ராகு திசையும் சூரிய,சந்திர,செவ்வாய் புத்தியும் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 282

  • @svrajendran1157
    @svrajendran1157 Год назад +12

    வயிற்றில் பாலை வார்த்தீர்கள் சார் நன்றி தற்போது எனக்கு ராகு திசை சுக்கிர புக்தி நடக்கிறது இது வரை நல்லதே நடக்கவே இல்லை தற்போது ஆறு மாதங்களாக கடன் தான் பெறுகி வருகிறது இன்னும் இருப்பது நீங்கள் சொன்ன மூன்று புக்திகள் தான் பாக்கி இதிலாவது நல்லது நடக்கட்டும். நீங்கள் சொன்னதை சாட்சாத் சிவபெருமான் சொன்னதாக நினைத்து நிம்மதி அடைகிறேன் சார் மகிழ்ச்சி தங்களுக்கு நன்றிகள் கோடி❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮

  • @kanagaraj0075
    @kanagaraj0075 3 года назад +17

    இதேபோல் குரு திசையில் நவகிரகங்களின் புத்தியைப்பற்றி வீடியோ போடுங்கள் ஐயா🙏🙏.

  • @sundarararajan9437
    @sundarararajan9437 2 года назад +10

    ஐயா ஜோதிடத்தில் தங்களைப் போன்ற திறமைசாலி யாரும் இல்லை என்று நான் கூறுகிறேன்
    அருமையான விளக்கம் தங்களின் பேச்சு சிறு குழந்தைக்குக் கூட புரியும் 🙏🙏🙏🙏🙏

  • @nnjay6510
    @nnjay6510 Год назад +4

    True. I lost a lot in first 6 bukti. Now in last 3. Got my internship after 6 years and got courage to work on my career.

  • @sivamani5879
    @sivamani5879 Год назад +4

    ஐயா. கடக லக்கனம் சிம்ம ராசி ராகு திசை. ராகு புத்தி.. அவமானம் கோர்ட்டு கேஸ்.. நடு ரோட்டுக்கு வந்தேன்.. வாழ்க்கை. போயிடுச்சு..🙏 உள்ளதை உள்ளபடியே சொன்னீர்கள் 🙏 வாழ்க வளமுடன். 🙏

    • @santhoshsivanathan
      @santhoshsivanathan 2 месяца назад

      Where is rahu positioned? And it’s house lord?

  • @manimiracle3295
    @manimiracle3295 2 года назад +32

    100% சரி ஐயா...15 வருடம் கொடூரமான காலகட்டம்..8 ஆண்டுகள் அரசு பணி தேர்வில் தோல்வி..ராகு தசையில் சூரிய புத்தியில் அரசு வேலை கிடைத்தது...இப்போது சற்று நிம்மதி...அரசு வேலையும் போரட்ட களமாகவே செல்கிறது..

    • @vigneshshiva7386
      @vigneshshiva7386 2 года назад

      Enna lagnam neenga???

    • @manimiracle3295
      @manimiracle3295 2 года назад +3

      @@vigneshshiva7386 மகர லக்னம்..

    • @vigneshshiva7386
      @vigneshshiva7386 2 года назад +1

      @@manimiracle3295 enakum rahu dasa budhan bukthi start aaga poguthu(sukran and rahu(uchcham)in 1st house) ... But romba kashta pattaen bro... Railway exam ku prepare pannitu irukaen... Neenga endha posting la irukeenga??

    • @manimiracle3295
      @manimiracle3295 2 года назад +7

      @@vigneshshiva7386 tnpsc gr 4 junior assistant bro..ragu dasa niraya kastam,niraya tholvi ,niraya avamanam kodukum but last 4 years nallathu nadakum..muyarchi kai vidatheenga,,
      Ladies visayathil miga kavanam,nan niraya patuviten...
      Ragu dhisa..

    • @vigneshshiva7386
      @vigneshshiva7386 2 года назад +2

      @@manimiracle3295 congrats bro.... Enaku No girls.. No frnds... No relations... Thaniya struggle pannitu irukaen bro...naraiya paadam kaththukittaen bro raha dasa la..

  • @Karu7760
    @Karu7760 3 года назад +8

    பதிவிற்கு மிக்க நன்றி ஐயா, விரக்தியின் விழிம்பில் இருந்த எனக்கு நல்ல செய்தி , ராகு திசையில் சுக்கிரபுக்தி சொல்லெண்ணா துயரம் 2010 இல் இருந்து 5:45

    • @selvavinayakam9455
      @selvavinayakam9455 5 месяцев назад

      😊எனக்கும் தான் மீன லக்னமா😄

    • @Karu7760
      @Karu7760 Месяц назад

      @@selvavinayakam9455 kanni

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Год назад +2

    தெளிவான விளக்கம்..! நல்ல புரிதலை உண்டாக்குகிறது..!! நன்றி.

  • @maheshwari3485
    @maheshwari3485 3 года назад +21

    உண்மை தான் அண்ணா ராகு திசையில் திருமணமாகி திசை முடியும் போது வாழ்க்கையும் முடிந்து போனது.....
    சர்வம் கிருஷ்ணாற்பனம்🙏🙏🙏

    • @selvam24888
      @selvam24888 3 года назад +1

      எனக்கும் தான்,
      சிம்ம லக்னம் 7 இல் ராகு,, குரு பார்வை 7 இல் இருந்தாலும் கும்ப ராகு தசையில் திருமணம் நடந்தது முடியும் bodhu திருமணம் முறிந்தது....
      7 ம் இடம் விட 11 வீடு புதன் வலு
      So 2nd marriage waiting
      வரும் குரு திசை, 5 ம் ஆதிபத்திய காதல் குடுத்து, 8 ம் அதிபதி மறைவு ஸ்தானம் என்பதனால், திருமணம் ஆகி தூர தேசம் போக வேண்டியது வரும், அல்லது மறைவான திருமணம் என்பது my predictions
      இருந்தாலும் குருவே மாரகாதிபதி so ஆர்வம் கலந்த ஐயமாக உள்ளது...
      ராகு பணம் அந்தஸ்து குடுத்து, மணமுறிவு மனவேதனை தந்தாலும்,,
      புத்தி நாதன் புதன் வலு ஜோதிட ஆர்வம் தந்தது...

    • @dhatchayanim
      @dhatchayanim 2 года назад

      Even my marriage is going to END

    • @dhakshaj4778
      @dhakshaj4778 Год назад

      Yes

    • @arulvizhirethinam6277
      @arulvizhirethinam6277 Год назад

      Yes my marrg aslo gng to divorce within one yr

    • @kavyaselvarajan6761
      @kavyaselvarajan6761 8 месяцев назад

      ​@@selvam24888did you see horoscope

  • @MariMari-qt6uz
    @MariMari-qt6uz 3 года назад +34

    ஜோதிடத்தில் தற்காலம் நீங்களே சக்கரவர்த்தி நீங்கள் சொல்வது சரியாக உள்ளது.

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 3 года назад +1

    சார் எதிர்பார்த்த பதிவு என் கணவருக்கு ராகு தசை தொடங்க உள்ளது நன்றி 🙏🙏🙏

  • @prasanna8448
    @prasanna8448 3 года назад +5

    This video gave me confidence and clarity....💐💐💐
    Thanks sir😍🙏

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 Год назад +1

    நன்றி குருஜி

  • @jayarajasekar2169
    @jayarajasekar2169 3 года назад +5

    Thank you for making this video Sir🙏 I'm in Rahu bhagavan Dasa, Chandra bhagavan bhukthi. Learnt a lot from you Sir🙏

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 года назад +4

    🙏🙏🙏நன்றி அடுத்த வருடம் வைகாசி மாதம் ராகு திசை ஆரம்பம்
    உங்கள் பதிவு ஒரு எச்சரிக்கை கலந்த முன்னெடுப்பாக அமையும்.🙏🙏🌹🌹❣👌🤞🏼🤞🏼🤞🏼🌹❣

  • @babuprakash5745
    @babuprakash5745 3 года назад

    ஓன்று புரிந்தது ஐயா எனக்கு சூரிய ,சந்திர திசை , மற்றும் செவ்வாய் திசை இந்த கால கட்டத்தில் நிறைய இழந்தது தான் மிச்சம் தற்போது தாங்கள் எனது ஜாதகத்தையும் பார்த்து சொன்னீர்கள். அது போன்றே ராகு திசை எனக்கு நல்ல திருப்பம் தருவார் என்பது நம்பிக்கை உள்ளது் நன்றி

  • @matheshsm8657
    @matheshsm8657 3 года назад +2

    வணக்கம் குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நன்றி.

  • @saritharajs8766
    @saritharajs8766 3 года назад +3

    நல்ல விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...

  • @maheswariselvaraj6500
    @maheswariselvaraj6500 2 года назад +1

    Really supb now I knw why I face this much struggles in this period tq sir

  • @santhamani4938
    @santhamani4938 2 года назад +2

    In life sudden sudden downfalls, not able to understand and digest, ur videos gives me a mind to accept why that has happened. Planets in which star ( saram) and their influence please give this type of video also 🙏🙏🙏

  • @santhamani4938
    @santhamani4938 2 года назад +1

    நன்றிகள் அய்யா, எதையும் மாற்ற முடியாது, ஆனால் அதிர்கொள் முன்கூட்டியே தெரிந்தால் ஓகே, உங்கள் வீடியோ help me a lot to face the unsaid upcoming events. Sani dasa and guru dasa bhukthi also please upload ayya 🙏🙏🙏

  • @paramesvaranram6350
    @paramesvaranram6350 25 дней назад

    U r the. Best sir

  • @pavinotinypets5379
    @pavinotinypets5379 3 года назад +2

    வணக்கம் ஐயா.தங்களுடைய பதிவுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன.கடகம்(ஆயில்யம்)பெண்,
    கன்னி(உத்திரம்)ஆண்.இனணவு சரியானதா ஐயா.....தயவு செய்து கூறுங்கள்......🙏

  • @thiruppathiganesamoorthy2845
    @thiruppathiganesamoorthy2845 3 года назад +1

    Unga video ellam super

  • @harshisjourney5589
    @harshisjourney5589 2 года назад +1

    Thank you sir , you are Legend in Astrology & God 's gift to us எங்களுக்கெல்லாம் ஜோதிட சக்கரவர்த்தி சார் நீங்கள் உங்களுடையது எதார்த்தம் மற்றும் எல்லோருக்கும் எளிமையான ஜோதிடம் சொல்வது மிகவும் போற்றத்தக்கது வாழ்க பல்லாண்டு மிக்க நன்றி ஐயா

  • @vishweswarana369
    @vishweswarana369 3 года назад

    வீடியோ அருமை இதே போல் குரு தசைக்கும் வீடியோ வேண்டும்

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 Год назад

    Kadavule neeye thunai. Nanri ji

  • @அன்பேசிவம்-ஞ2ர

    உங்கள் வழிகாட்டுதலுக்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @reeder633
    @reeder633 2 года назад +4

    நன்றி சார்! எனக்கு, என் மகன், மகள் எல்லோருக்கும் ராகு திசை, ஏழரைச்சனி..படாதபாடு... குடும்பத்தில் அப்பா, அம்மா, மாமனார், சித்தி, தாய்மாமன்கள், பெரியம்மாக்கள், தம்பி, தங்கையின் கணவர்கள், அப்பாவின் அக்கா இன்னும் பல உயிர்கள் எங்களை விட்டு பிரிந்து விட்டது. நெருங்கிய உறவுகள் அனைத்தும் பிரிந்துவிட்டது. தனிமரமாகிவிட்டேன்.. நீங்கள் சொல்வது போல் கடைசி மூன்று புத்திகள் எனக்கு நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்... ஏகப்பட்ட. கடன், வட்டியினால் ராகு புத்தியில் கட்டிய வீட்டை விற்க்கும் நிலைமைக்கு வந்துவிட்டேன்.
    கடவுள் தான் துணை!

  • @premkumar2787
    @premkumar2787 3 года назад +2

    Vanakam Sir
    4th attempt after a long tym
    Premkumar M
    28-08-1993
    02:30 PM
    Salem
    Rahu dhisai nadakudhu epdi irukum nu sollunga Sir 😊🙏

  • @garmentsvenus7521
    @garmentsvenus7521 3 года назад +1

    Sir..thank uso much..naan ethir paarthu kondirantha ..visayam

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 года назад +1

    மிக முக்கியமான வித்தியாசமான பதிவு மிக்க நன்றி

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 месяцев назад

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 года назад +1

    nice voice & clear pridiction,the all you said is 100/ true sir🙏

  • @bhavanikrishnan689
    @bhavanikrishnan689 3 года назад

    Vanakam sir. Nadri sir enaku irundha doubt clear. En son and daughter ku Rahu dasai Chandra bhukthi.

  • @sailogi1403
    @sailogi1403 7 месяцев назад +1

    Sir ippa than ragu dhasa sukiran puthi till 2026 and 26to 29 Syrian santhiran sevai sir😂😂😂😂😂😂😂😂😂😂but ippa vey sucide pannikanuma nu ninaikurean divorce case, no job, no money, no support,business loss, health issues, no jewelry also sir, fully washout sir no bank balance sir, asingam avamanam, totally life Kali 😂😂😂😂😂😂😂sir measha rasi bharani natchathiram, virutchiga lagnam sir vilangatha lagnam sir😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
    But Ninga correct ta solluringa sir really m following your channel sir... Ur having a clarity and clear vision sir🎉❤thank you for your service sir....

    • @sonofgun2635
      @sonofgun2635 4 месяца назад

      Bharani pirantha tharani alvangunu solluvangalae

    • @zoozoo4286
      @zoozoo4286 2 месяца назад

      ​@@sonofgun2635 athu 30 vayasula than nadakum..

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Very good, thankyou sir 🙏✨

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 года назад

    Sir,my son raagu disai now have to come 3 disai already mentioned...
    really the true one 100/ correct ,
    any how very poor in studies..
    after coming disai have to be good I think...thank you sir

  • @mvenkatesh3234
    @mvenkatesh3234 3 года назад +2

    🙏 For my Sister - when she will get married in ketu dasa .. if so in guru bhuthi .is it good >>> Priya , 13.3.1995 ,1.10 pm, Chinna Salem , kallakurichi. Awaiting for Answers

  • @vaishnavivaishnavi1974
    @vaishnavivaishnavi1974 3 месяца назад +1

    Super

  • @sivapriya672
    @sivapriya672 2 года назад

    வணக்கம் குருஜி...கடகலக்னத்தில் ராகு புதன் சாரம் 4 ம் பாதம்.ராகுதிசை,சனி புத்திவரை படாத பாடுதான்.புதன்புத்தி தற்போது பரவாயில்லை 2023 வரை உள்ளது.அடுத்து வரும் கேது புத்தி பயமாக உள்ளது..கேது பிரிக்கும் என்பதால் கணவரை பிரிக்குமா? கேது அவிட்டம் 2ம் பாத்த்தில் உள்ளது..சூரியன் சனியின் 10 ஆம் பார்வையால் பலம் இழப்பு,தேய்பிறை சந்திரன் மேஷத்தில்,செவ்வாயும் சனியோடு கூட்டு பூரம் நட்சத்திரத்தில்..குருவும் மகத்தில்(சனி,செவ்வாய்,குரு சிம்மத்தில்)என்பதால் நீங்கள் குறிப்பிட்ட சூரிய,சந்திர,செவ்வாய் புத்தியில் ராகு என்ன பலன் தருவார்??? Pls reply guruji..

  • @rnjithkumar5926
    @rnjithkumar5926 3 года назад

    இந்த பதிவு போல கேது திசைக்கும் நவகிரக புத்திகள் பற்றி போடுங்கள் குருவே

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 3 года назад

    Your predictions r almost correct. Good.

  • @kathiravankannan2775
    @kathiravankannan2775 2 года назад

    அறுமை ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @thiagarajanchristyrajasheg4033
    @thiagarajanchristyrajasheg4033 3 года назад +1

    சூரியன் and சந்திரன் பரிவர்த்தனையில் ஓச்சம் அடைந்து இருக்கும் பொழுது ராகு கேடுப்பாரா?

  • @punithasasi1877
    @punithasasi1877 7 месяцев назад

    நன்றி ஐயா

  • @kandhasamyg3843
    @kandhasamyg3843 Месяц назад

    20 12 1979 10 ,29 pm ஈரோடு ஐயா ராகு தசா சுக்கிர புத்தி வரை ரொம்ப கெடும் பலன் தாய் தந்தை இறப்பு இந்த நாள் வரை திருமணமாகவில்லை இப்பொழுது ராகு தசையின் சூரிய புத்தி நடந்து கொண்டிருக்கிறது சிம்ம லக்கனம் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் ஐயா இந்த சூரிய புத்தியில் திருமணம் நடந்து விடுமா உங்களைப் போன்ற மகான்கள் உரை மன நிம்மதியை கொடுக்கும் ஐயா பதில் அனுப்புங்கள் ஐயா

  • @garmentsvenus7521
    @garmentsvenus7521 3 года назад +4

    Ragu dhasayil...nonthu poi kidakkaren

  • @venkateswaran6030
    @venkateswaran6030 3 года назад +1

    குருவிற்கு வணக்கம் 🙏🙏🙏

  • @sundial_network
    @sundial_network Месяц назад

    குருவே வணக்கம் எனது தங்கை மகள் ரிஷபம் ராசி துலாம் லக்னம் ரோகினி நட்சத்திரம் ராகு திசையில் செவ்வாய் புத்தி வரும் மார்ச் மாதம் வரை உள்ளது. இப்போது திருமணம் நடக்குமா? அல்லது அடுத்து குரு திசையில் குரு புத்தியில் திருமணம் செய்யலாமா? பிறந்த தேதி 10/01/1998 திருமணம் தாமதம் ஆகிறது இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள் நன்றி.

  • @dineshkumargdk5000
    @dineshkumargdk5000 6 месяцев назад +1

    எனக்கு fulla மோசமான பலன் தான் sir ராகு திசை...

  • @neelagirinakkubetta1821
    @neelagirinakkubetta1821 3 года назад +2

    What about marriage life in the same period.
    Murugesh

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 3 года назад

    Nalla thagaval Sri nanri

  • @boutiquetrendzz3397
    @boutiquetrendzz3397 Год назад

    Nandri iya

  • @Muthukumar092
    @Muthukumar092 3 года назад +1

    Santhiya devi
    1/2/1999
    Time:,6.40pm
    Place: Paramagudi
    Simma lagnam puram nachathiram atuthu vara erukkum maraintha suriyan thisai enakku enna seyum ayya enni varunthukiren ayya...naan kutumpathil poruppa erupena ayya...

  • @987vamsi
    @987vamsi 2 года назад +1

    Sir pls tell as good and bad abt Raghu dasa sukra bukthi ?

  • @priyangavijayan8717
    @priyangavijayan8717 3 года назад +1

    Raghu Desai kethu bhukthi pathi video podunga sir

  • @swetha.s313
    @swetha.s313 3 года назад +1

    வணக்கம் ஐயா 3 மாதங்களாக முயற்சி செய்தும் பதில் கிடைக்கவில்லை கார்த்திக் 10.12.1992, 7.30pm, திருப்பத்தூர்.. திருமணம் எப்போது நடைபெறும்??ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா?? சொந்த வீடு எப்போது அமையும்??

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Год назад +4

    சார் ஜாதககட்டத்தில் ராகுவை மட்டும் தூக்கிஎறியமுடியுமா அல்லது நீக்க முடியுமா சார் .முடியல வைச்சு செய்கிறது எதை தொட்டாலும் தோல்வி விரயம்தான் நடக்குது.பதிமூன்று வருடத்தில் படாத துன்பமில்லை இன்னும் ஆறுவருடமா எப்படா முடியும் சோழமுத்தா..

    • @Mallar.kallar
      @Mallar.kallar Год назад

      😢😢😢😢eanakum🤝🤝

    • @akasharul3264
      @akasharul3264 2 месяца назад

      😢😢ஆமா 🫂🫂😢😢உண்மை

  • @saranyasowri1667
    @saranyasowri1667 3 года назад +2

    From when Rahu dasa started my life is a hell just when I started working. It is also true Rahu can also make a King/Queen defeated and caught in war, banished from same country and put behind the bars giving death treatment without chance to escape. Sad that it started when I was 20yrs old. Victory in studies, oratorical skills to defeats/loser in 1st job banished by own parents, plundered by own family,paternal and maternal family for money and got chucked out of home. Dont know what mistake I did have been only a giver now i am saturated and give only to poor and needy orphans and feel so satisfied in life.

  • @murugesanponnusamy7505
    @murugesanponnusamy7505 2 месяца назад

    சூப்பர்சார் உங்க பதிவு எணக்கு பயன் உள்ளதாக உள்ளது

  • @narayanan539
    @narayanan539 3 года назад

    Sir rahu 2ndspot with sooriyan, sukran, rishabam lagnam date13. 07.19 time 4.13am

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 года назад

    அருமை குருவே

  • @chandrasekarlavanya6113
    @chandrasekarlavanya6113 3 года назад +1

    Thanks for your explanation sir. Good information you are posting.

  • @ஜெயக்குமார்-ண7த

    பயன் உள்ள தகவல் ஐயா,

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 года назад

    நல்ல ‌விளக்கம்‌ ஜி 🙋

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz 7 месяцев назад

    Me rahu dasa guru puthi. Nxt குரு sani vakram sir. Ethu poruthama sir.

  • @sjayanth2347
    @sjayanth2347 3 года назад

    அருமையான விளக்கம்.

  • @nagam9321
    @nagam9321 3 года назад

    சரியான விளக்கம் நன்றி அண்ணா

  • @mekalak678
    @mekalak678 3 года назад +1

    Ayya dhanusu lagnam raagu in 7th house , raagu in raagu saaram, suriyan,chandran,sukran , budhan, kethu(5kiragaas) in 1st house , 2017 raagu dasa started , sevvai in 2nd house, guru in 12the house, sani in 11th house palan epdi sir.

  • @kanagaraj0075
    @kanagaraj0075 3 года назад +3

    ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏. கும்ப லக்னம் சதயம் நட்சத்திரம், லக்னத்திற்கு 9ஆம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் இணைவு எப்படி இருக்கும்?.

  • @megala2777
    @megala2777 2 года назад

    அடியேனுக்கு ராகு திசையில் சுய புத்தியில் கணவரை பிரிந்து குரு புத்தியில் அவர் காலமானார்.அதன் பிறகு ஒரு தனியார் கம்பெனியில் வேலையில் சேர்ந்து வாழ்கிறேன்.தற்போது சுக்கிர புத்தி மே 1ம் தேதியுடன் முடிவடைகிறது இனி வரும் 3புத்திகள் எவ்வாறு இருக்கும்.கன்னிலக்னத்தில் புதன் சூரியன் 11ல் செவ்வாய்12ல் சந்திர சுக்கிரன்.வேலைபார்த்து நிம்மதியாக இருக்கிறேன்.அதனால் ஒருவித பயம் ஏற்படுகிறது தயைகூர்ந்து பதில் அளிக்கவும்

  • @rajendiranraj4989
    @rajendiranraj4989 Год назад

    Thanks

  • @திருக்குறள்பா.பாலாஜி

    திருச்சிற்றம்பலம்...
    மானசீக சோதிட வழிகாட்டி குருவே வணக்கம்..
    பெயர்.பா.பாலாஜி
    பிறந்த தேதி.28.07.1996
    பிறந்த நேரம்.11.38am
    பிறந்த இடம். தஞ்சாவூர்
    கேள்விகள்.வேலை,தொழில் எப்பொழுது எதில் அமையும் , திருமணம் எப்போது ? வரன் எப்படி? நன்றி ஐயா... திருச்சிற்றம்பலம்...

  • @sreeram463
    @sreeram463 2 года назад

    நன்றி ஐயா 😍

  • @dhanamm2828
    @dhanamm2828 3 года назад +1

    ○வணக்கம் ஐயா.என் கணவருக்கு வாழ்க்கையில் பொருளாதாரம் முன்னேற்றம் வருமா?தேதி13/8/1992 , 2.00 AM,thiruvallur.

  • @nandhakumar6503
    @nandhakumar6503 3 года назад +2

    Aftrnoon wishes guru ji ... 🙏🙏
    I am 4 yrs countinously trying to get Engineering related state gov job , wrote all compititive exam but all my efforts failed 😶😶
    All my efforts in my life icluded this job searching getting delayed and declined
    Waht can i do guruji 🤕
    14/05/95
    4.15AM
    Udumalaipet,triuppur
    When will i successfully get my job...plz tell me guruji

  • @trustingod486
    @trustingod486 3 года назад

    வணக்கம் குருஜி, தொடர்ந்து 4 மாதங்களாக முயற்சி செய்து கொண்டு வருகிறேன், ரகுராமன் மதுரை மாவட்டம்,20-08-1994சனிக்கிழமை இரவு 2.50 மணி மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம், அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா. பூர்வீகத்தில் விவசாயம் செய்யலாமா ஐயா

  • @archanaponnappan2286
    @archanaponnappan2286 7 месяцев назад

    Enaku ragu dasai la entha santhoshamum kedaikala ipo ragu dasaila Chandra bhuthi nadakuthu. Sappunu thaan pothu life. Job kedaikave matuthu ayya.

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Год назад

    Thank you🙏

  • @sangeetharanjith4679
    @sangeetharanjith4679 Год назад

    Thank you sir

  • @balasubramanik4163
    @balasubramanik4163 2 года назад

    உண்மை மிகவும் சரி என் வாழ்க்கையில்

  • @abinayasuresh190
    @abinayasuresh190 3 года назад

    Thank you sir🙏 for your clarity explaination about raghu Desai ending

  • @palanisamy9991
    @palanisamy9991 3 года назад

    அண்ணா. மீனத்தில்ராகு5ல்உள்ளது.ராகுதிசைசுக்கிரபுத்தி முதல் வருடம் நடக்கிறது. அரசாங்க வேலைக்கான குறிப்பு உள்ளது. இது வரை நடக்கவில்லை.ராகுதிசை சூரிய திசையில் எனக்கு வேலைகிடைக்குமா.pls சொல் லுங்க.

  • @shrisundar263
    @shrisundar263 3 года назад

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir in abroad sir

  • @nsrinivasannsrinivasan8804
    @nsrinivasannsrinivasan8804 3 года назад

    வணக்கம் ஐயா 3 மாதமாக முயற்சி செய்கிறேன் இன்னும் பதில் கிடைக்கவில்லை, சீனிவாசன் 06.06.1974, 5.00am, காஞ்சிபுரம்..சொந்த வியாபாரம் செய்து வந்தேன் 7 வருடமாக வியாபாரம் நஷ்டம் தொழில் எப்போது சரி ஆகும்?? கூட்டு தொழில் சரி வருமா?? மிகுந்த கடன் உள்ளது எப்போது தீரும்?? ராகு திசை எப்படி இருக்கும்??

  • @vaish1161
    @vaish1161 3 года назад

    Sir enaku meena lagnam,ragu , suriyan, sukiran in 11th house... Ippo ragu thisai starting... nallarukuma sir??

  • @rajisupt3348
    @rajisupt3348 2 года назад

    Super and simple demo

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 года назад

    Nandri Sir.

  • @sudha3431
    @sudha3431 3 года назад

    தெளிவான விளக்கம் சார் 👍💚
    வளர்பிறை, தேய்பிறை சந்திரன் பற்றியும் விளக்குங்கள் சார்.

    • @kalai8640
      @kalai8640 3 года назад

      Enaku rahu dasha chevvai puthi nadakkirathu, puthan puthi thavira mattra puthigal pala problems koduththu. Kadan, sick, job illai, thirumanam naadavillai. Ithu eppadi? 12/10/1986 12.37am seremban malaysia.

    • @shanthisrinivasan2795
      @shanthisrinivasan2795 2 года назад +2

      I fixed an appointment to ask one question regarding this , paying money in advance he was not ready to answer. Pl nobody waste your time paying to such astrologers who do the U tube . I have tried twice they either don't know Astrology, creating their own dogmas and talking confidently and confuse you or very money minded . If so whatever they tell will not come true. Very sad.

  • @natarajank8457
    @natarajank8457 3 года назад +1

    Hi sir have a nice day

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 3 года назад +9

    Now in ராகு திசை செவ்வாய் புக்தி. முடியல . கொடுமையாக உள்ளது.ஆனால் சுக்ர புத்தி வரை ஆகா ஒகோ என்று இருந்தது

    • @v.d3639
      @v.d3639 3 года назад

      ragu entha place la erukaru sister

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe 2 года назад +2

    good evening sir, Big thank you for your advice on forecasting my daughter's chart. Sir your program is superb with facts, unique and much appreciated and different from other astrologers. Trying for 5 weeks. This is for my daughter's friend. J.Jemima DOB 4.2.2005. 11:35 pm place: Nagore. Trying for 4 weeks. Now in 12 std, which course is best for her. She wants to study computer science but very much confused. Can she get government job like civil services or business. kindly clarify sir. Thank you.

  • @venkatramanan913
    @venkatramanan913 3 года назад

    Name : Akshitha.20/06/2009 time 10:16pm Chennai.செவ்வாய் தசா எப்படி இருக்கும். கல்வி எப்படி இருக்கும் ஐயா.

  • @sankaranarayananramanatha4715
    @sankaranarayananramanatha4715 Год назад

    Can a person perform upanayanam for his son during guru dasa rahu bhukthi

  • @rajbusadam4684
    @rajbusadam4684 Год назад

    Ragu ketu vachu seachu Marge life poidhuchu epo kadisu katha sukira suriyan santhiran seavai poguthu

  • @RamKumar-nf7dl
    @RamKumar-nf7dl 3 года назад +1

    கடக லக்னம், ராகு தசா சூரிய சந்திர செவ்வாய் புதியிஇல் இக்கிரகங்கள் நல்ல உபஜெய ஸ்டானதில் அமைந்தால் ராஜா வளர்ச்சி, முன்னேற்றம் தாருமா?

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 года назад

    Rahu irukum idathil irundhu , 3 aam idathayum , 11aam idathayum paarthal , lagna rahu upajeya sthanam ana 3 am idamum , 11 aam idamum balam peruma allathu keduma

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh 3 года назад +2

    Sir ,Pls answer me I am asking for last 3 weeks Sir. Pls, answer me Sir
    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.
    ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 3 года назад

    Sir rahuku 6,8,12 suryan, chandran, sevai iruntha intha puthi nalathu seiuma Sir pagai planets marancha nalatha sir rahuku