ஜக்கி தப்பிப்பது எப்படி? பிரித்து மேய்ந்த V Balu | JakkivasuDev | Sadhguru | Isha | NakkheeranTV |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 454

  • @balasubramanian6771
    @balasubramanian6771 Месяц назад +17

    பாலு ஐயா அவர்களுக்கு பாலாவின் மனமார்ந்த நன்றி
    உங்களுடைய இந்த பேச்சு
    என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது
    என் கண்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டது

  • @VictorVictor-lz3co
    @VictorVictor-lz3co Месяц назад +32

    அய்யா மிக தெளிவான பதில் மிக நன்று

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 Месяц назад +118

    திரு. காமராஜ் அவர்களின் ஆசை நிச்சயம் நிறைவேறும். பெண்கள் அவரிடம் வந்து சேருவார்கள்
    பெற்றோர் நிச்சயம் மகிழ்வார்கள். நாம் எல்லோரும் ஆண்டவனை நன்கு வேண்டிக் கொள்வோம்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      இதெல்லாம் ஆசிரமத்தில் கொண்டு போய் விடும் போது தெரியலையா படித்த பேராசிரியருக்கு ? திராவிட மண் மகிமை இந்த அளவுக்கு தானே இருக்கு 😮😮

    • @samathhameeda4699
      @samathhameeda4699 Месяц назад +4

      👏👏👏👏👏👏👌👌👌🔥

    • @subramanianm6178
      @subramanianm6178 Месяц назад

      எந்த ஆண்டவனை

    • @Omsai1222
      @Omsai1222 Месяц назад

    • @richvalues1356
      @richvalues1356 Месяц назад

      முட்டாள்தன pativu

  • @selvam71
    @selvam71 Месяц назад +25

    சூப்பர் sir,நீங்கள் செல்லுவது உண்மை, ஐயா

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL 28 дней назад +12

    அருமையான விளக்கம் மற்றும் விழிப்புணர்வு பதிவு மகிழ்ச்சி👏👏👏👏👏👏👏💐💐💐💐🙏

  • @Nallan380
    @Nallan380 Месяц назад +79

    ஆன்மீகத்தை தேடி எங்கும் யாரிடத்தும் செல்ல வேண்டாம், எந்த புராண இதிகாசங்களும் தேவை இல்லை அது நமக்குள்ளே இருக்கிறது

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 Месяц назад +2

      சரியே

    • @sunildivya4660
      @sunildivya4660 Месяц назад +2

      Mudindhavari naan kashtapaduvorku udhavi senja adhuve eraivan edhai veeda very engun eraivanai kannamudiyadhu.

    • @saisasi5977
      @saisasi5977 Месяц назад +2

      Namakkulle erunthal kandukondeerkala?
      Nenga ethatku Navi payanpaduthukirirfal oruedathai adaivathTku?
      Unkalukku eraithedal enral enna enrutheriyathuviddal wnnasejvathu.

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Месяц назад +1

      ❤❤❤❤❤❤

    • @ReplyTheTruth-xu3zr
      @ReplyTheTruth-xu3zr Месяц назад +2

      @Nallan380, Bro, ungalukkum enakkum puriyuthu. Mattravarkalukku puriyavillaye.

  • @bernathmaryjohn7306
    @bernathmaryjohn7306 Месяц назад +59

    இன்னும் பல உண்மைகள் வெளிவர வேண்டும் ஐயா உங்களுக்கு நன்றி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      எதைப் பற்றி பாவாடை போன வருஷம் நாகர்கோவில் சர்ச் பலான பாதிரி பொலிகாளை ஃபெனடிக்ட் ஆண்டோ தேவடியாப்பயல் 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்து ஜெயிலுக்கு போனானே முடிச்சவிக்கி பாதிரி அவனை பற்றி தானே😮😮. பேசச் சொல்லேன் அந்த தேவடியா பாதிரி பொலிகாளை ஃபெனடிக்ட் ஆண்டோ பற்றி 😮😮😮

  • @jovim3206
    @jovim3206 Месяц назад +24

    All the Tamil people should together support kamaraj sir. Please be with him.

  • @sowmithridharmasenan5945
    @sowmithridharmasenan5945 Месяц назад +5

    Mr. V. Balu’s informative interview is laudable. He is spot on. I hope these kind of information given is taken cognizance of by the courts concerned. At the same time with all these irregularities pointed out, why is Jaggi not imprisoned for life. He will have like minded people there too!

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Месяц назад +34

    சரியாக சொன்னீர்கள் பாலுசார்.சமூகம் வெட்கப்பட வேண்டு்ம். மனித சமூகம் வெட்கப்பட வேண்டும்

  • @muthusavari3686
    @muthusavari3686 Месяц назад +10

    ஐயா பேசுவது அனைத்தும் உண்மை

  • @dhanushkodi5585
    @dhanushkodi5585 Месяц назад +26

    நீங்கள் சொல்வது உண்மை
    மக்கள் விழிப்புணர்ச்சி வேண்டும்

  • @arasunamaarasunama7840
    @arasunamaarasunama7840 Месяц назад +16

    வாழ்த்துக்கள் நக்கீரன்

  • @chithrakumararajahsharma1402
    @chithrakumararajahsharma1402 Месяц назад +8

    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது இனிமேலாவது,ஆணியாக ஒவ்வொரு குழந்தைகளின் எண்ணத்தில் ஓங்கி அறையப்பட வேண்டும்.

  • @senthamarair8339
    @senthamarair8339 Месяц назад +54

    மனிதனை கடவுளாக பார்க்கும் மக்களின் முட்டாள்தனம் தான் இது போன்ற கீழ்த்தரமான ஆட்கள் மேலடுக்கு வாழ்க்கைக்கு உயர்ந்துவிடுகிறார்கள்.

  • @ponmoses.p382
    @ponmoses.p382 Месяц назад +8

    மிக நல்ல உரையாடல் மிக்க நன்றி ஐயா

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Месяц назад +6

    மிக வேதனை அய்யா

  • @rajeshs8286
    @rajeshs8286 Месяц назад +20

    100% true happened for me also

  • @godsgift8211
    @godsgift8211 Месяц назад +15

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி

  • @nirmalamalliga6386
    @nirmalamalliga6386 Месяц назад +6

    Very true and bold speech Sir.

  • @juliathangam
    @juliathangam Месяц назад +3

    Nitharsanamana true words.sattayadi presentation.people only should change ❤

  • @palaniappanvenkatachalam310
    @palaniappanvenkatachalam310 Месяц назад +3

    Wonderful analysis. Your language and expression are awesome. GOD is great and I am sure HE will solve the problems of Dr Kamaraj. When humans, cannot solve the problems only alternate is GOD.

  • @visalek9912
    @visalek9912 Месяц назад +12

    As always remarkable speech by Mr Balu 👏👏👏👌

  • @Ramar-gc6tv
    @Ramar-gc6tv Месяц назад +28

    Sir very good 👍👍👍 sir.

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 Месяц назад +4

      Thank you sir 👌🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ctgandhimathi2269
    @ctgandhimathi2269 Месяц назад +2

    Excellent speech about the parents side of the two women.Thanks to you Sir.Cent percent true.

  • @A.Sha313
    @A.Sha313 26 дней назад

    Real explanation 🎉🎉🎉 Only a learned judge can speak like this

  • @arunajayaraman9006
    @arunajayaraman9006 Месяц назад +5

    Amazing sir, well-done speech 🙏🙏🙏

  • @Veluthai-w7s
    @Veluthai-w7s Месяц назад +6

    Sir neenga solvathelllam correct sir

    • @Veluthai-w7s
      @Veluthai-w7s Месяц назад +1

      Sir neethi arasargal en sir action edukama erukanga sir

  • @jayaveruuniceseeli6379
    @jayaveruuniceseeli6379 Месяц назад +5

    Very useful conversation.

  • @RoyNelson-xm6se
    @RoyNelson-xm6se Месяц назад +19

    Super sir

  • @joyjasline3428
    @joyjasline3428 Месяц назад +9

    Super Sir, Super, Super 🎉🎉🎉🎉

  • @jayakumari4279
    @jayakumari4279 Месяц назад +17

    Sariyana pathivu

  • @christaldhanam8491
    @christaldhanam8491 Месяц назад +11

    நம்ம வீடு தான் நமக்கு ஆலயம். கடவுள் நமசக்குள் தான் இருக்கிறார். அன்னையும் பிதாவும் தான் தெய்வம் 🙏
    Respect parents. 🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад +5

    பாராட்டுக்கள்ஐயா

  • @ramachandran8630
    @ramachandran8630 Месяц назад +7

    You are always rocking my dear friend Balu. Your messages and interviews are always based on truth.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Месяц назад +4

    Well true sir. Thank you🙏.

  • @RajaRaj-bo3yt
    @RajaRaj-bo3yt 27 дней назад

    மிகமிக தெளிவான விளக்கம் அய்யா வாழ்த்துக்கள் .....

  • @jayakumari4279
    @jayakumari4279 Месяц назад +10

    Valthukal both of them

  • @AshokAnandaKumarj-pv4px
    @AshokAnandaKumarj-pv4px Месяц назад +8

    We will with you Anna kamarj

  • @GunaSekaran-wm9vd
    @GunaSekaran-wm9vd Месяц назад +2

    Super super super super sir I'm Gunasekaran Head Master from Dharmapuri District. I was 6 day class in Dharmapuri.

  • @karupaiyansubramaniyan575
    @karupaiyansubramaniyan575 Месяц назад +8

    Congratulations God bless you live long

  • @muthusavari3686
    @muthusavari3686 Месяц назад +8

    ஆன்மீகத்தை வியாபாரம் செய்கிறான் என்பது உண்மை

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Месяц назад +3

    sir
    the great analysis talk🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamednasser2278
    @mohamednasser2278 26 дней назад

    Superb Rasputin Samiyar, you right advocate ❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад +4

    அருமையான தகவல்ப திவு

  • @javeedjaveed2547
    @javeedjaveed2547 Месяц назад +5

    மிக தெளிவான பேச்சு

  • @dhanapalm6996
    @dhanapalm6996 Месяц назад +25

    சாமி ஆடுவதும் பேய் ஆடுவதும் ஒரு மனநோய்

  • @SekarmeenasekarmeenaSekarm-m1s
    @SekarmeenasekarmeenaSekarm-m1s Месяц назад +7

    Very Super iaya

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 Месяц назад +2

    Beautiful words said by the advocate. Its true

  • @lakshmanan7127
    @lakshmanan7127 Месяц назад +3

    அருமை உண்மை

  • @sugumarrishi4495
    @sugumarrishi4495 Месяц назад +2

    Miga thelivana pathivu ayya, muzhu vunmayum velivaravendum sir 😮😮😮 .yoga, Aaanmigam eandrapeyaril .....marmamgal pala .

  • @chelvisivalingam4935
    @chelvisivalingam4935 Месяц назад +3

    வாய்மை வென்றது. நல்லது செய்யாவிட்டாலும் நல்லது செய்பவர்களை தொல்லை செய்யாதீர்கள் உங்கள் ஆதாயத்திற்காக.. வாழ்க வளமுடன்🙏.

  • @philomenamariadass299
    @philomenamariadass299 Месяц назад +1

    Balu ayiyah unggal kezlvi miga,miga arumai vazlthukkal nandri thodaruthum unggal pani

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 Месяц назад +11

    பெரியார் திராவிட மாடல் அரசுக்கு இப்போதாவது தைரியம் வந்ததே. தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். ஈசா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும்..

  • @kalpaka6033
    @kalpaka6033 День назад

    Correct speech message thank you ayya 🙏🙏🙏

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Месяц назад +3

    first intro ...edited speech....maaassssssss🎉

  • @surenderbabu3552
    @surenderbabu3552 24 дня назад

    உண்மையான நீதிபதி,
    வழக்கறிஞர்கள், நாட்டிற்குத் தேவை.

  • @kalpaka6033
    @kalpaka6033 День назад

    100/ true ayya thank you 👌👌👌👋👋👋🙏🙏🙏

  • @rajeswariadhikesavan5529
    @rajeswariadhikesavan5529 Месяц назад +8

    Excellent speech

  • @YahyaJMY-eb4yh
    @YahyaJMY-eb4yh Месяц назад +13

    FIR Registered against the Guru decades ago but no legal action taken.

  • @ramanathampp4336
    @ramanathampp4336 Месяц назад +47

    யாருக்கும் மண்டையில் ஏராது

  • @umadevi-ld5lb
    @umadevi-ld5lb Месяц назад +2

    Sariyaka chonneerkal balu sir. makkal poli aanmikathai thedi chella koodathu.unmai
    Ulakathirku theriya vendum.

  • @Rajagopal-dq9vg
    @Rajagopal-dq9vg Месяц назад +2

    🙏supervilakkam

  • @rajeshs8286
    @rajeshs8286 Месяц назад +9

    Well explained sir.. Intha thiruttu jaggi doing some yoga sessions for a week making the attendees to switch off mobile completely for a week and post that session attendees are losing interest on their families. he is doing tricky brain washing things ... we are one of the affected people and I am ready to expose our personal experiences to nakhheeran Channel if they want

  • @ramachandran8630
    @ramachandran8630 Месяц назад +14

    சிவராத்திரி அன்று பெண்கள் நடனம் ஆடி கண்களும் காவடி சிந்தாகட்டும் காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும் பெண்ணையும் ஆண்மையும் ஒன்றாகட்டும் பேரின்ப வாசலில் நின்றாடட்டும்..
    போன்ற பக்தி மிகுந்த!!!! பாடல் நடனங்கள்.. இவனெல்லாம்..

  • @ghomathimathi3363
    @ghomathimathi3363 Месяц назад +3

    Very true sir

  • @christaldhanam8491
    @christaldhanam8491 Месяц назад +4

    Fight for the parents. We need Justice for the parents☺️

  • @VijayKumar-oi4dj
    @VijayKumar-oi4dj Месяц назад +3

    ஆன்மிக அன்பர்களே, தமிழக அரசே ஆசிரம அடிமை முறையை நிறுத்து. தமிழக அரசு நாட்டில் உள்ள அனைத்து அசிரமங்களையும் அரசுடமை ஆக்க வேண்டும்.

  • @hepsy364
    @hepsy364 Месяц назад +4

    If you are a truthful person you dont have to run away.

  • @selvakumarselvakumar1952
    @selvakumarselvakumar1952 Месяц назад +4

    Welcome sir

  • @paulrajraj7228
    @paulrajraj7228 Месяц назад +1

    You are correct sir

  • @kanthadevi5916
    @kanthadevi5916 Месяц назад +7

    சார் நீங்க சொல்வதும்எல்லாம் உண்மையாகவே இருக்கட்டும். அப்படியே பக்கத்தில்இருக்கும் கருணைநிறுவனம்மத மாற்றத்தில் ஈடுபட்டதாகவும்இவருக்குமுன் அவர்கள் நில ஆக்கிரமிப்பு செய்ததாகவும் செய்தி வருகிறது அதுபற்றியும்சொல்லுங்கள் ஐயா.

    • @ramachandran8630
      @ramachandran8630 Месяц назад

      இவன் செய்தது தப்பா இல்லையா என்றால் அவன் செய்தது தப்பா இல்லையா என்று கேட்பது விதண்டாவாதம். அவன் தவறை நீங்கள் பதிவிடுங்கள், அதுதானே சரி.

  • @vasanthathevakumar5150
    @vasanthathevakumar5150 Месяц назад +1

    Thanks for your speck

  • @shobana1895
    @shobana1895 Месяц назад +6

    He wrote an article in vikatan, thats how he came to known to common people.

  • @padmakiransureshkumar-bl4nl
    @padmakiransureshkumar-bl4nl Месяц назад +2

    Sir, neenga ivlo correct opinion solreenga, common man thinarakkoodia subject, anubavasaaliyana ungalai pondror help pannalam sir.

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Месяц назад +14

    அரசியல்வாதிகள் தான் இவனது வளர்ச்சிக்கு காரண‌ம்.

  • @SanthanakumarNatarajanaidu
    @SanthanakumarNatarajanaidu Месяц назад +4

    Good

  • @govindarajuluvenkataswamy4953
    @govindarajuluvenkataswamy4953 Месяц назад +4

    வழக்கறிஞர் பாலு அவர்கள் மடை திறந்த வெள்ளமென மொழிந்த அறிவார்ந்த வாதங்கள் அனைத்தும் உண்மைகளையும் நீதிகளையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறன.

  • @anandhalakshmip2078
    @anandhalakshmip2078 22 дня назад

    Yes correct
    You are correct Sir

  • @muraliadaikan8982
    @muraliadaikan8982 Месяц назад +2

    தயவுசெய்து தேடிபார்க்கவும் நன்றி வணக்கம்

  • @AbdulAzizNagoorGhani
    @AbdulAzizNagoorGhani 21 день назад

    Shabbas well said sir

  • @KMVijayaragavender-e4v
    @KMVijayaragavender-e4v Месяц назад +10

    Feel sad about Mr kamaraj

  • @visalakshi71
    @visalakshi71 Месяц назад +13

    Just go to temple, mosque or church asper ur wish and pray to your lovable GOD. Dont belive any human being between us. Nanthan kadavul dont believe 😂😂😂😂

  • @marydas47
    @marydas47 Месяц назад +2

    It's true,spirituality is to transform the life of a sinner into good human beings. How can a spiritual teacher disturb the unity of the family, bring disharmony in the family.This a great threat to every Indian family.

  • @jessikaaj4168
    @jessikaaj4168 Месяц назад +4

    Supar speach sar

  • @raliyaseenar7749
    @raliyaseenar7749 Месяц назад +3

    Sir its true pain of parents it's really pathetic

  • @rajapandian6083
    @rajapandian6083 Месяц назад +4

    SUPER

  • @surenderbabu3552
    @surenderbabu3552 24 дня назад

    ஆன்மீக அமைப்பிற்கும் முறையான சட்டதிட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும்.

  • @harish-u1y
    @harish-u1y Месяц назад +10

    வழக்கறிஞர் அய்யா
    அவர்களுக்கு
    கோடான கோடி வணக்கங்கள்
    நீங்கள் வழக்கு அறிஞர்இல்லை
    தமிழகத்தில் வந்து நடமாடும்
    தெய்வம் அய்யா நீங்கள்
    நீதிபதி இல்லை
    தெய்வம் என்றுதான் சொல்லவேண்டும்

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 Месяц назад +76

    கஞ்சா வாசுதேவன் மனைவியை கொன்ற மாபெரும் உத்தமன் 😂😂😂

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 Месяц назад +7

      மிகவும் சரி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      ​@@dhanalakshmiranganathan8775உன் பொண்டாட்டி கிட்ட கேளுடா மாமா பயலே வந்துட்டான் தூக்கிட்டு

  • @ashrafa6877
    @ashrafa6877 Месяц назад +5

    The Supreme Court on Thursday stayed the Madras high court order that sought a report from the Tamil Nadu Police on all criminal cases registered against Sadhguru Jaggi Vasudev's Isha Foundation, news agency PTI reported.

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Месяц назад +4

    பணவலம் அரசியல் செல்வாக்கு
    என்னத்தான் சட்ட போராட்டம் நடத்தினாலும் நீதிமன்றம் வேடிக்கை பார்க்கும்

  • @rahamathbatchai8202
    @rahamathbatchai8202 Месяц назад +11

    ஜக்கியின் ஜட்டி விரைவில் கழட்டபடுமா?

    • @ReplyTheTruth-xu3zr
      @ReplyTheTruth-xu3zr Месяц назад +2

      @rahamathbatchai8202
      கழட்டபடும். கழட்டபட வேண்டும்

  • @SameerPrehistorica
    @SameerPrehistorica 25 дней назад

    3:47 Well said..

  • @amshe2464
    @amshe2464 Месяц назад +7

    I have a doubt what if those two girls may have a child with those men who are in isha, they have school also inside Isha their child may study in that school, ????? Elder one is already married she may scared or they might scared her,,, can anyone have same doubt

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Месяц назад +5

    mr kamaraj தன் 2 பெண்களை பற்றி kadharinaar😢😢😢😢😢

  • @ReplyTheTruth-xu3zr
    @ReplyTheTruth-xu3zr Месяц назад +7

    The union government has arrested Mr. Senthil Balaji and retained him in jail for 471 days for unproven reasons. Similarly, Jakki must be charged first he should be taken out of Esha, so that
    the investigation will go smoothly.

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 Месяц назад +8

    உச்ச நீதிமன்றம் சென்று அங்கு மாறுபட்ட உத்தரவு தரக்கூடாது.

    • @bergarts9394
      @bergarts9394 Месяц назад

      ஈசாவில் மொத்தம் எத்தனை பெண் பிரம்ம்ச்சாரிகள் மற்றும் பெண் சன்னியாசிகள் இருக்காங்கனு தெரியுமா? மொத்தமே சுமார் 120 பேர். அவ்வளவு தானுங்க.
      இந்தியாவில் மொத்தம் எத்தனை கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இருக்கிறாங்க தெரியுமா? சுமார் 1 லட்சம் பேர். அப்பறம் ஏன் எல்லோரும் ஈஷாவையே நோண்டுறீங்க. ஏன்னா அவிங்க திருப்பி அடிக்க மாட்டாங்க. அவிங்க யாரைப் பார்த்தாலும் முதலில் கை எடுத்துக் கும்பிடுறாங்க. அதனால உங்களுக்கு இலக்காரம்.
      முதலில் பெண் உரிமையில் மூக்கை நுழைப்பதை நிறுத்துங்கள். அவர்கள் கல்யாணம் செய்தா என்ன செய்யலனா என்னா. துறவறம் போனா என்ன போகலனா என்ன. உங்க வேலைய போயி பாருங்க. அத்தப் பெண்களின் தனிமனித உரிமைகளை உச்ச நீதிமன்றம் காப்பாற்றியுள்ளது.

  • @vetriselvan9098
    @vetriselvan9098 Месяц назад

    Fentastic sir 🔥🔥🔥🔥🔥🔥

  • @Rufus1619
    @Rufus1619 Месяц назад +6

    Where can view v balu's documentary about ramana?