மிதுன சுக்கிரன் புதன் ரிசபத்தில் பரிவர்த்தனை. செலவு அதிகம் செய்கிறேன் ஆனால். சொத்துகள் ஏதும் இல்லை. வறுமையில் தான் பிறந்தேன் இப்போது என் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் இருக்கிறது
ஜோதிட புலவர் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள் மிதுன லக்கினம் ஐந்தாம் இடத்தில் ஆக்சி பெற்ற சுக்கிரன் 16 வருட சுக்கிர திசையில் படாத பாடுபட்டு சுக்கிர திசை கடைசி நிலையில் வெளிநாடு வந்து இன்று 10 வாகனங்களுக்கு முதலாளியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி வெளிநாட்டில் வசிக்கிறேன் என் கேள்வி என்னவென்றால் ஆட்சி பெற்ற சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் சுக்கிர திசையில் 10 வருடம் நான் பட்ட பாடு எந்த ஒரு மனிதனும் பட்டிருக்க மாட்டார் 25/09/1981 01.10am மன்னார்குடி
Sir... Mukhesh Ambani Moola nakshthram, Lagnam virichikagam, sukran 6 la marivu. Sukra dasai 1 vayusla vandhuruku... Avanga appan கோடீஸ்வரன் aanaru... Same scenario for my son also sir. He is born in Ashwini, Now Sukra dasai for him, 6 la sukran which is very bad place for sukran but creates vipareeth Raja yogam because 12th place sukran in 6th place but sukran 6th place not good but he is sitting in barani which is his own nakshathra, Can we take it that way sir? Because after my son was born and started sukra dasai only We went to US, saved many money through which we bought land, car.
Sir in this video last 5 minutes is my time. Iam viruchika lagnam makara rasi sani maha desa in present 9th house in kadaka rasi sukrana puasm 1&sani pusam3. Postive msg
வணக்கம் ஐயா ஒரு சின்ன விளக்கம் கடக லக்கனம் லக்கணத்தில் சுக்காரன் சனி சாரம் சிம்மதில் சனி (பூரம் )சுக்காரன் சாரம் இதில் சனி தசை எப்படி இருக்கும் ஐயா (சூரியன் சுக்காரன், குரு, புதன் கடகத்தில் )
சின்னராஜ் ஐயா வணக்கம், எனக்கு 12இல் ராகு சுக்கிரன் சேர்க்கை. ராகு சுய சாரம். சுக்கிரன் ராகு சாரம். சுக்கிரன் ராகு சேர்க்கைக்கு பலவாறு அர்த்தம் கூறியுள்ளீர்கள்/ கூறுகிறார்கள். எதிர்வரும் மாதம் ராகு திசை சுக்கிர புக்தி நடைபெற உள்ளது. இந்த புத்தி என் குடும்ப வாழ்க்கை, நன்மதிப்பு ஆகியவற்றில் கலக்கத்தை ஏற்படுத்துமா? தயவு செய்து பதில் தாருங்கள். 24.07.1982 காலை 6.15 கொழும்பு, இலங்கை.
Sir நான் மேஷம் லக்னம் லக்கினத்தில் சூரியன் புதன் 3ல் சுக்கிரன் 5ல் குரு செவ்வாய் சனி ராகு தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் இப்போது ராகு திசை நடக்கிறது இன்றும் வாழ்க்கை போராட்டமாக இருக்கிறது sir
தனுசு லக்கினத்தில் 11-ஆம் வீட்டில் சனியும் சுக்கிரன் இருந்தால் அடுத்து ஒரு திசை ராகு திசை வீடு கொடுத்த சூப்பர் அப்பம் எந்த திசையில் ராகு வேலை செய்யுமா சுக்கிரன் வேலை செய்யும் எப்படி கணிப்பது சொல்லுங்கய்யா நன்றி
ஐயா, கன்னி லக்கினம் 10 இல் வக்ர சுக்ரன், வீடு குடுத்த புதன் 8இல் வக்கிரம் +ஆட்சி செவ்வாய் இந்த இரண்டு அமைப்புக்கும் ஆட்சி (தனுஷ் )வக்ர குரு பார்வை இந்த வக்ர சுக்ரன் நல்ல சுக்ரன்னா ஐயா 😢? நன்றி
Sir my date of birth is 22/12/57 and time of birth 2.40am. Place Chennai. Pl tell me about my future and life period. You can use as demo horoscope about multilingual capacity and travelled all over India.Thank you
வணக்கம் ஐயா, நான் உங்கள் அனைத்து வீடியோவில் இந்த கமென்ட் பதிவு செய்கிறேன் இப்பொழுதாவுது பாருங்களேன் ஐயா please 🥺. நான் இரட்டை குழந்தைகள் 18.09.1995, 3.25 pm, Thrissur Kerala முதல் பெண் இரண்டாவுது ஆண்(3.40pm) நான் ரொம்ப மன அழுத்தம் ஐயா.அக்கா marriage,govt job, husband also govt job akka life settled ayya. நான் படிப்பும் வரவில்லை சொந்த தொழில் சரியான லாபம் இல்லை ரொம்ப கடன் ஐயா. வேறு ஜோதிடற்களையும் பார்த்தும் twins க்கு சரியாக சொல்வதில்லை. நீங்கள் தான் இருக்கலாமா வேடமா சொல்ல வேண்டும் please please please ayya 😢😢😢😢.....
வணக்கம் ஐயா. லக்னாதிபதி சுக்கிரன் கெடுக்காது சொன்னிங்க... என்னுடைய லக்னம் துலாம்... வாழ்ளாலில் பார்க்காத கடன்... எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை. எதிலும் தொய்வு. எப்படி? சுக்கிரன் கேந்திரத்தில் ஆனால் பலனில்லை... இதில் மகன் பிறந்தது சுக்கிரயில் (குட்டி சுக்கிரன்), அதுவும் எண்ணுடை சுக்கிர தேசா காலத்தில் ... சொல்லனால் துயரம்... 22nd April 1981 7:15 am Chennai.
அய்யா வணக்கம், மிதுன லக்னம் 5இல் சுக்ரன் கேது வக்ர புதன் , சுக்ரன் குரு சாரம், குரு 8இல் நீசம், ராகு கேது சாரா பரிவர்த்தனை, சுக்ர திசை ராகு புத்தி போகுது கடன் அதிகம், நிரந்தர வேலை அமையவில்லை, திருமணம் ஆகவில்லை, 20 வருடமும் இப்டித போகுமா 22.11.1985 8.50pm பேராவூரணி
எனக்கு சுக்கிரன் திசை 12ம் இடத்தில் இருக்கு சனி மற்றும் 8 உடைய குரு உடன் சப்பந்தபட்டுள்ளார். உடல் சம்பந்தமான பிரச்சினை உள்ளது.மாற்றம் எப்போது ஐயா.11/ 06/86 12.05 பகல்.
Sir next Sukran dhasa for me Sukran in 11 th house with Sevvai , Guru, Sukran standing in Sani leg , Sani retrograde in Kumbam , Magara lagnam how will be my Sukran dhasa
சுப கிரகம் சுக்கிரன் மேஷத்தில் இருந்தால் வேலை செய்யாது என்று சொல்கிறார்கள் இது உண்மையா? எனது கணவருக்கு சுக்கிரன் மேஷத்தில் உள்ளது சூரிய ன் காலில் நிற்கிறது இது வரை வாழ்க்கையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை இன்னும் ஒரு வருடத்திற்குள் முடிந்து விடும் எனது கணவர் மிதுனலக்கனம் சுக்கிரன் கூட சூரியன் புதன் நிற்கிறது புதன் தசையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை தயவுசெய்து பதில் சொல்ல வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
என் பெயர் தனா என் மகன் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தான் நீங்கள் சொன்னபடி அவன் பிறந்த பிறகு தான் யோகமாக இருந்தது ஆனால் என் தங்கை மகள் பரணி நட்சத்திரத்தில் பிறந்தாள் அவள் தந்தை யைமுடக்கிவிட்டது
ஜொதிடம் கற்றவர்கள் பிறருக்கு எப்படி பலன் சொல்வநு என்று தெரியாமலே ஜோதிடம் சொல்கிறேன் என்று இது இப்படி நடக்கும் அது அப்படி நடக்கும் என்று தவறாக எதையாவது கூறி நல்லது நடக்க வேண்டியதை கெடுத்து நடக்க விடாமல் ஆக்கி,ஜாதகம் ஏன்டா பார்த்தோம் என்று ஒரு வழி பண்ணி விடுகிறார்கள். ஆகையால் தாங்கள் இப்படி பிட்டு பிட்டாக விசயங்களை விளக்குவதற்குப் பதிலாக,ஒரு உதாரண ஜாதகத்தை எங்களுக்கு காட்டி இதற்கு லக்கணத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு கட்டமாக இப்படி பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் மக்கள் தங்கள் ஜாதகத்தை வைத்து தானே பலனை பார்த்துக்கொள்ள முடியும் என்று கூறி தாங்கள் அடுத்து ஒரு உதாரணஜாதகத்தை வைத்து பலன் சொல்ல எதிர்பார்க்கிறோம்.
வணக்கம் குருஜி, எண் மகன் மகம் நட்சத்திரம்,சிம்ம ராசி,,இப்ப சுக்கிர திசை,சனி புத்தி,....படிப்பில் தடை +2 வில் 88% மார்க் எடுத்தும், காலேஜ் போகாமல் 2 வருடம் JEE mains க்காக படிக்கிறான், அடுத்த வருடம் ஆவது அவன் நினைத்தது நடக்குமா please answer me.13.3.2006,12.22 am, chengalpattu.
கடக லக்னம் மீன ராசி 11ஆம் இடத்தில் சூரியன் குரு சுக்கிரன்( வ) கேது நடப்பு திசை சுக்கிர திசை சந்திரன் புத்தி என்னோட மகனுக்கு 13 வயசு ஆகிறது என்ன பலன் செய்யும் எதையாவது செய்ய சுக்கிரன் வகரத்தில் இருப்பதால் இது கெடு பலன. பிறந்த தேதி14/6/2014.09.19am
Very good person with a very humble approach towards viewers
சூப்பர் சார்,சந்திரன் சுக்ரன், சூரியன்,குரு , prediction, எல்லாமே. உண்மை.
Packed with Grand knowledge....🎉🎉❤Great sir❤
We are blessed to have a person like you sir. God bless you ❤
Sir what u hv told about Jothidam which brings inner happiness & peace is 100% true.. experienced this from the beginning of the year 2024
Ok sir. Live is good
ஐயா வணக்கம் தங்களுக்கு அழகே நீங்கள் சொல்லும் பாடல்களே இந்த பாடல்களை டிஸ்ப்ளேவில் எழுத்து வடிவமாக பதிவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
Wonderful explanation😊
Correct sir.🎉
மிதுன சுக்கிரன் புதன் ரிசபத்தில் பரிவர்த்தனை. செலவு அதிகம் செய்கிறேன் ஆனால். சொத்துகள் ஏதும் இல்லை. வறுமையில் தான் பிறந்தேன் இப்போது என் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் இருக்கிறது
10 ம் இடமான மீனத்தில் சுக்ரன்.. Pls பலன் sir.. சேமி ப்பது எப்படி சார் 🙏🙏
Hello sar Dhanush vital shukranu ragu Na hota Enakku song
அருமை நன்றாக உள்ளது
Good explanation
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
Sir, Sani in Thulam lagam and sukran & chevai in kumbam. Sukran dasi at 50 years. Pls guide how it will be financially.
Gopalakrishna Yadav
ஜோதிட புலவர் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள் மிதுன லக்கினம் ஐந்தாம் இடத்தில் ஆக்சி பெற்ற சுக்கிரன் 16 வருட சுக்கிர திசையில் படாத பாடுபட்டு சுக்கிர திசை கடைசி நிலையில் வெளிநாடு வந்து இன்று 10 வாகனங்களுக்கு முதலாளியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி வெளிநாட்டில் வசிக்கிறேன் என் கேள்வி என்னவென்றால் ஆட்சி பெற்ற சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் சுக்கிர திசையில் 10 வருடம் நான் பட்ட பாடு எந்த ஒரு மனிதனும் பட்டிருக்க மாட்டார் 25/09/1981
01.10am மன்னார்குடி
Girl jadagam, Dhanusu lagnam, suriyan, puthan, sukran serkei in thulam house ,sukran astangam and vakram, sani dasa period, sani in 10th house
Superr guruve what a prediction 100%truee
Hi sir i hava sukiran and buthan in 7th house magara laganam. How it will be?
வணக்கம் 🙏 சார் வாழ்க வளமுடன் 🎉
Sir... Mukhesh Ambani Moola nakshthram, Lagnam virichikagam, sukran 6 la marivu. Sukra dasai 1 vayusla vandhuruku... Avanga appan கோடீஸ்வரன் aanaru... Same scenario for my son also sir. He is born in Ashwini, Now Sukra dasai for him, 6 la sukran which is very bad place for sukran but creates vipareeth Raja yogam because 12th place sukran in 6th place but sukran 6th place not good but he is sitting in barani which is his own nakshathra, Can we take it that way sir? Because after my son was born and started sukra dasai only We went to US, saved many money through which we bought land, car.
நன்றிகள், கொடி, ஐயா
Sir, Vanakam.
Palan for sani, kethu in 12th place for mesha lagnam.
Sukra dasai padatha padu padarom Sir😢
நன்றி ஐயா
Sir meena lagnam 8th place puthan and sukran puthan thasai running Nov 18 1988 how it will be? Always I am questioning why I am struggling ???
Meena rasikku sukkiran neecham aagalaamaa
05-07-1976, 9.50 am , coimbatore, k ui mbam, 6 th place sukiran, aaril sukiran aaraka kanneer is it true?
Sound good
Sir in this video last 5 minutes is my time. Iam viruchika lagnam makara rasi sani maha desa in present 9th house in kadaka rasi sukrana puasm 1&sani pusam3. Postive msg
ஐயா உங்களுக்கு என்னுடைய மகனோட டேட் ஆப் பர்த் அண்ட் டைம் இதை எடுத்துக்காட்டு ஜாதகமாக ஒரு வீடியோ போடுங்க
வணக்கம் ஐயா ஒரு சின்ன விளக்கம் கடக லக்கனம் லக்கணத்தில் சுக்காரன் சனி சாரம் சிம்மதில் சனி (பூரம் )சுக்காரன் சாரம் இதில் சனி தசை எப்படி இருக்கும் ஐயா (சூரியன் சுக்காரன், குரு, புதன் கடகத்தில் )
Ayya ennoda 29 vayadhu pennirkku dhanusu lagnam 11 il sukkiran rahu lruvarum rahuvin sarathil irundhu ippodhu sukkira dhasayum nadakkiradhu, avalukku nallabadiyaha thirumanam nadandhu nangu vaazhvaala endru anbudan ketkiren, by ungal anbu santhana krishnan, chennai.
சிம்ம லக்கினம்..... திருவாதிரை. நட்சத்திரம். மிதுனம் ராசி, 4ல் ராகு. 7ல் குரு 8ல் சுக்கிரன், 10ல் சூரியன் கேது, 11ல் சனி -சந்திரன், புதன் செவ்வாய். தற்போது புதன் திசை..
🙏எப்படி இருக்கும் ஐயா
When planets connect with ammavasi chandran will this sukra dasa react good
Ayya vanakkam . 14.03.11 Simma lagnam mithuna rasi. Kanniyil vakra sani . Meenathil guru Bhutan adutha varudam sani dasa aarambikkiradu. Epdi irukkum ayyam. Pls vilakungal
சார் வணக்கம் துலாம் லக்னம் மீன் ராசி சுக்கிர தசை எப்படி இருக்கும்
Sir i hv guru sukiran in makaram.myself thanusu rasi thanusu lagnam how sir?
ஐயா, கும்ப லக்னம் ,சுக்கிரன் 9ல் , மேலும் செவ்வாய்(7ம் பார்வை),குரு(5 பார்வை),சனி(3 பார்வை) ஆகியோர் 4ம் இடத்தை பார்க்கின்றனர்..,சுக்கிர தசா எப்படி இருக்கும்?ஸ்திர லக்னத்திற்கு 9ம் அதிபதி பாதகாதிபதி ஆயிற்றே??
Sir neenga passitive ah solringa. Aanal matra jothidarkal sukkiran,sevvai irukku nu thirumana porutham parkumpothu solranga manasu kastama irukku pls
வணக்கம்
👍
சின்னராஜ் ஐயா வணக்கம், எனக்கு 12இல் ராகு சுக்கிரன் சேர்க்கை. ராகு சுய சாரம். சுக்கிரன் ராகு சாரம்.
சுக்கிரன் ராகு சேர்க்கைக்கு பலவாறு அர்த்தம் கூறியுள்ளீர்கள்/ கூறுகிறார்கள்.
எதிர்வரும் மாதம் ராகு திசை சுக்கிர புக்தி நடைபெற உள்ளது. இந்த புத்தி என் குடும்ப வாழ்க்கை, நன்மதிப்பு ஆகியவற்றில் கலக்கத்தை ஏற்படுத்துமா? தயவு செய்து பதில் தாருங்கள். 24.07.1982 காலை 6.15 கொழும்பு, இலங்கை.
Thankyou sir
Sir நான் மேஷம் லக்னம்
லக்கினத்தில் சூரியன் புதன்
3ல் சுக்கிரன்
5ல் குரு செவ்வாய் சனி ராகு
தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்
இப்போது ராகு திசை நடக்கிறது
இன்றும் வாழ்க்கை போராட்டமாக இருக்கிறது sir
D. O. B. (5.5.1980 )ஓகே.
@@fluteduraisamy7654
Yes sir
Sir en jadakatil sani vakram
Enaku eppo nalla neram varum
தனுசு லக்கினத்தில் 11-ஆம் வீட்டில் சனியும் சுக்கிரன் இருந்தால் அடுத்து ஒரு திசை ராகு திசை வீடு கொடுத்த சூப்பர் அப்பம் எந்த திசையில் ராகு வேலை செய்யுமா சுக்கிரன் வேலை செய்யும் எப்படி கணிப்பது சொல்லுங்கய்யா நன்றி
ராகு எந்த வீட்டில்
Sir please some one answer Siddharth 14 feb 2011 banglore what about guru dasa iam very much worried
Sir 7m 12m athipathi sukkiran. Sukkiran in 3rd house magaram sevvai saram.aduthu sukkiran thasai varuthu.age30. Thirumanam eppo nadakkum sukkiran thasai nalla irukkuma. Sukkiran kooda sani sevvai Soorian irukkirarkal pls sollunga
12il venus vargottama dhanurlanknam nallayirukkuma
Sir Soorian & sukkiran in 3rd place. Sukkiran asthangam. Sukkiran 7th lord.will happy married lifr
Guru Dasa. Sukran aspects 7th aspect. Influence of Sukran?
ஐயா, ராகு கேது அச்சுக்குள்(midpoint)கிரகங்கள் இருந்தால் அது பாதிப்படையுமா?
Sir how about Sukiran dash and sukiran Buthi Ganesh
yes
ஐயா, கன்னி லக்கினம் 10 இல் வக்ர சுக்ரன், வீடு குடுத்த புதன் 8இல் வக்கிரம் +ஆட்சி செவ்வாய் இந்த இரண்டு அமைப்புக்கும் ஆட்சி (தனுஷ் )வக்ர குரு பார்வை இந்த வக்ர சுக்ரன் நல்ல சுக்ரன்னா ஐயா 😢? நன்றி
ஐயா நான் ரிஷப லக்னம் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் தற்போது சுக்கிர திசை சூரிய புத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனக்கு எப்போது சொந்த வீடு அமையும்
yes true, my second daughter was born in Parani nakshatra ,but the baby was born with brain damage and died ,we had unhappy married life any way.
Sir my date of birth is 22/12/57 and time of birth 2.40am. Place Chennai. Pl tell me about my future and life period. You can use as demo horoscope about multilingual capacity and travelled all over India.Thank you
Sir sukran dasa start my total life lose why? Pls tell me sir. D. .O.. B 23/9/83.time 2.05 am palani. Thanks muthu
ராகு கேது சாரநாதன் வக்ரம் அடைந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று நீங்கள் இதற்கு முன் பல வீடியோவில் கூறினீர்கள் ஐயா
வணக்கம் ஐயா, நான் உங்கள் அனைத்து வீடியோவில் இந்த கமென்ட் பதிவு செய்கிறேன் இப்பொழுதாவுது பாருங்களேன் ஐயா please 🥺. நான் இரட்டை குழந்தைகள் 18.09.1995, 3.25 pm, Thrissur Kerala முதல் பெண் இரண்டாவுது ஆண்(3.40pm) நான் ரொம்ப மன அழுத்தம் ஐயா.அக்கா marriage,govt job, husband also govt job akka life settled ayya. நான் படிப்பும் வரவில்லை சொந்த தொழில் சரியான லாபம் இல்லை ரொம்ப கடன் ஐயா. வேறு ஜோதிடற்களையும் பார்த்தும் twins க்கு சரியாக சொல்வதில்லை. நீங்கள் தான் இருக்கலாமா வேடமா சொல்ல வேண்டும் please please please ayya 😢😢😢😢.....
14 01,2003 eravu 9,30 karaikudi ellam thadaiya irukku munnattram illaya sir
வணக்கம் ஐயா.
லக்னாதிபதி சுக்கிரன் கெடுக்காது சொன்னிங்க... என்னுடைய லக்னம் துலாம்... வாழ்ளாலில் பார்க்காத கடன்... எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை. எதிலும் தொய்வு. எப்படி?
சுக்கிரன் கேந்திரத்தில் ஆனால் பலனில்லை...
இதில் மகன் பிறந்தது சுக்கிரயில் (குட்டி சுக்கிரன்), அதுவும் எண்ணுடை சுக்கிர தேசா காலத்தில் ...
சொல்லனால் துயரம்...
22nd April 1981 7:15 am Chennai.
அய்யா வணக்கம்,
மிதுன லக்னம் 5இல் சுக்ரன் கேது வக்ர புதன் , சுக்ரன் குரு சாரம், குரு 8இல் நீசம், ராகு கேது சாரா பரிவர்த்தனை, சுக்ர திசை ராகு புத்தி போகுது கடன் அதிகம், நிரந்தர வேலை அமையவில்லை, திருமணம் ஆகவில்லை, 20 வருடமும் இப்டித போகுமா
22.11.1985 8.50pm பேராவூரணி
தனித்த சுக்கிரன் பாடம் சொல்லவில்லை
எனக்கு சுக்கிரன் திசை 12ம் இடத்தில் இருக்கு சனி மற்றும் 8 உடைய குரு உடன் சப்பந்தபட்டுள்ளார். உடல் சம்பந்தமான பிரச்சினை உள்ளது.மாற்றம் எப்போது ஐயா.11/ 06/86 12.05 பகல்.
Sir correct a solringa vakiyam la oru lagnam thiru kanithathil oru lagnam😂
Twins நிறைய பேர் ஒரே மாதிரியான மதிப்பெண் எடுக்கின்றார்களே எப்படி சார்.விளக்கவும் சார்.please.
Sir vijay vanakkam
ஐயா என்னுடைய பிறந்த தேதி 26/11 19 76 .7:26 A.M. எனக்கு புத்திர பாக்கியம்
உண்டா ஐயா.
Sukkiran 3,8ku adhipathiyaki 11 lil 6m adhipathiyodu .Ratha manavai
மேஷ லக்னம் 7இல் துலாம் ல சுக்ரன் ராகு புதன் குரு எப்படி இருக்கும் sir சுக்ர தசை நடக்குது
Sir next Sukran dhasa for me Sukran in 11 th house with Sevvai , Guru, Sukran standing in Sani leg , Sani retrograde in Kumbam , Magara lagnam how will be my Sukran dhasa
Sir do you have elder brother or sister
@@nandhinirajesh3107 brother is their y u r asking
@@nandhinirajesh3107 medam how u guess as I am having brother
சுப கிரகம் சுக்கிரன் மேஷத்தில் இருந்தால் வேலை செய்யாது என்று சொல்கிறார்கள் இது உண்மையா? எனது கணவருக்கு சுக்கிரன் மேஷத்தில் உள்ளது சூரிய ன் காலில் நிற்கிறது இது வரை வாழ்க்கையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை இன்னும் ஒரு வருடத்திற்குள் முடிந்து விடும் எனது கணவர் மிதுனலக்கனம் சுக்கிரன் கூட சூரியன் புதன் நிற்கிறது புதன் தசையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை தயவுசெய்து பதில் சொல்ல வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
என் பெயர் தனா என் மகன் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தான் நீங்கள் சொன்னபடி அவன் பிறந்த பிறகு தான் யோகமாக இருந்தது ஆனால் என் தங்கை மகள் பரணி நட்சத்திரத்தில் பிறந்தாள் அவள் தந்தை யைமுடக்கிவிட்டது
Ok live
துலா லக்னம் லக்னத்தில் சூரியன் ராகு 11-ஆம் இடத்தில் சுக்கிரன் சிம்மத்தில் இது பரிவர்த்தனை என்று எடுத்துக் கொள்ளலாங்களா ஐயா
S!
Hello sir
ஜொதிடம் கற்றவர்கள் பிறருக்கு எப்படி பலன் சொல்வநு என்று தெரியாமலே ஜோதிடம் சொல்கிறேன் என்று இது இப்படி நடக்கும் அது அப்படி நடக்கும் என்று தவறாக எதையாவது கூறி நல்லது நடக்க வேண்டியதை கெடுத்து நடக்க விடாமல் ஆக்கி,ஜாதகம் ஏன்டா பார்த்தோம் என்று ஒரு வழி பண்ணி விடுகிறார்கள். ஆகையால் தாங்கள் இப்படி பிட்டு பிட்டாக விசயங்களை விளக்குவதற்குப் பதிலாக,ஒரு உதாரண ஜாதகத்தை எங்களுக்கு காட்டி இதற்கு லக்கணத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு கட்டமாக இப்படி பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் மக்கள் தங்கள் ஜாதகத்தை வைத்து தானே பலனை பார்த்துக்கொள்ள முடியும் என்று கூறி தாங்கள் அடுத்து ஒரு உதாரணஜாதகத்தை வைத்து பலன் சொல்ல எதிர்பார்க்கிறோம்.
Hi anyone call tell this, சந்திரனும் சுக்கிரனும் சேர்ந்து சிம்மத்தில் இருந்து, சந்திர தசை எவ்வாறு இருக்கும்?.. நன்றி
ஜோதிடம் பார்ப்பவர்கள் பக்குவம் அடைவார்கள் என்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா
Yes sir
ஐயா வணக்கம்
மேஷம் இலக்கினம் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெறுவது நல்லதா நீ சம் பெறுவது நல்லதா
வணக்கம் குருஜி, எண் மகன் மகம் நட்சத்திரம்,சிம்ம ராசி,,இப்ப சுக்கிர திசை,சனி புத்தி,....படிப்பில் தடை +2 வில் 88% மார்க் எடுத்தும், காலேஜ் போகாமல் 2 வருடம் JEE mains க்காக படிக்கிறான், அடுத்த வருடம் ஆவது அவன் நினைத்தது நடக்குமா please answer me.13.3.2006,12.22 am, chengalpattu.
In my horoscope Sukran conjunction with Guru, Chandran, Buthan and Sani in 7th house😅
தனுசு லக்கினத்திற்கு நாலாம் இடத்தில் சுக்கிரன் உச்சம் தான் அதுவும் பாதிக்குமா
🎉
Live start n A ganesh
கடக லக்னம் மீன ராசி 11ஆம் இடத்தில் சூரியன் குரு சுக்கிரன்( வ) கேது நடப்பு திசை சுக்கிர திசை சந்திரன் புத்தி என்னோட மகனுக்கு 13 வயசு ஆகிறது என்ன பலன் செய்யும் எதையாவது செய்ய சுக்கிரன் வகரத்தில் இருப்பதால் இது கெடு பலன. பிறந்த தேதி14/6/2014.09.19am
🙏🙏🙏
கும்பலக்னம் நாலாம் வீடு ஒன்பதாம் வீடு சுக்கிரன்
சனி சுக்கிரன் வீட்டிலும் லக்கினத்தில் சுக்கிரன் இருக்கிறார் பலன் ப்ளீஸ்
துலா இலக்கணம்,இலக்கணத்தில் சுக்கிரன்+நாலாம் அதிபதி சனி +ஒன்பதாம் அதிபதி புதன்,😢😢
7ல் சுக்கிரன் செவ்வாய் ராகு மாந்தி உள்ளது அதனால் திருமணம் ஆகாது என்று சொல்லிவிட்டார்கள் சார் .
சார் வணக்கம் 🙏குழந்தை பாக்கியம் சுக்கிர தஷாவில் கிடைக்குமா 1,5,2002காலை 7,14திண்டுக்கல்
5month ஆகுது திருமணம் முடிந்து ஆண் 20,2,1995காலை 10,10திண்டுக்கல் பெண் 1,5,2002காலை 7,14திண்டுக்கல்
ஆண்
ஜூன் 16 தமிழுக்கு ஆனி 1
ரொம்ப நன்றி சாமி 🙏
என் கணவர் இறந்து விட்டார் என் மகன் மருமகள் ஜாதகம் தான் நீங்க பாத்திங்க என் கணவர் வந்து பிறக்கணும் 🙏நீங்க சொல்றது பழிக்கணும் சாமி
வக்கிர சுக்கிரன் திருமண தடை ஏன்
சுக்கிரன் திசை என்று பேசி சனி ராகு சொன்னது புரியவில்லை
You are caught in a predicament, may be your choice.
Yes, heavy loss at the birth of a child.. Ashwin star...
அட போங்க சார்... வாங்கிய சாரம் தான் வேலை செய்யும் என்றால் என்ன தசா நடந்தால் என்ன
சார் உங்க நண்பர் குருஜி வர வர மேக்கப் ரொம்ப அதிகம் சார்.பெயின்ட் அடிச்சமாதிரி சார்
34:53 தலைக்கு மேல சோபா ல வெட்டுக்கிளி வந்து உட்காந்துருக்கு
Filmguru....jothyda Arivu illayanal.kindal seyyakudathu.,Enakku vakku balam undu...na..Edhavadhu sollidapporeyn....control your self
Sir comedy m solringa santhosam than vidiyo pakkurathila
OK