அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணன் உங்கள் டில் வீரப்பன் மீட்பில் இருந்தே தெரிகிறது பக்தியின் என்ற பெயரால் இதுபோன்று போலி சாமியார்களுக்கு வேலி பிடிக்கும் வேலையைத்தான் ஒரு சில அதிகாரிகள் வேலை பார்ப்பதால் இதுபோன்று பெரிய திமிங்கலங்கள் மாட்டுவது அரிது அதிலும் உங்களைப் போல் தில் உள்ள பத்திரிகையாளர்கள் இல்லாவிட்டால் அவர்கள் செய்த பல தவறுகளில் ஒரு சில தவறுகளை கூட வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கும் என்பதே உண்மை
@@k.s.s.4229 ஆமாம்.....லைய்ஸ்தான் உடனடியாக....ஈஷாவின் புனிதத் தன்மையை உலகுக்கு பட்டவர்த்தனமாக வெளிப்படுத்த.... உங்கள் வீட்டுப்பெண்களை அந்த மையத்திற்குள் அனுப்பி_ -நீ- காம்ப்பௌண்டிற்கு வெளியே காவலுக்கு....நில்
Elephant Corridor- Poi Missing People- Poi Crematorium-Poi Captive women- Poi TN Police Report and Court Cleared all of the above... Now new stories.... Audio deliberately leaked... Nalla drama...
Anna nandre sei athai indre sei Anna nenga pannunga ungalukku supports naanga irukom solravangellam poi ungalukku neengalum unga team thaan thunai hats off u anna🎉🎉
Mr Gopal, I have always known you to fight for justice and expose the wrongdoings of powerful people. Bravo. You have always indulged in honest and professional journalism. Keep fighting against those evil forces.
நக்கீரன் சார் இவங்க மேல எல்லாம் ஏன் பொதுநல வழக்கு மக்கள் எல்லாம் போட மாட்டேங்கிறாங்க ஏன் முன்னுக்கு வர மாட்டேங்கிறாங்க மக்கள் ஏன் சார் இப்படி இருக்கிறாங்க
நக்கீரன் அய்யாவுக்கு நன்றிகள் ஒன்னும் இவ்வளவு தான் எடுத்து கூறினாலும் இந்த ஈஷா இழுத்து மூட மாற்றங்கள் இதற்குப் பின்னாடி பெரும் புலிகள் இருப்பதினால் தான்
இப்படி தான் ரெண்டு பெண்கள் ஈஷா யோகா மையத்தில் சித்திரவதை என்று சொன்ன ஆனால் போலீஸ் விசாரணையில் அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்கிறார்கள் நீ மிரட்டி காசு கொடுக்க மாட்டேன்கிறார்களா நீ ஜால்ரா போடும் அரசு தான் இருக்கு ஒரு நடவடிக்கை இல்லையே
இந்த கோவாலு போலி ஆடியோ உருவாக்குவதில் மன்னன். சக்தி பள்ளி விஷயத்தில் ஒரு போலி ஆடியோ உருவாக்கி வெளியிட்டான். காவல்துறை அதுபற்றி கேட்டதும் டெலீட் செய்து விட்டான். காரியம் மீறி விட்டால் மன்னிப்பும் கேட்பான்.
Respected Senior Bold/ Courageous Journalist Nakeeran Thiru. Gopal Sir continue your most effective, sincere and unbiased investigative journalism to bring out the truth behind so many such cases and punished the people who are involved to save the people from such unsocial elements. Very big salute to Thiru. Nakeeran Gopal Sir and May God bless you Sir and your team to continue your service for saving the people from such fake samiyars/yoga centres.👍👍👍👍👍👍👍👍👌👌👌🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
Case file பண்ணுங்க கோபால் சார்....இப்படியே video la மட்டும் உருட்டிடே இருக்கக்கூடாது.... பணத்துக்காக இப்படி எல்லாம் பேசணும்.... கலி யுகம்..பொய்யா இப்படி பேசிட்டு இருக்கமேனு மனசாட்சி உறுத்தாதா....
எல்லாத்துக்கும் கேஸ் போட்டு, கோர்ட் கேஸ்னு அலையவா... ஏற்கனவே பொய் வழக்குகள் நிறைய அவர் மேல இருக்கு புரோ.. பணத்துக்காக னா, அவர் மீடியாவுல கூட பொய் சொல்ல முடியாது, அப்படி சொன்னால், அவர் மேல் எதிர் தரப்பினர் Case போட முடியும் தெரியும் தானே....
Its better to go to your nearby gym rather than Isha Yoga to improve your life...I spoiled my health believing yoga will cure and got BP , Diabetes and Cholesterol for 10 years. I have been doing strength training for past 1 year and all my medications are down to a minimum now...
நக்கீரன் அண்ணா அவர்களுக்கு வணக்கம், ஒரு பொண்ணு (பாரதி ) வீடியோ போட்டிங்க பேசிக்கொள்ளுவதுபோல் போட்டிங்க ஆனால் அவர்கள் முகத்தை மறைத்து வீடியோ போடலாம் அல்லவா? இப்போ தெரியாதவர்கள், பார்க்கதவர்கள் அனைவரும், தெரிந்து இருக்கும் பார்திருப்பார்கள் இப்போ அந்த பொன்னிறகு மேலும் பிரச்சன்னை தானே அண்ணா பார்த்து கையாளுங்கள் நீங்கள் நல்ல இருக்க வேண்டும். ஊரில் நடப்பவை நல்லவை கேட்டவை உங்களால் தான் வெளிச்சம் போட்டு கட்டமுடியும் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏
Ada kadavule😂. Onnume illaadha indha audio clipping ah vachiya iwlo neram pesuneenga. Adhuku super nu solla oru kootam. Andha audio la andha ponnu en name ah edhuku use panreenga nu solludhu..awlodhaan..adhuku neeti muzhangi..shabbhhaaa..😅
இவை அனைத்தும் உண்மையை நீங்கள் சொல்வது ஆன்மீகத்திற்கும் இது போன்ற சல்லாபம் தொடர்பு இல்லை நம்முடைய தமிழ் பாரம்பரிய ஆன்மீகத்தில் பிரம்மச்சரியம் என்று எங்கே வருகிறது நான் பிரம்மச்சாரியாக இருக்கும் பெண்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை அதற்கு காரணம் வேறு அதை நாம் இங்கு பேச முடியாது ஆனால் பிரம்மச்சரியம் என்று இவர்கள் சொல்லிக்கொண்டே தெரிவதும் சைவம் என்று இவர்கள் சொல்லிக்கொண்டே தெரிவதும் முழுமையான ஏமாற்று வேலை என்பதுதான் உண்மை
இளைய தலைமுறையை சீரலிகின்ற இந்த மனிதகுல விரோதிகளை விடக்கூடாது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாருக்குள்ளே நல்லநாடு எங்கள்பாரதநாடு என்ற பாடல்?????
ruclips.net/video/VxXojW4rTrM/видео.htmlsi=NSU0eu9T2e7yUsW9
அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணன் உங்கள் டில் வீரப்பன் மீட்பில் இருந்தே தெரிகிறது பக்தியின் என்ற பெயரால் இதுபோன்று போலி சாமியார்களுக்கு வேலி பிடிக்கும் வேலையைத்தான் ஒரு சில அதிகாரிகள் வேலை பார்ப்பதால் இதுபோன்று பெரிய திமிங்கலங்கள் மாட்டுவது அரிது அதிலும் உங்களைப் போல் தில் உள்ள பத்திரிகையாளர்கள் இல்லாவிட்டால் அவர்கள் செய்த பல தவறுகளில் ஒரு சில தவறுகளை கூட வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கும் என்பதே உண்மை
மக்களுக்கு சமூகத்திற்க்கு நக்கீரன் செய்யும் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🌺
உம்முடைய உன்மையான பணி தொடரவும் மக்களுக்கு விழிப்புணர்வு தரவும்
உண்மை உரக்கச் சொன்ன அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉
ஆடம்பரத்திற்கும் ஆன்மீகத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை இதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்
எனினும் கண்டிப்பாக இறைவனின் அருளால் இந்த வழக்கிலும் நியாயம் கிடைக்கும் என்று நம்புவோம்,நன்றி...
ruclips.net/video/MtMK5nroY-M/видео.htmlsi=66eCNxmr4luJpp_P
ruclips.net/video/VxXojW4rTrM/видео.htmlsi=NSU0eu9T2e7yUsW9
ruclips.net/video/jG_A58iLhX0/видео.htmlsi=4sNnkK6vTcFqRDKD
விஜய்ன் அரசியல் வருகை ஜக்கியை எல்லோரும் மறந்த நிலையில் மீண்டும் உயிர் பெறசெய்த நக்கீரன் கோபால் அண்ணனுக்கு நன்றி🎉🎉🎉🎉🎉🎉
ruclips.net/video/MtMK5nroY-M/видео.htmlsi=66eCNxmr4luJpp_P
Lies
ஆபாச ஆசிரியர் கோவாலு கதறல்
@@k.s.s.4229
ஆமாம்.....லைய்ஸ்தான்
உடனடியாக....ஈஷாவின்
புனிதத் தன்மையை
உலகுக்கு பட்டவர்த்தனமாக
வெளிப்படுத்த....
உங்கள் வீட்டுப்பெண்களை
அந்த மையத்திற்குள்
அனுப்பி_
-நீ- காம்ப்பௌண்டிற்கு
வெளியே காவலுக்கு....நில்
நீங்க சொல்றது எல்லாம் நியாயமே, உங்கள் பணி தொடர, சிறக்க வாழ்த்துக்கள் 🎉
Very good reality mr gopal sir .tq
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நக்கீரன் கோபால் ஐயா
அருமை அருமை
ruclips.net/video/VxXojW4rTrM/видео.htmlsi=NSU0eu9T2e7yUsW9
மிக்க நன்றி நக்கீரன் கோபால்
சார் 🙏from malaysia
சிறப்பான, முக்கியமான ஆதாரம்.
பார்க்கலாம்.
சிறக்கட்டும் உங்கள் பணி🙏🙏🙏🙏🙏
மனிதநேயம் நேர்மை மக்கள் பொது நலத்தை மக்கள் பார்வைக்கு கொண்டு வருகிறீர்கள், வாழ்த்துக்கள்
அண்ணே நீங்க சொல்றது கேக்க நல்லா இருக்கு சிரிப்பா இருக்கு .விட்றாதீங்க சின்ன பிள்ளை தொட்டவனுக்கு நல்ல சாவு வர கூடாது
ஆன்மீகம் என்ற போர்வையில் நடக்கும் செயலை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
சூப்பர் அண்ணே...!
மூடநம்பிக்கைகளை ஒழிக்க அரசும் நீதிமன்றமும் செயல்பட வேண்டும்
நக்கீரன் நீடூழி வாழ்க❤தயவு செய்து ஸ்ரீமதிக்குநீதி கிடைக்க உதவுங்கள் ஐயா🙏
Evan oru puluvene
@@SenhilKumarSelvarajஎவன் யோக்கியன்?
@@SenhilKumarSelvaraj poda gomma thayoli
Vaazhiya nakkheran 🎉🎉🎉
உண்மை என்றும் வெல்லும்
இவ்ளோ ரிஸ்க் எடுத்து ஒவ்வொரு கேஸ்லயும் இன்வெஸ்டிகேட் பண்ணி போடரீங்க.அருமை சார்.உங்கள போல சிலராவது இப்படி உண்மைய கொண்டு வரனும்.
இந்த ஆளு ஒரு அண்ட புழுகன் 😂😂😂😂😂😂
நக்கீரன் அண்ணாவுக்கு நன்றி
அண்ணன் நக்கீரன் கோபால் மனமார்ந்த நன்றிகள் உண்மையை உலகுக்கு எடுத்துக் கூரிய உங்களுக்கு நன்றிகள்
அட கிறுக்கு
Excellant vedio Sir. Good. Keep it up. Truth is nothing but God. Tamilnadu are watching. Thanks
ruclips.net/video/VxXojW4rTrM/видео.htmlsi=NSU0eu9T2e7yUsW9
Dei he is a fraud
@@BharathMohan-t8y sutha sathu ra
Hats off nakkheran team🎉🎉🎉🎉
Awakening videos brother. The only channel for giving alerts to Tamil Nadu is your channel. Thank you so much Anna .❤🙏❣️
govalu adult content creator keep doing
Pls change ur name to boot licker, it will suit you, hats sir you are doing a great job keep rocking
Our dear brother N.Gopal , you are doing a great job for Tamil Nadu 🙏🙏🙏 you are a blessing to Tamil Nadu ❤❤❤
Elephant Corridor- Poi
Missing People- Poi
Crematorium-Poi
Captive women- Poi
TN Police Report and Court Cleared all of the above...
Now new stories....
Audio deliberately leaked...
Nalla drama...
பொய் மூட்டை
சிவப்போ
எல முட்டால் எதுல பொய் உங்க அம்மாவுக்கு நீ பொரந்தது பொய்னா இதுவும் பொய்தான்
😂😂😂😂
மாரிதாஸ் வீடியோ கு reply போடுங்க 😅😊
போட மாட்டான் இந்த பொ ட் ட
@@Tamiljobs3875:08
சரியாகத்தான் சொன்னீர்கள் இந்த கூமுட்டைக்கு அதற்கெல்லாம் நேரம் இருக்காது வேற ஏதாவது 😂😂😂
@@Tamiljobs387neinga jakki oda payan ah
Nakki pulaikum soarimandaiyan ku eppadi poduvan
அருமை அண்ணே!
Wow sir..super neegae
Nakkeran mr gopal is doing real investigative journalism. Hats off to nakkeran team.
Very good gopal sir tq u
Gopal gopal why this false propaganda...
Tell the false
Sanghi boys, he's trying to protecy society from the evil babas, you guys are a disgrace to humanity and Hinduism
Anna nandre sei athai indre sei Anna nenga pannunga ungalukku supports naanga irukom solravangellam poi ungalukku neengalum unga team thaan thunai hats off u anna🎉🎉
Great service. Please continue
Please do share the video
Please save the innocents
Yellow Magazine & Kattumaram sooooo Naakeee Goovalu Sir Army fans assemble here 🎉🎉🎉🎉🎉
அருமை சகோ
U r a great journalist 🔥
My Royal Salute For u Sir Honest Video😘👍
I greatly appreciate your braveness. Efforts and so on
Great sir keep exposing hats off
அந்த சுடுகாடு எங்க இருக்கு திரும்ப சொல்லு
நீ தான் சொல்லேன்....
Mr Gopal, I have always known you to fight for justice and expose the wrongdoings of powerful people. Bravo. You have always indulged in honest and professional journalism. Keep fighting against those evil forces.
உங்கள மாதிரி மெண்டல்களால தான் நக்கீரன் பொழப்பு ஓடுது
Gopalu govalu uuuuuu
19 cr Indian Bank loan,?
,
நக்கீரன் சார் இவங்க மேல எல்லாம் ஏன் பொதுநல வழக்கு மக்கள் எல்லாம் போட மாட்டேங்கிறாங்க ஏன் முன்னுக்கு வர மாட்டேங்கிறாங்க மக்கள் ஏன் சார் இப்படி இருக்கிறாங்க
the way he narrated the information is epic.
நக்கீரன் தம்பி அவர்களுக்கு வணக்கம் தப்பு பண்ணவன் பதற தப்பா செய்வான் ஆனா ஜெயிக்கிறது கோபால் தான் உண்மை எந்த பக்கம் இருக்கிறதோ அது ஜெயிக்கும்
Fan of mr. Great nakkeeran gopal sir🎉 😊 sir intha comment pottutanna ennaku rply pannuvannga parunga mudiyala sir
Please do share the video
Save people
Super anna
Oru atharam katra plz da
Thank you
Oru paper kayil pottu show podathe daa
அது வெறும் பேப்பர் அல்ல
Great job 🔥
தோழர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Very good sir🎉
Sir don't worry and don't respect that frauds and their reply. We are with you.
Unmaya uraka solum nakeran valthukal 🎉
நக்கீரன் அய்யாவுக்கு நன்றிகள் ஒன்னும் இவ்வளவு தான் எடுத்து கூறினாலும் இந்த ஈஷா இழுத்து மூட மாற்றங்கள் இதற்குப் பின்னாடி பெரும் புலிகள் இருப்பதினால் தான்
இப்படி தான் ரெண்டு பெண்கள் ஈஷா யோகா மையத்தில் சித்திரவதை என்று சொன்ன ஆனால் போலீஸ் விசாரணையில் அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்கிறார்கள் நீ மிரட்டி காசு கொடுக்க மாட்டேன்கிறார்களா நீ ஜால்ரா போடும் அரசு தான் இருக்கு ஒரு நடவடிக்கை இல்லையே
அப்பாடி இந்த லூசு கூட்டத்தில ஒரே ஒரு ஆள் தான் யோசிச்சு கேள்வி கேக்கறீங்க
உன் வீடு பெண்களை இஷாவுக்கு அனுப்பி வை, உண்மை தெரியும்
@@essrajesh engal veettu pengal ishavirku pala murai selgiraargargal... enna unmai endru avargalukku theriyum.
இந்த கோவாலு போலி ஆடியோ உருவாக்குவதில் மன்னன். சக்தி பள்ளி விஷயத்தில் ஒரு போலி ஆடியோ உருவாக்கி வெளியிட்டான். காவல்துறை அதுபற்றி கேட்டதும் டெலீட் செய்து விட்டான். காரியம் மீறி விட்டால் மன்னிப்பும் கேட்பான்.
DON"T BE IDIOT.
Respected Senior Bold/ Courageous Journalist Nakeeran Thiru. Gopal Sir continue your most effective, sincere and unbiased investigative journalism to bring out the truth behind so many such cases and punished the people who are involved to save the people from such unsocial elements. Very big salute to Thiru. Nakeeran Gopal Sir and May God bless you Sir and your team to continue your service for saving the people from such fake samiyars/yoga centres.👍👍👍👍👍👍👍👍👌👌👌🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
Check Maridhas Answers Video. He SALUTED NAKKEERAN GOPAL
Please do share the video
Save the innocents
Thiru. Gopal Anna Sirappu ❤
ruclips.net/video/MtMK5nroY-M/видео.htmlsi=66eCNxmr4luJpp_P
ruclips.net/video/VxXojW4rTrM/видео.htmlsi=NSU0eu9T2e7yUsW9
Thankyousir
Case file பண்ணுங்க கோபால் சார்....இப்படியே video la மட்டும் உருட்டிடே இருக்கக்கூடாது.... பணத்துக்காக இப்படி எல்லாம் பேசணும்.... கலி யுகம்..பொய்யா இப்படி பேசிட்டு இருக்கமேனு மனசாட்சி உறுத்தாதா....
எல்லாத்துக்கும் கேஸ் போட்டு, கோர்ட் கேஸ்னு அலையவா...
ஏற்கனவே பொய் வழக்குகள் நிறைய அவர் மேல இருக்கு புரோ..
பணத்துக்காக னா, அவர் மீடியாவுல கூட பொய் சொல்ல முடியாது, அப்படி சொன்னால், அவர் மேல் எதிர் தரப்பினர் Case போட முடியும் தெரியும் தானே....
Please do share the video
Save people
Thanks for educating today's generation.
Your video is still need for us
விட்டுடாதீங்க அண்ணா...
Well said sir 🎉🙏
Super speach super 🎈 reality ❤
Its better to go to your nearby gym rather than Isha Yoga to improve your life...I spoiled my health believing yoga will cure and got BP , Diabetes and Cholesterol for 10 years. I have been doing strength training for past 1 year and all my medications are down to a minimum now...
"யோகா மர்ம யோகா" கோபால் அண்ணா நீங்க எப்போமே வேற லெவல்...🤣🤣🤣
ruclips.net/video/VxXojW4rTrM/видео.htmlsi=NSU0eu9T2e7yUsW9
Anna very proud of you Anna 🎉
Namaskaram.. I love Isha.. I love Sadhguru🎉🎉
This guys body language clearly shows that he is totally lying..
நக்கீரன் அண்ணா அவர்களுக்கு வணக்கம், ஒரு பொண்ணு (பாரதி ) வீடியோ போட்டிங்க பேசிக்கொள்ளுவதுபோல் போட்டிங்க ஆனால் அவர்கள் முகத்தை மறைத்து வீடியோ போடலாம் அல்லவா? இப்போ தெரியாதவர்கள், பார்க்கதவர்கள் அனைவரும், தெரிந்து இருக்கும் பார்திருப்பார்கள் இப்போ அந்த பொன்னிறகு மேலும் பிரச்சன்னை தானே அண்ணா பார்த்து கையாளுங்கள் நீங்கள் நல்ல இருக்க வேண்டும். ஊரில் நடப்பவை நல்லவை கேட்டவை உங்களால் தான் வெளிச்சம் போட்டு கட்டமுடியும் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏
Evan oru puluvene Marithas Answers RUclips channel Navambar 5 video parkavim
Vaa thalaiva ❤❤❤❤❤❤nee thaan unmaiya solluva😊
பகுத்தறிவு சிந்தனை அதிகம் உள்ள மக்கள் வாழும் மண் தமிழ் நாடு
பார்த்தாலே தெரியுது நாயே😮😮😮
Dear Gopal sir.. there's a ray of hope with Jakkis issue because of your fervent fight.. victory is only for the TRUTH.
இவ்வளவு பணம் இவனுக்கு எப்படி வந்தது??
இந்திய அரசியல்வாதிகள் ஏன் முட்டுக்கொடுக்கிறார்கள் ஜனாதிபதி உட்பட? ?????
Super very good speech Thanks for you 🎉 Anna n🎉
Ada kadavule😂. Onnume illaadha indha audio clipping ah vachiya iwlo neram pesuneenga. Adhuku super nu solla oru kootam. Andha audio la andha ponnu en name ah edhuku use panreenga nu solludhu..awlodhaan..adhuku neeti muzhangi..shabbhhaaa..😅
சிறப்பு தம்பி
Anna I love u na …. Keep up the good work
You are the only one in TN making true journalism and why DMK GOVERNMENT IS SLEEPING.
சக்கியை எதுவுமே பண்ணமுடியலையே சார். அதான் ஏன் என்று சொல்லவும் சார்
அன்னன் நீங்கள் சொல்வது உண்மையே . ஏங்க அண்ணன் மக்கள் ஏமாத்துற வீங்க கிட்ட போறாங்க முழுக்க மக்கள் தப்பு
We r with u sir
கோபால் அண்ணா உங்களால் நேரம் நன்றாக போகிறது மேலும் தொடர வாழ்த்துக்கள் 😂😂😂😂
கோபால் Character க்கு ஒரு அற்புதமான பட்ட பெயர் சொல்லுங்க
Kindly post the videos in English as well. Or at least add subtitles in English. Thanks.
Well done Keep Going sir..
இவை அனைத்தும் உண்மையை நீங்கள் சொல்வது ஆன்மீகத்திற்கும் இது போன்ற சல்லாபம் தொடர்பு இல்லை நம்முடைய தமிழ் பாரம்பரிய ஆன்மீகத்தில் பிரம்மச்சரியம் என்று எங்கே வருகிறது நான் பிரம்மச்சாரியாக இருக்கும் பெண்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை அதற்கு காரணம் வேறு அதை நாம் இங்கு பேச முடியாது ஆனால் பிரம்மச்சரியம் என்று இவர்கள் சொல்லிக்கொண்டே தெரிவதும் சைவம் என்று இவர்கள் சொல்லிக்கொண்டே தெரிவதும் முழுமையான ஏமாற்று வேலை என்பதுதான் உண்மை
Maridoss pathi oru video podunga thala... kathuraru....
Next year I am going to join my son Isha Home School. Govalu will have to keep crying for ever. We know what is happening in Isha.
Please do share the video
Save people
Ur a muslim.. Go see what ur maulas/ulemas are doing
BEST OF LUCK FOR YOUR KID'S FUTURE. COULD SEE IT ALREADY... YOUR KID YOUR DECISION. HE WILL REGRET FOR YOUR DECISION...
Admit your Daughter also and try not to regret in future.... Nakkeran will raise its voice in that situation also
ஜீவசமாதி என்ற ஒன்று இல்லை என்பதை நீதிமன்றம
கூறவேண்டும்
Beware of PM and Supreme Court
Keep going anna
Sir வணக்கம்.
Arabu nadula என்ன sir seivanka nenka sollunka sir
ഗോപാൽ സാർ സൂപ്പർ