முதல்வர் ஸ்டாலினுக்கு warning கொடுத்த அரசு ஊழியர்கள்| காரணம் என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 ноя 2024

Комментарии • 96

  • @muthusamym8395
    @muthusamym8395 5 часов назад +13

    அருமையான பேட்டி போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் வரவேற்கிறோம் இதைப்பார்தாவது முதல்வர் மனம் மாறி திருந்த வேண்டும் நன்றி🙏💕

  • @nidhyanandhisekar5607
    @nidhyanandhisekar5607 3 часа назад +2

    Super explanation sir very nice.. thank you sir 🎉🎉🎉 useful message to government staff... particularly after,2004 staff

  • @SbSbaa-ql4st
    @SbSbaa-ql4st 7 часов назад +18

    தி மு க டெபாசிட் இழக்கணும்

    • @AlagappanBharathi-o3n
      @AlagappanBharathi-o3n Час назад

      தேர்தலுக்கும் இதற்கும் தேவை இல்லாமல் இதை சம்மந்த படுத்த கூடாது. அனத்து மக்களும் வாழ வேண்டும். சம தர்மம். சமூக நீதி வேண்டும்.. ஒரு வருக்கு மட்டுப் அள்ளி க் கொடுக்கா தே

  • @Baskaran-n9k
    @Baskaran-n9k 7 часов назад +11

    அருமையான பதிவு, யதார்த்தம், நிதர்சமான உண்மை.

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el 7 часов назад +10

    தமிழ் நாட்டை விட பொருளாதாரம்,உற்பத்தி,கல்வியில் பின் தங்கிய சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப், கர்நாடகாவில் எப்படி பழைய ஓய்வூதியம் கொண்டு வந்தார்கள் என்று அங்குள்ள பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனையை பெற்றால் தமிழ்நாட்டிலும் கொண்டுவந்துவிடலாம்.பழைய பென்சனுக்கான தேவை பணம் அல்ல_"மனம்".விகடன் கையில் எடுத்த விஷயங்கள் வெற்றி பெறும் .
    நாங்கள் விரும்புவது செயல்.கன்னித்தீவு கதை எல்லாம் எடுபடாது.பாரதப் பிரதமர் மோடிஜியின் UPS _ஒரு நேர்மையான சான்று

  • @dineshk9733
    @dineshk9733 7 часов назад +9

    ஜெயலலிதா இல்லாததால் திமுக ஆணவத்துடன் செயல்படுகிறது. இது ஆபத்தை விளைவிக்கும் இவர்களுக்கு

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su 6 часов назад +7

    எத்தனையே திறமைசாலிகள் தனியார் துறையில் மிக குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் உழைக்கிறார்கள் பாவம். ஆனால் அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு(அல்லது) ஒரு நாள் விடுமுறை, தினமும் 8 மணி நேர வேலை, மகபேறு விடுமுறை, அதிக சம்பளம் ஆகியவை குடுத்தும் அவர்களுக்கு பத்தல. கலைஞர் அவர்களுக்கு அதிக சலுகை கொடுத்து கெடுத்து விட்டார். தமிழ்நாட்டு அரசுக்கு கிடைக்கும் அனைத்து வருவாய்யும் அவர்களுக்கு கொடுத்துவிட்டு அரசாங்கம் எப்படி நடத்த முடியும்? விவசாயிகள்,கூலி தொழிலாளிகள் படும் கஸ்டங்களை வந்து களத்தில் வந்து பாருங்கள் அரசு ஊழியர்களே.....

    • @nidhyanandhisekar5607
      @nidhyanandhisekar5607 4 часа назад

      No salugai after 2004 government job is like private job..

    • @mohana2227
      @mohana2227 3 часа назад

      5yrs service la irukka MLA, MP ku ellaam pension.. Adhellaam ungalukku theriyaadhu..
      Naanga kattuna kaasa thaan naanga kekurom..

    • @JeyapandianIas
      @JeyapandianIas 2 часа назад +1

      But why u didn't get government job because of this kind of guilty mind, you study well and write the exam than prove your ab 6:23 ility man.

  • @selvamani8395
    @selvamani8395 4 часа назад +3

    Nanu oru teacher tha last time nanu DMK vote pana my family members kuda DMK vote panama
    But this time i will vote against DMK party.

  • @ThulasidossT
    @ThulasidossT 9 часов назад +9

    போக்குவரத்து துறை ஊழியர்கள் விடியல் இல்லை இலவசம் கொடுத்து தனியார் விற்று அரசு

  • @mrrakshan23
    @mrrakshan23 5 часов назад +3

    மக்கள் அரசு ஊழியர்களே வசை பாடுகிறோம் . அவர்கள் செலுத்திய பணத்தே தானே கேட்கிறார்கள் . அப்ப அரசு அதற்கான விளக்கத்தை கொடுக்கவேண்டிய கடமை தானே .

  • @MohanaRaman-o5w
    @MohanaRaman-o5w 19 часов назад +11

    நிர்வாக சீர்கேடு உச்சம்.
    காவல் துறையிலும்
    பதவி உயர்வுக்காக காத்தியிருக்கும் பல அதிகாரிகள் பணியை நிறைவு செய்ய உள்ளனர்.
    இந்த துறையில் உள்ளவர்கள் கோரிக்கையை யார் பேசுவது.

    • @naveenganesan8789
      @naveenganesan8789 Час назад

      நீங்கதான் அவங்க உத்தரவு போட்ட உடனே ஸ்ட்ரைக் பண்டிரவங்கள உதைக்கிறிங்களே

  • @SethuramanSethuraman-d7x
    @SethuramanSethuraman-d7x 6 часов назад +4

    ஐயா இனிய அரசியல் கட்சிகள் எந்த கட்சியாக இருந்தாலும் அரசு ஊழியர்களுக்கு அது செய்கிறோம் இது செய்கிறோம் என்று சொல்லி அவர்களை மேலும் மேலும் வளர்த்தும் விடாதீர்கள் இன்று வளமோடும் செழிப்போடும் இருப்பவர்கள் அவர்கள் தான் ஆதலால் இனியது போன்று வாக்குறுதிகளை எந்த ஒரு அரசியல் கட்சியும் கொடுக்காதீர்கள் ஓட்டுக்காக நீங்கள் கொடுப்பதை இன்று அது அவர்களுக்கு மிகவும் வசதியாக அமைந்து விட்டது

  • @Kesavanarunachalam-vm9tj
    @Kesavanarunachalam-vm9tj 12 часов назад +12

    அரசு ஊழியர் லஞ்சம் வாங்கினால் தூக்கில் போடலாமா?

    • @SujithRagav-mr7oj
      @SujithRagav-mr7oj 10 часов назад +2

      Lancham kotuthal thukitalam

    • @mohamedgouse8689
      @mohamedgouse8689 8 часов назад +2

      அப்படியும்திருந்தமாட்டார்கள்

    • @nandhakumarnadarajan3739
      @nandhakumarnadarajan3739 4 часа назад

      ஆட்சியாளர்கள் வாங்கினால்

  • @vairalakshmi6952
    @vairalakshmi6952 6 часов назад +2

    🎉🎉

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 7 часов назад +5

    பழைய ஓய்வூதியம் அறிவித்தால் பல அரசு ஊழியர்கள் V R S ஆவார்கள் .

  • @mrrakshan23
    @mrrakshan23 5 часов назад +3

    சார் தெளிவான விளக்கம் .ஒரேயொரு விளக்கம் தவறவிட்டுட்டீங்க . அந்த பழைய ஓய்வூதிய திட்டம் அமைச்சர்கள் முதலமைச்சர்கள் , நீதிபதிகளுக்கு மட்டும் தராங்களே .இது சாத்தியமா ??அதே IAS அதிகாரிகளுக்கும் பழைய ஓய்வூதியமுண்டு . ஏன் அவர்களெல்லாம் சம்பளமே இல்லாமல் ஏதும் சேவை செய்றாங்களா ?

  • @dillibaskar3439
    @dillibaskar3439 4 часа назад +1

    Super

  • @Balasubramaniyan1970Balu-wy2wz
    @Balasubramaniyan1970Balu-wy2wz 10 часов назад +7

    அரசு ஊழியர்கள் ஊ.சொல்லுங்க

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn1553 7 часов назад +4

    6th 7th paycommissionமுலமாகsalaryஉயரத்தபட்டத

  • @selvarajkandasamy3788
    @selvarajkandasamy3788 19 часов назад +7

    மிகச் சிறப்பான அருமையான பதிவு ... உள்ளதை உள்ளபடி விளக்கியுள்ளது இந்த காணொளி.. விகடனுக்கு நன்றி

    • @antonysakthisaminathan9847
      @antonysakthisaminathan9847 18 часов назад

      தமிழகத்தில் அரச கல்லூரி பேராசிரியர்களுக்கு இணைபேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதற்கான படிப்பவர்களும் வழங்கப்பட்டது.
      ஆனால் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு (2006 & 2007 கலைஞர் அரசால் பணியமர்த்த பட்ட ) இன்றளவும் 17 ஆண்டுகளுக்கு பிறகும் பதவி உயர்வும் நிலுவை தொகையையும் வழங்கப்படவில்லை.
      4 , 5 ஆண்டுகள் ஆகியும் பல போராட்டங்கள் நடத்தியும் இணைப்பேராசிரியராகப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. பல ஆண்டுகளாக தி.மு.க விற்கு தேர்தல்களில் வாக்களித்தது நாங்கள் செய்த தவறா???
      இதுநாள் வரை அரசு கல்லூரி,
      அரசு உதவி பெறும் கல்லூரி என வேறுபாடுகள் காட்டாமல் பதவி உயர்வு மற்றும் படிப்பவர்களை வழங்கிய தமிழக அரசு இன்று மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களை வஞ்சிப்பது ஏன்??? கலைஞர் அரசு அமைந்தால் பதவி உயர்வு வரும் என்று தேர்தலில் ஓட்டளித்து காத்திருந்த எங்களுக்கு ஏமாற்றத்தை தளபதி அரசு தரலாமா???
      எனவே தளபதி மு.க ஸ்டாலின் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் பதவி உயர்வு மற்றும் நிலுவைத் தொகையையும் வழங்கிட வேண்டுமாறு தமிழக முதலமைச்சர் அவர்களை வேண்டுகிறோம்..

  • @kamaraj4000
    @kamaraj4000 3 часа назад +1

    தமிழ் நாடு அரசின் பணிபுரியும் தற்காலிக அரசு அதிகாரிகளின் அவல நிலை பற்றி பேசுங்கள் sir

  • @manis100
    @manis100 5 часов назад +1

    சிந்தனைக்கு மட்டுமே 🎉🎉🎉
    அடிதடி கருத்து மோதலில்
    40 / 40 ரகசியம் வெளியே
    வருமா ???????????????????????

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw 6 часов назад +1

    Main reason is free, free free 😮

  • @vganesan7172
    @vganesan7172 20 часов назад +7

    If the State Government comes out from GST then only the government satisfy the government servents.

  • @kalaiselvanselvanyokesh1018
    @kalaiselvanselvanyokesh1018 8 часов назад +2

    181 வாக்குறுதியாக 2021 ல் திமுக பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணிநிரந்தரம்செய்வோம் என வாக்குறுதி அளித்தார்கள் ஆனால் 3 1/2 ஆண்டு ஆகியும் செய்யவில்லை. இதன் பலனை 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்திக்கும்.

  • @tamilvedha5441
    @tamilvedha5441 7 часов назад

    🙏

  • @dharmaboopathi.k5310
    @dharmaboopathi.k5310 21 час назад +7

    அண்ணா பழைய ஓய் ஊதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்

  • @rameshshalini4491
    @rameshshalini4491 Час назад

    போக்குவரத்து ஊழியர்களுக்கு 7000 கோடி நிலுவைத் தொகை தமிழக அரசு வைத்துள்ளது ஆனால் மகளிர்க்கும் மாணவனுக்கும் காலேஜ் பெண்களுக்கும்₹1000 கொடுக்கிறது இது எவன் அப்பன் வீட்டு பணம்

  • @gnanasundaramayyadurai7297
    @gnanasundaramayyadurai7297 6 часов назад +1

    Who is responsible for the new scheme simply threatening the DMK government is highly condemnable. During Jaya regime TESMA and ESMA imposed against government staff and more than 1.76 lakhs employees dismissed. Media has no ethics simply capitalising the government staff grievances and AV trying to promote TVK for their cheap survival.

  • @muchanthiprem1200
    @muchanthiprem1200 19 часов назад

    👌👌👌

  • @sundararajulupanneerchelva5457
    @sundararajulupanneerchelva5457 6 часов назад +1

    Ni hing will happen! All govt servants paid more and does not do work !
    When the appointment was made they pretty well know that there is no old oension scheme!
    First the govt should declare the union is not a labour union and govt service is essential service !
    All union leaders threatening the govt should be arrested!
    The votes if govt servants alone will not decide the factor!

  • @clivesingh7633
    @clivesingh7633 4 часа назад +1

    Will the Govt employees unions give a signed affidavit that none of the employees ask for bribe for the work supposed to do for the lucrative salary they are getting? If they could do that then the people themselves will request the govt to consider the demands. If not just shut your mouth and go. Govt employees except teachers are earning three times of their salary as bribes alone.

  • @ArjunPradeep-pt7wg
    @ArjunPradeep-pt7wg 4 часа назад +1

    Edhu DA 2000 rooba kudukalaena edhir katchi aakiduvaanugalaa 😂 … indha government employees teachers officers thailis tholla thaanga mudiyala. Oru ithu pona 5th head master ku 1 lakh kudukuraanga… idhula bonus kedaikala pension kedaikalaenu puluthitu vandhuruvaanuga… 😅

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw 6 часов назад

    CPI , CPM fantastic 👌

  • @kovair9291
    @kovair9291 5 часов назад +1

    Arasu velai ki salary athikam , velai nadakirathu illa , arasu ku lapam katurathu illa, arasu thurai ellam nasdam than kadurarkal , arasu velai ki korai vana salary ki thaniyar thaiyaraka irukanga

  • @babuk9737
    @babuk9737 4 часа назад +1

    Wrong debate last 10 salary total/10* service year/25

  • @jayaramankalai8495
    @jayaramankalai8495 7 часов назад

    No recruitment of teachers ,doctors,andnurses for past 5 years for the retired vaccancies.

  • @ரங்கநாதன்-122
    @ரங்கநாதன்-122 11 часов назад +1

    அரசு ஊழியர்கள் மட்டுமே மனிதர்களாக தெரியுமா????? மற்ற ஊழியர்கள் மனிதர்காளக தெரியல யா????? அப்படி தெரியவில்லை என்றால் முதலில் இருந்து யு. கே. ஜி. இருந்து படிங்க????? புறிந்தக்கொள்ளும் வரை படிங்க?????

  • @subbiahmurugan106
    @subbiahmurugan106 7 часов назад +1

    Enna da government servant pathi ,nanvaran government job gu

  • @Kiruba-j1r
    @Kiruba-j1r 8 часов назад

    SecondegradeTeacher BesikSealary. 2008. Rs. 9500. Year 2009 Rs.5200.

  • @manoharvenu5868
    @manoharvenu5868 6 часов назад

    You are 100/. Correct. Govt servants. Ninaithal arasu change aagum. Sample. J. Govt. Esma and tesma yellam break. So they talk. Dmk. Govt. 2026.ill opposite party. It is true. Mind it.

  • @vigneshmagudeeswaran8604
    @vigneshmagudeeswaran8604 19 часов назад +3

    if govenment staffs deserve pension why not private staffs. If it is implemented only for government staff it's absolute discrimination

  • @padmanathana9877
    @padmanathana9877 2 часа назад

    Chit fund company paravai ellai pola therikirathu arasai vida

  • @shunmugasundaram9302
    @shunmugasundaram9302 7 часов назад

    இந்த விவாதம் one சைடு ஆக அரசு ஊழியர் தரப்பு நியாயத்தை மட்டுமே சொல்லுகிறது. அரசு தரேப்பு சார்பாக ஒரு அமைச்சர் அல்லது கட்சிக்கார் ஐயோ பேட்டி எடுத்தீர்கொ வேண்டும். இந்த வீடியோ விகடன் என்று காட்டுகிறது. இரண்டு தரைப்பையும் விகடன் னின் தார் மிக கடமை

  • @senthilsan5080
    @senthilsan5080 54 минуты назад

    யாண்ட அரசு ஊழியர்கள் உங்களுக்கு 1 கோடி சம்பளம் வேணுமா ஜெயலலிதா அம்மா மாதிரி yes மா tes மா சட்டம் கொண்டு வந்து உங்களை செம்மையா வாங்குனும்

  • @Ludu692
    @Ludu692 9 часов назад

    All problems are to due to giving freebies without knowing the financial situation of the state…. Politics 😅

  • @SamiUllah-ud8dz
    @SamiUllah-ud8dz Час назад

    En family vote 12 anaitthum eni DMK vukku opposite

  • @Ludu692
    @Ludu692 9 часов назад +2

    Why should Government staffs get all the benefits…. All are corrupted already and make good money 😮

  • @antonysakthisaminathan9847
    @antonysakthisaminathan9847 18 часов назад +1

    21:25

  • @malathyg3049
    @malathyg3049 Час назад +1

    அரசு ஊழியர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை

  • @sheelapaul9231
    @sheelapaul9231 11 часов назад +2

    Pasura Badu why not questioning bjp government about tamilnadu GST amount mudra bjp broker channel still now not talked about Jaggi Vasudev

  • @padmanathana9877
    @padmanathana9877 2 часа назад

    Top 5 porulathara nibunargalai vaithu alosanai kettathaga perumaiyaga Mr.Muthalvarum Mr.PTR avargalum pakkam pakkamaga vilambaram seithargale sir yenge ponathu antha porulatharam ? Mr.Pattu kottaiyar padiya pattai kathu koduthu arasai kettkka sollungal sir santhaiel nel vittra kasai Amma kaiel koduthal avargal aarai nooraga aakkuvargal yendru padinare antha amma ragasiyathai kandu pidikka kurungal sir atharkku pinnal than ulaga porulatharam sir

  • @Hollymolly958
    @Hollymolly958 21 час назад +4

    Sudalai & co ku konjamachum bayam varanum, jayalalitha ilaehnu overconfident ah irunda next election layae oothikum 😂

  • @lakshmanann6812
    @lakshmanann6812 19 часов назад +1

    311??????

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t 7 часов назад

    These announcements for next elections only they are winners & public at large are runners behind them always only God Almighty knows the secret fact what is happening in this Kaliage 😂😂😂

  • @SethuramanSethuraman-d7x
    @SethuramanSethuraman-d7x 10 часов назад +2

    இன்று நாட்டில் நல்ல வளமையோடு செழிப்பாகவும் இருப்பவர்கள் யார் என்றால் அரசு ஊழியர்கள் இவர்களுக்கு எவ்வளவு தான் அள்ளிக் கொடுத்தாலும் பத்தாது இவர்களுக்கு இது போன்ற சலுகைகளை அள்ளிக் கொடுத்து எடுத்தது யார் என்றால் முன்னாள் முதல்வர் திரு கலைஞர் கருணாநிதி அவர்களே அவர்களுக்கு அளவுக்கு சீரியஸ் சலுகைகளை அள்ளிக் கொடுத்து இன்று அவர்கள் ருசி கண்ட பூனை ஆகிவிட்டார்கள் சாதாரண மக்கள் எல்லாம் படும் அல்லல்கள் பற்றி இந்த அரசு ஊழியர்களுக்கு சிறிதும் அக்கறை கிடையாது அவர்களுக்கு தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் மற்றவர்களைப் பற்றி செய்திகள் கவலை இல்லை மேலும் எந்த அரசுத்துறை நிறுவனங்களுக்கும் நாம் ஏதேனும் ஒரு கோரிக்கையோ அல்லது ஒரு வேலையோ சம்பந்தப்பட்டது முடிக்க போனால் அவர்களிடம் நடையாய் நடந்து லஞ்சம் உங்களை அள்ளிக் கொடுத்தால் தான் வேலையே

    • @tamilshorts5417
      @tamilshorts5417 10 часов назад +1

      காலிப்பணியிடங்கள் எவ்வளவு என்று தெரியுமா? இப்போது உள்ள பணியிடங்கள் எவ்வளவு வருடங்களுக்கு முன் எவ்வளவு மக்கள்தொகைக்கு உருவாக்கப்பட்டது என தெரியுமா?

    • @Abuaf723
      @Abuaf723 9 часов назад +2

      ஏன் இவ்வளவு காண்டு.. படித்து அரசு ஊழியர் ஆக வேண்டியது தானே

  • @natchander4488
    @natchander4488 20 часов назад +2

    Vijay ai
    Avan evan endru ppesia wig mandaiyan
    Sodalai stalin in wig
    Vijjaiyall
    Viraivill
    Kazhattappadum...makkale

  • @subramaniamv6280
    @subramaniamv6280 20 часов назад +2

    Communists can go to west bengal and live happily.

  • @hari17haran
    @hari17haran 19 часов назад

    Plz dont forget to vote DMK

  • @subramaniamsanthakumar9822
    @subramaniamsanthakumar9822 12 часов назад +1

    Central government gst panam engadaa?

  • @subramaniamsanthakumar9822
    @subramaniamsanthakumar9822 12 часов назад +1

    Monthly once panam evanda koduppaan. Nee urutuda summa enna package appadi