திண்டிவனத்தில் நாய் வடிவில் இருக்கும் சித்தர் ! - Palaru Swamigal | Thiruvannamalai Girivalam

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 20

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 2 месяца назад +2

    ஓம் ஸ்ரீமத் வேங்கட சுபானந்தர் சித்தர் போற்றி போற்றி எறும்பு சித்தரையை போற்றி போற்றி அழுக்கு சித்தரையை போற்றி போற்றி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை போற்றி போற்றி திருவண்ணாமலையில் உள்ள விபூதி சித்தரே போற்றி போற்றி மூக்குப்பொடி சித்தர் போற்றி போற்றி அடிமுடி சித்தரே போற்றி ஈசானிய ஞான தேசிக சித்தரே போற்றி போற்றி

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 2 месяца назад

    சித்தரே போற்றி போற்றி ரங்கசாமி சித்தர் போற்றி போற்றி எல்லப்ப சித்தர் போற்றி போற்றிபோற்றி போற்றி

  • @mydinmaya5347
    @mydinmaya5347 2 месяца назад

    Excellent interview with palaru swamiji

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai 2 месяца назад

    திருவண்ணாமலையின் சிறப்பு 🙏🙏🙏

  • @parthipanm4110
    @parthipanm4110 2 месяца назад

    நன்றி ஐயா

  • @திமுக-வ2ய
    @திமுக-வ2ய 2 месяца назад

    இப்ப அந்த அந்தப் பாலம் பக்கத்துல ஒரு கோவில் கட்டி இருக்காங்க அங்கதான் அவரு ஜீவசமாதிி அடைஞ்சிருக்காரு ஒவ்வொரு பௌர்ணமிக்கும் உங்க சிறப்பு இருக்கும்

  • @கலைவாணி-ச1வ
    @கலைவாணி-ச1வ 2 месяца назад +1

    திண்டிவனம் பக்கத்தில் கோட்டைமேடு என்ற இடத்தில் ஸ்ரீலஸ்ரீ நீலகண்ட சுவாமிகள் சமாதி உள்ளது திருச்செந்தூர் முருகன் அருள்பாலிக்கிறார்

  • @kavitha2547
    @kavitha2547 2 месяца назад

    ஓம்சரவணபவ 🙏🙏

  • @kavithaRajesh-p8e
    @kavithaRajesh-p8e 2 месяца назад +4

    போற போக்குல எதையாவது சொல்லிட்டு போங்க, தெருவுக்கு நாலு இருக்கு கோயில், சித்தர் சமாதி ஆனா எனக்கு தான் இன்னும் ஒன்னும் நல்லது நடக்கல . கோயில் கோயிலா போய் ஏமாந்து தான் உட்கார்ந்திருக்கென், இடுப்புத் துணியை கூட உருவிட்டு விட்டுருச்சு.

  • @MuthukrishnanMuthukrishnan-c3g
    @MuthukrishnanMuthukrishnan-c3g 2 месяца назад

    அய்யா எறும்பபீஸ்வரர் சித்தர் ஜீவ சமாதி திண்டிவனத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 12கிலோமீட்டர் தூரத்தில் ஒலக்கூர் பைபாஸ் ரோட்டில் (ஒலக்கூர் போலீஸ் ஸ்டேஷன்) அருகில் அமைந்துள்ளது.

  • @MuthukrishnanMuthukrishnan-c3g
    @MuthukrishnanMuthukrishnan-c3g 2 месяца назад

    திண்டிவனம் சென்னை பைபாஸ் சாலை இல் ஒலக்கூர் கூட்டு ரோடு பஸ் ஸ்டாப் அருகில் அமைந்துள்ளது! திண்டிவனம்TOஒலக்கூர் 12கிலோமீட்டர் அங்கு விசாரித்தால் சொல் வார்கள்!

  • @jayanthiyuvaraj4428
    @jayanthiyuvaraj4428 2 месяца назад

    💯TRUE

  • @thangamanis9471
    @thangamanis9471 2 месяца назад

    🙏🙏

  • @mohanapriya8051
    @mohanapriya8051 2 месяца назад

    Om muruga

  • @karthick57
    @karthick57 2 месяца назад

    திருச்சிற்றம்பலம்

  • @veeralakshmicoloursars9345
    @veeralakshmicoloursars9345 2 месяца назад +1

    🙏🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamuNandhini-qo3kl
    @RamuNandhini-qo3kl 2 месяца назад

    ,🙏🙏🙏🙏

  • @lovelydodo8574
    @lovelydodo8574 2 месяца назад

    ஐயா வணக்கம் நான் திண்டிவனத்தில் ஊர்ல தான் இருக்கேன் ஐயா நன்றி ஐயா அந்த பதிவை பார்ப்பதற்கு நன்றி....

    • @kovaivenkatesh2494
      @kovaivenkatesh2494 2 месяца назад

      சித்தர் Location

    • @MuthukrishnanMuthukrishnan-c3g
      @MuthukrishnanMuthukrishnan-c3g 2 месяца назад

      ​@@kovaivenkatesh2494திண்டிவனம் அருகே ஒலக்கூர் கூட்டு ரோடு பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ளது