சுத்தமான மக்கு பையன் பா இந்த கோவால்! ஆமாம் கோபால் இல்லை, கோவால்! வால் பையன் பா இந்த கோவால்! பொய் பேசும் கோவால்! கிசு கிசு கோவால்! நக்கி கோவால்! நக்கீரன் கோபால் இல்லை இவன் பெயர்! ஹஹஹஹா! கோபால் சாதாரண பெயர் மட்டும் தான்! ஆனால் கோவால் ஒரு உணர்ச்சி! ஹஹஹஹா! டுபாக்கூர் பையன் இந்த கோவால்! ஹஹஹஹஹா!
ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 1000 பேர்கள் திரண்டு ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்தை ஜேசிபி வாகனத்தை கொண்டு துவம்சம் செய்து யானைகளுக்கு வழித்தடம் ஏற்படுத்தி அங்கு வசிக்கும் மக்கள் சுதந்திரமாக நடமாட வழி வகைகள் செய்யவேண்டும்.ஈசா யோகா மையம் வனத்துறைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
கூகுளில் பாரு மிஷனரிகள் பாதிரிகள் வழக்குகள் என்ன நிலையில் உள்ளது என்று சும்மா மதமாற்ற முடியவில்லை என்பதற்க்காக ஈஷாவை தகர்ப்பீர்களா இந்த வீர வசனம் ஈஷா முன்பு செய்யுங்கள் சும்மா சோசியல் மீடியாவில் நிற்ககூடாது
@durgadevid una nirvana paduthuna theriyum di, ne mothala poi isha la senthutu solu, unaku ella mairum therinja maari pesatha di , neyelam pombalaya di mairu.... Thuuuuu , poi padu avan koda, oru manushan evlo periya vishyatha kandupudichi solraru , atha pathi search pannama ne pesura, unaya maari aala konna isha alinjidum
🎉🎉🎉 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் ஐயன் திருவள்ளுவர் . 😢😢😢 இதுபோல் ஒன்றிரண்டு ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் தான் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மொத்த ஓநாய்களையும் தூக்கில் போட வேண்டும். சுஷில் ஹரி பள்ளி சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்த சிவசங்கர பாவா சிறைச்சாலைக்கு சென்று வந்த பிறகு அதே தொழிலை தான் மீண்டும் செய்து கொண்டிருக்கிறார். ஜக்கி வாசுதேவ்ம் சிறைக்கு சென்று வந்து மீண்டும் அதே தொழிலை தான் செய்யப் போகிறார். அவர் கையில் பாரதப் பிரதமரும் குடியரசுத் தலைவரும் ஆளுநரும் இருக்கிறார்கள். நமது நாட்டின் சட்டங்கள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன
@@godsgift8211 pal dhinakaran prayer meeting ponaen ...her daughter Stella didn't even dress well while preaching ...if the same isha daughter do the whole world will stand against her.. moral of the story is religion matters
, ஈஷாவில் இருக்கும் ஒழுக்கமும் நேர்மையும் உண்மையும் அங்கு சென்று பார்த்தால் புரியும்.ஆயிரம் பேர் கூடும் ஒரு function கூட உங்கள் சொந்தங்களுடன் முறையாக நடத்த முடியாது.உலக மக்களை ஒன்றினைத்து தினமும் வழிநடத்தும் சத்குருவை வணங்க வேண்டும்
ஒருவர் மீது சாணி எறிந்துவிட்டு அவர் மீது சாணியாகிவிட்டது என்று ஏளனம் செய்யும் போக்கு உங்கள் மன நிலையை பிரதிபலிக்கிறது, உங்கள் மனதில் நல்ல எண்ணங்கள் குடிகொள்ளதும் 🙏🏼
பல நாட்களாய் இதைப் பத்தி பேசிக்கிட்டே இருக்கோம். ஜக்கி எங்க இருக்கான் இப்போ? தமிழ்நாட்டில் 39 எம்பிகள் இருக்காங்க இந்த விஷயத்தை பார்லிமென்டில் கட்டாயம் பேசணும் கோபால் சார் ரொம்ப டிஸ்டர்பா தான் பேசுறாங்க. நன்றி.
நக்கீரன் கோபால் அவர்கள் தி மு க தலைவர் உட்பட பல அரசியல் தலைவர்கள் உடன் பழக்கம் உண்டு. நினைத்து இருந்தால் அவர்கள் மூலம் காவல் துறையை ஏவி விசாரணையைத் தொடங்கி இருக்கலாம். ஆனால் இது வரை காணொளி மட்டும் தான் வருகிறது. ஆதாரம் இருந்தால் அதை வைத்து நீதிமன்றத்தில் வழக்கை ஜெயித்து இருக்கலாம். ஆனால்????
நீங்கள் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் பற்றியும் கிறிஸ்தவ மதத்தை பற்றியும் கிறிஸ்துவ சிஸ்டர்கள் கற்பை பற்றியும் இதுவரை பேசவில்லை ஐயா ஏன் அதேபோல முஸ்லிமைப் பற்றியும் அவருடைய பாலியல் திருமணம் பற்றியும் தலாக் பற்றியும் அங்கே நடக்கும் வன்முறை பற்றியும் பேச முன்வரவில்லை ஐயா தயவு செய்து அதையும் பேசுங்களேன் அப்பொழுதுதான் நீங்கள் ஒரு நடுநிலை பாதி மற்றும் பொட்டு வைத்திருக்கும் இந்துவாக பிரதிபலிக்கும் நீங்கள் சரியாக இருக்கிறீர்கள்
அண்ணன் ஊங்க முகத்தை பார்க்கும் போது இன்னும் உன்மை தமிழ்நாட்டில் உயிருடன் இருக்கும் உங்கள் புலனாய்வு உயிர்புடன் தொடர்ந்து செயல் வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் காணொளி போடுகிறார் என்றால் அந்தப் பிரச்சினையின் வீரியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சரியான தண்டனை விதிக்கப்பட வேண்டும். நன்றி அண்ணா.
சுத்தமான மக்கு பையன் பா இந்த கோவால்! ஆமாம் கோபால் இல்லை, கோவால்! வால் பையன் பா இந்த கோவால்! பொய் பேசும் கோவால்! கிசு கிசு கோவால்! நக்கி கோவால்! நக்கீரன் கோபால் இல்லை இவன் பெயர்! ஹஹஹஹா! கோபால் சாதாரண பெயர் மட்டும் தான்! ஆனால் கோவால் ஒரு உணர்ச்சி! ஹஹஹஹா! டுபாக்கூர் பையன் இந்த கோவால்! ஹஹஹஹஹா!
இறை என்பதே எளிமையாக இருக்கவேண்டும்... உதாரணத்திற்கு பல சித்தர்கள் வாழ்ந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அனைவரின் வீட்டு பூஜை அறைகளில்... ரமண மஹரிஷி
முதன் முதலாக அந்த மனிதனைப் பற்றிய உண்மைகள் வெளியே கொண்டு வர அநேக வருடங்களுக்கு முன்னால் போராடி போராடி காத்திருந்த அருமை. சகோதரர் அவர்களுக்கு .... நன்றிகள்....... இன்று உண்மைகள் வெளியே வந்து அவருக்கு ஜெயத்தை கொடுக்கட்டும்.......
நக்கீ சார் ..உங்கள Einstein & Agathiyar னு ஒரு சேனல் ல பொல பொலன்னு பொளந்து கட்டிட்டு இருக்காரு ஒரு தம்பி.. கொஞ்சம் என்ன னு பொய் பாருங்க சார்.. பாத்துட்டு கதறுங்க
இந்த விஷயத்தில் இன்னும் நக்கீரன் ஆசிரியர் கானோமே என்ற நினைத்தேன். நீங்கள் அலசிஆராய்ந்து தான் உண்மையை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவிப்பீர்கள். ஷாவுக்கு முடிவு வரவேண்டும்.
அரசு அரசாங்கம் அதிகாரிகள் முதலமைச்சர் துனை முதல்வர் எங்கே? எது அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுக்கிறது? முதலமைச்சர் துனை முதல்வர் அமைச்சர்கள் எங்கே? எடப்பாடி பழனிச்சாமி எங்கே? கம்யூனிஸ்ட் தோழர்கள் எங்கே? காட்டிலாகா அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை? மூத்த அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் ஐயா எங்கே இருக்கிறார்? முதலமைச்சர் ஐயா ஏன் இன்னும் மௌனம்?
ஐயா அவர்களே ! தங்களின் நக்கீரன் இதழ் மூலம் செய்து வரும் இந்த பொது நலத்தொண்டுகளுக்கு மிக்க நன்றி. எப்படியாவது இந்த ஜக்கி வாசுதேவ் அவனை சரியான முறையில் பாடம் சொல்லி அனைத்தையும் வெளியே கொண்டு வாருங்கள். மிக்க நன்றி.
அருமை ஐயா... நான் நீங்க சொன்ன வீடியோ பார்த்தேன் சுடுகாடு ஏன்னு கேட்ட... போலீஸ் ரிப்போர்ட் எடுத்து விளக்கம் கொடுக்கறான்... ரிப்போர்டே தப்புனு நீங்க சொன்ன பிற்பாடு தான் தெரிந்து கொண்டேன்... உங்கள் பதிவு எப்பவும் கெத்து 💥
எல்லாவற்றையும் சோதித்து பார்க்க வேண்டும் நமக்கு ஆறாம் அறிவாகிய பகுத்தறிவு என்பது இருப்பது உண்மைதானே இதைப் பயன்படுத்தினால் இந்த மாதிரி இடங்களுக்கு போக மாட்டோம்
ஈஷாவுக்கு, சத்குரு அவர்களுக்கு விளம்பரமே நீங்கதான் ஐயா ... நீங்க பேச பேச அங்க மக்கள் கூட்டம் அள்ளுது .. நீங்க சொல்லுறது எல்லாம் உண்மையா இருந்தா !!!!! எப்பேயோ தண்டனை கிடைச்சு இருக்கும் .. நீங்க பேசுறது பொய் ...................
வணக்கம். தங்களின் பதிவுக்கு வாழ்த்துக்ககள்.....வாழ்த்துக்கள்..... தயவு செய்து சற்றும் பின்வாங்காமல் தீவிர முயற்சியெடுத்து ஜக்கியை விரைவில் போக்சோவில் வெளியிலேயே வராதபடி திகார் சிறையிலே உள்ளே தள்ள முயற்சி எடுங்கள். அதுவே அனைத்து பெற்றோர்களுக்கும் மனசுக்கு நிம்மதி கிடைக்கும். தங்களின் முயற்சிகள், செயல்பாடுங்கள் வாழ்க...வளர்க....... நன்றிகள்.
எவன் ஒருவன் ஆசையை துறக்கிரானோ அவனே கடவுள், ஆனாலும் நியாயமான தேவைக்கு வாழுங்கள் இல்லாமைக்கு இயலாமைக்கு உதவுங்கள்,நீங்களும் கடவுள்தான், கடவுளை வெளியே தேடாதே, நீயே கடவுள் தான்
@@jits8286 இப்படி கேட்கணும் தோன்றியதால் நீயே கடவுள், நீயே எடுத்துக் காட்டு தோழரே, உங்கள் வயது என்ன என்பது தெரியவில்லை, ஆனால் அறிவாற்றலும் நீங்கள் உயர்ந்தவர்தான்,
ஐயா நக்கீரன் கோபால் அவர்களே உங்கள் மீது எனக்கு மிகவும் மரியாதை இருக்கிறது எங்கள் வனக்காவலன் ஐயா வீரப்பன் அவர்களை முதன் முதலில் நீங்கள் தான் படம் எடுத்து உங்கள் பத்திரிக்கையில் போட்டியுங்கள் எங்கள் ஐயா வணக்கம் காவலன் அவர்களிடம் நிறைய நாட்கள் நீங்கள் இருந்துள்ளீர்கள் அரசாங்கத்திற்கும் அய்யா வீரப்பனார் அவர்களுக்கும் இடையே உள்ள அனைத்து பிரச்சினைகளையும் நீங்கள் தெளிவாக கூறியிருக்கிறீர்கள் அந்த வகையில் உங்கள் மீது மதிப்பு மரியாதையும் மிகவும் அதிகமே ஆனால் தொடக்கம் முதல் இறுதி வரை உங்கள் காணொளிகளை பார்க்கும்போது நீங்கள் ஒரு சார்பு நிலையில் மட்டுமே இருக்கிறீர்கள் என்பது புரிகிறது நீங்கள் பொதுவான பத்திரிகையாளர் கிடையாது நீங்கள் ஒரு கட்சியை சார்ந்த பத்திரிகையாளர் என்பதை நான் நன்றாக உணர்ந்து கொண்டேன் மக்களும் நன்றாக உணர்ந்து கொண்டார்கள் நீங்கள் தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும் கூட நித்தியானந்தாவே உங்களால் பிடிக்க முடியாது பிறகு ஜக்கி வாசுதேவை எங்கிருந்து தொட முடியும் ஒரு நாட்டின் பிரதமரே அவர் கூறினால் வருவார் போவார் உடனே என்னை ஆர் எஸ் எஸ் ஓ இந்து மதவாதி என்று நினைக்க வேண்டாம் நான் அனைத்து பிரச்சினைகளையும் புது கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இப்போது தமிழ்நாட்டை ஆளுகின்ற திமுகவுக்கு எதிராக உங்களால் ஒரு வீடியோ போட முடியுமா திமுக செய்கின்ற அயோக்கியத்தனத்தை உங்களால் தோலுரித்துக் காட்ட முடியுமா அப்படி ஒருவேளை நீங்கள் செய்தீர்கள் என்றால் நீங்கள் நடுநிலைவாதி என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன் அதுவரை தேவையில்லாத காணொளிகளை போட்டு எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் கோபாலபுரத்தில் கறி சோறு போடுகிறார்கள் சீக்கிரம் சென்று சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்குங்கள்
உங்களுக்கு புரியாத விஷயம் நக்கீரன் பத்திரிக்கை தொடங்கப்பட்டதே திமுக விற்கு ஆதரவாக தான். தராசு பத்திரிக்கை திமுகவிற்கு எதிராகவும் அதிமுக விற்க்கு ஆதரவாகவும் செய்யப்பட்டது அதனை எதிர்த்து தராசுவில் இருந்து பிரிந்தவர் தான் நம்ம நக்கி கோவாலு. இதுகூட தெரியாமல் இருக்கீங்களே😂
பிரச்சனை தீவிரமடையும் போது, அவர் உண்மையான அல்லது போலி ஜீவ சமாதியாக மாறுகிறார். பின்னர் இந்த இடத்தை அவரது ஜீவசமாதியாக வேறு நிலைக்கு கொண்டு செல்வார்கள் அதற்கு முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜாக்கிக்கும் வயசாயிடுச்சு நக்கீரன் கோபாலுக்கு வயசு ஆயிடுச்சு உங்க கதை எங்களுக்கு புடிக்கல நீங்க எல்லாம் இளைஞர்கள் மாதிரி கதை சொல்றீங்க உங்களுக்கெல்லாம் 16 வயசு என்கிற நினைப்பு.
Thanks!
சுத்தமான மக்கு பையன் பா இந்த கோவால்! ஆமாம் கோபால் இல்லை, கோவால்! வால் பையன் பா இந்த கோவால்! பொய் பேசும் கோவால்! கிசு கிசு கோவால்! நக்கி கோவால்! நக்கீரன் கோபால் இல்லை இவன் பெயர்! ஹஹஹஹா! கோபால் சாதாரண பெயர் மட்டும் தான்! ஆனால் கோவால் ஒரு உணர்ச்சி! ஹஹஹஹா! டுபாக்கூர் பையன் இந்த கோவால்! ஹஹஹஹஹா!
ஸ்ரீமதி வழக்கு என்ன ஆனது?
ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்
காதல் தற்கொலை
Mental depression
தற்கொளை
ruclips.net/video/7-BDAL6DyPw/видео.htmlsi=ZLKR9_pZrFHX4O1F
ruclips.net/video/hcRDva4aj70/видео.htmlsi=cWXERwdXLsWTwC_s
ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 1000 பேர்கள் திரண்டு ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்தை ஜேசிபி வாகனத்தை கொண்டு துவம்சம் செய்து யானைகளுக்கு வழித்தடம் ஏற்படுத்தி அங்கு வசிக்கும் மக்கள் சுதந்திரமாக நடமாட வழி வகைகள் செய்யவேண்டும்.ஈசா யோகா மையம் வனத்துறைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
Fake allegations daa athulam 😂😂
🤦
கூகுளில் பாரு மிஷனரிகள் பாதிரிகள் வழக்குகள் என்ன நிலையில் உள்ளது என்று சும்மா மதமாற்ற முடியவில்லை என்பதற்க்காக ஈஷாவை தகர்ப்பீர்களா இந்த வீர வசனம் ஈஷா முன்பு செய்யுங்கள் சும்மா சோசியல் மீடியாவில் நிற்ககூடாது
Fake news da..adhu patta land not forest ..
😂மோடி முட்டுக் கொடுப்பர்🤣
நீ செய்கின்ற வினையை நீ நன்றாகவே அனுபவிக்கப் போகிறாய் ❤
Jakai .. Vara.. Sivartherike Aadaporaru .. Kovalu.. Aadela pudichi Thonga than Mudiyum...
சாமியை நம்பு சாமியை வைச்சு பிழைப்பு நடத்துரவன நம்பாதே
Umbuu umbuu
@durgadevid una nirvana paduthuna theriyum di, ne mothala poi isha la senthutu solu, unaku ella mairum therinja maari pesatha di , neyelam pombalaya di mairu.... Thuuuuu , poi padu avan koda, oru manushan evlo periya vishyatha kandupudichi solraru , atha pathi search pannama ne pesura, unaya maari aala konna isha alinjidum
@@VasanthSm-rj8rr Ni umpunga 🥱
Money make everything sir but u investigation is fantastic sir i am u biggest fan of u r articles sir
I know that d one who opposes isha are d ones who doesn't trust spirituality atleast b honest to yourself u cheap scammers
இவ்வளவு வருஷமா பாக்குறேன் எதாவது நியூஸ் கொடுத்து பரபரப்பு செய்றீங்களே நல்ல ஆதாரத்தோட ஒரு கேஸ் போட முடியாதா உங்களால .
ruclips.net/video/7-BDAL6DyPw/видео.htmlsi=ZLKR9_pZrFHX4O1F
@@thangappaau8888 aadharatha vachukita vanjana pandraru 🤣🤣
@@thangappaau8888 இவனுங்க அங்க திருடன் திருட நம்மை கவனம் சிதற செய்கிறார்கள்
He doesn't have any proof...before 2014 ,he was praising Sadguru
Hahah... நக்கீரன் மைண்ட் வாய்ஸ்* என்ன இன்னுமாடா நம்பிகிட்டு இருக்கீங்க... ஆல பார்த்தாலே தெரியாத இவன் case போடுவானா போட மாட்டானானு
. கோவை மக்களே ஒன்று சேர்ந்தால் தான் உணடு. நண்பரே.
ஏன் நமக்கெல்லாம் அதில் பங்கில்லையா. கோவை மக்கள் மட்டும் தான் ஒன்று சேரனுமா.
இலங்கையில் வங்கதேசத்தில் நடந்தது போன்ற புரட்சி நடந்தால்தான் உண்டு
Anna pls car 🚗 10 00 varthu pkutu mani venue m unkaku ena terym
❤❤❤❤❤
Nee moodu
நல்லவர்களின் சாபம் பலிக்கட்டும்.நக்கீரன்இட்ட சாபம் உண்மையாகட்டும்.
ஓம் நமச்சிவாயம் துணை
Om nama sivaya
ruclips.net/video/7-BDAL6DyPw/видео.htmlsi=ZLKR9_pZrFHX4O1F
Siva is not your exclusive property! He knows who to give punishment! Pl. make sure it does not come boomerang!
@@mohanashankar3496 இவன் நல்லவனா திரவிடியா பயல்
Rowdiszmiar
இப்படித்தான் உள்ளூர் சாமியாரை இருந்த நித்யானந்தாவை உலக சாமியார் ஆகிட்டீங்க
அந்த வரிசையில் அடுத்த ஜக்கி வாசுதேவா நன்றி உங்கள் பணிக்கு மிக்க நன்றி
ஜக்கி அவர் மனைவியப் போல் எப்பொழுது ஜீவசமாதி அடைவார்.
😂
🎉🎉🎉 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்
ஐயன் திருவள்ளுவர் .
😢😢😢 இதுபோல் ஒன்றிரண்டு ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் தான் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மொத்த ஓநாய்களையும் தூக்கில் போட வேண்டும்.
சுஷில் ஹரி பள்ளி சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்த சிவசங்கர பாவா சிறைச்சாலைக்கு சென்று வந்த பிறகு அதே தொழிலை தான் மீண்டும் செய்து கொண்டிருக்கிறார். ஜக்கி வாசுதேவ்ம் சிறைக்கு சென்று வந்து மீண்டும் அதே தொழிலை தான் செய்யப் போகிறார். அவர் கையில் பாரதப் பிரதமரும் குடியரசுத் தலைவரும் ஆளுநரும் இருக்கிறார்கள். நமது நாட்டின் சட்டங்கள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன
ஜீவ சமாதி இல்ல அவன் கொன்னுட்டான் கஞ்சாகுடிக்கி😂😂
Unga amma pondati ponnu iruntha aprom ananthaya nee iruppa appa kelu badil varum.
இன்னும் பல லட்சம் பேரைக் கொல்ல வேண்டிய பாக்கி இருக்கின்றது கொன்று விட்டு அவர் ஜீவசமாதி அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
எத்தனை மக்கள் நாசம போனாலும் இந்த மக்கள் திருந்த மாட்டார்கள்
இப்ப சொல்வது சரி
Sarida naaye. adhukku munnadai idha paaru. ruclips.net/video/6d48XYuoCAo/видео.html
நக்கீரன படிச்சா ?
சரியான மடச்சாமிய நமபி அருமை மக்களே போகாதீர்கள். தயவுசெய்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்
Nee oru mama sothukaha matham maarina kudumbam
Namma makkal thaney.Evaluvu pattalum athey thansaivargal.
Sarida naaye. adhukku munnadai idha paaru. ruclips.net/video/6d48XYuoCAo/видео.html
godsgift, churchukku poga solringala? Ange pastors remba budhi maangalo?
@@godsgift8211 pal dhinakaran prayer meeting ponaen ...her daughter Stella didn't even dress well while preaching ...if the same isha daughter do the whole world will stand against her.. moral of the story is religion matters
, ஈஷாவில் இருக்கும் ஒழுக்கமும் நேர்மையும் உண்மையும் அங்கு சென்று பார்த்தால் புரியும்.ஆயிரம் பேர் கூடும் ஒரு function கூட உங்கள் சொந்தங்களுடன் முறையாக நடத்த முடியாது.உலக மக்களை ஒன்றினைத்து தினமும் வழிநடத்தும் சத்குருவை வணங்க வேண்டும்
Gopaal, You are a massive scoundrel.. you are not eligible to be a human. very cheapest speech i ever seen.
Daily poitu vanthaa no problem.. But those who wants to stay their.. They ll b suffering..
Avan thiruttu paiyan oru nal patha tha theriyathu kama koduran
ஒருவர் மீது சாணி எறிந்துவிட்டு அவர் மீது சாணியாகிவிட்டது என்று ஏளனம் செய்யும் போக்கு உங்கள் மன நிலையை பிரதிபலிக்கிறது, உங்கள் மனதில் நல்ல எண்ணங்கள் குடிகொள்ளதும் 🙏🏼
Avan fraud nu oorukkae theriyum…enga vandhu muttu kudukkura…sari andha edatha avan eppadi vaangunaan nu theriyuma?! Poiyu coimbatore makkal kitta kaelu…naanga solla vaendiyadhu illa, ellarum solluvaanga….
Athu ellam sarenga poi Tamil padechutu vanthu comment pannuga peragu paarpom enna 😅?
ruclips.net/video/VxXojW4rTrM/видео.htmlsi=uy3Lyt5anOecqucZ
நம்ம பெத்த குழந்தை செல்வங்களை நாம் வளர்க்காமல் கண்ட பன்னி நல்லா வளர்க்கும் என்று எப்படி நினைத்தீர்கள் சகோதரிகளே😢
ஈஷாவில் நடக்கும் பள்ளிகள் குறித்து காணொளிகளை சென்று பாருங்கள் உண்மை புரியும்.
ஈஷாவில் நடக்கும் பள்ளிகள் குறித்து காணொளிகளை சென்று பாருங்கள் உண்மை புரியும்.
Sarida naaye. adhukku munnadai idha paaru. ruclips.net/video/6d48XYuoCAo/видео.html
இவன் ஈஷாவ பத்தி நல்லது சொன்னா தான் ஆச்சரியப்படனும், பல காலமா சில Agenda க்காக வேலை செய்றான். விலை போன வேசி ஊடகம்
நீங்கள் பேசும் வார்த்தைகளை தெரியுது நீங்கள் கண்ட பன்னி இல்லை காட்டுப் பன்னி என்று . பன்னி என்று சொன்னதற்கு மன்னிக்கவும் அதற்குக் கூட நீ தகுதி இல்லை
பல நாட்களாய் இதைப் பத்தி பேசிக்கிட்டே இருக்கோம். ஜக்கி எங்க இருக்கான் இப்போ? தமிழ்நாட்டில் 39 எம்பிகள் இருக்காங்க இந்த விஷயத்தை பார்லிமென்டில் கட்டாயம் பேசணும்
கோபால் சார் ரொம்ப டிஸ்டர்பா தான் பேசுறாங்க. நன்றி.
You commented too much for ₹2.
சாருக்கு சிங்கிள் டீ சொல்லுங்க...
இவன் எப்படா மாட்டுவான்னு காத்துக்கொண்டு இருக்கிறோம். உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள். அவனை காப்பாத்த ஒரு கூட்டமே இப்ப கிளம்பி வரும். 🤦♀️🤦♀️
ruclips.net/video/HBhNaEjhpo0/видео.htmlsi=vkuzVJBDDl3PvR4V
அரசன் அன்று கொள்வன்
தெய்வம் நின்று கொள்ளும்
நீதி மன்றம் காக்க வச்சி கொள்ளும்
நக்கீரன் கோபால் அவர்கள் தி மு க தலைவர் உட்பட பல அரசியல் தலைவர்கள் உடன் பழக்கம் உண்டு. நினைத்து இருந்தால் அவர்கள் மூலம் காவல் துறையை ஏவி விசாரணையைத் தொடங்கி இருக்கலாம். ஆனால் இது வரை காணொளி மட்டும் தான் வருகிறது. ஆதாரம் இருந்தால் அதை வைத்து நீதிமன்றத்தில் வழக்கை ஜெயித்து இருக்கலாம்.
ஆனால்????
@@Kirankumar55417indha kumuttaingaluku avulo yosika mudiyadhu😂
Sarida naaye. adhukku munnadai idha paaru. ruclips.net/video/6d48XYuoCAo/видео.html
நீங்கள் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் பற்றியும் கிறிஸ்தவ மதத்தை பற்றியும் கிறிஸ்துவ சிஸ்டர்கள் கற்பை பற்றியும் இதுவரை பேசவில்லை ஐயா ஏன் அதேபோல முஸ்லிமைப் பற்றியும் அவருடைய பாலியல் திருமணம் பற்றியும் தலாக் பற்றியும் அங்கே நடக்கும் வன்முறை பற்றியும் பேச முன்வரவில்லை ஐயா தயவு செய்து அதையும் பேசுங்களேன் அப்பொழுதுதான் நீங்கள் ஒரு நடுநிலை பாதி மற்றும் பொட்டு வைத்திருக்கும் இந்துவாக பிரதிபலிக்கும் நீங்கள் சரியாக இருக்கிறீர்கள்
super!
அண்ணன் ஊங்க முகத்தை பார்க்கும் போது இன்னும் உன்மை தமிழ்நாட்டில் உயிருடன் இருக்கும் உங்கள் புலனாய்வு உயிர்புடன் தொடர்ந்து செயல் வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
Jesus mugam theriyala ya porambokki
Your priest asked you to say this?
ruclips.net/video/7-BDAL6DyPw/видео.htmlsi=ZLKR9_pZrFHX4O1F
I guess karuinya also used unauthorised land why don’t ask them
அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் காணொளி போடுகிறார் என்றால் அந்தப் பிரச்சினையின் வீரியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சரியான தண்டனை விதிக்கப்பட வேண்டும். நன்றி அண்ணா.
மனசு வலிக்குது சார் நம் நாட்டில் தான் இப்படி எல்லாம் நடக்கும்
எதுக்கு இருக்க இவனை நம்புறதுக்கு பதிலா செத்துடு
Srimathi justice enna aachi nivetha pethuraj ku dubai la house enna nadakuthu ellarayum kollungada
மதம்
Yes😢
Llllllllĺllĺlj
இருக்கிற பொண்ணுங்க காசு இருக்கிறவனதான் கல்யானம் பன்னுவேன்னு சொல்லும் போது இது போல பண ஆசை இல்லாத பெண்கள் ஜக்கி பின்னாடி😢😢😢😅
எவன் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பேசலாம் ங்கிறது தான் பேச்சு சுதந்திரமா?
மிகதெளிவா இன்னும் நகைச்சுவையோட எங்களுக்கு ஜக்கி பற்றி சொன்னது அருமை அருமை சார்... நன்றி தொடரட்டும் உமது பணி 🙏
Maria evlo vangura oru vote ku?
Sarida naaye. adhukku munnadai idha paaru. ruclips.net/video/6d48XYuoCAo/видео.html
தம்பி நக்கீரன் அவர்களுக்கு நன்றி.இந்த வழக்கு கடைசி வரை உண்மை யாக நடைபெற்று தப்பு செய்தவர்கள் தண்டனை பெற இறைவனை வேண்டுகிறேன்
ruclips.net/video/7-BDAL6DyPw/видео.htmlsi=ZLKR9_pZrFHX4O1F
Mmm in
பதிவுகள்.... மிகவும் நல்லது.
உண்மைய வெல்வது கஷ்டம் நீயெல்லாபக்கத்துலயெ வரமுடியாது வெள்ளிங்கிரிஆண்டவர் பார்த்துக்கொண்டு தான் இருக்காரு
இன்னுமா அண்ணா உங்களை இந்த உலகம் நம்புது?
சுத்தமான மக்கு பையன் பா இந்த கோவால்! ஆமாம் கோபால் இல்லை, கோவால்! வால் பையன் பா இந்த கோவால்! பொய் பேசும் கோவால்! கிசு கிசு கோவால்! நக்கி கோவால்! நக்கீரன் கோபால் இல்லை இவன் பெயர்! ஹஹஹஹா! கோபால் சாதாரண பெயர் மட்டும் தான்! ஆனால் கோவால் ஒரு உணர்ச்சி! ஹஹஹஹா! டுபாக்கூர் பையன் இந்த கோவால்! ஹஹஹஹஹா!
Super 😁🤣😅
Why? What about him?
இறை என்பதே எளிமையாக இருக்கவேண்டும்...
உதாரணத்திற்கு பல சித்தர்கள் வாழ்ந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அனைவரின் வீட்டு பூஜை அறைகளில்...
ரமண மஹரிஷி
எந்த ரமணன் ? சாகும்போது சொத்து என்பது ஆவலை தூண்டும் என்று மற்றவர்களுக்கு சொல்லிவிட்டு தன் தம்பிக்கு கோடிக்கணக்கான சொத்து எழுதி வசசானே அவனா?
@@geerat7342interesting info.
Still, spiritual seekers don’t fancy wealth and do not show off.
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
Ada thoooo makku maramanda
முதன் முதலாக அந்த மனிதனைப் பற்றிய உண்மைகள் வெளியே கொண்டு வர அநேக வருடங்களுக்கு முன்னால் போராடி போராடி காத்திருந்த அருமை. சகோதரர் அவர்களுக்கு .... நன்றிகள்....... இன்று உண்மைகள் வெளியே வந்து அவருக்கு ஜெயத்தை கொடுக்கட்டும்.......
நல்ல வேளை, உலகுக்கு உண்மையை சொல்லி நக்கீரன் சாமி நம்மை எல்லோரும் காப்பாத்திட்டார் 😂😂😂😂😂😂😂😂
Thank you so much sir. Innum niraya velyil vara vendum
Ana Super Super very good speech Thanks for you 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
நக்கீரன் ஆசிரியர் அவர்களே உங்கள் திறமையை பாராட்டு கிறேன் நன்றி ஐயா
இவ்வளவு. அட்டூழியம். செய்து. கட்டிடங்கள். கட்டுமான. பணிகள். நடந்த போது அன்றைய. அரசு ஏன். தடுக்க வில்லை
😅😅😅😅 நல்லா நாக்க புடுங்கமாரி கேளுங்க சகோ
லஞ்ச அரசியல் வாதிகள்,லஞ்ச அரசு அதிகாரிகள் .
திரு நக்கீரன் கோபால் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அருமையான. பதிவு. படிக்காதவனும். படித்த. முட்டாலும். அப்படி. தான். இருக்கானுங்க. பெற்றவர் களை. விடவா. பிள்ளைகளை. ஜக்கி. பாத்துப்பான. எவனையோ. நம்பியதற்கு. பிள்ளைகள். வாழ்கை. நாசம். இந்த மாதிரி. பபொருப்புயில்லா. பெற்றோருக்கு. மற்றவருக்கும். நல்ல பாடமாகவும். இருக்கும். ரொம்பவே. பாவம். நினைத்தாலே. தூக்கம். வரவில்லை. பெரிய. மனுசன். எல்லாம். எப்படி வேண்டுமானாலும். இருக்க தான். இங்கு. வருகிறானுங்க. போல
கோவாலு உன்னைய ஜக்கி கவனிக்கவில்லை அப்பா
நக்கீ சார் ..உங்கள Einstein & Agathiyar னு ஒரு சேனல் ல பொல பொலன்னு பொளந்து கட்டிட்டு இருக்காரு ஒரு தம்பி.. கொஞ்சம் என்ன னு பொய் பாருங்க சார்.. பாத்துட்டு கதறுங்க
Sarguru kama koduran olika
Sir very bold and correct statements hats off for truth and justice
இந்த விஷயத்தில் இன்னும் நக்கீரன் ஆசிரியர் கானோமே என்ற நினைத்தேன். நீங்கள் அலசிஆராய்ந்து தான் உண்மையை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவிப்பீர்கள். ஷாவுக்கு முடிவு வரவேண்டும்.
அரசு அரசாங்கம் அதிகாரிகள் முதலமைச்சர் துனை முதல்வர் எங்கே? எது அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுக்கிறது? முதலமைச்சர் துனை முதல்வர் அமைச்சர்கள் எங்கே? எடப்பாடி பழனிச்சாமி எங்கே? கம்யூனிஸ்ட் தோழர்கள் எங்கே? காட்டிலாகா அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை? மூத்த அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் ஐயா எங்கே இருக்கிறார்? முதலமைச்சர் ஐயா ஏன் இன்னும் மௌனம்?
Central govt
மோடி இங்கு வந்திருக்கிறார். ஜனாதிபதி வந்திருக்கிறார். பிரபல நடிகை நடிகர் வந்திருக்கிறார். ஏன் அவர்களை விட்டு விட்டீர்கள். அதையும் பேசுங்கள்.
That’s because DMK need something to cover up their inefficient govt.
Fake allegations ku epadi bro varuvanga😂😂
ஐயா அவர்களே ! தங்களின் நக்கீரன் இதழ் மூலம் செய்து வரும் இந்த பொது நலத்தொண்டுகளுக்கு மிக்க நன்றி. எப்படியாவது இந்த ஜக்கி வாசுதேவ் அவனை சரியான முறையில் பாடம் சொல்லி அனைத்தையும் வெளியே கொண்டு வாருங்கள். மிக்க நன்றி.
14:12 அவர்கலுக்கு குன்டிகழுவும் வேலையை பாரு ஜோகர் மீசை மாமாப்பையா
கோபாலு நீ ஒரு படத்தில் நடிக்கலாம் வடிவேலுக்கு பதிலக மேசைக்கு வேலைக்கொடு மீசைக்கு பொருத்தமில்லாத மாமா வேலை போல இருக்கு உண் செயல்
Mr.gopal sir. நல்ல நேர்மையான மனிதர் நீங்கள், வாழ்த்துக்கள் 🎉.
ஐயா தகன மேடைக்கு அரசு அனுமதி இல்லை. மாண்புமிகு முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
இவன் கோபாலு 😎😎பெரிய நடிகன் 😂😂😂
@@nadarajyogaratnam7958 Modi funda thaan da silra sangi
@@nadarajyogaratnam7958 soothira sangi 😂 mulai vari kattiya gumbal
உங்கள் முதல்வர் சரில்லை
மோடியே ஈஷா கஷ்டமர்
அடுத்த சிவராத்திரிக்குள்ளேயே ஏதாவது செய்யனும்
En appane eswaran mudivuku konduvaruvar ithu nitchayam
அடுத்த சிவராத்திரிக்கு எல்லாரும் வந்துருங்க சற்குரு அருள் எல்லாருக்கும் கிடைக்கட்டும்🔥🔥
அதுக்கு சம்பத்குமார் பொண்டாட்டி ஒத்துக்கனுமே😮😮😮
ruclips.net/video/6d48XYuoCAo/видео.html
@murugesanthirumalaisamy5613 முதல்ல உன் பொண்டாட்டி othu பாக்கனும்டா
30 வருடமாக முயற்சி செய்தும் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறீர்கள் ...... சரக்கு இல்லையோ
ஆமாம் கோவாலுக்கு பெட்டி தரமாடடேங்குறாஙகளாம்,பாவம் இநதக்கோவாலு😂😂😂😂😂
உன்னுடைய பெண்ண ஜக்கி வாசுதேவ் கிட்ட அனுப்புவியா, ஙொம்மா மேல சத்தியம் பண்ணி சொல்லுடா😂
சார் கள்ளக்குறிச்சி பெண் இறந்ததுஇன்னும் விடை தெரிரியவில்லை
brother கள்ளக்குருச்சி விஷயத்தை அப்படியே காத்துல விட்டுடீங்க
முடிந்தால் இதே கேள்வியை நீதிமன்றத்தைப் பார்த்துக் கேளுங்கள்
@@nirmalabarath4089அப்ப இந்த தேவடியா பயல் எதுக்கு கதறினான் பிணத்தை வைத்து பிச்சை எடுத்து தின்ற மாமா பயல் கோனவாயன் ப்ரகாஷ் தேவடியா பயல். அப்ப அந்த ஈத்தரை நாய்க்கு கோர்ட் இருந்தது மறந்து விட்டதோ 😮😮😮
Payment issue
❤❤❤ வாழ்த்துக்கள் அய்யா நன்றி
முதலில் உங்கள் 19 கோடி கடன் பற்றி பேசுங்கள்
நீங்கள் கூறியதைப் போல், பிள்ளைகள் கண்ணீரும், அக்குழந்தைகளின் பெற்றோரின் வலியும், வேதனைக்கும், தக்க தண்டனை கிடைக்கும்.
இதில் இருந்து தப்பவே முடியாது.
How about parents of nuns?
How about parents of Nuns?
நன்றி சார், உங்கள் பணி தொடரட்டும்
Simple and meaning full details justice for isha girls
Naa Isha yoga poi irukan.. neenga solurathu maari yethuvum anga nadakalai
@@srimurugapriyan8706dei pr team yenda 😂😂
அருமை ஐயா... நான் நீங்க சொன்ன வீடியோ பார்த்தேன் சுடுகாடு ஏன்னு கேட்ட... போலீஸ் ரிப்போர்ட் எடுத்து விளக்கம் கொடுக்கறான்... ரிப்போர்டே தப்புனு நீங்க சொன்ன பிற்பாடு தான் தெரிந்து கொண்டேன்... உங்கள் பதிவு எப்பவும் கெத்து 💥
எல்லாவற்றையும் சோதித்து பார்க்க வேண்டும்
நமக்கு ஆறாம் அறிவாகிய பகுத்தறிவு என்பது இருப்பது உண்மைதானே இதைப் பயன்படுத்தினால் இந்த மாதிரி இடங்களுக்கு போக மாட்டோம்
கஷ்டபட்டு வேலை செய்து சாப்பிட்டா உனக்கு அறிவு வரும் .மீசை வளர்ந்த அளவு புத்தி வளரவில்லை.
Sarguru kamakoduran olika
உங்களை கேட்பதில் பெருமகிழ்ச்சி, from Canada.
பிள்ளைகளே கேட்காத போது இந்த பிரச்சினை எவ்வாறு முடியும்
ஈஷாவுக்கு, சத்குரு அவர்களுக்கு விளம்பரமே நீங்கதான் ஐயா ... நீங்க பேச பேச அங்க மக்கள் கூட்டம் அள்ளுது .. நீங்க சொல்லுறது எல்லாம் உண்மையா இருந்தா !!!!! எப்பேயோ தண்டனை கிடைச்சு இருக்கும் .. நீங்க பேசுறது பொய் ...................
19 கோடி கடனை செலுத்தாமல், உங்கள் மகளை முன்னணி நடிகையாக வைத்து நீங்கள் எடுக்கும் படத்தைப் பற்றியும் பேசுங்கள்.
முதலில் மனசாட்சி பயம்
இரண்டாவது உண்மையான அன்பு தீங்கு நினைக்காது
மூன்றாவது உண்மையான கடவுள் நமக்குள் இருக்கிறார்
ஐயா வணக்கம் மிக நீண்ட காலத்திற்கு பிறகு பார்க்கிறேன். மகிழ்ச்சி
வணக்கம். தங்களின் பதிவுக்கு வாழ்த்துக்ககள்.....வாழ்த்துக்கள்..... தயவு செய்து சற்றும் பின்வாங்காமல் தீவிர முயற்சியெடுத்து ஜக்கியை விரைவில் போக்சோவில் வெளியிலேயே வராதபடி திகார் சிறையிலே உள்ளே தள்ள முயற்சி எடுங்கள். அதுவே அனைத்து பெற்றோர்களுக்கும் மனசுக்கு நிம்மதி கிடைக்கும். தங்களின் முயற்சிகள், செயல்பாடுங்கள் வாழ்க...வளர்க....... நன்றிகள்.
Jaggi never did, do any mistakes, he is gem personality in the worldwide
Only the God's who he is worshipping will JUDGE Jaggi one day definitely very soon.
Who told ? Sanghi court ?
அங்கு தவறு எதுவும் நடக்கவில்லை.
Sarguru kamakoduran olika ulla poi theliva parunga
Mr. Gopal sir, you are very close with current Tamil Nadu government ( DMK). Why can’t you take it up to CM (Stalin Sir). Rather than wasting our time
Poda potta sangi kelviku pathil soldra😂😂
He has no proof lol. Broker of fraud.
நக்கீரன் கேட்ட தொகையை ஜக்கி தரவில்லை ?
@@Yum-wq4rx
Yes. I know bro
உண்மை அண்ணா
அருமையான தகவல்
எவன் ஒருவன் ஆசையை துறக்கிரானோ அவனே கடவுள், ஆனாலும் நியாயமான தேவைக்கு வாழுங்கள் இல்லாமைக்கு இயலாமைக்கு உதவுங்கள்,நீங்களும் கடவுள்தான், கடவுளை வெளியே தேடாதே, நீயே கடவுள் தான்
❤❤❤❤❤
எவன் ஒருவன் ஆசையை துறக்கிரானோ அவனே கடவுள் - Eravathu example ungal madhathil?
@@jits8286 நீங்களுமே உதாரணம்,நீங்களே கடவுள்
@@jits8286 இப்படி கேட்கணும் தோன்றியதால் நீயே கடவுள், நீயே எடுத்துக் காட்டு தோழரே, உங்கள் வயது என்ன என்பது தெரியவில்லை, ஆனால் அறிவாற்றலும் நீங்கள் உயர்ந்தவர்தான்,
Isha changed billions of people...Don"t spread false news
நீங்கள் என்ன செய்தாலும் உண்மையை வெல்ல முடியாது
பத்திரிக்கை அனைத்திலும் தூணிச்சல் தைரியம் நேர்மை பத்திரிக்கை சுதந்திரம் உள்ள நக்கீரன் னுக்கு எங்களின் நன்றி 🙏🙏
நல்ல பதிவு 🔥
ஐயா நக்கீரன் கோபால் அவர்களே உங்கள் மீது எனக்கு மிகவும் மரியாதை இருக்கிறது எங்கள் வனக்காவலன் ஐயா வீரப்பன் அவர்களை முதன் முதலில் நீங்கள் தான் படம் எடுத்து உங்கள் பத்திரிக்கையில் போட்டியுங்கள் எங்கள் ஐயா வணக்கம் காவலன் அவர்களிடம் நிறைய நாட்கள் நீங்கள் இருந்துள்ளீர்கள் அரசாங்கத்திற்கும் அய்யா வீரப்பனார் அவர்களுக்கும் இடையே உள்ள அனைத்து பிரச்சினைகளையும் நீங்கள் தெளிவாக கூறியிருக்கிறீர்கள் அந்த வகையில் உங்கள் மீது மதிப்பு மரியாதையும் மிகவும் அதிகமே ஆனால் தொடக்கம் முதல் இறுதி வரை உங்கள் காணொளிகளை பார்க்கும்போது நீங்கள் ஒரு சார்பு நிலையில் மட்டுமே இருக்கிறீர்கள் என்பது புரிகிறது நீங்கள் பொதுவான பத்திரிகையாளர் கிடையாது நீங்கள் ஒரு கட்சியை சார்ந்த பத்திரிகையாளர் என்பதை நான் நன்றாக உணர்ந்து கொண்டேன் மக்களும் நன்றாக உணர்ந்து கொண்டார்கள் நீங்கள் தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும் கூட நித்தியானந்தாவே உங்களால் பிடிக்க முடியாது பிறகு ஜக்கி வாசுதேவை எங்கிருந்து தொட முடியும் ஒரு நாட்டின் பிரதமரே அவர் கூறினால் வருவார் போவார் உடனே என்னை ஆர் எஸ் எஸ் ஓ இந்து மதவாதி என்று நினைக்க வேண்டாம் நான் அனைத்து பிரச்சினைகளையும் புது கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இப்போது தமிழ்நாட்டை ஆளுகின்ற திமுகவுக்கு எதிராக உங்களால் ஒரு வீடியோ போட முடியுமா திமுக செய்கின்ற அயோக்கியத்தனத்தை உங்களால் தோலுரித்துக் காட்ட முடியுமா அப்படி ஒருவேளை நீங்கள் செய்தீர்கள் என்றால் நீங்கள் நடுநிலைவாதி என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன் அதுவரை தேவையில்லாத காணொளிகளை போட்டு எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் கோபாலபுரத்தில் கறி சோறு போடுகிறார்கள் சீக்கிரம் சென்று சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்குங்கள்
மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்
பொய் சொல்லலைன்னா கோபாலு சோறு திங்க முடியாது
உங்களுக்கு புரியாத விஷயம் நக்கீரன் பத்திரிக்கை தொடங்கப்பட்டதே திமுக விற்கு ஆதரவாக தான். தராசு பத்திரிக்கை திமுகவிற்கு எதிராகவும் அதிமுக விற்க்கு ஆதரவாகவும் செய்யப்பட்டது அதனை எதிர்த்து தராசுவில் இருந்து பிரிந்தவர் தான் நம்ம நக்கி கோவாலு. இதுகூட தெரியாமல் இருக்கீங்களே😂
இந்த ஒரு கமெண்ட் தான் 100% உண்மை.
பொள்ளாச்சி case அப்ரோம் உங்கள பாக்கிறேன். கண்டிப்பாக ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி சொல்கிறார் என்று தெரிகிறது
Pollachi case enna acchu?
No spine to expose DMK
உண்மையில் உங்கள் முகத்தில் வைத்திருக்கும் மீசை உரியவர் என்றால் கார்னியாவை பற்றி நீங்கள் பேசுங்களேன் பார்க்கலாம்
Sari anga nadakkura illegal matter Ah sollu pakkalam.
@@ramesho9702 biscuit podravangala naai yepudipa kadikum. Ithu oru nandriyulla naai 🐶🐶
@@vijayaganehபல பெண்களை கெடுத்து வாழ்கையை அழித்த பாவிகள் தான் காருண்யா.
காருண்யா பற்றி இவன் மட்டும் இல்லை 🤦 எவனும் பேச மாட்டான்🤔
Semma
Super sir.
கோபாலு வந்துட்டையா. இவளவு நாளு நாட்டிலே எதுவுமே நடக்கல...
பிரச்சனை தீவிரமடையும் போது, அவர் உண்மையான அல்லது போலி ஜீவ சமாதியாக மாறுகிறார்.
பின்னர் இந்த இடத்தை அவரது ஜீவசமாதியாக வேறு நிலைக்கு கொண்டு செல்வார்கள் அதற்கு முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அருமை நக்கீரன் sir நீங்கள்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்.
ஜாக்கிக்கும் வயசாயிடுச்சு நக்கீரன் கோபாலுக்கு வயசு ஆயிடுச்சு உங்க கதை எங்களுக்கு புடிக்கல நீங்க எல்லாம் இளைஞர்கள் மாதிரி கதை சொல்றீங்க உங்களுக்கெல்லாம் 16 வயசு என்கிற நினைப்பு.
கோபால் அவர்களே நீங்களும் இத்தனை வருஷமா குற்றச்சாட்டு சொல்லிடுதான் இருக்கீங்க. ஆனால் ஒன்னும் நடக்கல?
நடக்காது
Sarguru thiruttu thayoli avan ayaru periya Samy ha
Please convert to english for societal betterment
இந்த நாடு இன்னும் ஏன் இன்னும் அழியாமல் இருக்கு என்று எண்ணுகிற அளவுக்கு கோபம் வருது
அதுக்கு தான் துலுக்க தாயோலிகளை 1947 அபோவே போக சொல்லியாச்சு
Thuluka 😢Antihijab iran enda oombuniya
Adhan konjam konjama alichittu irukangale appa. Indian land became Pakistan, Bangaldesh,...., now the people live there are begging.
வேண்டும் என்றால் சவூதி போய் குடியுரிமை கேட்டுப்பார் .... ஒட்டக சாணி அள்ள விடுவான்... 😂😂
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை
அய்யா வணக்கம்..
மஞ்சள் பத்திரிக்கை கோபால் இனி உனக்கு இருக்கு..
Despite judicial statements why this person is spreading lies incessantly....
Send your children, sisters to Jakki and spend 7 days with him
சூப்பர் sir.. நேர்மைக்கு கடவுள் வழி காட்டுவார்.. உண்மை ஜெயிக்கும். ஜக்கி யா வீட்டுடாதீங்க sir... 🙏🙏🙏🙏
Ayyoo இனிமேல் நான் ஈசக்கு போக mattan 👍🏼
நான் இதுவரை போனதுல்லை இனியும் போகமாட்டேன் 🎉
@@Aamon-Blake 🤣👍🏼
Nan ethu varai. Ponathey. Ellai.
@@freefire-qs7hf vendam
நானும் தான் 😂😂😂😂😂😂
அங்கு சேர்க்கும் பெற்றோர் முதல் குற்றவாளி.
அது எப்படிடா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இப்படி புளுகுறீங்க
Apparam eppadi Nakkeeran panam sambathikkurathu?
வெட்கமில்லை என்று கூட சொல்லலாம்
Sarguru kamakoduran olika
மாரிதாஸ் வீடியோவையும் ஒருமுறை அனைவரும் பார்க்கவும்
அருமை 👍👍👍
மூட நம்பிக்கைகள் இருக்கும் வரை இதுபோன்ற அபகரிப்பாளர்களும் இருப்பார்கள்.
ஜக்கியிடமிருந்து பங்கு இவருக்குக் கிடைக்கவில்லை போலும்.