ஐயா வணக்கம்,🙏🙏🙏🙏🙏🙏🕉️ ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🕉️ ஐயா நான் இரண்டாவது முறையாக சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளேன். நீங்கள் சொன்ன மாதிரி நெய் தேங்காயை எடுத்து வந்து பின்பற்றுவேன். எங்கள் வீட்டில் ஒரு மாதம் முன்புதான் செய்வினை எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் கூறியவை எங்களுக்கு பயன்படும். அனைவருக்கும் பயன்படட்டும். நீங்கள் இவை சொல்லியதற்கு மிக்க நன்றி. சபரிமலை ஐயப்பன் அருளால் என்னை இந்த காணொளியை பார்க்க வைத்துள்ளார். மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அறியாத வியப்போட்டும் தகவல்கள் இன்னும் கூறுங்கள் ஐயா. உங்கள் காணொளி அனைத்தையும் நான் பார்த்துள்ளேன் குலதெய்வத்தை பற்றி கூறியது மிக்க நன்றி ஐயா. கோடான கோடி நன்றி பாலாறு சாமிகள் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏
Namaskaram. Sri Gurubyo namaha. Me Ganesan presently living India 28th street door no24 Thillai Ganganagar Chennai . We do not know about our kuladeivam as as long as my father was alive I do not know having visited our kuladeivam. My father's native place is Haripad in Kerala state where lord Subramania is famous. My father Name is Venkatasubramania iyer, who is no more. My age is 72 and my son is 42 yet to get married. His name is Venkatasubramanian Ganesan. Star Poosam dob 30-10-1980 tob 10:45 am in Thrippunithura Cochin. Please advise me Regards V Ganesan
ஐயா, எங்க கோவில்ல எல்லாரும் போனால் தான் கதவை திறப்பாங்க/ ஒரு சிலர் போகும் போது கதவு திறக்க மாட்டாங்க, நாங்க இப்போ பொங்கல் வைத்தால் மூடியிருந்த கதவுக்கு வெளியில் வைத்து வழிபட்டால் ஒன்றும் பிரச்சனை இல்லையா? pls ? சொல்லுங்க🙏😌
ஐயா இருளப்பன் கருப்ன்னசாமி எனக்கு31 பூரம்பாதம்2 மனைவி 21கேட்டை மகன்3வயது அஸ்வினி பள்ளி வயது என்னங்க இருப்பிட மாற்றம் தேவையாங்க குழப்பமான சூழ்நிலை நன்றிங்க சாமி
கோடிகளை கொடுத்துக்கொண்டிருக்கும் குலதெய்வமே துணை நன்றிகள் கோடி
சூப்பர் சாமி🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு வணக்கம் சாமி
ஐயா வணக்கம்,🙏🙏🙏🙏🙏🙏🕉️ ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🕉️ ஐயா நான் இரண்டாவது முறையாக சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளேன்.
நீங்கள் சொன்ன மாதிரி நெய் தேங்காயை எடுத்து வந்து பின்பற்றுவேன். எங்கள் வீட்டில் ஒரு மாதம் முன்புதான் செய்வினை எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் கூறியவை எங்களுக்கு பயன்படும். அனைவருக்கும் பயன்படட்டும். நீங்கள் இவை சொல்லியதற்கு மிக்க நன்றி. சபரிமலை ஐயப்பன் அருளால் என்னை இந்த காணொளியை பார்க்க வைத்துள்ளார். மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அறியாத வியப்போட்டும் தகவல்கள் இன்னும் கூறுங்கள் ஐயா. உங்கள் காணொளி அனைத்தையும் நான் பார்த்துள்ளேன் குலதெய்வத்தை பற்றி கூறியது மிக்க நன்றி ஐயா. கோடான கோடி நன்றி பாலாறு சாமிகள் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏
Nandri narpavi iyya
மிகவும் பயனுள்ள தகவல்கள்
நன்றிகள் ஐயா
அருமையான ,தெளிவான பதிவு.நன்றி.நன்றி..நன்றி குருஜூ...
ஐயா எனக்கு வழி காட்டி நீங்கள் தான் சாமி
ஓம் நமசிவாய🙏
ஆன்மீகக் குறிப்புகள் புத்தகம்
இருந்தால் சொல்லுங்கள் அய்யா
நான் வாங்கிக் கொள்கிறேன் அய்யா
பெரிய பாளையத்தம்மா 🙏
Seivinai vaipathe mamiyarthan, epti onna poavathu sir?
Seivinai seivathu machan wife ivangakuda epati sir poka
Sir second year what to do with the coconut piece received in the first year
முருங்கை வீட்டில் எந்த திசையில் வைக்கனும்
Namaskaram. Sri Gurubyo namaha.
Me Ganesan presently living India 28th street door no24 Thillai Ganganagar Chennai .
We do not know about our kuladeivam as as long as my father was alive I do not know having visited our kuladeivam. My father's native place is Haripad in Kerala state where lord Subramania is famous. My father Name is Venkatasubramania iyer, who is no more. My age is 72 and my son is 42 yet to get married. His name is Venkatasubramanian Ganesan. Star Poosam dob 30-10-1980 tob 10:45 am in Thrippunithura Cochin. Please advise me
Regards
V Ganesan
வணக்கம் ஐயா
21.12.83 - 5.43am - trichy -chandru. என் குழசாமி என்ன?
உபாசனை தெய்வம் என்ன?
என் கால் வெரிகோஸ் புண் ஆர என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
வணக்கம் ஐயா எங்களின் குல தெய்வம் யார் என்று தெரியவில்லை. எப்படி கண்டு பிடிப்பது ஐயா. நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்
ஐயா, எங்க கோவில்ல எல்லாரும் போனால் தான் கதவை திறப்பாங்க/ ஒரு சிலர் போகும் போது கதவு திறக்க மாட்டாங்க, நாங்க இப்போ பொங்கல் வைத்தால் மூடியிருந்த கதவுக்கு வெளியில் வைத்து வழிபட்டால் ஒன்றும் பிரச்சனை இல்லையா? pls ? சொல்லுங்க🙏😌
ஐயா இருளப்பன் கருப்ன்னசாமி எனக்கு31 பூரம்பாதம்2
மனைவி 21கேட்டை
மகன்3வயது அஸ்வினி
பள்ளி வயது என்னங்க
இருப்பிட மாற்றம் தேவையாங்க
குழப்பமான சூழ்நிலை
நன்றிங்க சாமி
🙏🙏🙏🙏🙏
குடும்ப காரன் தான் செய்வி னை வைக்குறான்😂😂
Sir contact no kodunga pls