லக்கினத்தில் ராகு தரும் யோகம் ! by Dindigul P.Chinnaraj Astrologer INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии •

  • @johnrose8549
    @johnrose8549 2 года назад +9

    எந்த ஒரு வீடியோவும், துவங்கும் போது கலகலப்பா துவங்கி, முடிக்கும் போது, என்ன பேசி, முடிப்பது என்று தெரியாம சிக்கி சின்னாபின்னமாகி முடிப்பார்கள்! அந்த வகையில் தங்கள் வீடியோக்கள் எல்லாம், தங்கள் ஜோதிடக் கருத்துக்கள் போல், கொஞ்சமும் எனர்ஜி குறையாமல், அந்த தெய்வீக புன்சிரிப்புடன், அனைவரையும் வாழ்த்தி விடை பெறுவது, அருமையிலும் அருமை! தங்கள் இச்சீரிய பணி தொடர வாழ்த்துக்கள்!

  • @narasimhanaravinda
    @narasimhanaravinda 2 года назад +34

    Lagnathula raaghu enaku
    I passed M.A,B.ED, I am in govt Job for the past 35 years,my children are well settled,I have a loving husband.Kurai illada vaazhkai,Panam,suga bhogham kadavul arul amhogam aaga ulladu.Nalla parents,nalla kanavan ,nalla kuzhandaugal,nalla job,niraya punya kaaryam seyyum vaaipu,noi illada aaroghyama vaazhvu.....

    • @tharavukalam3676
      @tharavukalam3676 2 года назад

      Thappa eduthukalana, ungaloda matrum unga husbandoda birth date time and place share pandringla

    • @sundararchunan1978
      @sundararchunan1978 7 месяцев назад

      அள்ளி விடாதீங்க....

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi Год назад +1

    லக்னத்திலராகு தரும் யோகம் பதிவை வெளியிட்டதற்கு மிகக நன்றி கோடி நமஸ்காரங்கள

  • @salemsalem1290
    @salemsalem1290 4 года назад +10

    Sir மிக அருமை , உங்களிடம் எனது 3 கேள்விகள் பாக்கி உள்ளது. இருக்கட்டும் நேரம் இல்லை. கடுமையான பிசி நேரம் ஆன்லைன் ஜோதிடர்கள் நீங்களாவது தலைக்கனம் இல்லாமல் இருப்பது எனக்கு மிகுந்த ஆச்சர்யம் தான்!!!!!! சூப்பர் சார் ஆனால் ஒரு சில ஜோதிடர்கள் ஒரே விதியை வைத்து கொண்டு வரும் எல்லா ஜாதக கட்டத்தில் பொருத்தி முடியல சார் என்ன சார் சொல்றது

  • @O.m.naveenkumar6464
    @O.m.naveenkumar6464 4 года назад +10

    நெஞ்சில பால வார்த்திட்டீங்க ஐயா🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍 இது வரை யாரும் தராத விளக்கம் இது ஐயா. ...

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 4 года назад +22

    எனக்கு 5-ல் கேது, மனைவிக்கு 5-ல் ராகு; எனக்கு 10-ம் அதிபதி உச்சம், மனைவிக்கு 10-ம் அதிபதி ஆட்சி - ஒரு ஆண் மகவு உண்டு.🙏

  • @vasukiselvaraj2043
    @vasukiselvaraj2043 4 года назад +2

    ஐயா அவர்களுக்கு வந்தனம்.... மிக நல்ல பதிவு. லக்னத்தில் ராகு.
    ஹென்றி ஃபோர்ட் அவர்களின் மணவாழ்க்கை எவ்வாறு இருந்து இருக்கும் என்பதை யும் வரும் வீடியோ வில் தெளிவுபடுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஐயா

  • @velumalai866
    @velumalai866 4 года назад +15

    இன்றைய ஜோதிட உலகின் மேதை சந்தோசம் நல்லா இருங்க நன்றி

    • @ganesang4329
      @ganesang4329 Месяц назад

      Sir appointment procedure tell me

  • @devananth7544
    @devananth7544 18 дней назад

    அருமையான தகவல் ஐயா எனக்கு ரிஷப லக்னத்தில் கன்னியில் ராகு. அம்சத்தில் கடக லக்னத்தில் ராகு

  • @sundert4650
    @sundert4650 4 года назад +7

    மக்கள் மற்றும் முழுமை பெறாத ஜோதிடர்களுக்கும் நல்ல விளக்கம் தம்பி நன்றி.

    • @amaranguna9643
      @amaranguna9643 4 года назад +2

      Ayya vanagam my son jothagathil lagnathil ragu ullatthu date of birth 13 7 2000 time 7,25an how is working and marriage life romba porradama irukku evanodu pls tell me ayya

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 Год назад +3

    All ways positive speech

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 4 года назад +5

    இராகு திசையில் இதுவரை பல்வேறு இடையூறுகள் இன்னல்களை தந்தாலும் கீழேவிழ விடவில்லை ஒரு குறை உண்டு அதுவும் நிவர்த்தி ஆகும் என்று நம்பும் அளவிற்கு மன உறுதியை தந்துள்ளது நன்றி ஐயா விரைவில் நேரில்

  • @meditation4291
    @meditation4291 Месяц назад

    மிக்க நன்றி....❤

  • @sesha1974
    @sesha1974 Год назад +1

    Yaru sir neenga, mass sir, you are gem🙏

  • @abiramiabirami3957
    @abiramiabirami3957 Год назад +9

    சார் எனக்கு லக்கினம் ராகு 22 ல கல்யாணம் first baby 7 yrs ஆகிருச்சு second குழந்தை இன்னும் late ஆகுது என் கணவர் நல்லா பாத்துக்குறாரு 💥🥰

  • @loganathanj48
    @loganathanj48 2 года назад

    வணக்கம்.. அருமை... இதேபோல் பாடல்கள் நிதானமாக சொல்வீராயின் மிகவும்
    நலம் பயக்கும்

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 4 года назад +9

    Great explanation , very interesting to listen cannot get bored even if you speak for hours together

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 4 года назад +4

    வாழ்க வளமுடன் நலமுடன் இன்று போல் என்றுமே மகிழ்ச்யோடு நீடூழி வாழ வாழ்த்துக்கள் நண்பரே...

  • @dhamodarandhamodaran8204
    @dhamodarandhamodaran8204 3 года назад

    Nanri ayyA theliva erunthuchi ungaloda vilakkam

  • @STM_SMULE
    @STM_SMULE 4 года назад +4

    அற்புதம் !!! மிக சிறப்பான விளக்கம்

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 4 года назад +7

    அருமை எந்த தசாபுத்தியில் அனைத்தும் நடந்தது என்று கூறினால் தானே முழுமையான விளக்கமாக ஆகும்.

  • @nmathusankarbe1964
    @nmathusankarbe1964 4 года назад

    Jothida mamethai Thiru dindigul P. Chinnaraj ayya avargalukku vanakkam, jothidathin maenmaikalai sirappura eduthu kooruvathu, jothida kiranthangalil ulla paadalgalai sirappura paaduvathu, nagaichuvai kalantha dindigul maavatta valakku mozhiyil pesuvathu, anaithum arumai.

  • @rbharathan6924
    @rbharathan6924 4 года назад +8

    After long time , you are discussed very well known topic..,

  • @athmavidhya-4565
    @athmavidhya-4565 4 года назад +4

    Very nice clarification & explanation.

  • @rajkumar-sg3tu
    @rajkumar-sg3tu 4 года назад +1

    உயர்திரு ஐயா. எனக்கு 39 வயதாகுது இதுவரை வாழ்க்கையில் சொந்த இடம், வீடு, வயல் எதுவும் இல்லை. ஒன்றுக்கு இரண்டு திருமணம் மட்டும்தான் நடந்துள்ளது. நான் 18/12/1980 காலை 8:45 க்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தேன். தற்பொழுது எனக்கு செவ்வாய் திசை, புதன் புக்தி நடக்கிறது. இந்த திசை 4வது வருடம் நடக்கிறது இதிலும் எந்த பலனும் கானும் அடுத்து வரும் ராகு திசையைதான் நம்பி இருக்கிறேன் நீங்கள் சொல்வது போல் ராகு கடகத்தில் உள்ளார் ராகிற்கு வீடு கொடுத்தவரும் கேந்திரம், கேந்திரத்திற்கு மறு கேந்திரம், மறு கேந்திரத்திற்கு மறு கேந்திரம் ஆனால் நடப்பு எப்படி இருக்குமென்று எனக்கு தெரியவில்லை ராகு புதனோட ஆயில்யம் நட்சத்திரத்தில் உள்ளார் அதலால் பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா?

  • @venkateswarank896
    @venkateswarank896 4 года назад +1

    ஐயா என்னுடைய நீன்ட நாள் குழப்பம் தீர்த்து வைத்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி

  • @selvarajramaraj5613
    @selvarajramaraj5613 4 года назад +2

    True sir and excellent.
    எனது ஜாதகம் துலாம் லக்கினம் ஐந்தில் ராகு பத்தில் சந்திரன் ஆட்சி இரண்டு மகன்கள் உண்டு.நன்றி

  • @rameshkannavelarameshkanna5698
    @rameshkannavelarameshkanna5698 4 года назад +1

    ஐயா உங்கள் பதிவுகளை அதிகமாக கேட்பேன் இதற்கு முன் பதிவு நான் என்னுடைய ஜாதகம் பதிவு செய்தேன் பெயா் ரமேஷ் தஞ்சாவூா் 14:03:1982 time11:45pm விருட்சக லக்கனம் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் நான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன் வாகனம் வைத்து தொழில் பண்ணுணேன் இரண்டு ஆண்டுகளில் எல்லாம் இழந்தேன் விவசாயம் செய்த தென்னை புயலில் போனது மூனறு அண்ணனுக்கும் இடம் வாங்கி வீடுக்கட்டி திருமணம் முடித்தேன் ஆனால் எனக்கு திருமணம் பண்ணமுடியவில்லை பணம் பிரச்சனை எட்டு ஆண்டுகளுக்கு முன் மாமன் மகளை காதலித்தேன் தவறுகளும் செய்து விட்டோம் என்னுடைய குழந்தையை அழித்து விட்டனா் பெண் தரமுடியாது என்று சொல்லி உறவு முறிந்தது ஆனால் எட்டு ஆண்டுகளாக மாமன் மகளுக்கும் திருமணம் பண்ணவில்லை ஏன் ஐயா அவளின் ஜாதத்தையும் இதில் பதிவு பண்ணுகிறேன் 29:05:1993 time04:15am மேஷ லக்கணம் சிம்மராசி இப்போது பெண் தருவாதாக சொல்கிறாா்கள் எனக்கு மணமில்லை கல்யாணம் பண்ணுவதற்கு இருவருடைய ஜாதகமும் ஒத்துப்போகுமா இருக்கும் காலமாவது நல்லவிதமாக செல்லுமா தந்தை நல்ல ஜோதிடா் ஆனால் குடும்பத்தை பாா்க்கமால் எல்லாத்தையும் வீண்ணாக செலவு செய்தவா் அவரால் எந்த உதவியும் இல்லாமல் அவரும் எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாா் தாய் என்னுடன் உள்ளாா் சிறப்புடன் வைத்துக்கொள்கிறேன் இதுவரைக்கும் கடன் பட்டதுயில்லை இப்போது கொஞ்சம் பயமாக உள்ளது கொஞ்சம் கனித்து சொல்லுங்கள் ஐயா இதற்கு உண்டான தொகையை அனுப்புகிறேன் அக்கவுன்ட் எண் தாருங்கள் எனக்கு ஜோதிடத்தில் ஆா்வம் ஏற்படுகிறது எனக்கு ஜோதிடம் வருமா கொஞ்சம் அதிமாக கேட்டு உள்ளேன் மன்னிக்கவும் திருமண வாழ்க்கையை எப்படி அமையும் எப்போது மாகன் மகளையை எடுத்தால் சிறப்பா உங்காள் வாக்கிற்காக காத்து இருக்கிறேன் நீங்கள் இன்னும் சிறப்புடன் வாழ என் குழத்தெய்வம் பொிய கருப்பரை வேண்டிக்கொள்கிறேன்.

  • @qf8822
    @qf8822 4 года назад +18

    This Gentleman Tamil historic Poetic recitation with Astrology never anyone can match . Please keep it up . Hats off to your fore father's blood

  • @யாவரும்கேளிர்-ண3ப

    பல நாள் சந்தேகம்.. மிக்க நன்றி. ராகு லக்னத்தில் இருந்து தசாநாதன் ராகுவாக இருந்தால் என்ன நடக்கும் என்று சொல்லி இருந்தால் இன்னும் எனக்கு நிறைவாக இருந்திருக்கும்.. இருந்தும் மிக்க நன்றி ஐயா..

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @tirumalaij5642
    @tirumalaij5642 4 года назад +1

    Sir enaku laknathil ragu irupathal payanthu itunden doubt clear very thanks sur

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 2 года назад +1

    உண்மை சார், மகர லக்னம் லக்னத்தில் ராகு, 48 yrsஎன் கணவர் கோவிட் ல இறந்துட்டார்

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 года назад +6

    Depth of knowledge is highly appreciated, It's true prediction connected with respect to the condition 👍

    • @wallacematthew8512
      @wallacematthew8512 3 года назад

      i guess Im asking the wrong place but does any of you know a tool to get back into an instagram account??
      I somehow lost the account password. I would appreciate any tips you can give me!

    • @nfscsk
      @nfscsk 3 года назад

      @@wallacematthew8512 , are you a hacker?. I have seen this comment in lot of videos. And i have seen some already gave solution for this answer... what are you???.
      Are you guys finding out the peoples who can hack insta???.. Or you are just recruiting hackers?.
      And is this auto generated comment?

    • @lakshmanansubramanian1664
      @lakshmanansubramanian1664 2 года назад

      🎉dd 🎉deedeeed

    • @lakshmanansubramanian1664
      @lakshmanansubramanian1664 2 года назад

      Dd

    • @lakshmanansubramanian1664
      @lakshmanansubramanian1664 2 года назад

      @@wallacematthew8512 ededd

  • @mrpraha11
    @mrpraha11 4 года назад +1

    அருமையான தமிழ் உச்சரிப்பு

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 4 года назад +1

    வணக்கம். மிக்க நன்றி .

  • @balaguruiyerv9902
    @balaguruiyerv9902 4 года назад +2

    Your voice is very clear sir thanks

  • @korakernaturals2360
    @korakernaturals2360 4 года назад +4

    நீங்கள் சொல்லும் விளக்கtha பார்க்கும் போது உடனடியாக உங்களிடம் ஜாதகம் பார்க்கனும் sir.

  • @arunvigneshganesan8120
    @arunvigneshganesan8120 4 года назад

    ஐயா வணக்கம், எனது பெயர் அருண் கடந்த ஒரு வருடமாக தங்களுடைய காணொளிகள் அனைத்து கண்டு வருகிறேன்... 27.06.1994 அன்று இரவு 11:35 மணிக்கு இராசிபுரத்தில் (நாமக்கல் மாவட்டம்) பிறந்த எனக்கு மீனம் இலக்கிணமாகவும் கும்பம் (சதயம்) இராசியாகவும் உள்ளது. 2015 இல் இளங்கலைப் பொறியியல் முடித்த உடன் சிறந்த கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தேன். 2016 ஆம் ஆண்டு முதுநிலை பொறியியல் பயில வாய்ப்பு கிடைத்தது எனவே பணியில் இருந்து விலகி முதுநிலை பொறியியல் பயின்று 2018 ல் பட்டம் பெற்றேன் இருப்பினும் இன்று வரை நிரந்தர வேலை அமையவில்லை... எனினும் சிறிய முதலீட்டில் கட்டுமான நிறுவனம் அமைத்து செயலாற்றி வந்தாலும் எண்ணியபடி வருமானம் கிடைக்கவில்லை... எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் தற்போது திருமண (காதல்) (inter caste) பிரச்சினைகளும் சேர்த்து மிகவும் சோதனை செய்கின்றன... அதீத மன அழுத்தம் காரணமாக மாய்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் அவ்வப்போது தொற்றிக் கொள்கிறது... எனது வேலைவாய்ப்பு திருமணம் குறித்து தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும்...
    அருண் 27.06.1994 11:35PM இராசிபுரம். புதன் 4ல் ஆட்சி சனி ராசியில் ஆட்சி புதன் சனி குரு ஆகியோர் ராகுவின் சாரத்தில் வக்கிரம் ராகு குருவின் சாரத்தில் குருவுடன் 8ம் இடத்தில்... மிக்க நன்றி ஐயா...

  • @priyangagr8592
    @priyangagr8592 2 года назад

    Rishabam laganam rahu ,viruchagathil kethu
    Sukiran and chevai in 8 th place .....

  • @mohant.n9133
    @mohant.n9133 4 года назад +1

    ரொம்ப நாள் கழித்து வெள்ளி கிழமை அன்று யோகா ஜாதகம் போட்டு விளக்கம் தந்துள்ளார் ஐயா அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @venkatji971
    @venkatji971 4 года назад

    என்னுடைய ஜாதகத்தில் இப்படி இருக்கிறது துலாம் லக்கினம் லக்கினத்தில் ராகு செவ்வாய் புதன் சூரியன் லக்கினாதிபதி விருச்சிகத்தில் பரிவர்த்தனை

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 года назад +1

    Thanks very much Sir God bless you always

  • @gowrishankarv3466
    @gowrishankarv3466 4 года назад +24

    கேது லக்னத்தில் இருந்தால் பலன் என்ன சாெல்லவும் அண்ணா

  • @ruthraruthraruthraruthra7129
    @ruthraruthraruthraruthra7129 2 года назад

    சார் 100% உண்மை

  • @praveenbalajin5688
    @praveenbalajin5688 4 года назад +1

    Vanakam Ayya,
    Suriyan+Pudhan+Sukran
    Serkai patri Oru Video pathivu podungal Ayya.
    Nandri🙏

  • @jayalakshmi-je7vg
    @jayalakshmi-je7vg 4 года назад +7

    ஐயா வணக்கம். ஜாதகம் பார்க்க வேண்டும். தங்களை நேரில் சந்திக்க முடியுமா?

  • @bjakash334
    @bjakash334 4 года назад +1

    அருமையான விளக்கம்!!!

  • @whatismynamehere
    @whatismynamehere 4 года назад +5

    1st class sir. Fantastic. Very good explanation. Deep insight. As usual u excelled in Ur perspective

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi Год назад

    பாடலகள் தெய்வத்தின் சிரசிலிருந்து விழும் அபிஷேகப்பால் ஒத்தது அதைன வேகத்தை நிதானப்படுத்த முடியாது நாம இருமுறை பதிவைப் பார்த்து கேட்டு புரிந்துகொள்வோம் நன்றி. |

  • @95selva
    @95selva 4 года назад +1

    வணக்கம் ஐயா மிக நன்றாக சொல்லுறீங்க எனக்கு லக்கினத்தில் ராகு 7ஆம் இடத்தில் சூரிய உச்சத்துடன் கேது அடிக்கடி உடலில் கோளாறு ஏற்படுகிறது கண் நரம்பு பலகீனமாக உள்ளது அறுவைசிகிச்சை செய்யும்நிலை வருமா சொந்தவீட்டை விற்றுவிட்டோம் எனக்கு இன்னும் வேலை கிடைக்கலவில்லை அரசாங்க வேலை கிடைக்குமா வாழ்க்கை எப்படி இருக்கும் 7/5/1995, 5:28pm அருப்புக்கோட்டை

  • @mathunirush242
    @mathunirush242 4 года назад +1

    Iyaa rahu, sevai lakinathil, ketu, sani 7la.

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 года назад +3

    வணக்கம் சகோதரா உண்மை சகோதரா எனக்குஐந்தில் ராகு தான். பையன் பொண்ணு இரண்டு குழந்தைகள் உண்டு. ஆனால் என் வாழ்க்கை போராட்டம் தான் நான்கு வயதில் இருந்து. இப்ப வரை. நல்ல ஆழ்நத் விளக்கம் எடுத்துக்காட்டு. நன்றி நன்றி.

    • @arungovindan6505
      @arungovindan6505 4 года назад

      Laknathil raguvudan(Thuamlaknam)Guru,SUKRAN Needham,Marriage EPPADI?

    • @tineswarypathmanathan6220
      @tineswarypathmanathan6220 4 года назад

      Vanakkam sagothari, enakku Rishaba Lagnam.lagnathil Ragu. Sukkiran in 10th house. Sevvai with Ketu in 8th house. Sevvai utcham.....oru Martin Luther King pola vantha mattum pothum 😅(famous)

    • @amudhapalanichamy5929
      @amudhapalanichamy5929 4 года назад

      Tineswary Pathmanathan rishba laknam na sevai kedhu 8 th place na epdi uchamagum. Sevaai makarathil irunthal than ucham. That is 9 th place. Thanusu vil irunthal than 8 th place. Sister

    • @tineswarypathmanathan6220
      @tineswarypathmanathan6220 4 года назад

      @@amudhapalanichamy5929 oh, appo sevvai at own house along with Ketu.

    • @tineswarypathmanathan6220
      @tineswarypathmanathan6220 4 года назад

      @Krishna 🙏thanks to Anna and the jathaga owner

  • @vinothkumarksm2619
    @vinothkumarksm2619 4 года назад

    100% true. Myself Kumba lagna. Rahu, Budhan,Sukran in Lagnam...

  • @AVSUK
    @AVSUK 4 года назад +2

    ஐயா வணக்கம்!
    லக்கினத்தில் (கடகம்)) சனி,சந்திரன் (செல்வாயின் 4ம் பார்வையுடன்) இதற்க்கு சனி,சந்திரன் தரும் பலன் ( யோகம், தோசம்) பற்றி கூறுங்கள்.

  • @clayforum4545
    @clayforum4545 4 года назад +5

    Thanks for the video Sir. I was afraid of my daughters horoscope. You gave me hope. Now I am happy. Thank you so much once again.

  • @carumugam7230
    @carumugam7230 4 года назад +1

    Lagnam----kumbam, 5th----raghu, have four son, life strong

  • @sundharsundhar5476
    @sundharsundhar5476 4 года назад

    Thanks sir ragu fear your video fast life best life your speech diamonds words all the best your speech nature ture

  • @sakthipandian9944
    @sakthipandian9944 3 года назад

    Super sir en maganukku thulam laknam, laknathil ragu sukranodu erukkar, so adhu sukranin atchi veedu so nallathu thane sir

  • @rithikashree.r.s9718
    @rithikashree.r.s9718 3 года назад +1

    Great wisdom good explanation

  • @kannanaathi403
    @kannanaathi403 4 года назад

    Iya avargalukku nanri .

  • @kunaraja2807
    @kunaraja2807 4 года назад

    இந்த வீடியோ பார்த்தும் சந்தோஷமாக இருக்கு சேர் மகர லக்னம் அதில் செவ்வாய் ராகு இருக்கு .

  • @AnthonysammyM
    @AnthonysammyM 7 месяцев назад

    வணக்கம் சார் ராகுவால பாதிக்கப்பட்டவங்களுக்கு எப்படியாவது ரவுண்டு அடிச்சு விதிவிலக்கு கண்டுபிடிச்சு ரிலாக்ஸ் செய்வதற்கு உங்களுக்கு நிகர் நீங்க தான் சார் நன்றி வாழ்த்துக்கள் இது போன்ற விதிவிலக்குகள் தான் அவசியமாகிறது

  • @kailasiyer
    @kailasiyer 3 года назад +1

    Your experience n visualisation extremely good🙏🙏🙏

  • @Lotus2963
    @Lotus2963 4 года назад

    எனக்கு கடக லக்னம் சிம்ம ராசி. லக்னத்தில் ராகு. 7ம் இடத்தில் 6 கிரகங்கள் ( சூரியன், சனி, புதன், குரு, சுக்கரன், கேது), 2ல் சந்திரன். 6ல் செவ்வாய். 26ல் திருமணம், என் 27 & 30ம் வயதில் இரு மகன்கள் ப. 36 வயதிலிருந்து வெளிநாட்டு வேலை வருமானம். என் மனைவிக்கு 5ல் கேது. அவரும் வேலை பார்த்து சம்பாதித்தார். ஆனால் மகன்கள் சரியாக படிக்கவில்லை ஆனாலும் வேலை கிடைத்து உள்ளது. ஆனால் மகன்களால் மனவருத்தம் பண விரயம் ஏராளம். குறிப்பாய் ஒருவனால் மிகவும் பணம் இழந்து விட்டோம். நாங்கள் இருவரும் நேர்மையும் தெய்வ பக்தி உள்ளவர்கள். இழந்ததை சரி செய்ய என் மணைவி இந்த வயதிலும் (57) குறைந்த சம்பளத்திற்கு கடினமாய் உழைத்து எனக்கு உதவுகிறார்கள். நிலமை சரியாகுமா?

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 4 года назад +5

    After long time , a longer video , and the way you explain , v can listen for ever , 👌👌👌🙏

  • @TastyFashionFood
    @TastyFashionFood 4 года назад +1

    Arumai

  • @rdillikumar2707
    @rdillikumar2707 Год назад

    Sir tq🤝⚘⚘⚘⚘⚘

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 4 года назад +1

    அருமை அண்ணா

  • @Kandasamy7
    @Kandasamy7 4 месяца назад

    தமிழர்களின் சைவத் திருமணச் சடங்குகளில் "ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தப்படுகின்றது. இந்த வாழ்தினை நீங்கள் கடைசியில் மாற்றி வாழ்த்தியது எனக்கு புரியவில்லை. அப்ப மற்றதெல்லாம் புரிந்தது என எண்ணம் வர வேண்டாம். வாழ்த்து பிடித்து இருந்தது, ஆகையால் தெளிவு பெற கேட்கிறேன். நன்றி.

  • @valarmathiashok1831
    @valarmathiashok1831 9 месяцев назад

    Positive speech

  • @haasanselva5601
    @haasanselva5601 3 года назад

    Kocharathil Varukintra peyarchi mesha lagnathik raagu yenk varuthu sir but mesha laganam yenak neecham broplem onnu illaye sir pls solluga anna

  • @sivalingampalanivel1719
    @sivalingampalanivel1719 4 года назад +1

    Very nice explanation

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 4 года назад

    Super vilakam sothida singam Dindikal aiya,lic Sivakumar,Pondicherry

  • @rajprabhur6455
    @rajprabhur6455 4 года назад

    நீச்சம் மற்றும் நீச்ச பங்க ராஜா யோகம் பற்றி சொல்லுங்கள் ஐயா...

  • @dharun.engineeringconstruction
    @dharun.engineeringconstruction 4 года назад

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @adhiraja2872
    @adhiraja2872 3 года назад

    Very good explanation about Ragu sit in lagnam

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 4 года назад

    Vaazhga valamudan

  • @Abhishekumar4530
    @Abhishekumar4530 4 года назад +1

    Good expained.... thank u sir

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 4 года назад

    Sir I lovvvve your thirunelveli madurai combination Tamil pronunciation. Keep it up. God bless you

  • @rajun5540
    @rajun5540 4 года назад

    Guru gee arumai super sathayam N. Raju .astrologer Karur

  • @manokumar7004
    @manokumar7004 4 года назад

    அருமை சாமி.. அருமை..👌👍🙏

  • @shenanybalaji5973
    @shenanybalaji5973 3 года назад

    Magaralaknam laknathil guru ragu, mesathil santhiran, mithunathil sevvai, kadagathil sukran, kedhu , simmathil sooriyan,buthan, sani, dob. 9.9.2009 plan sollungal

  • @balasubramaniam3985
    @balasubramaniam3985 4 года назад +2

    விதிய மதியில் வைத்தால்!விதி விளக்கை சிறப்பாக விளக்கமுடியும்!என்பதற்கு தாங்கள் சிறந்த உதாரணம்!

  • @JayaKumar-dq3hd
    @JayaKumar-dq3hd 2 месяца назад

    ஐயா. நீங்கள் சொன்ன எடுத்துக் காட்டு என்னுடைய ஜாதகத்தில் உள்ளது

  • @madhusudhanansambath6227
    @madhusudhanansambath6227 4 года назад

    Tnq fr ur excellent explanation

  • @gomathimathi1531
    @gomathimathi1531 4 года назад

    லக்ன ராகு எடுத்து காட்டுகளும்விளக்கமும் அ௫மை அண்ணா🙏

  • @keerthikar4491
    @keerthikar4491 3 года назад

    Enga vullavaga jathagatha poduga sir

  • @dillimanohar4552
    @dillimanohar4552 4 года назад +1

    Vanakkam Sir !
    Amaithi yana urai !
    Arivurai yana vilakkam !
    Guru Virku saranam !

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 Год назад +1

    என் மகனுக்கு லக்கினத்தில் ராகுவும் சந்திரனும் இருக்கிறார்கள்
    12/11/1991
    காலை 8; 55
    பிறந்த இடம் சென்னை
    படிப்பும் இல்லை
    அவன் பிறந்தது எந்த வளர்ச்சியும் இல்லாமல
    ஏதாவது ஒரு நல்ல செய்தி சொல்லுங்கள் ஐயா 🙏

  • @astroodvijayakumar5897
    @astroodvijayakumar5897 4 года назад

    very very beautiful explanation.god bless you &lomg live.vijay

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 4 года назад

    நன்றி சார்

  • @davidraj1557
    @davidraj1557 4 года назад

    Mesha rasi bharani 3 patham, reshaba
    Lekanam, ragu thisai, sugra puthi, nadakirathu, eppadi irrukum sir
    13 Oct 21 varai sugra puthi irruku sir

  • @surya4976
    @surya4976 4 года назад

    nice .Good to learn something new in every video

  • @21kumanan
    @21kumanan 3 года назад

    Vanakkam Sir, Moon and Mars are doing "Parivarthanai" yogam..

  • @Supreme_commander159
    @Supreme_commander159 Год назад

    Yen sister ku lagnathil ragu... 6 year kupiragu twins baby girl and boy pirandhuchu

  • @விடிவெள்ளி-ல5ட

    ஐயா அருமையா சொன்ணங்க எனக்கு மகரத்தில் ராகு கூடவே சனி கேது கூட குரு கடகத்தில் எணக்கு அடிக்கடி நாட்டை ஆளனும் தோனுது 7கட்டத்தில் எல்லா கிரகமும் அடக்கம்

  • @ganeshmurugan8306
    @ganeshmurugan8306 4 года назад

    Super bro....
    I am also have ragu in rishaba lagnam......

  • @sellathambi297
    @sellathambi297 4 года назад

    நன்றி புலவரே...

  • @palanis5829
    @palanis5829 4 года назад

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏