So here i have a confusion ! So if my rasi palan is good and lakna palan is not good ! What will be the outcome !? Will it be neutral or lakna’s impact will be high?
All parigarams are waste of time only giving mental satisfaction.just at nick of time when bad time s ending or reducing we do parikaram nd we get relief we think it happened due to parikaram This s d gist of matter.instead if we pray to Lord to give shakti to bear,he will not only give but try to reduce suffering too
Enakune sonna maadhri irukku sir - I am 30 years old - Viruchigam raasi, Anusham, Meena Lagnam and Sukra dasa will start in October. Thank you for this clear explanation 🙏🙏
All n total will work out.if 1 s not good other if its good it will take care.if not even if it s shukta dasa a person will hava to bear suffering. Right?
7/4/1985.4:40pm.Dharapuram. துலாம் ராசி, விசாகம் நட்சத்திரம், சிம்மம் லக்கினம்.வாழ்க்கை நல்லா இருக்குமா, அரசாங்க வேலை எப்போது கிடைக்கும் அல்லது நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்?.இதை மட்டும் சொல்லுங்க...
For example to interpret guru peyarchi for Mithuna lagnam, viruchiga raasi people... Refer Mithuna lagnam guru peyarchi, Viruchiga rasi guru peyarchi, then check your dasa.. if your dasa is friendly to your lagnam then you are in good shape. If your dasa is not friendly but it's in good position with respect to your astrology chart then you are good.
மிதுன லக்னம் கடக ராசி லக்னத்தில் இருந்து இரண்டாம் வீட்டில் சந்திரன் 3 ஆம் வீட்டில் சூரியன்+ செவ்வாய் +புதன் + சுக்கிரன் நான்காம் வீட்டில் கேது ஆறாம் வீட்டில் சனி 10ல் ராகு 11ல் குரு என் நிலைமை ரொம்ப கஷ்டமாக தான் இருக்கு மாறுமா நல்லது நடக்குமா பூச நட்சத்திரம்
Anna na female 😢ennoda rasi thiruvathirai natchathiram mithuna rasi thula lagnam Male kettai natchathiram viruchiha rasi mithuna lagnam rendu perkkum second marriage match akuma pls rply
Greetings from Malaysia,sir. From my view .... Most people watching your channel are now aware of astrology. You are smart at explaining. V simple and understandable. ❤❤❤❤❤ Thank you and all the best,sir. ❤ Wishing you lots of success 💗💗💗💗💗
My raasi until now is not true predict last time they told kanni raasi cithirai natchitiram and thulam laknam....now suddenly they told kanni raasi citirai natchitiram and thulam lagnam
Hello Sir Correct me if I’m wrong…raasi is how I feel and lagna is what will happen (vithi) Then why follow raasi, it doesn’t matter how I feel, only lagna palan will take effect, right?
சகோதரரே ராகு கேது நட்சத்திரத்தில் புள்ளி நின்ற லக்னம் பலன் எப்படி கணிப்பது உதாரணம் தனுர் லக்னம் குரு மேஷத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் மூலம் நட்சத்திரத்தில் லக்னம் புள்ளி ஆரம்பம் கேது நட்சத்திரத்தில் இது மகரம் கும்பம்னு விடுகளை கணக்கிடால் 5ம் இடமாக வருவார் இல்லை விருச்சிகம் துலாம்னு கணக்கிடால் 9ம் இடமாக வருவார் இதை எப்படி கணிப்பது.. இது ஒரு காணொலியாக போட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
எந்த ஓரு ஜோதிடணும் (உதாரணம் ) குரு அஸ்வினி நட்சத்திரம் வாங்கி மேஷம் வந்துள்ளது சரி. அடுத்து (அஸ்வினி ) 2 பாதம் வர எத்தனை நாளா // மாதமா // மணிகனகா // இதுபோல் அஸ்வினி 2.3.4. அடுத்து பரணி 1. ம் பாதம் வர எப்படி அறிவது விளக்கம்
கலைவாணியின் பிறந்த நேரக்குறிப்பில்... பிறந்த ஊர் பெயர் இல்லை.இருந்தாலும் மேலோட்டமாக பார்த்தாலே... பல சந்தேகங்கள் ஜோதிடரீதியாக எழுகின்றன. ஒன்று கிரகணதோஷ கால நேரத்துக்குள்.... கிரகண தோஷ பாதிப்பைப் பெற்றுள்ள நட்சத்திரங்களில் ஒன்றாக அவிட்டம் நட்சத்திரம் இருக்கலாமோ என்றும்.; காளசர்ப்பதோஷ ஜாதக அமைப்பிலும் வரலாமோ என்றும்; தமிழ் புரட்டாசி மாதத்தில் பிறந்தவராகவும்... சூரியன்... புதன்...குரு...சனி... ஆகிய அனைத்தும் ஒன்றாக ஒரே ராசிக்குள் இருக்க...சூரியனால் இந்த மூன்றும் அஸ்தமனகிரகங்களாகியும் இருக்கலாமோ என்றும்; சந்தேகங்கள் எழுகின்றன. இவைகளை கணக்கிட்டு அறிந்து...நிலை இப்போது இனி என்ன என்று சிலநாட்களில் தெரிவிக்கிறேன்.அதுவரைபொறுமைகாக்கவும்.
Abaram. Thelivana arivu. Splendid. Wow.
Well explained thank you sir. Valthukkal for 1M subsriber
🌐Our Official Website : www.lifehoroscope.in
𝗔𝘀𝗸 𝟯 𝗤𝘂𝗲𝘀𝘁𝗶𝗼𝗻𝘀 : bit.ly/43QpOUu
𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗚𝗘𝗠𝗦𝗧𝗢𝗡𝗘 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣:
👉bit.ly/3YrSKhx
𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗡𝗨𝗠𝗘𝗥𝗢𝗟𝗢𝗚𝗬+ 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣:
👉bit.ly/3kVQAJp
𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣( 𝗖𝗔𝗥𝗘𝗘𝗥 𝗥𝗘𝗟𝗔𝗧𝗘𝗗 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡):
👉bit.ly/3Jj4HSr
👉𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥𝐢𝐳𝐞𝐝 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐑𝐞𝐩𝐨𝐫𝐭 (சுய ஜாதகம்) : bit.ly/3S11J7y
👉𝐒𝐚𝐭𝐮𝐫𝐧 𝐓𝐫𝐚𝐧𝐬𝐢𝐭 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 𝟐𝟎𝟐𝟑-𝟐𝟎𝟐𝟓 : bit.ly/3DGnAun
👉𝐘𝐞𝐚𝐫𝐥𝐲 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝟐𝟎𝟐𝟑 : bit.ly/3U9NCxa
👉𝗣𝗔𝗟𝗠 𝗥𝗘𝗔𝗗𝗜𝗡𝗚 (𝗣𝗔𝗟𝗠𝗜𝗦𝗧𝗥𝗬) + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣 𝗙𝗢𝗥 𝟭 𝗦𝗣𝗘𝗖𝗜𝗙𝗜𝗖 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡 : bit.ly/41g1clK
👉𝗙𝗔𝗠𝗜𝗟𝗬 𝗖𝗢𝗠𝗕𝗢 𝗣𝗔𝗖𝗞 𝗢𝗙 𝗣𝗔𝗟𝗠 𝗥𝗘𝗔𝗗𝗜𝗡𝗚 (𝗣𝗔𝗟𝗠𝗜𝗦𝗧𝗥𝗬) + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣 𝗙𝗢𝗥 𝟭 𝗦𝗣𝗘𝗖𝗜𝗙𝗜𝗖 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡 : bit.ly/3GCdDAE
👍🏻
Thank you
மிகதெளிவான விளக்கம். அருமை 👏🏼👏🏼👏🏼
So here i have a confusion ! So if my rasi palan is good and lakna palan is not good ! What will be the outcome !? Will it be neutral or lakna’s impact will be high?
Lagnam 70% Rasi 30%
we are blessed persons. aandavanai nambi avanga avanga velaiya paakanum. nallathe nadakum.
Wow 2.39 super... Viruchiga rasi....
அறிய கூடிய சந்தேகங்கள் பறக்கும் செய்தி
தெளிவான ப்திவு நம்ட்றி ஐயா
Romba naal doubt ah irunthu....now nenga clear panitenga... thankyou
sir,what if rasi palan is good and lagna palan is bad how the outcome will be?
🤷♂️ 👉 6:01
Dhanushu laknam, viruchagam rasi,sukradasa ,12il sukran& chandran
U R great sir .👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Very clear explanation
சூப்பர் அண்னா
Nice Analysis
Mahara rasi , mahara lahnam , thiruvonam star . Proud to be a Capricorn. Aana vangura adi dhan thaanga mudiyla 😢
western vs vedic horoscope oru vid podunga plz
Nandri
Hansam glamer boy. Speech super
Thank u sir mine is kanni rasi uttaram nakshtram 3rd pada and dhanu lagnam. Ennoda time sollamudiyuma
Vanakkam sir thulaam raasi viruchchiga laknam childrens studies la eppadi iruppaanga sir 🙏
All parigarams are waste of time only giving mental satisfaction.just at nick of time when bad time s ending or reducing we do parikaram nd we get relief we think it happened due to parikaram
This s d gist of matter.instead if we pray to Lord to give shakti to bear,he will not only give but try to reduce suffering too
வாழ்த்துக்கள்❤
Ipo Nan Rishaba Rasi.. Mesha Laknam.. ipo Nan entha raasi palan pakanum..
தகவலுக்கு நன்றி
Crystal Clear Explanation ✅
Iyya appadiya eppa solluga avittam1 magaram rasi atipathy sani lagnam simam lagnathipathi suriyan thasa karma kocharam sollugappa
Enakune sonna maadhri irukku sir - I am 30 years old - Viruchigam raasi, Anusham, Meena Lagnam and Sukra dasa will start in October. Thank you for this clear explanation 🙏🙏
Meéna lagnam sukra desai... Not good i heard
thalaivan konja nall nimathya irunthu iruparu ipdi kundu thooki podryaeya @@NirmalKumar-yn8lz
All n total will work out.if 1 s not good other if its good it will take care.if not even if it s shukta dasa a person will hava to bear suffering. Right?
Super 💐🙋♀️
Sir explain about same rasi and same lagnam palan.
Sir vanakam
Dhanuau rasi puradam natchatiram
Sir ennaku viruchigam rasi Dhanusu lagnam anusham nadchathiram thanks for clarification about it 🙏
7/4/1985.4:40pm.Dharapuram. துலாம் ராசி, விசாகம் நட்சத்திரம், சிம்மம் லக்கினம்.வாழ்க்கை நல்லா இருக்குமா, அரசாங்க வேலை எப்போது கிடைக்கும் அல்லது நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்?
குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்?.இதை மட்டும் சொல்லுங்க...
Lagnam pathu gemstone podanuma or rashi pathu podanuma
Superb explanation, no one astrologer told about this.
Thank you 👍
மகரலக்கனம் அநுசம் விருச்சிகம் ராசி இந்நவருஷம் பலன் எப்படி இருக்கிறது
For example to interpret guru peyarchi for Mithuna lagnam, viruchiga raasi people... Refer Mithuna lagnam guru peyarchi, Viruchiga rasi guru peyarchi, then check your dasa.. if your dasa is friendly to your lagnam then you are in good shape. If your dasa is not friendly but it's in good position with respect to your astrology chart then you are good.
மிதுன லக்னம் கடக ராசி லக்னத்தில் இருந்து இரண்டாம் வீட்டில் சந்திரன் 3 ஆம் வீட்டில் சூரியன்+ செவ்வாய் +புதன் + சுக்கிரன் நான்காம் வீட்டில் கேது ஆறாம் வீட்டில் சனி 10ல் ராகு 11ல் குரு என் நிலைமை ரொம்ப கஷ்டமாக தான் இருக்கு மாறுமா நல்லது நடக்குமா பூச நட்சத்திரம்
unga time,dob and place share panunga
Thulam rasi swathi nachathiram meena lakkanam raku desai nallatha kettatha
What clarity !thank you sir
Thirumanil rasi natchatiram lagnam parkanuma sir. Yenagu rishapam mirigasirisham 2 paatham sima lagnam yenagu viyalan thisayil gethu puthi avarugu sanithisaiyil ragu puthi suttha jathagam sir please reply sir
விருச்சிக ராசி...அனுச நட்சத்திரம்... தனுசு லக்னம்... லக்னத்தில் சூரியன் இருக்கு... எனக்கே சொன்ன மாதிரி இருந்தது சார்...
Vera level explanation..mass ...😎
Avarugu thanush mithuna lagnam
Brother siddhargal jathakam eppadi irrukkum. Kindly talk about this...
Thanu raise
Meena lugnam
Naan yethai parkkanum
Boy magham nachathiram dhanush laghunam
Girl aswini nachthiram
Kumbam laghunam
Marriage panalama soluga
Clear Explanation bro 🎉❤🥰😍
Thank you 🙂
Soorya dasa iruppu 28 natkal irukku . Iam rishab rasi
Murali kanni rasi astham 4 patham laganam thulam
9-11-1977 5:30am
Laknam padi or rasi padi
Parakunam
But Desai bukthi laknam nenra naksatra padi partha correct ah erukkuthu
Nantri sir
ALP ஜோதிடம் உண்மையா sir
Doubt cleared thank you so much ❤
Anna na female 😢ennoda rasi thiruvathirai natchathiram mithuna rasi thula lagnam
Male kettai natchathiram viruchiha rasi mithuna lagnam rendu perkkum second marriage match akuma pls rply
லக்னநேரத்தில் உள்ள நட்சத்திரம் தேவையில்லையா?
sir nan rishabam rohini but laknam theriyala ..nan friday piranthen...
Very clear explanation for my long time doubts sir🙏
If rasi got sani then over,then laganam got sani..what it means?
Greetings from Malaysia,sir.
From my view ....
Most people watching your channel are now aware of astrology.
You are smart at explaining. V simple and understandable. ❤❤❤❤❤
Thank you and all the best,sir. ❤ Wishing you lots of success 💗💗💗💗💗
Glad to know. Thank you. Keep watching 🙏🙏🙏
My daughter date of birth 20 8 88 time 3 17 pm place east Tambaram
Marriage patty sollunga sir
Vishagam vircka rasi thanusu laknam
Wow amazing my dear bro thank you so much 👌🌟👍💞🌹🙏🇳🇪
Much needed
👍🙏
Your background and shirt design always matching well....who us the designer?
Thank you
24.9.86,5.30am
நன்றி அண்ணா 😊🙏
Same rasi lagna palan sir
துலா ராசி, சுவாதி நச்சத்திரம், மீன லக்னம். இப்போது மீன ராசிக்கு ஏழரை சனி நடைக்கிறது அப்படியென்றால் துலா ராசிக்கு மீன லக்னமாக இருப்பதால் ஏழரை சனியால் பாதிப்பு ஏற்படுமா?
Sir ihad no horoscope because no birth time how will I know my Palan.
Viruchaga razi, anusham3, magara lakanam sukara thisai eppadi irrukum
Sir ,naa viruchaga rasi viruchaga laknam ....ennaku enna Palangal nadakum...positive or negative
Super clarity sir thank you 😊 🙏
My raasi until now is not true predict last time they told kanni raasi cithirai natchitiram and thulam laknam....now suddenly they told kanni raasi citirai natchitiram and thulam lagnam
Anyone can help me for this matter
சார். கடக லக்கினம். தனுசு ராசி. எந்த கிரக எண்ணில் பெயர் வைக்கவேண்டும் சார்
Always U looking handsome.sir.
Thank you 🤩
Nanma jathagam pesuma illa kulathaigal jathagam pesuma
Hello Sir
Correct me if I’m wrong…raasi is how I feel and lagna is what will happen (vithi)
Then why follow raasi, it doesn’t matter how I feel, only lagna palan will take effect, right?
Logical qns bro??
Dear sir _ Na jathagam parkavendum [Eapade]
சகோதரரே ராகு கேது நட்சத்திரத்தில் புள்ளி நின்ற லக்னம் பலன் எப்படி கணிப்பது உதாரணம் தனுர் லக்னம் குரு மேஷத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் மூலம் நட்சத்திரத்தில் லக்னம் புள்ளி ஆரம்பம் கேது நட்சத்திரத்தில் இது மகரம் கும்பம்னு விடுகளை கணக்கிடால் 5ம் இடமாக வருவார் இல்லை விருச்சிகம் துலாம்னு கணக்கிடால் 9ம் இடமாக வருவார் இதை எப்படி கணிப்பது.. இது ஒரு காணொலியாக போட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
Hastha kani rasi virchika laknam
Vanakkam.kuttiama subramaniam Malaysia. D.o.b 9.11.196o kadagarasi kadaga lagnam now suriya thisai please reply thankyou valkzha valamudan nandri.
ரசி கடகம் நட்சத்திரம் பூசம் வருடம்1979 ஜனவரி 14 நேரம் 7.34 .லக்னம் தெரியவில்லை சார்
காலையா , மாலையா
காலை : மகரம் , மாலை : கடகம்
surrender to supreme God
எந்த ஓரு ஜோதிடணும்
(உதாரணம் ) குரு அஸ்வினி
நட்சத்திரம் வாங்கி மேஷம் வந்துள்ளது சரி. அடுத்து (அஸ்வினி ) 2 பாதம் வர எத்தனை நாளா // மாதமா //
மணிகனகா // இதுபோல்
அஸ்வினி 2.3.4.
அடுத்து பரணி 1. ம் பாதம் வர
எப்படி அறிவது விளக்கம்
Thank you so much for the explanation, but how can we know our lagnam reading is it same as the rassi reading, or it will be different reading?
ஓம் கணபதி நமக 🙏 ஓம் சரவண பவ 🙏
Sir marriage ku rasi parakanuma or navaamsam parukanuma
Hi sir, for example my rassi is Kumbam and lagnam is Dhanusu which is total opposite. Will the result be neutral or which one will it side the most?
Supper anna
❤
Wow so cute krishnar😍💜💜✨
DNA jothidar first lagnam dhaan paarkanumnnunsolgiraar🙄
DOB- 09 10 1981
TIME :. 08.20AM
Age. : 41
Nacthiram- Avittam - 1st padam
Rasi - Magaram
Laknam - Thulam
Dasa. ;. - Sani
Pls update latest status 2023 basic astrology.
Tq 🙏
கலைவாணியின் பிறந்த நேரக்குறிப்பில்... பிறந்த ஊர் பெயர் இல்லை.இருந்தாலும்
மேலோட்டமாக பார்த்தாலே...
பல சந்தேகங்கள் ஜோதிடரீதியாக எழுகின்றன.
ஒன்று கிரகணதோஷ கால
நேரத்துக்குள்.... கிரகண தோஷ பாதிப்பைப் பெற்றுள்ள நட்சத்திரங்களில் ஒன்றாக அவிட்டம் நட்சத்திரம் இருக்கலாமோ என்றும்.;
காளசர்ப்பதோஷ ஜாதக அமைப்பிலும் வரலாமோ என்றும்;
தமிழ் புரட்டாசி மாதத்தில் பிறந்தவராகவும்... சூரியன்...
புதன்...குரு...சனி... ஆகிய அனைத்தும் ஒன்றாக ஒரே ராசிக்குள் இருக்க...சூரியனால்
இந்த மூன்றும் அஸ்தமனகிரகங்களாகியும்
இருக்கலாமோ என்றும்;
சந்தேகங்கள் எழுகின்றன.
இவைகளை கணக்கிட்டு அறிந்து...நிலை இப்போது இனி என்ன என்று சிலநாட்களில் தெரிவிக்கிறேன்.அதுவரைபொறுமைகாக்கவும்.
அருமையான பதிவு ஜி ராம் ராம்
Woooo.... After all... Big... Confusion... Cleared.. Sir...!!!! 🎉🎉such... A.. Useful... Video...!!! Superb.. Sir.. 🎉🎉🎉
Thank you 👍
Thanks a lot for detailed explanation brother...💐💐💐
We can't predict with one aspect
Modern Astrologer sir .😊.neega ena rasi...
எனக்கு சிம்ம லக்கினம், கும்ப ராசி 2யில் புதன் கன்னியில் இருக்கார், 2023 ஆகஸ்ட் புதன் திசை நடக்க இருக்குது எப்படி இருக்கும்?