உப்பும் ஊருக்காயில் ஆரம்பித்து, ரசமும் மோரிலும் உணவு முடிவது போல், சுட சோற்றில் உருகி ஒடும் நெய் போல் வழிந்து ஓடியது, மொத்தத்தில் செம்ம கட்டு 😋😋😋 யப்பா What a Feast 👏👏👏💖💖💖🤩🤩🤩
என்னுடைய மகனுக்கு கடகத்தில் 5தில் குரு கேது சந்திரன், இந்த கேது தசாவில் தான் Ms படிக்க US சென்றான், அங்கேயே வேலையும் பார்கிறான், ஆனால் இன்டர் religion marriage எங்களுடைய சம்மதத்துடன் நடந்தது.ஆனால் குழந்தையை தரவில்லை மூன்று வருசமாய். ஆனால் சுக்ர தசையில் பெண் குழந்தை கிடைத்து விட்டது.
Madam please tell me your son's date of birth and time. In my horoscope chandran kethu sukran in 9th house. Suriyan guru bhudhan in 10th house. But guru in 3rd degree in 10th house and chandran in 25th degree and kethu is 21st degree in 9th house. How is my chandra dhasa.?
ஜோதிடர் சின்ராஜ் ஐயா சொல்லிய விஷயத்தில் மிகவும் சரியான விஷயம் என்னவென்றால் எனக்கு தெரிந்த ஒரு நண்பரின் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் செவ்வாயும் கேதுவும் இணைந்து உள்ளார் அதில் செவ்வாய் கேது இணைவு ப்ளஸ் பாயிண்ட் என்னவென்றால் மயக்கவியல் மருத்துவ துறை அதிகாரியாக உள்ளார் மைனஸ் பாயிண்ட் என்னவென்றால் அண்ணன் தம்பி இருவருக்கும் சொத்து வில் கருத்து வேறுபாடு உள்ளது இவர் சொன்னது உண்மை
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் எனக்கு சந்திரன் கேது சாரம் கேது சந்திரன் சாரம் சந்திரன் தசை நடப்பில் உள்ளது தொட்டது எல்லாம் பயம் வாட்டுகிறது வெளிவர முயற்சி செய்கிறேன் முடியவில்லை கண்கண்ட கணபதியை வேண்டி அற்புத கீர்த்தி வேண்டின் ஆனந்தம் பெருக வேண்டின் நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருக வேண்டின் பொர்பதாம் பனிந்துவருகிறேன் கற்பகமூர்த்தியானேன் பொய்யில்லை கண்டவுண்மை
Sir can u plz make a video for over weight and unknowing obesity with remedies?? It will be helpful Is there any planetary position for that? How to cure it
ஐயா வணக்கம் என்ஐதகத்தில் வக்கிணம்.கும்பம்.5 ல்புதன்.சந்திரன்.குரு.கேது.6 ல்சூரியன் 7 ல்சுக்கிரன்.9 ல் சனி.11 ல் செவ்வாய்.ராகு நடப்பு கேது திசை கட்சி 27.7.1954.மிதுணராசி.திருவாதிரை நட்சத்திரம்
ஜோசியத்தில் மட்டுமல்ல ;நகைச்சுவையுடன் விளக்குவதிலும் நீங்கள் மன்னன்தான் ஐயா!
உங்களுடைய எதார்த்தமான பேச்சுக்கு நான் அடிமை. நீங்கள் கூறும் பலன்களும் எதார்த்தமாக உள்ளது.
ஜோதிடம் நீங்கள் சொல்லும் போதினிலே, இன்ப தேன்வந்து பாயுது காதினிலே!!
ஆதித்ய.குருஜி...... உடன்.. நீங்க.. video please.. போடுங்க..அன்பரே.... like 😅😅😅😅😅
கேதுவை பற்றி தெரிந்து கொள்ள,தெளிவான விளக்கங்கள்&அருமையான லைவ்,மிக்க நன்றி சார் 🙏🏻
Neenga mattum than postive vaa pesuringa thankyou 😇
விக்னராஜன் துணை.....!
தாடிக்கார் சொல்லிருக்கார்.... சூப்பர் சார் காமெடி உணர்வுடன் ஜோதிடத்தை கற்பதில் ஆர்வம் மிகுதியாக உள்ளது,மிக்க நன்றி சார்
அருமை! 👍மிக்க நன்றி! நல்ல விளக்கம்!!!
உப்பும் ஊருக்காயில் ஆரம்பித்து, ரசமும் மோரிலும் உணவு முடிவது போல், சுட சோற்றில் உருகி ஒடும் நெய் போல் வழிந்து ஓடியது, மொத்தத்தில் செம்ம கட்டு 😋😋😋 யப்பா What a Feast 👏👏👏💖💖💖🤩🤩🤩
இப்போ yappdi errukika
உங்க வேகத்துக்கு நாங்களும் தயாராகிட்டோம் சார் வணக்கம்
கேது குரு சேர்க்கை சூப்பர் என் அனுபவம் 12 ல் கேது அருமையோ அருமை நன்றி ஐயா💐💐🙏🙏🙏🙏🙏🌟✨🌟
போகம் நன்றாக இருக்க வாய்ப்பில்லை. 12 இல் kedu உயிர்நிலை ஆன்மீக வாழ்க்கை
மிகவும் அருமை
Correct என் தம்பிக்கு 7 ல் குரு, கேது thanam sayevvan
Super video.
என்னுடைய மகனுக்கு கடகத்தில் 5தில் குரு கேது சந்திரன், இந்த கேது தசாவில் தான் Ms படிக்க US சென்றான், அங்கேயே வேலையும் பார்கிறான், ஆனால் இன்டர் religion marriage எங்களுடைய சம்மதத்துடன் நடந்தது.ஆனால் குழந்தையை தரவில்லை மூன்று வருசமாய். ஆனால் சுக்ர தசையில் பெண் குழந்தை கிடைத்து விட்டது.
Madam please tell me your son's date of birth and time. In my horoscope chandran kethu sukran in 9th house. Suriyan guru bhudhan in 10th house. But guru in 3rd degree in 10th house and chandran in 25th degree and kethu is 21st degree in 9th house. How is my chandra dhasa.?
கேது பகவான் 12(விருச்சிகத்தில்) இல், தனுசு லக்னம், உண்மை தான் Sir... 💯💯💯
மறுபிறவி இல்லை
Rishabha lagnam - lagnathil Rahu...viruchakathil kethu .....sukiran chevai in 8th place thanusu.....palan ji
Plz tel about vargottam kethu.
எதார்த்தமான சொல் நடை.தெளிவான விளக்கம்
Top class explanation. No words to compliment your vast knowledge. In my horoscope, Ketu is with Sani in my lagnam Makaram
Kodumai :(
Kumba lagna 2 L kethu puthan iyya pls explain
Sir vanakkam sir, santhran kedhu inaivu 💯 correct sir, itharku theervu sollirukinga sir
வணக்கம் சின்னராசா சார் 🙏 நல்ல பதிவு நன்றி மகிழ்ச்சி
Sir ore time la ore lagnathula neriyaper pirakiranga but life mattum maruthu atha pathi theliva puriyira mathiri theliva oru video podunga sir
Sir I m kanni lakanum. Lakanathil kethu. Now going on kethu thisai Chandra pukthi kulanthai perakuma sir
Viruchika lagnam viruchika rasi kumbathil kethu 10th house la ragu enna palan sir
சார் சந்திரன்,செவ்வாய் பரிவர்த்தனை பற்றி வீடியோ போடுங்க சார்.இரண்டு நீச்ச கிரகங்கள் குறிப்பாக சந்திரன்,செவ்வாய் பரிவர்த்தனை.
Pl
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Ungal vakku nalla iruku
அருமையான பதிவு தங்கள் கருத்துக்களை தெரிவித்தற்கு எங்களுக்கு இது தொழில் சார்ந்த தகவல் நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Arumai
Mikka nantri sir 🙏💐
Very clear explanation thank you so much sir
வணக்கம் சார் வணக்கம் சார்
வணக்கம் ஐயா நன்றி விளக்கம் அருமைவர்கோத்தம்ஆனால்ராகுகேது
Nice Explanation Sir, What is the impact of Ketu + Venus Conjunction ?
மிகவும் நன்றி சார் 🙏
Thank you sir 🙏
True , my jathagam kethu in 12th place and exactly same as u say sir
My daughter name hemalatha she is also having in the same place
அருமையான விளக்கம். சூரியன் ,கேது, செவ்வாய் சிம்மத்தில் எட்டாம் வீட்டில் சேர்ந்து இருந்தால் என்ன பலன் சார். மிக்க நன்றி சார்.
Super, Cristal clear voice sir.
Sir age 39 next kedhu thisai varuthu unga karuthu sollugalen..kadaga rasi kadaga laknam punarpusam natsathiram
ஜோதிடர் சின்ராஜ் ஐயா சொல்லிய விஷயத்தில் மிகவும் சரியான விஷயம் என்னவென்றால் எனக்கு தெரிந்த ஒரு நண்பரின் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் செவ்வாயும் கேதுவும் இணைந்து உள்ளார் அதில் செவ்வாய் கேது இணைவு ப்ளஸ் பாயிண்ட் என்னவென்றால் மயக்கவியல் மருத்துவ துறை அதிகாரியாக உள்ளார் மைனஸ் பாயிண்ட் என்னவென்றால் அண்ணன் தம்பி இருவருக்கும் சொத்து வில் கருத்து வேறுபாடு உள்ளது இவர் சொன்னது உண்மை
அருமையான தகவல் வாழ்க வளமுடன்
தரமான பதிவு சார்... 100% ❤🙏
வணக்கம் சார் 🙏
ரேவதி நட்சத்திரம் மீனம் ராசி விருச்சிக லக்னம் தனித்த கேது லக்னத்தில் என்ன பலன் சார் 🙏🙏🙏
Super na well 🎉Explained
Simma laknam 9 m veedu meshathil rahu sukran saram veedu koduthavan lakna subar ithu thanthaiku bathippa nanmaya bathippu endral epadi irukum plz anybody tell me
Super Explanation Sir.
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் எனக்கு சந்திரன் கேது சாரம் கேது சந்திரன் சாரம் சந்திரன் தசை நடப்பில் உள்ளது தொட்டது எல்லாம் பயம் வாட்டுகிறது வெளிவர முயற்சி செய்கிறேன் முடியவில்லை கண்கண்ட கணபதியை வேண்டி அற்புத கீர்த்தி வேண்டின் ஆனந்தம் பெருக வேண்டின் நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருக வேண்டின் பொர்பதாம் பனிந்துவருகிறேன் கற்பகமூர்த்தியானேன் பொய்யில்லை கண்டவுண்மை
Hi Sir, very well said about Kethu Bhagwan thank you so much. But the topic of this video was confused to me..
Hari Om 🙏😊
Iya enakku kannilaknam 4 il 5 gragagal suriyan+ sikiram + சந்திரன்+ புதன்+ கேது iya
Anna nan kadaha lagnam lagnathil kedhu bayandhu bayandhu bayandhu vazkkayebayam dhan anna
பாவ கத்திரி யோகம் பற்றி பேசுங்கள் அய்யா
Nice explainetion guruji.🙏🙏🙏🙏
If Lord kethu is in pushkara navamsam uthiratadhi 2nd padam will it give positive effect.
Guru ucham ketu 12th place conjunction
Sir can u plz make a video for over weight and unknowing obesity with remedies?? It will be helpful
Is there any planetary position for that? How to cure it
Excellent sir.
Sukiran + kethu ,sollaamal marunthu sir......
சந்திரன் கேதுவுடன் 9இல், குரு(வ) ராகுவுடன் 3இல் எதிலும் பயம். 17.11.1987. காலை 10.45. சேலம்.
Vakram parpathu eppadi?
Sir commenting after 1year. Recently you told ttthat kethu with atchi petra Chandran is good . Is that exception case or still negative ?
லைவ் ஏதோ பஞ்சாயத்து கிளப்பிவிட்டது... சரி அது இருக்கட்டும்... அவன் நல்லாவே வாழ்ந்துட்டு இருப்பான்.... இந்த மாதிரி டைமிங் வார்த்தை அருமை.
Chanthiran saaram kethu vaangiyirunthaal,viruchigam raasi ponnu
Up and down called sagadai yogam or thosham
வணக்கம் ஐயா 🙏🙏🙏
Super sir
Sukeran pathi solavelai sir
Please provide pukar Mal yogam
U are OK
கேது5ல்...கடகம்
10ல்வக்ர.சனிசாரபெற்று...தனுசு
சனிவர்கோத்தமம்புஷ்கரநவாம்ஸம்
பெற்றுஇருந்தால்...
சாரம்பெற்றதற்க்கும்பலன்
சொல்லுங்கள்ஐயா
நன்றி நற்பவி வாழ்க குருஜி
வணக்கம் அண்ணா
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை கேதுவின் passitive nagative
செயல் பேச்சுஅருமை
சுக்கிரன் கேது இனைவை
சொல்ல மறந்திட்டிங்க
வாழ்க வளமுடன்
100 cent true kedhu+chandran
ஐயா வணக்கம் என்ஐதகத்தில் வக்கிணம்.கும்பம்.5 ல்புதன்.சந்திரன்.குரு.கேது.6 ல்சூரியன் 7 ல்சுக்கிரன்.9 ல் சனி.11 ல் செவ்வாய்.ராகு நடப்பு கேது திசை கட்சி 27.7.1954.மிதுணராசி.திருவாதிரை நட்சத்திரம்
Superb videi
Vanakkam anna
Anna karunidhi iya jadhagam appadidhanna erukku
கேது குரு இணைவு... வாழ்நாள் கடன்
கில்மானு சொல்லிட்டு கேது சுக்ரன் கானம் 🌹🌹🙏🙏🙏🙏
🤣🤣🤣🤣🤣🤣
Brain reserved for research, such memorable citation relevant and amazing practising. Blessings
@@anandavallik4474 enna solriinga?
ஐயா, 12ஆம் வீட்டில் கேது மட்டும் இருக்க வேண்டுமா அல்லது வேறேதும் கிரகங்கள் உடன் இருந்தாலும் பரவாயில்லையா - கடைசி பிறவி ஆவதற்கு?
Yes it is missing
Birth chart vakra sani in Thulam now kotchar kedu in thulam. Will there be any benefits. Please anyone reply
Hi.
Suriyan sukiran puthan kethu laginathuku 5m edam serkkai nallatha magara laginam😢
Very useful
Kumba rasi pooratathi . Reshabam lagnam. 9 th house la kethu . Kethu
Thasai eapdi irukum?
Sevvai,kethu 12 veedugalil irukkum palan solunga sir
வணக்கம் குருவே!! கேது சுக்கிரன் இணைவைப்பற்றி கூறவில்லை.
Nice 👍
Kedhu chandran inaivu ammavaiyum pillaiyum pirithu viduma
Worship of saraswathi ?
Sir 2 kethu sani 8 rahi sukran
வணக்கம் ஐயா.நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Chandran kedhu pudhan vargothamam petru 6il irundhal ok va sir.
தனுசு லக்னம் 12ல் கேது என்னை சுற்றீ மிக பெறிய ஆட்கள் உள்ளார்கள் ஆனால் நான் நாய் படாத பாடு தீய பழக்கம் எதுவும் இல்லை சாவும் வரவில்லை.ஓம்
கடைசி பிறப்பு
Chandran kethu 7th place
For me.. mooon ketu.. correct dhan. I fear about future . And afraid of driving car.
Anna enakku lagnathil kedhu chandran ucham ana chandran kooda sani erukkare appa enna palan sollunga
கேது 2ம் இடத்தில் உள்ளது.. 12ல் ராகு .... 6ல்.கேது..8ல் ராகு... என்ன செய்யும்............. 🙏🙏🙏🙏🙏🙏
Excellent supper sir I love your presentation thank
Laknathil kethu irunthal
Laknam.tholam
Rasi.simmam Enna palan ayya?
Sir please tell about ketu sukran
We can't talk more about ketu sukuran in public forum, it's more case sensitive than we thought...🙏
Lagnaavil 13 aam idam yendraal
Eppuuuudi erukkum Sinras? Sollungoooo Sollungoooo