MK Stalin Vs EPS.. நேருக்கு நேர் நெருப்பு வாதம்.. நேற்று சட்டமன்றம் அதிர்ந்த காட்சி! | TN Assembly

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 148

  • @PrabathPrabath-g9t
    @PrabathPrabath-g9t Час назад +19

    இவர்கள் சண்டையில் உதைபடுவது மக்களே திமுக அதிமுக வேஸ்ட்

  • @kalabala3229
    @kalabala3229 3 часа назад +16

    சூப்பர் எடிட்டிங் சூப்பர் எடிட்டிங்

  • @vijayvino377
    @vijayvino377 Час назад +10

    Dmk west😅

  • @karnananips555
    @karnananips555 2 часа назад +17

    சட்டசபை விவாதங்களை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும்

  • @cooking.knowledge_
    @cooking.knowledge_ 3 часа назад +46

    Cut panni cut panni podringa ...mosam da deiii....Iya EPS mass ☘️☘️☘️

    • @dinakaran4863
      @dinakaran4863 2 часа назад +3

      Admk adimai Komali 😂😂😂

    • @ManikandanM-l4e
      @ManikandanM-l4e Час назад

      ​@@dinakaran4863 unaku matum anga ena vazhudhu😂

  • @kumarayya9998
    @kumarayya9998 3 часа назад +47

    அப்போ எதற்காக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னீங்க?

    • @TheKithiyon
      @TheKithiyon 2 часа назад

      டேய் கூறுகெட்ட குப்பை இந்தியா கூட்டணி திமுக அங்க வைக்கிறதுனால தான் நாங்க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்ச்சி செய்யப்படும்னு ஸ்டாலின் சொன்னாரு அந்த கூட்டணி எங்கடா ஆட்சிக்கு வந்துச்சு அதுதான் நீங்க கள்ள ஓட்டை போட்டு மோடி ஆட்சிக்கு வர வச்சுட்டீங்க இல்ல மிஷின்ல திருட்டு வேலை நடக்குதுன்னு எல்லாருக்குமே தெரியும் ஓட்டு மிஷின்ல முதல் தடவை தான் ஆட்சிக்கு வந்தால் மோடி மூன்று முறை ஆட்சிக்கு வந்திருக்கிறான் அதுக்கு ஏதாவது முற்றுப்புள்ளி வச்சீங்களாடா
      உனக்கு சந்தேகமா இருந்தா ராகுல்காந்தி பிரதமர் ஆக்கி காமி நாளைக்கு நீட் தேர்வு வச்சு செய்யப்படும்

    • @karthisundhar3588
      @karthisundhar3588 Час назад

      Lusu ipoo Bjp OK

  • @theyagarajts6522
    @theyagarajts6522 2 часа назад +29

    EPS பேசறது முழுமையாக இல்லை.... ஸ்டாலின் பேசறது மட்டுமே முழுமையாக உள்ளது...

    • @annamalaisathasivan8840
      @annamalaisathasivan8840 53 минуты назад

      அவரானால பேசமுடியல உடம்பு சரியில்லை

    • @VishnuKumar-nr2hz
      @VishnuKumar-nr2hz 49 минут назад

      Nakku setha payale

  • @malaravimalaravi9669
    @malaravimalaravi9669 Час назад +2

    மாத்தி மாத்தி பிரச்சினை செய்யாம இனி இது போல் பிரச்சினை வராது பாருங்கள். ப்ளீஸ்

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 3 часа назад +11

    நீட் தேர்வை கொண்டு வருவதும், வந்த பின் வேணாம் என்று சொல்வதும் இந்து என்ன கத்திரிக்காய் வெண்டைக்காய் வியாபாரமா....?
    கொண்டு வரும் முன்பே தீர்மானிக்க, வேண்டும் அல்லது வேண்டாம் என்று குரல் எழுப்ப அப்போதே நேரம் இல்லையா...?

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 2 часа назад +13

    சிறப்பு முதல்வர்

  • @malakumarsamy
    @malakumarsamy 2 часа назад +15

    கட்டிங் ஒட்டிங் அருமை

  • @senthilkumar6651
    @senthilkumar6651 3 часа назад +29

    Get Well Soon EPS.... ADMK will WIN and form government n 2026 🌱🌱🌱🌱

  • @mmnet-h2u
    @mmnet-h2u Час назад +1

    இரண்டு பேரில் யாரு குற்றவாளியோ அவர்களுக்கு தக்க தண்டனை வழங்குமாறு நடுவர் ஐயாவை கேட்டுக்கொள்கிறேன்

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 2 часа назад +5

    Dont cut and edit, pls add கம்ப்ளீட் video

  • @ndelango
    @ndelango Час назад +5

    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @dileepandileepana8858
    @dileepandileepana8858 3 часа назад +10

    Apurem eathuku muthel sign neet ratthuu

  • @gopipranesh2138
    @gopipranesh2138 2 часа назад +10

    Cm good speach 🎉

  • @v.vinayagam9811
    @v.vinayagam9811 Час назад +4

    சுடலை வாய் மட்டும்தான் வேலை செய்து மத்த வேலை 00000

  • @sultanindia3283
    @sultanindia3283 3 часа назад +3

    மன்னிக்கவும் இரண்டு பேருமே உங்கள் ஆட்சிகளில் மாரி மாரி குறையை மட்டும் கூறிக் கொள்கிறீர்களே தவிர நியாயம் இதுதான் என்று யாரும் சொல்லவில்லை யார் செய்தாலும் தவறு தவறு தவறு தவறு தவறு தான் அதில் என் குடும்பத்தார் சம்பந்தப் பட்டிருந்தாலும் நான் சிறையில் அடைப்பேன் என்று ஏன் தைரியமாக கூறவில்லை மக்களுக்குத் தேவை நியாயமான ஆட்சி

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 2 часа назад +13

    Stalin 🎉🎉🌋🌋💪💪🤝🤝🌹🌹🔥🔥

  • @jaganelectrician1321
    @jaganelectrician1321 3 часа назад +5

    முழுசா போடுங்க ஐயா வீடியோவை கட் பண்ணி கட் பண்ணி போடுறீங்க முதலமைச்சர் பேசுறது மட்டும் தான் முழுமையா காட்டுங்க

  • @satishnew3453
    @satishnew3453 55 минут назад

    MKS Rocks 🔥

  • @BharathNambi-e6y
    @BharathNambi-e6y Час назад +1

    10:27 😂😂 stalin on fire

  • @balamurugan-ll2tp
    @balamurugan-ll2tp Час назад +2

    அப்பறம் ஏண்டா ஐந்து நாட்களுக்கு முன்பு அனுமதி வாங்க சொல்ற

  • @leninraja620
    @leninraja620 Час назад +1

    இரண்டு பேருக்கும் பக்கவாதம் வந்தால் பரவாயில்லை

    • @murthyks5340
      @murthyks5340 48 минут назад

      இப்படி நினைத்தால் அது உன்னை தான் தாக்கும். பக்கவாதம் உனக்கு வரும் நிலை வருகிறது எதற்கும் மருத்துவரை பார்த்தால் நல்லது.

  • @thanagopalp
    @thanagopalp Час назад +3

    எதிர்கட்சி தலைவர் என்ற பதவிக்கு தகுதி அல்லாதவர் இந்த சாமி😂

  • @paulpandialagumalai457
    @paulpandialagumalai457 Час назад +1

    பொய் பொய் மக்களை ஏமாற்றுவதே இவர்களுக்கு வழக்கம் ஆகிவிட்டது.வரும் தேர்தலில் மக்கள் பரிசு அளிப்பார்கள் அப்பொழுது தெரியும்

  • @premteddyofficial
    @premteddyofficial 3 часа назад +8

    மிக மோசமான இந்த திமுக அரசாங்கம்

  • @prabhus7334
    @prabhus7334 59 минут назад

    Anna university, howlong happening .

  • @anbuanbuselvan3416
    @anbuanbuselvan3416 3 часа назад +4

    EPS mass🎉

  • @jagangopal9568
    @jagangopal9568 Час назад

    Anyway Pollachi issue and Thoothukudi issue setback for ADMK.
    EPS totally against Mrs Jayalalitha policies.

  • @arumugampandian4292
    @arumugampandian4292 Час назад

    அருமையான பதிவு ஸ்டாலின் அவர்கள்

  • @paranthamann2175
    @paranthamann2175 57 минут назад

    முதலில் முதல்வர் பித்தலாட்டம் செய்துதான் ஆட்சிக்கு வந்தார் என்பதை மறுக்க முடியாது.முதலில் திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன படி அனைத்தையும் செய்தார்களா அதாவது சொன்னபடியே செய்தார்களா.

  • @Foodcentretamil
    @Foodcentretamil Час назад +5

    நீட் தேர்வுக்கு அனுமதி கொடுத்த எடப்பாடி.....

  • @jagangopal9568
    @jagangopal9568 Час назад

    NEET started by DMK and Signed by ADMK.
    But EPS is not like Jayalalitha mam.He is waste

  • @தேசியம்-ங9ன
    @தேசியம்-ங9ன 2 часа назад +5

    EPS comedy Piece mathiri irrukan😂😂😂

  • @dhanamgopi6279
    @dhanamgopi6279 3 часа назад +11

    சுடலை நல்ல நடிகன்...பொய் பேசுறது கை வந்த கலை சுடலிக்கு...

  • @NVillavan
    @NVillavan 2 часа назад

    👍🏾

  • @dinakaran4863
    @dinakaran4863 2 часа назад +1

    Adayyy Eps admk adimai naaiye

  • @Jegan-aiadmk
    @Jegan-aiadmk Час назад +2

    1.நீங்க ஏன் 2016ல் சட்டையை கிழிச்சு கிட்டு சட்டமன்றத்தில் இருந்து வெளிய வந்தீங்க முதல்வரே?
    2.நீங்க ஏன் மது ஒழிப்புக்கு போராட்டம் நடத்துனீங்க , இப்பவும் மது விற்பனை தடை செய்யப்படாமல் இருக்கு ?
    3.நீங்க ஏன் தூத்துக்குடி வேதாந்தா ஆலை போராட்டம் நடத்திவிட்டு, மதுரை டங்ஸ்டன் ஆலை விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்டீர்கள்?
    4.நீங்க ஏன் 2021-ல் தமிழ்நாடு அரசு கடன் சுமை 5,18,796 கோடி உள்ளது என்று கூறிவிட்டு , இன்று ஆட்சி ஏற்ற மூன்று வருடங்கள் ஆவதற்குள்ளாக
    8,34,544 கோடியா கடன் சுமையை மாற்றி உள்ளீர்கள்?
    5.ஏன் 23 ஆம் புலிகேசி படத்தில் வருவது போல், சென்னையின் எழில் கொஞ்சும் சாலையின் நடுவே 400 கோடியில் கார் பந்தயம், மதுரை சல்லிக்கட்டு மைதானம் என தேவையற்ற விசியங்களை செய்தீர்கள்?
    6. பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் தரவேண்டும் என்பதற்காக , சிவப்பு,காப்பி,ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலையை முறையே 16,12,11 ரூபாய் உயர்த்தி, வாடிக்கையாளர் தலையில் சுமையை மாற்றி விட்டீர்கள்?
    7.நீங்கள் ஏன் நகர கட்டமைப்பை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் சொத்துவரியை 25 சவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி மக்கள் தலையில் மேலும் சுமை வைத்தீர்கள்?
    8.நீங்கள் ஏன் மின்சார கட்டண 4.3 சதவீதம் உயர்த்திவிட்டடு, மின் பகிர்மான கழகங்கள் கடன் சுமை , மற்றும் நுகர்வோர் விலை உயர்வை காரணம் காட்டினீர்கள்?
    9.நீங்கள் ஏன் பள்ளி பிள்ளைகள் லேப்டாப் தருவதை நிறுத்திவிட்டீர்கள் ?
    10.நீங்கள் ஏன் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை ஸ்டாலின் அவர்களே?
    இதை கேட்டால் ஏவல் துறை வரும்... உங்களுக்கு கோபம் வேறு வரும்...

  • @premteddyofficial
    @premteddyofficial 3 часа назад

    நீட் ஓஓஓஓஓஓ

  • @KumaranVelayuthampillai
    @KumaranVelayuthampillai 2 часа назад

    Well don mr stalin ,Eps can give the proper answer in pollachi incident .

  • @saravananm864
    @saravananm864 2 часа назад +1

    Padikkala 😆😆😭😭

  • @kannanck9568
    @kannanck9568 3 часа назад +5

    Sema sir cm stalin next cm ❤❤❤❤

    • @SaravananSaravanan-j2d
      @SaravananSaravanan-j2d 3 часа назад +7

      ஆந்திரா ஓங்கோலிலா?

    • @naveenkrishnan9969
      @naveenkrishnan9969 3 часа назад +6

      😂

    • @vvvv-gj9wv
      @vvvv-gj9wv 3 часа назад

      காசு கொடுக்கமா போட்டி போட திமுக க்கு துப்பு இல்ல..... கூட்டணி இல்லமா போட்டி போட திராணி இல்ல..... 2016 பல கட்சி சேர்ந்து கூட்டணி வச்சும் ஒரு பொம்புள கிட்ட தோத்து போனவனுகளுக்கு என்ன வக்கு இருக்கு....

    • @kannanck9568
      @kannanck9568 2 часа назад

      @@SaravananSaravanan-j2d enna deadpadi payale

    • @lovelypechi2596
      @lovelypechi2596 Час назад

      Appom v2 la oru death confirm 🎉❤😂😂😡😡😡..... Tamilnadu sudukada aayittu irukku da daiii

  • @RajeshNega
    @RajeshNega 2 часа назад +4

    அதிமுக 🎉🎉🎉❤❤❤

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 2 часа назад +1

    Edupady soona.🤭🤭🫣🫣🫎🫎🩴🩴

  • @udhayakumar-le2jg
    @udhayakumar-le2jg Час назад +1

    தளபதி

  • @jayaraman8465
    @jayaraman8465 Час назад +1

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவக்கில்லை பதில் தெரியதநீ பேசவந்துட்ட

    • @MuruganEntertainment.in2
      @MuruganEntertainment.in2 Час назад

      உனக்கு தெரியுமா 😅😂 தெரிந்தால் சொல்லு பார்க்கலாம், உனக்கே தெரியாது நீ பேச வந்துட்டியா

  • @سامي-ظ9ظ
    @سامي-ظ9ظ 53 минуты назад

    😂😂😂ivargalal thamizhargalukku nanmai pirakka povadhu illai

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 2 часа назад

    So everybody

  • @balasingam2222
    @balasingam2222 2 часа назад +3

    DMK🌄

  • @bala-by3gl
    @bala-by3gl 2 часа назад +3

    DMK IS ALWAYS MASS ❤

  • @MalikaPoos-g4k
    @MalikaPoos-g4k Час назад

    🥁🥁🥁🥁🥳🥳 🤝🤝🤝🙇‍♂️🙇‍♀️🙇

  • @vijayvino377
    @vijayvino377 Час назад +1

    Tvk🎉

  • @kanagarajraj2226
    @kanagarajraj2226 Час назад

    சூப்பர் முதல்வர் வாழ்க வளமுடன் சூப்பர்

  • @baskaranjgounder993
    @baskaranjgounder993 Час назад

    Bit paper

  • @uranithangalraja6832
    @uranithangalraja6832 3 часа назад +1

    Muthuvel Karunanidhi Stalin oru patta,

  • @francisantony9394
    @francisantony9394 2 часа назад

    Yadapadi iya yenna sir neenga pesuringa..... Anbabalgali ok thuthukudi yenanachi sir.. .

  • @ramamoorthysabapathy4290
    @ramamoorthysabapathy4290 52 минуты назад

    so,both agree both are manipulating.

  • @sivajs777jaya5
    @sivajs777jaya5 2 часа назад

    ஆட்சி தேர்தல் பத்தி கேளுடா

  • @ayyanvarman1947
    @ayyanvarman1947 2 часа назад

    Thathi ,thathi,yar andha sir

  • @EzhumalaiR-ul3rw
    @EzhumalaiR-ul3rw 55 минут назад

    Edited vedio west of time.... Dmk அழியும்

  • @vigneshvikki1731
    @vigneshvikki1731 Час назад

    dmk pesurathy mattum naraya katringa admk pesurathy naraya edit panitinga en avlo bayama dmk patha kevalam ithu news chennal ku

  • @saravananm864
    @saravananm864 2 часа назад

    Endruperum super ra enjoy panranga, serappu

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 Час назад

    CM Mass❤❤❤❤

  • @sachinkumar-fc5xq
    @sachinkumar-fc5xq 3 часа назад +2

    😂😂😂

  • @karthikeyan-oy8kh
    @karthikeyan-oy8kh 2 часа назад

    😂 time pass 😅

  • @abdullahsharief9273
    @abdullahsharief9273 2 часа назад

    இன்றுதான் எடப்பாடி வேன் பிட்டத்தை நக்குவதைத் தவிர்த்துப் பேசுவதை அறிந்தேன்

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 2 часа назад

    Mulu vidiyo kattavillay

  • @gopipranesh2138
    @gopipranesh2138 2 часа назад +2

    Down Down EPS

  • @robertnesamony9335
    @robertnesamony9335 Час назад

    Good reply by our TN CM

  • @SubiyahSubiyah-z7g
    @SubiyahSubiyah-z7g Час назад

    My. Great. Leader. Suber. Staileen. Sir

  • @prabaharan2119
    @prabaharan2119 2 часа назад

    சுடலை யப்படியால்லாம் விளக்கம்,

  • @mohamedmoideen7490
    @mohamedmoideen7490 Час назад

    😎🌅🌄💐💐💪👌👍🏻

  • @vijayvino377
    @vijayvino377 Час назад

    Dmk washout😅

  • @prabhus3832
    @prabhus3832 3 часа назад +3

    DMK 🎉🎉 தெறி

  • @elumalaig4071
    @elumalaig4071 Час назад

    Pongada neengalum unga keduketta arasiyalum...

  • @viswanathang2623
    @viswanathang2623 Час назад

    E. dappa. di

  • @veluvichoor5543
    @veluvichoor5543 2 часа назад +1

    பொள்ளாச்சி விவகாரம் வேற கல்லூரியில் நடந்த விவகாரம் வேற ஸ்டாலின் சமாளிக்கிறார்