12 லக்கினகாரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் ! - Ponniah Swamigal | 12 Lagna Palangal | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 345

  • @tamizhanvlogtour8174
    @tamizhanvlogtour8174 Год назад +144

    ஐயாவின் குரலும் நடிகர் ராஜேஷ் அவர்களின் குரலும் ஒன்று போல் உள்ளது.

    • @megarajana
      @megarajana Год назад +6

      ஆமாம் நானும் இதை பல நாள் கண்ணை மூடி கேட்டு சொல்லவேண்டும் என்று இருந்தேன் இருவருமே ஜோதிட சாஸ்திரம் அறிந்தவர்கள்...

    • @prabhakaranneelamegam4247
      @prabhakaranneelamegam4247 11 месяцев назад +2

      S 100,% உண்மை விளக்கம் அருமை 100% உண்மை

    • @poorvi1529
      @poorvi1529 11 месяцев назад +3

      Yes

    • @compros1
      @compros1 11 месяцев назад +1

      I too thought the same 😂

    • @NagaTamilnadu
      @NagaTamilnadu 11 месяцев назад +2

      ஆம்

  • @Gomathi1980
    @Gomathi1980 Год назад +67

    இதுவரை கேட்காத தகவல்கள். ஐயாவின் கருத்துக்களை மேலும் கேட்க ஆவலாக இருக்கிறோம் 🙏

  • @lathamuthukumar4979
    @lathamuthukumar4979 Год назад +19

    பொன்னையா அவர்கள் மிக சிறந்த ஞானி 🙏. வாழ்க வளமுடன் குருவே 🙏.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Год назад

      மெய்யாலுமா சொல்றிங்க

  • @joypresanna3420
    @joypresanna3420 Год назад +23

    எங்கள் உயர் திரு அய்யா
    எங்கள் சாமிக்கு வாழ்த்துக்கள் குரு
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @mohanm6810
    @mohanm6810 10 месяцев назад +1

    ஐயா நீங்கள் சொல்லுவது அனைத்துமே உண்மையானது நானும் ஒரு சொந்த தொழில் ஆரம்பித்தேன் ஆனால் ஒரு வருட காலம் மட்டுமே அந்த தொழிலை என்னால் நடத்த முடிந்தது அஅஅ

  • @Sakthivel-cj9bx
    @Sakthivel-cj9bx 2 месяца назад +1

    ஐயாவின் விளக்குங்கள் ஓவ்வொரு சொல்லும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது விளக்கங்கள் அற்புதம் ஆவலாக உள்ளேன் ஐயா அடுத்தடுத்து வரும் வீடியோ காட்சிகள் பார்க்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நற்பவி சக்திவேல் பிரபஞ்சம் அவருக்கு அனைத்து வளங்களையும் கொடுக்கும் நன்றி நன்றி ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் சரவணபவாய ஓம் கம் கணபதியே நமஹ

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Год назад +17

    காலபுருஷ‌ தத்துவம் என்றவுடனே நினைவிற்கு
    வரக்கூடியவர்‌ ஜோதிடஞானி மரியாதைக்குரிய நமது உயர்திரு.வாசியோகி பொன்னையா சுவாமிகளேயாவார்.

  • @rajkumarr187
    @rajkumarr187 11 месяцев назад +2

    Iyya, i am so happy to see you on social media platforms. We met in madurai 9 year ago. Had lots of wonderful experiences along with you.

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 Год назад +11

    சிறப்பான விளக்கங்கள் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @mayilraj1209
    @mayilraj1209 Год назад +13

    அய்யா இந்த தளத்தில் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி .. நீன்ட நாள் எதிர்பார்த்தது ❤❤❤

    • @essakkiappan.i4055
      @essakkiappan.i4055 Год назад +2

      ஐயா வணக்கம் இந்த ஜோதிடர் மற்றும் அவர்களின் போன் நம்பர் உங்களுக்கு தெரியுமா

  • @SelvaKumar-rl7fe
    @SelvaKumar-rl7fe Год назад +3

    மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றி

  • @ScNathankk
    @ScNathankk Год назад +7

    ஐயாவின் லக்னம் குறித்த விளக்கங்கள் அருமை.
    மேலும் கேட்க விரும்புகிறோம்.
    பதிவிடுங்கள்.நன்றி.

  • @maharajab25
    @maharajab25 Год назад +30

    சிம்ம லக்னம் போடுங்க சீக்கிரம்

  • @prasidarun410
    @prasidarun410 Год назад +6

    மிக அருமை ஐயா சுகமே சூழ்க ஐயா

  • @paneer02
    @paneer02 4 месяца назад +1

    வாழும் தெய்வம் ஐயா நீங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ravithilak1
    @ravithilak1 Год назад +12

    Sir, my lagnam is mithunam. Whatever u said is completely correct. First time I'm hearing like this 😊

    • @shivarailways..7027
      @shivarailways..7027 Год назад +6

      Ethachu vela iruntha sollunga....
      No job
      No money...
      Nanum mithunam lagnan

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 Год назад +3

    சிறப்பான தகவல் ஐயா. நன்றி நன்றி நன்றி ஐயா
    ஓம் நமசிவாய வாழ்க

  • @mahavatarbabaji2139
    @mahavatarbabaji2139 7 месяцев назад +1

    அய்யா நீங்க குரு உங்க வழிகாட்டலில் தெய்வம்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +8

    சுகமே சூழ்க🙏

  • @paneer02
    @paneer02 Год назад +8

    சுகமே சூழ்க நன்றி குருவே🙏 லக்ஷ்மி திருவண்ணாமலை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 Год назад +5

    ஐயா விருச்சக லக்னம் பத்தி பேசுங்க 🙏.

  • @pungodiveluswamy
    @pungodiveluswamy Год назад +2

    பொன்னையா சாமிகள்க்கு நன்றி

  • @manikandanm3976
    @manikandanm3976 Год назад +7

    குருவின் தாள் பாதம் வணங்கி குரு சரணம் குருவே சரணம்

  • @alagupandianr3878
    @alagupandianr3878 10 месяцев назад

    நன்றி ஐய்யா சிறப்பு

  • @karthikraj6835
    @karthikraj6835 Год назад +1

    Yes I am mithunam laknam,100% I am running institute

  • @amuthasugumaran9166
    @amuthasugumaran9166 Год назад +3

    Super Samy your voice like as Rajesh sir voice

  • @uthamanbalakrishnan3837
    @uthamanbalakrishnan3837 11 месяцев назад

    வணக்கம் நன்றி குருஜி வாழ்க வளமுடன்

  • @arumugamneela3886
    @arumugamneela3886 Год назад +1

    Super .Thanks to swami gal and TV

  • @srinivasanselvam2974
    @srinivasanselvam2974 4 месяца назад +3

    மகரம் லக்னம் பற்றி மேலும் அறிய வேண்டும்...என்ன செய்வதால் தன லாபம் போடுங்கள்..

  • @gayathrig9518
    @gayathrig9518 Год назад +6

    மிக அருமை ஐயா அற்புதம் நன்றி🙏🙏

  • @Srhaareesh8879
    @Srhaareesh8879 2 месяца назад

    🙏நன்றி அய்யா🙏

  • @JGRASTROWISDOM
    @JGRASTROWISDOM Год назад +4

    Super my dear guruji. U r always very clear in ur explanations.

  • @maitheenmaitheen2692
    @maitheenmaitheen2692 Год назад +10

    ஐயா வணக்கம், தங்களின் தொடர்பு எண் பதிவிடுங்கள், வணக்கம்

  • @banupriya1507
    @banupriya1507 8 месяцев назад

    Nalla pathivu ...nandri...

  • @srinivas6794
    @srinivas6794 Год назад +3

    வாழ்க வளமுடன்

  • @eiswar-qs2fu
    @eiswar-qs2fu Год назад +3

    Super, waiting for next episode sir

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 Год назад +1

    Mikka nandri Anna . Nan ethir pathen, magarishi ponnaiya avargalin uraiyadal.👍

  • @revathyprabhakaran3931
    @revathyprabhakaran3931 23 дня назад

    Need detailed explanation about Ashwini magam moolam and explanation for father side , pitru and current life please

  • @revathyprabhakaran3931
    @revathyprabhakaran3931 23 дня назад

    For me Sun in Ashwini, ketu in magam

  • @saravanankumar5413
    @saravanankumar5413 Год назад

    ஐயாவுக்கு நன்றி

  • @maharajab25
    @maharajab25 Год назад +5

    Aswini natchathiram pathi sollunga more more

  • @sivas1587
    @sivas1587 Год назад +2

    நன்றிங்க ஐயா

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n Год назад

    அருமை ஐயா

  • @vidhyaganesan8304
    @vidhyaganesan8304 Год назад +4

    Kodana Kodi Nandri Iyyah prapanchathhukku Nandri Ungalai enakku Arimugam kudutharkkum ungalidam Jothiadam kattru kolvatharkkum
    🎉🎉🎉🎉🎉

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Год назад +1

      Eppadi conduct pannuvadhu?
      Ivaridam jodhidam karkka enna panna vendum?

    • @Laxmiprabha-gg1uw
      @Laxmiprabha-gg1uw Год назад

      @@seethalakshmi9900 +91 86103 71416
      Ayya phone number

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 Год назад +1

    Nalla information

  • @SasiKumar-vn8mb
    @SasiKumar-vn8mb 8 месяцев назад

    அருமை 💐 ஐயா 🙏🏼🙏🏼

  • @sakthigvs
    @sakthigvs Год назад

    சக்திவேல். வேராஜபாளையம்பிறந்த தேதி:10-11-1985 பிறந்த நேரம்: 1:25 PM(கன்னி ராசி ) ( கும்ப லக்னம் ) (சித்திரை நட்சத்திரம்). 3 ராகு (10 சனி,புதன் ) (12 குரு) (9 சுக்கிரன், சூரியன், கேது ) (8 செவ்வாய், சந்திரன் )

  • @praneets8274
    @praneets8274 Год назад +1

    So many good information.thankyou

  • @samithakl7229
    @samithakl7229 Год назад +1

    நன்றி

  • @hariomnamonarayana2960
    @hariomnamonarayana2960 Год назад

    மிக சிறப்பு

  • @palaniammal7706
    @palaniammal7706 Год назад +2

    என் மானசீக குரு

  • @sesha1974
    @sesha1974 Год назад +3

    Actor Rajesh voice

  • @TheShishashiful
    @TheShishashiful 8 месяцев назад

    Excellent topic choosed 👏

  • @sugunaragupathy1947
    @sugunaragupathy1947 11 месяцев назад +1

    ஆம், ஐயாவின் குரல் நடிகர் இராஜேஷ் குரலை போன்று உள்ளது

  • @ManiMani-fk4nq
    @ManiMani-fk4nq Год назад +3

    Guruve saranam🙏

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 Год назад +4

    Iyya kumba laknam patri sollunga please

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Год назад +2

    மகம் நட்சத்திரம் மூலம் எந்த oil vilaku yetranum yendru sollungal iya

  • @ManiMani-fk4nq
    @ManiMani-fk4nq Год назад +2

    Super👌.. Want to part 2 vedio

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 Год назад

    நன்றி! அய்யா!

  • @kguruprasanna7768
    @kguruprasanna7768 Год назад +6

    Very good information. Please share Sri. Ponnaiah Swamigal's contact details.

  • @MsMs-bw4gz
    @MsMs-bw4gz 7 месяцев назад

    Arumai kadavule

  • @jsathyaraj8068
    @jsathyaraj8068 Год назад +8

    அடுத்த அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் 🙏🙏🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Год назад

      அதுவரைக்கும் வேலை பாருங்க

  • @sivakamasundariramu248
    @sivakamasundariramu248 6 месяцев назад

    Super sir

  • @p.m.mithunkarthik2608
    @p.m.mithunkarthik2608 Год назад +3

    I am Mithuna laknam, katakathil Guru, Kedhu

  • @elamurugurathiga2215
    @elamurugurathiga2215 Год назад +2

    Thank you iyya.🙏🙏🙏

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 10 месяцев назад +1

    Meena lagam palan sollunga

  • @KRamu-gy9cx
    @KRamu-gy9cx 8 месяцев назад

    ஓம் நமச்சிவாயா

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 10 месяцев назад

    Sir vanakam i am sivakumar .r . Vellore dt simma rasi pooram 3rd time 2.30pm .28.11.1972

  • @TheShishashiful
    @TheShishashiful 8 месяцев назад

    Simma Lagnam 14:59

  • @rajadurai3693
    @rajadurai3693 12 дней назад

    வணக்கம், ராகுவோ கேதுவோ கேதுவின் நட்சத்திரத்தில் இருந்தால் வளமாக எத்தனை சுற்று இடமாக எத்தனை சுற்று, எந்த கிழமையில் சுற்ற வேண்டும்

  • @ranim5505
    @ranim5505 Год назад +2

    Matra lagnakaaragal patriyum sollungal aiya😊

  • @kokilavasudevan5741
    @kokilavasudevan5741 Год назад

    Hands of to you ayya...🙏

  • @Kanakamani93
    @Kanakamani93 Год назад

    மிக்க நன்றி குருவே சரணம் தகவல்கள் பொன்னானவை🎉🎉🎉🎉🎉😢

  • @krispriyapraveen7661
    @krispriyapraveen7661 Год назад +2

    Ivar neriya interview edunga pls...

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 Год назад +2

    Iyya daily podunga sir please

  • @JayaKumar-sq1cx
    @JayaKumar-sq1cx 10 месяцев назад

    ஐயா வணக்கம்....

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Год назад

    So well explained sir!

  • @mbbplayz3181
    @mbbplayz3181 Год назад

    MY DEAR IBC FRIENDS VERY VERY THANK YOU 💐🙏 PLEASE PLEASE POST SIR MORE VIDEOS 🙏💐 PLEASE HELP TRUTHFUL LIFE 🙏💐
    💐TRUTHFUL LOVE IS GOD💐

  • @Selvi-i6h
    @Selvi-i6h 7 месяцев назад

    🙏அய்யா ரிசபம் லக்கனம் போடுங்கள் அய்யா

  • @divinegoddess_3
    @divinegoddess_3 8 месяцев назад +1

    13:51 - ♎

  • @renuuthayakumar9157
    @renuuthayakumar9157 Год назад +3

    Yen rubber mari ilukrega...mithunam ku ivalo neram pesrega ..matha lagnam lam epo pesurathu...pl do in structure

  • @MANIMARAN-cb9gy
    @MANIMARAN-cb9gy 5 месяцев назад

    Kumbam laknam video pooduga anna

  • @Bretonne951
    @Bretonne951 Год назад +1

    வணக்கம் ஐயா 🙏
    உங்கள் பதிவு மிகவும் அருமை 👏👏👏
    எனக்கு லக்னத்தில் மூலம் நட்சத்திரம் இருப்பதால் தேய்வ குற்றம் இருக்கு என்று புரிகிறது
    அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் கொஞ்சம் தயவு பண்ணி சொல்லுங்கள் ஐயா நன்றி🙏

  • @baskebasker9538
    @baskebasker9538 Год назад +2

    ஐயா வணக்கம் ஐயா🙏🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Год назад

      வணக்கம் வணக்கம்

  • @karuppukalai4413
    @karuppukalai4413 Год назад +4

    ஐயா கடக ராசி பூசம் நட்சத்திரம் தனுசு லக்னத்தை பற்றி சொல்லுங்களேன் ஐயா

  • @shreekanths2090
    @shreekanths2090 5 месяцев назад

    Oru order a ponna parkuravangaluku usefulla irukum or video la labga image avadhu podunga. Or timeline avadhu vaiyunga .

  • @M.lakshminarayan-rq5iv
    @M.lakshminarayan-rq5iv 10 месяцев назад

    Mithun rasi Meena lagnam ,punarpoosam 1 ,endha palangal porunduma

  • @vaiyanans9774
    @vaiyanans9774 9 месяцев назад

    தங்கள் முகவரி வேண்டும்.

  • @VinuS_vilog
    @VinuS_vilog Год назад +1

    Nandri ayya arumaiyana padhivu😊😊😊 🙏🙏🙏🙏

  • @Menga349
    @Menga349 Год назад

    Super

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 Год назад +10

    ரிஷப லக்னம்.

    • @saswanth7612
      @saswanth7612 2 месяца назад

      Resapalaka 24:49 24:52 nam

  • @Gopismessages
    @Gopismessages Год назад +7

    தங்கள் தொலைபேசி எண் வேண்டும் ஐயா

  • @jansirani2439
    @jansirani2439 9 месяцев назад

    Methunam sonnika la 100% correct

  • @mohanv7561
    @mohanv7561 Год назад

    Great

  • @ManiMani-fk4nq
    @ManiMani-fk4nq Год назад +2

    Part 2 vedio plz

  • @anbarasuanbarasu1
    @anbarasuanbarasu1 Год назад

    வணக்கம் ஐயா

  • @KanimozhiK-m2q
    @KanimozhiK-m2q Год назад +3

    Kanimozhi kadagam rasi mithunam langam

    • @Kattumaram339
      @Kattumaram339 Год назад

      மறுதாலி போட்டதால தான் அமோகமா இருக்கு

  • @M.lakshminarayan-rq5iv
    @M.lakshminarayan-rq5iv 10 месяцев назад

    My son is Mithun ,ningal solvadu ellam unmai sir

  • @karuppukalai4413
    @karuppukalai4413 Год назад +4

    கடகம் ராசி பூசம் நட்சத்திரம் தனுசு லக்னம் அதைப்பற்றி தெளிவான விரைவான ஒரு ஒரு ஜாதகத்துக்கு இந்த பரிகாரம் செய்யணும்னு ஒரு முறை சொல்லுங்க

  • @ganapathidasanravichandran8546

    லக்னங்களைடிஸ்பிளேயில்காட்டிசொன்னால்எளிமையாகபுரியும்.