வணக்கம் உங்கள் பதிவுகள் ஏறத்தாழ 60% பார்த்தேன் மிகவும் எளிய முறையில் அருமை யாக உள்ளது மேலும் உங்கள் குரல் இயற்கை ஆக நன்றாக இருக்கிறது முத்தாய்ப்பாக பாஸிட்டிவ் பேச்சு மற்றும் திகட்டாத ஆங்கில புலமை அற்புதமான ஆற்றல் இக்கால விஞ்ஞான பாதையில் மெய்யான மெய்ஞானம் உரை இடையில் தமிழில் செய்யுள் தாத்தா வின் வாழ்வியல் திருக்குறள் நன்றி வாழ்த்துக்கள் என்றேன்றும ரசிகன் 🎉🎉🎉
,எல்லாம் சரி. உங்கள் அனுபவத்தை நூல் வடிவில் வந்தால் காலதுக்கும் அழியாது எங்லுக்கு கண்ணும் வலிக்காது முருகனுக்கு நன்றி முருகா உங்லுக்கு நீண்ட ஆயுலைதரட்டும்
Respected Sir When Gandhi was asked about giving India to Nehru "He said that He is truthful beyond suspicion , as pure as crystal. and the nation is very safe in his hands". Similarly Astrology is very safe in your hands . I too have a deep interest in astrology and in practice. I am 57 years old . You are a stalwart in astrology and I love you very much. May God bless you all. Thank-you very much. Please bless me.
சனி வக்ரம் பெற்ற போதுதான் எங்களுக்கு நல்லது நடந்தது என் மகனுக்கு ராகு திசை தற்போது நடப்பதால் நீங்கள் சொன்னது சரியாக நல்ல நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்துவிட்டது
My thoughts Rahu is 90℅ give good results ,negative is drug addict, night shifts, unwanted travel, fear but positive economically grow evan illegal money higher intrest
ராகு தசாவிற்கான சூட்சும விதிகள்: 1) கேந்தரம் பெறுதல் (லக்ன & சந்திர கேந்) 2) 3,6,11-ல் அமர்தல் 3) குரு அணியினர்க்கு சுபர் வீடுகளில் அமர்தல்.(மீனம்) 4) லக்ன யோகாதிபதி பார்வை பெறுதல்.(செவ்வாய்) 5) தனக்கு கேந்திரத்தில் குறைந்தது ஒரு கிரகமாவது இருத்தல் முக்கியம். (இங்கே 4 கிரகம் அதிவலிமையுடன்) 6) தான் வீட்டு அதிபதி ஆட்சி & உச்சம் etc.. 7) மிக சரியான பருவ வயதில் தசா வரவேண்டும். 8) தசாநாதன் & வீடு கொடுத்தவன் கேந்தரம் பெறுதல். பலன்: (100%) 1. தன் வீட்டு அதிபதி போல். 2. தன்னை பார்க்கும் கிரக அதிபதி போல். 3. தனக்கு கேந்திர வலிமை. ஆனால், 6, 8,ல் அமர்ந்து, ராகுவிற்கு மேற்கூறிய அமைப்பு இல்லாமல் இருந்து, லக்ன யோகமற்ற சனி & செவ்வாய் தொடர்பு பெற்ற ராகு தசா- ஜாதகரை திகார் ஜெயில் அடைத்து அழகு பார்க்கும்.
கடவுள் கொடுத்த உயிர் வாழ நாமெல்லாம் ஈசன் பார்வையில் இருந்து யாரும் தம்பட்டம் அடிக்க வேண்டாம் கர்மா கர்மா கர்மாவை கழிக்க வேண்டி அவன் அனுபவிக்க இறைவா எல்லோரும் நல்லவர்கள் என்று நாமெல்லாம் ஈசன் அருள் கருணை பார்வை வேண்டும் இறைவா போற்றி போற்றி ஓம் ஸ்ரீ ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ஜெய ராமா ராமா ராமா ஜெய ராமா ராமா ராமா ஜெய ராமா...ஹரே ராமா ஹரே கிருஷ்ணா.. சிவனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய....
ராகு+சனி. 12ம் இடத்தில் இருக்க நான் மகேந்திரன் பாலு மதுரை..09..01..1968... மதியம் 01::35 க்கு பிறந்தவர் நான் மேஷலக்னம்..ராசி....கான எடுத்துக்காட்டாக உள்ள பலன்கள் கூறவேண்டுகிறேன்..ஐயா சின்னராசா. நான் நேரில் வருகிறேன்...ஐயா ........🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா, ஒரு கிரகம் சுப அல்லது அசுப என்பதை விட தான் அமைந்துள்ள நிலையை பொறுத்தே அதன் தசா பலன்கள் அமையும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தங்களின் விளக்கம் மிக அருமை நன்றி 🙏.
Rahu and Sukran both in 2nd house given by Tula lagna/Vrischihka Rasi and Ketu alone in Mesha Lagna 8th house barani star. Also Saturn in 11th house Kataga Lagna Retro Poosam Star Please predict career job opportunities area, will native face unemployment, Native own rasi is Simha Rasi and Pooram star.
Sir enathu jathagathil rahu 11=I'll irukkirathu viruchiga lakkinam ,5=illkethu,sukkiran,seivai,=6=il=puthan=7illguru,surian,9=illsani,10=I'll chandran, rahu thisa eppidi. Irrukkumsir-.
கும்ப லக்னம் இரண்டில் சுக்கிரன் உச்சம் மூன்றில் குரு கேது நான்கில் சந்திரன் உச்சம் 6ல்சனி வக்கிரம் 9ல் ராகு 11ல் செவ்வாய் மற்றும் புதன் 12ல் சூரியன் தற்போது குரு தசை 15ஆண்டுகளாக பாடாய் படுத்துகிறது. எல்லையில்லா கடன். சொந்த வீடு புயலால் நாசம் வாடகை வீட்டில் வசிக்கிறேன்.
sir, are you conducting astrology classes in tamil? please let me know. your videos are very informative and easy and understand . thank you for sharing in your knowledge for beginners like us.
வணக்கம் ஐயா. கன்னி லக்னத்தில் ராகு 12ம் அதிபதி சூரியன் நட்சத்திரம் உத்திரம் 4ம் பாதந்தில் நின்று சூரியன் லக்னாதிபதியுடன் 9ம் இடத்தில் நின்று ராகு தசை நடந்தால் எவ்விதமான பழன் தரும் ஐயா்
Sir en son nukku 2024. Il ragu thisai start ahuthu Avan B E 2025 I'll than mudipan avanukku 7 il (risabathil ragu 12 (thulathil sukkiran ) sir payama irukku ethavathu pathil sollunga
மேசம் லக்கணம், சனி பகவான் நீசம் பெற்று வக்கிரம் பெற்று,அதன் அதிபதி செவ்வாய் மகரத்தில் உச்சம் மற்றும் சுய நட்சத்திரத்தில் உள்ளது. ராகு பகவான் 11இடத்தில் கும்பத்தில் உள்ளது. எனக்கு ராகு திசை எவ்வாறு இருக்கும். மேலும் 9,12 உடைய குரு பகவான் 7 இல் துலாத் தில் இருந்து 11 இல் உள்ள ராகுவையும் லக்கணத்தில் உள்ள சனியையும் பார்வை உள்ளது.
வணக்கம் உங்கள் பதிவுகள் ஏறத்தாழ 60% பார்த்தேன் மிகவும் எளிய முறையில் அருமை யாக உள்ளது மேலும் உங்கள் குரல் இயற்கை ஆக நன்றாக இருக்கிறது முத்தாய்ப்பாக பாஸிட்டிவ் பேச்சு மற்றும் திகட்டாத ஆங்கில புலமை அற்புதமான ஆற்றல் இக்கால விஞ்ஞான பாதையில் மெய்யான மெய்ஞானம் உரை இடையில் தமிழில் செய்யுள் தாத்தா வின் வாழ்வியல் திருக்குறள் நன்றி வாழ்த்துக்கள் என்றேன்றும ரசிகன் 🎉🎉🎉
தங்களது உரை சிறப்பாக உள்ளது குரல் வளம் அருமையாக உள்ளது புரியும்படி உள்ளது 🙏நன்றி ஐயா நன்றி
,எல்லாம் சரி. உங்கள் அனுபவத்தை நூல் வடிவில் வந்தால் காலதுக்கும் அழியாது எங்லுக்கு கண்ணும் வலிக்காது முருகனுக்கு நன்றி முருகா உங்லுக்கு நீண்ட ஆயுலைதரட்டும்
நீங்கள் சொல்வது சரி தான் . அவருக்கு வருமானம் எப்படி கிடைக்கும்.
தமிழை கொலை செய்யாதீர்கள்.
@@amirtharaj6483 zzzz*z
@@muthusamy973 🤣🤣🤣🤣🤣🤣🤣
நீண்ட_ஆயுளைத்தரவேண்டுகிறேன்_ஆயுல்என்பதைதயவுசெய்துஎடிட்செய்யுங்கள்தோழரே_தமிழுக்குஇழிவுவந்துவிடக்கூடாது
நன்றி நண்பரே
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஓம் கணபதியே நமக
ஐயா வணக்கம் நான் உங்க வீடியோ பலமுறை பார்த்ததுண்டு நல்ல விளக்கம்
அருமையான பதிவு நன்றி sir
100/. உண்மை
Respected Sir
When Gandhi was asked about giving India to Nehru "He said that He is truthful beyond suspicion , as pure as crystal. and the nation is very safe in his hands". Similarly Astrology is very safe in your hands . I too have a deep interest in astrology and in practice. I am 57 years old . You are a stalwart in astrology and I love you very much. May God bless you all. Thank-you very much. Please bless me.
ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய அடிப்படை நூல்களை குறித்து ஒரு பதிவு போடுங்க.
சார், ஐயாவின் பதிவுகளில் காலபிரகாசிகை உள்பட பல்வேறு நூல்களை குறிப்பிட்டுள்ளார் பதிவுகளை தொடர்ந்து பாருங்கள் நன்றி
குடும்ப ஜோதிடம் என்ற புக் படிங்க
Kudumba jothidam book best for beginners
@@Gouthamsoundar
'குடும்ப ஜோதிடம்' யார் எழுதிய புத்தகம் என்பதை தயவு கூர்ந்து தெரிவியுங்கள் நண்பரே
குரு திசை - அனைத்தும் உண்மை ஐயா
சனி வக்ரம் பெற்ற போதுதான் எங்களுக்கு நல்லது நடந்தது என் மகனுக்கு ராகு திசை தற்போது நடப்பதால் நீங்கள் சொன்னது சரியாக நல்ல நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்துவிட்டது
My thoughts Rahu is 90℅ give good results ,negative is drug addict, night shifts, unwanted travel, fear but positive economically grow evan illegal money higher intrest
Arumaiyana vilakkam.. Purium padi rompa thelivana peachu.. Super sir..
கோடிகளைக் கொடுக்கும் ராகுவைப் பற்றி அருமையான பதிவு…அனைவருக்கும் புரியும்படியான விளக்கங்கள்…சூப்பர் சார்👌🏻Thank you so much 🙏🏻
Y
வணக்கம் sir.
பிறந்த ஜாததில்2ல்
கேது தற்போது கோச்சாரத்தில்இராகு 2ல் வந்து இருக்கு. பலன் என்ன சொல்லுங்கள்.
Arumaiyana padhivu iyya nanri🎉
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
தினமும் உங்களின் பதிவை காண ஆவலாக இருக்கிறோம் நன்றி ஐயா
மிக மிக நன்று நன்றி அய்யா
நல்ல பதிவு நன்றி
True. Sani dasa was very good for me
உங்கள் வெற்றியின் ரகசியம் உங்கள் பணிவான பேச்சுதான் sir
YELM NALLADHE NADAKATTUM GURUJI AYYA VANAKKAM
MESHAM RASI ASHVINI NACHTHARM VERY PROBLEM YELM NALLADHE NADAKATTUM
OM NAMO APPAN AYANAR THUNAI
IRUUKKINDRAR
VANAKKAM BANGALORE
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
ராகு தசாவிற்கான சூட்சும விதிகள்:
1) கேந்தரம் பெறுதல்
(லக்ன & சந்திர கேந்)
2) 3,6,11-ல் அமர்தல்
3) குரு அணியினர்க்கு
சுபர் வீடுகளில்
அமர்தல்.(மீனம்)
4) லக்ன யோகாதிபதி பார்வை
பெறுதல்.(செவ்வாய்)
5) தனக்கு கேந்திரத்தில்
குறைந்தது ஒரு கிரகமாவது இருத்தல் முக்கியம்.
(இங்கே 4 கிரகம் அதிவலிமையுடன்)
6) தான் வீட்டு அதிபதி ஆட்சி & உச்சம் etc..
7) மிக சரியான பருவ வயதில் தசா வரவேண்டும்.
8) தசாநாதன் & வீடு கொடுத்தவன் கேந்தரம் பெறுதல்.
பலன்: (100%)
1. தன் வீட்டு அதிபதி போல்.
2. தன்னை பார்க்கும் கிரக
அதிபதி போல்.
3. தனக்கு கேந்திர வலிமை.
ஆனால்,
6, 8,ல் அமர்ந்து,
ராகுவிற்கு மேற்கூறிய அமைப்பு இல்லாமல் இருந்து,
லக்ன யோகமற்ற சனி & செவ்வாய் தொடர்பு பெற்ற ராகு தசா-
ஜாதகரை திகார் ஜெயில் அடைத்து அழகு பார்க்கும்.
கடவுள் கொடுத்த உயிர் வாழ நாமெல்லாம் ஈசன் பார்வையில் இருந்து யாரும் தம்பட்டம் அடிக்க வேண்டாம் கர்மா கர்மா கர்மாவை கழிக்க வேண்டி அவன் அனுபவிக்க இறைவா எல்லோரும் நல்லவர்கள் என்று நாமெல்லாம் ஈசன் அருள் கருணை பார்வை வேண்டும் இறைவா போற்றி போற்றி ஓம் ஸ்ரீ ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ஜெய ராமா ராமா ராமா ஜெய ராமா ராமா ராமா ஜெய ராமா...ஹரே ராமா ஹரே கிருஷ்ணா.. சிவனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய....
Super person sir நீங்க. அருமையான எளிமையா புறிந்து கொள்ளக்கூடிய Analogy sir.
Q
குருவே சரணம்.குரு பாதம் போற்றி.
Your speech is super
Neenge sonna maathiri vakram aana grahathode rahu iruntha nallathu... Aana ithuve Sani aatchi vakram aayitu rahu koode makharathil irunthaal eppDi irukkum rahu dasai? Sani dasai eppadi irukkum??
Astro Chinnaraj sir, Your analysis is vera level.
Yenna level? Level 1, 2 3 or 4 ?
Very nice explanation sir and conceptual
Meena lagnathuku 5 idam ,pushkara navaamsam, indhu lagnam , rahu dasai. Padaadha paadu paduthraaru. Enakku nalla kaalame varaadha. Ellagrahamu ipaadi vancham vecchikkittu pali vaangudhe.
Endha janmathule senja paavamo thorathi thorathi adikkudhu.
பிரதர், நானும் மீன லக்கினம் நீங்க சொன்ன மாதிரி துரத்தி துரத்தி அடிக்குது.. எல்லாம் சரி ஆகிடும்ன்னு நம்புவோம்.
@@asho.123kum நாணும் மீன லக்கினம், ராகு எங்க இருக்கு உங்களுக்கு
@@dwarakvasudev4384 4ம் இடத்தில் மிதுனம். மீன லக்கினம் கடகராசி
Yes Sir. I have Guru Chandra Yogam .. Guru+Chandran in my 5th house. still through out the Guru Dasa .. period I suffered a lot !!
தெளிவான விளக்கம் அய்யா
பதிவுக்கு நன்றி ஐயா
ராகு+சனி. 12ம் இடத்தில் இருக்க நான் மகேந்திரன் பாலு மதுரை..09..01..1968... மதியம் 01::35 க்கு பிறந்தவர் நான் மேஷலக்னம்..ராசி....கான எடுத்துக்காட்டாக உள்ள பலன்கள் கூறவேண்டுகிறேன்..ஐயா சின்னராசா. நான் நேரில் வருகிறேன்...ஐயா ........🙏🙏🙏🙏🙏
அருமை
அருமையான விளக்கம் ஐயா. நன்றி🙏
Nice to hear ur kind words still waiting strong and waiting from 2017 rahu Dasha as and when u told me in 2013
துலா லக்னம் 4-ல் செ-ராகு ராகு தசையில் தொழிலில் பல லட்சம் கடன் சோற்றுக்கு வழி இல்லை பிறந்த தேதி 28-9-71 காலை 8.30.தாராபுரம் ஆண்
Thanks you and very excellent examination Uk London Jeyakrishnan
அருமை....
Good Explanation Sir. Ennudayathu makara lagnam. Kanniyil Rahu. Veedu kudutha budhan mesarasiyil vakram sooriyanudan. Meenathil amarntha sevvai sukkran kethu paarvai rahuvukku, Rishabathil amarntha Guruvin paarvai rahuvukku. Kadakathil amarntha Sani bhagavan parvai rahuvukku. Intha Rahu varkothamam veru. Rahu dasa Vara pokirathu. Rahu dasa eppadi irukkum
Kuzhinja po
Nice
வணக்கம் ஐயா, ஒரு கிரகம் சுப அல்லது அசுப என்பதை விட தான் அமைந்துள்ள நிலையை பொறுத்தே அதன் தசா பலன்கள் அமையும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தங்களின் விளக்கம் மிக அருமை நன்றி 🙏.
கூட கதைகிறாரு சுருக்கமாக கூறுவது நல்லது இதன் காரணமாக விஷயங்கள் விளங்குவது கடினமாக உள்ளன.
Rahu and Sukran both in 2nd house given by Tula lagna/Vrischihka Rasi and Ketu alone in Mesha Lagna 8th house barani star. Also Saturn in 11th house Kataga Lagna Retro Poosam Star Please predict career job opportunities area, will native face unemployment, Native own rasi is Simha Rasi and Pooram star.
Kethu 10 il la irrrukaru tholil Sanam kudava 10am athipathi atchi with guru.. guru vudan serntha buthan nanmiyea than seium.. 10athipathi raagu vai parkindrar. Adhan tholil miga periya yogam.. indha Madhiri yoga jathathagam la pona jenmathil athiga alavu Nala karma seithuirrundhal than varum..
சிறப்பு சிம்மராசி இந்த வருடம் எப்படி
அருமையான விளக்கம். இரட்டை குழந்தைகள் ஜாதகம் எடுத்துக்காட்டாக போடவும் 🙏🙏🙏
Budhan, Sani, Suryan in 4th Place - Mithuna Rasi, Kanni Lagnam - Enna palan sir ?
YELM NALLADHE NADAKATTUM MESHAM RASI ASHVINI NACHTHARM VERY PROBLEM GURUJI AYYA
OM APPAN AYANAR THUNAI IRUUKKINDRAR
VANAKKAM BANGALORE
Sir enathu jathagathil rahu 11=I'll irukkirathu viruchiga lakkinam ,5=illkethu,sukkiran,seivai,=6=il=puthan=7illguru,surian,9=illsani,10=I'll chandran, rahu thisa eppidi. Irrukkumsir-.
Neraya Astroleger uploaded videos about kanni rasi solgirath parthu very much tension. U cleared it. Thank you
Very good explanation thank you sir
hi ,sir i have rahu and chevvai (vakiram) in third house (kanni) my laknam is kadakam. is it good combination
God bless you always guruji
வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றி
அருமையான விளக்கம் ஐயா
அருமையான விளக்கம் அய்யா ராகு சனி கூட்டணி பத்தி. நன்றி .
Arumai thamizh pulsvar
இந்த ஜாதகம் காலசர்ப்ப பிரிவில் சுபயோகத்தில் சேருமா?? அவயோகத்தில் சேருமா ஐயா??
Good explanation
கும்ப லக்னம் இரண்டில் சுக்கிரன் உச்சம் மூன்றில் குரு கேது நான்கில் சந்திரன் உச்சம் 6ல்சனி வக்கிரம் 9ல் ராகு 11ல் செவ்வாய் மற்றும் புதன் 12ல் சூரியன் தற்போது குரு தசை 15ஆண்டுகளாக பாடாய் படுத்துகிறது. எல்லையில்லா கடன். சொந்த வீடு புயலால் நாசம் வாடகை வீட்டில் வசிக்கிறேன்.
sir, are you conducting astrology classes in tamil? please let me know. your videos are very informative and easy and understand . thank you for sharing in your knowledge for beginners like us.
Simple Kali Kalathula Paava desa nadakum pothu dhn Nala irukra mathiri therium, Bcoz Intha ulagam Panam pugal iruntha dhn mathikum, Paava Giragam ithu elathaium seiyum (ellam maya )
தங்களின் பதிவுகள் அனைத்தும் மிக சிறப்பு சார் 🙏🙏
வணக்கம் ஐயா.
கன்னி லக்னத்தில் ராகு 12ம் அதிபதி சூரியன் நட்சத்திரம் உத்திரம் 4ம் பாதந்தில் நின்று சூரியன் லக்னாதிபதியுடன் 9ம் இடத்தில் நின்று
ராகு தசை நடந்தால் எவ்விதமான பழன் தரும் ஐயா்
Thanks very much Sir .
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏
கோடிகளில் செல்வம் வந்தாலும் கொடுக்கும் மனம் உள்ள ஜாதகம் எப்படி இருக்கும் அதைப்பற்றி பதிவு போடுங்கள் பலருக்கும் என்னும் வரட்டும்
Super arputha vilakam 🙏
வணக்கம் ஐயா. ராகு வுடன் சேர்ந்த கிரஹம் அஸ்தங்கம் பெற்றால் என்ன பலம் 🙏🙏
மிகவும் அருமை நன்றி 🙏
Hello Mr.Chinnarass, 11 house rahu oru aaniyayum pudingala "kadaga rasikku. Neenga ennamo neelama Video Conf la sonneengale??
Very good explanation sir No doubt you are the best astrologer 👍👍
Very clear
மிக அருமை
Super sir 👌
வணக்கம் ஐயா
Anna 😢 😢 😢 😢 en vaalromne theriyala anna mithuna rasi மிருகசீரிஷம் குரு தசை epudi irukum anna
Mithuna raasi, மிருகசீரிஷம் 25 age,
ராசி கட்டம் வரிசையில்;
Mesa கட்டத்தில் - (சுக்கிரன், புதன்)
Mithuna கட்டத்தில் - {சந்திரன்)
சிம்ம kattathil - (செவ்வாய், ராகு)
மகர கட்டத்தில் - (லக்னம் +குரு)
கும்ப கட்டத்தில் - (கேது)
மீன கட்டத்தில் - (சூரியன், சனி)
Please soluga anna please 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 குரு தசை epudinu please 😢 😢 😢 😢 😢
சனி திசையில் ராகு புத்தி எப்படி சார் இருக்கணும் சொல்லுங்க
வணக்கம் ஐயா Dr.S.Sudhahar 04/09/1979 2.26 p.m திருவோணம் நட்சத்திரம்,தனுசுலக்னம் சூரியன்,புத, சுக், குரு, சனி , ராகு 6 கிரகங்கள் ஒன்பதாம் இடத்தில். யோக ஜாதகமா? பாவ ஜாதகமா ?
ஐயா நீர் புலிப்பாணி யார் மறுபிறவியோ?
Supar.sir.vallga.vallamudan.sri.
நீங்க வந்து உக்காந்தாலே உற்சாகமாக தான் இருக்கு
தினமும் வாங்க நன்றி ஐயா
😅😅😅
Voice Adityaguruji voice madhiri irukku sir...❣❣❣
ஆனை முகத்தன்+ஐ(முகத்தனை) என்று திருத்தம் செய்தால் சரியாக இருக்கும்.மூலப்பாடலைச்சரிபார்க்க.
11 யில் உச்ச சனி + ராகு( சனி சுவாதி காலில் ) (ராகு விசாகம் காலில் )please answer
Sir en son nukku 2024. Il ragu thisai start ahuthu Avan B E 2025 I'll than mudipan avanukku 7 il (risabathil ragu 12 (thulathil sukkiran ) sir payama irukku ethavathu pathil sollunga
Sir, Rahu bukti, when Rahu is in the Seventh house with Mars for Cancer ascendant. Seventh lord in 11th house with Venus and Mercury. Please 🙏
Saturn in pushkara navamsam hence benifit
வணக்கம் சார். தற்போதுள்ள சூழ்நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் பற்றி ஒரு வீடியோ போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி இன்
ஐயா வணக்கம் சொந்த தொழில் பண்ணாலாமா சுக்ரதிசை ராகு புக்தியில் பங்கு சந்தை வருமா எனக்கு 28/7/1994 4.35மாலை திருச்சி
வணக்கம் அய்யா
சித்திரை மாதத்தில் கல்வி தொடங்க நல்ல நாட்கள் மற்றும் நல்ல நேரத்தை கூறுங்கள் ஐயா
அருமையான விளக்கம் அண்ணா நன்றி அண்ணா...
ஐயா நீங்கள் கூறும் ஜாதகம் சிவகார்த்திகேயனுடையது
Sivakarthigeyan is not 1968
கேதுவுடன் குரு சேர்க்கை, ராகுவை குரு பார்வையிடுவது இவற்றாலே ராகு திசை கோடீஸ்வர யோகம் தந்தது.
எனக்கும் இதே அமைப்பு தான். என்ன லக்னம் நீங்க? ராகுவோடு சனி இருக்கிறதா?
மேசம் லக்கணம், சனி பகவான் நீசம் பெற்று வக்கிரம் பெற்று,அதன் அதிபதி செவ்வாய் மகரத்தில் உச்சம் மற்றும் சுய நட்சத்திரத்தில் உள்ளது. ராகு பகவான் 11இடத்தில் கும்பத்தில் உள்ளது. எனக்கு ராகு திசை எவ்வாறு இருக்கும். மேலும் 9,12 உடைய குரு பகவான் 7 இல் துலாத் தில் இருந்து 11 இல் உள்ள ராகுவையும் லக்கணத்தில் உள்ள சனியையும் பார்வை உள்ளது.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽Malathy 22.09.1965 . Chennai. 8.34am. Simha rasi. Magam star. Mesha Lagnam. Pls tell me about my business Iyya🙏🏽
ஒவ்வொரு திசைக்கும் சொல்லுங்க 😊
Examples super sir