🙏🏻Romba nal kavalaiya nivarthi pannutinga🙏🏻😊thank you so much 🙏🏻nangal kitchen la than stand vachu saami room ready pannirukkom🙏🏻ithuvarai nan Tuesday & Friday mattum than deepam potten🙏🏻 inimel daily nan mana nimmathiyaga piramma mukurdtha deepam potuven🙏🏻
எனக்கு இதே சந்தேகம் தான் சுவாமி 4:00 மணிக்கு எழுந்திருந்து குளித்து விடுகிறேன் ஆனால் விளக்கேற்ற அனைவரும் காலில் தூங்குவதால் ஏற்றாமல் இருந்தேன் 5:30 மணிக்குள் ஏற்றி விடுவேன் இப்பொழுது 4:30 எட்டு விடுகிறேன் நன்றிகள் இந்தப் பதிவை நீங்கள் எனக்கே சொன்னது போல் உள்ளது
விதவை என்ற ஒரு பெயரை இல்லை நமக்கு நாமே நம்மளை ஒதுக்கி வைத்துக் கொள்கிறோம் எத்தனையோ குழந்தைகள் பிறக்கின்றன இறக்கின்றன அப்பொழுது எல்லாம் நமக்கு என்ன பெயர் உண்டா பிள்ளை இழந்தவள் என்று கணவனை இழக்கும் போது மட்டும் எதற்கு விதவை என்ற பெயர் உறவு முறையை இழக்கும் போது பட்டப்பெயர் இல்லை கணவரை இழந்தால் விதவை என்ற சொல் வாழ்க்கையை அடுத்தடுத்த கட்டங்களாக வாழ்வதே மேல் பெண்கள் பெண்களே 🎉❤
இவர் என்ன வேதாந்தம் படித்தார். சுமங்கலி அமங்கலி என்று பெண்களை மட்டம் தட்டி தட்டி வேறுபடுத்தி உயிரோடு எரிப்பது போல. கணவன் இறந்தால் அப்பெண் தந்தையாகவும் அல்லவா இருக்கிறாள். அவர்களை முன்நிறுத்தினாலே குடும்பம் சமுதாயம் உருப்படும்.
🎉🎉🎉 நான் பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து குளித்து வீடு வாசல் சுத்தம் செய்து கோலமிட்டு பிறகு கைகளை கழுவி சுத்தம் செய்து விளக்குயோற்றி எனக்கு தெரிந்த மந்திரம் சொல்லி கும்பிட்டு வருகிறேன் பத்து வருடமாக நான் மனநிம்மதியுடன் இருக்கிறேன் நான் செய்தது சரிதானே தவறு இருக்கிறதா என்று தெரியவில்லை சொல்லுங்கள் ஐயா அவர்கள் 🙏🙏🙏🙏🙏
🌺🌺🌺 வாசல் கதவு இருபுறமும் விளக்குகள் வீட்டிற்குள் பூஜை அறையிலும் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபாடு செய்து வருகிறேன் தோழி நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க சிறப்புடன் எப்போதும் அன்பே சிவம் 🌹🌹🌹
Seigiren sami en akka pethi 11vayasu udal nilai sari illai sanikkizhamai opretion aval arogyamaga veedu thirumba vendum enakkaga prarthanai seiungal nanrigal pala
நான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு வீடு வாசல் பெருக்கி கோலம் போட்டுவிட்டு சுவாமி படங்களில் உள்ள பூக்கள் வாடியிருந்தால் எடுத்து விட்டு விளக்கு ஏற்றலாமா ?
ஐயா நான் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுக் கொண்டிருந்தேன். ஆனால் மாலை நேரத்தில் என்னால் விளக்கு ஏற்ற முடியவில்லை எப்படி நேரம் இருந்தாலும் விளக்கு ஏற்ற முடிவதில்லை அது என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை ஐயா ஆனா இப்போ இரண்டு நாளாக என்னால் பிரம்ம முகூர்த்த வழக்கம் போட முடியவில்லை, என்ன காரணம் என்று கூறுங்கள் ஐயா
கெட்ட எண்ணங்கள் உள்ள பெண்களும் இதை செய்கிறார்கள்... என் பக்கத்து வீட்டில் ஒரு பிறவி இருக்கிறது அது போட்டி போட்டு செய்து அதுக்கும் இப்பலன் கிடைக்குமா ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நீங்கள் சொல்வது கேட்டு மனதை லேசாக இருந்தது நன்றி நன்றி அய்யா வாழ்த்துக்கள்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤ உங்கள் பதிவுகள் மிகவும் அருமை சாமி
மிக்க நன்றி குருஜி கண்டிப்பாக செய்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
மிக்க நன்றி உங்கள் வழிகாட்டுதலை பின் பற்றுவேன் வாழ்க வளமுடன்...
சாமி இந்த பதிவு ரொம்ப சூப்பர் சூப்பர் சூப்பர்
பிரம்மமாகூர்த்த நேரத்தை சாமிசொல்வதுபோல பயன்படுத்தியவன் எல்லா நலன்களையம் பெறுவன் என்பது சய்தியமான உண்மை
பதிவை கேட்கும் போதே செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது
நன்றி
6:39 ஆமாம் சாமி சொன்னது போல் வழிபாடு செய்து நான் எவ்வளவோ இடையூறுகளுக்கு மத்தியில் வீடுகட்டிவிட்டோம் வருகிற 21.9.24வெள்ளிக்கிழமைகிரகபிரவேசம்
Puriyala sister unga mgs
Hello sis anaikku sani kilamai😮😮
விளக்கை நாம் மலை ஏற்றனுமா.. அதுவா மலை eரணுமா
Congratulations
Ok@@mylittleangel9637
🙏🏻Romba nal kavalaiya nivarthi pannutinga🙏🏻😊thank you so much 🙏🏻nangal kitchen la than stand vachu saami room ready pannirukkom🙏🏻ithuvarai nan Tuesday & Friday mattum than deepam potten🙏🏻 inimel daily nan mana nimmathiyaga piramma mukurdtha deepam potuven🙏🏻
அருமையான பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
மிக்கநன்றி உங்கள்வழிகாட்டுதலைபின்பற்றிஇறைவன்அருள்கிடைக்கவேண்டிகிறேன்.ஐயா.ஓம்நமசிவாய🙏🙏🙏🙏🙏
அற்புதமான பதிவு.
ரொம்ப நன்றி ஐயா நான் டெய்லியும் நாளையிலிருந்து செய்கிறேன்
Seydhingala?
Iyya neengal niraiya nallathu solkiririkala kodana kodi nandri neenga nalla irukanum
எனக்கு இதே சந்தேகம் தான் சுவாமி 4:00 மணிக்கு எழுந்திருந்து குளித்து விடுகிறேன் ஆனால் விளக்கேற்ற அனைவரும் காலில் தூங்குவதால் ஏற்றாமல் இருந்தேன் 5:30 மணிக்குள் ஏற்றி விடுவேன் இப்பொழுது 4:30 எட்டு விடுகிறேன் நன்றிகள் இந்தப் பதிவை நீங்கள் எனக்கே சொன்னது போல் உள்ளது
கோடான கோடி நன்றி ஐயா.. மிகுந்த பகுத்தறிவான தெளிவான ஆன்மீக பதிவு...
சுவாமி அருமையான பதிவு சாமி எல்லோரும் பதிவை கேட்டு வெற்றி அடைய வேண்டும் 🙏🙏🙏🌷🌺🌹♥️
சூப்பர் நன்றி அய்யா 👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
Thank you so much for your valuable anmeega speech I definitely following tomorrow onwards Thank u sir
விதவை என்ற ஒரு பெயரை இல்லை நமக்கு நாமே நம்மளை ஒதுக்கி வைத்துக் கொள்கிறோம் எத்தனையோ குழந்தைகள் பிறக்கின்றன இறக்கின்றன அப்பொழுது எல்லாம் நமக்கு என்ன பெயர் உண்டா பிள்ளை இழந்தவள் என்று கணவனை இழக்கும் போது மட்டும் எதற்கு விதவை என்ற பெயர் உறவு முறையை இழக்கும் போது பட்டப்பெயர் இல்லை கணவரை இழந்தால் விதவை என்ற சொல் வாழ்க்கையை அடுத்தடுத்த கட்டங்களாக வாழ்வதே மேல் பெண்கள் பெண்களே 🎉❤
Well said
Very correct
இதைத்தான் நானும் சொல்கிறேன் நானும் விதவை தான் அதைப் பற்றி ஒருபோதும் நான் கவலை பட்டதும் இல்லை
இவர் என்ன வேதாந்தம் படித்தார். சுமங்கலி அமங்கலி என்று பெண்களை மட்டம் தட்டி தட்டி வேறுபடுத்தி உயிரோடு எரிப்பது போல. கணவன் இறந்தால் அப்பெண் தந்தையாகவும் அல்லவா இருக்கிறாள். அவர்களை முன்நிறுத்தினாலே குடும்பம் சமுதாயம் உருப்படும்.
Enakum pottu poo ellam vaika aasai aanal @@ranifrancis2180
ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி நீங்கள் சொல்வதும் அனைத்தும் உண்மை நமச்சிவாய திருச்சிற்றம்பலம்
நன்றி ஐயா ஓம் ஜாக்ரஜோதி ரூபாய நம
Surely I am going to do sir. Thank you so much for giving wonderful explanation. om namah shivaya, om namo narayanaya.
Good advice and also very useful
🎉🎉🎉 நான் பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து குளித்து வீடு வாசல் சுத்தம் செய்து கோலமிட்டு பிறகு கைகளை கழுவி சுத்தம் செய்து விளக்குயோற்றி எனக்கு தெரிந்த மந்திரம் சொல்லி கும்பிட்டு வருகிறேன் பத்து வருடமாக நான் மனநிம்மதியுடன் இருக்கிறேன் நான் செய்தது சரிதானே தவறு இருக்கிறதா என்று தெரியவில்லை சொல்லுங்கள் ஐயா அவர்கள் 🙏🙏🙏🙏🙏
Vasapadiyala eathuvingala
🌺🌺🌺 வாசல் கதவு இருபுறமும் விளக்குகள் வீட்டிற்குள் பூஜை அறையிலும் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபாடு செய்து வருகிறேன் தோழி நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க சிறப்புடன் எப்போதும் அன்பே சிவம் 🌹🌹🌹
Arumaiyana pathivu nandri ayya ❤
நன்றி ஜயா ஓம் சாக்கிரஜோதி நமஹே
மிக்க நன்றி ஐய்யா.🙏🙏🙏
அருமை அருமை அய்யா நன்றி ❤❤❤❤❤❤❤❤❤
அய்யா நானும் நாளை முதல் செய்கிறேன் அய்யா
நமஸ்காரம் மாமா அருமையாக சொல்கிறீர்கள் நன்றி நன்றி நன்றி
Nice information sir
Thank you sami.Tomorrow onwards I start this.
Seigiren sami en akka pethi 11vayasu udal nilai sari illai sanikkizhamai opretion aval arogyamaga veedu thirumba vendum enakkaga prarthanai seiungal nanrigal pala
Thank you samy Nan follow pannuren
அருமையான பதிவு ஐய்யா 🙏🏻
ஓம் சாக்கிர ஜோதி ரூபாய நமக
ஓம் சரவணபவ
Kadantha 4 yrs aa itha na regulara seian and meditation kooda pandren super result
காலையில் குளித்து விட்டு ஏற்றுகிறீர்களா???
Ans pannuga
ஆமாம்
R today video is very nice sir
ஐயா சூப்பரான பதிவு
நன்றி நன்றி நன்றி
ஐயா நீங்கள் சொல்வது போல் நடந்தால் ரொம்ப சந்தோசம்.... நான் கண்டிப்பா நாளை முதல் விளக்கு ஏற்றி நான் பயன் அடைகிறேன்.....
Good advice 🙏🙏🙏
எனக்கு தீபாராதனை செய்யவும் பொது உடல் முழுவதும் சிலுக்குது ஓம் சக்தி போற்றி
Nanri sami🎉🎉
நான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு வீடு வாசல் பெருக்கி கோலம் போட்டுவிட்டு சுவாமி படங்களில் உள்ள பூக்கள் வாடியிருந்தால் எடுத்து விட்டு விளக்கு ஏற்றலாமா ?
அருமையான பதிவு ஐயா விளக்கு ஏற்றிவிட்டு வாசலில் தண்ணீர் சேர்த்து கோலம் போடலாமா கூறுங்கள் ஐயா
சொல்லி இருக்கிறார் 1.56 பாருங்கள்
Migavum nandri 🙌🏻
Nandri Ayya Ungal vazhigattudhalgalukkum varthaikum
நன்றி சாமி
நன்றி நன்றி மேடம்
நன்றிங்க ஐய்யா ஒரு மன நிம்மதி கிடைத்தது இதை செய்ய நன்றிங்க
Nanri iya nan seigiren om jakra jothi roopaya nama
Thanks 🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏நன்றி sir
மிக்க நன்றி ஐயா
Very useful for us swamiji.
.
Hare Krishna 🌺🌺🌺thank you ❤❤❤🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super sir
Nandri iyya ini ithai manathara seikiren
🙏 ஐயா அருமையான பதிவு🎉 ஒரே ஒரு சந்தேகம் ஐயா முதல் நாள் அசைவம் சாப்பிட்டால் மறுநாள் பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றலாமா ங்க ஐயா.🙏
Sir small doubt, Non veg saptu velakku yetralama romba naal periya doubt sir, ethu mattum konjam explain pannuga sir
Rompa nanri ayya
நன்றி சுவாமி. 🙏🙏
நன்றி ஐயா
நன்றி அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Valagzha valamudam sami
Nandri aiya🙏
ஐயா ரொம்பசந்தோசம் வர்தை சொந்நிங்ங ஜயா
Thank you sir
Nantrykal Kodi guruji avarkale
நன்றிசாமி வணக்கம்
நமஸ்காரம் குருஜி 🙏
ஓம் ஓம் ஓம் நமசிவாய ஓம் முருகா ஓம் நமோ நாராயணாய
Iya.Eithna.Valku.sir
நன்றி சாமி 🙏🙏🙏🙏🙏🙏
vanakam 🙏aiya mathavidai kaalam theiva valipadu seiyalama aiya 🙏
It's rest for ladies.if you feel to pray during it nothing wrong.just my view
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி❤❤❤❤
நன்றி நன்றி சாமி🙏🙏🙏
Super
Indru eanku nadanthathu...kodana kodi nandrigal🙏🙏😭😭
Om sakkira jothi rupaya namaha
மிகவும் நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி சாமி👍👌
மிக மிக அருமையான பயனுள்ளபதிவாகும்
Naan thinamum 4.30 ku kulitche muditche vasalla kolam pottu vettu saami padathukku pu pottu thuba thibam kaatturen iya
Tq swamy🙏
ஐயா அதிகாலை எல்லோரும் தூங்கும் போது விளக்கேற்றி படைக்கலாமா கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா 🙏
ஐயா நான் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுக் கொண்டிருந்தேன். ஆனால் மாலை நேரத்தில் என்னால் விளக்கு ஏற்ற முடியவில்லை எப்படி நேரம் இருந்தாலும் விளக்கு ஏற்ற முடிவதில்லை அது என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை ஐயா ஆனா இப்போ இரண்டு நாளாக என்னால் பிரம்ம முகூர்த்த வழக்கம் போட முடியவில்லை, என்ன காரணம் என்று கூறுங்கள் ஐயா
ஓம் ஜாக்ரஜோதி நமக
ஓம் ஓம் ஓம்
Neengal solrathu enaku romba payanullathaga irukku
Nandri swami
Swamy aangal 4.30to6 vilakku etralama
Swamy nandriga ❤
கெட்ட எண்ணங்கள் உள்ள பெண்களும் இதை செய்கிறார்கள்... என் பக்கத்து வீட்டில் ஒரு பிறவி இருக்கிறது அது போட்டி போட்டு செய்து அதுக்கும் இப்பலன் கிடைக்குமா ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Same sis enakum eppadi than nan enna pannalum avangalum pannuvanga
ஒருவர் நல்லது செய்வதை பார்த்து அவரும் நல்லதை செய்கிறார் என்றால் எல்லாம் நன்மைதான்... கவலை படவேண்டாம் சகோதரி😊
@@dhanasidea6526 👍 nalla ennam venum appo than nallatu nathakum
Romba nandri nandri nandri
Nanri Aya
Ungaluku kodana kodi nandrikal
Sir nan 48 days panna poren nalailierundha 🙏🙏🙏