பாரத தாயின் தவப்புதல்வன், தந்தையர் நாட்டின் தலைமகன் ஜவஹர்லால் நேரு அவர்களின் 135 - ம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள். சுதந்திர இந்தியாவில், நேர் வழியில் சென்று, நேர்மையாக செயல்பட்டு, சாகும் வரை பிரதமராக இருந்து, நாட்டின் வளர்ச்சிக்கு ஸ்ட்ராங்கான அடித்தலம் அமைத்தவர் நேரு. அவர் புகழ் என்றும் வாழ்க !
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் திரு பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான இன்று (நவம்பர் 14ம் தேதி) குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. திரு நேரு அவர்கள் குழந்தைகளை மிகவும் நேசித்தவர். குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருந்ததால், ‘சாச்சா நேரு’ (Chacha Nehru) என்று போற்றப்பட்டார். குழந்தைகள் தினம் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாள். குழந்தைகள் தினம் என்றாலே மகிழ்ச்சி தான். பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். பள்ளிகளில் போட்டிகள் நடைபெறும். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும். அந்நாள் முழுவதும் சிறப்பானதாக இருக்கும். இந்த நாளில் குழந்தைகளின் உரிமை, அவர்கள் நாட்டின் எதிர்காலம் மற்றும் அவர்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. திரு நேரு அவர்கள் குழந்தைகளை நாட்டின் சொத்தாக கருதினார். குழந்தைகளுக்கு தரமான கல்வி வேண்டும் என நினைத்தவர். இதன் காரணமாகவே அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIM) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (NIT) உருவாக்கப்பட்டன. இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம். நாம் அவர்களை வளர்க்கும் விதம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று திரு நேரு அவர்கள் கூறினார். 1956ம் ஆண்டு முதல் நவம்பர் 20ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் படி உலகளாவிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. பிறகு 1964ம் ஆண்டு திரு நேரு அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் கொண்டாட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டது. அப்போதிருந்து, நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான நல்வாழ்க்கையை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை. ஒவ்வொருவருக்கும் சிறந்த கல்வியையும், வாய்ப்புக்களையும் பாதுகாப்பையும் வழங்க இந்நன்னாளில் அனைவரும் உறுதியேற்போம்.
#மழலை. #மழலை தரும் இன்பம் நாளும் கவலையை அறவே மறக்க செய்யும் கள்ளம் கபடமற்ற வெள்ளை யுள்ளம் உள்ளம் மகிழ வாழ்த்துவோம் நன்றே.. - கவி. காந்தி.கருணாநிதி. இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்..
எல்லா பாதுகாப்பும் டாக்டர்க்கு கொடுத்தா. பொதுமக்கள் போயிட்டு எவ்வளவு அவதிப்படுறாங்கன்றது நீங்க சொல்லவே மாட்டேன்றீங்க டாக்டர் அலட்சியத்தில் உயிர்கள் எத்தனை. அவங்கள எந்த ஜெயில்ல போடணும்னு சொல்லுங்க 🙏
முதலில் அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற தடைவிதிக்க வேண்டும். இதனை ஆந்திராவில் முதல்வராக இருந்த என்.டி.ராமாராவ் அவர்கள் அறிவித்து வரவேற்பைப் பெற்றார். தமிழகத்தில் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மருத்துவர் தாக்கப்பட்டது மிகவும் தவறுதான் ஆனால் மருத்துவர்களும் கொஞ்சம் மனசாட்சியோடு நடந்துக்கணும். பணம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டவர்கள் தயவு செய்து மருத்துவ துறைக்கு வரவேண்டாம். குறைந்த பட்சம் ஒரு ஆறுதலான வார்த்தை யாவது எதிர்பாத்து தான். அதுகூட இல்லாமல் மக்களை அலைக்கழிப்பதும் கேவலமாக நடத்துகிறார்கள்
Did you know the difference between planning commission and finance commission. Because five years plans were prepared by the planning commission not the finance commission.
1) To which party did Strelite gave electoral funds? Want to know if its ADMK or DMK or BJP. 2) Also want to know where an individuals rights end, reason is in USA Ganja is legal in many states, Alcohol is available even in grocery shops, Porn is legal and have its own industry. We see restrictions in North Korea, China and some middle east countries. I have seen you guys support banning Online games, Onlne gambling, Alcohol, I understand its for good but should it be an Individuals choice or governments decision? Please add it to comment show.
வணக்கம் குழந்தைகள் தினம் நல்வாழ்த்துக்கள் ஜவகர்லால் நேரு பற்றி இந்தியன்னு ஒரு நாடு இருக்கிற வரைக்கும் எல்லோரும் அவரை நினைக்க வேண்டும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பாரத தாயின் தவப்புதல்வன், தந்தையர் நாட்டின் தலைமகன் ஜவஹர்லால் நேரு அவர்களின் 135 - ம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சுதந்திர இந்தியாவில்,
நேர் வழியில் சென்று, நேர்மையாக செயல்பட்டு, சாகும் வரை பிரதமராக இருந்து, நாட்டின் வளர்ச்சிக்கு ஸ்ட்ராங்கான அடித்தலம் அமைத்தவர் நேரு.
அவர் புகழ் என்றும் வாழ்க !
Happy children’s day to both the God’s lovely children! I am 80+ so have right to bless you guys!
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் திரு பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான இன்று (நவம்பர் 14ம் தேதி) குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. திரு நேரு அவர்கள் குழந்தைகளை மிகவும் நேசித்தவர். குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருந்ததால், ‘சாச்சா நேரு’ (Chacha Nehru) என்று போற்றப்பட்டார்.
குழந்தைகள் தினம் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாள். குழந்தைகள் தினம் என்றாலே மகிழ்ச்சி தான். பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். பள்ளிகளில் போட்டிகள் நடைபெறும். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும். அந்நாள் முழுவதும் சிறப்பானதாக இருக்கும்.
இந்த நாளில் குழந்தைகளின் உரிமை, அவர்கள் நாட்டின் எதிர்காலம் மற்றும் அவர்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. திரு நேரு அவர்கள் குழந்தைகளை நாட்டின் சொத்தாக கருதினார். குழந்தைகளுக்கு தரமான கல்வி வேண்டும் என நினைத்தவர்.
இதன் காரணமாகவே அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIM) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (NIT) உருவாக்கப்பட்டன.
இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம். நாம் அவர்களை வளர்க்கும் விதம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று திரு நேரு அவர்கள் கூறினார். 1956ம் ஆண்டு முதல் நவம்பர் 20ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் படி உலகளாவிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
பிறகு 1964ம் ஆண்டு திரு நேரு அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் கொண்டாட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டது. அப்போதிருந்து, நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான நல்வாழ்க்கையை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை. ஒவ்வொருவருக்கும் சிறந்த கல்வியையும், வாய்ப்புக்களையும் பாதுகாப்பையும் வழங்க இந்நன்னாளில் அனைவரும் உறுதியேற்போம்.
#மழலை.
#மழலை தரும் இன்பம் நாளும்
கவலையை அறவே மறக்க செய்யும்
கள்ளம் கபடமற்ற வெள்ளை யுள்ளம்
உள்ளம் மகிழ வாழ்த்துவோம் நன்றே..
- கவி. காந்தி.கருணாநிதி.
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்..
ஆனா உறுப்பினர் அட்டை அதுல இருக்குன்னு சொன்னீங்க பாத்தீங்களா வருண் உங்களுக்கு குசும்பு ரொம்ப அதிகம் 😂😂😂😂😂
சகோதரர் திரு வெங்கடேஷ் அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்
அமித்ஷாவின் பினாமி அதானி உங்களுக்கு இத்தனை நாட்களாக தெரியாமல் போனது ஆச்சரியம்
Venkat and Varun congratulations 👍👍👍👍👍
Happy Children's Day to All❤
பாஜகவின் கூட்டத்தில் பெண்கள் கலந்து கொண்டால் பலாத்கார சீண்டல் ஆண்களாக இருந்தால் பர்ஸ் போன் களவு போவது பாஜகவின் தனித் தன்மை
எல்லா பாதுகாப்பும் டாக்டர்க்கு கொடுத்தா. பொதுமக்கள் போயிட்டு எவ்வளவு அவதிப்படுறாங்கன்றது நீங்க சொல்லவே மாட்டேன்றீங்க டாக்டர் அலட்சியத்தில் உயிர்கள் எத்தனை. அவங்கள எந்த ஜெயில்ல போடணும்னு சொல்லுங்க 🙏
டாக்டர் பனி இடங்கள் நிருவப்பட்டாலும் டாக்டர் கள் இப்படிதான்
நாம் கடவுளிடம் வேண்டிக் கொண்டாலும், நாமும் அதற்காக உழைக்க வேண்டும்!!!
எங்கே சிபி அயல்நாடு சென்றுவிட்டாரா??? சென்னையில் கடும் மழை வேறு பெய்கிறது
Vaazhga valamudan.
சோதனை இல்லாமல் சாதனை இல்லை! வேதனை இல்லாமல் வெற்றி இல்லை! சறுக்கல் இல்லாமல் சாதனை இல்லை!
அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்களின் பாதுகாப்பிற்கும் சேர்த்து நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சையும் மருத்துவமனையில் நல்ல சுகாதாரத்தையும் உருவாக்கி தரவும்
இன்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை "குழந்தைகள் தினம்" ஆக கொண்டாடப்படுகிறது.
அப்படிங்களா?
மோடியின் நண்பர்கள் மீது வருணுக்கு அளவில்லாத பிரியம்...😂😂😂😂
முதலில் அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற தடைவிதிக்க வேண்டும். இதனை ஆந்திராவில் முதல்வராக இருந்த என்.டி.ராமாராவ் அவர்கள் அறிவித்து வரவேற்பைப் பெற்றார். தமிழகத்தில் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
Arumai dear Varun bro and Venkat bro 👌❤️💐
Children's day. Children's news.
You are Vikatan children's congratulations ❤❤
மருத்துவர் தாக்கப்பட்டது மிகவும் தவறுதான் ஆனால் மருத்துவர்களும் கொஞ்சம் மனசாட்சியோடு நடந்துக்கணும். பணம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டவர்கள் தயவு செய்து மருத்துவ துறைக்கு வரவேண்டாம். குறைந்த பட்சம் ஒரு ஆறுதலான வார்த்தை யாவது எதிர்பாத்து தான். அதுகூட இல்லாமல் மக்களை அலைக்கழிப்பதும் கேவலமாக நடத்துகிறார்கள்
My purse is also missed with rs 20000 in annamalai நடை பயணம் in usilampatti one year back
GST எங்கபோகுதுனுநெசமாவாபுரியல?😅
இன்று "உலக நீரழிவு நாள்" மற்றும் 1996 ல் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
Nice duo! ❤👏👏👏
🎉🎉🎉
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉❤🎉
🎉🙏
GOOD NIGHT 👍
அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்த மட்டும் நேரம் இருக்குமா? அப்ப மட்டும் அவங்களுக்கு மன அழுத்தம் இருக்காதா?
அதானி தவிர வேற எவனும் ஆரம்பிச்சா விடுவமா
Nice
Greetings 🎉
இன்று குழந்தைகள் தினம் மட்டுமல்ல டயாபட்டிக்ஸ் அதாவது நீரிழிவு நோய் தினம் கூட
Working under pressure is the reason for a doctor for not giving enough care to patients
Varun brother s ennaiku friend s day.!
Welcome sir salem
நாகை - இலங்கை இடையேயான "கப்பல் சேவை" நவம்பர் 19 முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை வானிலை முன்னறிவிப்பு காரணமாக நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் போலிஸ் பாதுகாப்பு கொடுக்கப் பட்டதா?
All govt doctors having clinics their treatment well avoid private clinic
ஐயோ என்னையா thumbnail வச்சிருக்கீங்க😂😂
4:20 It's because he's in that field, No competitors are allowed
Elon Musk is American Adani. ????
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனை சேவையை மேம்படுத்த என்ன வழி?# COMMENT SHOW QUESTION
இது எத்தனாவது கேள்வி
Supperappu
Zindabad nehru
தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை அமலுக்கு கொண்டு வருமா?# COMMENT SHOW QUESTION
இப்ப இது ரொம்ப அவசியம் எப்படியோ கமெண்ட் ஷோவில் கேள்வி இடம் பெறணும்?
வந்து பார்த்து விட்டு, ஆகா எல்லாம் நல்லா இருக்கு. ஆகவே,இவர்களுக்கு எதற்கு நிதி கொடுக்க வேண்டும் என்று விட்டு விடுவார்கள்.அது தான் நடக்கப்போகுது.
இது தான் சீமான் effect. எங்க போனாலும் நான்தான் பெரிய ஆளுன்னு சொல்லுவாப்ல. அதே மாதிரி நீங்க ரெண்டுபேரும் இன்னிக்கு குழந்தைகளாய் மாறிட்டிங்க.
DMK pathi negative news sollanum na, Mr. Chakravarthy miss ayiduvaru 😂
Did you know the difference between planning commission and finance commission. Because five years plans were prepared by the planning commission not the finance commission.
Cop 29 yenna resolution passes pannuaga & naama india ku yethuvum benefit iruka detail explain pannuanga Varun and cibi anna
1) To which party did Strelite gave electoral funds? Want to know if its ADMK or DMK or BJP.
2) Also want to know where an individuals rights end, reason is in USA Ganja is legal in many states, Alcohol is available even in grocery shops, Porn is legal and have its own industry. We see restrictions in North Korea, China and some middle east countries. I have seen you guys support banning Online games, Onlne gambling, Alcohol, I understand its for good but should it be an Individuals choice or governments decision?
Please add it to comment show.
உங்கள் சோர்ஸை விட்டு கஸ்தூரியை கண்டு பிடியுங்களேன்
Today is my birthday 🎉❤ love you all
HAPPY Birthday
Why adani to invest in USA? It should be invested in Tamil Nadu.
வெங்காயம் 1 kg 90rupees
Shibi எங்கே ps
அப்ப தொலை நோக்கு பார்வை!
இப்ப. துளை. நோக்கு பார்வை
IPPA SORANDETTU IRUKKUM NADAREGAL EPPA BRO OZIYAPORANUNGA
Nithi kodukkatha Kulu yenna suttru payanam varukiratho avargalukku seiyum silavai yentha kanakkil yeluthuvathu sir
Sadar Vallabhbhai Patel s view only that
Nandri Varun
Sb account min bal increase agumo
Time pass
TN needs DOGI
Ayya nanbara keturuntha thokkama ruling penna solikuuthuruparpa???? Pl comment
சிறப்பு🎉🎉🎉
Bro.Leave that vishyam .....
ஆளுக்கு ஒரு காமர்க்கட் எடுத்துக்கங்க
கமர்க்கட்டா அப்படீன்னா?
irfan 😂
சோதாக்கா புருசன் சூரியஃகான் நடித்த கங்குவா படத்தை தியேட்டர் சென்று பணம் செலவுசெய்து பார்க்கவேண்டாம் . அந்த பணத்தை ஏழை மாணவர்களுக்கு செலவுசெய்யுங்கள் .
குட்
Hi
அப்ப மோடி வீணப்போன நாயா. மோடியும் நேருவை விட நல்ல மனிதர் தெரியுமா😂😂😂
dmk sombu Varin & Venkat