உங்கள் பாடல்தான் சிறப்பு அம்சம்.உங்கள் பாடலை விரும்பாதவரை தள்ளிவிடுங்கள்.இல்லையென்றால்.தொலைபேசி எண்ணை கொடுங்கள்.வச்சி சென்சிடுவோம்.இது உங்க சேனல்.அறிவுரை நீங்கள் சொல்வது மிகச் சிறப்பு தங்கள் புகழ் வாக்குபலிதம் கோடான கோடி பேருக்கும் தெரியும்.தங்களை இழித்துரைப்பது காளிதாசர்.அமர்ந்த கிளையை வெட்டிய நிகழ்வு க்கு சமம் வாழ்க நிலம் தொண்டு.வளர்க புகழ்
Your natural flow of Madurai வட்டார அழகு தமிழமுது காதுக்கு இனிமை.I believe you have also done lot of research in Vedic/Tamil native astrology.🙏வாழ்க வளர்க!
Please don't stop your usual way of citing the old songs. We enjoy your command in Tamil literature that supports astrology positively. We use each and every video as a reference. Thank you and God bless you to continue your service.
Magara lagnam Raaghu in 10th house with neecha planets (only suriyan neechan) & bhudhan (3 planets in 10th house) in thulaam , sukran in vrichagam, raagu sani saaram sani in 2nd house sani retrogade
Sir, Every listener is enjoying & understanding this difficult subject why becoz u r jovially teaching . Well and Good. My interesting question is to ask you as to why most of the traditional astrologers say Raghu & Ketu have aspects but a few astrologers are denying their aspects. how can it be ? There should be unanimous rule especially for Raghu and Ketu. Style of prediction may differ from person to person, but basic rules should not distort Jyotisha science.Pls reply at least within a month's time so that enlightment will prevail among listeners. We expect logical bases to predict.Thq so much
Sir good Afternoon if possible this details sir.....Kani lakanam & Danusu rasi & mollum star......Budhan + Ragu god’s @ kadagam rasi 11 place......Ragu god’s standing Aillyam starts........Chandran god’s 4 place @ Danusu rasi ....Chandran god’s standing moullam star.......10 place sun god’s @ muthunam rasi standing @ sun god’s @ Ragu star tiruvadayar......bone @ full moon 🌕 pounurami Chandran...... please advise Ragu dasa sir.....Thank you sir
எனது லக்னம் மேஷம்.ராகு தசையில் தான் நான் கொடீஸ்வரனானேன்.ராகு தசா பிப்ரவரியோடு (2022) முடிய போகிறது.அடுத்து குரு தசா. ஆனால்,இந்த ராகு தசாவில் பணம் சம்பாதித்தாலும் இப்போது கைவசம் சொத்தை தவிர வேறு பண புழக்கம் இல்லை.(எல்லாம் அசையா சொத்தாக மாற்றிவிட்டேன்).
சின்னராஜ் ஐயா, ராகுவிற்கு பலன் எடுப்பதில் ஒரு சிறு சந்தேகம். 1) விருச்சிக லக்கினத்திற்கு, ராகு 7 வது இடத்தில் அமர்ந்திருக்கிறார். 2) ராகுவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் லக்னத்தில் கேது உடன். 3) ராகு நின்ற நட்சத்திரம் கார்த்திகை, சூரியன் சாரம். 4) சூரியன் 12 ஆம் வீடான துலாத்தில். 5) சூரியனுடன் சனி மற்றும் புதன். கேள்வி-1: விருச்சிக லக்கினத்திற்கு, இரண்டாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் மாரகாதிபதி. இந்த ஜாதகருக்கு ராகு திசை நடந்தால் எப்படி இருக்கும்.??? கேள்வி-2: இங்கே துலாத்தில் சனி உச்சமாக இருக்கிறது சூரியன் நீசம் ஆகவும் இருக்கிறது. இங்கே நாம் சூரியனை உச்சம் என்று கருத வேண்டுமா??? இல்லை நீசம் என்று கருத வேண்டுமா?? தீபன் - 21/10/1984 - 09:20 AM - கீழப்பழுவூர் அரியலூர் மாவட்டம்.
Dear sir. Rahu in 12 place that is thulam rasi . Rahu situated in visakam 🌟 2 padan.. but Shukran in chitrai 🌟 in kanni rasi. Guru in meenam. Revathi 🌟2 padam but guru is in vakram how Rahu will work out. Bcoz Rahu deposited. Sukran Beecham. . how Raghu behavve. Lagnathipathi chevvai in midhunam. Vakram in mirugasirisam 3 padam 🌟. Sani in kdakam in pooyam 🌟 vakram . Sun and budhan in anizham 🌟 in virchigam lagnam. Chandran in makam,
அருமை அருமை ஐயா ராகு சொந்த சராம் மற்றும் வர்க்கோத்தம் மற்றும் புஷ்கராநவசம் பெற்றால் பலன் எப்படி இருக்கும் ஐயா வர்க்கோத்தம் பலன் பற்றி தனியாக you tupe யில் பதிவு செய்யிங்கள் ஐயா தங்கள் தமிழ் பாடல்கள் அருமை அருமை
Good evening sir, raghu 6 th place kadaga rasi la ayilyam 4 patham buy raghu kuda suriyan erukaru. Kumba lagnam. This month 21 st raghu desai start. Aiduchi sir. Epdi erukum sir 18 years now I am 43. Thank you sir
Sir vanakkam dhisailla solreenga athan bhuthikallil eavaru palan eduppathu because Sani ragu voda irukkum kalathula vellai illama varumanam illa seithuvituthu give us detailes sir please.
அய்யா ராகு திசை பதிவு மிகவும் அருமை... அய்யா பல நாட்கல் நேரலையில் முயற்ச்சி என் குழந்தைகல் ஜாதகத்தில் உயர்கல்வி மற்றும் மகனுக்கு கேது சுக்கிர திசையும் மகளுக்கு குருவின் திசையும் எப்படி இருக்கும் அய்யா.. மகன் 19/05/2012 இரவு 10-40 சென்னை மகள் 19/04/2015 மாலை 5-30 சென்னை
Sir, Thanks for the prediction on my Horoscope through my dream by Jamakkol method! I pray to lord muruga that the prediction becomes true in real life as well thanks again sir...
Vanakkam Sir, Raghu staying @ Dhanusu, Guru is Neesam but staying with Mars (Avittam) so neesa pangam .. suppose Guru staying in Thiruvonam, Moon staying @ ketai, Puthan staying @ Meenam (purathi).What is your opinion about Rahu?
ஐயா உங்கள் கருத்து கள் எடுத்து காட்டு எல்லாம் பார்க்கிறேன் எங்களுக்கு புரியும்படி யாக எளிமையான வழியில் அருமை யாக இருக்கிறது எனக்குமகரத்தில் கேது குரு சனி இருக்கிறது நீங்கள்எடுத்து காட்டு ஜாதகம் கொள்ளலாமா நான்33 . . வயது வரை கஷ்டபட்டு இப்பொழுது சுய உழைப்பால்வீடு வாகனம் என்று வசதி யாக உள்ளேன் நன்றி ஐயா
ராகு தசை பற்றிய விளக்கம் சுவையாக நகைச்சுவை தூக்கலுடன இருந்தது ஐயா ப கௌதம் 10/4/91 9,59pm திருச்சி லக்னம் விருச்சிகம் 2ல் ராகு 8ல கேது குரு தசா சந்திர. புத்தி பலன் சொல்லுங்கள் ஐயா
வணக்கம்.ராகு,கேது குறித்த சந்தேகங்களை ஒரளவிற்கு புரிய வைத்துவிட்டீர்கள்.மிக்க நன்றி.ராகு புதனுடைய வீட்டிலிருந்தால் ராகு தசாவில் கலப்பு பலன்களைச் செய்யுமா?ராகு தசை முதலில் கொடுத்துவிட்டு முடிவில் அதனை கெடுத்துவிடுமா?நிறைய ஜோதிடர்கள் கூறுவதால் இதைக் கேட்டு தெளிவு பெற விரும்புகிறேன்.முடிந்தால் விளக்கிக் கூற அன்புடன் வேண்டுகிறேன்.நன்றி!🙏🙏
I have everything you said.. Rahu in Rishabam rasi and in mirugashirism nakshtara.. Mars and Venus are in parivartanai yogam.. mars with rahu in rishabam and venus in Mesham in bharani nakshatra.. even rahu is with exhalted moon, ascendant lord saturn and with 4th lord mars.. but now rahu bukthi is going i cant get a job, business is not well, parents are very strict.. I have lots of confusion taking decision.. depression, stress etc.. I dont have money to improve business.. father business is down so I cant ask for investment.. Even I have finished bsc IT and have good skills in cyber security.. Not getting job in IT.. just degree finished guy got placed in good company.. But having these much skills I couldnt get a atleast basic salary job in IT field.. I don't know what to do?.. Even I don't have any dogs to show my audience about the its variety and quality in youtube channel.. I have hectic life right now.. The only thing is still now I'm trying both business and job to get atleast a basic income to satisfy my daily needs.. I request you to please tell me will rahu dasha give me good life in future? Ashvant Raj 16/04/2002 1:56AM at Sathyamangalam
அருமையான விளக்கம் சின்னராஜ் சார் ராகுவுடன் சேர்ந்த கிரகம் லக்னாதிபதியானால் என்ன பலன் ? மேலும் ராகு நின்ற வீட்டு அதிபதி ராசி சக்கரத்தில் நீச்சமாகி அம்சத்தில் சுப வர்க்கம் நின்றால் என்ன பலன் தருவார் விளக்கவும்
Sir, for me Rahu in meena house with vakra guru & sun too. Mesha rasi. Kadaga lagnam. Now ragu dasa is running. After ragu dasa many problems in family and unable stay in one company permanently. With in last three to four years changed three companies and living fully in north India with other than mother tongue speaking people.All three Job is not at all satisfied and now also facing many problems in working place. Mercury and Venus in eighth kumba house. Kindly give your guidance to get rid of family issues, to get peaceful good job and living along with family please.
Sir you explained about kadaga Raghu and neecha moon. What if the lagnam is also Kadagam and moon is neecham? Will the result change for this combination?
Hi Chinnaraj Sir, as usual very good explanation, I would like to know if the ragu is in a necha saram with neechan house, the neechan in parivarthanam. is it in strong or week position and doing good or bad?
குரு வீட்டில் ராகு கேது சாரம், தனுசு ராசி, இதுவரை அனுபவித்த மகிழ்ச்சி ஏராளமான விசயம் உண்டு என்று உங்களுக்கு என்னை பற்றிய விபரம் உங்களுக்கு நன்றாக விளக்கம் கொடுத்து உள்ளேன் அடுத்து வரும் ராகு திசை எவ்வாறு இருக்கும் ஜோதிட கவிச் செம்மலே..16/02/1974,நேரம் மாலை 7,30,இடம் உடுமலை..எடுத்து காட்டாக எனது ஜாதகத்தை உதரணமாக காட்சி படுத்த இயலுமா ஜோதிட கவிச் செம்மலே வணக்கம் மீண்டும் யுகணேஸ்வரன் நினைவூட்டல் செய்கிறேன்...
நல்லப் பதிவு சார்,பாடல்கள் இருந்தால் தான் ஜோதிடம் படித்திருக்கிறீர்கள் என்றே தெரியும் ! பாடல்கள் பாடிவிட்டு பொருள் கூறிவிட்டால் super ஆகதானே இருக்கும்,… பாடுங்கள் நன்றாகத்தான் இருக்கும், நன்றி சார்🙏🏻👌👍
குரு வாழ்க குருவே சரணம் குருவே துணை வணக்கம் ஐயா சேலத்தில் இருந்து சேலம் ஐங்கர மைய இணை ஆசிரியர் சுக்கிரன் பிரகாஷ் அய்யா நல்ல ஒரு ராகுவைபற்றி ஒரு பதிவு அருமை.கன்னி லக்னம் ராசி ரிஷபத்தில் ராகு சுக்கிரன் மேசத்தில் ரோகிணி நட்சத்திரம் சந்திரன் தனுஷ் விரைவில் ராகு தசை ஆரம்பமாக உள்ளது இதன் அமைப்பு யோகம் எப்படி இருக்கும் ஐயா நன்றிகள்
Raghu Seevai Meena Lakanathil. Guru 12 ill near to thick palam .Rahgu ku kal koduthavar Puthan. Seevai kal koduthavar sani. Raghu dhasa running. Sukira puthi. How is my remaining puthi and Guru Dhasa.
வணக்கம் அய்யா, உங்கள்விளக்கத்தோடுபாடல்கேட்பதே மிகநன்றாக இருக்கும்.இம்முறை ஏனோ பாடல்களை குறைத்துவிட்டீர். அதைவிட முக்கியம் எந்த ஜோதிட புத்தகமாக இருந்தாலும் அதில்வரும் பாடல்களை படித்து பொருள் புரிந்து கொள்வதே மிக சிரமமாக இருக்கும் வேளையில் அவ்வளவுபாடல்களையும் எப்படிதான் மனப்பாடம்செய்தீர்களோ என்ற வியப்பே எனக்கு ஏற்படும். ஏனெனில் பள்ளி பாடங்களில் மனப்பாட செய்யுளை மனப்பாடம் செய்யவே திணறுவேன். இந்த காரணத்திற்காகவே இப்ப ஜோதிட படிப்பு திறந்தவெளிபல்கலை கழகத்தில்படிப்பதற்கு கூட சோம்பலாக உள்ளது. S.P. சுப்பையா என்பவர் ஜாதக விளக்கமெல்லாம் வாத்தியார் என்றதலைப்பில்படிவிடுவார்.ஆரம்ப காலங்களில்தான் ஜோதிடத்தைகற்க திணறியதைபற்றி குறிப்பிடும் போது ஒவ்வொருகிரகத்திற்கும் பல பெயர்கள் குறிப்பிடுவதால்தலை சுற்றும்.பிறகு இந்த தொல்லை யெல்லாம் ஆங்கிலத்தில் கிடையாது என்றுஒருவர்கூறியதால் அதைபின் பற்றி ஆங்கில புத்தகங்களைவாசித்து கற்றறிந்தேன் என்று குறிப்பிடுவார். ஆனாலும் ஆங்கிலமே எனக்கு தகராறு.அதனால் உங்கள் ஜோதிடவிளக்கமே என்னை உங்கள் பதிவைவாசிக்க ஆவலை தூண்டுகிறது. நன்றி.
வணக்கம் Sir, உங்கள் வீடியோக்கள் மிகவும் informative ஆக இருக்கிறது நன்றி. என் மகன் மனவளர்ச்சி குன்றியவன். 25 வயது. பேச்சு இல்லை. சிறுவயது முதல் மிகவும் indepedent ஆக இருந்தவன். keyboard வாசிப்பது, weaving செய்வது computer இயக்குவது என இருந்தவன் 2016 லிருந்து அனைத்திலும் நாட்டமில்லாமல் அமைதியாக இருக்க விரும்புகிறான். எதிலும் Slow. எல்லாவற்றிற்கும் எங்களை depend செய்கிறான் including toilet . தற்போது ராடு தசை நடக்கிறது. இவன் மீண்டும் தன் வேலையை தான் செய்யும் நிலை அடைவானா? பிறந்த தேதி 10.10.1997 நேரம் காலை 4.56 AM. இடம் சென்னை நன்றி.
Raghu is in my jathagam 6thplace 6th place athipathy is guru he is in the katagam moon is in rishpam but i am very much super in my life guru is vakkaram
சுக்கிரன் ராகு இணைவு பெற்ற ஜாதகர்கள் தங்கள் ஜாதக விபரங்களை பதிவிடுங்கள் சுக்கிரன் மற்றும் ராகு திசை எப்படி சென்றது என்று பதிவிடுங்கள். ஆய்வுக்காக தேவைப்படுகிறது🙏 நன்றி
ஐயா மிக அருமை. நாங்கள் நிறைய கற்றுகொள்கிறோம். எளிய முறையில் விளக்கம். ராகு திசையில் ஈற்று சூரிய,சந்திர,செவ்வாய் திசைகள் பாதகமாக இருக்கும் என கேட்டிருக்கிறேன். இது எவ்வளவு உண்மை? மிதுன லக்னத்திற்கு யோகதிசை ராகு, லக்னத்தில் அமர்ந்து, பரிவர்த்தனையில் ஆட்சி. ராகு பாதகாதிபதி குரு சாரம் வாங்கி இருந்தால், லக்னத்தை சனி,குரு பார்க்க ராகு திசை பாதகம் செய்யுமா? நன்றி
Chevvaidesaraghubukthi is good?kannilagnamchevvai at10thhouse,RaguatMeenam withMoon,Lagnadipathiat10thhouseonTiruvadirai,Ragu inRevathi what wouldbethe palan
வணக்கம் அய்யா, என் மகனுக்கு இப்பொழுது ராகு திசை . சிம்ஹா லக்னம், கன்னி ராசி, மகர ragu, sani in simham, suriyan in makaram. Both parivarthanai. DOB 17.01.2009. Time 9.54 pm Pls explain about inter exchange of planets, pls. Thanks in advance. 🙏🙏🙏🙏🙏
Sir, Mithuna lagnam and lagna point falls in Punarpoosam ⭐, Rahu and Guru in 10th house (Meenam) 25 degrees apart. Rahu in Pooratadhi ⭐ and Guru in Revati ⭐. Buthan in Dhanusu and asthangam . Age 33 Now Rahu dasa running. No aspect of any planets on 10 th house... How Rahu and next Guru dasa will be sir?
Sir Rahu, moon and Saturn (retro) in 11th house Capricorn combination how will it be.? Mars in Laknam, currently Rahu dhasa Venus bhukthi! Jupiter in 4th house..
பாடல்கள் நிச்சயம் வேண்டும் அண்ணா..ஏனெனில் பாடல் வரிகள் என்றும் அருமை.. good inspiration for ஜாதகம் அண்ணா.. நன்றிகள் for ராகு திசை explanation 🙏💐
ஆத்ம வணக்கம் அண்ணா உங்கள் பேச்சில் மிகுந்த நகைச்சுவையாக உள்ளது அருமை
உங்கள் பாடல்தான் சிறப்பு அம்சம்.உங்கள் பாடலை விரும்பாதவரை தள்ளிவிடுங்கள்.இல்லையென்றால்.தொலைபேசி எண்ணை கொடுங்கள்.வச்சி சென்சிடுவோம்.இது உங்க சேனல்.அறிவுரை நீங்கள் சொல்வது மிகச் சிறப்பு தங்கள் புகழ் வாக்குபலிதம் கோடான கோடி பேருக்கும் தெரியும்.தங்களை இழித்துரைப்பது காளிதாசர்.அமர்ந்த கிளையை வெட்டிய நிகழ்வு க்கு சமம் வாழ்க நிலம் தொண்டு.வளர்க புகழ்
Your natural flow of Madurai வட்டார அழகு தமிழமுது காதுக்கு இனிமை.I believe you have also done lot of research in Vedic/Tamil native astrology.🙏வாழ்க வளர்க!
Please don't stop your usual way of citing the old songs. We enjoy your command in Tamil literature that supports astrology positively. We use each and every video as a reference. Thank you and God bless you to continue your service.
சார் தங்களுக்கு ராகு கேது மேல் தீராத காதல் போல சிறப்பான பதிவு அருமை சார்
அருமை ஜோதிடத்தை நகைச்சுவையாக சொல்வது உங்களுக்கு நிகர் நீங்களே
Magara lagnam Raaghu in 10th house with neecha planets (only suriyan neechan) & bhudhan (3 planets in 10th house) in thulaam , sukran in vrichagam, raagu sani saaram sani in 2nd house sani retrogade
Request to continue with the usual songs sir .they are very interesting..thanks super explanation
Sir you are well versed in Tamil literature and your calibre over the langauage is jealous for Many, please don't stop ur poertry and one liners 🙏
Ragu thisai kkuria pariksram sollunga l sir please🙏
Sir, Every listener is enjoying & understanding this difficult subject why becoz u r jovially teaching . Well and Good. My interesting question is to ask you as to why most of the traditional astrologers say Raghu & Ketu have aspects but a few astrologers are denying their aspects. how can it be ? There should be unanimous rule especially for Raghu and Ketu. Style of prediction may differ from person to person, but basic rules should not distort Jyotisha science.Pls reply at least within a month's time so that enlightment will prevail among listeners. We expect logical bases to predict.Thq so much
Another excellent video from you, Sir..
Request you to continue with the songs as we enjoy them very much too ..thanks
🚠🚠
Sir good Afternoon if possible this details sir.....Kani lakanam & Danusu rasi & mollum star......Budhan + Ragu god’s @ kadagam rasi 11 place......Ragu god’s standing Aillyam starts........Chandran god’s 4 place @ Danusu rasi ....Chandran god’s standing moullam star.......10 place sun god’s @ muthunam rasi standing @ sun god’s @ Ragu star tiruvadayar......bone @ full moon 🌕 pounurami Chandran...... please advise Ragu dasa sir.....Thank you sir
எனது லக்னம் மேஷம்.ராகு தசையில் தான் நான் கொடீஸ்வரனானேன்.ராகு தசா பிப்ரவரியோடு (2022) முடிய போகிறது.அடுத்து குரு தசா.
ஆனால்,இந்த ராகு தசாவில் பணம் சம்பாதித்தாலும் இப்போது கைவசம் சொத்தை தவிர வேறு பண புழக்கம் இல்லை.(எல்லாம் அசையா சொத்தாக மாற்றிவிட்டேன்).
Time, date of birth, place brother???
Super explanation sir. Simultaneously you would have explained about Rahu and kethu bukthis too
இராகு தசை விளக்கம் மிகவும் அருமை அண்ணா
மிகச்சிறப்பான ஆராய்ச்சி, அற்புதம்.❤
ஐயா வணக்கம் அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி
Well Organized delivery of RAHU /8th house information. Thank You.
சின்னராஜ் ஐயா, ராகுவிற்கு பலன் எடுப்பதில் ஒரு சிறு சந்தேகம்.
1) விருச்சிக லக்கினத்திற்கு, ராகு 7 வது இடத்தில் அமர்ந்திருக்கிறார்.
2) ராகுவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் லக்னத்தில் கேது உடன்.
3) ராகு நின்ற நட்சத்திரம் கார்த்திகை, சூரியன் சாரம்.
4) சூரியன் 12 ஆம் வீடான துலாத்தில்.
5) சூரியனுடன் சனி மற்றும் புதன்.
கேள்வி-1: விருச்சிக லக்கினத்திற்கு, இரண்டாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் மாரகாதிபதி. இந்த ஜாதகருக்கு ராகு திசை நடந்தால் எப்படி இருக்கும்.???
கேள்வி-2: இங்கே துலாத்தில் சனி உச்சமாக இருக்கிறது சூரியன் நீசம் ஆகவும் இருக்கிறது. இங்கே நாம் சூரியனை உச்சம் என்று கருத வேண்டுமா??? இல்லை நீசம் என்று கருத வேண்டுமா??
தீபன் - 21/10/1984 - 09:20 AM - கீழப்பழுவூர் அரியலூர் மாவட்டம்.
Sir very intresting sir l need to personal prediction to consult for you now my thesa ragu .
உண்மை அண்ணா in ragu dasa starting my friend brother died, in him horoscope ragu + mars in 6th place, you always say crt prediction🙏🙏🙏
Thanks for your information about Raghu maha dasa. Explain about the combination of Rahu and Guru planet
Dear sir. Rahu in 12 place that is thulam rasi . Rahu situated in visakam 🌟 2 padan.. but Shukran in chitrai 🌟 in kanni rasi. Guru in meenam. Revathi 🌟2 padam but guru is in vakram how Rahu will work out. Bcoz Rahu deposited. Sukran Beecham. . how Raghu behavve. Lagnathipathi chevvai in midhunam. Vakram in mirugasirisam 3 padam 🌟.
Sani in kdakam in pooyam 🌟 vakram . Sun and budhan in anizham 🌟 in virchigam lagnam. Chandran in makam,
வணக்கம் . அருமையான விளக்கங்கள் . மிக்க நன்றி .
அருமை அருமை ஐயா ராகு சொந்த சராம் மற்றும் வர்க்கோத்தம் மற்றும் புஷ்கராநவசம் பெற்றால் பலன் எப்படி இருக்கும் ஐயா வர்க்கோத்தம் பலன் பற்றி தனியாக you tupe யில் பதிவு செய்யிங்கள் ஐயா தங்கள் தமிழ் பாடல்கள் அருமை அருமை
வணக்கம் ஐயா. உங்கள் பேச்சு மிகவும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. வக்ர குரு , ராகுவோடு இணைந்திருந்தால் என்ன பலன் என்று கூறவும்.
Guru lagnathirku yogara?
enjoyed watching your program. thank you for the information.
ஐயா உங்கள் பாடல் மிக அருமையாக உள்ளது . உங்களின் சிறப்பே அது தான்.
Tku ji exellent explanation
Pl tell guru+sukran+ragu in tulalagnam for sathayam star..
Sat in 5th with chandran
9 th sevai
12 th buthan+soorysn
Studies kettukum raghu dasha correct sir. college 2nd year raghu dasha start aachi.but degree complete பணிடன்.but school and college first'year brilliant student irruntha irruntha naan arriyar vachu kastapadu clear pannunan.
Example illama
Live pridiction kodutha rompa nalla irukkum
சட்ட சூப்பர் குரு சார் 👍mam selection 👌
Great info sir.....
Enjoyed your speech, very humourous and informative. Please keep this going.
Thank you very much sir 🙏 very positive thought 👌👌👌🙏🙏🙏
Well taught! Same TOPIC watched ADIDYA teaching in a class.
ராகு தசா விளக்கம் மிக மிக மிக அருமை ஐயா.
Sir, RUclips is doing Naradhar work. The next video is Raghu thasai yaaruku yoham by Aditya Guruji.
👍🙏⭐🌻FANTASTIC Explanation 🙏👍 God Bless You 🌻🙏 Always Almighty with you 👌🌅🙏Koti Koti PRANAAM 🙏👍Vaazhga VALAMUDAN 👌🙏👍
Hi Chinnaraj sir....Superaro super ...Very Very Interesting sir...great..
Dear Sir.. Nice video.. Thanks for sharing.. Please tell about Kethu and Sani combination in same house..
Good evening sir, raghu 6 th place kadaga rasi la ayilyam 4 patham buy raghu kuda suriyan erukaru. Kumba lagnam. This month 21 st raghu desai start. Aiduchi sir. Epdi erukum sir 18 years now I am 43. Thank you sir
Ungaluku vhazhthirkavey vedio parkiren sir thank you🙏🙏🙏🙏
Sir vanakkam dhisailla solreenga athan bhuthikallil eavaru palan eduppathu because Sani ragu voda irukkum kalathula vellai illama varumanam illa seithuvituthu give us detailes sir please.
அய்யா ராகு திசை பதிவு மிகவும் அருமை... அய்யா பல நாட்கல் நேரலையில் முயற்ச்சி என் குழந்தைகல் ஜாதகத்தில் உயர்கல்வி மற்றும் மகனுக்கு கேது சுக்கிர திசையும் மகளுக்கு குருவின் திசையும் எப்படி இருக்கும் அய்யா.. மகன் 19/05/2012 இரவு 10-40 சென்னை மகள் 19/04/2015 மாலை 5-30 சென்னை
Excellent Humour and explanation !
Mithuna laknam..3rd house guru vakram ,raghu,11th house suryan ucham,sukran,pudhan vakram..intha rahu thisai nanmai tharuma
Sir, Thanks for the prediction on my Horoscope through my dream by Jamakkol method! I pray to lord muruga that the prediction becomes true in real life as well thanks again sir...
வணக்கம் ஐயா உத்திரம் நட்சத்திரம் வீடியோ போடுங்க. உத்திரம் தாலி உறியில அர்த்தம் சொல்லுங்க.
Vanakkam Sir, Raghu staying @ Dhanusu, Guru is Neesam but staying with Mars (Avittam) so neesa pangam .. suppose Guru staying in Thiruvonam, Moon staying @ ketai, Puthan staying @ Meenam (purathi).What is your opinion about Rahu?
Very good explanation by ragu
How if, rahu in moolam, ketu in thiruvathirai, guru vakram in pooram,sukran in uttrashada,sun in avitam, Mars in pooradam.
I have finished my studies in raagu dhisai.
ஐயா உங்கள் கருத்து கள் எடுத்து காட்டு எல்லாம் பார்க்கிறேன் எங்களுக்கு புரியும்படி யாக எளிமையான வழியில் அருமை யாக இருக்கிறது எனக்குமகரத்தில் கேது குரு சனி இருக்கிறது நீங்கள்எடுத்து காட்டு ஜாதகம் கொள்ளலாமா நான்33 . . வயது வரை கஷ்டபட்டு இப்பொழுது சுய உழைப்பால்வீடு வாகனம் என்று வசதி யாக உள்ளேன் நன்றி ஐயா
U speak well . Astrology is an ocean .
ராகு தசை பற்றிய விளக்கம் சுவையாக நகைச்சுவை தூக்கலுடன இருந்தது ஐயா ப கௌதம் 10/4/91 9,59pm திருச்சி லக்னம் விருச்சிகம் 2ல் ராகு 8ல கேது குரு தசா சந்திர. புத்தி பலன் சொல்லுங்கள் ஐயா
வணக்கம்.ராகு,கேது குறித்த சந்தேகங்களை ஒரளவிற்கு புரிய வைத்துவிட்டீர்கள்.மிக்க நன்றி.ராகு புதனுடைய வீட்டிலிருந்தால் ராகு தசாவில் கலப்பு பலன்களைச் செய்யுமா?ராகு தசை முதலில் கொடுத்துவிட்டு முடிவில் அதனை கெடுத்துவிடுமா?நிறைய ஜோதிடர்கள் கூறுவதால் இதைக் கேட்டு தெளிவு பெற விரும்புகிறேன்.முடிந்தால் விளக்கிக் கூற அன்புடன் வேண்டுகிறேன்.நன்றி!🙏🙏
I have everything you said.. Rahu in Rishabam rasi and in mirugashirism nakshtara.. Mars and Venus are in parivartanai yogam.. mars with rahu in rishabam and venus in Mesham in bharani nakshatra.. even rahu is with exhalted moon, ascendant lord saturn and with 4th lord mars.. but now rahu bukthi is going i cant get a job, business is not well, parents are very strict.. I have lots of confusion taking decision.. depression, stress etc.. I dont have money to improve business.. father business is down so I cant ask for investment.. Even I have finished bsc IT and have good skills in cyber security.. Not getting job in IT.. just degree finished guy got placed in good company.. But having these much skills I couldnt get a atleast basic salary job in IT field.. I don't know what to do?.. Even I don't have any dogs to show my audience about the its variety and quality in youtube channel.. I have hectic life right now.. The only thing is still now I'm trying both business and job to get atleast a basic income to satisfy my daily needs.. I request you to please tell me will rahu dasha give me good life in future? Ashvant Raj 16/04/2002 1:56AM at Sathyamangalam
அருமையான விளக்கம் சின்னராஜ் சார் ராகுவுடன் சேர்ந்த கிரகம்
லக்னாதிபதியானால் என்ன பலன் ? மேலும் ராகு நின்ற வீட்டு அதிபதி ராசி சக்கரத்தில் நீச்சமாகி அம்சத்தில் சுப வர்க்கம் நின்றால் என்ன பலன் தருவார் விளக்கவும்
Suriyan ,sukran,sevai, rahu in 2nd house (kadagam..).26/7/2000
சிறப்பான பதிவு சேர், நன்றி.🙏🙏🙏
Sir, for me Rahu in meena house with vakra guru & sun too. Mesha rasi. Kadaga lagnam. Now ragu dasa is running. After ragu dasa many problems in family and unable stay in one company permanently. With in last three to four years changed three companies and living fully in north India with other than mother tongue speaking people.All three Job is not at all satisfied and now also facing many problems in working place. Mercury and Venus in eighth kumba house. Kindly give your guidance to get rid of family issues, to get peaceful good job and living along with family please.
Sir we need planets poems from you always Poems about planets are very useful and very nice to listen
Sir you explained about kadaga Raghu and neecha moon. What if the lagnam is also Kadagam and moon is neecham? Will the result change for this combination?
...
Hi Chinnaraj Sir, as usual very good explanation, I would like to know if the ragu is in a necha saram with neechan house, the neechan in parivarthanam. is it in strong or week position and doing good or bad?
குரு வீட்டில் ராகு கேது சாரம், தனுசு ராசி, இதுவரை அனுபவித்த மகிழ்ச்சி ஏராளமான விசயம் உண்டு என்று உங்களுக்கு என்னை பற்றிய விபரம் உங்களுக்கு நன்றாக விளக்கம் கொடுத்து உள்ளேன் அடுத்து வரும் ராகு திசை எவ்வாறு இருக்கும் ஜோதிட கவிச் செம்மலே..16/02/1974,நேரம் மாலை 7,30,இடம் உடுமலை..எடுத்து காட்டாக எனது ஜாதகத்தை உதரணமாக காட்சி படுத்த இயலுமா ஜோதிட கவிச் செம்மலே வணக்கம் மீண்டும் யுகணேஸ்வரன் நினைவூட்டல் செய்கிறேன்...
வணக்கம் தாங்கள் விளக்கம் அருமை என்றும் போல.
Gurucharanam,waiting for ragu+guru not told,please give for that
நல்லப் பதிவு சார்,பாடல்கள் இருந்தால் தான் ஜோதிடம் படித்திருக்கிறீர்கள் என்றே தெரியும் ! பாடல்கள் பாடிவிட்டு பொருள் கூறிவிட்டால் super ஆகதானே இருக்கும்,… பாடுங்கள் நன்றாகத்தான் இருக்கும், நன்றி சார்🙏🏻👌👍
ஐயா புதன் தசை வீடியோ
போடுங்க iam waiting 🙏
குரு வாழ்க குருவே சரணம் குருவே துணை வணக்கம் ஐயா சேலத்தில் இருந்து சேலம் ஐங்கர மைய இணை ஆசிரியர் சுக்கிரன் பிரகாஷ் அய்யா நல்ல ஒரு ராகுவைபற்றி ஒரு பதிவு அருமை.கன்னி லக்னம் ராசி ரிஷபத்தில் ராகு சுக்கிரன் மேசத்தில் ரோகிணி நட்சத்திரம் சந்திரன் தனுஷ் விரைவில் ராகு தசை ஆரம்பமாக உள்ளது இதன் அமைப்பு யோகம் எப்படி இருக்கும் ஐயா நன்றிகள்
Raghu 18yesrtilla first'half nala irruntha (first9year,)2nd 9year nala irrukathu.1first 9year kasta irruntha 2nd 9year super irrukunm.
Vanakkam Sir, Rahu with saturn at Dhanusu. Rahu at Pooradam. Then what will happen sir.
Raghu Seevai Meena Lakanathil. Guru 12 ill near to thick palam .Rahgu ku kal koduthavar Puthan. Seevai kal koduthavar sani. Raghu dhasa running. Sukira puthi. How is my remaining puthi and Guru Dhasa.
அருமையான பதிவு சார். மிக்க நன்றி
Chevvaidesaraghubukthi,raghuatmeenarasiwithmoon(sashti),chevvaiat10thhousewithbuda,kanyalagnam,Guru in neecha,vakram,is it good?planswer.Thankyou
வணக்கம் ஐயா செவ்வாய் ராகு இனைவு பற்றி விடியோ பதிவிடுங்கள்
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
வணக்கம் அய்யா,
உங்கள்விளக்கத்தோடுபாடல்கேட்பதே மிகநன்றாக இருக்கும்.இம்முறை ஏனோ பாடல்களை குறைத்துவிட்டீர். அதைவிட முக்கியம் எந்த ஜோதிட புத்தகமாக இருந்தாலும் அதில்வரும் பாடல்களை படித்து பொருள் புரிந்து கொள்வதே மிக சிரமமாக இருக்கும் வேளையில் அவ்வளவுபாடல்களையும் எப்படிதான் மனப்பாடம்செய்தீர்களோ என்ற வியப்பே எனக்கு ஏற்படும். ஏனெனில் பள்ளி பாடங்களில் மனப்பாட செய்யுளை மனப்பாடம் செய்யவே திணறுவேன். இந்த காரணத்திற்காகவே இப்ப ஜோதிட படிப்பு திறந்தவெளிபல்கலை கழகத்தில்படிப்பதற்கு கூட சோம்பலாக உள்ளது.
S.P. சுப்பையா என்பவர் ஜாதக விளக்கமெல்லாம் வாத்தியார் என்றதலைப்பில்படிவிடுவார்.ஆரம்ப காலங்களில்தான் ஜோதிடத்தைகற்க திணறியதைபற்றி குறிப்பிடும் போது ஒவ்வொருகிரகத்திற்கும் பல பெயர்கள் குறிப்பிடுவதால்தலை சுற்றும்.பிறகு இந்த தொல்லை யெல்லாம் ஆங்கிலத்தில் கிடையாது என்றுஒருவர்கூறியதால் அதைபின் பற்றி ஆங்கில புத்தகங்களைவாசித்து கற்றறிந்தேன் என்று குறிப்பிடுவார். ஆனாலும் ஆங்கிலமே எனக்கு தகராறு.அதனால் உங்கள் ஜோதிடவிளக்கமே என்னை உங்கள் பதிவைவாசிக்க ஆவலை தூண்டுகிறது.
நன்றி.
வணக்கம் Sir, உங்கள் வீடியோக்கள் மிகவும் informative ஆக இருக்கிறது நன்றி. என் மகன் மனவளர்ச்சி குன்றியவன். 25 வயது. பேச்சு இல்லை. சிறுவயது முதல் மிகவும் indepedent ஆக இருந்தவன். keyboard வாசிப்பது, weaving செய்வது computer இயக்குவது என இருந்தவன் 2016 லிருந்து அனைத்திலும் நாட்டமில்லாமல் அமைதியாக இருக்க விரும்புகிறான். எதிலும் Slow. எல்லாவற்றிற்கும் எங்களை depend செய்கிறான் including toilet . தற்போது ராடு தசை நடக்கிறது. இவன் மீண்டும் தன் வேலையை தான் செய்யும் நிலை அடைவானா? பிறந்த தேதி 10.10.1997 நேரம் காலை 4.56 AM. இடம் சென்னை
நன்றி.
Raghu is in my jathagam 6thplace 6th place athipathy is guru he is in the katagam moon is in rishpam but i am very much super in my life guru is vakkaram
சுக்கிரன் ராகு இணைவு பெற்ற ஜாதகர்கள் தங்கள் ஜாதக விபரங்களை பதிவிடுங்கள் சுக்கிரன் மற்றும் ராகு திசை எப்படி சென்றது என்று பதிவிடுங்கள். ஆய்வுக்காக தேவைப்படுகிறது🙏 நன்றி
வணக்கம் ஜயா 🙏🙏
@@janakiraman2916. வணக்கம்
@@thiyagu8004 onga number kedaikuma ayya
@@janakiraman2916. நான் ஜோதிடன் அல்ல சார்
@@thiyagu8004 தெரியும் ஜயா.. உங்களுக்கு சுக்கிரன்+ ராகு இனைந்து உள்ளதா..ஜயா..ராகு தசை இப்போது நடைபெறுகிறாதா...??
enaku ragu desai last 7 yesrs 7th place la ragu eruku ena solrathunu terla .... I beleive god let wait upcoming years.
ragu in rishabam, sukiran 2il, raghu mirugaseeridam eppadiyirukum sir, raghu dasai
Sir raghu and jupiter sitting
In thulam and kethu in mesam what will be the impact during guru dasa.?
ஐயா மிக அருமை. நாங்கள் நிறைய கற்றுகொள்கிறோம். எளிய முறையில் விளக்கம். ராகு திசையில் ஈற்று சூரிய,சந்திர,செவ்வாய் திசைகள் பாதகமாக இருக்கும் என கேட்டிருக்கிறேன். இது எவ்வளவு உண்மை? மிதுன லக்னத்திற்கு யோகதிசை ராகு, லக்னத்தில் அமர்ந்து, பரிவர்த்தனையில் ஆட்சி. ராகு பாதகாதிபதி குரு சாரம் வாங்கி இருந்தால், லக்னத்தை சனி,குரு பார்க்க ராகு திசை பாதகம் செய்யுமா? நன்றி
Chevvaidesaraghubukthi is good?kannilagnamchevvai at10thhouse,RaguatMeenam withMoon,Lagnadipathiat10thhouseonTiruvadirai,Ragu inRevathi what wouldbethe palan
வணக்கம் அய்யா,
என் மகனுக்கு இப்பொழுது ராகு திசை . சிம்ஹா லக்னம், கன்னி ராசி, மகர ragu, sani in simham, suriyan in makaram. Both parivarthanai. DOB 17.01.2009. Time 9.54 pm
Pls explain about inter exchange of planets, pls.
Thanks in advance. 🙏🙏🙏🙏🙏
Haasyamaga pesugirirgal..may be mercury is placed well in ur horoscope
ராகு தசை விளக்கம் மிக அருமை அய்யா.. வாழ்த்துக்கள்
Sir, Mithuna lagnam and lagna point falls in Punarpoosam ⭐, Rahu and Guru in 10th house (Meenam) 25 degrees apart. Rahu in Pooratadhi ⭐ and Guru in Revati ⭐. Buthan in Dhanusu and asthangam . Age 33 Now Rahu dasa running. No aspect of any planets on 10 th house... How Rahu and next Guru dasa will be sir?
ஐயா, ஒருவருக்கு Intuition மற்றும் Extra Sensory Perception ( ESP) இருப்பதற்கு கிரக நிலைகளை சொல்லுங்கள். நன்றி.
கேது+குரு+புதன்
போங்க ய்யா. கன்னி யில் தனித்து நின்று தசை நடத்துது பின்னி பெடலெடுக்குது சார
2.1.1996 10.45pmசென்னை
Anna Vanakkam. Chennai Rahu in Mesham. 11th house. Mithuna Lagnam
Great explanation thankyou 🙏
Laddu example songs super 👌bro
Very clearly presented sir. Thank you sir
Neechanai neechan paarthal video podunga sir
அருமையான விளக்கம் ஐயா...நன்றி
மிக அருமை வாழ்த்துக்கள்
Sir Rahu, moon and Saturn (retro) in 11th house Capricorn combination how will it be.? Mars in Laknam, currently Rahu dhasa Venus bhukthi! Jupiter in 4th house..