சான்றோர் பெரியோருக்கு வணக்கம் ஐயா சின்ன ராஜா அவருக்கு வணக்கம் தமிழின் இலக்கணமாக விளங்கும் தாங்களின் மொழி வாயிலாக மென்மேலும் எளியதோர் மக்கள் பலனடைய இலவச சேவைகளை நடத்தி வருகின்ற நீங்கள் தாங்கள் பாதங்கள் பணிந்து சில விஷயங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் நான் பிறந்ததோ திருநெல்வேலி மாவட்டம் இரண்டு ஐந்து 1991 ஆம் ஆண்டு இரவு 11:35 க்கு பிறந்துள்ளேன் ஐயா மேலும் வாழ்க்கையின் பாதையிலே பயணித்துக் கொண்டிருக்கிறேன் சரியான தொழில் வாய்ப்புகள் ஏதேனும் கஷ்டம் இல்லை சரியாக மூன்று மாதங்களாக வேலை இழப்பு ஏற்பட்டு வீட்டினில் முடங்கி உள்ளேன் ஐயா பூர்வீக சொத்துக்கள் அத்தனை இருந்தும் என் கண்களிலே கிடைக்கப் பெறாமல் மிகுந்த வருத்தத்துடன் இருக்கின்றேன் வாடகை வீட்டிலே குடியிருக்கிறேன் வாடகை கொடுக்க இயல முடியாத உங்களை உணவுக்கு கூட கஷ்டப்படுகிற ஒரு நிலைமையில் இறைவன் பால் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் இந்த கொடுமையான நிலைமை மாறுமா வாழ்வில் வசந்தம் வீசுமா என்பது தாழ்மையோடு பணிந்து கேட்டுக்கொள்கிறேன் நல்ல முறையிலே தாங்களை சந்திக்க சிறந்த பல சில ஆசீர்வாதங்களுடன் நேரிலே சந்திக்கிறேன் ஐயா எனக்கு வாழ்க்கையின் பாதையில் ஒளி விளக்காக தாங்கள் இருக்கும் சில கருத்துக்கள் ஜோதிட அறிவியலை மென்மேலும் என் மனதுக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்த ஆசைப்படுகிறேன் ஐயா நீங்கள் தமிழுக்கு ஒரு முற்று உடமையாக இருந்து விடுகிறீர்கள் இறைவனால் தங்களுக்காக தங்கள் வழங்குவதற்காகவும் இறைவனை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் ஐயா நன்றி
Sir, You spoke about Los Angeles as an example 2 months ago. Currently LA is going through a historic destruction due to wild fires. Worst place to be in earth right now.
Sir in my. 11 th house. In kanni chitrai ⭐, sukran. guru in revathi ⭐ Chevvai in midhunam in mirugashredam star, sani in pooyam ⭐, suriyan and budhan in anusham star. Virchigam lagnam. Moon in makam star, ketu in karthigai star mesam . Rahu in 12 th house. Visakam star,
ஐயா அருமையான பதிவு🎉 ஒரு சந்தேகம் 11ம் வீடு கும்பம் (சனி வீடு) இதில் நீங்க சொன்ன கிரகங்கள் இருக்க, நீங்க சொன்ன இதே பலன்தானா? சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி 11 ம் வீட்ல உள்ளது. மேஷ லக்னம்.
எனது ஜாதகத்தில்(விருச்சிக லக்கணம்) 11 ஆம் இடத்தில் செவ்வாயும் கேதுவும் இருக்க,எனக்கு ஏமாளிப்பட்டம் தான் கிடைத்துள்ளது. எதைத் தொட்டாலும் பொருளாதாரத்தில் நஷ்டமே ஏற்பட்டது.இன்னும் ஏற்பட்டுக் கொண்டே தான் உள்ளது.ஆகையால் மனைவி பெயரில் தான் பணவிசயத்தை ஒப்படைத்து விட்டு,இப்போது நிம்மதியுடன் சுகவாசியாக கவலையின்றி மனநிம்மதியுடன் வசித்து வருகிறேன்.இது உண்மை தான் என்றே படுகிறது.
அனைத்து கிரகங்களும் 11ஆம் இடத்தில் உள்ளது 25 2 2025 அன்று ராகுதிசை ஆரம்பிக்குது அனைத்து கிரகங்களும் 11தல் இருப்பதால் யோக காரங்களும் அதில் இருக்கிறான் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை ஐயா 12 1.1973 10. 15அம் ஆகவே நினைத்து பயந்து கொண்டு இருக்கிறேன்
எனக்கு கடக லக்னம் , லக்னத்தில் கேது, 5ல் குரு+புதன்+சூரியன், 6ல் சுக்கிரன், 8ல் செவ்வாய், 11ல் வக்ர சனி. வருகிற நவம்பர் 17ல் சனி தசை ஆரம்பம்..... வரப்போகிற சனி தசை எப்படி இருக்கும்.... நன்றி 🙏🙏🙏🙏
Sir, Virchika Lagnam, 11th House Kanni no graha is placed in 11th house, Budha placed in 9th house along with guru in Kadagam, Currently in financial difficulties with out employment & earnings…Kindly suggest sir
தனுசு லக்னம் 11ல் எந்த கிரகமும் இல்லை. சுக்கிரன் 2ல் வக்ரமாகி ராகு உடன் உள்ளார். 11ம் இடத்தை குரு பார்ப்பதால் சுக்கிரன் தசை எப்படி இருக்கும் ஐயா. நன்றி.
பதினொன்றில் ஒரு கிரகமும் இல்லையே எனக்கு. எல்லா மூன்று நான்காக மூன்றே கட்டத்தில் இருக்கிறார்கள். எங்களை மாதிரி வெற்று கட்டத்திற்கு எப்படி சொல்வீர்கள் ஐயா?
வணக்கம் சார் 🙏 மகர லக்கினத்திற்கு 11ல் சனி , சனிக்கு வீடு கொடுத்த செவ்வாய் 8ல் ஆட்சி பெற்ற சூரியனுடன் உடன் சுக்கிரனும் இருந்தால் மூன்றும் சுக்கிரன் சாரம் என்றால்?
11th rasi from lagna rasi?? Or 11th house from lagnna For eg if the lagna falls in last pada of a rasi then when planets placed in the first pada in 11th rasi, then how to consider anna whether planets in 10th house or 11th house
ஐயா வணக்கம். என் மகனுக்கு தனுசு லக்னம் பதினொன்றாம் இடத்தில் சூரியன் செவ்வாய் மற்றும் புதன் இருக்கிறது. சுக்ரன் ஒன்பதில் இருக்கிறது. குரு மேஷத்தில் இருக்கிறது. பலன்கள் எப்படி இருக்கும்
Sir vanakkam my daughter horoscope viruchiga lagnam 3 il ketu 6il sani+guru 8 il sun+budhan 9 il sukran+rahu 10 il chandran 12 il mars now she's in Uk surya dasa nadakkuthu marriage eppudu nadakkum pls tell me sir
சூரியன் சந்திரன் சுய சாரம் புதன் சந்திரன் சாரம் சுக்கிரன் செவ்வாய் சாரம் மாந்தி இத்தனையும் பதினொன்றாம் வீடு மகரத்தில் இருந்து அதை கடக வக்கிர சனி பார்ப்பது எப்படி இருக்கும்
Sir, how about 10th lord is in mutual exchange with 11th lord. And 9th lord Saturn is debilitated and is in conjunction with 10th lord Jupiter in 11th house. How this person's profession will be? And what kind of profession is he likely to settle?
Sir .I have 4 planets in 11house. how will be ketu dasa if ketu is in close conjunction with sun in leo (maga nakshatra) in 11 th house for tula lagna ? I have mercury and mars as well in 11 th house. Birth info 19 aug 1989 chennai 10.52 am
1)அருண் நேரம்(22-10-2010)இரவு 8-47pm இடம் சிவகாசி 2)ஆனந்த் நேரம்(22-10-2010)இரவு 8-51pm இடம் சிவகாசி வணக்கம் ஐயா இந்த இரண்டு பேரும் இரட்டையர்கள் எப்படி படிப்பார்கள் பொறியியல் அல்லது மருத்துவம் அல்லது எந்த துறை எடுத்து படிப்பார்கள். அரசு உத்தியோகம் கிடைக்குமா
Sir 3 planets in 11th house Sukran , Guru , Sevvai , Sukran standing in Sani leg but Sani retrograde in Kumbam next Sukran dhasa , how will be my Sukran dhasa, Magara lagnam . Still no job pls answer my question
ஐயா வணக்கம் 🙏 . லக்கினத்திற்கு 4ம் கேத்திரத்தில் சூரியன்+புதன். லக்கினத்திற்கு 9ல் செவ்வாய். மிதுனலக்கனம் 11ல் ராகு கிருத்திகைசாரம். ஐயா ராகு தசை நடக்கிறது. ராகு தசை மத்திய அரசு வேலை கிடைக்குமா ஐயா. பலன் நல்ல. இருக்குமா ஐயா.
Iam mithuna lagnam .eleventh house Surya and budha.fifth house sukra in twelth house Sukra and Surya nakshtra psrivarthna. Budha Surya nakshtra Karthika .how will be my budha dasa sir.
Sir, I have Guru, buthan and Suriyian in the 11th hiuse. Thanks for posting this video because it is meant for me only.
சான்றோர் பெரியோருக்கு வணக்கம் ஐயா சின்ன ராஜா அவருக்கு வணக்கம் தமிழின் இலக்கணமாக விளங்கும் தாங்களின் மொழி வாயிலாக மென்மேலும் எளியதோர் மக்கள் பலனடைய இலவச சேவைகளை நடத்தி வருகின்ற நீங்கள் தாங்கள் பாதங்கள் பணிந்து சில விஷயங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் நான் பிறந்ததோ திருநெல்வேலி மாவட்டம் இரண்டு ஐந்து 1991 ஆம் ஆண்டு இரவு 11:35 க்கு பிறந்துள்ளேன் ஐயா மேலும் வாழ்க்கையின் பாதையிலே பயணித்துக் கொண்டிருக்கிறேன் சரியான தொழில் வாய்ப்புகள் ஏதேனும் கஷ்டம் இல்லை சரியாக மூன்று மாதங்களாக வேலை இழப்பு ஏற்பட்டு வீட்டினில் முடங்கி உள்ளேன் ஐயா பூர்வீக சொத்துக்கள் அத்தனை இருந்தும் என் கண்களிலே கிடைக்கப் பெறாமல் மிகுந்த வருத்தத்துடன் இருக்கின்றேன் வாடகை வீட்டிலே குடியிருக்கிறேன் வாடகை கொடுக்க இயல முடியாத உங்களை உணவுக்கு கூட கஷ்டப்படுகிற ஒரு நிலைமையில் இறைவன் பால் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் இந்த கொடுமையான நிலைமை மாறுமா வாழ்வில் வசந்தம் வீசுமா என்பது தாழ்மையோடு பணிந்து கேட்டுக்கொள்கிறேன் நல்ல முறையிலே தாங்களை சந்திக்க சிறந்த பல சில ஆசீர்வாதங்களுடன் நேரிலே சந்திக்கிறேன் ஐயா எனக்கு வாழ்க்கையின் பாதையில் ஒளி விளக்காக தாங்கள் இருக்கும் சில கருத்துக்கள் ஜோதிட அறிவியலை மென்மேலும் என் மனதுக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்த ஆசைப்படுகிறேன் ஐயா நீங்கள் தமிழுக்கு ஒரு முற்று உடமையாக இருந்து விடுகிறீர்கள் இறைவனால் தங்களுக்காக தங்கள் வழங்குவதற்காகவும் இறைவனை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் ஐயா நன்றி
நீண்ட இடைவெளிக்கு பிறகு .....இன்று அருமை ஐயா.
Rain season Nala ipa videos varthu 🌧️🌧️🌧️🌧️ muñnaa mathri naraya videos podunga Kuruve 🙏🙏
Sir, You spoke about Los Angeles as an example 2 months ago. Currently LA is going through a historic destruction due to wild fires. Worst place to be in earth right now.
Nantrikal kodi sir🙏🙏🙏
நான் மீன லக்னம், 11,12க்கு அதிபதியான சனி எனக்கு 11ல் இருக்கிறார். இப்படி இருக்கும் போது பலன் எப்படி அமையும்?01.07.1991 இரவு 12.20.
Sir This is length Video ,I am Exit ....
Very important message ayya Thanks
Sir in my. 11 th house. In kanni chitrai ⭐, sukran. guru in revathi ⭐
Chevvai in midhunam in mirugashredam star, sani in pooyam ⭐, suriyan and budhan in anusham star. Virchigam lagnam. Moon in makam star, ketu in karthigai star mesam . Rahu in 12 th house. Visakam star,
ஐயா அருமையான பதிவு🎉 ஒரு சந்தேகம் 11ம் வீடு கும்பம் (சனி வீடு) இதில் நீங்க சொன்ன கிரகங்கள் இருக்க, நீங்க சொன்ன இதே பலன்தானா? சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி 11 ம் வீட்ல உள்ளது. மேஷ லக்னம்.
Sound Clear sir
Excellent sir ❤
ரிஷப லக்னம் ஐந்தாம் வீட்டில் 5 கிரகங்கள் சுக்கிரன் புதன் சனி குரு சந்திரன் 11ஆம் வீட்டில் ஏழாம் பார்வையாக பார்க்கிறது இதன் பலன் என்ன ஐயா
நன்றி திரு சின்னராசா!
சுக்கிரன் பற்றி குறுங்கள்.
Thanusu laknam, aintham pavathilum pathinoram paavathilum entha grakamamum illa sir, pathirom athipathi sukran kedhuvodu santhranotu simmathil, aintham athipathi sevvai nangam paavathil irukaru sir,
எனது ஜாதகத்தில்(விருச்சிக லக்கணம்) 11 ஆம் இடத்தில் செவ்வாயும் கேதுவும் இருக்க,எனக்கு ஏமாளிப்பட்டம் தான் கிடைத்துள்ளது. எதைத் தொட்டாலும் பொருளாதாரத்தில் நஷ்டமே ஏற்பட்டது.இன்னும் ஏற்பட்டுக் கொண்டே தான் உள்ளது.ஆகையால் மனைவி பெயரில் தான் பணவிசயத்தை ஒப்படைத்து விட்டு,இப்போது நிம்மதியுடன் சுகவாசியாக கவலையின்றி மனநிம்மதியுடன் வசித்து வருகிறேன்.இது உண்மை தான் என்றே படுகிறது.
11ஆம் அதிபதி புதன் வழுத்திருக்கிறாரா இல்லையா ஐயா
செவ்வாய் 6 ம் அதிபதி தன்வீட்டிற்கு 6 ல் உள்ளது
🙏❤️நன்றி சார் ❤
Thankyou🙏🙏
Sir ஜோதிடபாடல்களுடன் ஒரு புத்தகம் எழுதுங்க
ஐயா எனக்கு சனி ராகு இணைவு ராகு திசை நடக்கிறது துடிசுகிட்டு இருக்கேன் 18 வருடமும் இப்படியேதான் இருக்குமா
2/6/68 புதுவை 8,30 pm
Vengadasalapathy
ம
அனைத்து கிரகங்களும் 11ஆம் இடத்தில் உள்ளது 25 2 2025 அன்று ராகுதிசை ஆரம்பிக்குது அனைத்து கிரகங்களும் 11தல் இருப்பதால் யோக காரங்களும் அதில் இருக்கிறான் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை ஐயா 12 1.1973 10. 15அம் ஆகவே நினைத்து பயந்து கொண்டு இருக்கிறேன்
❤❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
எனக்கு கடக லக்னம் , லக்னத்தில் கேது, 5ல் குரு+புதன்+சூரியன், 6ல் சுக்கிரன், 8ல் செவ்வாய், 11ல் வக்ர சனி. வருகிற நவம்பர் 17ல் சனி தசை ஆரம்பம்..... வரப்போகிற சனி தசை எப்படி இருக்கும்.... நன்றி 🙏🙏🙏🙏
Sir what will happen if retrograde planets are in 11th house ?
11ilraagu+sukran. Enna seiyum. என்று சொல்லுங்க sir...
பசுமரத்தாணி அடித்தாற்போல கன கச்சிதமாக அற்புதமாக பலன் சொல்வதில் கெட்டிக்காரர் ஐயா
11aam bavadhibadhiyana sukran 11m idathileye aatchiyaha irundhu rahuvum kooda e irundhal palan eppadi irukkum iyya
ஐயா வணக்கம் 🙏 மீனம் லக்னம் 11 '12 க்குடைய சனி 5ல் சனி வக்ரம் சனி திசை எப்படி இருக்கும் திருமணம் எப்போது 7ல் தனித்த குரு கூறுங்கள் ஐயா 🙏🙏🙏
100% perfect sir
Live started sir
Sir you have not said, what will be the result,if sukran is in 11th house.
சுக்ரன் பற்றி சொல்லவில்லை
Sir for rishabha lagnam mercury and Venus in meenam and Guru neecham in magaram no business is successful.please reply
Mithuna lagnam 11th house Guru ...kindly talk about the effects as BODHAGATHIPATHI .. in 11thhouse .also sir...
😊11 th house l Kothuri and Bhudan Kanin laggnam
11th house Sukran ???
மீனா லக்னம் பத்தில் செவ்வாய் மீன ராசி பலன் என்ன ஐயா
Yes all function is alright
Sir, Virchika Lagnam, 11th House Kanni no graha is placed in 11th house, Budha placed in 9th house along with guru in Kadagam, Currently in financial difficulties with out employment & earnings…Kindly suggest sir
Sir neril paarka appointment kudunga.
கும்பம் லக்னம் 11ல் செவ்வாய் 5ல் சனி நேர் பார்வை எப்படி இருக்கும்
உண்மை ஐயா எனது மகள் சிம்ம ராசி11 சூரியன் அரசு அதிகாரி நேர்மையானவள்
அருமை sttatpannungassararmai
மீன லக்கனம் , லக்கனத்தில் சனி வக்ரம் ,11 மகரத்தில் தனித்த குரு , 10 தனுசில் செவ் + சுக் . இதில் சனி செவ் சேர்க்கையா? குரு நீச்ச பங்க பெறுவாறா? இவை நல்லதா? கெட்டதா ? 26 வயது தொழிலும் அமையவில்லை வேலையும் கிடைக்கவில்லை
For Mahara Lagnam, If eleventh Lord Mars is Neesam in seventh house, what will happen if Mars desa starting or running?
Sukran. 11th house
Hi Sir
Rishaba lugnam but in 5th place both guru and sani retro looking at the 11th place. Now what will happen sir. Thank you.
தனுசு லக்னம் 11ல் எந்த கிரகமும் இல்லை. சுக்கிரன் 2ல் வக்ரமாகி ராகு உடன் உள்ளார். 11ம் இடத்தை குரு பார்ப்பதால் சுக்கிரன் தசை எப்படி இருக்கும் ஐயா. நன்றி.
Super ah irukum...
Ummm... Super bro
பதினொன்றில் ஒரு கிரகமும் இல்லையே எனக்கு. எல்லா மூன்று நான்காக மூன்றே கட்டத்தில் இருக்கிறார்கள். எங்களை மாதிரி வெற்று கட்டத்திற்கு எப்படி சொல்வீர்கள் ஐயா?
வணக்கம் சார் 🙏
மகர லக்கினத்திற்கு 11ல் சனி , சனிக்கு வீடு கொடுத்த செவ்வாய் 8ல் ஆட்சி பெற்ற சூரியனுடன் உடன் சுக்கிரனும் இருந்தால் மூன்றும் சுக்கிரன் சாரம் என்றால்?
கடக ல்னத்தில் செவ்வாய் தனுஷ் - குரு
மீனம் - சனி, கேது
துலாம் - சந்திரன்
சிம்ம - சுக்ரன்
பலன் எப்படி இருக்கு
நடப்பு தசா சனி புத்தி குரு
ஐயா வணக்கம், 11-ஆம் இடம் கன்னியில் குரு, சனியோடு சேர்ந்திருந்தால் என்ன பலன் ஐயா. கும்ப ராசி. தயவுசெய்து கூறுங்கள். நன்றிகள் பல. வாழ்த்துக்கள் ஐயா.
வணக்கம் அய்யா.. மேஷ லக்னம்.. 8இல் செவ்வாய், ராகு(விருச்சகத்தில்).. சனியின் சாரம்.. சனி மகரத்தில் ஆட்சி.. (குரு, சுக்ரன்,புதன், சூரியன் 7இல் துலாமில்).. அடுத்து செவ்வாய் திசை, ராகு திசை.. 8இல் இருந்து அடுத்து அடுத்து திசை.. எவ்வாறு இருக்கும்?.. தெளிவுபடுத்துங்கள் அய்யா...
Just so you know, what you say is correct only for me. For me, the 11th House is occupied by Powrnamy/Full Moon. Thula Laknam.
Vanakkam Sir, what is the difference between vakkaram and neecham
கும்ப லக்னம் பத்தில் குரு பதினொன்றில் செவ்வாய். தொழில் லைப்பற்றி சொல் லுங்கள அறிய ஆவலாகஉள்ளேன் Anand
11th rasi from lagna rasi??
Or 11th house from lagnna
For eg if the lagna falls in last pada of a rasi then when planets placed in the first pada in 11th rasi, then how to consider anna whether planets in 10th house or 11th house
Missing about Sukran in 11th
Sukran. 11th house sollave illai sir
ஐயா வணக்கம். என் மகனுக்கு தனுசு லக்னம் பதினொன்றாம் இடத்தில் சூரியன் செவ்வாய் மற்றும் புதன் இருக்கிறது. சுக்ரன் ஒன்பதில் இருக்கிறது. குரு மேஷத்தில் இருக்கிறது. பலன்கள் எப்படி இருக்கும்
My son 11th house Sun, mercury, moon simma lagnam, 9th Jupiter, Rahu. Can he do business or be a salaried person...
Sir vanakkam my daughter horoscope viruchiga lagnam 3 il ketu 6il sani+guru 8 il sun+budhan 9 il sukran+rahu 10 il chandran 12 il mars now she's in Uk surya dasa nadakkuthu marriage eppudu nadakkum pls tell me sir
சூரியன் சந்திரன் சுய சாரம் புதன் சந்திரன் சாரம் சுக்கிரன் செவ்வாய் சாரம் மாந்தி இத்தனையும் பதினொன்றாம் வீடு மகரத்தில் இருந்து அதை கடக வக்கிர சனி பார்ப்பது எப்படி இருக்கும்
Sir what about Saturn mars combinations in 11 th house
velinatla panam marathula vilaiyuthunu ninaikiranga sir
Sir, how about 10th lord is in mutual exchange with 11th lord. And 9th lord Saturn is debilitated and is in conjunction with 10th lord Jupiter in 11th house. How this person's profession will be? And what kind of profession is he likely to settle?
மீன லக்னம். 2, 9 -ம் அதிபதி செவ்வாய் 11-ல் உச்சம். 10 -ல் கேது. 4-ல் லக்னாதிபதி குரு வக்ரம் ராகுவுடன் சேர்க்கை (கிட்டத்தட்ட 17 degree விலகல்) ராகு 5 degree, குரு 23 degree.
மகளின் திருமணம் எப்போது? மணவாழ்வு எப்படி? சந்தோஷமாக இருப்பாளா? இம்முறையேனும் அடியேனின் கேள்வி ஐயாவின் பார்வையில் பட எல்லாம் வல்ல எம்பெருமான் முருகனை வேண்டுகிறேன். 12/11/2001
3.03 pm
Pondicherry
Hasta Nakshatram
Kanni Rasi
Meena lagnam
Danusu lagnam . Guru and rahu in 11th place. veedu kodutha Sukran neecham. How the guru dasa will be? Pl inform sir
Sir .I have 4 planets in 11house. how will be ketu dasa if ketu is in close conjunction with sun in leo (maga nakshatra) in 11 th house for tula lagna ? I have mercury and mars as well in 11 th house. Birth info 19 aug 1989 chennai 10.52 am
Sukran in 11th house?
Super sir
Vankam Guru, You have not mentioned Venus 😢
Thulam laknam 11 th house sani,Raghu serkkai?
Every thing ok
1)அருண் நேரம்(22-10-2010)இரவு
8-47pm இடம் சிவகாசி
2)ஆனந்த் நேரம்(22-10-2010)இரவு
8-51pm இடம் சிவகாசி
வணக்கம் ஐயா இந்த இரண்டு பேரும் இரட்டையர்கள் எப்படி படிப்பார்கள்
பொறியியல் அல்லது மருத்துவம் அல்லது எந்த துறை எடுத்து படிப்பார்கள்.
அரசு உத்தியோகம் கிடைக்குமா
Sir.....❤15.07.1994 time 6.30pm kanyakumari district my labasthanam guru and ragu...now guru thesai many struggle sir...thanus lagnam 😢😢
ஐயா வணக்கம் 11-ல் செவ்வாய், வக்ர குரு பார்த்தால் பலன் எப்படி ஐயா, தயவுசெய்து கூறுங்கள். மிக்க நன்றி.
Sir 3 planets in 11th house Sukran , Guru , Sevvai , Sukran standing in Sani leg but Sani retrograde in Kumbam next Sukran dhasa , how will be my Sukran dhasa, Magara lagnam . Still no job pls answer my question
All are ok
Sir enaku thanusu laknam... 11il sukran.... Sukra thisai epdi irukum sir..... Ipo romba kasta paduren....
மீன் லக்னம் 11ல் சுக்கிரன் சனி ராகு 5ல்குரு கேது
Menam saturn 5thhouse moon 12house meenam lakanam
Ok start
Mesha lakinam, 11th house sani,sev vai, suriyan, buthan enna palan
மிதுன லக்னம் பதினோன்றாம் இடத்தில் சூரியன் புதன்,சுக்கிரன் (மேஷம் வீட்டில்)
Sir can we get an appointment for astrology consultation if so how to connect with you ?
ஐயா சின்னராஜ் அவர்களே கிரிப்டோ ஷேர் மார்க்கெட் நம்பர் டு பிசினஸ் இல்லையா மாற்றுங்கள்
ஐயா வணக்கம் 🙏 . லக்கினத்திற்கு 4ம் கேத்திரத்தில் சூரியன்+புதன். லக்கினத்திற்கு 9ல் செவ்வாய். மிதுனலக்கனம் 11ல் ராகு கிருத்திகைசாரம். ஐயா ராகு தசை நடக்கிறது. ராகு தசை மத்திய அரசு வேலை கிடைக்குமா ஐயா. பலன் நல்ல. இருக்குமா ஐயா.
Mithuna lagnam , ashtamathipathi 8il atchi, present sani maha dasha, but bhakyathiyathipathiyum sani, what about sani maha dasa???
ஐயா கன்னி லக்னம் லக்னத்தில் செவ்வாய், 11ல் சுக்ரன், புதன். குரு 5ல் நீசபங்கம் புதன் திசை எவ்வாறு இருக்கும் ஐயா
Sound ok
11hous(ரீஷிபம்) சுக்கிரன்..கேது..கடகலக்கினம்.உத்திரட்டாதி..மீனராசி..லக்கினத்தில் செய்வாய்..பலன் நன்மை தருமா..pls..sirவிளக்கம தாருங்கள்..
தனுசு லக்கனம் 11-ல் சனி சுக்கிரன் சேர்க்கை தொழில் எப்படி அமையும் இப்பொழுது சனி திசை
Iam mithuna lagnam .eleventh house Surya and budha.fifth house sukra in twelth house
Sukra and Surya nakshtra psrivarthna. Budha Surya nakshtra Karthika .how will be my budha dasa sir.
Yes thanks sir Ennakku 11 L sun
Sani with Kethu at 11 th house in Makaram
கன்னி லக்னம் 11-ல் சூரியன் சனி புதன் பலன் சொல்லுங்கள் ஐயா
11th santhire n plus sevai methuna lakkinam palan