Tiruvannamalai Karthigai Deepam History | Lord Shiva Tamil History | தீபம் வரலாறு

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 165

  • @prabu8916
    @prabu8916 Год назад +43

    தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி "ஓம் நமசிவாய "..

  • @ராவணன்ராம்.G
    @ராவணன்ராம்.G Год назад +73

    ஓம் நமசிவாய
    மதுரை
    மீனாட்சி சொக்கநாதர் வரலாறு மற்றும்
    மதுரை நகர்
    அதன் ஆன்மீகம் வரலாற்று பற்றி நீங்கள் சொல்ல வேண்டும் என்று மதுரை மக்களின் சார்பாக கேட்கிறேன் முழுமையான வரலாறு பதிவேற்றம் வேண்டும் சகோதரர்

  • @s_k_c_editz
    @s_k_c_editz Год назад +14

    தில்லை நிருத்தனே போற்றி போற்றி... பாடல்கள் கேட்கும் போது புல்லரித்தது 🙇🏻‍♀️... அருமையான பதிவு நன்று நன்று....

  • @Jaiomkaari-xs7qo
    @Jaiomkaari-xs7qo Год назад +1

    மிகவும் அற்புதமான பதிவு.. நல்லவர்கள், சிவபெருமானின் அருள் பெற்றவர்கள் மட்டுமே இது போன்ற பதிவுகளை பார்த்து, கேட்டு சிவனின் அருமை பெருமைகளை அறிந்து ஞானம் பெற முடியும்.. சிவ சிவ🙏 சிவயநம🙏 திருச்சிற்றம்பலம்🙏

  • @rithik1721
    @rithik1721 Год назад +14

    எங்க ஊரு திருவண்ணாமலை ஓம் நமசிவாய போற்றி 🙏🙏

  • @RajkumarRajkumar-ob7vv
    @RajkumarRajkumar-ob7vv Год назад +7

    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    என்னாட்டர்வர்கும் இரைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய

  • @seeman_veriyan745
    @seeman_veriyan745 Год назад +4

    அண்ணா இன்று நம் தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் அதைப்பற்றி காணொளி போடுங்கள் நம் தமிழ் இனமே பெருமைப்படும். நாளை நம் தேசிய தலைவர் மாவீரர் நாள் இதைப் பற்றியும் காணொளி போடுங்கள், நாங்கள் ஈழத்தில் சிந்திய இரத்த திற்கும், நம் பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்க்கும் படியும் வேலுப்பிள்ளை பிரபாகரன் காணொளி போடுங்கள்.

  • @sabarisabari9350
    @sabarisabari9350 Год назад +6

    என் சிவனுயின்றி ஒரு அனுவும் அசையாது ஓம் நமசிவாய 🎉❤

  • @gokulm7890
    @gokulm7890 Год назад +12

    எங்கும் சிவமயம்....ஓம் நமசிவாய போற்றி.... 🕉️✨

  • @testmail6874
    @testmail6874 Год назад +5

    Goosebumps overloaded om namashivaya appa 🙏🙏🙏

  • @VenkateshM-xv8qt
    @VenkateshM-xv8qt 7 месяцев назад +1

    Headphones + this voice + shivan story + goosebumps = veera level ❤️❤️❤️

  • @Mkstn65
    @Mkstn65 Год назад +3

    என் அப்பன் என்னே இந்த உலகிற்கு கொன்டு வந்தவர் இந்த உலகை விட்டு நான் போனாலும் என் கூடவே வருபவர் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @masterkuna4579
    @masterkuna4579 Год назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா தமிழையும் சிவனையும் உலகறிய செய்வதற்கு

  • @manikandansubbaiah6624
    @manikandansubbaiah6624 8 месяцев назад +2

    பழனி மலை பற்றி மேலும் அறிய நிறைய சொல்லவும்
    காத்து கொண்டு இருக்கிறேன்

  • @riththikgovindraj4488
    @riththikgovindraj4488 Год назад +6

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @semmalart8136
    @semmalart8136 Год назад +1

    Karthighai deepam bharani 🌟⭐🌟💫maharaj kothi iyuupho super jothirlinghaa🌠⭐🌟💫

  • @BK_0408
    @BK_0408 Год назад +2

    நற்றுணையாவது நமச்சிவாயவே!🙏🏽

  • @AkashVijay-d4j
    @AkashVijay-d4j Год назад +6

    ஓம் நமச்சிவாய 💞🛐🙏🏻

  • @seeman_veriyan745
    @seeman_veriyan745 Год назад +2

    தமிழினத் தலைவர் தமிழ் மக்களுக்காக தன் உயிரை ஈன்ற நம் தலைவர் பிரபாகரன் காணொளி போடுங்கள் அண்ணா.

  • @cosmicmayaa7943
    @cosmicmayaa7943 Год назад +1

    என் உயிர் ஆகி உடல் ஆகி உண்மை ஆகி நிக்கும் என் அப்பன் ஈசன் என்றும் துனை. ஓம் சிவாய நமஹா 💪🔱✨♥️♥️

  • @prabakaranm5390
    @prabakaranm5390 Год назад +2

    Om Namah Shivaya Potri...

  • @bonnysiva6164
    @bonnysiva6164 Год назад

    மிக அருமையான தகவல் நன்றி தீபக்🎉

  • @sugumaranjii962
    @sugumaranjii962 Год назад +1

    மென்மேலும் வளர வாழ்த்துகள் நண்பா

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Год назад

    சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😊😊😊

  • @ajaykumar-ns8zx
    @ajaykumar-ns8zx Год назад +2

    Bro your voice so super and talking so fantastic very perfect Tamil teacher I love your voice bro

  • @sreedharshini6747
    @sreedharshini6747 2 дня назад +1

    Voice ketkavae inimaiyaga thelivaga ulladhu🎉 puriyumpadi irukiradhu...

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம அஓம்ஃ தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ்

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 Год назад

    ஓம் நமசிவாய 🙏👏👏
    அற்புதமான தகவல் நன்றிகள் 👏👏

  • @roginirajkumar4531
    @roginirajkumar4531 Год назад +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @maligaiparaikaruppasamy
    @maligaiparaikaruppasamy Год назад +1

    வணக்கம் நண்பரே
    போதிதர்மரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் கற்றுக் கொண்ட கலைகளும் பற்றிய பதிவை பதிவு செய்யுங்கள் நண்பரே...

  • @saikumarkhan
    @saikumarkhan Год назад +3

    ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @balajikrishnan8082
    @balajikrishnan8082 Год назад +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏திருவண்ணாமலை

  • @sivagiri9510
    @sivagiri9510 Год назад +1

    ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன்

  • @c.sarathsundaresan4414
    @c.sarathsundaresan4414 4 месяца назад

    ஓம் நமசிவாய ❤ அப்பா..❤ Krishore 💙

  • @ராவணன்ராம்.G
    @ராவணன்ராம்.G Год назад +3

    ஓம் நமசிவாய

  • @pavikutty2765
    @pavikutty2765 Год назад +1

    Goosebumps 😢

  • @sathishr360
    @sathishr360 Год назад +1

    Nice concept. Thank you

  • @prabhut4680
    @prabhut4680 Год назад +1

    சிவாய நம சிவாய நம சிவாய நமக திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @user-vivekstr
    @user-vivekstr Год назад +1

    உச்சி முதல் பாதம் வரை உடம்பு சிலிர்த்தது

  • @bktamilclass1836
    @bktamilclass1836 Год назад

    6:10

  • @mohanapriya6406
    @mohanapriya6406 Год назад +1

    Ur words so powerful, such words again again it helps to listen

  • @sampath8630
    @sampath8630 Год назад

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி இருந்த இடத்திலிருந்து அன்புடன் நினைத்தாலே முக்தி தரும் கருணை கடல் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் திருவடி சரணம் சரணம்.

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Год назад +1

    Super

  • @kishore788
    @kishore788 4 месяца назад

    ஓம் நமசிவாய ❤️❤️
    Sara ❤❤

  • @myvirallibrary
    @myvirallibrary Год назад +1

    🤝வணக்கம் நண்பா❤

  • @Gpp-voice
    @Gpp-voice Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @silavarasan1457
    @silavarasan1457 Год назад

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @pokemongoplayer8659
    @pokemongoplayer8659 Год назад +1

    Im in thiruvannamalai ❤

  • @baskarsubasri3860
    @baskarsubasri3860 Год назад

    வரலாற்று பதிவுகளை போடும் நண்பரே வாழ்த்துக்கள்❤❤

  • @Bikelover8772
    @Bikelover8772 Год назад

    இலங்கையில் அழிந்து போன பஞ்ச ஈஸ்வரங்கலில் ஒரு ஆலயம் தொண்டீஸ்வரம்❤.
    இந்த ஆலயம் பற்றிய தகவலை உலகிற்கு எடுத்துறைக்கவும்.
    இலங்கையிலே பல பேருக்கு தெரியாத கோயில் அண்ணா. ❤❤❤

  • @pachaiyappans2772
    @pachaiyappans2772 Год назад +2

    அண்ணாமலையாருக்கு ஓம் நமச்சிவாய

  • @thirug8450
    @thirug8450 6 месяцев назад

    ஓம் நமசிவாயா போற்றி போற்றி ❤❤❤❤❤

  • @UdayakumarUdayakumar-ss9ef
    @UdayakumarUdayakumar-ss9ef 16 часов назад

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @Prithikavaradharajan
    @Prithikavaradharajan Год назад +1

    Om namah shivaya❤

  • @j.aripetchisaravanan
    @j.aripetchisaravanan Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @mkalaisreemkalaisree4269
    @mkalaisreemkalaisree4269 Год назад

    ஓம் நமசிவாய வாழ்க ❤ திருவண்ணாமலை

  • @dhanalakshmiparamasivam3508
    @dhanalakshmiparamasivam3508 Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻

  • @MOHANRAJ-n7c
    @MOHANRAJ-n7c Год назад +1

    Tiruvannamalai 💥🎇

  • @RoyceRAVI
    @RoyceRAVI Год назад +3

    Tiruvannamalai Enga ooru om namachivaya 🙏🙏🙏🙏

    • @vickyvishnu8266
      @vickyvishnu8266 Год назад

      நம்ம ஊரு திருவண்ணாமலை என்று கூறு சகோதரா🙃

  • @ShanthiArumugaraj
    @ShanthiArumugaraj Год назад +1

    அருமை
    ஓம் நமசிவாய

  • @pavikutty2765
    @pavikutty2765 Год назад

    Proud to living in TVM ❤

  • @bhavanis6059
    @bhavanis6059 Год назад

    Thanks for this video

  • @anadhanseenivasan378
    @anadhanseenivasan378 Год назад

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @reghuprasad3614
    @reghuprasad3614 Год назад +1

    Om Nama Sivaya.

  • @kavithamani9797
    @kavithamani9797 Год назад

    Suppppppp.............er no words to say

  • @gnanavelpraba7699
    @gnanavelpraba7699 Год назад

    ஓம் நமசிவாய வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pg-pn6im
    @pg-pn6im Год назад

    Om Nama shivaya pottri 🙏🙏

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 Год назад

    Arumai Arumai ungal kural
    Athai Vida neengal pesum
    Tamil alagu

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Год назад

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @ishwaryav3810
    @ishwaryav3810 Год назад +1

    எங்கள் ஊர்‌ நான்‌ பிறந்த ஊர்

  • @Svdfamil
    @Svdfamil Год назад

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @Raj-j8u1h
    @Raj-j8u1h Год назад +1

    Om sri annamalaiyaro Om namasiva omnamasivaya

  • @jeevan.sviiid4784
    @jeevan.sviiid4784 Год назад

    திருவண்ணாமலை மாவட்டம் பருவதமலை பற்றி ஒரு செய்தியை கூறுங்கள்

  • @MahesMahes-zd9td
    @MahesMahes-zd9td 11 месяцев назад

    ஓம் சக்தி பற்றிய செய்திகளை அனுப்பவும்

  • @anandhisail7903
    @anandhisail7903 Год назад

    Bro Velliyangiri malai pathi video pannunga bro

  • @FairyFamilyOf4
    @FairyFamilyOf4 Год назад

    veerapoor ponnar sangar varalaaru kuorungal sagodhara

  • @behonest3946
    @behonest3946 Год назад

    Om Nama Shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @-meivaralaru1418
    @-meivaralaru1418 Год назад +2

    திருவண்ணாமலையிலிருந்து கீர்த்தி வாசன்

  • @deepa8191
    @deepa8191 Год назад

    Ohm shivaya om ❤

  • @ramesh.p2434
    @ramesh.p2434 Год назад

    Om namashivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathiyathiya656
    @mathiyathiya656 Год назад

    ❤❤❤

  • @DivineVibes-wq1hd
    @DivineVibes-wq1hd 11 месяцев назад

    Anna thiruvannamalai ku live visit panni anga irukavanga kita anga nadakura athisayam pathi kelunga... People oda information a share panni coverage a oru video podunga anna

  • @arokyaswetha776
    @arokyaswetha776 Год назад +1

    திபத்தின் முதல் நெய் எங்க ஊரில் இருந்து தான் தானமாக கொடுக்கிறார்கள் அதனால்தான் முதனை என்று பெயர் வந்தது

  • @kadabikajen
    @kadabikajen Год назад

    om namashivaya 🙏🙏🙏🔥😞

  • @RaviRavi-uf8sw
    @RaviRavi-uf8sw Год назад

    🔥🔥✨🌟⭐🙏🙏🙏🙏🙏🙏🙏✨🌟⭐🔥

  • @Kumar-y3l3l
    @Kumar-y3l3l Год назад

    Om nama sivaya…

  • @PadamanathanPadamanathan
    @PadamanathanPadamanathan Год назад

    Omnamashivaya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @cscsevai
    @cscsevai Год назад

    Bro உண்மையான நமது தமிழ் கடவுள்கலை பற்றி மேலும் பதிவு செய்யுங்கள் 😡😡

  • @vasanthidreamer287
    @vasanthidreamer287 Год назад

    Om namachivaazha

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 Год назад

    THAMBI Uinga voice kettu sonthosama eruku

  • @pavithran951
    @pavithran951 Год назад +2

    kadavas marandhutingale

  • @vigneshwarangunasekaran5810
    @vigneshwarangunasekaran5810 6 месяцев назад

    🕉️ஓம் நம சிவாய🔯 🔱 Within you resides a universe waiting to be explored; dive deep into your soul's mysteries 🏔️ 🙏🏼Nalladhey Nadakkum 🙏🏼 💯 Have a good day 🥰 🧿

  • @SobanaSaravanan
    @SobanaSaravanan Год назад +2

    52 minits la1093 vewrs 🎉🎉🎉🎉🎉🎉

  • @prakask1820
    @prakask1820 Год назад

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @sumaamma2265
    @sumaamma2265 Год назад

    Om namashivaya

  • @vasuki2631
    @vasuki2631 Год назад

    ஓ்சிவசிவஓம்

  • @naturelover9690
    @naturelover9690 Год назад

    🙏🙏🙏

  • @jaimugeshveera
    @jaimugeshveera Год назад

    Leo Tolstoy eluthiya Anna karinina & war and peace noval story solluga bro

  • @Tamizhism101
    @Tamizhism101 Год назад

    Bro velpari full part yenka bro kaano😢😢

  • @venkatsa3807
    @venkatsa3807 Год назад

    அண்ணாமலைக்கு அரோகரா ❤

    • @prakask1820
      @prakask1820 Год назад

      அண்ணாமலைகு அரேகார