குரு சேர்ந்த கிரகங்கள்! - astro chinnaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 241

  • @balasubramaniankuppusamy3561
    @balasubramaniankuppusamy3561 Месяц назад +2

    Sir fine. Nowadays all houses are being ruled by Madurai. So far I couldn't find any family ruling by chidambaram. Thankyou.

  • @sumathichander2210
    @sumathichander2210 3 месяца назад +2

    உச்ச குருவுடன் சூரியன் சேர்க்க100℅ உண்மை, என் அண்ணன் மகன் பெரிய அளவில் முன்னேறி உள்ளார்🎉

  • @vasanthigopinath3077
    @vasanthigopinath3077 2 месяца назад +1

    மகர லக்க கன்னி
    ராசியில் குரு புதன் செவ்வாய்..... தாங்கள் சொன்னது சரியே.. சரியான கணிப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 3 месяца назад +1

    அருமையான விளக்கம் நன்றி ஐயா🙏

  • @raajannab5716
    @raajannab5716 3 месяца назад +2

    பதிவு அருமை

  • @prabhulingam5129
    @prabhulingam5129 Месяц назад +1

    அருமை ஐயா வணக்கம்

  • @maruthamuthuselvan
    @maruthamuthuselvan 3 месяца назад +2

    உங்க லந்து ஸ்லாங் வேற லெவல் சார்

  • @palanivelum688
    @palanivelum688 Месяц назад +2

    Correct

  • @Girl-can
    @Girl-can 3 месяца назад +1

    Please do separate videos for conjunction with வக்ர புதன் or வக்ர செவ்வாய் and so on. Also talk about 2 வக்ர கிரகங்கள் in the same house. Example: வக்ர சனி & வக்ர செவ்வாய் in கன்னி(9ம் வீட்டில்) 🙏🏼

  • @mook8755
    @mook8755 3 месяца назад +2

    நீங்கள் குரு
    நான் சந்திரனாக முயற்சி செய்கிறேன்

  • @b.gokulavinothan......9-a525
    @b.gokulavinothan......9-a525 Месяц назад

    Methunalaknam. Guru. Suriyan. Puthan. Sani.nan. palvati desar. Kulanthaikal. Kanaku. Paplik. Arasuvelai.. Anaiththumnanporkkenren. Sir.🎉🎉🎉

  • @Gayathrideepa1997
    @Gayathrideepa1997 3 дня назад

    Vanakam sar danusu lanknam magaram avittam 2 padam 15_12_1977 7 .30 problem ku solutions kudugu sar

  • @swaminathana8268
    @swaminathana8268 3 месяца назад +1

    Sound and presentation good 👍

  • @SanjaiSanjai-hq8pt
    @SanjaiSanjai-hq8pt Месяц назад +3

    8 இல் குரு, சுக்ரன் சூரியன் என் பையனுக்கு அதுவும் மேஷத்தில் கன்னி லக்கினம் எனக்கு குரு லக்கினத்தில் வக்ரம் என் சொந்த காரனுக்கு உதவி செஞ்சேன் எங்க அம்மாவின் தங்கை பொண்ணுக்கு பெரிய பொண்ணுக்கு 2 பவுன் சின்ன பொண்ணுக்கு ரெண்டு பவுன் செய்தேன் மாமாவுக்கு 50000 காசு கொடுத்தேன் ரெண்டு பேருக்கு படிக்க 10000 கொடுத்தேன் அதே மாறி சோலார் போடா சொல்லி 90000 கொடுத்தேன் ஏமாத்திட்டான் ஒருத்தன் மாடு வாங்கி தரேன் என்று சொல்லி 5 லட்சம் ஏமாத்திட்டான் 500, 1000 ம் என்று ஏமாந்திருக்கேன். கூட பிறந்த தம்பிக்கு 5 வருசத்துக்கு மேல் எத்தனை லட்சம் கொடுத்தேன் என்று எனக்கே தெரியல ஆனால் இப்போ 1 வருசாமா எவனுக்கும் 5 பைசா கொடுக்குறது இல்லை ஆனால் கடவுள் பணத்துக்கும் மட்டும் பஞ்சம் வைக்க வில்லை வருமானம் வந்துகிட்டே இருக்கு அதே அளவுக்கு பெரிய அவமானமும் சந்திச்சேன் வியாபாரம் செய்தும் loss ஆனேன் 10 லட்சம் கடன் இப்போ மறுபடியும் வேலைக்கு போய்ட்டேன் month 1 லட்சம் சாம்பாரிக்கிறேன். இப்போ எல்லாம் தனிமை தான் பிடிக்கிது

    • @harinimnshreni
      @harinimnshreni Месяц назад

      6aam adhipathi enga irukaru ungaluku? Adhai veithu kandupidikalam.

  • @ayyapparajvpt9961
    @ayyapparajvpt9961 2 месяца назад +1

    Sema style speech sema sema.....

  • @eprabhu6503
    @eprabhu6503 Месяц назад +1

    சுக்கிரன் குரு வீட்டில் சூரியன் வீட்டில் சேர்ந்திருந்தால் என்ன பலன் சொல்லுங்கள் ஐயா❤

  • @arivazhaghanshanmugam467
    @arivazhaghanshanmugam467 Месяц назад

    அருமை உங்கள் கனிப்பு

  • @sanvij-vf5sx
    @sanvij-vf5sx 3 месяца назад +2

    Iyya vanakkam dhanur lagnamahi sooriyan guru viruchihathil irundhal nalladha, kadisiyaha sollumbodhu viruchihathai vittuvittu matha 5 rasihalil guru sooriyan serndhu irundhal nalladhu endru koori ulleerhale, matrum lagnadhipathi asthanga dhosham irukkadha? Vilakkungalen please. By santhana krishnan, chennai

  • @YasodhaiChandru
    @YasodhaiChandru 2 месяца назад

    முற்றிலும்🎉
    உண்மை

  • @SP_Raman
    @SP_Raman 3 месяца назад

    சார் வணக்க்கம் மிக நல்ல பதிவு❤

  • @Rohini-hv1bg
    @Rohini-hv1bg Месяц назад

    💯 True

  • @amutham5332
    @amutham5332 2 месяца назад

    I have jupiter, moon(debilitated) and mercury(retro) in my Scorpio lagna. And mars is in 4th house from my lagna.

  • @gangasalams6685
    @gangasalams6685 3 месяца назад +3

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை.... அய்யா..
    எல்லா லக்னத்தையும் சொல்றீங்க மகிழ்ச்சி.. துலாம் லக்னத்தை மட்டும் ஏன் சொல்ல மாட்டேங்கறீங்க.....

  • @rameshrajabal7054
    @rameshrajabal7054 3 месяца назад +1

    Guru sevvai in 8th house
    Sani parivarthanai with sevvai from 5th. Place kadaga LAKNAM kadaga rasi intha combination guru sevvai innu yaduthikalama allathu guru Sani iinnu yadukkanuma parvai Sani parpathaga yuduthukollalama allathu sevvaiparpathaga yedukkalama

  • @subburaj1316
    @subburaj1316 Месяц назад

    IP❤ 23:15

  • @MuraliRadhakrishnan-k6p
    @MuraliRadhakrishnan-k6p 17 дней назад

    Guru sevai which house is good? Sollavea illa

  • @sindhuja1623
    @sindhuja1623 Месяц назад

    ரிஷபத்தில் குரு+ புதன்....எல்லாம் 💯 சரி.. my sister in law is like my friend😅😅 we both talk more than hour in mobile ... ரிஷபத்தில் புதன், மிதுனத்தில் சுக்கிரன். பலன் எடுக்கும் போது பரிவர்த்தனையில் எடுக்க வேண்டுமா.. இல்லை அப்படியே எடுக்க வேண்டுமா

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 3 месяца назад +2

    குரு செவ்வாய் இணைவு. 100% சதவீதம் உண்மை. எதிர் வீட்டில் மீனாட்சி ஆட்சி. அருகில் கோவில். அப்பா வை விட அக்கறை கொள்ளும் கணவர். பொறுப்பானவர்.

    • @kamaraj1717
      @kamaraj1717 3 месяца назад

      Vala valvano solathinga
      Jathaga Martin
      Solunga anna

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 месяца назад

    3.கடகம் லக்கனம். 12ல் சுக்கிரன் அவர் செவ்வாய் உடைய நட்சத்திரம் (மிருகசீரிடம்). நடப்பு திசை சுக்கிரன் திசை. அடுத்த புத்தி வக்கிர சனி புத்தி (இவர் லக்கினத்தில் 2ம் வீடு வக்கிர சனி (சூரியன் நட்சத்திரம்). சூரியன் . லக்கினத்தில் 10ம் (மேஷம்) வீட்டில் உள்ளார். அவர் கால குடுத்தா நட்சத்திரம் பரணி நட்சத்திரம். ஆனால் இங்கு சூரியன்யும் செவ்வாய்யும் பரிவர்த்தனை பெற்றது. கடன் திர வழி உண்டா. வருமானம் அதிகம் வழி உண்டா. (லக்கனம் 2ல் வக்கிர சனி, செவ்வாய் , குரு, ராகு). மேலும் செவ்வாய்யும் கேதுவும் சார பரிவர்த்தனை பெற்று உள்ளது.

  • @muralisankar2376
    @muralisankar2376 3 месяца назад +1

    கடகம் லக்னம் சிம்மம்(2மிடம்) தில் சூரியன் குரு combination eppadi இருக்கும்

  • @geetharamakrishnan3270
    @geetharamakrishnan3270 2 месяца назад

    Supara nalla example koduthu sonneinga 🙏

  • @SaravananM-y9s
    @SaravananM-y9s 3 месяца назад

    Very. Nice spech Ayya

  • @vimalasivakkumar5620
    @vimalasivakkumar5620 3 месяца назад

    Arumai ayya

  • @loganathanlogu8894
    @loganathanlogu8894 3 месяца назад +1

    sir guru suriyan saram vanginal ok va guruji

  • @arivazhaghanshanmugam467
    @arivazhaghanshanmugam467 Месяц назад

    Good ok no problem

  • @sathishsakthi7432
    @sathishsakthi7432 3 месяца назад

    மீநதில் புதன்+குரு+ சூரியன் சேர்க்கை மீனா லக்னம் ரிஷப ராசி.

  • @mohankumar833
    @mohankumar833 21 день назад

    My 11th place guru vagram sevaai vagram
    Valarpirai chandren 8th place kethu ippo kethu thesai nadakirathu but my husband uyiroda illa

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 3 месяца назад

    கால நிர்ணயம் பற்றி விளக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @karthik71293
    @karthik71293 3 месяца назад +3

    Please give a video about Jupiter aspects 6,8,12 house
    Retrograde jupiter aspect and normal jupiter aspect
    And thanks for your everyday valuable lessons sir❤

  • @selvisvision2345
    @selvisvision2345 Месяц назад

    என் பெயர்.செல்வி ஐயா தங்களது வீடியோக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனது ராசி மிதுனம் லக்னம் மிதுனம் எனக்கு கேது பத்தாமிடத்தில் பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய் லக்னத்தில் சுக்கிரன் குரு மாந்தி சந்திரன் இரண்டாம் இடமான கடகத்தில் சூரியன் சனி மூன்றாம் இடமான சிம்மத்தில் புதன் கன்னியில் ராகு இவ்வமைப்பு எனக்கு கால சர்ப்ப தோசமாக செயல்படுமா யோகமாக செயல்படுமா தயவுசெய்து ஒரு தெளிவை கொடுங்கள். எனக்கு இப்பொழுது 46 வருடம் புதன் திசையில் ராகு புத்தி நடக்கிறது

  • @sivakamydhakshinamurthy9451
    @sivakamydhakshinamurthy9451 3 месяца назад

    Super ji🙏

  • @AmmuK21-zz1et
    @AmmuK21-zz1et 3 месяца назад

    Laknathil kuru💯💯💯💯👌👌👌

  • @shubhaasundresh3274
    @shubhaasundresh3274 Месяц назад

    What is the palan for guru suriyan bhuthan sukran and rahu in dhanusu? Pls let me know. This person has bhuthan dasa now and 71/2 sani

  • @ShivanyaaShivanyaa-n4i
    @ShivanyaaShivanyaa-n4i 3 месяца назад

    Vanakam sr

  • @chandraseker2020
    @chandraseker2020 3 месяца назад +1

    Yes

  • @SanmugamS-kb2qp
    @SanmugamS-kb2qp Месяц назад

    Sir. Kuru. Sani. Serkay. Appadi. Erukkum. 2ilerunthal.nallath a?

  • @kabil1nath158
    @kabil1nath158 3 месяца назад

    Yes sir are you right opposite housewife management she only doing everything I say.

  • @bhuvanabhuvana5814
    @bhuvanabhuvana5814 3 месяца назад +1

    வணக்கம் ஐயா தஞ்சாவூர் மேஷம் லக்னம் லக் 7 தனித்த குரு 12 இடத்தில் சந்திர சுக்கிரன் இணைந்து நடப்பு திசை என்ன மேரேஜ் எப்போது பரிகாரம் என்ன எந்த திசையில் பெண் அமையும் உடன் நிரப்பு எத்தனை பேர்💐💐💐

  • @purushoothamunjayaram9712
    @purushoothamunjayaram9712 Месяц назад

    Sir chandran guru in magharam, guru vakram 100℅ what effect good or will it reverse??

  • @shobhags3346
    @shobhags3346 3 месяца назад

    ஐயா, தங்கள் பதிவுகள் எல்லாம் மிக அருமை. என் மகன் 3/12/1993 அன்று இரவு 2.42 நடு இரவு பிறந்தான். கர்நாடகவில் பல்லாரி என்ற ஊரில். அவனுடைய வேலை, கல்யாணம் பற்றி கூறவும்.

  • @Jeyashreesanthosh
    @Jeyashreesanthosh 3 месяца назад

    Guru Chevvai 100% true sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 месяца назад

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். என்ன பெயர் நினைவில் வைத்துக் மிக்க நன்றி🙏💕

  • @MARUTHAIFACTS
    @MARUTHAIFACTS 3 месяца назад

    30.9.1980 mahar laknam midunarasi eppadi erukkum pathil anuppunga ayya

  • @dineshkp3912
    @dineshkp3912 3 месяца назад

    Clear.

  • @gomathiangappan1189
    @gomathiangappan1189 2 месяца назад

    Sir, we kindly request you to explain palan for guru, prathamai Chandran conjunctionin in kadagam for viruchaga lagnam, please sir 3:18

    • @syedzakir9127
      @syedzakir9127 15 дней назад

      Parathamai .....alla..parivarthanichandran....

  • @jayakumar2757
    @jayakumar2757 Месяц назад

    Kannilagnam guruatmakaram,becomes neecham whereas vakramstatus,does neecha turns bangam?

  • @newgalaxynewgalaxy585
    @newgalaxynewgalaxy585 Месяц назад

    Chandren/suryan/sukren/sani. Lakanathirku 11th house. Db 06/01/1989 lakanathil ragu sir ithapatthi eadhavathu sollunga sir

  • @UmaMaheshwari-xc8zi
    @UmaMaheshwari-xc8zi 3 месяца назад

    Sir..guru vakram, shani vakram sevvai asthaman...theipirai chandran, sukran neecham..my daughter birth time 11.30Am 01 sep 2021, attur. Salem dis please explain in this prediction

  • @Mythili-m6z
    @Mythili-m6z 3 месяца назад

    Vanakkam My son is kadaga Laganam Suriyan and guru in kanni Present guru Dasa what is his prediction

  • @nagarajrp1686
    @nagarajrp1686 3 месяца назад

    Suriyan gurgu pothan kethu lakkinaththil mesam lakkinam. Rasi viruchigam palan

  • @sudhadesikan3762
    @sudhadesikan3762 3 месяца назад

    Sudha
    Mithna lagnam
    Sani and guru infourth house
    So tharuma karmabadhi yogam
    My doubt is this yogam will give palan only in dani dasha and Guru dasha
    If birth star uthirathathi sanidashahas finished in childhood
    Gurudasha won't come
    Means would after 90

  • @GanesanKK-nw9hf
    @GanesanKK-nw9hf 2 месяца назад

    Please explain Guru kethu combination

  • @jeyakumarr8684
    @jeyakumarr8684 Месяц назад

    Guru kuda kethu serntha enna palan sir

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 3 месяца назад +2

    குருவிற்கு வணக்கம்.சேர்க்கை
    என்பது குரு சந்திரன் ஒரே வீட்டில் இருப்பதா? பார்வை இருந்து அதே பலன் கிடைக்குமா

  • @SubhaShreeP-c5s
    @SubhaShreeP-c5s 3 месяца назад

    Sir. En magal kuimba rasi masa laiknam magarathil guru sevvai ragu pudhan eruku 25.2.2009

  • @VB-vt5bw
    @VB-vt5bw 3 месяца назад +1

    அம்ச கட்டத்தில் சனி குரு சேர்க்கை,கடகத்தில் என்ன பலன் அய்யா??

  • @saminathanpalani-fr2mu
    @saminathanpalani-fr2mu 3 месяца назад

    கன்னி ராசியில் குரு, பூதன், சுக்ரன். தயவு செய்து explain please

  • @umadevi6419
    @umadevi6419 3 месяца назад

    7 ம் வீடு அதிபதி குரு. குரு மாந்தி சேர்க்கை 10 ம் இடத்தில் திருமணம் பற்றி கூறுங்கள்

  • @kasthuri_saran
    @kasthuri_saran Месяц назад

    வணக்கம் குருஜி என் மகனுக்கு 1-சந்திரன் புதன் சுக்கிரன் , 3-ல் செவ்வாய் 5-ல் சனி பகவான்,6-ல் ராகு குரு ,12-ல் கேது சூரியன் (பாலாஜி உத்திராடம் நட்சத்திரம் மகர ராசி மகர லக்னம் குருஜி அவனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் 14/01/2002 காலை 7.38 மணிக்கு)

  • @baskarronaldo
    @baskarronaldo 3 месяца назад +1

    அய்யா வணக்கம் குருவின் பார்வையில் புதன் இருந்தால் நீங்கள் சொன்ன பலன் இருக்குமா அய்யா

  • @thangamabimanyu5153
    @thangamabimanyu5153 3 месяца назад

    ஐயவுக்கு எவ்வளவு ஞானம் பார்க்கவேய் நாங்கள் குடுத்துவைக்கணும் 🙏🙏🙏🙏🙏

  • @UshaJayakumar-f2b
    @UshaJayakumar-f2b 2 месяца назад

    Punarpoosam mithunarasi ivargal carier some times struggle aguthu nivarthi enna sir please

  • @karpagamseenivasan8454
    @karpagamseenivasan8454 2 месяца назад

    Sir unga kitta jathagam parkkanum address venumnga ..

  • @kanishkvlogger2175
    @kanishkvlogger2175 3 месяца назад

    இப்ப எல்லார் வீட்டிலும் மீனாட்சி ஆட்சி தான் சார் ஆனாலும் 💯 பொருத்தமா இருக்கு சார்

  • @sivakamikannan3649
    @sivakamikannan3649 3 месяца назад

    Sir, i am in gandhigram near dindigul. I want to contact you for my son and granddon's jathagam. How and when i contact you in person. Please convey the message as early as possible. Awaiting your reply very eagerly. Thank you.

  • @sudhakalyanakumar3286
    @sudhakalyanakumar3286 3 месяца назад +2

    ஐயா குருவுடன் சூரி,செவ்,புத,சுக்கிரன் சிம்ம வீட்டில் பலன் எப்படி

    • @muraliinnocent139
      @muraliinnocent139 3 месяца назад

      மிகச்சிறப்பு 👌🏻

  • @Hellotamila-bk
    @Hellotamila-bk 3 месяца назад

    Sir neecha suriyan udan guru sukran.. Yeppadi irrukum.. Kannya lagnam... Plz Sollungal

  • @MeenaMeenatchi-ix4hg
    @MeenaMeenatchi-ix4hg 2 месяца назад

    Super

  • @ParimalaParimala-e5g
    @ParimalaParimala-e5g Месяц назад

    Guru kethu serkkai podunga

  • @loganathansubramaniam5010
    @loganathansubramaniam5010 3 месяца назад

    20:46 கடகத்தில் சந்திரன் மற்றும் குரு...

  • @dilukshan515
    @dilukshan515 3 месяца назад

    Kadaga lagnam
    Sun in 4th house aspecting retrograded Saturn and Jupiter in 10th house . And Jupiter aspecting mars in 6th house . What would be the prediction for this. Thank you !

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 3 месяца назад

    Superb sir

  • @user-gb2ho7ps8t
    @user-gb2ho7ps8t 3 месяца назад

    Kajakesari yogam niraiya enemies nnu solrangha? ???

  • @vtgv463
    @vtgv463 Месяц назад

    Graha peyarchiyinal palan adaimda orae koot jothidargaldan.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Месяц назад

    100 சதவிகிதம் உண்மை ங்க ஐயா. லக்னத்தில் குரு.

  • @SivaSiva-dj5qr
    @SivaSiva-dj5qr Месяц назад +1

    அய்யா எனக்கு தனுசு ராஸி தனுசு லக்னம் எனக்கு பத்தில் குரு கேது சேர்க்கை இதைபற்றி தயவுசெய்து பலன் செல்வும் நன்றி வணக்கம்

  • @Naturegood2009
    @Naturegood2009 3 месяца назад +2

    குரு செவ்வாய் என் மகளுக்கு 9 ம் இடத்தில் உள்ளது.நீங்கள் சொன்னது 💯 உண்மை தான் ஐயா.

    • @BALAJIDURAI-fe7tx
      @BALAJIDURAI-fe7tx 3 месяца назад +1

      24:10

    • @selvamseeni242
      @selvamseeni242 3 месяца назад

      ஐயா எனக்கு மிதுனத்தில் செவ்வாய் குரு. தசை. செவ்வாய். புதன் புத்தி. பிச்சைக்காரன் ஆகி விட்டேன்

  • @prabhuram8557
    @prabhuram8557 3 месяца назад

    Kedhu guru viruchagam sevvai neesam palan sollunga

  • @Siva-o5z8y
    @Siva-o5z8y 3 месяца назад

    Mithunalaknam nanu ènakku 39 age agudhu sir bt marriage agala sir panam neria virayam agudhu sir guru thisai nadakkudhu yogamae nadakkala sir guru kendham la irukku adhan ipdidhan nadakkudh0 rmpa confusion a irukku sir pls explain pannunga

  • @sargunambalu1957
    @sargunambalu1957 3 месяца назад

    கடகத்தில் குரு சூரியன் கேது புதன் சேர்க்கை. குருவுடன் 3 கிரகங்களுக்கு மேல் இருந்தால், குரு திசை எப்படி இருக்கும் என்று தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள். துலாம் லெக்னம் வியாபாரத்திற்கு.

  • @kathickb3101
    @kathickb3101 2 месяца назад

    Yes sir 💯💯💯💯 😢😢😢

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 3 месяца назад

    Vanakkam guruji
    Thula lagnam 12th place sani+ guru vakram please do answer guruji

  • @rajanpoo2262
    @rajanpoo2262 Месяц назад

    மகர லக்னம் குரு , நிங்க சொன்னது உன்மை,

  • @historyclicks9852
    @historyclicks9852 3 месяца назад

    அய்யா துலா ராசி ரிஷப லக்கனம் பன்னிரண்டில் அதாவது மேசத்தில் சூரியன் குரு செவ்வாய் சனி இது நான்கும் இணைந்து இருக்கிறதுமேலும் இது பெண்ணுடைய ஜாதகம்

  • @RoseN-ku4rw
    @RoseN-ku4rw 3 месяца назад

    குரு சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை பற்றி சொல்லுங்க சார்

  • @asho.123kum
    @asho.123kum 3 месяца назад

    எனக்கு லக்கினதிபதி குருவுடன் சனி, புதன், சூரியன் & சுக்கிரன் ஒரே வீட்டில். இழப்பதுக்கு உயிர் மட்டும் தான் உள்ளது.
    ஜோதிடம் உண்மை ஆனால் அந்த உண்மையை பொய்யாக்கும் திறன் கடவுளுக்கு உண்டு.....

  • @subramaniants2286
    @subramaniants2286 Месяц назад

    குருவோடு சேர்ந்த ஏனைய கிரகங்கள் பற்றிய விளக்கங்களில் நீங்கள் ஏனைய அனைத்து கிரகங்களின் பலனைச் சொன்னீர்களா என்று இந்தப் பதிவை நீங்கள் ஒரு முறை பார்க்கவும்.
    Come to the point என்பது இல்லாமல் எதையெதையோ பற்றி அதிகமாக பேசுகிறீர்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள். ஆகவே முக்கியமான ஏனைய கிரக சேர்க்கைகள் முழுமை பெறாத பதிவாக இது உள்ளது.
    உங்களின் பல பதிவுகளைப் பார்த்துள்ளேன். நிறைய பதிவுகளில் சொல்ல வேண்டிய முக்கியமான செய்திகளை உங்களை அறியாமல் விட்டு விலகிச் சென்று விடுகிறீர்கள்.
    எடுத்துக் கொண்ட தலைப்புக்கு ஏற்றவாறு பதிவுகள் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து பதிவிட வேண்டும். அது அதற்கான நேரத்தை சமமாகப் பகிர்ந்து விளக்கம் சொல்ல வேண்டும். ஒரு சில கிரக சேர்க்கைக்கு மிக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள். அதை தவிர்க்கவும்.
    நன்றி.

  • @sukumarj676
    @sukumarj676 3 месяца назад

    Methunam lagnam, 4 place guru& sani vakram, give me prediction

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 3 месяца назад

    மனிதன் வாழ. rice அரிசி உணவு உடை வீடு இருந்தால் போதும் கோல்டு நகை ஆடம்பரம் தான் குரு மட்டுமே நல்ல. கிரகம் இல்லை சனி ராகு கேது போன்ற கிரகமும் நன்மை செயும் குரு கெடு தலும் செயும்

  • @kantharuby9579
    @kantharuby9579 25 дней назад

    ஐயா எனக்கு 10 ல் குரு 11ல் செவ்வாய் கும்ப லக்னம் தொழில் பற்றி சொல்லுங்கள்