அழுகிய தேங்காய் காரிய சித்தி அறிகுறியா !! கோவிலில் செருப்பு தொலைந்தால் நல்லதா?..!! | Jothidar Shelvi

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 96

  • @KalyaniNambidas
    @KalyaniNambidas 20 дней назад +5

    அழுகிய தேங்காய் நல்லது நம் கர்மவினைகள் அகன்று நல்லது நடப்பதை தெரிவிக்கிறது

  • @ShenbhagamShenbhagam
    @ShenbhagamShenbhagam Месяц назад +12

    எனக்கு தேங்காய் அழுகிருச்சு சாமி ஐயப்பன் சாமி விளக்கு பூஜைக்கு போனது இப்ப நீங்க சொன்னத கேட்டு ரொம்ப மனசு சந்தோசமா இருக்கு சாமி தெய்வமே என்கிட்ட நேர்ல வந்து சொன்ன மாதிரி இருக்கு ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏

  • @chhithranarasimhan4415
    @chhithranarasimhan4415 Месяц назад +2

    ஐயா தங்கள் விளக்கத்திற்கு என் சிரம் தாழ்த்தி வணக்குகிறேன். கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏😭😭

  • @ravir7690
    @ravir7690 Месяц назад +22

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் எங்கள் பேத்தி (5 years) இன்றுதான் பிறந்த நாள் உங்கள் வாழ்த்துக்கள் அவளுக்கு வேண்டும் சார் please

  • @jayak4824
    @jayak4824 Месяц назад +6

    Thank you so much sir very good message

  • @vedaji6577
    @vedaji6577 Месяц назад +2

    Super sir , nalla message etthanai nall bayanthukittu erunthen , thankyou sir

  • @ppljnv123jnvppl2
    @ppljnv123jnvppl2 Месяц назад +1

    Vanakkam sir... recently i got darshan in dream....lord Venkateswara..lord murugan.... please tell wt it signifies

  • @sriramsrinivasan4937
    @sriramsrinivasan4937 Месяц назад +10

    என்னைப் போன்ற கோவில் அர்ச்சகர்களுக்கு பெரிய விமோச்சனம்.
    அழகிய தேங்காய்: எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளாத பக்தர்கள் தான் அதிகம்

  • @boomathipdm
    @boomathipdm Месяц назад +3

    பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சார்

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 Месяц назад +4

    Yes I know one couple they had no children for 5 yrs when they broke coconut it spoiled after that only they had lovely children

  • @suseelamanoharan4683
    @suseelamanoharan4683 Месяц назад +2

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @gurunathan8522
    @gurunathan8522 Месяц назад +5

    இனிய பிறந்நாள் வாழ்த்துக்கள் செல்வி

  • @padmajavenkat6772
    @padmajavenkat6772 Месяц назад +1

    U r explanation is educative

  • @srikumarikothalath5160
    @srikumarikothalath5160 Месяц назад +1

    Happy birthday wishes Sir💐. Vazhga Valamudan 🙏

  • @Prabha-ty4px
    @Prabha-ty4px Месяц назад +2

    Sir , say about good kumkum manufacturers.

  • @vengadesandesan319
    @vengadesandesan319 Месяц назад +4

    Happy birthday Mr Selvi sir

  • @Jayathisethu
    @Jayathisethu Месяц назад +1

    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @mahanathi770
    @mahanathi770 Месяц назад +1

    Wish you happy birthday to you sir,be happy forever, God bless you

  • @ravinthiranvaithialingham3582
    @ravinthiranvaithialingham3582 Месяц назад +2

    Happy Birthday Sir
    From Jaffna Sri lanka

  • @Victorious280
    @Victorious280 Месяц назад +1

    Happy birthday, sir. Many thanks for all your predictions 🙏 stay healthy and happy, and give more videos for us.🙏

  • @OmmMurugapottri
    @OmmMurugapottri Месяц назад +1

    Belated birthday wishes sir🎉

  • @rajathiruvengadam5709
    @rajathiruvengadam5709 Месяц назад

    அருமை அண்ணா 🙏

  • @ShenbhagamShenbhagam
    @ShenbhagamShenbhagam Месяц назад +5

    ஐயா இது உண்மைதானா மக்கள் மனசு வேதனை படும் என்ற காண்டி நீங்க சொல்றீங்களா ஐயா 🙏🙏

  • @nagarajans6907
    @nagarajans6907 Месяц назад +3

    Many many happy birthday pl

  • @tamilselvi7400
    @tamilselvi7400 Месяц назад +2

    பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா🎉🎉எனக்கும் நேற்று திரு வெண் காடு கோயில் செப்பல் கானமால் போயிட்டு

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Месяц назад +1

    மிக்க நன்றிங்க 🙏🙏

  • @natarajannatarajan9243
    @natarajannatarajan9243 Месяц назад +1

    Happy birthday day my favourite shelvi sir🎉🎉🎉❤❤❤😊😊😊

  • @jayadevibalamugunthan3042
    @jayadevibalamugunthan3042 Месяц назад +6

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @ushanandhini5606
    @ushanandhini5606 Месяц назад +3

    True va soleerukinga sir thanks 🙏

  • @tamilarasisubramanian7493
    @tamilarasisubramanian7493 Месяц назад +1

    வணக்கம்சார் 🎉🎉இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள்மேன்மேலும்தங்கள்பணிசிறக்கவாழ்த்துக்கள்தாங்களும்தங்கள்குடும்பமும்இறையருளுடன்வாழ்கவளமுடன்🎉🎉🎉

  • @kohilavani6738
    @kohilavani6738 Месяц назад

    Sir I missed my slippers in perumal temple many said same

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Месяц назад +2

    Happy birthday 🎂 guru jii

  • @kalaivaniv13
    @kalaivaniv13 Месяц назад

    Valga valamudan sir

  • @starstar4376
    @starstar4376 Месяц назад

    நன்றி நன்றி நன்றி ஐயா Valgha Valamudan வாழ்த்துக்கள் ஐயா நமஸ்காரம் கோடி கோடி கோடி நன்றிகள் Alhamthulillah Inshaallah narpavii ஓம் சரவணபவ ஓம் நமசிவாய வாழ்த்துக்கள் ஐயா நமஸ்காரம் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arputhamchokkalingam3549
    @arputhamchokkalingam3549 Месяц назад

    Namaskaram Sir.

  • @revathivenkat9704
    @revathivenkat9704 Месяц назад +2

    Correct sir

  • @sasikalav9803
    @sasikalav9803 Месяц назад +1

    Wish you happy birthday sir

  • @vimalaselvaraj9127
    @vimalaselvaraj9127 Месяц назад +1

    Happy birthday to brother 😊

  • @parimalasubramani239
    @parimalasubramani239 Месяц назад

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு.

  • @Karthigaiselvan10-ys6df
    @Karthigaiselvan10-ys6df Месяц назад +9

    1.காரியசித்திமாலை தினமும் 11 முறை கேட்கவும்
    2.அபிராமி அந்தாதி
    3.ஹனுமன் சாலிசா
    4.கோலாருபதிகம்
    5. நரசிம்மகாயத்திரி
    6. மகா மிருத்தியுங்க மந்திரம்
    7. துர்கை கவசம்
    அனைவரும் நலம்பெற மந்திரங்களை ஜெபித்து நலமுடன் வாழ்க....🎉

  • @jayak4824
    @jayak4824 Месяц назад

    Happy birthday God bless you

  • @gokul987
    @gokul987 Месяц назад +5

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @gopalmeena2918
    @gopalmeena2918 Месяц назад +1

    ஐயா வணக்கம் ‌ நான் பூனைகள் வீட்டில் வலக்கலாமா‌ இதற்கு. பதில் தறவும்

  • @ramakrishananagathiyan
    @ramakrishananagathiyan Месяц назад

    ஐயா வணக்கம்
    உங்கள் திவீர ரசிகன்
    உங்கள் மேல் அதிக மரியாதை
    வைத்து உள்ளேன்
    பிறந்த தேதி.31.8.1979
    பெயர் .இராமகிருஷ்ணன்
    பிறந்த நேரம்.5.45மாலை
    கிழமை.வெள்ளிக்கிழமை
    ராசி.விருச்சிகம்
    நட்சத்திரம்.கேட்டை
    இலக்கணம்.மகரம்

  • @ShenbhagamShenbhagam
    @ShenbhagamShenbhagam Месяц назад +1

    சாமி நான் முருகனுக்கு மாலை போட்டு இருக்கேன் சாமி ஐயப்பன் பூஜை பண்ணாங்க மண்டபத்துல அப்ப விளக்கு பூஜை கலந்து கொண்ட சாமி ஒரு 300 பேரு லேடீஸ் கலந்துகிட்டோம் சாமி அப்ப வந்து ஒவ்வொருத்தவங்களுக்காக குரு சாமி வந்து தேங்காய் உடைச்சாங்க சாமி அப்போ ஒரு மூணு பேருக்கு தேங்காய் அழுகிப்போச்சு அதுல ஒன்னு நானும் சாமி என்னானு தெரியல வேத நியாயத்துக்கு ரொம்ப இதனாலும் சொல்லுங்க சாமி எனக்கு 😭😭🙏🙏

  • @dhanamjayam1980
    @dhanamjayam1980 Месяц назад

    Happy Birthday shelvi sir

  • @premapremamurugan7848
    @premapremamurugan7848 Месяц назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 Месяц назад

    Problem pogala varuthu nu artham. 2019 thula raasikku 96percent nalla irukku nu sonigha. Athu apadiye ultaa vaa nadathathu. Annaikku vittathu raasi palan, jaadhagam, sani peyarchi, guru peyarchiellam vittaachu. Kadavulidam prarthana mattum thaan. Spoiled coconut, indication of future big problem. My personal experience.

  • @NaveenKumar-lh8to
    @NaveenKumar-lh8to Месяц назад

    Happy Birthday sir 🙏

  • @thilagavathibals3914
    @thilagavathibals3914 Месяц назад

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎊 ஐயா

  • @jaganjayapal1889
    @jaganjayapal1889 Месяц назад +1

    Happy birthday to ANNA

  • @santhimathivanan6692
    @santhimathivanan6692 Месяц назад

    Happy. Birth. Day sir.

  • @sivachandran4742
    @sivachandran4742 Месяц назад +1

    ஹாப்பி பர்த்டே அண்ணா

  • @naveenanavee8766
    @naveenanavee8766 Месяц назад

    Thank you sir

  • @rockrohith9864
    @rockrohith9864 Месяц назад +1

    வணக்கம் ஐயா நான் குலதெய்வத்திற்கு மாவிளக்கு ஏற்றி பூசாரியிடம் கொடுக்கும்போது தீபம் அனைந்துவிட்டது எனக்கு ரொம்ப கஷ்டமாஇருந்தது.இது அபசகுணமா ஐயா. எங்கள் குலதெய்வம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்🙏

  • @t.v.thiyagaraajenvelyutham9162
    @t.v.thiyagaraajenvelyutham9162 Месяц назад

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  • @prabhasartsandvlogs
    @prabhasartsandvlogs Месяц назад

    Happy birthday sir🎉🎉🎉

  • @iyyappank9147
    @iyyappank9147 29 дней назад

    Appid seirupu poiruchu.. but atha Vida kettadhutha nadakudhu

  • @sundarrajkumarasamy9133
    @sundarrajkumarasamy9133 Месяц назад

    Wish you Happy Birthday 🎉

  • @latharavindran1441
    @latharavindran1441 Месяц назад

    Happy birthday 🎂

  • @saravananSaron
    @saravananSaron Месяц назад +1

    Swami Saranamayya

  • @sakthithiranalayam6364
    @sakthithiranalayam6364 Месяц назад

    Sir vazhtha vayathilai vanangukiren.

  • @adhityaadhi2166
    @adhityaadhi2166 Месяц назад

    Kodi nandrigal

  • @yuvarajg3616
    @yuvarajg3616 Месяц назад

    Happy birthday sir

  • @gopalmeena2918
    @gopalmeena2918 Месяц назад

    ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களது பனி தொடர்ந்து எங்களுக்கு நல்ல எதிர்காலம்
    காட்டவும்

  • @SakthiG-k2l
    @SakthiG-k2l Месяц назад

    Happy birthday anna

  • @selvaganapathi9044
    @selvaganapathi9044 28 дней назад

    சப்த கன்னிகளின் பற்றிய தெய்வத்தின் மொழி விளக்கம் வேண்டும் அண்ணா

  • @Veenanatarajan
    @Veenanatarajan Месяц назад

    Sir about education tell me sir😢

  • @PuffyLilColours
    @PuffyLilColours Месяц назад

    சார்எல்லாஜோதிடர்களும்எதிர்மறையாசொல்வதைதாங்கள்நேர்மறையாகசொல்மதுநம்பிக்கைதருவதாகஉள்ளதுரொம்பநன்றிஐயா🎉🎉🎉🎉❤❤

  • @Ravitv24
    @Ravitv24 Месяц назад

    நமஸ்காரம் சார்

  • @Commerceteachervetrivelraja
    @Commerceteachervetrivelraja Месяц назад +1

    Wish you happy birthday sir
    I VETRIVELRAJA RK from Bhavani Erode District
    I want one appointment

  • @puvanesarasaqatar1443
    @puvanesarasaqatar1443 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Месяц назад

    👍👌🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajuPadma-e3k
    @RajuPadma-e3k Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🙏🙏🎁🎁❤️🎀🤘🤘🤘🤘🤘🤘🙏

  • @dfarmer4201
    @dfarmer4201 Месяц назад

    🙏🏽

  • @LAKSHMIKANTHAM-s3k
    @LAKSHMIKANTHAM-s3k Месяц назад

    😂😂😂❤❤❤

  • @govindarajank92
    @govindarajank92 Месяц назад

    Padu.poi

  • @srinivasansrivasan4187
    @srinivasansrivasan4187 3 дня назад

    Thank u sir 🙏🏻👌👍🏻🙌

  • @ganeshb9787
    @ganeshb9787 Месяц назад +1

    Happy birthday sir 💐🎁

  • @krishnamoorthypadmanabhan8492
    @krishnamoorthypadmanabhan8492 Месяц назад

    Happy birthday sir namaskaram

  • @vennilad2874
    @vennilad2874 Месяц назад

    Happy birthday Mr Selvi sir

  • @manickamsuppiah
    @manickamsuppiah Месяц назад

    Thanks Guruji 🙏

  • @keshavadashnarayanan8779
    @keshavadashnarayanan8779 Месяц назад

    Happy Birthday Sir.

  • @sathyaselvam845
    @sathyaselvam845 Месяц назад

    Happy birthday sir

  • @mayavi7777
    @mayavi7777 Месяц назад

    Happy Birthday sir

  • @priyapriya-nw9eu
    @priyapriya-nw9eu Месяц назад

    Happy birthday sir

  • @vallishanmugam6739
    @vallishanmugam6739 Месяц назад

    Happy Birthday sir

  • @thamansai984
    @thamansai984 Месяц назад

    Happy birthday sir

  • @vigneshsai5525
    @vigneshsai5525 Месяц назад

    Happy birthday sir 🙏🏻🙏🏻

  • @jayanthijaya8854
    @jayanthijaya8854 Месяц назад

    Happy birthday sir

  • @jeyalakshmisanthanam5999
    @jeyalakshmisanthanam5999 Месяц назад

    Happy Birthday sir