திருவண்ணாமலை கோவிலில் நடக்கும் அற்புதம்! | Karthigai Deepam | Tiruvannamalai Temple | Sadhguru Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 130

  • @ramramram6745
    @ramramram6745 2 года назад +56

    இறைவா உலகில் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாக மனநிறைவுடன் நல்ல ஆரோக்கியமுடன் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @ManiKandan-uj4fj
    @ManiKandan-uj4fj 2 года назад +36

    தென்னாடுடைய சிவனே போற்றி!!!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!💞

  • @agprakash007
    @agprakash007 2 года назад +35

    மிக மிக மிக அருமையான தகவல் நன்றி சத்குரு ஐயா 🙏🙏

  • @vimalanathanthriyampakan4738
    @vimalanathanthriyampakan4738 2 года назад +9

    உருவாக்கியதாகட்டும் உருவானதாகட்டும் எல்லாம் அவன் செயல். ஒருங்கிணைக்காமலே ஒன்றிணையும் தானாக அவனருளால்!🙏🙏🙏

  • @selvar9323
    @selvar9323 2 года назад +17

    அண்ணாமலையாருக்கு போற்றி 🙏❤
    ஓம் அண்ணாமலையார் போற்றி 🙏❤
    அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏❤💯

  • @MohanaS-c2g
    @MohanaS-c2g Год назад +8

    எத்தனை ஊர் இருந்தாலும் எனக்கு முதலில் பிடித்தது திருவண்ணாமலை...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    🔥 அண்ணாமலையார்
    🔥 உண்ணாமுலை அம்மன்
    🔥 இடுக்கு பிள்ளையார்
    🔥 கிரிவலம்
    🔥ஐய்யங்குளம் தெப்பல்
    🔥ரமணாஷ்ரமம்
    🔥 அஷ்ட லிங்கங்கள்
    🔥தீபத்திருவிழா......🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Respect.Respect565
      @Respect.Respect565 8 месяцев назад

      சேஷாத்ரி சுவாமிகள்

  • @lisadass2633
    @lisadass2633 2 года назад +7

    தேங்க்ஸ் அப்பா 🙏🏻🙏🏻🔥🔥🔥🙏🏻

  • @SreeHarsha2008
    @SreeHarsha2008 2 года назад +26

    Thank you Sadhguru, I didn't know the importance of the five temples till now

  • @MASAMY-mn8rz
    @MASAMY-mn8rz 2 года назад +7

    Starting backround music அருமை

  • @sasikala6306
    @sasikala6306 2 года назад +12

    சத்குரு சரணம்

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 2 года назад +14

    Nandri sathguru...😍😍😍😍🙏🙏🙏

  • @manomani4489
    @manomani4489 11 месяцев назад +1

    Namaskaram sadguru pathankaluku thank you sadguru

  • @vasanthvasanth1338
    @vasanthvasanth1338 2 года назад +5

    ஓம் நாம சிவாய போற்றி நா அதிந்தால்
    போற்றி, இமை பொழுதில் எந்தன் நெஞ்சில் நீங்கதாழ் வாழ்க, ஈசன் ஆடி போற்றி, தேவன் அடி போற்றி, தூரத்தில் நின்று துயர் துடைக்கும் ஈசனே போற்றி போற்றி...

  • @rrns825
    @rrns825 2 года назад +10

    I Respect Earth, Water, Air, Space and Fire of life. I bow to the Universe. I bow to the Earth, Water, Air, Space and Fire of life. Thank you Universe for the five elements of the world

  • @Shankar6791
    @Shankar6791 2 года назад +6

    அருமையான விளக்கம் சத்குரு.. மிக்க நன்றி

  • @munusamy4203
    @munusamy4203 2 года назад +5

    Sadhguru aiya, we all urge the five temples to converge to do the needful. Fantadtis explanation!

  • @annamalai9157
    @annamalai9157 2 года назад +5

    வாழ்க வளமுடன்....

  • @arundhathisankar9821
    @arundhathisankar9821 2 года назад +3

    Super ji,ithu illama uyir uruvaakka mudiyaathu ji.makkal athukku mudhal mariyathai kodukkanum deivam enakku puriyavaikka 12 varudangal anathu ji. ungalukku thanks very much ji.

  • @palanirajaraja4322
    @palanirajaraja4322 2 года назад +7

    அருமை சத்குரு நமஸ்காரம்

  • @raajmohan3578
    @raajmohan3578 2 года назад +9

    Sadhguru gives us CLARITY ..

  • @sivam6908
    @sivam6908 2 года назад +10

    குருவே சரணம்

  • @veeramani195
    @veeramani195 2 года назад +16

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️

  • @rjabalasuntheram4880
    @rjabalasuntheram4880 2 года назад +1

    மிக சிறந்த பதிவு சத்குரு அவர்களே மிகவும் நன்றி கலந்த வணக்கம்.

  • @umasankar3604
    @umasankar3604 2 года назад +11

    As per regularly.. fantastic statement from sadhguru

  • @Xmen10X2
    @Xmen10X2 2 года назад +9

    Namaskaram!

  • @renukadevin5181
    @renukadevin5181 2 года назад +10

    Thank you so much Sadhguru

  • @dineshkumarchandran5819
    @dineshkumarchandran5819 2 года назад +7

    Thanks sadhguru.

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 2 года назад +7

    Thanks Sadhguru. 🙏

  • @நற்பவி-ர3ட
    @நற்பவி-ர3ட 2 года назад +1

    உண்மை தான்... ஒற்றுமை வேண்டும்

  • @sangita3639
    @sangita3639 2 года назад +7

    Miga arumai sadhguru🙏🙏

  • @muthusamyavadayappan708
    @muthusamyavadayappan708 2 года назад +5

    சூரிய ஒளி‌ திருக்கோவில்
    கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது குறிப்பிட்ட
    நாட்களில் படக்கூடிய
    தலங்கள் நிறைய உள்ளன.
    கட்டிடக்கலை மற்றும் வானியல் துறையில்
    தமிழகம் பெற்றிருந்த
    தேர்ச்சியின் அடையாளம்
    இந்த திருக்கோவில்கள்.

  • @thiruraj9099
    @thiruraj9099 2 года назад +7

    Super sadguru

  • @lingaramanan8906
    @lingaramanan8906 2 года назад +16

    Sadhguru, please tell what are the specific sadhana one must do at each of these 5 element temples.

  • @anandshanthi6912
    @anandshanthi6912 2 года назад +3

    நமஸ்காரம் சத்குரு

  • @lastbench6510
    @lastbench6510 2 года назад +4

    Ayya jakki vasudev Vazhga,Vazhga.

  • @ultrongaming7031
    @ultrongaming7031 2 года назад +2

    அருமையான பதிவு அருமை நன்றி இறைவன் தூனைஎன்றூம் இருப்பார் வாழ்க பல்லாண்டு வாழ்த்தூகள்

  • @viswanathanselvam9848
    @viswanathanselvam9848 2 года назад +4

    🙏🏻🙏🏻🙏🏻 நமஸ்காரம் ஸத்குரு!

  • @manickamm2725
    @manickamm2725 Год назад +2

    Namaskaram sathguru

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 2 года назад +1

    அருமையான பதிவு¡

  • @parameswariparames61
    @parameswariparames61 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு

  • @sathyaprakash3059
    @sathyaprakash3059 2 года назад +5

    வணக்கம்ங்க ஐந்து திருக்கோவிழ் களையும் இணைத்து வழி பட தொடங்கினால் நன்மை.....

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 2 года назад +1

    அருமையான விளக்கம்👏👌🙏

  • @gurupathuka
    @gurupathuka 2 года назад +2

    Arputham Sadhguru..

  • @jknatures
    @jknatures 2 года назад +3

    Pranam Sadguru for guidance

  • @thiru786
    @thiru786 2 года назад +4

    Nandri guruvay saranam

  • @sivakumarganesan5641
    @sivakumarganesan5641 2 года назад +4

    சத்குரு, தனி தனியாக இந்த அனைத்து கோவில்களையும் தரிசனம் செய்தால் நன்மை உண்டாகுமா? அப்படியென்றால் எந்த வரிசையில் இந்த கோவில்களை தரிசனம் செய்ய வேண்டும், நன்றி 🙏🙏🙏

  • @ithutamilulagam
    @ithutamilulagam 2 года назад

    Enga ru thiruvannamalai

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Год назад +1

    குருவே சரணம் திருவடி சரணம் 💐💐💐🙏

  • @arunstickers8939
    @arunstickers8939 2 года назад +3

    ஆம் ஷாம்பவி சங்கர ஆதி யோகி

  • @akilasaravanan9265
    @akilasaravanan9265 2 года назад +2

    நன்றி ஐயா

  • @ha2oo97raakeshprajin8
    @ha2oo97raakeshprajin8 2 года назад +3

    Thank you so much sadhguru
    Great information 🙏🙏🙏

  • @ezhilezhil6674
    @ezhilezhil6674 2 года назад +10

    ஓம் நமசிவாய

  • @ns_boyang
    @ns_boyang 2 года назад +5

    நன்றி சத்குருவே!😊💐🙏

  • @govindrajant566
    @govindrajant566 2 года назад

    அருமையான தகவலுக்கு நன்றி

  • @msm.bhakti.sadhana
    @msm.bhakti.sadhana 8 месяцев назад

    ஓம் அருணாச்சலா... அனைவருக்கும் வணக்கம். இந்த மாதம் எனது கிரிபிரதக்ஷிணத்தின் 197வது மாதம்.
    அருணாசலேஸ்வரரின் பெருமைகள் அலாதியானது. அனைவரிடமும் கருணை காட்டுகின்ற அருணாச்சலேஸ்வரரின் தரிசனம் பெற்ற நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று உணர்கிறேன். இந்தத் துறையின் மகத்துவத்தை அனுபவத்தின் மூலம் அறிய வேண்டும். இங்கு மலைப்பாதை மிகவும் முக்கியமானது மற்றும் நாம் பெறும் அனுபவங்கள் நமது அதிர்ஷ்டம். அருணாசலேஸ்வரரின் க்ஷேத்திர பலம் என்றால் ஸ்தான பலம். மிகவும் புகழ்பெற்ற இடம். 24-01-2024

  • @nanthanrajiv4951
    @nanthanrajiv4951 2 года назад +11

    Om namah sivaya🙏

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 года назад +1

    அண்ணாமலையாரே போற்றி

  • @balajianu6244
    @balajianu6244 2 года назад

    மிக்க நன்றி ஐயா.அருமை அருமை

  • @duraivarmadharmapuri2998
    @duraivarmadharmapuri2998 2 года назад +1

    சத்குரு நமஸ்காரம்

  • @avallik7166
    @avallik7166 Год назад

    வணக்கம் சத்குரு 🙏🏻🙏🏻🙏🏻அண்ணாமலையானுக்கு அரோகரா

  • @annamalait2464
    @annamalait2464 2 года назад +1

    Sadguru samy i am feel that your voice

  • @sivashankarlakshmanan3828
    @sivashankarlakshmanan3828 2 года назад +1

    Pranams... sadhguru

  • @balajigb781
    @balajigb781 2 года назад +5

    Siva Siva🙏🙏🙏

  • @YogaTherapistSudhaPriya
    @YogaTherapistSudhaPriya Год назад

    வாழ்க வளமுடன்

  • @grrastrology
    @grrastrology 2 года назад +3

    ஷிவ ஷம்போ

  • @prasannantvm2751
    @prasannantvm2751 2 года назад +6

    Jaiguru

  • @Balasubramanian.1981
    @Balasubramanian.1981 2 года назад +4

    ஓம் நமசிவாய 🙏

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 11 месяцев назад

    NAMASKARAM SADHGURU SARANAM🙏❤🙏❤🙏❤🙏🙏

  • @kumaravelmuthusamy108
    @kumaravelmuthusamy108 Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @Xmen10X2
    @Xmen10X2 2 года назад +5

    It's tirunnamalai! I'm in tvm😄

  • @gabrieljohnson2366
    @gabrieljohnson2366 8 месяцев назад

    ஐயா நான் பௌர்ணமி அன்று கிரிவல பாதையில் வாயு லிங்கம் தரிசித்து எதிரில் உள்ள முனி கோவிலின் அருகில் ஒரு மாதிரி கிறங்கி 3,4 நிமிடம் மூர்ச்சை ஆகி விட்டேன், எனது நண்பர் நான் இறந்து விட்டதற்கான நாடி துடிப்பு, மூச்சு ஏதும் இல்லை, கை கால் விறைப்பு ஆயிற்று என்று , அடித்து பார்த்து, தண்ணி தெளித்து பார்த்தும் எந்த சலனும் இல்லாமல், நெஞ்சை பிடித்து அழுத்தும் பொழுது எந்திரித்து சடாரென்று உட்காந்தேன் என்று சொன்னார். கண்கள் மட்டும் விரிந்து திறந்து உள்ளது வேற ஒன்றும் இல்லை என்று சொன்னார்.
    ஆன்மிக ரீதியாக தொடர்பு உடையவர்கள் உன் கண்களின் வெளியே உயிர் வெளியேறி , திரும்ப வந்து விட்டது, இது பெரிய பாக்கியம், யாருக்கும் நடக்காது, சிவன் உன் மேல் பிரியம் வைத்திருக்கிறார் நீ சிறு நிமிடம் நின்றால் கூட ஆத்மார்த்தமாக தரிசனம் செய்கிறாய், அதை அவரும் உன் மேல் காட்டுகிறார் சிவனடியார்களிடம் இதை சொன்னால் உன் கையை தொடுவார்கள் என்ற ரகசியம் சொன்னார்கள். இது எவ்வாறு?

  • @jayapradharavindran6697
    @jayapradharavindran6697 2 года назад +2

    Pranams Sadhguru 🙏

  • @rajathangams6991
    @rajathangams6991 2 года назад

    பகவான்பாதம்பணிகிறேன்

  • @hariprakashp5983
    @hariprakashp5983 2 года назад +2

    Vaasiyil vasi 🙏🧎

  • @madhuarumugam186
    @madhuarumugam186 2 года назад +5

    சத்குரு ஜி வாழ்க.. இந்துக்கள் ஒன்றுபட்டு திருக்கோயில்களை ஐயாவின் கூற்றுப்படி பராமரிக்க வேண்டும்.. இந்த கேடுகெட்ட தமிழக அரசாங்கம் பொக்கிஷமான நமது வரலாற்று சிறப்புமிக்க கோவில்களின் புனிதத்தை கெடுத்து விடுவார்கள்.. இந்து மக்கள் கொஞ்சம் சிந்தித்துப் போராட வேண்டும்... 🙏🙏🙏

  • @Ramaselvam-he9wp
    @Ramaselvam-he9wp 2 года назад +6

    🙏

  • @shivashiva5723
    @shivashiva5723 2 года назад

    விரைத்திடல் வேண்டும் சத்குருவே

  • @subaraju416
    @subaraju416 2 года назад +2

    Om nama shivaya🙏🙏🙏❤❤❤🙏🙏🙏

  • @gawaderajesh
    @gawaderajesh 2 года назад +1

    Can someone please translate.. Please Please...!!!

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 2 года назад

    Thank you for your video

  • @arulrockslide
    @arulrockslide Год назад

    Ethaonnu sekkanum 🙏🙏

  • @sanjosh80
    @sanjosh80 2 года назад +2

    Idullam theriyada kaattumirandi velimadatthavargal nammai azhikka ninaikirargal

  • @sisporkalai5155
    @sisporkalai5155 2 года назад +3

    In Kanyakumari Gandhiji musiam ... காந்தி அஸ்தி மீது சூர்ய வெளிச்சம் படும்

  • @harisurf5917
    @harisurf5917 2 года назад

    Ayya enn aruthalae valga palandu

  • @krishnakumar-ji8pr
    @krishnakumar-ji8pr 2 года назад +3

    TN gov free temple

  • @saisasi5977
    @saisasi5977 2 года назад

    Tamilnadu arasidampesi ethai saripaduthalame sadhguru

  • @nkumudahnagarajah4204
    @nkumudahnagarajah4204 2 года назад +1

    Sadguru u are so intelligent.

  • @rajasekarpandiyan
    @rajasekarpandiyan Год назад

    நமஸ்காரம்

  • @elangovankannan478
    @elangovankannan478 2 года назад +5

    🙏🙏🙏🙏🙏

  • @saisasi5977
    @saisasi5977 2 года назад +2

    Avarkalukku anmegam enral Enna enru purithavarkal.

  • @venkatarin927
    @venkatarin927 2 года назад +4

    🙏🙏🙏❤️

  • @shivashiva5723
    @shivashiva5723 2 года назад

    அந்த பொன்னாள் விரைவில் வரவேண்டும். தமிழகம் உயர்வது விரைந்திடல் வேண்டும்

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Год назад +1

    When the importanc of these Great Five Elements , is not understood by the people concerned,nothing tangible will be ever happen in these parts especially in Tamil Nadu!

  • @premapriya8451
    @premapriya8451 2 года назад +2

    👍👌🙏

  • @nayanvaishnav8922
    @nayanvaishnav8922 2 года назад +13

    om namah shivaya
    free hindu temples from government control! if not accept india as hindu nation
    why do only hindu temples getting controlled and ruled by government why not church and mosques?
    our temple must be ruled by hindu scholar and our money must spend on our community

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 2 года назад +1

    🌼🙏

  • @bhavanim25
    @bhavanim25 Год назад

    Five elements arel interpretation

    • @bhavanim25
      @bhavanim25 Год назад

      Divine manifests in five elements

  • @dhandapanic7764
    @dhandapanic7764 2 года назад +1

    What he is telling i can't able to understand

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan7049 2 года назад +1

    Omnamasivyam

  • @rajivchandra9086
    @rajivchandra9086 Год назад

    I don’t understand Tamil. Somebody please summarise this for me 🙏