி தசா தொடங்குகிறது !!!!? ஐயா .... தயவுசெய்து அது எப்படி இருக்கும் என்று ஆலோசனை கூறுங்கள். முன்கூட்டியே நன்றி !!!
ஜயா சனி பகவான் திசையில் யோகமா பாதகமா என்ற விளக்கம் ஜோதிடமே தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கம் எடுத்துக்காட்டுன் விளக்கம் கொடுத்த உங்களுக்கு என் சிறம் தாழ்ந்த நன்றி குறுகிய காலமாக த்தான் தங்கள் ஜோதிட விளக்கங்களை பார்த்து வருகிறேன் ஓவ்வென்றம் சர் வெடிதான் மீண்டும் தங்கள் சர் வெடி எப்போது தங்கள் இதையத்தில் இடம் கேட்கும் ஒரு L K G ஜோதிடர் சுந்தரம் ராசிபுரம் ஆழ் போல்தலை தலைத்து அருகு போல் வேர் ஊன்றி மூங்கில் போல் கிலை கிலைத்து முக்காலமும் முதிராமல் வாழ வேண்டும் என்று வாழ்துகிறேன்
Sir kumbha lagnathil sani .. nalladhu pannuvara ..? Namba mudiyavillai. Edaiyum anubavikka mudiyavillai.
EXCELLENT Prediction. Kindly send zoom meet link to me.
அருமை சிவ சிவ
சரியான விளக்கம்
Kadakalaknam sani thisai simarasi enna busness pannalam
அண்ணா நல்ல பதிவு நன்றி
Good explanation.....
Vanakkam Ayya, 🙏🙏🙏
How to become an app member please
I want to participate in your zoom meet.
Please guide
Thank you 🙏🙏🙏
Retro Sani in Libra with ketu. For kanni. What effect Sani gives ??
Sir naa makara rasi,simma lagnam ,thulam la Sani sevvai iruku Sani dasa starting in August yeapdi irukum
வணக்கம் அண்ணா.என் கேள்வி க்கு பதில் அனுப்பியதற்கு என்றும் நன்றி மறவேன்.என்ஜாதகத்தில் திருமணம் நடக்காததற்கு காரணத்தை அவ்வளவு அருமையாக கூறியிருந்தீர்கள்.கடைசியாக குரு தனுசு ராசியில் வரும்போது திருமணம் நடக்கும் என்று எழுதியிருந்தீர்கள்.ஆனால் இன்றவரை நடக்க வில்லை.வரும் வாழ்க்கை துணை பற்றி எதுவும் கூறவில்லை. கேட்பதற்கும் சங்கடமாகதான் உள்ளது.வேறுவழி தெரியவில்லை. பிரச்சனை என்றால் தெய்வத்திடம்தானே முறையிடமுடியும்.நானும் அப்படிநினைத்துதான் மீண்டும் கேட்கிறேன்.தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.என் ஜாதகத்தில் என்தான்உள்ளது.திருமணம் எப்போது நடக்கும்.எப்படிபட்ட வாழ்க்கை துணைஅமையும்.இரண்டாம்தாரமாக அமையுமா? நேரம்கிடைக்கும்போது பதில் சொல்லுங்கள் 06-09-1978 இரவு10-46 தருமபுரி.நன்றி அண்ணா.
Sir your explanation is so good. How can we contact you for consultation
SIR::THULA LAGNAM. SANI DESA SANI PUTHI. SANISWARAR IN THIRD PLACE AS PER HOROSCOPE. OK VA?
Super sir last comedy super
வணக்கம் ஐயா எனக்கு சனி தசை எப்படி இருக்கும் பிறந்த தேதி 5-6-1977 ஞாயிறு மாலை 3:35 கண்ணமங்கலம்
Ayya Thanks
Thank you sir from Toronto
நன்றி ஐயா
Clear defanation sir 👍