மெளனமாக இருப்பதால் நடக்கும் அற்புதங்கள்! | The Importance Of Silence | Sadhguru Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Sadhguru speaks about the nature of sound and silence, and explains the difference between them. He also speaks about the power of silence, which is a means to move from compulsiveness to consciousness, to go beyond creation and Creator, to go beyond the very process of life and death.
    To watch the video in English - • The Importance of Sile...
    வாய் மூடி இருப்பது அமைதி இல்லை. உண்மையில் அமைதி என்றால் என்ன? அமைதியின் பல்வேறு நிலைகள் என்ன, என்பதை பற்றி சத்குரு அவர்களின் ஞான உரையை இங்கு காணலாம்.
    #Silence #Spirituality #SadhguruTamil
    *************************************************************************
    ★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
    To watch more videos for SPIRITUAL GROWTH - • Sadhguru on Spirituali...
    ★★ Become More Healthy and Peaceful★★
    Learn Upa yoga practices guided by Sadhguru for Free
    (இலவச உப யோகா பயிற்சிகள்)
    • Free Guided Yoga Pract...
    Learn Meditation guided by Sadhguru for Free
    (இலவச தியான பயிற்சி)
    • Free Guided Meditation...
    ⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
    “Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
    Stay connected with Sadhguru for your self-transformation.
    isha.co/youtube...
    📱CONNECT WITH US📱
    Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
    Facebook: / sadhgurutamil
    Twitter: / ishatamil
    Blog: tamil.sadhguru.org
    Instagram: @sadhgurutamil

Комментарии • 153

  • @vijayjoe125
    @vijayjoe125 3 года назад +40

    எங்களைப் போன்ற சாமானியர்கள் குருஜியை இந்த யுடியூப் வழியாக சந்தித்துக் கொள்வதில் பேரானந்தம்.
    அவரின் எல்லாக் காணொளிகளையும் பார்த்துவிட்டேன்.
    ஈஷாவிலிருந்து அவர் போல குறைந்தது 100 பேராவது உருவாக வேண்டும்.

    • @shanmugaganeshganesh7165
      @shanmugaganeshganesh7165 3 года назад +5

      ஒருத்தராவது உருவாக வேண்டும்?

    • @gunalandharmalingam2197
      @gunalandharmalingam2197 2 года назад

      🌐🌏🌈🦜🦋🌹🏝🌴💫⭐🙏🙏🌹🌹🙏🙏🦜🦜🙏🙏🌹🌹💫🙏🌈🌈🙏🙏🦋🦋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
      From:::MALAYSIA

  • @anandhakumar2697
    @anandhakumar2697 Год назад +4

    சத்குரு நீங்கள் இருக்கும் இந்த காலத்துல நானும் பிறந்திருப்பது என்னுடைய பாக்கியம்

  • @saravanann9709
    @saravanann9709 3 года назад +36

    உங்களுடைய குரல் மிகவும் அற்புதம்...❤️😍😍. நன்றி

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 года назад +8

    எண்ணங்களை வார்த்தைகளாக வடிவமைப்பது மிகவும் கடினம்.. அதிலும் சத்குரு 🔥 சாதனை மேல் சாதனை செய்து கொண்டு வருகிறார் என்றே நான் கருதுகிறேன்..

  • @TheVijayalakhmi
    @TheVijayalakhmi 2 года назад +9

    சத்குருவின் தமிழ் இதைவிட எளிமையாக, சுலபமாக புரியும்படியாக, உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது.

  • @sulochanak4412
    @sulochanak4412 3 года назад +18

    நமஸ்காரம் சத்குரு தமிழாக்கத்திற்கு மிக்க நன்றி🙏

  • @sunilssn
    @sunilssn 3 года назад +14

    மிகவும் ஆழமான ஒரு பதிவு...
    இதன் மதிப்பு எல்லோருக்கும் சென்று சேர வேண்டும்!! 🙏🙏

  • @muthukkumaran9369
    @muthukkumaran9369 3 года назад +96

    சத்குரு தமிழில் சொல்ல கேட்டால் இன்னும் நன்றாக இருக்கும்

    • @rathnavel700
      @rathnavel700 3 года назад +5

      அதனால் தான் அமைதியை தேடனும்,அதை புரிந்து கொண்டால் சத்தமே வேணாம்....😊

    • @shanmugaganeshganesh7165
      @shanmugaganeshganesh7165 3 года назад +6

      அதை புரிந்து கொண்டால் சத்குருவே வேண்டாம்.. 💐

    • @amarajothip819
      @amarajothip819 2 года назад

      yes

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 Год назад +2

    🌳 இந்த வீடியோ பல முறை பார்க்கிறேன் 🙏🏻🌳

  • @viswanathanselvam9848
    @viswanathanselvam9848 3 года назад +4

    🙏🏻🙏🏻🙏🏻 நமஸ்காரம் ஸத்குரு நமஸ்காரம் அக்கா!

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад +2

    நல்ல தமிழ் ஆக்கம். நன்றி.

  • @menmozhib7631
    @menmozhib7631 3 года назад +3

    சத்குரு உங்ஙளால் மட்டுமே இவ்வளவு அற்புதமாக விளக்க முடியும்👍💐

  • @kavyasabapathi6510
    @kavyasabapathi6510 3 года назад +4

    தெய்வீக குறள் ✨️

  • @kannanbabu1852
    @kannanbabu1852 3 года назад +4

    மா நமஸ்காரம் உங்களுடைய குரல் நன்றாக உள்ளது, தமிழ் மொழிபெயர்ப்பு ஆண்குரல்இருந்தாள், மிகவும் நன்றாக இருக்கும் கேட்டுக்கொள்கிறேன் வணக்கம்

  • @harinithiru1841
    @harinithiru1841 3 года назад +9

    Na eppayume aptithan sathguru appa iruken.thanks appa.

  • @mindboost2058
    @mindboost2058 2 года назад +2

    குருவே சரணம்.... குரு வாழ்க

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 года назад +5

    👣🌺🌺🌺🌺🙇🙏🙏🙏🙏 நமஸ்காரம் சத்குரு 🙏 நன்றி 💐💐 அருமை

  • @thurairajarumugam5127
    @thurairajarumugam5127 3 года назад +5

    தமிழாக்கம் அருமை

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 3 года назад +11

    Nandri sathguru.....😍😍😍😍😍🙏🙏🙏

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 3 года назад +4

    நல்லா சொன்னீங்க.🙏🙏🙏

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад +2

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

  • @dhanalakshmibalu4059
    @dhanalakshmibalu4059 3 года назад +5

    Namaskaram Sadhguru

  • @shri9933
    @shri9933 2 года назад +3

    Tamil explanation voice is superb keep up ma’am, love tamil 🙏😘❤️🙏

  • @muthukumarvignesh1678
    @muthukumarvignesh1678 2 года назад +2

    Good speech

  • @aiswaryababu1317
    @aiswaryababu1317 Год назад +1

    His voice is magic and attractive

  • @saraswathibaskaran4975
    @saraswathibaskaran4975 Месяц назад

    சத்குரும் தம் நமாமி🙏🙏🙏🙏🙏

  • @balasubramanianramaswamy6150
    @balasubramanianramaswamy6150 3 года назад +3

    Namaskarams, thanks for this information

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 2 года назад +3

    நிம்மதியாக இருப்பதகானா காணொளி

  • @valliyammal8485
    @valliyammal8485 2 года назад +1

    Thanks sadhguru

  • @palanisamyshanmugasundaram7050
    @palanisamyshanmugasundaram7050 3 года назад +3

    மிக்க மகிழ்ச்சி

  • @jayapradharavindran6697
    @jayapradharavindran6697 2 года назад +1

    Namaskaram Sadhguru 🙇‍♀️🙏

  • @kamalaambika6338
    @kamalaambika6338 3 года назад +2

    நன்றி சத்குரு

  • @trajkumar3450
    @trajkumar3450 3 года назад +2

    yes I have done it before I heard.
    thanks for this. let me practice continuously
    thanks
    .

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 3 года назад +7

    குருவே சரணம்♥️🙏

    • @saiprabha1952
      @saiprabha1952 2 года назад

      Guruji saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @mannanmanoj2538
    @mannanmanoj2538 Год назад +1

    🙏🙏🙏Namasharam.

  • @suvinkannan12
    @suvinkannan12 3 года назад +2

    Thasmai sri guruve namaha ...

  • @hearteyes22
    @hearteyes22 3 года назад +4

    Such a vivid and beautiful explanation for silence 🙏🙏🙏

  • @user-qr8xz2iy4g
    @user-qr8xz2iy4g 3 года назад +2

    அற்புதம்

  • @letchumymuniandy4024
    @letchumymuniandy4024 3 года назад +4

    very nice voice

  • @pollachisanthosh3287
    @pollachisanthosh3287 2 года назад +1

    Thank you for everything 💓

  • @mvijayan9806
    @mvijayan9806 3 года назад +1

    சிவ சிவ

  • @swaytharaman4867
    @swaytharaman4867 2 года назад +1

    🙏

  • @rajasri6853
    @rajasri6853 3 года назад +5

    Thank you for sharing sadhguru’s wisdom

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 2 года назад +2

    Thank you 🙏

  • @mrprabutamilmanimr4186
    @mrprabutamilmanimr4186 2 года назад +1

    Thanks to SAThGuru 😊✨

  • @jagannathan3677
    @jagannathan3677 3 года назад +3

    Namashkaram namashkaram sathguru

  • @saranyashankar9270
    @saranyashankar9270 3 года назад +3

    Guruve saranam 🙏🙏🙏🙏

  • @poovarasi213
    @poovarasi213 3 года назад +4

    மௌனமாக இருந்தால் ஊமை என்று சொல்லுவார்கள்

  • @psvijayaraghavan8966
    @psvijayaraghavan8966 3 года назад +1

    நமஸ்காரம் சத்குரு

  • @ananthshiva2253
    @ananthshiva2253 3 года назад +2

    SadhGuru (shivam)

  • @shanmugasadasaram2991
    @shanmugasadasaram2991 2 года назад +2

    நன்றி

  • @TamilSelvan-vx7lp
    @TamilSelvan-vx7lp 3 года назад +2

    Thanks u

  • @suriyakalabalamurugan5867
    @suriyakalabalamurugan5867 3 года назад +3

    Thank you guruji 🙏🙏🙏🙏🙏

  • @guruprasath3809
    @guruprasath3809 3 года назад +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kogilavenenandakumar3131
    @kogilavenenandakumar3131 3 года назад +1

    I want listen sudguru voice

  • @ponnambalamragunathan2123
    @ponnambalamragunathan2123 2 года назад +2

    Sound of silence

  • @kaliappankamal2674
    @kaliappankamal2674 2 года назад +2

    அற்புதம் 🙏

  • @devima0523
    @devima0523 3 года назад +2

    Pranams my Guruji!

  • @sureshu5671
    @sureshu5671 3 года назад +2

    Shambho!!

  • @muruganthiru946
    @muruganthiru946 Год назад

    Om Namasivaya

  • @jayanthithamizharasan9825
    @jayanthithamizharasan9825 3 года назад +1

    Nanri guruji

  • @palanisamyn3428
    @palanisamyn3428 2 года назад +1

    சர் குரு அவர்கள் அழகுத் தமிழில் பேசலாமே!

  • @indumathi6790
    @indumathi6790 3 года назад +2

    Thank you Sadhguru🙏🙏

  • @nathanvaithiya3546
    @nathanvaithiya3546 3 года назад +1

    HARA HARA MAHADEV KI JAI JAI JAI JAI JAI 🙏🙏🙏🙏
    JAI JAI SHRI GURUVE SARANAM 🙏🙏🙏🙏

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 3 года назад +1

    Very nice video thank you

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan3845 2 года назад +1

    🙏🏼Sadhguru

    • @daisyprema7407
      @daisyprema7407 2 года назад

      Namaskaram Gurudeva Love you MAHADEVA 🙏🙏🙏🌹🌹🌹👣👣👣

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 3 года назад +2

    NAMASKARAM SADHGURU🙏🌷🙏🙏🌷🌷🌷🌷🙏🌷🌷🌷🙏

  • @lathav3528
    @lathav3528 3 года назад +1

    What about Vinayaka Chathurthi celebration in Tamilnadu? Your opinion Sadguru

  • @jayavanth9960
    @jayavanth9960 3 года назад +1

    Very nice😊😊

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk 2 года назад +1

    அறிவு

  • @vanathikannan9427
    @vanathikannan9427 2 года назад +1

    அருமையான பதிவு குருஜி🙏🙏🙏🙏🙏

  • @sundarambalanandhan7523
    @sundarambalanandhan7523 3 года назад +1

    🙏🙏🙏🙏sadhguru

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 года назад +1

    🙏🙏Guru ji

  • @17mageshkumar
    @17mageshkumar 3 года назад +2

    🙏🏼

  • @vijays-rd8uc
    @vijays-rd8uc 3 года назад +2

    😊

  • @r.sreenivasaragavan1802
    @r.sreenivasaragavan1802 3 года назад +1

    Tks 🌼🌼🌼

  • @Shankar6791
    @Shankar6791 3 года назад +1

    நன்றி அய்யா..

  • @venkatarin927
    @venkatarin927 3 года назад +3

    🙏🙏🙏❤️

  • @renugadevir2274
    @renugadevir2274 Год назад +1

    May I know the meaning of #Serenity, isn't what sadhguru meant🤔

  • @gowrimani2041
    @gowrimani2041 3 года назад +1

    Super

  • @sbbhalaji3532
    @sbbhalaji3532 3 года назад +1

    Om

  • @a.t.t3041
    @a.t.t3041 2 года назад +2

    தாங்கள் உண்மையில் பெரிய அறிவாளி குருஜி தங்கள் அறிவுரைக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை.

  • @NanthakumarKathiresan
    @NanthakumarKathiresan 3 года назад +2

    🙏🔱🔥

  • @universe1411
    @universe1411 Год назад

  • @9994239923
    @9994239923 3 года назад +2

    😊👍👍

  • @vinothvino9985
    @vinothvino9985 3 года назад

    Pranam

  • @karthik12221
    @karthik12221 2 года назад +1

    💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @amrutharanjani329
    @amrutharanjani329 3 года назад +1

    Practice mauna vratam every month.

  • @kspreethi
    @kspreethi 3 года назад +2

    ஓம்🙏 ஓம்🙏🙏 ஓம்🙏🙏🙏 ஓம்🙏🙏🙏🙏 ஓம் 🙏🙏🙏🙏🙏ஓம்🙏🙏🙏🙏🙏🙏 ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthis1614
    @shanthis1614 2 года назад +1

    Ipadi irunthal ...poomiye namala sumakuratha sonthosam panuvanga.. Vera yena venum..

  • @pubalanbalan3679
    @pubalanbalan3679 3 года назад +1

    👌🙏

  • @amuthankrishnamoorthy9648
    @amuthankrishnamoorthy9648 2 года назад

    In deep sea earth quake some sound comes from in Earth 🌎

  • @srk8360
    @srk8360 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏💐💐

  • @BabuBabu-ng5ed
    @BabuBabu-ng5ed 3 года назад

    Um patham saranadainthen.

  • @user-tr1pf2np5d
    @user-tr1pf2np5d 3 года назад

    Aum

  • @mahalakshmi.s1892
    @mahalakshmi.s1892 3 года назад +3

    சத்தமாகப் பேசுவதால் கத்துவதால் ப்ரஸர் கூடுமா?

  • @KodaikanalWG-zq6jr
    @KodaikanalWG-zq6jr 3 месяца назад

    குருஜி பேசட்டும்

  • @abiramiprakasam
    @abiramiprakasam 3 года назад +2

    Few days i talking lot

  • @mahaarun8846
    @mahaarun8846 3 года назад +1

    அமைதி ya இருந்த போது நிறைய அவமான ங்களை சந்திக்க நேரிடுகிறது

    • @tamilselvi7004
      @tamilselvi7004 3 года назад +1

      💯 correct ennakum silent ah irukum poathu insult aakirukan

    • @arunprasad8803
      @arunprasad8803 2 года назад

      Oru look vidunga👺 podhum. Asalta paarunga. Poidum nayee..

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 3 года назад

    இது எனக்கென்றே வழங்கப்பட்ட வரப்பிரசாதமான ஒரு பதிவு என்றே நினைக்கிறேன். சத்குருவிற்கு நன்றி.... முதலில் தோன்றிய வார்த்தைகள்.....
    சத்குரு கூறியபடி
    பாதியாக பேச முயற்சித்தால்....
    "ப்ராசாதம்" போன்றதொரு பதிவு. சத்குருவிற்கு நன்றி....
    இன்னும் ஆழ்ந்து நோக்கினால்...
    சத்குருவின் "ப்ரசாதத்திற்கு" 🙏🏻
    🙏🏻🙏🏻.