யப்பப்பா!!! அருமை... பாமரனுக்கும் புரியும்படி கோள்களை, அவைகள் சுற்றும் முறையை வீடியோ படம் போட்டு நல்ல விளக்கினீர்கள்.. சார்... தானத்தில் சிறந்த தானம் ஞான தானம் என்பார்கள்.. அந்த வகையில் உங்களுக்கு மிகுந்த புண்ணியம் சார்... வாழ்த்துக்கள்.. !!
அன்புச் சகோதரர் சின்ராஜ் அய்யா கிரகங்களின் பார்வை பலன் பற்றி மிகத் தெளிவான விளக்கம் தந்து இருக்கின்றீர்கள் உங்களை வழிகாட்டியாக நம்பி இருக்கின்ற எங்களை நல்வழி படுத்துகிறீர்கள் உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
ரொம்ப நன்றி சார். மிக தெளிவாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அதை பாடம் எடுப்பது போல சொல்றீங்க ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை என்று இன்றைய நவீனவாதிகள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இந்த வீடியோ பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். நன்றி நன்றி நன்றி
அருமை அற்புதம் அருமையான விளக்கம் விஞ்ஞான ரீதியாக ஜோதிட விளக்கம் சூப்பர். இந்த பதிவுக்காக நீங்கள் கஷ்டப்பட்டு எங்களுக்கு வழங்கி உள்ளது நன்றாக தெரிகிறது. மிக்க நன்றி. மேலும் இதை ஞாபகம் வைத்து கொள்ள சிறு டிப்ஸ். காலபுருஷ தத்துவப்படி மேஷத்திலிருந்து செவ்வாய், குரு தங்கள் சொந்த வீட்டை பார்க்கிறது. அங்கிருந்து ஒன்பதாம் பார்வையாக முறையோ கடகம் மற்றும் சிம்மத்தையும் பார்க்கிறது. இது மேஷத்திலிருந்து நான்கு மற்றும் ஐந்தாம் பார்வை. சனி மேஷத்திலிருந்து தன் சொந்த வீட்டை பார்க்கிறது. அங்கிருந்து ஆறாவது வீட்டை பார்க்கிறது. அது மேஷத்திலிருந்து முன்றாவது வீடு.
வணக்கம் சகோதரா. தெளிவான விளக்கம். இதற்கு மேல் விளக்கவே முடியாது. சனியின் 50 % பார்வையே தாங்க முடியல. 100%பார்த்தா அவ்ளோ தான் அம்புட்டும் காலி தான் . சூப்பர் சகோதரா. உங்களின் இந்த பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு கிப்ட்டுத் தான் நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
வணக்கம்!புதியோதோர் கோணத்தில் ,அருமையா ன யதார்த்தமான டிராபிக் உதாரணத்தையும்,இலை யில் சாப்பிடும் வித்த்தை தங்களுக்கே உரிய நகைச்சுவை உணர்வோடும்,கிரகங்களின் பார்வை களை விவரித்து ,விளக்கிய கூறியுள்ள விதம் அனைவருக்கும் புரிவதோடு,ஞாபகத்திலும் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமே இல்லை என்றே கூறலாம்.ஒவ்வொரு முறையும் அடுத்த பாடங்கள் எப்போ என்ற எதிர்பார்ப்பையே தூண்டுகிறது.நன்றி!நன்றி!தொடரட்டும் தங்களது அரிய,இனிய சேவை!🙏🙏
வணக்கம் சார் 🙏 , அருமையான பதிவு சார் 🙏 நீங்கள் தான் எங்கள் குரு உங்கள் பார்வை எங்கள் அனைவருடைய ஜாதகத்தின் மேல் விழுந்தால் கோடி நன்மை சார் 🙏 நன்றி சார் 🙏🙏
Competent enough to explain astrological facts proving all natural phenomenon purely scientific. It's takes immense calculation , reliable suited to astrological predictions. Our gratitude goes to all the ancient astrogers who strained their every nerve to record such amazing, unbelievable and accurate phenomenon without any equipment. Brother you too prove yourself benevolent. Regards
Sharing to society what we know is the great wisdom 👏👏👏💐💐💐. Your application of technical knowledge and experience in astrology is your unique talent and speciality, keeping you distinct from other traditional process peoples.
Now I believe vakkiyam only correct. This much great things judged by our gurus and saints. How come they do mistake..? So Evan after so many decades too vakkiyam never fails🙏🏻
Respected sir🙏🙏 I have not seen anyone who has such clear crystal understanding and matching science and astrology. From childhood, I beleive in astrology. I have even wondered how our ancients knew that there are planets like these..when someone says that astrology is fraud, I strongly fought like Astrologer might be wrong as they might not have in depth knowledge in astrology. But astrology never fails..I have seen you as a person who is a strong enough in thoughts like my belief.. hope wants to meet you soon sir🙏🙏 thanks once again🙏
வணக்கம் சார்.இதை விட எளிமையாக ஜோதிடத்தை சொல்லித் தரவும் முடியாது.எளிதாக கற்கவும் முடியாது.அந்த அளவிற்கு விளக்க சொல்லித் தருகிறீர்கள்.ரொம்ப அருமையாக சொல்லித் தருகிறீர்கள் சார். தங்களுக்கு நிகர் தாங்களே தான் சார். அதிலும் விளக்கப் படம் போட்டு அருமையாக விளக்கம் அளித்தீர்கள். மிக மிக அருமை.தங்கள் ஜோதிட சேவைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 சார்.
வணக்கம் அய்யா; வகரம் பெற்ற கிரகம் சனியை, உச்சம் பெற்று அsதமனம் அடைந்த குரு 9ம் பாா்வையாக சனியை பார்க்க வக்ர நிவா்த்தியா? இல்லை வக்ர கதியா? சனியின் பார்வை நோ்கதிபா? வக்ர கதியா அய்யா!
@@astrochinnaraj always boss because you were the one suggested me you can take astrology as a proffession career damn sure it's pretty good in five languages
இப்படி ஒரு science aa படச்ச இயற்கையை நினைத்து வியக்கிரதா? இதை கண்டு பிடித்த சித்தர்களை நினைத்து வியக்கிரதா? எங்களுக்கு புரியும் வகையில் சொல்ற உங்களை நினைத்து வியக்கிரதா? தெரியவில்லை... God is Great.. No words.. 😇Tq for sharing ur knowledge..
Sir ennoda jathakathula 9 graka oliyum lagnathula veluthu ethukku enna palan Meenam lagnam 01/25/1992 Madurai 09.53 am Guru vagram, guru amartha thu puram 3 m patham, . Guru 1,5,9 m vettai parkerar. Ethavathu palan sollunga sir
Hi sir your teaching method very well plz talk about neecham petra planets paarvai palan in utcha veedu &Retrograde planets in own house 02 .08.1994 03:05 Am chidambarum. Take it my birthchart given example with my permission
sir, Thank you for taking time to explain these concepts. I have a small request can you please add title in english along with tamil as you didn in the past videos . There are lot of us who can follow tamil language but not trained in reading tamil language. This will be a huge help if we want to search a particular video later. Thank you again and appreciate your service.
வணக்கம் குருஜி. ஒருநாள் திதி சூன்ய இராசிகள் பற்றி பேசுங்களேன். சிம்மம் மற்றும் விருச்சிகத்துல சூன்யம் இல்லைனு சொல்றாங்க. ஆனால் நவமி தசமி திதிக்கு சூன்ய இராசி சிம்மம் மற்றும் விருச்சிகம் னு சொல்றாங்க. How to approach this? What is the real fact. Want to know from u
வணக்கம் அய்யா, சிலர் ஜோதிடத்தில் நன்கு புலமை பெற்றவர்கள் என்று அனைவரும் நினைக்கவேண்டுமென்பதற்காக நிறைய பட்டபெயர்களை தாங்களே சூடிகொள்கிறார்கள். ஆனால் எங்களைபொருத்தவரை முழு ஈடுபாட்டுடன் ஜோதிடம் கற்றுதருபவர் நீங்கள்தான்.உங்களை எங்கள் ஆசானாகதான் பார்க்கிறோம். பார்வை ஒன்றாக இருந்தாலும் பலன்கள் எல்லோருக்கும் ஒரேமாதிரி கிடைக்காமற்போவதால்தான் அதை பற்றிய சுவாரசியம் தொடர்ந்து கொண்டே இருக்கு. நன்றிஅய்யா.
வணக்கம் ஐயா🙏, ஒரு கிரகத்தின் ஏழாம் பார்வை, 180டிகிரியில் விழும்போது, முன் பின் எத்தனை டிகிரி வரை அதன் பார்வை இருக்கும்? இந்த இடத்தில், பார்வை அளவை நாம் சரியாக கணிக்க தவறினால், பலன் தவறுவதற்க்கு வாய்ப்பு உள்ளதால் கேட்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏. நன்றி.
வணக்கம் ஐயா .... ஜாதகத்தில் 8ம் இடமானது ஜென்ம ராசி ஆகி அதில் சூரி,சந், சு,கே. அமர்ந்து இருந்தால் என்ன பலன்... ராசி அதிபதி சனி 11 இல் அமர்ந்து நட்சத்திரபதி செவ்வாய் 5 இல் இருக்க... சனி செவ்வாய் பார்வை என்ன பலன்களை தரும்... 19.01.1999 03.55 pm udumalpet....தனது சொந்த வீட்டை தானே பார்க்கும் போது அந்த கிரகத்தின் வலிமை எப்படி இருக்கும்...தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்🙃
யப்பப்பா!!! அருமை... பாமரனுக்கும் புரியும்படி கோள்களை, அவைகள் சுற்றும் முறையை வீடியோ படம் போட்டு நல்ல விளக்கினீர்கள்.. சார்... தானத்தில் சிறந்த தானம் ஞான தானம் என்பார்கள்.. அந்த வகையில் உங்களுக்கு மிகுந்த புண்ணியம் சார்... வாழ்த்துக்கள்.. !!
அன்புச் சகோதரர் சின்ராஜ் அய்யா கிரகங்களின் பார்வை பலன் பற்றி மிகத் தெளிவான விளக்கம் தந்து இருக்கின்றீர்கள் உங்களை வழிகாட்டியாக நம்பி இருக்கின்ற எங்களை நல்வழி படுத்துகிறீர்கள் உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
ரொம்ப நன்றி சார்.
மிக தெளிவாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அதை
பாடம் எடுப்பது போல சொல்றீங்க
ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை என்று இன்றைய நவீனவாதிகள்
பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் இந்த வீடியோ பார்த்தால்
புரிந்து கொள்ள முடியும்.
நன்றி நன்றி நன்றி
அருமை
அற்புதம்
அருமையான விளக்கம்
விஞ்ஞான ரீதியாக ஜோதிட விளக்கம் சூப்பர்.
இந்த பதிவுக்காக நீங்கள் கஷ்டப்பட்டு எங்களுக்கு வழங்கி உள்ளது நன்றாக தெரிகிறது.
மிக்க நன்றி.
மேலும் இதை ஞாபகம் வைத்து கொள்ள சிறு டிப்ஸ்.
காலபுருஷ தத்துவப்படி மேஷத்திலிருந்து செவ்வாய், குரு தங்கள் சொந்த வீட்டை பார்க்கிறது. அங்கிருந்து ஒன்பதாம் பார்வையாக முறையோ கடகம் மற்றும் சிம்மத்தையும் பார்க்கிறது.
இது மேஷத்திலிருந்து நான்கு மற்றும் ஐந்தாம் பார்வை.
சனி
மேஷத்திலிருந்து தன் சொந்த வீட்டை பார்க்கிறது. அங்கிருந்து ஆறாவது வீட்டை பார்க்கிறது. அது மேஷத்திலிருந்து முன்றாவது வீடு.
சூப்பர் தலைவா..
அருமையான விளக்கம்..
💐💐💐🙏❤️
அருமையான விளக்கம் Sir எளிமையாக புரிகிறது நன்றி 🙏
அருமை அருமை...வேற லெவல் ஜோதிட அறிவியல் விளக்கம் குருவே. சாச்சுப்புட்டீங்க குருவே சாச்சுப்புட்டீங்க👍👍👍👌👌👌👌👌😊🙏🙏🙏
வணக்கம் சகோதரா. தெளிவான விளக்கம். இதற்கு மேல் விளக்கவே முடியாது. சனியின் 50 % பார்வையே தாங்க முடியல. 100%பார்த்தா அவ்ளோ தான் அம்புட்டும் காலி தான் . சூப்பர் சகோதரா. உங்களின் இந்த பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு கிப்ட்டுத் தான் நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
வணக்கம்!புதியோதோர் கோணத்தில் ,அருமையா
ன யதார்த்தமான டிராபிக் உதாரணத்தையும்,இலை யில் சாப்பிடும் வித்த்தை தங்களுக்கே உரிய நகைச்சுவை உணர்வோடும்,கிரகங்களின் பார்வை
களை விவரித்து ,விளக்கிய கூறியுள்ள விதம் அனைவருக்கும் புரிவதோடு,ஞாபகத்திலும் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமே இல்லை என்றே கூறலாம்.ஒவ்வொரு முறையும் அடுத்த பாடங்கள் எப்போ என்ற எதிர்பார்ப்பையே தூண்டுகிறது.நன்றி!நன்றி!தொடரட்டும் தங்களது அரிய,இனிய சேவை!🙏🙏
பெருமையுடன் அமைந்த பொறுமையான, அழுத்தமான விளக்கம்!
வணக்கம் சார் 🙏 , அருமையான பதிவு சார் 🙏 நீங்கள் தான் எங்கள் குரு உங்கள் பார்வை எங்கள் அனைவருடைய ஜாதகத்தின் மேல் விழுந்தால் கோடி நன்மை சார் 🙏 நன்றி சார் 🙏🙏
ஸார் KG குழந்தைகளுக்கு பாடம் நடத்தியது போல் மிகமிகத் தெளிவாகவும் புரியும் படியும் விளக்கியமைக்கு மிக்க நன்றி.
இப்போது சூப்பராக புரிகிறது செம சூப்பர் நன்றி நன்றி
Competent enough to explain astrological facts proving all natural phenomenon purely scientific. It's takes immense calculation , reliable suited to astrological predictions.
Our gratitude goes to all the ancient astrogers who strained their every nerve to record such amazing, unbelievable and accurate phenomenon without any equipment. Brother you too prove yourself benevolent. Regards
Deivamae neenga pallaanndu vaalnthu engala maadhiri onnu theriyaathavamgalukku jothida gnanathai valanga vendum. A crystal clear explanation superb
U have beautifully used science to explain astrology and using it to ur advantage. 👏👏
அருமை அண்ணா... குரு, செவ்வாய், சனி பார்வை விளக்கங்கள் சூப்பர் .. understand clearly 🙏
வணக்கம் சகோதரா, எல்லோரும் சுகம்தானே, இலகுவான முறையில் தந்தமைக்கு மிக்க நன்றி.
Sharing to society what we know is the great wisdom 👏👏👏💐💐💐.
Your application of technical knowledge and experience in astrology is your unique talent and speciality, keeping you distinct from other traditional process peoples.
வணக்கம் ஐயா,
இதைவிட இலகுவாக யாராலும் விளக்கமளிக்க முடியாது.
சூப்பர் ஐயா சூப்பர்.
பார்வை பலன் விளக்கம் அருமை.இதேபோல உச்சம்.நீசம்.மறைவு தத்துவம் பற்றி விளக்கவும்
ஐயா நீங்கள் நடத்திய வீதம் very good much explain sir u teaching I like it sir.
ஜோதிட ரீதியான மற்றும் அறிவியல் ரீதியான விளக்கம் அருமை. நன்றி ஐயா 🙏🙏🙏
மிக தெளிவாக புரிகிறது... நன்றி
Now I believe vakkiyam only correct. This much great things judged by our gurus and saints. How come they do mistake..? So Evan after so many decades too vakkiyam never fails🙏🏻
மிகவும் அருமையான அறிவியல் விளக்கம்
வணக்கம் சார் தங்களின் பதிவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம் சார் மிக்க நன்றி 🙏🙏🙏 சார்
வணக்கம் ஐயா, புதியதொரு கோணத்தில் எளிமையாக புரிய வைத்து உள்ளீர்கள் அருமையாக உள்ளது மிக்க நன்றி ஐயா.
அருமையாக விளக்கமளித்தீர்கள். நன்றிகள் ஐயனே
அற்புதம் மிகவும் தெளிவாக உள்ளது
As always, your explanation about the Solar system and the planetary aspects are excellent 👏🏻👏🏻and crystal clear sir 👌🏻👌🏻
True
Xxxxxxxxxxxxxxxxxxvvv,b
Hats off sir! Amazing scientific explanation of astrology. Looking forward for more such videos Thank you sir
Respected sir🙏🙏 I have not seen anyone who has such clear crystal understanding and matching science and astrology. From childhood, I beleive in astrology. I have even wondered how our ancients knew that there are planets like these..when someone says that astrology is fraud, I strongly fought like Astrologer might be wrong as they might not have in depth knowledge in astrology. But astrology never fails..I have seen you as a person who is a strong enough in thoughts like my belief.. hope wants to meet you soon sir🙏🙏 thanks once again🙏
வணக்கம் சார்.இதை விட எளிமையாக ஜோதிடத்தை சொல்லித் தரவும் முடியாது.எளிதாக கற்கவும் முடியாது.அந்த அளவிற்கு விளக்க சொல்லித் தருகிறீர்கள்.ரொம்ப அருமையாக சொல்லித் தருகிறீர்கள் சார். தங்களுக்கு நிகர் தாங்களே தான் சார். அதிலும் விளக்கப் படம் போட்டு அருமையாக விளக்கம் அளித்தீர்கள். மிக மிக அருமை.தங்கள் ஜோதிட சேவைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 சார்.
குழந்தைகளுக்கு கூட புரியும்படியான ஒரு விளக்கம். தொடரட்டும் உங்கள் பணி. நன்றி
எப்பொழுதும் போல உங்கள் விளக்கம் அருமை நன்றி
Dear Chinnaraj Anna🥰🙏
Very very very clear explanation.
Thanks a lot 🙏🙏🤗
U are really Perfect as a
Astro Guru👌👌👌👌
Such a nice explanation👍 sir... But 10th aspect of Saturn is still doubtfu & Unclear. Can't get u fully🙏
Thanks a well Sir for your lecture on Aspects. It can be easily understood even for a layman.
Namaskaram Guruji. Well understood. Thank you Guruji.
Arumaiyaaga sonnirgal aiyaa en appavum josiyare avar solvadhu pola ulladhu
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
Great teacher. Real Guru. Shortcut to learn astrology. Nice interpretation
Wow... What an explanation!!! Really a marvellous teaching Mr Chinnaraj sir..
குருவே சரணம்🙏அருமை அருமை Super Explanation
மிக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா ✌️
Crystal clear explanation with help to easy memory , Sir! Thank you 👍🙏🏼
Meka nanraka purinthathu thank you so much sir
So authentic just a statement to guess the effect of such vision may enable the listeners an insight into the same
Regards
Extremely explained amazing you are heartfully excellent explanation 🙏🙏🙏
Great explanation 🙏🏻
Anna naan romba naalaa unga youtube chenale barkiren arumayaa solreenga anna SUPER SUPER SUPER SUPER
வணக்கம் அண்ணா🙏 எதிர்பார்த்து காத்தி௫க்கிறோம் மிகவும் நன்றி அண்ணா🙏
பார்வை பலன்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளதால் மிகவும் தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டோம்.மிக்க நன்றி சகோதரரே. வாழ்க வளமுடன்.
Awesome explanation sir 👌👌👌🙏🙏🙏👏👏👏
Super excited to see your tremendous success in astrology with this video 📷📸
அண்ணா மிக அருமையான விளக்கம்🙏🙏🙏
Aspects very clearly explained by you! Please elicit the aspects strength in detail as bad, worse worst OF GOOD,BETTER, BEST!!
Amazing what an explanation sir...
Very nice sir , you explained the scientific aspects of Graha parvai👌
சூப்பர் video அய்யா வணக்கம் 🙏
Really fantastic astro science class, 🙏 thank you sir 🙏
Astrology class of yours is very good. I have learnt some astrology from all your vlog. Thank you maha Raj 🙏
ARUMAI SIR...VANAKKANGAL
Super excellent explanation grahas parvai❤️👍🙏🙏🙏
குரு (வக்கிரம்) பெற்று பார்த்தல் 5,7,9 என பலன் சார் இந்த கேள்வி விளக்கம் வேண்டும் சார் சொல்லுங்க பா
Reverse parvai
வணக்கம் அய்யா; வகரம் பெற்ற கிரகம் சனியை, உச்சம் பெற்று அsதமனம் அடைந்த குரு 9ம் பாா்வையாக சனியை பார்க்க வக்ர நிவா்த்தியா? இல்லை வக்ர கதியா? சனியின் பார்வை நோ்கதிபா? வக்ர கதியா அய்யா!
@@manigandans8521 what is reverse parvai? Is it good or bad?
.
அண்ணா வணக்கம். 1.ஆட்சி,உச்சம் பெற்ற சனி, வக்கிர சனி,நீச சனி பார்வை வேறுபாடு
2. பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் பார்வை பற்றிய காணொளி போடுங்க அண்ணா
Good வீடியோ.......
ஐயா வணக்கம் சனி குரு இணைவு
7வீடு பொது பார்வை இது என்ன பலன் கொடுக்கும் நன்றி இணைவு
பார்வை பற்றி கொன்சம் சொல்லுங்கள் ஐயா
அருமை பதில் ஐயா
Tried your best to help us understand. 😊
Vanakkam Sir! Nice graphics and wonderful logical explanations on drushti 👌🙏
Super sir this was i expected long time ago with the demo of solar system.
this is the unique explanation . thank you sir
Keep watching
@@astrochinnaraj always boss because you were the one suggested me you can take astrology as a proffession career damn sure it's pretty good in five languages
@@kumaresandevalingam6937 r u practising astrology
இப்படி ஒரு science aa படச்ச இயற்கையை நினைத்து வியக்கிரதா? இதை கண்டு பிடித்த சித்தர்களை நினைத்து வியக்கிரதா? எங்களுக்கு புரியும் வகையில் சொல்ற உங்களை நினைத்து வியக்கிரதா? தெரியவில்லை... God is Great.. No words.. 😇Tq for sharing ur knowledge..
Super definition ❤
சூப்பர் சார்!!! ஜோதிடம் தெரியாதவர்களுக்குக் கூட புரியும்படி மிகத் தெளிவாக இருந்தது உங்கள் பேச்சு👏👏, நன்றி சார் 🙏🏻
கதை சொல்லக் கூடாது.
Super video and extra ordinary explanation. 🎉
Very nice explanation logically & scientifically
Sir ennoda jathakathula 9 graka oliyum lagnathula veluthu ethukku enna palan
Meenam lagnam
01/25/1992
Madurai
09.53 am
Guru vagram, guru amartha thu puram 3 m patham, .
Guru 1,5,9 m vettai parkerar.
Ethavathu palan sollunga sir
Best explanation I ever heard :-)
வணக்கம் அண்ணா 😊🙏
best explanation 💞tanq anna🙏
Pathi ke va eppadi alarukirom
Explenations very very super sir👌👌
Very well explained. Easy to understand and remember.b🙏
ஐயா வணக்கம். 20/6/1996. 8.05AM thanjavur. அரசு வேலை எப்போது ? love or arranged marriage? பின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?
Clear explanation sir. Nice.🙏
Hi sir your teaching method very well plz talk about neecham petra planets paarvai palan in utcha veedu &Retrograde planets in own house 02 .08.1994 03:05 Am chidambarum. Take it my birthchart given example with my permission
Please talk about neecham sir
சனிக்கு 6 ஒட 5 குட்டினல் 10 வருது ஐயா 🙏அதனால் சனிக்கு 3,7,10 பார்வை
sir, Thank you for taking time to explain these concepts. I have a small request can you please add title in english along with tamil as you didn in the past videos . There are lot of us who can follow tamil language but not trained in reading tamil language. This will be a huge help if we want to search a particular video later. Thank you again and appreciate your service.
வணக்கம் குருஜி. ஒருநாள் திதி சூன்ய இராசிகள் பற்றி பேசுங்களேன். சிம்மம் மற்றும் விருச்சிகத்துல சூன்யம் இல்லைனு சொல்றாங்க. ஆனால் நவமி தசமி திதிக்கு சூன்ய இராசி சிம்மம் மற்றும் விருச்சிகம் னு சொல்றாங்க. How to approach this? What is the real fact. Want to know from u
வணக்கம் அய்யா,
சிலர் ஜோதிடத்தில் நன்கு புலமை பெற்றவர்கள் என்று அனைவரும் நினைக்கவேண்டுமென்பதற்காக நிறைய பட்டபெயர்களை தாங்களே சூடிகொள்கிறார்கள். ஆனால் எங்களைபொருத்தவரை முழு ஈடுபாட்டுடன் ஜோதிடம் கற்றுதருபவர் நீங்கள்தான்.உங்களை எங்கள் ஆசானாகதான் பார்க்கிறோம்.
பார்வை ஒன்றாக இருந்தாலும் பலன்கள் எல்லோருக்கும் ஒரேமாதிரி கிடைக்காமற்போவதால்தான் அதை பற்றிய சுவாரசியம் தொடர்ந்து கொண்டே இருக்கு. நன்றிஅய்யா.
ஐயா ஐ என்ற எழுத்து தமிழில் உள்ளது
Explanation very nice sir
வணக்கம் ஐயா🙏, ஒரு கிரகத்தின் ஏழாம் பார்வை, 180டிகிரியில் விழும்போது, முன் பின் எத்தனை டிகிரி வரை அதன் பார்வை இருக்கும்?
இந்த இடத்தில், பார்வை அளவை நாம் சரியாக கணிக்க தவறினால், பலன் தவறுவதற்க்கு வாய்ப்பு உள்ளதால் கேட்கிறேன்.
தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏.
நன்றி.
நன்றி அண்ணா தங்கள் சேவைக்கு 🙏🙏
ஐயா உங்களை தொடர்பு கொள்ள எளிமையான முறையை தாருங்கள்
Subscribed it's worth it
6:17 சார் வணக்கம் சார் சரி என்னுடைய டேட் ஆப் பர்த் கொஞ்சம் பார்த்துட்டு சொல்லுங்க சார் 4:11 1979 காலை 8:10 பிறந்த இடம் சென்னை
Saniai chevai parthal ennaagum sar.
Vanakam sir.All new birth is because of old garma.If it's correct,how population increase?pls answer.
வணக்கம் ஐயா .... ஜாதகத்தில் 8ம் இடமானது ஜென்ம ராசி ஆகி அதில் சூரி,சந், சு,கே. அமர்ந்து இருந்தால் என்ன பலன்... ராசி அதிபதி சனி 11 இல் அமர்ந்து நட்சத்திரபதி செவ்வாய் 5 இல் இருக்க... சனி செவ்வாய் பார்வை என்ன பலன்களை தரும்... 19.01.1999 03.55 pm udumalpet....தனது சொந்த வீட்டை தானே பார்க்கும் போது அந்த கிரகத்தின் வலிமை எப்படி இருக்கும்...தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்🙃
Vanakkam boss. Kumba lagnam 3la Aatchi pertra sevvai thanathu 4m parvaiyaga thanathu neesa veedana kadagatthai parkkirar.
lagnathipathi sani thanathu 10m parvaiyaga thanathu neesa veedana meshatthai parkkirar. Rishabathil ulla guru bagavan thanathu 9m parvaiyaga thanathu neesa veedana magaratthai parkkirar. Neesa veettai gragangal parkka athanudaiya palam kuraiyuma allathu sootshama vithikalinpadi palam peruma .....
Irandu veedughaluku mathil laghnamo rasiyo amainthal ennapalan' irukkum. Athavathu laghna santhiyil amainthal eppadi Alan kanippathu