பெரும்மதிப்புக்குரிய ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க்கையில் மிகக்கடுமையான பிரச்சனைகளில் மாட்டி அதிலிருந்து மீளமுடியாத நிலையில் இருந்தபோது என்னை சமாதானப்படுத்தி மீட்டது உங்களுடைய நகைச்சுவையான பேச்சும், உங்களுடைய சோதிட வீடியோக்களும், உங்களுடைய தமிழ்ச்சேனலும் மட்டுமே. இன்று நான் உயிருடன் இருப்பதற்கு உங்களுடைய வீடியோதான் மிக மிக முக்கியமான காரணம் ஐயா நன்றி ஐயா
அருமையான விளக்கம். பாராட்டுகள். ஒரு சிறு திருத்தம். அரசானது நிலத்தை கையகப்படுத்த நேரலாம் என்று சொல்ல வரும்போது encroach என்று சொல்லியிருப்பது சரியல்ல; acquire என்று சொல்வதே சரி.
Sir Excellent, Excellent, Excellent, you're great sir ,12 place mukthi said ,I am extremely happy sir, I want to see personally , thank you very much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir super vvvvvv Gradually you telling Good and bad Sir daily I hear 1chapter In you tube and learning Jathagam to know What a great it is Interesting How god activate and how the grahams play This only to realise god I am looking to pass time And one my request is Sir all are telling Raghu. And kethu and Sani Bhagavan They activate our karma If you do good the guru in good place all grahams Take their place according to our karma what we did in the past You see in all guru All other aspects not power The kethu in super most Life we come only to Face our karma and then go All are telling specific about Money Please tell about characters Especially the ladies in good Characters This will stood up our family High Just I am telling I am in U S I return to India and come to your program Thank you I send this to your way of telling us good Again thank you so much Prabanjam Suppor you lots Good
Excellent 👌 you have exposed the treasure of your knowledge in the most beautiful manner in the complicated 12 th house, marvellous 🎉 பல்லாண்டு வாழ்க 🎉
சார் உங்கள் விளக்கம் சூப்பர் சார் லக்னம் ரிஷபம் 12ம் அதிபதி 2ல் இருக்கு லக்னத்திற்கு 8ல் சனி குரு சுக்கிரன் இருக்கிறார்கள் செவ்வாய் தசை என்ன செய்யும் சார் பதில் தருமாறு கேட்டுக் கேட்டுக்கொள்கிறேன் சார் நன்றி
The 12th place adhipathi's description and the luxurious life in that desa, which you had described at the end is very much true in my horoscope and life in that desa sir.. 🙏
என் மானசீக குருநாதர் அண்ணன் திண்டுக்கல் சின்ராசு அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
You're a real man of positivity. But today in your reply to a question to one for his job, your reply seems to be like teasing by replying " i am a fortune teller"🙏
என் ஜாதகத்தில் 12 ல் செவ்வாய் ஆட்சி உடன் சனி. நான் தனசு லக்னம். அடுத்த மாதம் சனி திசை ஆரம்பம். குரு திசையில் உயிர் மட்டும் தான் மீதம் உள்ளது. அடுத்த திசையில் உயிராவது மிஞ்சுமா இல்லை அதுவும் போய்விடுமா.
பெரும்மதிப்புக்குரிய ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்க்கையில் மிகக்கடுமையான பிரச்சனைகளில் மாட்டி அதிலிருந்து மீளமுடியாத நிலையில் இருந்தபோது என்னை சமாதானப்படுத்தி மீட்டது உங்களுடைய நகைச்சுவையான பேச்சும், உங்களுடைய சோதிட வீடியோக்களும், உங்களுடைய தமிழ்ச்சேனலும் மட்டுமே.
இன்று நான் உயிருடன் இருப்பதற்கு உங்களுடைய வீடியோதான் மிக மிக முக்கியமான காரணம் ஐயா
நன்றி ஐயா
மதிப்பிற்குரிய ஜோதிடர் சார் நீங்கள் கூறிய 12ம் இடத்தின் சிறப்புபற்றி மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தங்களின் சரளமான மிக அழகான இன்ப தமிழ் நடை......ஆகா கேட்டக்கொண்டே இருக்கலாம் போங்கள். அருமை மிக்க மகிழ்ச்சி குருநாதரே 🙏🙏🙏🙏
மிக்க நன்றி
இவ்வளவு எளிதாக யாராலும் சொல்ல முடியாது அருமை யான விளக்கம் நன்றி தம்பி
Lloll
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார் ✨💐✨
முருகனின் அருளால் என்றும் நலமுடனும்,வளமுடனும்,மகிழ்ச்சியுடனும்,பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் சார்🙏🏻😊💐
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
அய்யா அவர்கள்க்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் வணக்கம்
நம்பிக்கையூட்டும்
வார்த்தைகள் .......
எங்கும்
எதற்கும்
எப்பொழுதும்.....
இறையருளுடன் இனிதே தொடரட்டும்.......
Very interesting and informative. Just started to listen for a few minutes but listened to the video fully. Thank u sir
என் அன்பிற்கினிய அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ முருகப்பெருமான் அவர்களை வேண்டி வணங்குகிறேன்.
L00l
Super interpretation
12-ம் அதிபதி சூரியன் -சந்-செவ்-பு-ராகு
சனி பார்வை
வெறும் தரையில் பாய் விரித்து தான் படுக்கிறேன்
தங்களின் சேனலில் படைப்புகள் அனைத்தும் மிக சிறப்பு நன்றி நன்றி வாழ்க வளமுடன்
இன் சொல்லால் உளம் கவரும் சகோதரருக்கு...இனிய பிறந்த நாள் நல் வாழ்த்து கள் 💐🎉🎁🙏
உங்கள் அன்புக்கு இதயம் கனிந்த நன்றி! கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக!!
கடைசிப்பிறவியின் விளக்கம் அருமை அண்ணே....
எளிமையான நல்ல விளக்கம்
வார்த்தைவித்தகர்க்கு வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் அந்த செய்யுள் எப்படி சார் கேட்கும் பொழுது அவளவு சந்தோசமா இருக்கு அருமை அருமை அருமை
12-ம் இடத்தின் விளக்கம் சூப்பர் சார் 🙏
12ஆம் இடத்தின் சிறப்பு பற்றி மிக அருமையான,தெளிவான விளக்கங்கள் 👍🏻Thank you sir 🙏🏻
அருமையான விளக்கம். பாராட்டுகள்.
ஒரு சிறு திருத்தம். அரசானது நிலத்தை கையகப்படுத்த நேரலாம் என்று சொல்ல வரும்போது encroach என்று சொல்லியிருப்பது சரியல்ல; acquire என்று
சொல்வதே சரி.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......
நன்றி, அ௫மையான பதிவு.
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள், வாழ்க நீவிர் நலமுடன் வளமாக பல்லாண்டு!
உங்கள் அன்புக்கு இதயம் கனிந்த நன்றி! கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக!!
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா அந்த யானை முகத்தான் அருளால் நீடூடி வாழ் வாழ்க
அட்வான்ஸ் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சேர் 🙏🏾🙏🏾🙏🏾 ,12ம் இடத்தை பற்றிய தகவல் சிறப்பான பதிவு சேர் நன்றி.
உங்கள் அன்புக்கு இதயம் கனிந்த நன்றி! கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக!!
அருமை ஐயனே
Sir Excellent, Excellent, Excellent, you're great sir ,12 place mukthi said ,I am extremely happy sir, I want to see personally , thank you very much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir.. listened very carefully. Your comments are very accurate on 12th hse. I have experienced it. Thank you sir, will be cautious
Great knowledge sir.. 12th house benefits .. Amazing 😊
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா. என்றென்றும் நலமுடன் வாழ இறைவன் அருள் கிடைக்கட்டும்.
நல்ல து நடந்த சரி நன்றி கள் பல 🙏 வணக்கம் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏 வணக்கம் 🙏🦋🐟🌺🙏
🙏Thankalin porumai and nithanam and jokiyal conversation yenkalai viappil aalthukirathu. Ever follow this style. Never give up.🙏🤝👌👏👏👏👏👏👍🥰
Sir super vvvvvv
Gradually you telling
Good and bad
Sir daily I hear 1chapter
In you tube and learning
Jathagam to know
What a great it is
Interesting
How god activate and how the grahams play
This only to realise god
I am looking to pass time
And one my request is
Sir all are telling Raghu. And kethu and Sani Bhagavan
They activate our karma
If you do good the guru in good place all grahams
Take their place according to our karma what we did in the past
You see in all guru
All other aspects not power
The kethu in super most
Life we come only to
Face our karma and then go
All are telling specific about
Money
Please tell about characters
Especially the ladies in good
Characters
This will stood up our family
High
Just I am telling
I am in U S
I return to India and come to your program
Thank you
I send this to your way of telling us good
Again thank you so much
Prabanjam Suppor you lots
Good
திண்.சின்ன ராஜாதான் கவி வடிவிலான கலந்து தெளிவான பல பதிவுகள்.வாழ்க வளமுடன நலமுடன்,நீடுழி...
அருமை.திருச்சிற்றம்பலம்🎉
Advance happy birthday to you anna.vanakkam.செவ்வாய்,
சனி இருந்தால் என்ன யோகம்
I am always follow your predivtions😊
Very informative, nice to hear comical sense🙏🏽👌🌸
Many more happy returns of the day sir 💯💐💐💐
காலைல எழுந்து உன்னோட வீடியோ பாத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும்.
Unna yarr pakkasonnathu....
@@r.s4379😂
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.நன்றி
Many more happy returns of the day sir be happy and stay blessed, all the best for your future success and increasing knowledge blessed by God 🎂🎂🎂🥳
நன்றி ஐயா
வாழ்த்த வயதில்லை குருவே இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ❤️🙏💐
Excellent 👌 you have exposed the treasure of your knowledge in the most beautiful manner in the complicated 12 th house, marvellous 🎉 பல்லாண்டு வாழ்க 🎉
சார் உங்கள் விளக்கம் சூப்பர் சார் லக்னம் ரிஷபம் 12ம் அதிபதி 2ல் இருக்கு லக்னத்திற்கு 8ல் சனி குரு சுக்கிரன் இருக்கிறார்கள் செவ்வாய் தசை என்ன செய்யும் சார் பதில் தருமாறு கேட்டுக் கேட்டுக்கொள்கிறேன் சார் நன்றி
திருச்சி ,அரியமங்கலம் தையல்நாயகி அம்மன் 🙏🏼🙏🏿💚✨
அய்யா, நான் மகர லக்னம் 12வது வீட்டில் சூரியன், சனி, புதன்🙏🏿🙏🏼
Congratulations Mr.jodhider and happy year explanation By.M.krishnan Advocate
Good information & thanks
அருமையான இனிமையான பேசிய தங்களுடைய மேலான அன்பு எமக்கு ஒருசந்தேகம் 7ம்அதிபதிபாதாகாதி மற்றும் 6வதுதிசை எப்படிஉள்ளதீ
Hi sir vanakkam 🙏, romba yatharthama pesuringa ,its nice sir,
பிறந்தாள் தெரியவில்லை,நீங்கள்
பருதியும் நிலவும் உள்ளவரை நீடூழி
வாழ்க ,வாழ்கவே என வாழ்த்துகிறேன் .
நாளைய தினம் பிறந்த நாள் அதாவது ஜனவரி 7 ம் தேதி...
வருடம் சொல்லமுடியுங்களா,ஆண்களிடம்
சம்பளம்,வருமானம்தான் கேட்க
கூடாது.
@@maalavan5127😂😂 அண்ணாவின் பேஸ்புக்ல இருக்குது...அண்ணா அதை பப்ளிக் என்றுதான் போட்டிருக்காங்க...அவங்ளும் தனது வயதினை மறைக்கல...1972ல் பிறந்தவர் ...
என்றென்றும் அன்புடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... பரணீதரன்.. kovai
Trichy ,Ariyamangalam Thaiyalnayagi Amman 🙏🏼🙏🏿💚✨
It's nice always
சூப்பர் சார் தினந்தோரும் வாங்க சார்
சிறப்பு
Exactly sir. Guru chandran in 12 th place. சிம்மம் 12 ஆம் வீடு. நல்லா இருக்கேன்.
🙏 Happy birthday sir. God's blessings are always with you 🎁
Sir... Chart pottu explanation kudutha nalla puriyum sir... Eppavume adhai follow panneengana nalla irukkum.... Please sir....
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....அய்யா...
Advance birthday wishes.
May God bless you with all good health, happiness and peace of mind.
ஐயா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நன்றி 🎈🎈🎈🎈🎈🎈🎈🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💕💕💕💕💕💕
Excellent explanation
Superb
I like u
Happy birthday boss
Vanakkam aasane piranthanal vazthukal aasane
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்
ஸ்ரீ குருப்யோ நம:
கரணம் வழிபாடு பற்றி அனுபவ கருத்துக்களை பதிவு செய்யுங்கள்
Thank you sir from Kuwait 🇰🇼
The 12th place adhipathi's description and the luxurious life in that desa, which you had described at the end is very much true in my horoscope and life in that desa sir.. 🙏
என் மானசீக குருநாதர் அண்ணன் திண்டுக்கல் சின்ராசு அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
உங்கள் அன்புக்கு இதயம் கனிந்த நன்றி! கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக!!
How to contact Mr.chinraj
Happy birthday Mr Astro Chinnaraj
Many more Happy returns of the day sir.. I having Guru in 12th house and Dhanur lagnum .. what said is absolutely True ..👏👏
Please post your date of birth and tell what happened in short one liner. Thanks.
மதிப்புமிகு ஐயா சின்னராசு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அருமை 👌 நன்றி
ADVANCE HAPPY BIRTH DAY SIR..J.MANGALAM. BANGLORE.48.
நீங்கள்.100.உன்மை.சார்.
நான்.ஏமலிய.இருகேன்.சார்..
இதற்கு.ஒரு.வீடியே.பேடுங்க.சார்
You're a real man of positivity. But today in your reply to a question to one for his job, your reply seems to be like teasing by replying " i am a fortune teller"🙏
குருவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...:
A.Sri.Vaishnavi
Birth.31.03.2009
Time.marning7.9.nimitam
Birth.Place.puducherry
Ennalaknamiyya
Many more happy birthday,long live,god is allways with you sir.
🙏 12th house for mesha laknam ( kumba rasi) suriyan ..what will be the indication Sir
ஜாதக ஜாம்பவானுக்கு அன்புடன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎂
என் ஜாதகத்தில் 12 ல் செவ்வாய் ஆட்சி உடன் சனி. நான் தனசு லக்னம். அடுத்த மாதம் சனி திசை ஆரம்பம். குரு திசையில் உயிர் மட்டும் தான் மீதம் உள்ளது. அடுத்த திசையில் உயிராவது மிஞ்சுமா இல்லை அதுவும் போய்விடுமா.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா🌺🌺🌺🌺🙏🙏🙏
Belated wishes sir
💝💝💝 இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹🌹🍰🍰🍰🍬🍬🍬🎇🎇🎉🎉🎉🎈🎈🎈
உங்கள் அன்புக்கு இதயம் கனிந்த நன்றி! கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக!!
Nantri
Apho laknathipathy ninral 12 bhavagam vallukkum Thane iyya?
100% Correct Super sir👌
Nandri ayya
12th place guru vakagarm palan sollunga sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
12th place guru vakagarm palan sollunga sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
12th place guru vakagarm palan sollunga sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
12th place guru vakagarm palan sollunga sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Viruchika laknam 2m Athipathi 5m athipathi guru guru 12m idathil irukkirar aduthu 12m athipathiyum 8m athipathi um sukkiran than avarin thisai varukirathu idhu eppadi irukkum
💐🌹🙏🌹💐
இனிய பிறந்தநாள் சார்
வணங்குகிறேன் 🙏 ஆனந்த் தியாகராஜன் Villupuram
உங்கள் அன்புக்கு இதயம் கனிந்த நன்றி! கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக!!
@@astrochinnaraj மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி சார் 💐🙏✨🍫
தமிழ் புலவர் சின்னராஜ் ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Happy. Birth. Day. Cinaraj. Avarkale
உங்கள் அன்புக்கு இதயம் கனிந்த நன்றி! கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக!!
நன்றி ஐயா
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉
வணக்கம் சார் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம்
Nanri anna...8 aam idam nanmaigal edhavudhu irundhal sollungal iyya..
சூரியன்,சுக்கிரன்,புதன் in 12th house. Tell about Budhan வக்கிரம் அஸ்தமனம் for kadaga lagnam.
வாழ்க வளமுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா
தெளிவான விளக்கம் அய்யா
Murugan thiruvadi saranam vili Malayalam
Arumai Ayya