Moon and powerful Jupiter are combined and occupied at 6th house. This will favour a higher position in an organization rather than owning the organization.
Sir you said that rahu and sukuran serkai will give more kama yanam for men , but not for women 🙏 If rahu and sevai serkai in women's horoscope , they will be having more kama yanam ????? 🙏
வணக்கம் ஐயா மிதுனலக்கினம் லக்கினத்தில் கேது திசை எப்படி இருக்கும் இதுவரை நிம்மதி இல்லை கேது திசை நல்லா இருக்குமா 9:10:1972 11:00pm வெங்கடாசலம் கடத்தூர் நம்பீயூர் உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் அருமை ஐயா தெளிவாக விலக்கம் புரிகிறது நன்றிஐய்யா❤❤
Sir, I am facing kethu dasa. In my horoscope kethu is in rishaba lagnam. Really very horrible situation I lost everything I am struggling to overcome but it opened my eyes that people around me are fake and i am fool.😢DOB 17.07.1975 TIME 1.45AM vishagam STAR
தொழில் காரகன் வக்கிரம் சுக்கிரன் சுயசாரம் செவ்வாய் வீடு கொடுத்த புதன் அவருக்கு 12 இல் கால் கொடுத்த ராகு கேந்திரத்தில் ராகுவுக்கு வீடு கொடுத்தவர் ஆட்சி கால் கொடுத்தவர் சனிஸ்வரர் அவர் வக்கிரம் கேது பார்வை கேது 2,6,10 இடத்தை பார்ப்பதால் வேலைக்கு போவதே சிறந்ததாக இருக்கும் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
குருவை வணங்குகிறேன்🙏 சொந்த தொழில் கிளினிக் செய்ய கூடாது என்பதற்கான காரணம், 10ம் பாவமான கடகம் ராசிக்கு பாதகாதிபதியான சுக்ரன் தசா நடத்துவதால் நஷ்டம் ஏற்படும். நன்றி ஐயா
வணக்கம் ஐயா கேது தசா திருமணம் நடந்தது, master degree படித்தேன், கேது எனக்கு நன்மையே செய்தது.ரிஷப லக்னம் லக்னத்தில் கேது-ரோஹிணி, சந்திரன் நீசம், சுக்ரன்-கடகம் என் வாழ்வில் கேது போல் கொடுப்பர் இல்லை என்றே சொல்லலாம்.மிகவும் என் மனதை செம்மைபடுதினார். நன்றி. 25/08/1993 12:55am , Tirunelveli.
ketu in 1,lagnam scorpion ,in 12 sevvai and Sani (vaa) and guru(Vaa) in 2 , next month onwards guru dasa puthi please explain, DOB 04/07/1984 and 3.45pm wednesday
சுக்கிரன் சுய சாரம் பெற்று திசை நடப்பது சிறப்பு சுக்கிரனுக்கு வீடுகொடுத்தசெவ்வாய்மிதுனத்தில்இருக்கின்றனமிதுனராசிக்குடையபுதன்ரிஷபராசியில்மறைவுபெற்றுஇருப்பதுசுக்கிரனுக்குஸ்தானபலம்இல்லைசி.மணிகண்டன்
அண்ணா அவர்கள் வணக்கம். மீனம் லக்கனம் 12ல் சூரியன் புதன் சுக்கிரன் கேது. 12ல் கேது நட்பு திசை. கேது நட்சத்திரம் பூராட்டதி குருவின் நட்சத்திரம். இங்கு 6ம் இடத்தில் வக்கிர குரு ராகு. மேலும் வக்கிர குரு 7ம் பார்வை கேது உள்ளது என் மகன் வயது 8.படிப்பு எப்படி இருக்கும். கேது வீடு அதிபதி சனி. அவர் 9ல் செவ்வாய் சனி (விருச்சிகம் வீடு).
ராஜகோபாலன். ரிஷப லக்னம், 8 பூராடத்தில் கேது, 4 ல் சுக்ரன், 6 ல் குரு. தாங்கள் மேற்கோள் காட்டிய ஜாதகரை போலவே எனக்கும் குரு சுக்கிரன் ஒன்றுக்கொன்று 3, 11 ல் உள்ளது. எனக்கும் இன்னும் 5 வருடத்தில் கேது தசை வருகிறது. அவரு உளவியல் டாக்டரா போனார்னா, நான் உளவியல் பேஷன்டா போகாமல் இருந்தால் சரி. 😂😂
Vanakkam Ayya, kadagam lagnam, ketu in 7th house aspected by Guru from 3rd house. Ketu is in Uthraadam star. Suryan in 1st house. 7th house owner Sani is with Guru in 3rd house. Sani and Guru has lagnathipathi saaram. How will be Ketu dasa Ayya
Vanakam Sir. Retrograded Mercury is in 8th house for Capricorn Lagna and has parivarthanai yogam with Sun which is in 9th house. Only Rahu from 5th house is aspecting Mercury in 9th house. How will be the Mercury Dhasa, Sir?
Sir kumar 15/08/1989 Pudukkottai 9:43pm sir next enaku guru dasa start aaguthu .. athu epdi erukum sir marriage life problem poguthu... Guru dasa vill nalla erukuma... Solunga.. sir ayya ungaluku romba natkala comments podurean entha thadaivai yathu pathil
17.02.2002 feb - 8.11am namakkal.Meenam laganam meena rasi 6,8th house planet in 12th house and 12th house planet in 3rd house kindly tell about this upcoming shorts or videos
Sir I am kalyanaraman, 1963 Nov.15th 9.30 am, chidambaram now I am kethu dasa raghu pukthi. Suffering lot. Lost my job and income. Kethu dasa ending 2027. Expecting your guidance.
வணக்கம் ஐயா🙏. தனுசு லக்கினம் நடப்பு கேது திசை. 10 ல் கேது , வீடு கொடுத்த புதன் மேஷத்தில் உச்சனின் வீட்டில் நின்று உச்சனை போல பலன் தரும் என்று எடுத்துக் கொள்ளலாமா இல்லை அஸ்தங்கம் ஆகி வலுவிழந்து இருக்கின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா. ஏன் என்றால் , பலமோடு இருந்தால் சொந்தத் தொழிலை நோக்கி காலம் செல்ல வேண்டும் என்று சொல்லி இருந்தீர்கள். கேதுவிற்கு கால் கொடுத்த சந்திரன் 8 ல் ஆட்சி. நடப்பு கேது திசையும் அடுத்த 6 மற்றும் 11 ம் அதிபதியான சுக்கிர திசையும் எப்படி இருக்கும். தயவு செய்து விளக்கம் தாருங்கள். நன்றிகள் ❤🙏 பிரபு 04/05/1987 10:54PM சென்னை.
ஐயா வணக்கம், 10 ஆம் இடத்து அதிபதியான சந்திரன் 6 இல் மறைந்து விட்டார். தொழில் காரகனான சனியும் வக்கிரமாகி திசை நடத்தும் கிரகத்திற்கும் சாஷ்டாங்கமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். நன்றி ஐயா.
சார் வணக்கம் எனது மகளின் ஜாதகத்தில் சூரியன்கேதுசாரம் தனுசு மூலத்திலும் சந்திரன் கேது சாரம் சிம்மம் மகத்திலும் குரு கேது சாரம் மேஷம் அஸ்வின் இயலும் உள்ளது ஆனால் கேது செவ்வாயுடன் மகரத்தில் உள்ளது அதனால் கேதுவின் ஆளுமை அதிகமாக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாமா சார் நன்றி இப்பொழுது சூரிய தசை நடைபெறுகிறது
ஐயா , வணக்கம். வாழ்க்கையே கஷ்டமா இருக்கு. 😢 நான் ஜாதகம் கற்று கொள்ள விரும்புகிறேன். இப்போது புதன் தசா நடக்கிறது, அடுத்து கேது, கொஞ்சம் தடுமாற்றம்மாக இருக்கிறது. வெளி நாட்டில் இருந்தும் கஷ்ட பட்டு கொண்டு இருக்கிறேன். தயவு செய்து என்னுடைய ஜாதகத்தை எடுத்து வீடியோ போடவும். 04/08/1985 11:38am. நன்றி.
ஐயா மீன லக்னம் 12 ல் கேது சதய நட்சத்திரக்காலில் அமர்ந்திருக்கிறார். வீடு கொடுத்த சனீஸ்வரரும் கால் கொடுத்த ராகு வும் சிம்ம வீட்டில் குருவுடன் சேர்ந்தது இருக்கிறார்கள் . அப்போ கேது தசை எப்படி இருக்கும்❓
ஐயா வணக்கம் எனக்கு இப்பொழுது உச்ச குருவுடன் சேர்ந்த கேது தசை நடக்கிறது 50 லட்சம் கடன் இருக்கிறது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா என்னால் இந்த கடனை எப்போது அடைக்க முடியும் தயவு கூர்ந்து பதில் கூறவும் . வெங்கடேஷ், 2 AM, 4:10:1990, கள்ளக்குறிச்சி.
Sir thangalidam kadandha July maadham jodhidam parthen en maganukku tharpodhu kedhu thasai our kku Dr padippu kaikodukkuma email ketten thangal positive vagathan soneergal aanel eppodhu Andhra padipai thodara yuosikkirar ena sir cevadhu megundha mana ulaisalil ullen padhil sollunga sir don't 9 .5.2002 time 10.15am ambur
ஐயா வணக்கம் என் குழந்தையின் உடல்நிலை எப்பொழுது முழுமையாக எனக்கு நிம்மதி தரும் ஏதாவது தொந்தரவுகள் வந்து கொண்டே இருக்கிறது அவனை நினைத்து மனது மிகவும் சஞ்சலமாக உள்ளது .. இரண்டு வருடங்கள் மருந்துகள் கொடுத்து வருகிறேன் ..Rehan 25/05/2021 10.29AM ,Erode🙏
Sir, தங்கள் வீடியோவை பார்த்து பார்த்த ஜாதகம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன் இருந்தாலும் தாங்கள் சொல்வது மனதிற்கு இதமாக இருக்கும் கேது தசை கடக லக்னம் 1il ராகு 7il கேது 4il செவ்வாய் 10il சனி சுக்ரன் 9il குரு சந்திரன் சூரியன் புதன் கேந்திரத்தில் வீடு கொடுத்தவர் கால்கொடுத்தவர் கேந்திரத்தில் உல்லனர் நட்சத்திரம் உத்திரட்டாதி திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் 18.3.1999 02.07 PM Udumalpet 🙏🙏🙏
வணக்கம் ஐயா. அண்ணன் மகனின் கேது தசை எப்படி? அதில் காதல் திருமணம் கைகூடுமா? மணவாழ்வு பற்றி please? 4/10/1999, 5.52 am , Madurai. பூச நட்சத்திரம் , கடக ராசி, கன்யா லக்னம். 5 - ல் புத்திர ஸ்தானத்தில் கேது. Thank you Ayya.
நான் அருண்பிரசாத். பதில் சுக்கிரன் சுய சாரம் பெற்று வீடு கொடுத்த செவ்வாய் ஒன்பதாம் இடத்திற்கு செல்வதால் சொந்த தொழில் கை கொடுக்காது. இங்கு ஒன்பதாம் இடம்தான் பிரச்சனைக்கு காரணம். நன்றி.
மிதுன லக்னத்திற்கு கேது லாப ஸ்தானத்தில் இருக்கிறார். 11வது வீடு, மேஷம். கேது தசா 70 க்கு பிறகு வருகிறது. அதற்குள் உயிருடன் இருந்தால் அது எப்படி இருக்கும்?
வணக்கம் ஐயா. அண்ணன் மகன் Hemanth -ன் கேது தசை எப்படி? அதில் காதல் திருமணம் கைகூடுமா? மணவாழ்வு பற்றி please? 4/10/1999, 5.52 am , Madurai. பூச நட்சத்திரம் , கடக ராசி, கன்யா லக்னம். 5 - ல் புத்திர ஸ்தானத்தில் கேது.
வணக்கம் வரும் பிப்ரவரி 20 ம் தேதி கேது தசா ஆரம்பம்.28.5.1980 ,4.16 பி.ப குடும்ப வாழ்க்கை இனிமேலாவது அமையுமா? துலா லக்னம், ராசி. கும்பகேது ,அவிட்டம் 3, ரிசபசூரியன் ரோகிணி2, மிதுனபுதன் மிருக.சீ,சுக்கிரன் திருவாரிரை1 சிம்மத்தில் ராகு குரு கேது சாரம், செவ்வாய் பூரம்1, சனி பூரம்4. தங்களின் காணொளியை எதிர்பார்க்கும் சுசீலா மதுரை.
Ayya,for me also Ketu dasa only..Ketu in simmam and Ketu in uthiram saaram..for me suriyan ucham..till now no yogam..pls guide me Ayya..Ketu dasa ragu buthi going on..Ketu dasa suriya buthi very bad..iam simma lagnam..Ketu in my lagnam..when will I be happy
What is the planetary position of Sevvai? And ssara Lord of Suriyan? Also to mention as Aiya says Rahu dasha ketu bukthi or ketu Dasha Rahu bukthi will not favor much to anyone.
வணக்கம் சார். என் மகன் தனுசுலக்னம் . 7ல் சுக்கிரன் கேது இணைவு. லக்னத்தில் ராகு. மற்றும் கன்னியில் சனி வக்ரம். குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும். DOB: 20.5.2010 நேரம்:8:54 PM. தஞ்சாவூர
The best part of the video is your top notch humour sense😂. And also very sensible. Planning to visit you again
சூப்பர் சார் அறிய தகவல்கள் மிக்க நன்றி சார்
Very well explained Sir.Thankyou.🙏🙏🙏🙏🙏
Moon and powerful Jupiter are combined and occupied at 6th house. This will favour a higher position in an organization rather than owning the organization.
Love to hear your apt explanations with a lot of Tamil quotes
Big fan of your prediction and speech sir super 💐💐
Sir super humour ... i always watxh ur videos for you sense of humour.
Explanation very good explanation thank you sir
You are a genius sir 🎉
ஐயா வணக்கம். நீச்சத்துக்கும் வக்கிரத்துக்கும் உள்ள வித்தியாசம் பற்றி கூறவும்
Sir you said that rahu and sukuran serkai will give more kama yanam for men , but not for women 🙏
If rahu and sevai serkai in women's horoscope , they will be having more kama yanam ????? 🙏
போட்டான் ஐயா ஒரு போடு
@astro chinnaraj please reply this 🙏🙏
எனக்கு 8 ல் கேது இருந்து திருமணம் குழந்தைகள் கொடுத்தது . ஆனால் பொருளாதாரம் காலி. 4 ஜனவரி 1990. காலை 7.24.
வாழ்க வளமுடன் 🙏
My history sir I'm sundaravadivel vengadasen 12.12.1987 time 3.20am kattumannar koil place elleri village
நன்றி ஐயா
Kethu திசை வச்சு வசமாக செய்கிறது sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி,14.10.88 time ,3.39 pm ஶ்ரீவில்லி புத்தர்
வணக்கத்துக்குரிய சோதிடர் அவர்களே, ராகு கேதுக்கள் சார பரிவர்த்தனையில் இருக்கும்போது நடக்கும் கேது தசையின் பலன் என்ன? தயவு செய்து விளக்கவும்.
வணக்கம் ஐயா மிதுனலக்கினம் லக்கினத்தில் கேது திசை எப்படி இருக்கும் இதுவரை நிம்மதி இல்லை கேது திசை நல்லா இருக்குமா 9:10:1972 11:00pm வெங்கடாசலம் கடத்தூர் நம்பீயூர் உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் அருமை ஐயா தெளிவாக விலக்கம் புரிகிறது நன்றிஐய்யா❤❤
Sir, I am facing kethu dasa. In my horoscope kethu is in rishaba lagnam. Really very horrible situation I lost everything I am struggling to overcome but it opened my eyes that people around me are fake and i am fool.😢DOB 17.07.1975 TIME 1.45AM vishagam STAR
Explanation excellent 👌 👍 sir.
தொழில் காரகன் வக்கிரம் சுக்கிரன் சுயசாரம் செவ்வாய் வீடு கொடுத்த புதன் அவருக்கு 12 இல் கால் கொடுத்த ராகு கேந்திரத்தில் ராகுவுக்கு வீடு கொடுத்தவர் ஆட்சி கால் கொடுத்தவர் சனிஸ்வரர் அவர் வக்கிரம் கேது பார்வை கேது 2,6,10 இடத்தை பார்ப்பதால் வேலைக்கு போவதே சிறந்ததாக இருக்கும்
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
சுக்கிரன் சுய சாரம் அஷ்டமாதிபதி
வணக்கம் சார் 🙏
வணக்கம் குருஜி 🙏
❤❤❤துலாம் லக்னத்திற்கு சுக்கிரன் ,ஒன்னு எட்டாம் அதிபதி . அதனால இது ஒத்து வராது ❤❤❤
Big fan of your comedy sense and you look youthful sir
Enaku next kedu dasa dan
Bayama irku.
2il kedhu
Rishaba lagnam😢
8 may 1992, time 8: 10 am
Sari sari vedu 😂😂😂😂😂 super sir
குருவை வணங்குகிறேன்🙏 சொந்த தொழில் கிளினிக் செய்ய கூடாது என்பதற்கான காரணம், 10ம் பாவமான கடகம் ராசிக்கு பாதகாதிபதியான சுக்ரன் தசா நடத்துவதால் நஷ்டம் ஏற்படும். நன்றி ஐயா
Sukkara vandu suriyan call then suriynuku sukkaran 12 then suriyan also 8 house so self employe
15.5.95 6.22.45 pm coimbatore nawin kethu Dasai marriage eppothu sir 🎉🎉
வணக்கம் ஐயா கேது தசா திருமணம் நடந்தது, master degree படித்தேன், கேது எனக்கு நன்மையே செய்தது.ரிஷப லக்னம் லக்னத்தில் கேது-ரோஹிணி, சந்திரன் நீசம், சுக்ரன்-கடகம்
என் வாழ்வில் கேது போல் கொடுப்பர் இல்லை என்றே சொல்லலாம்.மிகவும் என் மனதை செம்மைபடுதினார். நன்றி. 25/08/1993 12:55am , Tirunelveli.
10ஆம் அதிபதி 6ல் சொந்த தொழில் ஆகாது அதுவும் சுக்ரன் 8ஆம் அதிபதி அவர் திசையில் நஷ்டம் வரும் என்று நினைக்கிறேன் sir நன்றி 🙏
நானும் அதுவே நினைத்தேன்
EN ĴADHAGAM ANUPPAVA NEENGAL PARTHTHU SOLLAMUDIYUMA.PLS.J.MANGALAM.25.10.1949SIVAGANGAI.
😅Ayya neenga sonna parameterlathan yen jathagam iruku yenaku kethu thisai nadakuthu...29.03.1986,thulam lakanam ,viruchakarasi,saturday night 8.40maniku piranthen...visagam 4padham
Kadan athikamaka ullathu aiyaa...
Migaum kadinmaga ullathu
Sir pls 1985 la pirandhavunga jadhakadha vachu potunga sir
Sivaraja yogam pathi sollunga sir
ketu in 1,lagnam scorpion ,in 12 sevvai and Sani (vaa) and guru(Vaa) in 2 , next month onwards guru dasa puthi please explain, DOB 04/07/1984 and 3.45pm wednesday
சுக்கிரன் சுய சாரம் பெற்று திசை நடப்பது சிறப்பு சுக்கிரனுக்கு வீடுகொடுத்தசெவ்வாய்மிதுனத்தில்இருக்கின்றனமிதுனராசிக்குடையபுதன்ரிஷபராசியில்மறைவுபெற்றுஇருப்பதுசுக்கிரனுக்குஸ்தானபலம்இல்லைசி.மணிகண்டன்
Can we consider the result are in...Shukra dasha -rahu bhukthi,,, Rahu dasha - shukra bhukthi
வணக்கம் சார். 7ஆம் வீட்டில் சனி கேது சேர்க்கை என்ன பாதிப்பு தரும் கூறவும்.
Thozhil karagan Sani dasa natathan sukranukku maraikirar matrum ten lord chandran sukran erukkum in rashi chart 12 edhathil maraikirar.
வணக்கம் குருவே ,தொழில் காரகன் சனி வக்ரம் 10ம் இட சந்திரன் 6ல் மறைவு மற்றும் 11ம் அதிபதி 8ல் மறைவு
அண்ணா அவர்கள் வணக்கம். மீனம் லக்கனம் 12ல் சூரியன் புதன் சுக்கிரன் கேது. 12ல் கேது நட்பு திசை. கேது நட்சத்திரம் பூராட்டதி குருவின் நட்சத்திரம். இங்கு 6ம் இடத்தில் வக்கிர குரு ராகு. மேலும் வக்கிர குரு 7ம் பார்வை கேது உள்ளது என் மகன் வயது 8.படிப்பு எப்படி இருக்கும். கேது வீடு அதிபதி சனி. அவர் 9ல் செவ்வாய் சனி (விருச்சிகம் வீடு).
Sir vanakkam,sukkira thisai puthan puthiyil complete wash out ayidum, (puthan thanakku 12 la irukkaru,+thisa nadathura kiragamum 12 la irukku😁
Sukiran irupadhu suya saaram adu sirappu aanaal mesha veedu. Mesha rasi palan epothum sirapaga irukadu. Adodu Adu maaraga bhavam aagavum varudgiradhu.. Velinaadu velai vaippu sirappu aana thozhil sirakka vaippu kammi. Idu dan ennudaya paarvai Aiyya @astro chinnaraj
ராஜகோபாலன். ரிஷப லக்னம், 8 பூராடத்தில் கேது, 4 ல் சுக்ரன், 6 ல் குரு. தாங்கள் மேற்கோள் காட்டிய ஜாதகரை போலவே எனக்கும் குரு சுக்கிரன் ஒன்றுக்கொன்று 3, 11 ல் உள்ளது. எனக்கும் இன்னும் 5 வருடத்தில் கேது தசை வருகிறது. அவரு உளவியல் டாக்டரா போனார்னா, நான் உளவியல் பேஷன்டா போகாமல் இருந்தால் சரி. 😂😂
அய்யா வணக்கம் 10.06.78.வி.காலை 4.50. ரிஷிபலக்னம் (1) சூரிய புதன்(2) சுக்கிரன் குரு(3) சந்திரன்(4) சனி செவ்வாய்(5) ராகு(11) கேது..
ஐயா வக்ர சனி தசை திருமனத்தை தருவாரா 26/8/90 6.03காலை ராமநாதபுரம்
சுக்கிரனுக்கு வீடு குடுத்த செவ்வாய்
சுக்கிரக்கும் செவ்வாய்க்கு வீடு கொடுத்த புதனுக்கு மறைவு
Vanakkam Ayya, kadagam lagnam, ketu in 7th house aspected by Guru from 3rd house. Ketu is in Uthraadam star. Suryan in 1st house. 7th house owner Sani is with Guru in 3rd house. Sani and Guru has lagnathipathi saaram. How will be Ketu dasa Ayya
Sani dasa is happening to me.. simma lagna, 3rd place la sani + ketu..
Ippo eppadi irukum...
Chummavey irukken why?
அய்யா வணக்கம் எனக்கு சனி திசை கேது புக்தி பலன் கிடைக்குமா 08/01/1972,03;54 காஞ்சிபுரம்
Vanakam Sir. Retrograded Mercury is in 8th house for Capricorn Lagna and has parivarthanai yogam with Sun which is in 9th house. Only Rahu from 5th house is aspecting Mercury in 9th house. How will be the Mercury Dhasa, Sir?
வணக்கம் சார் 🙏என் கணவருக்கு உடல்நிலை சரியில்லை( கேன்சர் )எப்போ சரியாகும் ஆயுல் பலம் எப்படி இருக்கு சார் 24,8,1968காலை 5,30திண்டுக்கல் 🙏
உங்களின் கணிப்பை பார்த்துக்கொண்டும் மற்றும் கேட்டுக்கொண்டு இருந்ததாலே நேரம் போவது தெரியாது சார்... I am waiting கேது கணிப்பை
வணக்கம் ஐயா சுக்ரன் பகை ஆனதால் சுயமாக கிளினிக் தொடங்க சிரமம்
ஐயா. மகரத்தில் சனிகேது கடகத்தில் செவ்வாய் ராகு மேஷலக்னம். கேது தசை எப்படி இருக்கும்? சனிகேது சந்திரன் சாரம் சந்திரன் புதன் கன்னியில் .கேது தசை எப்படி இருக்கும்?
வணக்கம் தம்பி சுக்கிரன் சனி சஸ்டாஸ்சகம் அதனால் தொழில் சரிவராது
Sir kumar 15/08/1989 Pudukkottai 9:43pm sir next enaku guru dasa start aaguthu .. athu epdi erukum sir marriage life problem poguthu... Guru dasa vill nalla erukuma... Solunga.. sir ayya ungaluku romba natkala comments podurean entha thadaivai yathu pathil
Sir your not tell about the 5th house plants with ketchup and
17.02.2002 feb - 8.11am namakkal.Meenam laganam meena rasi 6,8th house planet in 12th house and 12th house planet in 3rd house kindly tell about this upcoming shorts or videos
In the chart given, 10th house Lord in 8 th house. And 10th house from venus aspect by rahu, mars, saturn. So no own business in venus dasa..
வணக்கம் சார் சுக்ரன் பரணி 1ல் மேலும் சுக்ரன் 1'8குரியவர் 6ல்
Sir I am kalyanaraman, 1963 Nov.15th 9.30 am, chidambaram now I am kethu dasa raghu pukthi. Suffering lot. Lost my job and income. Kethu dasa ending 2027. Expecting your guidance.
வணக்கம் ஐயா🙏. தனுசு லக்கினம் நடப்பு கேது திசை. 10 ல் கேது , வீடு கொடுத்த புதன் மேஷத்தில் உச்சனின் வீட்டில் நின்று உச்சனை போல பலன் தரும் என்று எடுத்துக் கொள்ளலாமா இல்லை அஸ்தங்கம் ஆகி வலுவிழந்து இருக்கின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா. ஏன் என்றால் , பலமோடு இருந்தால் சொந்தத் தொழிலை நோக்கி காலம் செல்ல வேண்டும் என்று சொல்லி இருந்தீர்கள். கேதுவிற்கு கால் கொடுத்த சந்திரன் 8 ல் ஆட்சி. நடப்பு கேது திசையும் அடுத்த 6 மற்றும் 11 ம் அதிபதியான சுக்கிர திசையும் எப்படி இருக்கும். தயவு செய்து விளக்கம் தாருங்கள். நன்றிகள் ❤🙏
பிரபு 04/05/1987 10:54PM சென்னை.
This year i am getting kadhu dasa, will it be good sir or which area i have to be conscious. 23.03.1983, 8.15pm, place -Polur(TN)
ஐயா வணக்கம்,
10 ஆம் இடத்து அதிபதியான சந்திரன் 6 இல் மறைந்து விட்டார். தொழில் காரகனான சனியும் வக்கிரமாகி திசை நடத்தும் கிரகத்திற்கும் சாஷ்டாங்கமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். நன்றி ஐயா.
Chandiran marayavillai guru aatchi aavadhaal. Sani vakram aana ketuvin paarvaiyil ullar aduvum yogam aiyaa
சார் வணக்கம் எனது மகளின் ஜாதகத்தில் சூரியன்கேதுசாரம் தனுசு மூலத்திலும் சந்திரன் கேது சாரம் சிம்மம் மகத்திலும் குரு கேது சாரம் மேஷம் அஸ்வின் இயலும் உள்ளது ஆனால் கேது செவ்வாயுடன் மகரத்தில் உள்ளது அதனால் கேதுவின் ஆளுமை அதிகமாக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாமா சார் நன்றி இப்பொழுது சூரிய தசை நடைபெறுகிறது
Sir, if Guru and Ketu is in the second house for a makara lagnam
Kethu thisai ila kulanthai bakkiyam kidaikuma sir?
Kethu திசை 7 வருடமும் கெட்டதெத்தான் செய்யுமா? எனக்கு விருச்சிகத்தில் சந்திரன் சனி சந்திரன் உள்ளனர் குமப் லக்னம்7 இல் கேது சுக்கிரன்
ஐயா, மீன லகனம் கேது 6 இடம் சிம்மத்தில், யோகத்தை கொடுக்குமா
அய்யா வணக்கம்! வீடு கொடுத்த செவ்வாய் பரிவர்த்தனையால் 8ல் மறைகிறார்.
ஐயா வணக்கம்
ராகு சாரம் பெற்ற கிரகங்கள் எப்படி வேலை செய்யும் என கூறவும்
நன்றி
Same doubt
@@savenkatesh2828 yes sir 👍
@@savenkatesh2828எனக்கு ராகு மிதுனத்தில் திருவாதிரை
துலாத்தில் சனிபகவான் ஸ்வாதி
கும்பத்தில் செவ்வாய் சதயம்
மீன லக்னம்
ஐயா , வணக்கம்.
வாழ்க்கையே கஷ்டமா இருக்கு. 😢
நான் ஜாதகம் கற்று கொள்ள விரும்புகிறேன். இப்போது புதன் தசா நடக்கிறது, அடுத்து கேது, கொஞ்சம் தடுமாற்றம்மாக இருக்கிறது. வெளி நாட்டில் இருந்தும் கஷ்ட பட்டு கொண்டு இருக்கிறேன்.
தயவு செய்து என்னுடைய ஜாதகத்தை எடுத்து
வீடியோ போடவும்.
04/08/1985 11:38am.
நன்றி.
Meena lagnathuku 10la thanitha kethu thisai enna Palan iyya.july la kethu thisai starting 😢
வணக்கம் ஐயா கேது சாரம் பெற்ற குரு திசை எவ்வாறு இருக்கும். 16/02/1988 செவ்வாய் கிழமை இரவு 02 38 இடம் மன்னார்குடி திருவாரூர் மாவட்டம்
ஐயா மீன லக்னம் 12 ல் கேது சதய நட்சத்திரக்காலில் அமர்ந்திருக்கிறார். வீடு கொடுத்த சனீஸ்வரரும் கால் கொடுத்த ராகு வும் சிம்ம வீட்டில் குருவுடன் சேர்ந்தது இருக்கிறார்கள் . அப்போ கேது தசை எப்படி இருக்கும்❓
ஐயா வணக்கம் எனக்கு இப்பொழுது உச்ச குருவுடன் சேர்ந்த கேது தசை நடக்கிறது 50 லட்சம் கடன் இருக்கிறது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா என்னால் இந்த கடனை எப்போது அடைக்க முடியும் தயவு கூர்ந்து பதில் கூறவும் . வெங்கடேஷ், 2 AM, 4:10:1990, கள்ளக்குறிச்சி.
Sir, keethu nu title potutu 5 mins Raghu pathi pesittu erukkenga
Sir thangalidam kadandha July maadham jodhidam parthen en maganukku tharpodhu kedhu thasai our kku Dr padippu kaikodukkuma email ketten thangal positive vagathan soneergal aanel eppodhu Andhra padipai thodara yuosikkirar ena sir cevadhu megundha mana ulaisalil ullen padhil sollunga sir don't 9 .5.2002 time 10.15am ambur
15.5.95 6.22.45 pm coimbatore kethu dasa marriage eppothu sir
சுக்கிரன் சுயசாரம். சுக்கிரன் 1,8 க்கு உடையவர். 10ம் அதிபதி சந்திரனும் 6ல். எனவே சுயதொழில் சரிவராது
ஐயா வணக்கம் என் குழந்தையின் உடல்நிலை எப்பொழுது முழுமையாக எனக்கு நிம்மதி தரும் ஏதாவது தொந்தரவுகள் வந்து கொண்டே இருக்கிறது அவனை நினைத்து மனது மிகவும் சஞ்சலமாக உள்ளது .. இரண்டு வருடங்கள் மருந்துகள் கொடுத்து வருகிறேன் ..Rehan 25/05/2021
10.29AM ,Erode🙏
Sir, தங்கள் வீடியோவை பார்த்து பார்த்த ஜாதகம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன் இருந்தாலும் தாங்கள் சொல்வது மனதிற்கு இதமாக இருக்கும் கேது தசை கடக லக்னம் 1il ராகு 7il கேது 4il செவ்வாய் 10il சனி சுக்ரன் 9il குரு சந்திரன் சூரியன் புதன் கேந்திரத்தில் வீடு கொடுத்தவர் கால்கொடுத்தவர் கேந்திரத்தில் உல்லனர் நட்சத்திரம் உத்திரட்டாதி திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் 18.3.1999 02.07 PM Udumalpet 🙏🙏🙏
வணக்கம் ஐயா. அண்ணன் மகனின் கேது தசை எப்படி? அதில் காதல் திருமணம் கைகூடுமா? மணவாழ்வு பற்றி please?
4/10/1999, 5.52 am , Madurai.
பூச நட்சத்திரம் , கடக ராசி, கன்யா லக்னம். 5 - ல் புத்திர ஸ்தானத்தில் கேது. Thank you Ayya.
நான் அருண்பிரசாத்.
பதில்
சுக்கிரன் சுய சாரம் பெற்று
வீடு கொடுத்த செவ்வாய் ஒன்பதாம் இடத்திற்கு செல்வதால் சொந்த தொழில் கை கொடுக்காது. இங்கு ஒன்பதாம் இடம்தான் பிரச்சனைக்கு காரணம்.
நன்றி.
கேது புதன் சுக்கிரன் 9ஆம் இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும்
மிதுன லக்னத்திற்கு கேது லாப ஸ்தானத்தில் இருக்கிறார். 11வது வீடு, மேஷம். கேது தசா 70 க்கு பிறகு வருகிறது. அதற்குள் உயிருடன் இருந்தால் அது எப்படி இருக்கும்?
Current dasa saturn
வணக்கம் ஐயா. அண்ணன் மகன் Hemanth -ன் கேது தசை எப்படி? அதில் காதல் திருமணம் கைகூடுமா? மணவாழ்வு பற்றி please?
4/10/1999, 5.52 am , Madurai.
பூச நட்சத்திரம் , கடக ராசி, கன்யா லக்னம். 5 - ல் புத்திர ஸ்தானத்தில் கேது.
Sir i am sarath 13-10-1994.Erode.6:14pm enakku marriage eppo aagum.. Guru dasa epdi irukkum..
வணக்கம் வரும் பிப்ரவரி 20 ம் தேதி கேது தசா ஆரம்பம்.28.5.1980 ,4.16 பி.ப குடும்ப வாழ்க்கை இனிமேலாவது அமையுமா? துலா லக்னம், ராசி. கும்பகேது ,அவிட்டம் 3, ரிசபசூரியன் ரோகிணி2, மிதுனபுதன் மிருக.சீ,சுக்கிரன் திருவாரிரை1 சிம்மத்தில் ராகு குரு கேது சாரம், செவ்வாய் பூரம்1, சனி பூரம்4. தங்களின் காணொளியை எதிர்பார்க்கும் சுசீலா மதுரை.
வணக்கம் தம்பி என் கணவருக்கு ராகு தசை கேது புத்தியில் தான் திருமணம் நடந்தது நன்றி தம்பி
Ayya,for me also Ketu dasa only..Ketu in simmam and Ketu in uthiram saaram..for me suriyan ucham..till now no yogam..pls guide me Ayya..Ketu dasa ragu buthi going on..Ketu dasa suriya buthi very bad..iam simma lagnam..Ketu in my lagnam..when will I be happy
What is the planetary position of Sevvai? And ssara Lord of Suriyan? Also to mention as Aiya says Rahu dasha ketu bukthi or ketu Dasha Rahu bukthi will not favor much to anyone.
Five years kuzhandai illamal iruthu enakku kethu disai la enakku kuzhandai piranthathu
வணக்கம் சார். என் மகன் தனுசுலக்னம் . 7ல் சுக்கிரன் கேது இணைவு. லக்னத்தில் ராகு. மற்றும் கன்னியில் சனி வக்ரம். குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும். DOB: 20.5.2010 நேரம்:8:54 PM. தஞ்சாவூர
அய்யா நான் ஈரோடு உங்களிடம் குடும்ப ஜாதகம் பார்க்க வேண்டும் அப்பா ய்ன்மெண்ட் தேதி கொடுங்க.... நன்றி
Sir Kethu Lagna la tha iruntha , Mithuna Lagnam , Budham 8 il maranjutar
Super sir
வணக்கம் சார் பத்தாமிடத்திற்குறியவன் லக்னத்திற்க்கு ஆறிலும் லக்கினாதிபதியும் எட்டாமிடத்து அதிபதியான சுக்கிரனுக்கு பனிரெண்டிலும் ... சுக்கிரன் தன ஸ்தானத்திற்க்கு ஆறு, எட்டாகவும்; சுக்கிரனுக்கு வீடு கொடுத்த மற்றும் தன ஸ்தானாதிபதி ஆன செவ்வாய் தன வீட்டிற்க்கு எட்டில் அமர்ந்து விரைய ஸ்தானத்தையும் பார்க்கிறது