இப்பவே திமுக கரான் உடம்பில் ரத்தம் சுண்டி போய் விட்டது. மானம் சூடு சொரணை அற்று இருக்கிறார்கள். அடுத்து வந்தால் விஷம் குடித்து செத்து போய் விடலாம் இப்படி ஆட்சி செய்வதற்கு. சீமான் மீது எண்ணற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிறப்பான, விளக்கமான, ஆக்கப்பூர்வமான, மக்கள் பயன்படும் பேச்சி. நீங்க நல்ல இருக்கனும். வாழ்க வளமுடன் நலமுடன். தொடரட்டும் உங்க முதல்வர் பணி வரும் காலத்திலும். நன்றி.வாழ்க வளர்க.
நன்றி ஸ்டாலின் அண்ணா உங்க பணம் வந்த உடன் அண்ணன் பணம் அனுப்பி இருக்கிறார்கள் என்று தான் சொல்லுவேன் நன்றி அண்ணா திராவிட நல்லாட்சி ஆசீர்வாதமாக நடக்க என் அன்பின் வாழ்த்துக்கள் அண்ணா நன்றி நன்றி அண்ணா
இந்த மாதிரி ஒரு முதல்வர் நமக்கு கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் மக்களே நேர்மை நியாயம் முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்று இறைவனை பிரத்திக்கிரோம் நல்ல விளக்கம் பயனுள்ள விளக்கம் ஐயா உங்களுக்கு நன்றி நன்றி நன்றி
இதுதாண்டா தமிழன் மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா மு க ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு கோடான கோடி நன்றி அவைக்கு வர முடியாத சட்ட ரீதியான நடவடிக்கை ஏதாவது இருந்தால் உடனே ஆளுநருக்கு இந்த மாமன்றத்தில் அமல்படுத்தவும் மீண்டும் அவர் கோ பேக்
Congratulations Honourable Chief Minister M K Stalin sir for your government’s great achievements. Please ignore unnecessary noises around you and continue your remarkable excellent governance. We are always be your side. 👏👏👏👍👍👍🎉🎉🎉
நம் முதல்வர் அவர்களின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பானவை இது நிரந்தரமாக எப்போதும் கிடைக்கணும் வண்ண திட்டம் அமையும்படி கிராமப்புறங்களில் உள்ள மதுக்கடைகளை குறைக்க வேண்டும் பனைத் தொழிலை தொழிலை வளர்த்து வருமானம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அறிவுள்ளவர்கள் வேறு ஒரு அரசு அமைய வேண்டும் என்று சிந்திக்க மாட்டார்கள்!
முதல்வர் உரையாற்றும் போது, குழந்தைகள் தன்னை அப்பா என்று அழைப்பதை சொன்ன போது அவரால் உணர்ச்சி கொந்தளிப்பில் சில நொடிகள் அவரால் பேச முடியவில்லை. அதைக் கண்ட பொழுதில் என் கண்களிலும் நீர் கசிந்தது. ஆனால் அது ஆனந்தக் கண்ணீர். நீங்கள் நீடுழி வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் ஐயா!
My beloved Anna CM MKS, goosebumps as I hear your speech ! Every time I board a bus & get a free ticket, I say thank you Anna Stalin in my mind. I receive the 1000 rs monthly, & use it to buy my monthly gas. Long live our beloved CM MKS 🖤❤
இதை கேட்ட பிறகும் விடியா அரசு என்று விமர்சித்தால் அவர்க்கு விடிய விருப்பம் இல்லை என்றும் விடிந்து விட்டதே என ஆதங்கம் என்பது தெளிவாகிறது. விடியா அடிமை ஆட்சி நடத்தியவர்களுக்கு இந்த முன்னோற்றத்தை தாங்க முடியவில்லை. என்பது நாடறிந்த உண்மை.
தமிழ்நாட்டின் தாய்யுமானவர் ஆனார் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள். மக்களிடம் அன்பு செலுத்துவதில் இவரை மிஞ்சிய முதல்வரே தமிழ்நாடு இதுவரை பார்ததில்லை. எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் இந்த காலத்தில் மக்களுக்கு எந்த வகையில்லாவது நிவாரணம் தர யோசனை செய்வது நமது முதல்வரின் குணத்தை பாராட்ட வார்த்தை கிடைக்கவில்லை
🌄தமிழகத்தின் பெண்பிள்ளைகள் மற்றும் மாணவ செல்வங்களின் தந்தையாக இருந்து காலை உணவு புதுமை பெண் தமிழ் புதல்வன் என சொன்னது மற்றும் சொல்லாததையும் என பல்வேறு நலத்திட்டங்களை பார்த்து பார்த்து வழங்கி வரும் ஏழை எளிய மாணவர்களின் தந்தையாக திகழ்ந்து வரும் எங்கள் முதல்வர் என்றும் எங்கள் தந்தைதான் ஐய்யா வாழ்க திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் துணை முதலமைச்சர் 💯 ஆண்டு காலங்கள் வாழ்க என வாழ்த்துகிறோம் நன்றி ஐய்யா...🙏🙏🙏🙏🙏 🦚கழக விசுவாசி கடலூர்மாவட்டம் 🦚
Honourable Chief Minister of Tamilnadu Thiru. Mk. Stalin's today speech at our Assembly superb 💪💪💪💪💪 .... Governor violating the Assembly norms and doing politics 😂😂😂😂😂
நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற… இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற… என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே… நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே… வீழ்ச்சி உங்களை கண்டு கண்காணாத ஊருக்கு ஓடி விட்டது மகிழ்ச்சி மக்கள் கண்ணிலே தெரிகிறது. தரம் என்றும் நிரந்தரம் மக்கள் வாழ்க்கை உயர்ந்திடும்..... உயரம்
அய்யா தாய் உள்ளம் கொண்ட எங்கள் முதல்வரே நீங்கள் எல்லாம் வளமும் எல்லாம் நலனும் பெற்று இன்னும் பல 100 ஆண்டுகள் வாழ வேண்டும் இன்னும் பல 5 ஆண்டுகள் நீங்களே muthalvaraay இருந்து இன்னும் பல நல்ல திட்டங்களையும் செய்து மக்கள் ஆகிய எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்
அன்புள்ள முதல்வர் அவர்களே, உங்களின் பெண்கள் இலவச பயணம் மக்களுக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருக்கு, இருந்தாலும் இது அரசுக்கு செலவு தான், ஆகையால் இலவச பேருந்துகளில் மகளிர் பயணசீட்டு தருவதை தவிர்க்கலாமே, அவர்களுக்கு வழங்கும் பயணசீட்டு வேற எதுக்கும் use ஆக போறது இல்ல, so அந்த செலவையும் கொஞ்சம் குறைக்கலாமே
ஐயா போக்குவரத்து ஊழியர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் பட்ட அவலங்களையும் மிஞ்சியது திமுக ஆட்சியில் உள்ளதே. என்று தணியும் இந்த அவலங்கள். தங்கள் பார்வை இவர்கள் மீது விழும்.
திமுக தான் அடுத்த ஆட்சி வாழ்க முதல்வர் ஸ்டாலின் வாழ்க தலைவர் கலைஞர்
இப்பவே திமுக கரான் உடம்பில் ரத்தம் சுண்டி போய் விட்டது. மானம் சூடு சொரணை அற்று இருக்கிறார்கள். அடுத்து வந்தால் விஷம் குடித்து செத்து போய் விடலாம் இப்படி ஆட்சி செய்வதற்கு. சீமான் மீது எண்ணற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நிச்சயமாக சத்தியமாக நீரே மீண்டும் மீண்டும் முதல்வர் வாழ்க வளமுடன் சிறப்பான பணி சிறப்பான. ஆச்சி நல்ல நன்றி
சிறப்பான, விளக்கமான, ஆக்கப்பூர்வமான, மக்கள் பயன்படும் பேச்சி. நீங்க நல்ல இருக்கனும். வாழ்க வளமுடன் நலமுடன். தொடரட்டும் உங்க முதல்வர் பணி வரும் காலத்திலும். நன்றி.வாழ்க வளர்க.
நன்றி ஸ்டாலின் அண்ணா உங்க பணம் வந்த உடன் அண்ணன் பணம் அனுப்பி இருக்கிறார்கள் என்று தான் சொல்லுவேன் நன்றி அண்ணா திராவிட நல்லாட்சி ஆசீர்வாதமாக நடக்க என் அன்பின் வாழ்த்துக்கள் அண்ணா நன்றி நன்றி அண்ணா
தலைவரேஉங்களதுஉரைஇருட்டில்கிடந்தவர்களுக்குசரியானசாட்டைஅடி
பதிவுதொடரட்டும்
உங்களின்சீரான
மக்கள்பணிஏழாவதுமுறையும்தாங்கள்தான்முதல்வர் இதில்எள்அளவுக்குக்கூடமாற்றம்இல்லைமக்களுக்குஇன்னும்நிறையசெய்யவேண்டியதுஇருக்கு நன்றி எதிர்கட்சிக்காரருக்கெல்லாம்எரியத்தான்செய்யும்
நல்லதைசெய்யும்போது
ஒன்றிய அரசு மக்கள் விரோத ஆட்சி
செய்து கொண்டு உள்ளது... அறிவான
மக்கள் இதை எண்ணி செயல்பட வேண்டும்
தமிழர்களின் பேரன்பில்!நம்தாயகமுதல்வர்!ஆட்சி தமிழ்நாட்டின் பொற்காலம்!தொடருட்டும்!இந்தநல்லாட்சி!!
அன்பு உடன்பிறப்பு மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க வாழ்கவே...
முதல்வர் ஸ்டாலின் வாழ்க வாழ்க வாழ்வே
Ada pavigalaaa 😂😂 ena da ipdi irukiga inuma nega marala
அன்பு வாழ்த்துக்கள்...
இந்த மாதிரி ஒரு முதல்வர் நமக்கு கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் மக்களே நேர்மை நியாயம் முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்று இறைவனை பிரத்திக்கிரோம் நல்ல விளக்கம் பயனுள்ள விளக்கம் ஐயா உங்களுக்கு நன்றி நன்றி நன்றி
தலைவா நீங்க தான் அடுத்த முதல்வர் வேறயாரும் வரமுடியாது….🖤❤️
Valgavalamudan
CM Sir
முதல்வர் அவர்களை பி.டி.ஆர் அவர்களை நிதியை பார்க்க சொல்லுங்கள். ஆளுநர் செலவு உட்பட, மொத்த சம்பளமும் உங்களின்ஒப்புதலுடன் பிடித்து விடுவார்.
உங்கள் பணி என்றும் நிலைத்து நின்று அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் உங்கள் ஆட்சி வர வாழ்த்துக்கள் அன்பு தளபதி ஸ்டாலின் ஐயா🙏🙏🙏🙏🙏
இதுதாண்டா தமிழன் மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா மு க ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு கோடான கோடி நன்றி அவைக்கு வர முடியாத சட்ட ரீதியான நடவடிக்கை ஏதாவது இருந்தால் உடனே ஆளுநருக்கு இந்த மாமன்றத்தில் அமல்படுத்தவும் மீண்டும் அவர் கோ பேக்
திராவிடன்...
நீங்கநல்லாஇருக்கனும் நாடுமுன்னேற...இந்தநாட்டிலுள்ள ஏழைகளின்வாழ்வுமுன்னேற....என்ற எம் ஜி ஆரின்பாடல்வரிகளை எடுத்துகூறிநடுநிலையரும்வாழ்த்துகிறோம்...நன்றி...
சிறப்பு மிகச் சிறப்பு
மிக அருமை யான பேச்சு அய்யா 🎉🎉🎉🎉
உங்களின் பெயர் ஸ்டாலின் நீர் வீரன் உன்னுள் இருக்கும் பாசம் உங்களின் கண்ணீர் துளியில் தெரிகிறது... வருத்தம் பட வேண்டாம் வெற்றி உறுதி....
இந்த மாதிரி முதல்வர் இதுவரை நான் பார்த்தது இல்லை
அவ்வளவு அன்பு மக்கள் மீது
மக்களை நேசிக்கும் நம் முதல்வர்❤❤❤❤
200 ரூபாய் credit ஆயுடுச்சா
@@maaran6918 காசுக்கு மாறடிக்கும் அற்ப பதறல்ல உன்னைபோல.... நல்லதுன்னு பட்டா பாராட்ட மனசு தான் வேணும் தம்பி
எதிர்க் கட்சியினரும், ஏன் எவரும் பார்த்ததில்லை !
Congratulations Ayya ❤❤❤❤
தலைவரே உங்கள் ஆட்சி தான் எப்போதுமே
Mashallah cm mr Stalin excellent performance mashallah God bless you cm
Super C.M. sir.
நல்லாட்சி நம்தமிழர்களின் வாழ்வு மென் மேலும் வளரும்
Really great.We are lucky such a great Chief Minister we are having.Pray for his long life
Good presentation...
❤❤❤2026 யின் தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் அப்பாதான் அப்பா அப்பா அப்பா❤❤❤❤❤❤❤❤ இப்படிக்கு டேவிட் மகள் Debera
Super sir
Congratulations Honourable Chief Minister M K Stalin sir for your government’s great achievements. Please ignore unnecessary noises around you and continue your remarkable excellent governance. We are always be your side. 👏👏👏👍👍👍🎉🎉🎉
எங்கள் தளபதி ஸ்டாலின் ஐயாவை யாராலும் அசைக்க முடியாது இனிமேலும் தமிழ் நாட்டை வேறு யாராலும் ஆழ முடியாது
Mass speech cm
வியாபாரிகள் நினைத்தால் தமிழ்நாட்டை
வலிமையுடையதாக ஆக்கலாம்...மக்களும்
உணர்ந்து செயல்பட வேண்டும்....
Fantastic speech by TN CM Ayya.
சிறப்பான அரசு தொடரட்டும் உங்கள் சேவை ஏழைகளின் தோழன் நமது முதல்வர் சங்கிகளுக்கு சரியான பாடம் புகட்டும் தலைவர் நம் தலைவர்
Wonderful and truthful speech by our Honorable CM.People of TN will give another five year to rule TN definitely.
திமுக தான் அடுத்த ஆட்சி வாழ்க முதல்வர் ஸ்டாலின் வாழ்க தலைவர் கலைஞர்
தளபதி நீங்கள் இருக்கும் வரை தமிழ் நாடு விடிவெள்ளி நீங்கள்தான்
காமராஜர் அவர்களுக்கு பிறகு சிறந்த முதல்வர் ஸ்டாலின். வாழ்க, வெல்க.
அரசு பணியாளர்களுக்கும் ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கும் டென்ஷன் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் திரு முதல்வர் அவர்களே அவர்களே
Why pension sir go to job
Congratulations 🎉❤🎉
100% win DMK❤❤❤❤ tamilnaducmmksatlinmass 100%win
NEXT CM ஸ்டாலின் தான் என் wife கு 1000 வந்து கொண்டு இருக்கிறது வாழ்த்துக்கள் cm sir
Excellent 👌👌 sir
🙏 வெல்கம் 🎉 🙏
தலைவர் ஸ்டாலின் என்றுமே மாஸ்
நம் முதல்வர் அவர்களின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பானவை இது நிரந்தரமாக எப்போதும் கிடைக்கணும் வண்ண திட்டம் அமையும்படி கிராமப்புறங்களில் உள்ள மதுக்கடைகளை குறைக்க வேண்டும் பனைத் தொழிலை தொழிலை வளர்த்து வருமானம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அறிவுள்ளவர்கள் வேறு ஒரு அரசு அமைய வேண்டும் என்று சிந்திக்க மாட்டார்கள்!
Super c m tamil Nadu 🎉
Congratulations 🎉
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
So beneficial schemes to students, you understand the students difficulties ...well CM sir
Super speek sir 🎉
முதல்வர் உரையாற்றும் போது, குழந்தைகள் தன்னை அப்பா என்று அழைப்பதை சொன்ன போது அவரால் உணர்ச்சி கொந்தளிப்பில் சில நொடிகள் அவரால் பேச முடியவில்லை. அதைக் கண்ட பொழுதில் என் கண்களிலும் நீர் கசிந்தது. ஆனால் அது ஆனந்தக் கண்ணீர். நீங்கள் நீடுழி வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் ஐயா!
மிக சிறப்பு.
My beloved Anna CM MKS, goosebumps as I hear your speech ! Every time I board a bus & get a free ticket, I say thank you Anna Stalin in my mind. I receive the 1000 rs monthly, & use it to buy my monthly gas. Long live our beloved CM MKS 🖤❤
❤annacmstalinanna❤unmaithananna❤
Again Tami Nadu CM Mr. Stalin varanum
Thank you🙏 Mr. Muthuvel karunanidhi Stalin, God bless you.
Thalaiva neengal yn nangal vazhumvarai neengale engal mudhalvaraga iruka aasaipadugirom
GM. CM sir,
I wish you have to continue few more terms to bring further reforms and Industrialization of Tamilnadu
🎉சிறப்பு ஐயா
Heartly touching speech stalin super proud of u 🎉🎉🎉🎉🎉
வரலாற்றுச் சிறப்பு மிக்கது முதல்வரின் பேரவை உரை! வாழைப் பழத்தில் ஊசி செருகுவது போல எதிர்க் கட்சியான அதிமுகவை 'பஞ்சர்' ஆக்கியிருப்பது நயத்தக்க நாகரிகம்! வாழ்க முதல்வர்!❤
நல்லா தலைவன் வாங்குகிறேன் ஐயா வாழ்க வாழ்க 🎊
வாழ்க திரு ஸ்டாலின்👍 வாழ்க தமிழ்நாடு👍
இதை கேட்ட பிறகும் விடியா அரசு என்று விமர்சித்தால் அவர்க்கு விடிய விருப்பம் இல்லை என்றும் விடிந்து விட்டதே என ஆதங்கம் என்பது தெளிவாகிறது.
விடியா அடிமை ஆட்சி நடத்தியவர்களுக்கு இந்த முன்னோற்றத்தை தாங்க முடியவில்லை. என்பது நாடறிந்த உண்மை.
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤
தமிழ்நாட்டின் தாய்யுமானவர் ஆனார் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள். மக்களிடம் அன்பு செலுத்துவதில் இவரை மிஞ்சிய முதல்வரே தமிழ்நாடு இதுவரை பார்ததில்லை. எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் இந்த காலத்தில் மக்களுக்கு எந்த வகையில்லாவது நிவாரணம் தர யோசனை செய்வது நமது முதல்வரின் குணத்தை பாராட்ட வார்த்தை கிடைக்கவில்லை
Going strong, bravo ! Keep it up.
இனிய நல்வாழ்த்துக்கள்
🌄தமிழகத்தின் பெண்பிள்ளைகள் மற்றும் மாணவ செல்வங்களின் தந்தையாக இருந்து காலை உணவு புதுமை பெண் தமிழ் புதல்வன் என சொன்னது மற்றும் சொல்லாததையும் என பல்வேறு நலத்திட்டங்களை பார்த்து பார்த்து வழங்கி வரும் ஏழை எளிய மாணவர்களின் தந்தையாக திகழ்ந்து வரும் எங்கள் முதல்வர் என்றும் எங்கள் தந்தைதான் ஐய்யா வாழ்க திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் துணை முதலமைச்சர் 💯 ஆண்டு காலங்கள் வாழ்க என வாழ்த்துகிறோம்
நன்றி ஐய்யா...🙏🙏🙏🙏🙏
🦚கழக விசுவாசி கடலூர்மாவட்டம் 🦚
❤annaalugathigacmstalinanna❤nallavuhaalugakutathu❤ukalaappasollurathusothu❤
Very much proud of you hon chief minister May God be with you lead and guide you against your adversaries in with sincere prayers 🎉🎉🎉😊
வாழ்க தமிழக முதல்வர்...
அண்ணா PTR ஐ நிதி அமைச்சர் ஆக்குங்கள் நான் கேரளா மாநிலா தமிழர் அவர் சேவைகள் நம் தமிழ் மக்களுக்கு தேவை
👋👋👋👋🌅🌄🙏🙏🙏
I❤CM🎉MKS
Honourable Chief Minister of Tamilnadu Thiru. Mk. Stalin's today speech at our Assembly superb 💪💪💪💪💪 .... Governor violating the Assembly norms and doing politics 😂😂😂😂😂
என் தலைவன் நாட்டின் முதல்வன்
Mass. Speech. C. M. Stalin. Sir. ❤❤🎉🎉
Super c m Stalin 👏👍👌
👍👍👍
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ரொம்ப சரியாக சொன்னார்கள்
I can see new roads sewage connection in my area after long years....this is the proof of good governance in Tamil Nadu.
All the best CM
சாராயக்கடை போடுங்க
Super spich sir
நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே…
நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே…
வீழ்ச்சி உங்களை கண்டு கண்காணாத
ஊருக்கு ஓடி விட்டது
மகிழ்ச்சி மக்கள் கண்ணிலே தெரிகிறது.
தரம் என்றும் நிரந்தரம்
மக்கள் வாழ்க்கை
உயர்ந்திடும்.....
உயரம்
அய்யா தாய் உள்ளம் கொண்ட எங்கள் முதல்வரே நீங்கள் எல்லாம் வளமும் எல்லாம் நலனும் பெற்று இன்னும் பல 100 ஆண்டுகள் வாழ வேண்டும் இன்னும் பல 5 ஆண்டுகள் நீங்களே muthalvaraay இருந்து இன்னும் பல நல்ல திட்டங்களையும் செய்து மக்கள் ஆகிய எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்
Super anna
மக்கள் முதல்வா் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉
👍👍👍👍🙏🙏🙏🙏
Super super 👌
மதுவினால் மக்கள் அழிந்து பிள்ளைகள் அநாதைகளாக உள்ளதை முதல்வர் நினைத்து பார்ப்பாரா...
அதை நினைச்சிதான் அழுவறார்...
Love you CM sir ❤
Muthalvar avarkaley naam ellorum orunaal alinthuvida irukkirom insha allah.
Good 👍 thalapathe good 👍
அன்புள்ள முதல்வர் அவர்களே, உங்களின் பெண்கள் இலவச பயணம் மக்களுக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருக்கு, இருந்தாலும் இது அரசுக்கு செலவு தான், ஆகையால் இலவச பேருந்துகளில் மகளிர் பயணசீட்டு தருவதை தவிர்க்கலாமே, அவர்களுக்கு வழங்கும் பயணசீட்டு வேற எதுக்கும் use ஆக போறது இல்ல, so அந்த செலவையும் கொஞ்சம் குறைக்கலாமே
ஐயா போக்குவரத்து ஊழியர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் பட்ட அவலங்களையும் மிஞ்சியது திமுக ஆட்சியில் உள்ளதே. என்று தணியும் இந்த அவலங்கள். தங்கள் பார்வை இவர்கள் மீது விழும்.
மக்கள் முதல் வா் ஸ்டாலின் வாழ்க வளமுடன். 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤