✅12 கட்டத்திற்கான பலன்களும் பரிகாரங்களும்|Ponnaiya Swamigal | Viruchigam Lagna Palan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 504

  • @Sankar_Murugan
    @Sankar_Murugan 20 дней назад +65

    நடக்குதோ இல்லையோ ஆனால் கேட்க நல்லா இருக்கு😂😂
    உண்மை என்னனா ஆசைபட்ட ஏதும் கிடைக்காது😅

  • @sambathsambath1456
    @sambathsambath1456 22 дня назад +61

    அய்யா அற்புதமான பதிவு. படைத்த இறைவனின் பக்கத்தில் இருந்தது போல் விருச்சிகத்தின் படைப்பை தெளிவாக விளக்கியதற்க்கு நன்றி.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад +2

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @gurus3694
      @gurus3694 14 дней назад

      Feels it fits viruchika rasi as well… I am not viruchika lagna , but viruchika raasi everything seems right for me too .

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 22 дня назад +92

    ஐயா நீங்க சொல்வது உண்மை தான் எங்களுக்கு விருச்சிகம் 👌👌👌அருமை நானும் என் சகோதரி யும் twins, என் உடன் பிறந்த மூத்த சகோதரி வாழ்க்கை நன்றாக இல்லை, எங்களுக்கு அடுத்த பிறந்த என் சகோதரிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.அடுத்தவர்கள் கூறும் அறிவுரை ஏற்க மாட்டேன். எனக்கு கடவுள் ஒருவரே பெரியவர். அடுத்தவர் அதிகாரம் எனக்குப்பிடிக்காது 🙏எல்லாம் அவன் பார்த்துப்பான் என்று போயிட்டே இருப்பேன். ஐயா சொல்வது மிகவும் அருமை உண்மை 🙏🙏👌👌👌👌👍👍

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад +3

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @kannappankannappan9470
      @kannappankannappan9470 21 день назад

      BB BB 5G
      ​@@BAKTHIINFINITY

    • @kpvideos6152
      @kpvideos6152 18 дней назад +1

      நானும் விருசகம்

    • @KottaisamyNachimuthu
      @KottaisamyNachimuthu 18 дней назад +4

      நானும் உங்கள மாதிரிதான் அதிகாரத்துக்கு அடிபணியாதவன் அன்புக்கு அடிமையானவன் 🙏

    • @narmathas3361
      @narmathas3361 18 дней назад +1

      ரொம்ப பிரச்சினை எப்ப நிம்மதி கிடைக்கும்

  • @tamilsangam2508
    @tamilsangam2508 6 дней назад +3

    மிக்க நன்றிங்க ஐயா. மிகச் சிறப்பாக சொன்னீர்கள். அத்தனையும் உண்மை. வாழ்க வளமுடன்.🙏🙏🙏

  • @muthukumarm6860
    @muthukumarm6860 22 дня назад +87

    எனக்குத் தெரிந்து விருச்சக ராசி விருச்சிக லக்கினத்திற்கு இவ்வளவு தெளிவாக கரெக்டாக சரியாக எந்த ஒரு ஜோதிடரும் சொன்னதில்லை ஐயா மிக அருமையாக உண்மையைச் சொல்லி இருக்கிறார் நானும் விருச்சிக ராசி விருச்சிக லக்னம் தான் இவர் சொன்னது முற்றிலும் உண்மை

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад +2

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq 21 день назад +7

      7/9 நிமிடங்கள் எனக்கே சிரிப்பு தாங்க முடியல கூடவே இருந்து பார்த்த மாதிரியே சொல்றாரு அப்பா அம்மா இறந்தும் புண்ணியம் இல்லை ஒரு ஒரு காலகட்டத்திலும் நானே தான் தனியாக வளர்ந்து வருகிறேன் கோயிலுக்கு போயிட்டு வாங்கள் இல்ல நீங்க போயிட்டு வாங்க சொல்றது பைக்கை கழட்டி போட்டனா பத்து நிமிஷத்துல தானா மாட்டி கையில் கொடுத்து எல்லாத்தையும் பார்க்கும்போது எனக்கு சிரிப்பு தாங்க முடியல என்னடா இவர் கூட இருந்து பார்த்த மாதிரியே சொல்றாரே அப்படின்னு சிரிச்சுகிட்டே இந்த வீடியோ பார்க்கிறேன்😂😂

    • @ksjayanataraj9816
      @ksjayanataraj9816 21 день назад +2

      நன்றி அய்யா... மிக அருமை...

    • @srinivasansri2719
      @srinivasansri2719 19 дней назад +1

      அருமை உண்மை மகிழ்ச்சி சிறப்பு

    • @KottaisamyNachimuthu
      @KottaisamyNachimuthu 18 дней назад +1

      🙏🙏🙏ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை விருச்சிகம் அனுஷம் நேர்மை உண்மை அன்பு நான் என்ற எண்ணம்

  • @sgsiva-lk6rz
    @sgsiva-lk6rz 22 дня назад +25

    ஐயாவின் பதிவு விருச்சிக ராசி நானும் விருச்சிக ராசி தெளிவா அழகா உண்மையை புட்டு புட்டு வைத்த ஐயாவுக்கு நன்றி

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @Suresh-530
    @Suresh-530 3 дня назад +3

    பொன்னையா சுவாமிகள் கூறியதில் ஒன்று கூட உண்மை இல்லை என்று யார் கூறினாலும் அவர்களுக்கு லைவ் டைம் செட்டில்மெண்ட் .... அனைத்தும் அவ்வளவு 100% உண்மை , இந்த காணொளி வழங்கிய பக்தி இன்ஃபினிட்டி குடும்பத்திற்கு மிகவும் நன்றி... Thankyou Senthil sir... ❤❤❤😊

  • @heartracertarun3492
    @heartracertarun3492 22 дня назад +8

    Ayyya.....super ya...neenga needuti valanum...sathyama neenga sonnathu ellam 💯 unmai...neenga oru aal than super ra motivation kodukkureenga..ivloo positive va yarum sonnathulla...🎉🎉en life la ungala mathiri viruchigarha patthi. Ivloo nanmai sollala.. nandri ayya..❤❤❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад +2

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @Templeviewss
    @Templeviewss 22 дня назад +14

    மிகவும் அருமை ஐயா. நான் விருச்சிக லக்னம்.எனக்கு சரியாக பொருந்துகிறது. 💯உண்மை

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @Templeviewss
      @Templeviewss 22 дня назад

      @@BAKTHIINFINITY சுகமே சூழ்க 🙏

    • @Shankar-x6x3s
      @Shankar-x6x3s 21 день назад

      My son 21/7/91 11.43pm viruchigam, anusham . Whatever you said is true.
      We were cheated by a matrimonial site.
      But he ditched us and he got
      married without our knowledge, because he got trapped by a fraud family through a matrimonial site.
      Now he was telling lies . It's very difficult to digest. Will he get divorce.

  • @lathikasuppliers2322
    @lathikasuppliers2322 17 дней назад +3

    ஐயா நீங்க சொன்னது அனைத்துமே உண்மை நீங்கள் போடும் அனைத்து அனைத்து வீடியோக்களும் எங்களுக்கு கிடைக்க வேண்டும் நன்றி நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும் நன்றி நன்றி நன்றி❤❤❤❤🙏🙏🙏

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 10 часов назад

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க வளமுடன் ஐயா.

  • @munusamynaidu8935
    @munusamynaidu8935 21 день назад +13

    ஐயா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை !
    வாழ்த்துக்கள் உங்களுக்கு "

  • @ravikswamy1143
    @ravikswamy1143 День назад +1

    உண்மை உண்மை எனது வாழ்வும் எனது சகோதரியின் வாழ்வும் கிட்டத்தட்ட நூறு சதவீதம் ஐயா அவர்களின் வாக்குப்படி தான் நடந்துள்ளது ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல.

  • @anbuselvan9665
    @anbuselvan9665 21 день назад +9

    ஐயா அவர்களுக்கு வணக்கம் தாங்கள் சொல்லும் ஒவ்வொரு வரிகளும் உண்மையான வரிகள் அருமையான பதிவு நன்றிகள் பல ஐயா அவர்களுக்கு 💐 🙏🏻

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  21 день назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @sankarswaminathan8761
    @sankarswaminathan8761 20 дней назад +3

    Absolutely right .... never heard such wonderful n accurate predictions ever in my life.... Thank you swamiji ❤❤❤❤❤❤❤😂

  • @yaducheeta
    @yaducheeta 22 дня назад +5

    Wonderful in-depth Analysis... True' 💯❤❤❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @l.jduchennal8767
    @l.jduchennal8767 19 дней назад +5

    ஐயாவணக்கம் ஐயா எங்கள் கூடவே இருந்து பார்த்தது போல எங்கள் வாழ்க்கை நிலையை சரியாக கணித்து சொல்லி இருக்கிறீர்கள் அதற்காக நன்றி இதுவரை சொன்ன ஜோதிடர்களின் நீங்கள் மட்டும் தான் மிகச் சரியாக விருச்சிகத்தை புரிந்து கொண்டு சரியாக கணித்து சொல்லி இருக்கிறீர்கள்ரொம்ப நன்றி ஐயா !!தொடர்ந்து நீங்கள்2025 எங்களுக்கு எப்படி இருக்கும் என்கிற ஒரு பதிவை போடுங்க ள் மிக்க நன்றி ஐயா.❤

  • @gmapagroservice5095
    @gmapagroservice5095 21 день назад +8

    How you can analyze the rasi exactly excellent really appreciate it. Can understand being in viruchiga rasi

  • @nithiyananthamnithiyananth5401
    @nithiyananthamnithiyananth5401 20 дней назад +6

    மிகச்சரியானபதிவு நன்றிஅய்யா

  • @nareshn6150
    @nareshn6150 21 день назад +4

    SIR
    THANKING YOU FOR YOUR POSITIVE INFORMATION .
    YOU ARE 100 % CURRECT.
    YOU ARE RIGHT " WE ARE SELF MADE GENTLE MAN.".
    BUT STILL
    LET S WAITE FIR THE FUTURE.

  • @lavanyaa634
    @lavanyaa634 18 дней назад +2

    Thank u so much for your Illustrated explanation Sir...🙏

  • @rameshsubramanian3211
    @rameshsubramanian3211 21 день назад +3

    Very good explanations.what you told is true regarding characters,Thank you.

  • @parameswaransugumaran6704
    @parameswaransugumaran6704 22 дня назад +5

    Most excellent explanation sir . After very long I hear good explanation from you . Good bless you sir .

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @manirajasr2537
    @manirajasr2537 9 дней назад +2

    ஐயா நீங்கள் சொல்வது 100,200%உண்மை ஐயா நான் விருச்சிக லக்கனம் ,சிம்ம ராசி நீங்கள் சொல்லுவது போலத்தான்இப்பொழுது வரைக்கும் நடந்து கொண்டிருக்கிறது

  • @kanakalakshmib5719
    @kanakalakshmib5719 21 день назад +4

    Thank you ayya please refer the vrishchika lagana karan as vrishchika lagan karargal as it would consider both male and female persons other than that everything holds good and I believe the change in our society begins with learned person like you.Best wishes for all your future endeavours 😊

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  21 день назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 7 дней назад

    Thank you very much.All you say are absolutely true 👌
    Excellent explanation

  • @drsubaiah261
    @drsubaiah261 8 дней назад

    டாக்டர் மிக அருமை மிகுந்த தன்னம்பிக்கை கொடுக்கின்றது

  • @devand.d
    @devand.d 10 дней назад +1

    Super message Sir. 🎉
    Very useful 😊

  • @PonnusamyRajendran-f4v
    @PonnusamyRajendran-f4v 17 дней назад +2

    🎉iya speach super. True I. Believe. So much

  • @sankarkumareee266
    @sankarkumareee266 15 дней назад

    Vanakam ayya,nengal solvathai kekum pothu puthu thannambikai varukirathu,first time we proud to born viruchigam,thank u so much sir

  • @sujimilky9217
    @sujimilky9217 День назад +1

    😮😮😮ஐயா நீங்கள் சொன்ன அத்தனையும் என் கணவனின் குண நலன்களுடன் 100 சதவீதம் பொருந்துகிறது..... அவரும் விருச்சிக ராசி தான்.....

  • @murugavenimurugaveni4767
    @murugavenimurugaveni4767 19 дней назад +2

    ஐயா அருமையிலும் அருமை

  • @meinathanp9890
    @meinathanp9890 3 дня назад

    Super. Whatever you said 100% is matching with my life.

  • @AVR1954
    @AVR1954 20 дней назад +2

    சரியான தகவல்கள்.. நன்றி..

  • @YASWANTH-zl9ot
    @YASWANTH-zl9ot 22 дня назад +7

    அருமையாக கூறினார் ஐயா... இது விருச்சிக லக்னத்திற்கு மட்டுமா அல்லது ராசிக்குமா.. ஏனென்றால் நான் விருச்சிக ராசி, அவர் கூறிய அனைத்தும் அப்படியே இருக்கிறது..
    எனக்கு கலைத்துறை நாட்டம் அதிகம்,மிகவும் பிடிக்கும் 😊

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் இரண்டுக்கும் ஒத்து போகும் பலன் சதவீதம் மாறும்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @pu4587
      @pu4587 19 дней назад +1

      Same எனக்கும் நீங்க சொன்ன மாதிரி அப்படியே இருக்கு நானும் விருச்சக ராசி கன்னி லக்னம் yaswanth

    • @pu4587
      @pu4587 19 дней назад

      @@BAKTHIINFINITY contact ஐயா

  • @Kannikavenketesh
    @Kannikavenketesh 19 дней назад +1

    மிகவும் அருமையானா விளக்கம் அய்யா ❤

  • @devand.d
    @devand.d 22 дня назад +3

    My Dear Sir. 🎉
    Thank you for your kind and beautiful wishes and messages to everyone.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @VijayKumar-hr4cg
    @VijayKumar-hr4cg 22 дня назад +5

    அய்யா அருமையான பதிவு நன்றி

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @rahupathidevarajan8246
    @rahupathidevarajan8246 17 дней назад +1

    He is a great man excellent explanation thanks u

  • @vijayalakshmigovardhan6814
    @vijayalakshmigovardhan6814 12 дней назад +1

    Romba arumai sir

  • @thiyagarajan7048
    @thiyagarajan7048 20 дней назад +2

    மிக அருமை அய்யா

  • @malathimalathi178
    @malathimalathi178 21 день назад +2

    Iyaa,100%unmai.....arumyana, very clear, explanation.....iyaa

  • @AmbalamThekkurAmbalam
    @AmbalamThekkurAmbalam 12 дней назад +3

    எனக்கு
    விருச்சிகம் ராசி
    மேஷம் லக்னம்
    நீங்க சொல்றது சரிதான் ஆனால்
    இன்று வரை என் வாழ்க்கைல கஷ்டம் மட்டும் தான் மிச்சம்

  • @harjith.m9478
    @harjith.m9478 18 дней назад +2

    Arumai ayya 💯 percent......

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 19 дней назад +2

    ரொம்ப நன்றி நன்றி சார்

  • @r.shanmgapriyan6012
    @r.shanmgapriyan6012 12 дней назад +1

    ஐயாவுக்கு மிக்க நன்றி

  • @Balamurugan-fy3wf
    @Balamurugan-fy3wf 17 дней назад +2

    என்னால் நம்பமுடியவில்லை 100% உன்மை நல்லா ஜோதிடர் சரியான உண்மையான வார்த்தை உடம்பு சிலிர்க்குது சத்தியம் உண்மை

  • @NaturalHealthFoodTips
    @NaturalHealthFoodTips 22 дня назад +2

    Very good and correct explain🎉🎉🎉ation

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @jashukiruba9568
    @jashukiruba9568 21 день назад +1

    Semmma seyriyana ganippu romba romba sariya thuliyama soilluringa ahiyaaa romba romba nandri ahiyaa

  • @nandhagopal4165
    @nandhagopal4165 20 дней назад +1

    நன்றி குருஜி அவர்களுக்கு வணக்கம் 🌄👏🙏❤❤❤❤❤

  • @NaveenDhina
    @NaveenDhina День назад

    Super sir thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bencherdent1696
    @bencherdent1696 22 дня назад +11

    நான் விருச்சிக ராசி தான். நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே. எல்லாம் படைத்த இறைவனுக்கு நன்றி நன்றி. எனக்கு ஒரே மகள். அவள் பிறந்த பிறகு எல்லாம் நன்மை உண்டானது. ஒருவன் எந்த ராசியில் பிறக்க வேண்டும் என்று அந்த ஆண்டவன் கட்டளை. நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
    ஓம் நமசிவாய 🙏🕉️🇮🇳

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @ilamparuthi8613
    @ilamparuthi8613 11 часов назад

    Its true v good job🎉😂❤

  • @saipavishnak3376
    @saipavishnak3376 22 дня назад +5

    viruchiga rasi 100 percent unmai ayya. vaazgha valamudan

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 6 дней назад +1

    Thank you🙏 so much sir.

  • @nishanthtailors1284
    @nishanthtailors1284 19 дней назад +1

    அருமை ஐயா அனைத்தும் உண்மை

  • @designerkumar554
    @designerkumar554 13 дней назад +1

    ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை

  • @pnarayanan2609
    @pnarayanan2609 9 дней назад +1

    உண்மையா🙏🙏🙏

  • @mangaiyarkarasi319
    @mangaiyarkarasi319 5 дней назад +2

    வணக்கம் ஐயா என் பெரிய பையனுக்கு விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் நீங்க சொல்வது போல 99 சதவீதம் உண்மையாகவே நடந்து கொண்டு இருக்கிறது

  • @nalinis8774
    @nalinis8774 20 дней назад +2

    Ayiya 100 persend உண்மை

  • @abirami6071
    @abirami6071 22 дня назад +2

    Good evening Senthil Sir. Thank you for this video of ponniah swamigal. Waiting for magara lagnam. Sugamay sooolga.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @thiyagarajan1169
    @thiyagarajan1169 15 дней назад

    100% உண்மையான வாக்கு ஐயா.❤🎉🎉

  • @oviyarayyappan2754
    @oviyarayyappan2754 2 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏ஐயா 100%உண்மை

  • @Ravichandran-fq4qn
    @Ravichandran-fq4qn 21 день назад +1

    சூப்பர். ஜய்யா

  • @ureka40
    @ureka40 16 дней назад +1

    ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை நீங்கள் சொல்வது கேட்கும் போது அழுகை வருகிறது ஆனால் என்னால் ஒரு பெரிய இடத்துக்கு செல்ல முடியவில்லை நண்பர்கள் உன்னால் உயர்வுக்கு செல்ல முடியாது உண்மை விசுவாசம் இல்லாமல் இருக்க முடியாது என் வாழ்க்கை எப்போது‌ மாறும்

    • @ureka40
      @ureka40 16 дней назад

      என் சகோதரி 4 வருடம் முன்பு இறந்து விட்டார் திடீரென heart attack எனக்கு முதல் மகன் 9 வயது அப்போ இருந்து கஷ்டம் தான் உடல் ரீதியாக அனைத்தும் இழந்து விட்டேன் என் வாழ்க்கை எப்போது மாறும்

  • @krishnamoorthy5458
    @krishnamoorthy5458 19 дней назад +1

    Thank you sir good 👍🏼

  • @brave8982
    @brave8982 8 дней назад +1

    I realise patience through naadi

  • @saibhuvan3555
    @saibhuvan3555 22 дня назад +2

    Nandri Ayya. Miga thelivana vilakkam.🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @raghulmathan9910
    @raghulmathan9910 21 день назад +1

    Super. And. Thank you

  • @senthilkumarm8525
    @senthilkumarm8525 20 дней назад +3

    ரொம்ப நன்றி ஐயா மற்றும் அண்ணாவுக்கும்🙏👍

  • @singaporesingam4186
    @singaporesingam4186 21 день назад +3

    Thank you so much ayya guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏💯 true 🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  21 день назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @madhumithagomathinayagam3264
    @madhumithagomathinayagam3264 18 дней назад +2

    100% Correct information

  • @Kavithayes
    @Kavithayes 5 дней назад

    ஐயா. வணக்கம். உண்மை தாங்க..
    வாழ்க வளமுடன்.

  • @ArulBalaji-b1b
    @ArulBalaji-b1b 21 день назад +1

    அருமை

  • @Thenusanthana-tb1lo
    @Thenusanthana-tb1lo 21 день назад +3

    I am viruchikam. Nenka solrathu eallam correct

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  21 день назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @HariHaran-gu5ly
    @HariHaran-gu5ly День назад

    உன்மை உண்மையான வரிகள் தான் எல்லாமே இருக்கு ஆனால் எனக்கு மட்டும் தான் தெரியும் எனக்கு அது போதும்

  • @renukadevi277
    @renukadevi277 16 дней назад

    அருமை அருமை ஐயா

  • @senthillkumaran5622
    @senthillkumaran5622 17 дней назад +1

    100 % என்னை உணர்ந்தேன்... 🙏🙏🙏

  • @PunithavathiS-ln6dq
    @PunithavathiS-ln6dq 21 день назад +4

    அய்யா நீ கள் சொல்லுறது உண்மை

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  21 день назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @NaturalHealthFoodTips
    @NaturalHealthFoodTips 22 дня назад +2

    Valga valamudam sir🎉🎉

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @hhjddhhbtmp4278
    @hhjddhhbtmp4278 22 дня назад +2

    Very nice 👌

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @navasakthimuniyasamy7137
    @navasakthimuniyasamy7137 День назад

    100% True sir.🙏🙏.

  • @nikinikitha2395
    @nikinikitha2395 22 дня назад +2

    Thank you guruji 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @stfoodmedia6654
    @stfoodmedia6654 20 дней назад +1

    Unmai unmai unmai nanri iyya🙏🙏🙏🙏

  • @ChandraDivi-x3j
    @ChandraDivi-x3j 10 дней назад

    ஐயா அருமை

  • @jesusraja5314
    @jesusraja5314 22 дня назад +2

    அத்தனையும் உண்மை 🎉👌🙏100%

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @Saravanan-iu4iq
    @Saravanan-iu4iq 19 дней назад +3

    உண்மை ஐயா

  • @aeshashibly810
    @aeshashibly810 22 дня назад +3

    Well said. Only suck and benefit from others and not learn or change

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  21 день назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @vaishnavisatheesh911
      @vaishnavisatheesh911 21 день назад +1

      What he says is people keep exploring them. They do not benefit from others. Others benefit from them.

    • @NIRMALA-fx8pm
      @NIRMALA-fx8pm 10 дней назад

      That's right
      ​@@vaishnavisatheesh911

  • @ramesh-ni2zu
    @ramesh-ni2zu 17 дней назад +1

    Unmai iya❤❤❤🎉

  • @saraamarnath9548
    @saraamarnath9548 15 дней назад

    Kekka naladanyaaa irku 😊

  • @maalar1396
    @maalar1396 21 день назад +2

    Super Ayya 🙏👌👍

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  21 день назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @navaneethakrishnan-iv9wg
    @navaneethakrishnan-iv9wg 5 дней назад +1

    என் மனைவி எனக்கு முக்கியம் .அவளை யாரிடமும் எதற்காகவும், எந்த காரணத்திற்காகவும் விட்டு தர மாட்டேன்.என் மனைவி எனக்கானவள். அப்படி இருக்கும் பொழுது இரண்டாவது திருமணம் எப்படி செய்வார்கள்.😊😊😊 ஒன்று அவள் இறந்தால் தான் இரண்டாவது திருமணம் செய்வார்கள் இல்லை என்றால் அவள் வாழும் பொழுதே இரண்டாவது திருமணம் செய்வது. இறப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை . அத பத்தி சொல்லவே கூடாது என்னமோ சொல்லிட்டேன்.

  • @vimalkumar4335
    @vimalkumar4335 19 дней назад +2

    200% Perfect

  • @subramonianns9763
    @subramonianns9763 20 дней назад +1

    Thanks❤❤❤

  • @sujathar4098
    @sujathar4098 22 дня назад +5

    7th like Sir, Vanakkam Sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      @@sujathar4098 சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @DeviCruickshank
    @DeviCruickshank 22 дня назад +3

    Thank you Sir.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @sundarisivagamasundari6814
    @sundarisivagamasundari6814 19 дней назад

    ❤ அய்யா வணக்கம் சூப்பர்

  • @devarajan9188
    @devarajan9188 20 дней назад +1

    ஐயா வணக்கம் மிக அருமையான பதிவு ஐயா 100% உண்மை சார் நானும் விருச்சிக ராசி ஐயாவை பார்க்க அப்பாயின்மென்ட் கிடைக்குமா contact please

  • @nagarajrp1686
    @nagarajrp1686 22 дня назад +2

    வாழ்க்கை புரிந்தது அய்யா வழங்க வளமுடன்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  22 дня назад +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @karthikeyang9269
    @karthikeyang9269 22 дня назад +2

    வித்தியாசமான நோக்கு 🎉