இவர்கள் பேச்சை கேட்டல் கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் உங்கள் சுய சிந்தனையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் எண்ணம்போல் வாழ்க்கை வளமாக வருகிற 2025ம் ஆண்டு அமையட்டும் அனைவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ❤
பார்த்துக் கொண்டிருக்கும் ராசிபலன் சொல்லிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒன்றே ஒன்று கோடி சதவீதம் உண்மை🎉🎉🎉 நமக்கு போட்ட விதியை யாராலும் மாற்ற முடியாது🎉🎉 விழ வேண்டும் என்றால் விழுவோம். அனைத்தும் அனைத்தும் நல்லது கெட்டது இழப்பு சொத்து சுகம் கிடைப்பது அனைத்தும் நம் தாயின் கருவறையில் உருவாகும் போதே போட்டது🎉🎉🎉 அது எப்படியும் மாற்ற முடியாது🎉🎉 நான் நல்லதை நினைத்து நல்லதை செய்து நல்ல எண்ணங்களோடு வாழ்ந்த சிறு சிறு பிரச்சனைகளோடு மீண்டு வர வாய்ப்பு உள்ளது❤❤ இதை நான் கண்கூடாக என் வாழ்வில் பார்க்கிறேன்❤❤❤
சில RUclips ஜோதிடர்கள் தங்களது chennal களில்... ரொம்ப விகாரமாக பதிவு செய்கிறார்கள்.. நெகடிவ் வார்த்தைகள் தான் அந்த சேனலின் தலைப்பாக அதிகம் வருகிறது. அதை பார்க்கும் போது.ம் ,படிக்கும் போதும் மனது ரொம்ப வருத்தமாக இருக்கிறது..
I am a Doctor Pathologist. I am in Abu Dhabi working as a Medical Director. வயது 70 . மீன லக்னம் மேஷ ராசி கார்த்திகை முதல் பாதம். கடகத்தில் வியாழன் உச்சம் துலா த்தில் சனி உச்சம் மகரத்தில் செவ்வாய் உச்சம். சனி தசை 19/04/2010 ஆரம்பம் 14 வருடங்கள் கடந்து விட்டன. சனி தசை ஆரம்பத்தில் வந்தவன் இன்னும் அபுதாபியில் உள்ளேன். ஏழரை சனி ஆரம்பம் சுமார் மூன்று மாதங்கள் உள்ன. பெருங்கடல் கடக்க ஒரே த்ரில்லிங்காக உள்ளது. கரை சேருமா பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இது மூன்றாவது சுற்று. உங்கள் கருத்து?
மேஷம் பரணி யார் துணையும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு மிகவும் சிறப்பாக திருமணம் செய்து கொடுத்த தாயிடமே பேச்சுவார்த்தை இல்லாமல் 😢😢😢 தாயாகிய நான் துலாம் சுவாதி😢😢 அவர் கணவர் மகரம் அவிட்ட ம் பொருத்தமே இல்லாமல் அவளுக்கு திருமணம் செய்து கொடுத்ததை நினைப்பதா அல்லது அவள் விதியா அல்லது என் விதியா😢😢 திருமணம் செய்து கொடுத்து 10 வருடம் ஆரம்பத்திலேயே பிரச்சனை இப்போது ஐந்து வருடம் ஆகிறது தொலையும் பேச்சுவார்த்தையில்லை😢😢 அந்த அளவிற்கு அவர் கணவரும் இந்தப் பாவப்பட்ட ஜென்மம் பெற்ற பெண்ணும் கொடுத்த வேதனைகள்😢😢 இனி வரும் காலம் என்ன என்று கேள்வி 😢😢
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@@BehindwoodsO2 hi I am subscribe
Ppp
போன வருடம் இவர்கள் கூறியபடி எதுவும் நடக்கவில்லை என்பவர்கள் எல்லாம் யார்
இவர்கள் பேச்சை கேட்டல் கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் உங்கள் சுய சிந்தனையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் எண்ணம்போல் வாழ்க்கை வளமாக வருகிற 2025ம் ஆண்டு அமையட்டும் அனைவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ❤
How, like u elected this government.?
Just psychological support only
பார்க்கும் அனைவரும் திருச்செந்தூர் திருச்செந்தில் ஆண்டவனை வணக்குங்கள் வாழ்க்கையில் திருப்பத்தை அருளுவான் திருமுருக கடவுள்
Ithu true🙏💯💯
Thank you so much❤
0:09 - mesham
9:42 - rishibam
19:21 - mithunam
29:38 - kadakam
39:28 - simmam
50:25 - kanni
1:00:35 - thulam
1:10:27 - virchakam
1:21:02 - dhanusu
1:30:20 - magaram
1:39:27 - kumbam
1:50:13 - meenam
Magara rasiyil porandadhu paavam panniten mudiyala pa enaku nalladhe nadakatha 😭😭
Bro enaku solluvinkala 😅@@Nishanth-SI
@Naveen76-l6v Ranjani S
DOB may 7 1999
12.20 pm at tirunelveli
@@queen4382 2025 அமோகமாக இருக்கும் 😂
@viladimirputin8368 epdi solringa
2025 - சிம்ம ராசியும் சிரமம் நிறைந்த வாழ்கையும் 😢 இருந்தாலும் சிங்க நடை போட்டு அனைத்தையும் கடந்து வெல்வோம்🥳🥳🥳
Gsk06 ❤😮
பார்த்துக் கொண்டிருக்கும் ராசிபலன் சொல்லிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒன்றே ஒன்று கோடி சதவீதம் உண்மை🎉🎉🎉 நமக்கு போட்ட விதியை யாராலும் மாற்ற முடியாது🎉🎉 விழ வேண்டும் என்றால் விழுவோம். அனைத்தும் அனைத்தும் நல்லது கெட்டது இழப்பு சொத்து சுகம் கிடைப்பது அனைத்தும் நம் தாயின் கருவறையில் உருவாகும் போதே போட்டது🎉🎉🎉 அது எப்படியும் மாற்ற முடியாது🎉🎉 நான் நல்லதை நினைத்து நல்லதை செய்து நல்ல எண்ணங்களோடு வாழ்ந்த சிறு சிறு பிரச்சனைகளோடு மீண்டு வர வாய்ப்பு உள்ளது❤❤ இதை நான் கண்கூடாக என் வாழ்வில் பார்க்கிறேன்❤❤❤
உண்மை
Migavum unmai
அனைவாரும் அன்னதானம் பண்ணுங்க எல்லா ராசியும் நல்லா இருப்பிங்க 🙏 அனைவருக்கும் நல்லதே நடக்கும் 🫰
29:38 kadagam
உங்கள் எண்ணமும் செயலும் நன்றாக இருந்தாலே வாழ்க்கை நன்றாக அமையும்.
பிகைன் வுட், என்னோட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Viruchigam 1:10:36
சில RUclips ஜோதிடர்கள் தங்களது chennal களில்... ரொம்ப விகாரமாக பதிவு செய்கிறார்கள்.. நெகடிவ் வார்த்தைகள் தான் அந்த சேனலின் தலைப்பாக அதிகம் வருகிறது.
அதை பார்க்கும் போது.ம் ,படிக்கும் போதும் மனது ரொம்ப வருத்தமாக இருக்கிறது..
19:21 மிதுனம்
Virichagam- Kettai yaravathu irukingala oru like podunga innum marriage agala ana pasanagala pathi solranga
What about srcitizen kettai pl
Kadaga rasiyum karumam pidicha vazhkaum 😌👐🏻
00:00 Intro
0:09 மேஷம்
9:42 ரிஷபம்
19:21 மிதுனம்
29:38 கடகம்
39:28 சிம்மம்
50:25 கன்னி
1:00:35 துலாம்
1:10:29 விருச்சிகம்
1:21:01 தனுசு
1:30:20 மகரம்
1:39:27 கும்பம்
1:50:14 மீனம்
Thank you
Thanks
Thank you 😊
இராசி பலன் ஒரு பொதுபலனே❤
Ivnagalam peasrathu keka nala irukum😊.
இந்த வீடியோ பாக்கிறதுக்கு முன்னாடி 2024 பலன்கள் பாத்துட்டு வந்து சரியா இருக்குனு பார்த்துட்டு வந்து இதை பாருங்க....
Viruchagam rasi ku nalladhe solla maatingala... Idha keatale depression kulla poiduvom
மிகவும் அருமை,🌷👍
Thanks sir. Kadaga rasi sir. But bayama iruku sir,
Ellarum neraya sollirukingga... oru guidance maari. Ettu eppadi iruntaalum nammmoda uddal nalatilum mana nalatilum mattra vangga kudda ... namma eppotum kavanama irukka vendum.
Ellarukkum romba nandrikal aiya.
Josiyam oru mirror than.Kadavul mettu nambikkai vidda kuddatu. Ella visatilum namthan kavanamagga irukka vendum, porumai venddum... aiya sonna maatiri thevai illatha varthai solla kuddatu. Naam vaii naala ettaiyum keddutukka kuudatu nu sollitingga... okkk, thank you so much, ellarukkum happy new year aiya🎉🎉❤ ❤🎉🎉
39:31 சிம்மம்
3rd and last soldravanga nala iruku.... Keka nala fun ah iruku....
Right prediction
We expect Karthikeyan Sir to provide a lengthy prediction in one another new video
❤Rishibam always happy annachi thank you shelvi sir🎉
Ayya remba nantri
தனுசு ராசி 1.21.04
50:26 kanni
கிரகங்கள் மாறும் போதெல்லாம் ஜோதிடரின் வாழ்க்கை மட்டுமே நிதி ரீதியாக மாறும். மக்களுடையது அல்ல.😢😢😢😢😢😢😢😢
இன்றைய நிலையில் முதலீடு இல்லாமல் வாய் ஜாலத்தால் வடை சுட்டு பிழைக்கும் நல்ல வருனமானமுள்ள தொழில்
Shelli is true werd
50:42 kanni
Karthikeyan Sir,
Thank you so much 🙏🏽
All star is good time take it easy advance happy new year
காசுயே இல்லா ஐயா ஒரு நல்ல Government Job கிடைக்குமா ஐயா ரிஷபம்
சூதுவாது தெரியாமல் ஏமாளியாக இளிச்சவாயனாக வாழும் தனுசு ராசி அன்பர்களே 😂😂😂😂
Adeiiii😢 neenga thaa da periya aalu...
1:39:27 Kumbam
Veettil kitchanil thinamum oru manja pullayar pidithu karaithu vidungal kalai elundhavudan mugam kaluvi seyyungal nallathu nadakkum.😊
அனைவருக்கும் நன்றிகள்
2024 இப்படி தான் சொன்னாங்க
Sali , sinusitis rishabham , ellamae enaku vandhirukku
ELARAI SANI BHAGWANAI NAAN ROMBA LOVE PANDREN ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
என்னங்க விருச்சீகத்துக்கு ஒருத்தர் இனிமேல் ச்சொந்தபந்தம் ஒன்று சேரும் னு சொல்ராரு இன்னொருவர் சொந்தத்துடன் ப்ராப்ளம் வரும்னு சொல்ராரு...இவர்களே உருகிய இல்லை நம்மள குழப்ராங்க.......
Ipdi than matthi matthi pesuranga enna Panna intha varudamathu nallathu solluvanga nu patha nammala payam kadurathe velaiya vachurukanaga😢
விவசாயம் சார்ந்த பலன் சொல்லுங்கள்
அருமை
True sir i fully accept your wordings 🎉🎉
Entha year Eppo thaan Sir mithunam ku super ah irukkum😢😢😮
SUPER 🔥🔥
Na kumba rasi avar sonathu apdiye enaku iruku
Mithunam😢mesha lagnam 😢mirugasreesham 3m paatham
😢😢😢😢😢😢😢 😢😢😢😢 😢😢😢😢😢😢
True 22:50
முதல் நாளு மாசம் போக போக பழகிவிடும்
Sirs, vanakam. Sani peyarchi next year thaane. 2026 innum one year iruku nga sir
கும்பம் மீது என் இவ்வளவு ~வன்மம் ~ஐயா
😂😂😂😂😂
ரொம்ப பதிக்கப்படுருப்பாரு போல கும்பம் ராசிகரங்க கிட்ட😅 நானும் கும்பம் தான் 🫰
ஓம் நமசிவாய வாழ்க
What about srcitizen kettai result please
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
I am a Doctor Pathologist. I am in Abu Dhabi working as a Medical Director. வயது 70 . மீன லக்னம் மேஷ ராசி கார்த்திகை முதல் பாதம். கடகத்தில் வியாழன் உச்சம் துலா த்தில் சனி உச்சம் மகரத்தில் செவ்வாய் உச்சம். சனி தசை 19/04/2010 ஆரம்பம் 14 வருடங்கள் கடந்து விட்டன. சனி தசை ஆரம்பத்தில் வந்தவன் இன்னும் அபுதாபியில் உள்ளேன். ஏழரை சனி ஆரம்பம் சுமார் மூன்று மாதங்கள் உள்ன. பெருங்கடல் கடக்க ஒரே த்ரில்லிங்காக உள்ளது. கரை சேருமா பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இது மூன்றாவது சுற்று. உங்கள் கருத்து?
SASIKUMAR KUMBAM SATHAYAM
Mr Reddy, 50 to 60% is high
மேஷம் பரணி யார் துணையும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு மிகவும் சிறப்பாக திருமணம் செய்து கொடுத்த தாயிடமே பேச்சுவார்த்தை இல்லாமல் 😢😢😢 தாயாகிய நான் துலாம் சுவாதி😢😢 அவர் கணவர் மகரம் அவிட்ட ம் பொருத்தமே இல்லாமல் அவளுக்கு திருமணம் செய்து கொடுத்ததை நினைப்பதா அல்லது அவள் விதியா அல்லது என் விதியா😢😢 திருமணம் செய்து கொடுத்து 10 வருடம் ஆரம்பத்திலேயே பிரச்சனை இப்போது ஐந்து வருடம் ஆகிறது தொலையும் பேச்சுவார்த்தையில்லை😢😢 அந்த அளவிற்கு அவர் கணவரும் இந்தப் பாவப்பட்ட ஜென்மம் பெற்ற பெண்ணும் கொடுத்த வேதனைகள்😢😢 இனி வரும் காலம் என்ன என்று கேள்வி 😢😢
ஐயாமாரே நீங்கள் ஆண்களுக்கு மட்டும் பலன்சொல்லாமல் பெண்களுக்கும் பலன் சொல்லுங்க நன்றி🙏🏽
Why Mr. Shelvi is wearing shoes, but others are barefoot? It is just a shooting spot - I guess everyone can wear their footwear??!!
நாங்க இருக்குறது கூரை வீட்டில்
அதும் பிச்சி கிட்ட நாங்க எங்க டா போறது 😅😂
Magaram 1:30:20
❤
Appo சனி கும்ப ராசிக்கு மட்டும் தீங்கு செய்வாரா?
All jothadar name please
Shelvi pathu varushama ore vishayatha dhaan solraru
If the money damage the roof...i dont have money to repair.
Ivunagala ban panna yella raasigalum suba raasigale😊
Jothidargalukku mathiyil oru doctor edharku stretching exercises nu solitu irukaru
அவர்களின் வேலையை நன்றாக செய்கிறார்கள் நாம ?
Mithunan government job ??? Sir
👌🏻❤️
Thulam superstare 2025 la 😅 ✅ yar namala pagachijitalo avanga gaali no prechanai
நண்பர்களே எண்ணம் போல் மட்டும் தான் வாழ்க்கை இவை அனைத்தும் வெற்று கருத்து
Pooda punaku kaiya vachi kitto sumairruka maita😅
என்றைக்கு குரு மிதுனத்திற்கு நல்லது செய்தார் ?இனிமேல் கெடுப்பதற்கு என்ன இருக்கிறது ?
Thank you sir
Enthasetli jothidar eppa yarukku jathagam sonnalum knnu mukki vandi vaganm eppadi palsvizyagsly sollipaysmuruthutsthathan velaya
Mithunam pls avoid this
Y
🔥🔥
கும்பம் = துன்பம் 😢
Nanutha
வட்டிக்கு யாருங்க டிஸ்கவுண்ட் பண்றா 😅😅😅
Vrichiga rasi not attached to money
It is the rasi of saints
They believe in donating not accumulating money
Best comedy 😂😂
Evarugal elam rasi pathuerukangala
Methuna rasiku rompa time sari illa... Atha ummai😢😢😢..
ஒவ்வொருத்தரும் வேணும்னு மாத்தி மாத்தி சொல்றாங்க அப்போ தான் தன்ன பெரிய ஆளுனு நினைப்பாங்கனு நினைச்சிட்டு ஒளருதுங்க
கும்ப ராசி
1.30 maharam
ஏமாறும் மனிதர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்
நாய் nee ஏன்டா பாக்கற
Dmk and mooka sudalai
Dei pee thuluka , 72 kanni ya vidava da ithu yemathu velai ....
உனக்கு புடிக்கலயா நம்பிக்கை இல்லையா பேசாமா இரு மற்றவர்களின் நம்பிக்கையை நீ தீர்மானிக்க உனக்கு அதிகாரம் இல்லை
😂 ninge yarukitaiyo Nalla yemathutingela😂😂😂
Yen sir simmam nalla irukumnu sollave matingala porumaiya irunga porumaiya irunganu Kalam kalama solringa pongaya
ராகுகொடுத்துபுடுங்கிடுவார்
Five members forejery human
Each one has their own predictions. So confusing.
Each of them telling different stories 🧐
Vrichagam kettai nachathiraam ennaku kastangal thaan erungathu
Me too
2025 la namaku favour ah ve irukum 6 months atha use panikanumam thedir adhirshtam kidaikum